"வாழைப்பூ விலை எவ்வளவுங்க?" அந்த பெண் கேட்டாள். "ஒரு பூ ஐந்து ரூபாய்ம்மா " என்றார் அந்த பாட்டி. "சரி, ஆறு வாழைப்பூக்கள் ரூபாய் 25/- க்கு கொடுப்பீங்களா?" என கேட்டாள்." சரிம்மா, நீ கேட்ட விலைக்கே வாங்கிக்க. முதல் வியாபாரம் உனக்குத்தான், சரி தாறேன்....."கடவுள் உன்ன நல்லா வைக்கட்டும்" என்றார் அவ் முதிர்ந்த பாட்டி..... தான் கேட்ட விலைக்கு கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்துடன் அப்பெண் வாழைப்பூக்களை வாங்கிக் கண்டாள். பிறகு தன் அழகான காரில் தன் தோழியை அழைத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்கு சென்றாள். அவர்கள் இருவரும் ஹோட்டலில் அமர்ந்து பேசிக் கொண்டே தாங்கள் விரும்பியது வாங்கி சாப்பிட்டனர். சாப்பிட்டது குறைவு மீதம் விட்டது அதிகம்! பில் தொகை ரூபாய் 1200/- அவள் ரூபாய் 1300/- ஐ ஹோட்டல் நிர்வாகியிடம் கொடுத்து "மீதி சில்லறையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்றாள். ஹோட்டல் உரிமையாளருக்கு இது மிகச் சாதாரண விஷயம். ஆனால் வாழைப்பூ விற்ற பாட்டிக்கு வலி மிகுந்த விஷயம். இதில் உற்றுநோக்க வேண்டியது..... "நாம் உதவி தேவைப்படும் ஏழைகளிடத்தில் ஏதேனும் வாங்கும்போது நம் பலத்தைக் காட்டுகிறோம். பணக்கார்களிடமும், தேவைகளே இல்லாதவர்களிடமும் நாம் நம் தாராள குணத்தை காட்டுகிறோம்!!" தயவு செய்து ஏழைகளிடம் பேரம் பேசாதீர்கள்...🙏🏻 இப் பதிவினை முடிந்த வரை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 🙏🏻
பதிவிற்கு மிக்க நன்றி தம்பி. அந்த உறவுகளுக்கு நிச்சயமாக உதவி கிடைக்கும். வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
எப்படி அவர்களை தொடர்ப்பு கொள்வது
எப்படி உதவி செய்வது
நன்றி
இந்த சகோதரிக்கு உதவிகள் கிடைக்க இறைவன் அருள் புரிவாராக.. 🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
Super bro காலை வணக்கம்
பாவம் அக்கா நிச்சயம் உதவி கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
சகோதரிக்கு. உதவி. கிடைக்கட்டும்
Thanks
Thambi unkal Pani thodaraddum valthukkal 👍👍👍🤩
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
வணக்கம். உங்கள் பதிவுக்கு நன்றி.
Thanks
நன்றிகள் தம்பி first comment.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
சகோதரிக்கு உதவிகள் கிடைக்க கடவுளை வேண்டுகிறேன்.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
இவர்கழுக்கு ஒரு நல்ல கோழிக்கூடும் கறவய் மாடு வாழ்வாதார்த்துக்காக வாங்கிக்ப்கொடுங்கல்.அடிப்படை வசதிகல் செய்து கொடுக்கப்பட வேண்டும் தோழா.
நன்றி தம்பி. 🙏
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
annakum than
Thanks
நன்றி தம்பி
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
கண்டிப்பா சகோதரிக்கி புலம்பெயர் உறவுகள் உதவிகள் செய்வார்கள்..
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
thank you bro
Thanks
Mama akka life boor
Thanks
"வாழைப்பூ விலை எவ்வளவுங்க?" அந்த பெண் கேட்டாள். "ஒரு பூ ஐந்து ரூபாய்ம்மா " என்றார் அந்த பாட்டி. "சரி, ஆறு வாழைப்பூக்கள் ரூபாய் 25/- க்கு கொடுப்பீங்களா?" என கேட்டாள்." சரிம்மா, நீ கேட்ட விலைக்கே வாங்கிக்க.
முதல் வியாபாரம் உனக்குத்தான், சரி தாறேன்....."கடவுள் உன்ன நல்லா வைக்கட்டும்" என்றார் அவ் முதிர்ந்த பாட்டி..... தான் கேட்ட விலைக்கு கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்துடன் அப்பெண் வாழைப்பூக்களை வாங்கிக் கண்டாள். பிறகு தன் அழகான காரில் தன் தோழியை அழைத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்கு சென்றாள்.
அவர்கள் இருவரும் ஹோட்டலில் அமர்ந்து பேசிக் கொண்டே தாங்கள் விரும்பியது வாங்கி சாப்பிட்டனர். சாப்பிட்டது குறைவு மீதம் விட்டது அதிகம்! பில் தொகை ரூபாய் 1200/- அவள் ரூபாய் 1300/- ஐ ஹோட்டல் நிர்வாகியிடம் கொடுத்து "மீதி சில்லறையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்றாள். ஹோட்டல் உரிமையாளருக்கு இது மிகச் சாதாரண விஷயம். ஆனால் வாழைப்பூ விற்ற பாட்டிக்கு வலி மிகுந்த விஷயம்.
இதில் உற்றுநோக்க வேண்டியது..... "நாம் உதவி தேவைப்படும் ஏழைகளிடத்தில் ஏதேனும் வாங்கும்போது நம் பலத்தைக் காட்டுகிறோம். பணக்கார்களிடமும், தேவைகளே இல்லாதவர்களிடமும் நாம் நம் தாராள குணத்தை காட்டுகிறோம்!!" தயவு செய்து ஏழைகளிடம் பேரம் பேசாதீர்கள்...🙏🏻
இப் பதிவினை முடிந்த வரை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் 🙏🏻
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
தம்பி உமது சேவை அளப்பரியது
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்
தம்பி நான் to எடுத்தேன் என்னால் இயலுமான சிறு உதவி செய்ய
ஆனால் பதில் இல்லை
உமது TP no. Please
Akka da any contact number iruka bro