KP Astrology in Tamil | Part 2 | பட்டிமன்றம் 2,6,10ம் திரிகோணங்களா அல்லது 3,7,11ம் திரிகோணங்களா

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 97

  • @astrodevaraj
    @astrodevaraj  7 месяцев назад

    Our Social Media:
    Our Tamil Website: www.astrodevaraj.com/
    Our English Website: kpastrologyclass.com/index.php...
    Our Blog Link astrodevaraj.blogspot.com/
    Our Tamil You Tube Channel: www.youtube.com/@astrodevaraj...
    Our Facebook : facebook.com/groups/stellarastrologers
    Our English You Tube Channel : www.youtube.com/@AstroDevarajan/videos

  • @sakthivadivelp7931
    @sakthivadivelp7931 9 месяцев назад

    சிறப்பான பதிவினை அளித்த எனது குருநாதருக்கு எனது வாழ்த்துகள்.

  • @astrov.a.mannathe398
    @astrov.a.mannathe398 9 месяцев назад

    மிகவும் தெளிவான அருமையான அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்ப்பு பிரமாதம் தங்களைபோல்யாருமில்லைநன்றி ஜி

  • @rajavenikpastro5066
    @rajavenikpastro5066 9 месяцев назад

    நிறைவான விளக்கம்,
    Sir,
    இன்னும், தங்களுடம் கற்று கொண்டே இருக்கிறேன் Sir,
    மிக்க நன்றிகள Sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @astrobhaskar2454
    @astrobhaskar2454 9 месяцев назад

    உதாரண விளக்கத்துடன் ...மிகவும் அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள்....சார் !👌👌👌🌹🌹🌹🙏🙏🙏

  • @PesumGrahangal
    @PesumGrahangal 9 месяцев назад

    குரு வாழ்க குருவே துணை
    இரண்டு திரிகோண பாவங்களையும் பற்றி
    சிறப்பாக விளக்கி
    அதன் பயன்களையும் எடுத்துக் கூறி அருமையான தீர்ப்பு தந்த குருநாதருக்கு நன்றிகள் 🙏🙏🙏🙏🙏

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 9 месяцев назад

    இப்படி ஒரு ஆய்வை என் வாழ்நாளில் கேட்டதில்லை அவ்வளவு அற்புதம் ஐயா.

  • @jackieravirajan8827
    @jackieravirajan8827 9 месяцев назад

    புறம் தான் சிறந்தது என்று
    தங்கள்
    அகம் தான் சொன்னது....
    இரு அணிக்கும் மகிழ்ச்சியே.....
    மிக்க நன்றி ஐயா..

  • @ManiKandan-jf3wn
    @ManiKandan-jf3wn 9 месяцев назад

    மிகவும் அருமையான பதிவு ஆய்வுகள் மிகவும்
    சிறப்பு நன்றி ஐயா.

  • @elangovansundaramoorthy7673
    @elangovansundaramoorthy7673 9 месяцев назад

    💐 Excellent Guruji. 2nd part suggestion about Threegonam 2,6,10 & 3,7,11 is exactly very nice. Every Astrologer keenly aware about Lagna bava links with other bavas, accordingly your explanation is great. Particularly Agham, Puram Karaghas are soft and hard in nature, Mahabharata example like Dhuronachariya incident about Dharmar refused to kill the Bird, and Arjuna is in confidence to achieve the goal. Administrator always aiming to succeed the achievement.
    In politics Left,,,& Right com, party example is great. Finally Lord Shiva & Vishnu prayers very nice explanation and also to remember it always in our day to day life. Wonderful results Guruji. Jeerana Mandalam, Narambu mandalam gives final solution for valuable response regarding to announce the Pattimandram results . It's a great lesson for our K P Stellar Jothidam leaner and also for New commers. Welcome Guruji. God bless you. Vaazhga Valamudan Nalamudan 💐🍇🙋🪴🥭🌹✋

  • @WisdomwithGurudev
    @WisdomwithGurudev 9 месяцев назад

    Brovo sir....fantastic explanation with lot of examples........congratulations and Thank you sir.....

  • @senthilkumar-uo3cc
    @senthilkumar-uo3cc 9 месяцев назад

    உங்களுடைய தீர்ப்பும் கூறிய விதமும் புதுமை..

  • @ellaiammansingaram205
    @ellaiammansingaram205 9 месяцев назад

    Excellent guruji.we are,lucky to be your students and learned more through this pattimandram on both 2,6,10 as well as 3,7,11 .
    What a comparison guru leftist,rightist, sivan partvathy .thanks for this Great opportunity to participate on 2,6,10 side and now feel both 3,7,11 and 2,6,10 are equally important.

  • @GanapathyOm-fo6ct
    @GanapathyOm-fo6ct 9 месяцев назад

    நீண்ட நோக்கு....
    மிக நன்று..

  • @gsukumar9310
    @gsukumar9310 9 месяцев назад

    சிறப்பான தீர்ப்பு நன்றி ஐயா.🙏🙏🙏

  • @jothidaariviyal
    @jothidaariviyal 9 месяцев назад

    ஐயா.வணக்கம்,அருமை
    நானும்,உங்கள் சீடன் என்பதில் மகிழ்ச்சி.

  • @krishnamurthynarayanaswamy1996
    @krishnamurthynarayanaswamy1996 9 месяцев назад

    Respected Guruji,
    Pranams.Your judgement is the combination of extensive information and sugical analysis of bhava karakas.Simply amazing.It is an excellent opportunity to improve my astrological knowledge.Thanks.

  • @palanisamysamy8803
    @palanisamysamy8803 9 месяцев назад

    அருமை யானவிளக்கம்சார் நன்றி

  • @astrokirubaa
    @astrokirubaa 9 месяцев назад

    மிகவும் அருமையான விளக்கம்❤❤❤ sir

  • @chandrankrishnan7803
    @chandrankrishnan7803 9 месяцев назад

    Respected Guruji your judgement in
    Pattimandram is really fantastic.
    We learn more from you Sir

  • @Astronaachimuthu1976
    @Astronaachimuthu1976 9 месяцев назад

    ஐயா வணக்கம் தங்கள் தீர்ப்பின் சாரா அம்சம் மிகச் சிறப்பாக உள்ளது நன்றி நன்றி நன்றி

  • @pspvelu
    @pspvelu 9 месяцев назад

    தீர்ப்புக்கு மிக்க நன்றி குருஜி.

  • @sivarajmanipillai7621
    @sivarajmanipillai7621 9 месяцев назад

    *குருநாதரின் 2,6,10 மற்றும் 3,7,11 பட்டிமன்ற தீர்ப்பு அற்புதம்.அருமையான விளக்கங்கள்.ஜோதிட கடலிலிருந்து எடுக்க,எடுக்க முத்துகள்.குருநாதருக்கு மரியாதைகளுடன் வாழ்த்துகள்**

  • @thiagarajanl9808
    @thiagarajanl9808 9 месяцев назад

    இரண்டு திரிகோணங்களையும் ஒப்பிட்டும், இரண்டின் சிறப்பையும் சீர்தூக்கிப் பார்த்தும், நிறைய உதாரணங்களுடன் விளக்கியும் தாங்கள் தந்த தீர்ப்பு Excellent Sir.
    நன்றி நன்றி நன்றி ஐயா.

  • @srijothidamtv6730
    @srijothidamtv6730 9 месяцев назад

    வணக்கம் அருமையான பதிவு ஐயா நன்றியுடன் சிம்மம் பழனி.

  • @ASTROLOGYKPVENNILA
    @ASTROLOGYKPVENNILA 9 месяцев назад

    முதல் 15 நிமிடங்கள்.... மிகவும் அருமையான விளக்கங்கள்... தொடர்கிறேன் மீண்டும் ஆவலுடன்
    நன்றிகள் ஐயா

  • @sundaravelumuthukannu1490
    @sundaravelumuthukannu1490 9 месяцев назад

    2 6 10 & 3 7 11 ஆகிய ஆறு பாவங்ளின் காரகத்துவங்கள் ,
    இந்த ஆறுபாவங்களுக்கிடையேயான சாதக பாதகங்களை சான்றுகளுடன் மேற்கோள் காட்டி பட்டிமன்றத்தையே பாட புத்தகமாக்கியது அருமையிலும் அருமை ஐயா...🙏🙏🙏

  • @n.kganesan9841
    @n.kganesan9841 9 месяцев назад

    குருநாதருக்கு வணக்கம்.
    2 ,6 , 10 மற்றும் 3, 7, 11 பாவங்களின் தன்மைகள் குறித்து,,,, பொதுவாகவும்,,
    ஒவ்வொரு துறை சார்ந்த வகையிலும்,,,,, மிக சிறப்பாக அலசி ஆராய்ந்து,,, logically
    analysed,,,,,in superb manner,,,,,
    தீர்ப்பு வழங்கியது,,,,,, சரித்திரம் படைத்துவிட்டீர்கள் ஐயா. ஜோதிடத்தில் தாங்களே மிக மிக சிறந்தவர் என்பதை வருங்காலம் நிச்சயம் சொல்லும் ஐயா.
    நன்றி வணக்கம்.

  • @nagarajr7809
    @nagarajr7809 9 месяцев назад

    அருமையான தீர்ப்பு சார்.

  • @arcotsakthijothidamjothish1331
    @arcotsakthijothidamjothish1331 9 месяцев назад

    Explain super sir thank you sir .

  • @adityaramakrishnan4704
    @adityaramakrishnan4704 9 месяцев назад

    ஐயா வித்தியாசமான கோணத்தில் தீர்ப்பை எடுத்துச்சென்று இரண்டு பக்க சாதக பாதகங்களை அலசிய விதம் அற்புதம். வாழ்த்துக்கள் ஐயா.

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 9 месяцев назад

    வணக்கம் ஐயா நல்ல தீர்ப்பு ஐயா.

  • @kannankrishnan2147
    @kannankrishnan2147 9 месяцев назад

    இவ்வாறு கூட யோசிக்க முடியுமா .... என்றால் அது எங்கள் குருவாளே மட்டும். முடியும் 🙏🙏🙏🙏🙏

  • @rvaithys
    @rvaithys 9 месяцев назад

    This analysis & verdict is a treasure. Thank you, Sir🎉❤

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 9 месяцев назад +2

    ஜோதிடத்திற்காக கடவுளே நேரடியாக பிறந்து தங்களின் மூலம் வெளிப்படுத்தி கொள்கிறார்.ஐயா.அப்ப நீங்கள் ஜோதிட தெய்வமே.ஐயா

  • @murugesan14p
    @murugesan14p 9 месяцев назад

    🎉Super Sir🎉

  • @arcotsakthijothidamjothish1331
    @arcotsakthijothidamjothish1331 9 месяцев назад

    Super super super sir.

  • @subramanian6040
    @subramanian6040 9 месяцев назад

    Detailed comments send sir super

  • @srigurujothidam341
    @srigurujothidam341 9 месяцев назад

    குருநாதருக்கு
    வணக்கம்,
    2, 6, 10, தனிமனித
    உயர்விற்கு சிறந்ததா,
    3, 7.11, சிறந்தா என்பதை நிறைய
    மேற்கோள் காட்டி
    விளக்கி, தீர்ப்பு சொன்ன விதம்
    அருமை, ஐயா,
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gemrish6774
    @gemrish6774 7 месяцев назад

    Vallaan vaguthathe Vedham, .......... Iyya.

  • @palanisamysamy8803
    @palanisamysamy8803 9 месяцев назад

    Good sir

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 9 месяцев назад

    ஜோதிடத்தில் இவ்வளவு உலக விசயங்களை ஆய்வு செய்ய முடியும் என்பதை தங்கள் மூலம் கற்றுக்கொண்டேன் ஐயா.

  • @er.ravikumark3465
    @er.ravikumark3465 9 месяцев назад

    ஒவ்வொரு பட்டிமன்றம்
    முடிந்த பின்பும்
    குருநாதரது திருவாய் மலர்ந்து
    அருள செய்யும்
    அவரது தீர்ப்பும் அதை சார்ந்து விளக்கமும்
    கேட்கக் கேட்க தெவிட்டாத தேனுமது ஆகும்
    சார ஜோதிடம் என்ற இலக்கிய ஆழ்கடலில் மூழ்கி முத்து எடுத்து
    அழகிய வண்ணம்
    மாலையாய் தொடுத்து
    கொடுக்கும் அழகு இருக்கின்றதே
    ஆஹா அதை என்னவென்று கூறுவது
    அதிமதுரம் மழையாய் பெய்வதைப் போன்று
    ஆழ்ந்த கருத்துகளை
    அர்த்தம் செறிந்த அழகிய வார்த்தையில்
    குருநாதர் கொடுப்பது மிகவும் சிறப்பு
    3 7 11 மற்றும் 2 6 10 ஆகிய திரிகோண பாவங்களின் சாதக பாதக தன்மையை ஆய்வு செய்து மிகச் சிறப்பாக பல கருத்துக்களை அளித்து
    மிகச்சிறந்த தீர்ப்பினை அளித்த குருநாதருக்கு நன்றி நன்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aastrothoughts8330
    @aastrothoughts8330 9 месяцев назад

    வணக்கம் ஐயா.🙏
    2. 6. 10 எதிர்காலச்
    சிந்தனை.
    3.7.11 நிகழ்காலச்
    சிந்தனை
    என்பதன்
    அறிவுறுத்தலோடு..
    பஞ்ச பூதத்
    தத்துவத்தையும்..
    சர.. ஸ்திர..
    உபய ராசிகளின்
    இயக்க நிலைகளோடும்.
    ஆண் பெண் ராசிகளின்
    குணா
    சிந்தனைகளோடும்..
    வலது சாரி இடது சாரியின்
    ஒப்புவமைகளோடும்..
    அர்த்த சாஸ்திரத்தின் சாம..தான ..பேத..தண்டம்.
    என்கின்ற
    பல் வேறு நுனுக்கமான விஷயங்களோடு..
    கரமத் திரிகோணத்தையும்..
    காமத்திரிகோணத்தையும்
    மிக மிக அற்புதமான
    முறையில்
    ஒப்பு நோக்கி..
    தனிமனித உயர்விற்கு
    சிறப்பினைத் தருவது
    எது..?
    2 6 10 என்கின்ற கர்மத் திரிகோணமா..?
    3 7 11 என்கின்ற காமத்
    திரிகோணமா.?
    என்பதான பட்டி மன்ற
    விவாதத்தில்..
    தனி மனித உயர்விற்கு
    எதிர் காலச் சிந்தனை
    என்கின்ற
    இரணடு..ஆறு..பத்து
    என்கின்ற
    திரிகோணங்களே
    என....
    திட்டமான
    முறையில் தெளிவாக
    அழகாக
    எடைபோட்டு வழங்கிய
    அருமையான
    தீர்ப்புரை ஐயா.
    பன்பும் ..மாண்பும்..
    திறமையும் ..சிறந்த அனுகுமுறையும் ...
    கடவுளின்
    நல்லாசிர்வாதமும்
    பெற்ற சிறப்பு மிகுந்த
    குருநாதரைப் பின்பற்றிச்
    செல்வதில் மிகவும்
    பெருமிதம் கொள்கின்றேன்.
    எம் முடைய குருநாதரான
    நல்லாசிரியர்
    அவர்களுக்கு
    பாதம் பணிந்த
    நமஸ்காரங்கள்.🙏🙏

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 9 месяцев назад

    ஜோதிட கடல் தாங்கள்

  • @rajarameriyur82
    @rajarameriyur82 9 месяцев назад

    ஐயா வணக்கம் நான் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து சிறு வயதில்தந்தையை இழந்து மிகவும் வறுமையில் இருந்து மேலே வந்தவன். ஆனால் இன்று வரையிலும் நான் பெற்ற வெற்றிகள் எனக்கு நிறைவைத் தரவே இல்லை. எனது தாயார் சிலநேரங்களில் கூறுவார். நாம் அன்று இருந்ததை விட இன்று இறை அருளால் நல்ல நிலைக்கு வந்து உள்ளோம் என்று சமாதானப்படுத்தினாலும் எனது வெற்றியின் தூரம் இன்னும் உள்ளதாக கருதுகிறேன்.
    எனது லக்னம்(1,5,9) பாவங்கள் 7,10 பாவங்களை தொடர்பு. பலதுறை அறிவும் உண்டு. எந்த இடத்திலும் எனது முயற்சியைக் கைவிட்டது இல்லை.
    உடன் பணிபுரிபவர்களை சில நேரம் அரவணைப்பேன்.. சில நேரம் கடினமாக நடந்து கொள்வேன்.. அதனாலேயே தவறு செய்ய அஞ்சுவர்.

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 9 месяцев назад

    வணக்கம் ஐயா

  • @rajuramasamy4535
    @rajuramasamy4535 9 месяцев назад

    Excellent,Sir.

  • @prabakaranj2650
    @prabakaranj2650 9 месяцев назад

    ஜோதிடர்கள் தங்களிடம் வரும்
    ஜாதகர்களுக்கு எப்படி பல கோணங்களில் சிந்தித்து ஆராய்ந்து பலன் கூறவேண்டும் என்பதற்கு தங்களின் பட்டி மன்ற தீர்ப்பு ஒரு வழிகாட்டியாக உள்ளது ஐயா!

  • @karans7227
    @karans7227 9 месяцев назад

    உயர் கணித சார
    ஜோதிட குழுமம் நடத்திய
    பட்டி மன்றத்தில்
    தனி மனித உயர்வுக்கு
    அதிக அளவு துணை நிற்பது
    2,6,10ம் பாவங்களா அல்லது
    3,7,11ம் பாவங்ளா என்று
    விவாதிக்கப்பட்டு
    இறுதி தீர்ப்பாக
    ஜோதிட மேதை
    திரு. தேவராஜ் அவர்களால்
    வழங்கப்பட்டது.
    2,6,10ம் பாவங்களே
    தனி மனித உயர்வுக்கு
    சிறந்தது என்று பல
    உதாரணங்களை மேற்கோள்
    காட்டி தீர்ப்பளித்தார்.
    மிகவும் ✔️சரியான
    தீர்ப்பு.
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @palanisamysamy8803
    @palanisamysamy8803 9 месяцев назад

    தீர்ப்புக்குநனறிசார்

  • @rajeshadvancedkpstellar8455
    @rajeshadvancedkpstellar8455 9 месяцев назад

    பல கோணங்களில் ஆய்வு செய்து அருமையானதொரு தீர்ப்பை வழங்கியமைக்கு நன்றி.
    உயர் கணித சார ஜோதிட பாடமாக, உங்களின் அனைத்து மாணவர்களுக்கும், இந்த உரை அமைந்துள்ளது. வாழ்க வளமுடன் ஐயா.
    குருவே சரணம்