பகுதி 3 | மகிழ்ச்சி நிறைந்த குடும்பம் சொற்பொழிவு | Desa Mangayarkarasi | தேச மங்கையர்க்கரசி

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 238

  • @dhanasekar6260
    @dhanasekar6260 4 года назад +13

    மிகவும் தாமதமாக உங்கள் சொற்பொழிவை கேட்க நேர்ந்தது ஆரம்பத்திலேயே கேட்க நேர்ந்திருந்தால் வாழ்க்கையில் பலபடி முன்னேறி இருப்பேன்

  • @indirakumar6183
    @indirakumar6183 Год назад +3

    அறிவுரை கூறும் நன்றாக இருந்தது. நன்றி

  • @chinnathuraichinnathurai4863
    @chinnathuraichinnathurai4863 5 лет назад +2

    வணக்கம் மங்கையர்கரசி நல்ல சொல்லுக்கு ஏற்ற சொல் அரசி என்னுடைய மனம் திறந்த வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றேன் உங்களின் சொற்பொழிவு அனைத்தும் நான் காண்பேன் உங்கள் சொல்படியே நான் நடப்பேன் எனவே நோயில்லா வாழ்வும் குறைவில்லா செல்வத்துடனும் நீங்கள் வாழ்க வளமுடன்

  • @madhurachettiar7120
    @madhurachettiar7120 5 лет назад +2

    அருமையான சொற்பொழிவு .ஒரு சிறிய திருத்தம் செய்தால் நன்றாக இருக்கும். பெரும்பாலும் தாங்கள் னகர ணகரத்தை மாற்றி உச்சரிக்கின்றீர்கள். உதாரணமாக கணவன் என்பது கனவன் என்றும் திருமணம்
    என்பதை திருமனம் என்றும் சொல்கின்றீர்கள்.சிறுது கவனம் செலுத்தினால் மகிழ்ச்சி 😀

  • @duraichitraduraichitra5502
    @duraichitraduraichitra5502 5 лет назад +20

    மிகவும் அருமை யான சொற்ப்பொழிவு
    நிங்கள் பேசும்பொழுது
    மணம் அமைதி பெறுகிறது ஊங்களை பார்க்கும் பழுது
    தெய்விகமாக உள்ளது

  • @l.p.balasubramaniyan130
    @l.p.balasubramaniyan130 3 года назад +4

    இல்லற வாழ்வுக்கு அருமையான சொற்பொழிவு அம்மா நன்றி 🌹🙏🙏🙏🥀

  • @selviselviselviselvi2620
    @selviselviselviselvi2620 Год назад +2

    ரொம்ப அழகா பேசி இருந்தீங்க அம்மா

  • @kovaikandhasamykrishnan6582
    @kovaikandhasamykrishnan6582 3 года назад +4

    கடவுள் ஆசி யோடு நீங்கள் நீடுடி வாழ்க
    வாழ்த்துக்கள் அம்மா

  • @shenbashenba8544
    @shenbashenba8544 3 года назад +3

    அற்புதமான சொற்பொழிவு அம்மா மனதிற்கு நிம்மதியாக இருந்தது123

  • @abiramiabiabi1975
    @abiramiabiabi1975 4 года назад +2

    நகைச்சுவை, தமிழின் பெருமை தங்களின் சொற்பொழிவில் நிரம்பி வழிகிறது அருமை👌👌👌

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад

    மகிழ்ச்சி அம்மா குடும்ப உறவுகள் அன்பு பாசம் பற்றி உங்களின் சொற்பொழிவு அருமை நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthysivalingam394
    @shanthysivalingam394 6 лет назад +16

    அருமை அருமை அருமை அருமை. தாங்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு. மேலும் வாழ்க தமிழ்..

  • @sharmilamuthukumar9620
    @sharmilamuthukumar9620 4 года назад +2

    அடடாஹா அட்டகாசமான பேச்சு டியர் குரு 😇 🙏 😍 💫

  • @thillaivillalan9705
    @thillaivillalan9705 6 лет назад +129

    நூறு ஆண்டு வாழ்ந்த ஞானி கூட இது போன்று அறிவுரை வழங்க முடியாது. நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து தமிழ் சமுதாயத்துக்கு வழிகாட்ட இறைவனை வேண்டுகின்றேன்

    • @christopherthiruvalluvar2904
      @christopherthiruvalluvar2904 6 лет назад

      thillai villalan வணக்கம் வழ்த்க்ள்

    • @moorthis3468
      @moorthis3468 6 лет назад +1

      😂😂😂😂😂😂😂😂

    • @sripriyanarayanan6146
      @sripriyanarayanan6146 5 лет назад

      thillai villalan
      sembaruthi

    • @karthikeyank5834
      @karthikeyank5834 5 лет назад +1

      @@moorthis3468
      ஊச

    • @santhidevika5064
      @santhidevika5064 2 года назад

      ஓம் நமசிவாய என் பெயர் சாந்தி வணக்கம் அம்மா மிக அருமையான பதிவு தமிழ் உங்கள் வார்த்தைக்கு நான் அடிமை வாழ்க நலமுடன் ஓம் நமசிவாய

  • @sumathichinnusamy5414
    @sumathichinnusamy5414 2 года назад +3

    உங்கள் வார்த்தைக்கு நான் அடிமை மேடம் super super super.

  • @nirmalav6956
    @nirmalav6956 6 лет назад +8

    உங்கள் சொற்பொழிவை கேட்டுகிட்டே இருக்கலாம் போல் இருக்கிறது மேடம்.எனக்கு மிகவும் பயனுள்ளதாக இரூந்தது.பல்லாண்டுநீடுழி வாழ்க மேடம்.

  • @haleemaparveen4227
    @haleemaparveen4227 6 лет назад +8

    எல்லாரும் பின்பற்ற வேண்டிய அருமையான சொற்பொழிவு. நன்றி

  • @v.n.smuruganvpm5130
    @v.n.smuruganvpm5130 6 лет назад +8

    மகிழ்ச்சி நிரைந்த அற்புதமான என் வாழ்க்கை நோக்கத்தில் மகிழ்ச்சி நிரைந்த குடும்பமும் உண்னதமான ஒன்று..
    இந்த தலைப்பில் என் அம்மா பகிர்ந்து கொண்ட நேர்மறை கருத்துக்கள் இத் தலைப்பில் முதல்முறையாக நான் ஆழமாக உணர்ந்த எனக்கு தேவையான கருத்துக்கள் ...
    நன்றி என் தாய் தேச மங்கையர்
    நன்றி ஆத்ம ஞானம் யூடீப் சேனல்...

    • @kalavathikannan3738
      @kalavathikannan3738 5 лет назад

      hi

    • @kuwaitkuwait3242
      @kuwaitkuwait3242 5 лет назад

      அம்மா உரையாடல்கள் கேட்டதும் , என் கதையை சொல்கிறேன் .6வயது.தாய் இறந்தார் .18வயது ககோதரியும் .இறந்தார் .22வயதில் .திருமணம் .முடித்து .2பிள்ளைகளும்,,ஆனால் .அரபு நாட்டில் வேலை .வீட்டுக்குசெனறாள் 6..4மாதம் மேல் வீட்டில் இருக்கு முடியாமல் திரு ம்பியும் வேலை க்குப் வீடீடைவிட்டு வெளியே போகிறேன் கணவன் .மகன் பிள்ளைகள் உறவினர்கள் .எப்போதும் .சந்தோஶம் மாக வீட்டில் இருப்பன் .எப்பதான்இல்லர நல்ல தாய் யாகவாழபோரன்.அம்மா ஒரு பதில் ...ச..ராணி

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Год назад +2

    ஓம்நமசிவாய வாழ்க ❤❤ ஓம்நமசிவாய வாழ்க ❤❤ ஓம்நமசிவாய வாழ்க ❤❤

  • @chinnaduriaosho3504
    @chinnaduriaosho3504 5 лет назад +4

    போன்று அறிவுரை வழங்க இந்த உலகத்தில் யாரும் இல்லை மனிதன் வடிவில் இருக்கும் தெய்வத்திற்கு என் நமஸ்காரம்

  • @bamarengarajan428
    @bamarengarajan428 5 лет назад +5

    மிக்க மகிழ்ச்சி மிக்கநன்றி... மகிழ்ச்சி 1 2 3 சொற்பொழிவு அருமை அற்புதம் ஆனந்தம்...👍👍👏👏👏👏💜💜💜💜

  • @senthilkumark4773
    @senthilkumark4773 3 года назад +2

    Unkalin pechi keta en 5 vayathu magal en kaali thottu kumpital. Thank u amma realy very great ma

  • @satvika5522
    @satvika5522 3 года назад +3

    நீங்கள் சொல்வது கசப்பான உண்மை

  • @mollymamolly6473
    @mollymamolly6473 5 лет назад +1

    I am highly motivated and impressed with your talk show madam. Sorry to read and write Tamil as I am from Bangalore. But I only know to speak Tamil. That's how I happened to listen to your amazing Tamil .. I will learn to read and write Tamil soon. I only wish I get a teacher or guru like you. Thank you for instilling such valuable ways of leading and living a healthy and happy family...

  • @karthikaparameswaran6577
    @karthikaparameswaran6577 4 года назад +1

    What a voice modulation!really nice and whatever you say is 200% correct mam.

  • @chennaiauto7597
    @chennaiauto7597 5 лет назад +6

    வாழ்க்கை தத்துவங்கள் மிக அருமையான சொற்பொழிவு நிகழ்ச்சி.நன்றி

  • @sumathisekar4426
    @sumathisekar4426 4 года назад +2

    மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 💐

  • @poongavanamranganathan7690
    @poongavanamranganathan7690 6 лет назад +4

    I become a fan of you kalaimamani Desa mangaiyarkarasy. Vazga nin tamil valarka natrazamizar vazhiya bharadam.

  • @devibala2456
    @devibala2456 5 лет назад +1

    மகிழ்ச்சி நிறைந்த பேச்சால் மனம் நிறைந்தது!!👌👌👌

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 5 лет назад +6

    Lovely speech beautiful tamil.

  • @tomcherryru1061
    @tomcherryru1061 4 года назад +2

    அற்புதமான பதிவுகள் 💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏

  • @ArunKumar-zg4nf
    @ArunKumar-zg4nf 6 лет назад +7

    I was watched part 1,2 & 3 videos.very good explanation for family. Especially Amma n Appa explanation . tamil vazka..

  • @bhanuram5054
    @bhanuram5054 6 лет назад +5

    Mam na 10 years ah uinka fan mam 🙏🙏🙏
    Super speech 🙏🙏🙏

  • @saranyadhanraj7521
    @saranyadhanraj7521 5 лет назад +6

    U really great amma 🙏

  • @hinduaidedmiddleschool9284
    @hinduaidedmiddleschool9284 5 лет назад +1

    திகட்டாத. தெள்ளமுதாய் உங்களுடைய சொற்பொழிவுகளை கேட்கிறோம் மீண்டும் மீண்டும் கேட்த்தூண்டுகிறது. எனக்கு மட்டுமல்ல என் குழந்தைகளுக்கும்தான். உங்களுடைய சொற்பொழிவுகள் கேட்காமல் தூங்குவதே இல்லை. உங்கள் You tube channelலில் சொற்பொழிவுகளை Upload செய்யுங்கள் .

  • @lakshmis627
    @lakshmis627 4 года назад +1

    உங்கள் சொற்பொழிவு அருமை

  • @padmasundaram4507
    @padmasundaram4507 6 лет назад +6

    Very good talk about happy family.Thank you.

    • @selvir6452
      @selvir6452 6 лет назад

      padma sundaram ச ணஙகிஎண

  • @dhananchezhiyanchezhiyan35
    @dhananchezhiyanchezhiyan35 4 года назад

    Neengal sonnathu enaku migavum pidithirunthadhu. Ungal varthaigalai naan kadaipidika start pannugiren. Thank you,...

  • @meenamy437
    @meenamy437 5 лет назад +4

    Mei maranthu ponen unggal pechil Amma, migavum nandru 👌

  • @thilgatejustin9380
    @thilgatejustin9380 5 лет назад +3

    What a great speach mm ur country is very lucky mm welldone keep it up👌🌹👈

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 3 года назад

    உங்களுடைய பதிவு அருமையாக உள்ளது நன்றி

  • @narasimhanvenlatachalapath8769
    @narasimhanvenlatachalapath8769 6 лет назад +33

    மங்கையர்க்கரசி அவர்கள் நீடுழி வாழ்க

  • @lathadhanabagyam8874
    @lathadhanabagyam8874 4 года назад +1

    Miga arumai amma excellent speech

  • @sathyakannan2220
    @sathyakannan2220 5 лет назад +3

    Really super amma.. Mikka nandri...

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 2 года назад

    What a tamil speech mam hatts off amma

  • @arumugamsuppaya7383
    @arumugamsuppaya7383 3 года назад +2

    Sister very nice Speech

  • @suthansuthan1116
    @suthansuthan1116 3 месяца назад +1

    நன்றி அக்கா

  • @elatethe3920
    @elatethe3920 3 года назад +2

    Ninga pesuradu yenala varthaigal sola mudiyala yapdi amma ipdi pesuringa irukinga valtukkal

    • @NPSi
      @NPSi 3 года назад

      God send 🙏

  • @indirani-ss5ez
    @indirani-ss5ez 5 лет назад +2

    உங்களோடு நான் சில விஷயங்கள் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன் உங்களுக்கு சம்மதம் என் றாள்இந்ததொலைப்பேசியில்அலைக்கவேண்டுகிறேன்நல்லபதில்சொல்லுங்கள்நன்றி

  • @simplesamayal2385
    @simplesamayal2385 6 лет назад +4

    very good speech

  • @Swethaprabhu123
    @Swethaprabhu123 Год назад

    Nalla sorpolivi Amma ungal sorpolivel Nan mei maranthu pogiran

  • @ramaprabha9974
    @ramaprabha9974 3 года назад

    Super speech madam thanks a lot .tips and secret of successful family -refards rama

  • @kumarm5088
    @kumarm5088 4 года назад +1

    🙏Miha arumayana pathive nantrikal 🤝

  • @hamshahamsha3636
    @hamshahamsha3636 3 года назад +2

    நன்றி...

  • @muthukumar8061
    @muthukumar8061 5 лет назад +3

    நன்றி அக்கா 👏👏👏

  • @gnanasundaram2264
    @gnanasundaram2264 4 года назад

    Amma arumai ha iruku unga sorpozhive

  • @sudhasoundar4057
    @sudhasoundar4057 5 лет назад

    Voices. Nice. Ethan pathiyu. Nanmaiyaka. Erukkeerathy. Nanri Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramavinothkumar2208
    @ramavinothkumar2208 5 лет назад +1

    Really thank you the way your speech was super... Whatever you says is true thank you for your speech...

  • @karthikmonish2435
    @karthikmonish2435 4 года назад +1

    Super unga speech... 🙏💚🙏

  • @BalakrishnanSEN
    @BalakrishnanSEN 4 года назад +1

    அம்மா நீங்கள் பல ஆலயங்களில் மேடையில் பேசியதை தொகுப்பாக போடுமாறு கேட்டுகொள்கிறேன்

  • @palanivelrvel9694
    @palanivelrvel9694 5 лет назад +1

    Sorpozhivu mikavum sirappaka irrunthathu.
    Nandri

  • @manimegala4214
    @manimegala4214 Год назад

    மிகவும் அருமை தோழி

  • @VelMurugammal-n9p
    @VelMurugammal-n9p 5 месяцев назад

    நன்றி அக்கா வாழ்த்துக்கள்

  • @ksbalasubramaniam4780
    @ksbalasubramaniam4780 4 года назад

    வாழ்க நலமுடன் வாழ்த்துக்கள்

  • @umamageswari151
    @umamageswari151 4 месяца назад

    Great super speech

  • @madhumitaramesh1135
    @madhumitaramesh1135 3 года назад +1

    Nice speech amma

  • @rajaniloganathan8954
    @rajaniloganathan8954 4 года назад +1

    🙏🙏 அருமை அம்மா

  • @kannanganeshan3578
    @kannanganeshan3578 Год назад

    Miga miga arumai sister ,inippu sappithau pola irukku

  • @kannansrinivasan6051
    @kannansrinivasan6051 5 лет назад +1

    Good speech thanks

  • @jayashreer1961
    @jayashreer1961 3 года назад +1

    Awesome speech mam☺

  • @selvanampl6327
    @selvanampl6327 5 лет назад +1

    very good thanks

  • @radhacm1021
    @radhacm1021 4 года назад

    Beautiful speech

  • @mkavitha1788
    @mkavitha1788 6 лет назад +6

    Super excellent ma

  • @gsamanthi6924
    @gsamanthi6924 Год назад

    மிகவும் அருமை அம்மா

  • @hemaramesh1481
    @hemaramesh1481 6 лет назад +2

    நன்றி அம்மா

  • @muthukaruppanmuthukaruppan8373
    @muthukaruppanmuthukaruppan8373 6 лет назад

    அருமையான அறிவுரைகள் நன்றி

  • @yugann6124
    @yugann6124 6 лет назад +7

    Guru ma I have changed my life style positively after hearing your speech. I should have watched it earlier. I felt God have fixed margali maatham a perfect time to refine me. Thank u mam. Pl. Tel me how to balance bakthi, my studies, business n family I have a 3 yrs old son. Pl. Mam

  • @bahavathim9668
    @bahavathim9668 3 года назад +1

    Amma super 👌

  • @tomcherryru1061
    @tomcherryru1061 4 года назад +2

    Thousand likes👌👌👌👌

  • @akilandeswarim4390
    @akilandeswarim4390 3 года назад

    migavum Nandri 🙏🙏🙏 amma ...

  • @ubaidrahuman6686
    @ubaidrahuman6686 4 года назад +1

    தமிழ் மகள் வாழ்க

  • @ranjitharanjitha4737
    @ranjitharanjitha4737 4 года назад

    Excellent talk....amma

  • @sanjeevkanna5476
    @sanjeevkanna5476 5 лет назад +1

    சூப்பர் தத்துவம்

  • @vishnukannan1159
    @vishnukannan1159 4 года назад

    மிக்க மிக்க உண்மை அம்மா

  • @sannavi9120
    @sannavi9120 3 года назад

    Unga speech azhaga iruku mam

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 Год назад

    Super mam..kalakiteenga...

  • @sudhasrinagarajan3649
    @sudhasrinagarajan3649 2 года назад

    Correct soldringa amma. Erukum pothu avainga right or wrong panrathu athula pakkama nallathu pannalam ma

  • @kaliappannivetha3161
    @kaliappannivetha3161 6 лет назад +1

    nalla eruggu sinna golanthaya gota rasigga vakkura paggu

  • @ravishanmugavedivelu6829
    @ravishanmugavedivelu6829 5 лет назад +1

    Amma is true god

  • @HARAN-356
    @HARAN-356 4 года назад

    அருமை அருமை

  • @krishanasamyk7140
    @krishanasamyk7140 6 лет назад +1

    அம்மா அருமை

  • @krishnamurthy-eg3xl
    @krishnamurthy-eg3xl 2 года назад

    Excellent

  • @lathaarmaammajagnathan6455
    @lathaarmaammajagnathan6455 6 лет назад +1

    very good piece mademnaidre

  • @senthilkumark4773
    @senthilkumark4773 3 года назад

    Speech super amma

  • @massmahalakshml940
    @massmahalakshml940 6 лет назад +2

    Arumai arumai mika arumai akka.

  • @sanjayruby2749
    @sanjayruby2749 5 лет назад +5

    Mam am a big fan of u. Pls upload more videos

  • @mangaiyarkarasi7346
    @mangaiyarkarasi7346 4 года назад

    Arumai Amma👃👃👃👃👃👃👃

  • @RamaKrishna-iw3tv
    @RamaKrishna-iw3tv 6 лет назад +4

    Innum. Neriya. Video. Podunga. Romba. Nandri. I. Like. This. Video

  • @dhananchezhiyanchezhiyan35
    @dhananchezhiyanchezhiyan35 4 года назад

    I am big fan of you madam...

  • @takshexclusivewomenclothin8897
    @takshexclusivewomenclothin8897 6 лет назад +2

    Really good 👍😀👌👌