இந்தச் செடிக்கு வெங்காயத்தை use பண்ணாதீங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 11

  • @sasisasi7788
    @sasisasi7788 6 месяцев назад

    ரொம்ப நன்றி அம்மா இரண்டு நாள் க்கு முன்னாடி இத மாற தர்பூசணி ய கட் பன்னி வச்சு இருந்த இப்ப இந்த வீடியோ பாத்த ரொம்ப பயனுள்ளதாக இருக்கு மேடம் ரொம்ப நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @akilaethiraj661
    @akilaethiraj661 9 месяцев назад

    Thankjma mallipoo zolunba vengayam podran plezsema

  • @akilaethiraj661
    @akilaethiraj661 9 месяцев назад

    Nambamanasum appadithan nallathu pathiyamalirundalalthan vilivu

    • @akilaethiraj661
      @akilaethiraj661 9 месяцев назад

      Kirnipodalama please Naan keep
      Kednipalam ma

  • @BhavaniSridhar-kx2oe
    @BhavaniSridhar-kx2oe 9 месяцев назад

    Super sister. Nalla idea sister . Nanum try pandren sister. Thsnk you sister.

  • @kanchana333
    @kanchana333 9 месяцев назад

    Your tips useful

  • @augnessolomon3818
    @augnessolomon3818 9 месяцев назад

    Super mam

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 9 месяцев назад +1

    சிஸ்டர் அருமை நன்றி எனக்கும் இப்பதான் நிறைய தக்காளி செடிகள் வர ஆரமிச்சுருக்கு இந்த உரத்தை நீங்க சொல்ற மாதிரி பயன்படுத்தி பார்க்கறேன் சிஸ்டர் என்னோட சேனல் பார்க்கிறேன்னு சொல்லிருந்தீங்க ஒரு வீடியோல சந்தோஷமாயிருக்கு சிஸ்டர் தொடர்ந்து பாருங்க உங்க அளவுக்கு எனக்கு பேச தெறியல அதான் நிறைய ஷார்ட்ஸ் ஸா போடறேன் நன்றி Happy gardening ❤❤👍🙏

    • @sumathichennai3253
      @sumathichennai3253  9 месяцев назад +1

      புதிதாக ஒரு சேனலை ஓப்பன் செய்து சமையல் குறிப்புகள் ஹைராத் சமையல் என்ற ஏதாவது சமையல் வீடியோக்கள் போட்டு வந்தீர்கள் என்றால் அது நன்றாக போகும் என்று எனக்கு தோன்றுகிறது நன்றி சிஸ்டர்

    • @MeenaGanesan68
      @MeenaGanesan68 9 месяцев назад

      அதுவும் போட்ருகாகேன் சிஸ்டர் ஆனா ஹைதராபாத் சமையல் இல்ல நாங்க சமைக்கிற மாதிரி வத்தக்குழம்பு வெந்தய குழம்பு கறி பொடி கொழுகாகட்டை இந்த மாதிரி போட்ருக்கேன் நீங்க என்னோட சேனல்ல போய் பாருங்க please neenga comment la peasinathu happy ya irukku nandri dear sister

  • @umamaheswari.s8596
    @umamaheswari.s8596 9 месяцев назад

    Super