சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்- 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம்- 2
    மொழிபெயர்ப்பாளர் ஜானகி கிருஷ்ணன்- ஒரு சிறு முன்னுரை
    சாதாரண குடும்பத் தலைவியாக இருந்து
    படிக்கும் ஆர்வ மிகுதியால் நூலகத்திலிருந்து கிடைத்த தமிழ் புத்தகங்களைக் கொண்டு வந்ததுடன் முக்கியமாக அந்த நாளைய தமிழ் நாவல்களைப் படித்தார். பள்ளி படிப்பு முடிந்தவுடன் சம்ஸ்க்ருத பரீட்சை, சித்தூர், சம்ஸ்க்ருத பாஷா ப்ரசாரிணி சபா நடத்திய தேர்வுகளில் தேறியபின், மைசூரில் திறந்த பல்கலைக்கழகத்தில் M.A, இந்தி- சம்ஸ்கிருதம் எழுதி தேர்ச்சி பெற்றார். பாகவதத்தை மொழி பெயர்ப்பு செய்துள்ளார். தற்சமயம் சம்ஸ்க்ருத இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்ப்பு செய்து வரும் இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
    To read: / முழுவதும் வாசிக்க
    solvanam.com/2...
    ஒலி வடிவம், காணொளி:
    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

Комментарии •