umapathy- குடிகார ஆட்சியா? கொந்தளிப்பின் பின்ணனி? இந்தி வாலாவிடம் சிக்கிய சூர்யா ! Jeeva Today |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 июн 2024
  • #JeevaToday #suriya #suriyajyothika #kallakurichi #tamilnadu #bombay #sivakumar
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    RUclips | / @jeevatoday5887

Комментарии • 632

  • @jeevatoday5887
    @jeevatoday5887  6 дней назад +7

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    ruclips.net/channel/UCQref5u7Hm10bAHWSD_sXSQ

    • @davidrajkumar6672
      @davidrajkumar6672 6 дней назад +2

      Good speech keep it up 👍🏿

    • @harrisyuvanfanspage5528
      @harrisyuvanfanspage5528 5 дней назад +1

      ஜீவா,உமாபதி வுங்களை என் மனதில் உயரத்தில் வைத்துறிதேன்
      நீங்கல் இப்படி பேசியது ஒரு போதும் என்னால் ஏட்ருக்க முடியலவில்லை.
      அவர் கருத்து சொன்னது தவரா அதற்காக அவரை தமிழர் இல்லை என்று பேசி.
      சூரியா எழுதிய விஷயங்களை பற்றி ஏன் விவாதிக்க வில்லை,jeeva wrost wrost😏yaara namburadhune theriyala das anna

    • @harrisyuvanfanspage5528
      @harrisyuvanfanspage5528 5 дней назад

      Ghq

    • @vigneshrockz1148
      @vigneshrockz1148 5 дней назад +1

      Surya oda Statement pathi pesa vakku illama personal life ah pesitu irukkinga avaroda bold statement mathiri arasiyal katchi thalaivargal kooda pesala
      Neenga pesradhu vanmathin utcham
      7:40 nee venum na hero va nadi😂

    • @rise7485
      @rise7485 5 дней назад

      Hope nobody follows your third grade channel, I don't see any difference between you and bayilvan ranganathan speech.

  • @darwin.s4628
    @darwin.s4628 6 дней назад +17

    திமுகவை ஆதரிப்பவன் தான் நானும்.. இருந்தாலும் திமுகவை விமர்சனம் செய்தாலே அவர்களுக்கு உள்நோக்கம் கற்பிப்பது தவறானது

  • @gargaming6784
    @gargaming6784 6 дней назад +7

    மும்பையில் அவர் செட்டில் ஆகிவிட்டார் என்றால் எதுக்கு தமிழ் ஏழை மாணவர்களை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார் பல நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டிருக்கிறார். ..பேரிடர் காலங்களில் ஒரு கோடி அளவுக்கு ரசிகர் மன்றம் மூலமாக செலவு செய்தவர் ...,
    அவர போய் ஒரு கீழ்த்தரமான விமர்சனம் செய்து கொண்டிருக்கிறீர்கள் இருவரும்

  • @vijayaraghavanmuttaih9572
    @vijayaraghavanmuttaih9572 6 дней назад +69

    ஜெயலலிதா காலத்தில் ஓடி ஒளிந்தவர்கள் எல்லாம் இப்போது கருத்து சொல்றேன் என்று அளப்பறை அதிகமாக இருக்கிறது. நடந்த நிகழ்வு தவறுதான. இனியும் இந்த தவறு நடக்காமலிருக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை பார்க்கலாம்.

    • @somaravi934
      @somaravi934 6 дней назад +3

      CM MK Stalin sir Roooompa Softly , soft manner - Amma maathiri yentha kompanaa irunthaalum Sadayai suladanum

    • @noorulhameednoorulhameed2344
      @noorulhameednoorulhameed2344 6 дней назад

      ஆட்சியாளர்கள் இனி இது போல் நடக்காது இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் பல முறை வாக்குறுதி தந்துள்ளனர்.
      எத்தனை பேரை தண்டிக்கபட்டுள்ளனர்.
      ஆதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கல்ல சாரயாம் எதிராக போராடியவர்கள் தான் திமுக கட்சியினர்.
      அதே தவறை திமுக செய்வது நியாயமா?

    • @Sekar77662
      @Sekar77662 6 дней назад +3

      👍

    • @smileinurhand
      @smileinurhand 6 дней назад

      அதிகாரிகள் இடம் மாற்றம் தண்டனை அல்ல. அரசுக்கும் பயமா/பங்கா?
      "அண்டா கொண்டா குடி, மில்லி ஏறினால்" என்று குடி பெருமை பாடி கோடிகளில் சம்பளம் வாங்கும் கூத்தாடிகளும் இதற்க்கு காரணம்.
      சம்பந்த பட்ட அரசியல்வாதிகள், காவல்துறை அனைவரையும் தூக்கில் போட வேண்டும்.

    • @maryaruljohn3158
      @maryaruljohn3158 6 дней назад +1

      40 seat DMK ku kidaitha erichal than intha maranangal.

  • @user-ub6kn1jp1q
    @user-ub6kn1jp1q 6 дней назад +38

    ஆட்சியைப் பற்றி விமர்சிக்க சினிமாகாரனுக்கு என்னா தகுதி இருக்கு.. சினிமாவில சம்பாதிக்க எப்படி வேண்டுமென்டாலும் நடித்து இந்த சமூகத்த சீரழிப்பவர்கள். ரெட்டைவேடகாரர்கள் (அனைத்து சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள்)

    • @maryaruljohn3158
      @maryaruljohn3158 6 дней назад +2

      Excellent thought shows in your comments ❤

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 6 дней назад

      முன்னர் அ.தி.மு.க வை விமர்சிக்கும்போது உங்களுக்கெல்லாம் சர்க்கரையாய் இனித்தது. இப்போது அவன் தி.மு.க வை விமர்சிக்கும்போது வேப்பங்காயாங கசக்கிறது.

    • @sundarrajan2476
      @sundarrajan2476 6 дней назад +1

      நடிகர்கள் நடிக்கிறார்கள் அவர் இயக்குவது இயக்குனர்கள் தானே அவர்களும் இந்த சமூக சீரழிவிற்க்கு காரணம் தானே

    • @abioliva
      @abioliva 6 дней назад +1

      Unmai bro

    • @shamseethbegum509
      @shamseethbegum509 6 дней назад

      இயக்குனர் பீயதின்னுனா திம்பானா ​@@sundarrajan2476

  • @mkabbasali3745
    @mkabbasali3745 6 дней назад +107

    தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது திமுக என்றாலும்,
    #கள்ளக்குறிச்சி தற்போதைய MLA செந்தில்குமார் #அதிமுகவைச் சேர்ந்தவர்,
    சாராயம் காய்ச்சியது #பாஜகவை சேர்ந்த ரவி என்பவர்,
    சாராயம் விற்பனை செய்தது #அதிமுகவை சேர்ந்த பாபு கண்ணுகுட்டி என்பவர்,
    ஆனால் இதுவரையிலும் யாரும் இவர்களை பற்றி பேசவில்லையே?
    அப்போ.... அவர்கள் நோக்கம் வேறு தேர்தலுக்காக செய்யப்பட்ட செயல் என்று தோன்றுகிறது...

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 6 дней назад +2

      மென்டல்

    • @jayakumar9733
      @jayakumar9733 6 дней назад +9

      Ada thulugan DMK muttu super thulugan 😂😂😂😂

    • @dharmarajp7207
      @dharmarajp7207 6 дней назад

      ஆட்சி அதிகாரம் காவல்துறை திராவிட ஸ்டோக் ஸ்டாலினிடம் இல்லையா? தங்களுக்கே வந்த சிந்தனை முதல்வருக்கு வராதது?

    • @sabeers320
      @sabeers320 6 дней назад

      Ada ingaum vanthutta sangi​@@jayakumar9733

    • @ismailchanboi884
      @ismailchanboi884 6 дней назад +4

      100 !!!!!

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci 6 дней назад +12

    எந்த நாடானாலும் சரி காவலாதுறையும் நீதிமன்றமும் நேர்மையாக இருந்தால் நாடும் மக்களும் சுபிட்சமாக இருக்கும்.

  • @user-ep9dd7us2w
    @user-ep9dd7us2w 6 дней назад +12

    சூர்யா நல்ல மனிதன். அவருக்கு கருத்து சொல்ல உரிமை உள்ளது. இது தேவை இல்லாத விமர்சனம்.
    நான் திமுக ஆதரவாளர் தான். இருந்தாலும் அரசு மீது குறை சொல்லவே கூடாது என்று சொல்வது எப்படி ஏற்று கொள்ள முடியும்???

    • @elakshmipathylakshmipathy
      @elakshmipathylakshmipathy 6 дней назад

      நீங்கள் தி.மூ.க ஆதரவாளராக இருங்கள், சூர்யா கருத்து சொல்லகூடாது என்று இங்கு யாரும் சொல்லவில்லை சொண்ணமுறை தான் தவறு கடந்த 20 ஆண்டுகளாதான் திராவிட ஆட்சிகள் சாராயத்தை மக்களிடம் பழக்கி இன்று இது போல் கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்துள்ளது என்று கூறுகிறார் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த MGR , ஜெயா ஆட்சியில் ,காமராஜ், பக்தவத்சலம் ஆட்சியில் கள்ள சாராயம் இல்லையா ,இது இவருக்கு தெரியுமா ,தெரியாமல் ஏதோ இப்பொழுதுதான் கள்ளச்சாராயம் புழக்கத்துக்கு வந்தது போல் அறிக்கை விட்டது தான் தப்பு ,எல்லோரும் படம் நடித்து புகழ் பெற்றாலே முதல்வர் ஆகிவிடலாம் என்ற நினைப்பு தமிழ் நாட்டில் அதிகம் பேருக்கு வந்து விட்டது ,அரசியல் என்பது சினிமா அல்ல ஷூட்டிங் முடித்து. மேக் கப் கலைத்து விட்டு வீட்டுக்கு போய்விட இங்கு 24 மணி நேர பணி ஓய்வு இல்லா உழைப்பு இங்கு அவசியம் ஒருவன் வீட்டு சாக்கடை அடைத்து கொண்டால் கூட முதல்வரைத்தான் திட்டுவான் என்னடா ஆட்சி என்று அதனால் அரசியல் என்பது சினிமா அல்ல.

    • @ilayarajamusicworldbydhana9613
      @ilayarajamusicworldbydhana9613 5 дней назад +1

      முட்டு கொடுக்கிற ஜீவா,உமாபதி இருவருக்கும் நாள் இதே நிலைதான்.

    • @rajaraja9384
      @rajaraja9384 3 дня назад

      Correct bro

  • @SKS9091
    @SKS9091 7 дней назад +37

    வேண்டும்.இவர்களுக்கு தெரியாமல் பஞ்சாயத்து தலைவர்கள் ஏரியா வார்டு கவுன்சிலர்கள் .கிராம முனீசிப்கள் தாசில்தார்கள் வருவாய் ஆய்வாளர்கள் அந்த பகுதி காவலர்கள் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் இவர்களுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது.இந்த மாதிரியான தவறுகளை தடுக்க இவர்களை கூண்டோடு சிறையில் தள்ள வேண்டும். அரசு கொடுக்கும் உதவிதொகையை இவர்கள் எல்லோரிடமும் வசூலிக்க வேண்டும்.

  • @TECH-is4xu
    @TECH-is4xu 7 дней назад +19

    ஐயா உமாபதி அவர்களே! தங்களுடைய எதார்த்த பேச்சு மிகவும் அருமை அருமை.🌹🌷🎉🎉🎉🎉

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ 6 дней назад

      உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மது அருந்தும் காட்சிகள் உள்ள சில குறிப்பிடத்தகுந்த படங்கள் இவை:
      "ஒரு கல் ஒரு கண்ணாடி" (2012) - இந்த காதல் நகைச்சுவை படத்தில் கதாபாத்திரங்கள் மது அருந்தும் காட்சிகள் உள்ளன
      "நண்பேண்டா" (2015) - உதயநிதி ஸ்டாலினும் சந்தானமும் மது அருந்தும் காட்சிகள் உள்ளன
      "இது கதிர்வேலன் காதல்" (2014) - இந்த படத்தில் மது அருந்தும் சில காட்சிகள் உள்ளன
      "மனிதன்" (2016) - இந்த படத்தில் மது அருந்தும் காட்சிகள்
      "சரவணன் இருக்க பயமேன்" (2017) -
      "கண்ணே கலைமானே" (2019) - இந்த படத்தில் மது அருந்தும் காட்சிகள்
      "சைக்கோ" (2020) - முக்கியமாக ஒரு மனோவியல் த்ரில்லர் என்றாலும், இதில் மது அருந்தும் காட்சிகள் கதையின் ஆழத்தை அதிகரிக்கின்றன.
      "நிமிர்" (2018) - மது அருந்தும் காட்சிகள்
      "கெத்து" (2016) - இதில் மது அருந்தும் காட்சிகள்
      "வணக்கம் சென்னை" (2013) - மது அருந்தும் காட்சிகள் பயன்படுகிறது.
      NTK 2026 🎤🎙🎤🎙🎤🎙

    • @SureshSuresh-vp7rz
      @SureshSuresh-vp7rz 6 дней назад

      எதார்த்தம் போட்டு அடிக்குது. அவன் சூர்யாவ திட்டி சூர்யாவ திமுக கிட்ட இருந்து பிரிக்கிரான்.

  • @gurusamy1454
    @gurusamy1454 6 дней назад +4

    நல்ல பதிவு நல்ல விளக்கம் நன்றி

  • @babumanikantan4389
    @babumanikantan4389 6 дней назад +2

    மதுப்பழக்கம் என்பது நமது உணவு பழக்கம் போல் மாறிவிட்டது அதை தவிர்க்க முடியாது அளவோடு பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் இதை செலிபிரிட்டி சொல்ல தெரியாமல் சொல்றாங்க

  • @rajendranthiyagarajan1608
    @rajendranthiyagarajan1608 6 дней назад +2

    Mr Umapathi is very great ... Intellectual, intelligent, knowledgeable person .. his view & comments is simply superb..

  • @kkarthickk19
    @kkarthickk19 7 дней назад +20

    Super Umapathi sir!! ❤❤❤

  • @periyaiahts4039
    @periyaiahts4039 6 дней назад +7

    It is a police failure. Government should be responsible and take strict actions.

  • @selvakumarkamaraj6727
    @selvakumarkamaraj6727 7 дней назад +24

    கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கொண்டு செல்லுதல், பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்வதை ஒழித்தல், போலி மற்றும் ஆயத்தீர்வை செலுத்தப்படாத இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்கள் அண்டை மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படுவதை தடுத்தல் ஆகியவை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் முக்கிய பணிகளாகும்.
    ஏன் அவர்களுடைய பணியை ஒழுங்காக செய்யவில்லை? என்று கேள்வி கேட்பதில் தவறு இல்லை...

    • @preparingminds-silamsharif1957
      @preparingminds-silamsharif1957 4 дня назад

      Ofcourse Mr.Surya’s statement is wrong 👉but 👉About Family & Personal hit criticism should be avoided..everybody has their own personal and interest…Mr.Umapathy’s discussion is complete ABSURD and Atrocious..it’s irritating ..

  • @burhanabdul7535
    @burhanabdul7535 7 дней назад +21

    சூப்பர் சார்❤

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ 6 дней назад

      உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மது அருந்தும் காட்சிகள் உள்ள சில குறிப்பிடத்தகுந்த படங்கள் இவை:
      "ஒரு கல் ஒரு கண்ணாடி" (2012) - இந்த காதல் நகைச்சுவை படத்தில் கதாபாத்திரங்கள் மது அருந்தும் காட்சிகள் உள்ளன
      "நண்பேண்டா" (2015) - உதயநிதி ஸ்டாலினும் சந்தானமும் மது அருந்தும் காட்சிகள் உள்ளன
      "இது கதிர்வேலன் காதல்" (2014) - இந்த படத்தில் மது அருந்தும் சில காட்சிகள் உள்ளன
      "மனிதன்" (2016) - இந்த படத்தில் மது அருந்தும் காட்சிகள்
      "சரவணன் இருக்க பயமேன்" (2017) -
      "கண்ணே கலைமானே" (2019) - இந்த படத்தில் மது அருந்தும் காட்சிகள்
      "சைக்கோ" (2020) - முக்கியமாக ஒரு மனோவியல் த்ரில்லர் என்றாலும், இதில் மது அருந்தும் காட்சிகள் கதையின் ஆழத்தை அதிகரிக்கின்றன.
      "நிமிர்" (2018) - மது அருந்தும் காட்சிகள்
      "கெத்து" (2016) - இதில் மது அருந்தும் காட்சிகள்
      "வணக்கம் சென்னை" (2013) - மது அருந்தும் காட்சிகள் பயன்படுகிறது.
      NTK 2026 🎤🎙🎤🎙🎤🎙

  • @2m.b.yuvanthika9a25
    @2m.b.yuvanthika9a25 5 дней назад +1

    இநத நேர்காணலில் ஜீவா எதிர் பார்த்தது ஒன்று நடந்தது ஒன்று

  • @maxell008
    @maxell008 7 дней назад +8

    Umapathi- sir on full form
    Umapathi sir very comfortable with jeeva

  • @josephyagappan1896
    @josephyagappan1896 7 дней назад +9

    Brilliant message by Mr.Umapathy.

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ 6 дней назад

      உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மது அருந்தும் காட்சிகள் உள்ள சில குறிப்பிடத்தகுந்த படங்கள் இவை:
      "ஒரு கல் ஒரு கண்ணாடி" (2012) - இந்த காதல் நகைச்சுவை படத்தில் கதாபாத்திரங்கள் மது அருந்தும் காட்சிகள் உள்ளன
      "நண்பேண்டா" (2015) - உதயநிதி ஸ்டாலினும் சந்தானமும் மது அருந்தும் காட்சிகள் உள்ளன
      "இது கதிர்வேலன் காதல்" (2014) - இந்த படத்தில் மது அருந்தும் சில காட்சிகள் உள்ளன
      "மனிதன்" (2016) - இந்த படத்தில் மது அருந்தும் காட்சிகள்
      "சரவணன் இருக்க பயமேன்" (2017) -
      "கண்ணே கலைமானே" (2019) - இந்த படத்தில் மது அருந்தும் காட்சிகள்
      "சைக்கோ" (2020) - முக்கியமாக ஒரு மனோவியல் த்ரில்லர் என்றாலும், இதில் மது அருந்தும் காட்சிகள் கதையின் ஆழத்தை அதிகரிக்கின்றன.
      "நிமிர்" (2018) - மது அருந்தும் காட்சிகள்
      "கெத்து" (2016) - இதில் மது அருந்தும் காட்சிகள்
      "வணக்கம் சென்னை" (2013) - மது அருந்தும் காட்சிகள் பயன்படுகிறது.
      NTK 2026 🎤🎙🎤🎙🎤🎙

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 6 дней назад +2

      திமுக உபி உமாபதி அப்படித்தான் பேசுவார்

    • @harrisyuvanfanspage5528
      @harrisyuvanfanspage5528 5 дней назад +1

      Suriya sonnadha ketutu umapathi ku support pannuga
      Nanu dmk tha adhukaga dmk ku opposite ta question keta ipdi suriya va hindi kara thamizhan illanu solradha la yapdi accept pannika mudiyum what's this bro

  • @gargaming6784
    @gargaming6784 6 дней назад +6

    உங்கள் இருவர் மீதும் மரியாதை வைத்திருந்தேன் ...திராவிட கட்சிக்கு செம்பு அடிப்பதற்காக அநீதி எதிர்த்து குரல் கொடுத்த சூர்யாவை நீங்கள் மாறுவது சரி அல்ல ....உங்கள் தொழிலுக்கு நீங்கள் துரோகம் செய்து கொண்டிருக்கிறீர்கள்

  • @thangarasupandian8937
    @thangarasupandian8937 6 дней назад +5

    About the surya discussion is very correct

  • @santhoshkumar-ixe3818
    @santhoshkumar-ixe3818 6 дней назад +7

    உமா பதி சார் உங்கள் பாணியே தனி மிக அருமை சூப்பர் சார் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்..., சூப்பர்

    • @KMSA001
      @KMSA001 6 дней назад +1

      😂😂😂😂😂😂

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 6 дней назад +3

      திமுக உபி உமாபதி கதறல்

  • @mohamedgouse8689
    @mohamedgouse8689 6 дней назад +3

    இந்த அவலத்திற்க்குகாரணம்சினிமா மட்டுமே. ‌ஒருசிலநடிகரைதவிர‌குடிக்கும்காட்சியில்நடிப்பது. ‌சமூக அக்கறையா

  • @subburaman2160
    @subburaman2160 6 дней назад +8

    வேண்டாத விமர்சனம்

  • @periyaiahts4039
    @periyaiahts4039 6 дней назад +1

    TN history of 50s and 60s are very different. Those days Congress rule was is history nobody can dispute. Those bitter days only brought Dravidian party to power. From that day till today the growth of our state is amazing. People talk of Dravidian politics and growth. Those were the days tamils went to Bombay for jobs. Now northerners are coming to south for work. That is the achievement of Dravidian politics.

  • @North_Lights
    @North_Lights 6 дней назад +7

    இந்த கோமட்டையன் சொல்றான் இவந்தான் நிறைனியப்பான் யார் தமிழன் என்று. தமிழர்கள் மற்ற இன பெண்களை காதல் கொல்ல கூடாதா? மத்த இடங்களில் வேலை பாக்க கூடாதா? ராணுவத்துல தமிழன் இல்லையா? தமிழன் அன்னிய மொழி ஆங்கிலம் பேசினா தமிழன் இல்லையா?
    யார் இந்த கோமட்டை, இவன் தான் யார் தமிழன் என்று நிறைனையக்க

  • @SakthivelS-sz7pr
    @SakthivelS-sz7pr 7 дней назад +10

    அந்த சாராயம் பேர் தேசி... நம்ம ஊரு வோட்கா மாதிரி இருக்கும்.. புனே மும்பை ரோடுல எல்லா தாபா ஓட்டலிலும் கிடைக்கும்.. 100 ரூபாய் அவ்ளோதான்...

  • @sridharacu7743
    @sridharacu7743 3 часа назад

    Thank you sir

  • @suganthimani6191
    @suganthimani6191 6 дней назад

    Super discussion Umapathi sir and Jeeva Sir
    Surya போன்ற நடிகனை நச்சென்று சாடினீர்கள்.
    இத்தனை நாள் சூர்யா எங்கிருந்தார்? ஜோதிகா முந்தானைக்குள்.😮😮😮

  • @manimozhi9838
    @manimozhi9838 6 дней назад +10

    திரு உமாபதி அவர்கள் சூர்யா வாழ்க்கை ஓட்டத்தில் சொந்த சூழ்நிலையின் காரணமாக எங்கோ பிழைப்பை நாடி போயுள்ளதை அவருக்கும் தமிழகத்துக்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுப்புவது அநாகரீகம்.
    தமிழகத்தில் அவர்கள்
    நல்ல கல்வி அறக்கட்டளை சில
    நற் காரியங்களை நடத்தியதை அனைவரின் பாரட்டுதலுக்குரியதாயிருந்ததை மறுப்பதற்கில்லை.
    தமிழரல்லாத கண்டவனெல்லாம் ஆட்சி மந்திரிகள் என தமிழகத்தை விழுங்கி கொண்டிருப்பதை பேசி தமிழர்களை விழித்தெழ செய்ய உங்களை போன்றவர்களுக்கு
    (தமிழராய் இருந்தால்)
    நல்லெண்ணமில்லை.
    மண்ணின் மைந்தர்களை மட்டம் தட்டி அழிக்கும் செயலை செய்ய மட்டும் உற்சாகமாக கிளம்பி விடுகிறீர்கள்.
    ஆம்
    அவர் வேற்று மொழி பெண்ணை திருமணம் செய்தவர் தான்,அதற்காக தமிழையும் தமிழகத்தின் மீதும் அக்கரை கொள்ளக் கூடாது என பேசி உங்களுக்கு என்ன உரிமையுள்ளது?
    தமிழரல்லாதவர்களுக்கு நாணயம் பெற்று நாணயத்தை காட்டுகின்றீரோ?
    Shame on you

    • @varnaswaroopa
      @varnaswaroopa 5 дней назад

      He is doing for his own caste and community and helping their own people not helping others

  • @sikkuprriyam147
    @sikkuprriyam147 6 дней назад +3

    ஆதிதமிழன்❤இன்று பாதி தமிழன் - அருமையான டைட்டில்

  • @user-pq6gx5mm9m
    @user-pq6gx5mm9m 6 дней назад

    Good interview jeeva sir thanks and excellent speech umapathi thanks

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 7 дней назад +3

    Top class analysis

  • @sn-uy1jn
    @sn-uy1jn 6 дней назад +6

    உமாபதி ஐயா உங்களுடைய தகவல் அனைத்தும் உண்மை

  • @sethuramanm1137
    @sethuramanm1137 6 дней назад +1

    நான் 1950 ல் புதுக்கோட்டையில் பிறந்தவன். நாங்கள் வசித்த தெருவில் இருந்து 1/2 கி.மீட்டர் தூரத்தில் மேட்டுக் தெரு என்ற இடத்தில் பெரும் கள்ளசாராய வியாபாரம் காங்கிரஸ் ஆட்சியிலேயே நடைபெற்று வந்தது. மாதத்தில் இரண்டு மூன்றுமுறை கள்ளச்சாராய வேட்டை காவல் துறையால் நடைபெரும். அப்போது காவல்துறை வேன் dark blue கவரில் இருக்கும். சாராயம் காய்ச்சியவர்களை தலையில் பானையை வைத்து தெருவில் நடக்கவைத்து ஊர்வலமாக காவல்நிலையம் அளித்து செல்வார்கள். எனவே கள்ள சாராயம் என்பது ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவருகிறது. இருபது வருடத்தில் சுருக்கிவிட முடியாது.

  • @raniprem3787
    @raniprem3787 7 дней назад +5

    This is the difference between arr and others. He could have settled in any part of the world.

  • @abdulhakkim7099
    @abdulhakkim7099 7 дней назад +2

    அருமையான பதிவு

  • @user-ng8jh7qw4o
    @user-ng8jh7qw4o 6 дней назад +1

    Super sir 🎉🎉🎉🎉🎉🎉

  • @user-ps8qb2qq3m
    @user-ps8qb2qq3m 6 дней назад +2

    **உமாபதி, உன் இரு பேருக்கும் மனநிலை இல்லை. மக்கள் முட்டாளா இருக்கா?**

  • @aarif567
    @aarif567 5 дней назад

    Enakum adhe feeling dhan bro
    Seitha thavara sari seiradha vitutu..
    Melun thappu pani Andhra jagan maathi aga poranga

  • @Ragaviproductions
    @Ragaviproductions 5 дней назад +1

    உதாரணத்திற்கு மாதவன், இந்தியில் பெரிய படங்கள் எதுவும் தனி ஹீரோவாக நடிக்கவே இல்லை,

  • @NithishC-yk8zx
    @NithishC-yk8zx 6 дней назад +1

    Arumiyana pathivu...

  • @Sakthivelu1997
    @Sakthivelu1997 6 дней назад +1

    Super 👌

  • @user-gb8nt2lg1y
    @user-gb8nt2lg1y 6 дней назад +34

    சினிமாதானே கள்ளச்சாராய கலாச்சாரத்தை கற்றுக்கொடுத்தது.

  • @sudharsanvellaisamy2807
    @sudharsanvellaisamy2807 7 дней назад +3

    Please talk about parandhur airport issues

  • @kalidasanv8809
    @kalidasanv8809 6 дней назад +3

    உமாபதி சார், போனவருசம் இதுபோல இறந்தவர்களின் நிகழ்வுக்கு காரணமாக இருந்தவர்களின்மீது என்னவகையான நடவடிக்கை எடுக்கபட்டது என சொல்லவும் please

    • @elakshmipathylakshmipathy
      @elakshmipathylakshmipathy 6 дней назад

      CBCID விசாரணைக்கு தளபதி M.K. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டு ,விசாரணை நடத்தி முடித்து 8 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டபடி நடவடிக்கை எடுக்கப்பட்டு ,தற்சமயம் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து நிலுவையில் வழக்கு உள்ளது.தீர்ப்பை விரைவில் விசாரணை முடிந்து எதிர்பார்க்கலாம்.அதனால் விவரம் தெரியாமல் பொத்தாம் பொதுவாக pathividavendaam.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 6 дней назад +1

      பாராட்டி பதவி உயர்வு வழங்கப்படும் 😮😮😮😮

  • @babusultan4839
    @babusultan4839 7 дней назад +3

    சூப்பர் 👌👌👌👍👍👍👌🙏🇦🇪🇦🇪🇦🇪🇦🇪

  • @kannanl.visagam194
    @kannanl.visagam194 6 дней назад +59

    மது என்பது 2000 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது இயேசு கிறிஸ்து காலத்திலேயே இருக்கிறது சூர்யா 20 ஆண்டுகளாக என்கிறார் லாஜிக்கே இல்லை

    • @manojkumars189
      @manojkumars189 6 дней назад +8

      தமிழ்நாட்டில் மதுவை கொண்டுவந்து திமுக தான்டா 🤫🤫🤫

    • @footballtech3291
      @footballtech3291 6 дней назад +4

      Athu enna da Ella visayathukum 2000 years before nu sollurega. Jesus birthday time enna public toilet ya yarru venalum use panna.. 😆😆

    • @thomascosta995
      @thomascosta995 6 дней назад +10

      ​@@manojkumars189நீ பாத்தியா , உனக்கு தெரியுமா, எம்ஜிஆர் என்ன செய்தார். தெரிந்தால் பேசு .

    • @s.v.ravichandran9824
      @s.v.ravichandran9824 6 дней назад +18

      இல்லை மது காமராஜர் காலத்தில் இருந்து இருக்கிறது.எம்ஜியார் காலத்தில் மிகவும் அதிகமாக இருந்தது.

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 6 дней назад +18

      நாங்களும் திமுக ஆட்சியில் தான் இருக்கிறோம் எங்களுக்கு இதுவரை எந்த போதை பழக்கமும் கிடையாது போதைப் பழக்கத்துக்கு அடிமைப்பட்ட நாய்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. தமிழக அரசின் மனமார வாழ்த்துகிறோம்

  • @ManivasagamSuresh
    @ManivasagamSuresh 6 дней назад +1

    Super

  • @B.s.sjanakiramanJramji-ec9nw
    @B.s.sjanakiramanJramji-ec9nw 7 дней назад +7

    அவன் நடிக்கிற காலகட்டத்தத்தாம்பா அப்படி தெரியாம சொல்லிட்டான் பொழச்சு போகட்டும் விட்ருங்கப்பா பாவம்

  • @saravanankanishka4798
    @saravanankanishka4798 6 дней назад +19

    இந்த அரசுக்கு ஆதரவாக சூர்யா பேசியிருந்தால் இந்த வாய் வேற மாதிரி பேசி இருக்கோம்

    • @mohamedtharvees6444
      @mohamedtharvees6444 6 дней назад +2

      100% correct

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 6 дней назад

      திமுக உபி கள் சூர்யாவை புகழ்ந்து தள்ளி இருப்பார் கள்

    • @harshavenkteshwaralu8258
      @harshavenkteshwaralu8258 6 дней назад +2

      S sir they supporting dmk

    • @user-be8ew3ze5o
      @user-be8ew3ze5o 6 дней назад +1

      உமாபதி நடுநிலை ஆனவர் இல்லை. சீக்கிரத்தில் பார்வையாளர்கள் குறை வார்கள்.

  • @viswanathanms9454
    @viswanathanms9454 6 дней назад +1

    Kalakurichi is a local issue for. Which CBI not necessary.But NEET is a national issue where CBI is needed.

  • @B7S7S7
    @B7S7S7 6 дней назад +1

    Paavam Surya...

  • @periyaiahts4039
    @periyaiahts4039 6 дней назад +3

    In the name of freedom of speech everyone is talking irresponsibly. Ones view should be normal and free from controversial.

  • @saravanans7331
    @saravanans7331 6 дней назад +1

    அண்ணா உங்களுடைய பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.... சூர்யா அண்ணன் கள்ளக்குறிச்சி சம்மந்தப்பட்ட எந்த விதமான பேச்சு பேச வில்லை என சங்கிகளும், அதிமுக, நாம் தமிழர்...... போன்ற கட்சிகளும் இவரை தனிப்பட்ட விதத்தில் தாக்குகிறார்கள்....

    • @BasuKaran-qk9pt
      @BasuKaran-qk9pt 6 дней назад

      உங்க அன்புக்கு.. இருவர் சார்பில் நன்றி நான் சொல்லிக்கொள்கிறேன்.. ஆனா விஜய் அரசியலுக்கு வர உடனே சூர்யா அரசியல் வர போக.. முதல் அடி வைக்க முயற்சி... செய்கிறார்.. அரசியலுக்கு நீங்க வாங்க ஆனா திராவிடத்துக்கு எதிரா எவன் வந்தாலும்.. செருப்பு பியும்... இவனை வளர்த்து.. பிராமணன் கமல்.. அதுக்கு.. சூர்யா திராவிடத்துக்கு எதிராக வந்தால்.. மரியாதை கெடும்...

  • @no-ho7mz
    @no-ho7mz 6 дней назад +2

    உண்மை சார் சூப்பர் சார்

    • @vishnuachu6853
      @vishnuachu6853 2 дня назад

      Sunnila unima punda thevidiya avanga kanja pottu olari kittu irikan adha poi naibitu irikinga😂😂😂😂😂😂😂😂😂

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 7 дней назад +13

    I SUSPECT BOTHAI AATUKUTTY AND ETTAPAN EDAPADI HAND ON POISOINING THE ALCHOHOL FOR POLITICAL AND ELECTIONS TO ARRIVE !
    BOTHAI AATUKUTTY MUST BE ARRESTED IMMEDIATE AND INVESTIGATION MUST BE DONE!!!!!!!!!!!!

  • @TheBFaizal
    @TheBFaizal 6 дней назад +1

    👍

  • @pandimuthu1081
    @pandimuthu1081 7 дней назад +13

    மொதல்ல பருத்திவீரன் பஞ்சாயத்தை முடிங்க....

  • @user-er3qh3hq8i
    @user-er3qh3hq8i 6 дней назад +11

    தி. மு. க. வை நன்றாக முட்டு கொடுக்கிரிர்கள் இது நியாயத்திற்கு அழகல்ல

  • @janaling7405
    @janaling7405 3 дня назад

    Mr Umapathy is DMK spokesperson.
    In tandem with govt running liqour body, the last 20 years has seen unprecedented rise in alcohol consumption in Tamilnadu!
    -Politicians own breweries
    -Politicians own media
    -Politicians own films and theatres
    - Govt actively promotes drinking culture using mass media.
    Yes, is is "Kudikka Vaikkum Aatchi" in Tamilnadu!
    Thank you Suriya for standing up for education and now for the health of Tamils.

  • @prakashrv514
    @prakashrv514 7 дней назад +5

    தினமும் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபிக்கு 27 கட்சிகளும் 38 கட்சிகளும் தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும் வச்சு செய்வதற்குஜீவா அண்ணனும் உமாபதி அண்ணா போல் மீண்டும் ஒருத்தர் பிறந்தார் அதுவும் ஜீவா அண்ணா உமாபதி அண்ணா இருப்பார் இதுதான் நமது இரண்டு தலைவர் ஜீவா அண்ணா உமாபதி அண்ணா பெருமை ஆகும்

  • @jaikjaik4919
    @jaikjaik4919 6 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @kpalanisamy5546
    @kpalanisamy5546 6 дней назад

    You are evaluating every body,but are you a true journalist.....

  • @KalpanaMohan-rr7cu
    @KalpanaMohan-rr7cu 6 дней назад

    Ungal padhivukalukku vaazhthukalnga sir

  • @mohamedshafi
    @mohamedshafi 6 дней назад +1

    Out of topic only personal 🤐

  • @sarahseshi
    @sarahseshi 6 дней назад

    Uma sir correct I lived in mumbai that life is different listen

  • @SarvaM-nu4of
    @SarvaM-nu4of 6 дней назад +1

    No one is talking to remove illicit liquor from the society.... why is it available to people to buy ....... everyone has th right to talk in Tamil or about Tamil-Nadu, who is this guy to decide who can speak or not speak in Tamil or about Tamils

  • @tharmairai8171
    @tharmairai8171 5 дней назад +2

    பிஸ்மி பத்திரிகையாளர் உண்மையை சொல்கிறார். தி மு க அரசை கண்டிக்கிறார் துதி பாடவில்லை.

  • @vinothkumar-rn9sr
    @vinothkumar-rn9sr 6 дней назад

    கடந்த 20 வருடமாக வட இந்திய ஆதிக்கமும் ஊடுருவலும் தமிழகத்தில் அதிகமாக உள்ளதுதானே ஜீவா????????

  • @venkatesh7831
    @venkatesh7831 6 дней назад +1

    This people instead of taking Suriya politically, shaming him on his family affairs I still remember this channel and this anchor welcoming the comments when Suriya was against NEET and when Jai Bheem and other things, now he crosses the line of journalism he turned out to be a DMK person and the opposite guy was speaking like a yellow page columnists and Jeeva don't even opposes it or not even a word on shaming this is absurd this channel openly becoming a DMK channel

  • @muveejan1
    @muveejan1 6 дней назад

    Umapathi sir ajith patthi oru time pesunga I want your pov

  • @manjunathc3442
    @manjunathc3442 6 дней назад

    Jeeva sir plz share the news about Hinduja family case in Switzerland

  • @animaljane4478
    @animaljane4478 7 дней назад +4

    Yen surya mela ivalo vanmam . Ella nadigara vidavum surya tamil makkalaukli ilam thalaimuraikku seitha nammaigal yeraalam .

  • @raguramradhakrishnan7176
    @raguramradhakrishnan7176 6 дней назад

    Umapathi saar kadanthu olararu, kanguva will be a huge blockbuster, next karthick subbaraj movie with Surya will be hit, athan umapathi saar ah solarar la Mumbai la tube la Kalla sariyam kadathavangu nu, apuram yen kallakurichi parthu muthalai kaneer vadikeerenga, it's fault on every official department, 10 varushama nadanthutu iruku

  • @Viji574
    @Viji574 6 дней назад

    Umapathisirgoodsuperspcehcoracetanswerandjevavathukkal

  • @dhayanantham1331
    @dhayanantham1331 6 дней назад

    Muttu mama

  • @Joy_bro123
    @Joy_bro123 6 дней назад

  • @manikandanramasamy8419
    @manikandanramasamy8419 6 дней назад +18

    உமாபதி சூர்யா தமிழரான்னு கேட்கின்ற நீ நியாமா பேசு

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 6 дней назад

      உமாபதி மணவாடு தேவடியா பயல் தானே 😮😮😮

    • @gnanarajraj652
      @gnanarajraj652 6 дней назад +1

      Suriya is Tamilan he not Dravidian

    • @vishnuachu6853
      @vishnuachu6853 2 дня назад

      Suriya thamilan illa ma umabathy mari gay va umapathy ya gay ku porandhavan so adha unimaya yarachu kural kudutha indha naiku la pudikadhu😂😂😂😂😂

  • @rammuralitharan863
    @rammuralitharan863 5 дней назад +2

    நன்றி உமாபதி,ஜீவா.🙏🇨🇦

  • @ayyasamyloganathan2675
    @ayyasamyloganathan2675 6 дней назад

    2000 வருடம் அல்ல "மகாபாரதம்"காலத்திலேயே அனுமன் இராவணன் மாளிகையி சீதாபிராட்டி யை தேடி போகும் போது இரவு வேலையில் அரக்கர்கள் மது அளவுக்கு மீறி குடித்துவிட்டு மங்கி கிடந்ததாக (5000)வருடம் முன் கதையாக கூட இருக்கலாம். ஆனால் புலக்கத்தில்
    இருந்தது உண்மை
    காலம் காலமாக இருக்கும் ஒரு விசயத்தை சாராயத்தை எப்படி ஒழிப்பது? என்ற சவாடால் விடும்
    பாட்ன் முப்பாட்டன் இரவனனை
    கொண்டாடும் அரசியல் வாதிகளுக்கும் இது பொருந்தும்.
    திருடானய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.MGR பட பாடல்

  • @dineshraj3198
    @dineshraj3198 6 дней назад +1

    2ndu muttu athu moratu muttu

  • @IfthikarNishamdeen
    @IfthikarNishamdeen 6 дней назад

    Mathippukkuriya jeeva avargale ! Tha 9:58 mil nattil oru thavaru nadandhal d , m , k , yaiyum a , d , m ,k , yaiyai kurai sovathu valakkamgi vittathu ithai thaduppathakku yaru mun varu thillai ! Makkal thilagam m , g , r atsiyil kundar sattatthai amul padutthinaar sarayatthai thduppathakku ! Indha vidayangalai perisakki arasiyal seipavargal ! Methagu pirabakanin peyarai vaitthu arasiyal seipargale ! M , g , r , avargal pirabakanukku thami ela porattathukku uthavi seithar athe poal pamanabavukku karunanithi karam kodutthar ! M g r um karunanithiyum yaar peyaraiyum payan padutthi arasiyal seithavargal alla !! Ifthikar mohammed puttalam ilangai

  • @s.m.sundar9574
    @s.m.sundar9574 6 дней назад

    அகரம் நிர்வாகம் தமிழக அரசு கண்காணிக்கவும்.

  • @venkatesanj8127
    @venkatesanj8127 6 дней назад

    மதுரைகார அண்ணே
    இது ஒருவித அடையாளம்
    அண்ணே
    மதுசாராயம் காரணி சாயம் வெளுக்கும் அண்ணே
    அது புரியவரும் சூரிய
    கதிரவனொளி படர படர
    மிளிரும் தமிழ்நாடு என
    அறியவரும்

  • @drindumathi6985
    @drindumathi6985 6 дней назад +1

    Goundamani senthil combination polla iruku

  • @jeevacl
    @jeevacl 7 дней назад +7

    Modi kum ungalukum vithiyasam illangadaaaa💦💦💦💦

  • @shiva20838
    @shiva20838 5 дней назад

    Jeeva when surya said something about government 5 years back you were very silent.

  • @rawnafarm931
    @rawnafarm931 6 дней назад +3

    உமாபதி அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

  • @RS-sy9jw
    @RS-sy9jw 6 дней назад +6

    இந்த பேட்டி முழுவது வன்மம் நிறைந்து உள்ளது.
    இதை அப்புறப்படுத்தவும்.

  • @quentinmin
    @quentinmin 7 дней назад +1

    Irrelevant talks ❌ is it necessary compulsory women only should spend whole life with husband family and his native. So far jo lived here now its time for him to prove his return love

  • @Sadatcharan
    @Sadatcharan 6 дней назад +1

    Umapathy said is right, surya will lose his place in Tamil industry, his film hero career is end.

  • @dineshraj3198
    @dineshraj3198 6 дней назад +2

    This 2 person are like Jai ohngol nadu , Jai dravida nadu🤮🤮🤮🤮🤢

  • @mathanvino7653
    @mathanvino7653 6 дней назад +7

    இதிலிருந்து தெரிகிறது உங்களின் நேர்மை என்னவென்று அவர் அரசிற்கு ஆதரவாக பேசியிருந்தால் அவருக்கு நீங்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவீர்கள் இப்போது நடுநிலையாக மக்களுக்கு ஆதரவாக கருத்திட்டதால் நீங்கள் இப்படி பேசுகிறீர்கள்...

  • @mathanvino7653
    @mathanvino7653 6 дней назад +19

    சூர்யா சொன்ன கருத்தை விவாதிப்பதில் எந்த தவறும் இல்லை ஆனால் அதை விவாதிக்க வக்கில்லாமல் அவர் சொந்த வாழ்க்கையை பற்றி தவறாக பேசுவது மிகவும் தவறு

    • @vijayamir6121
      @vijayamir6121 6 дней назад +2

      ஒருவரின் அறிக்கையைப் பற்றி விவாதிப்பதற்கு முன், அவருடைய வாழ்க்கைப் பின்னணியை அறிந்து கொள்வது எப்போதும் நல்லது

    • @harrisyuvanfanspage5528
      @harrisyuvanfanspage5528 5 дней назад

      ​@@vijayamir6121 வாழ்கை பின்னணி தெரிந்த ஒருவரை இப்படி தவறாக பேசுவது தவரு
      ஒருவருக்கு கருத்து சொல்ல உரிமை இல்லையா.. umapathy,jeeva
      இப்படி பேசுவது முதலில் செரியா.....

    • @vijayamir6121
      @vijayamir6121 5 дней назад

      @@harrisyuvanfanspage5528 அவருடைய தந்தையின் பின்னணியை நாங்கள் அனைவரும் அறிவோம். ஆனால் சூர்யாவின் பின்னணி அல்ல. மேலும் இந்த நடிகர்கள் தங்கள் நலனுக்காக தங்கள் நெறிமுறை நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக் கொள்கிறார்கள்

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 7 дней назад

    When these Actors and Actresses are valued somuch beyond their deservations …. this is what will happen….. now Vijay is coming up….both people and Vijay should have learnt lesson from the past.

  • @edisonplato5121
    @edisonplato5121 5 дней назад

    Jeeva/sangiliMurugan vs U.Pathy/vadivel 🤣🤣🤣🤣🤣
    Surya,C/o Jothika Mumbaikar
    fleeced explicitly 😭
    Kallakuruchi Hochtragedy
    👈👇👆👇 totally 🤣

  • @user-ii7uv6er8m
    @user-ii7uv6er8m 7 дней назад +1

    Cane comedy highlights 😂😂😂😂😂 uma ni illa summa ,Vera level

  • @user-ii7uv6er8m
    @user-ii7uv6er8m 7 дней назад +2

    thiru umapathy avargalai vimarsikum tharkurigal mothalil ulaga arasiyalai padikavum,avar sollum human cattle nigathan da,purithu kolla avarin anaithu video paarkavum