💯ஒரு விடயம் விட்டாலும் கடமையான குளிப்பு ஏற்று கொள்ளப் படமாட்டாது?? || Mufthi Uwaisul Qarny

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 20

  • @yaserarafath8436
    @yaserarafath8436 8 месяцев назад +3

    Alhamdhulillah..
    தெளிவான விளக்கம்.. அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டம்.

  • @Jasima-s5v
    @Jasima-s5v 8 месяцев назад +4

    ரொம்ப முக்கியமான விஷயம் ❤❤

  • @mohamedirfan301
    @mohamedirfan301 8 месяцев назад

    ماشاء الله تبارك الله جزاك الله خيرا

  • @arifkpm9070
    @arifkpm9070 8 месяцев назад +5

    'தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. வரிசைகள் சரி செய்யப்பட்டன. நபி(ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். தொழுகைக்காக அவர்களின் இடத்தில் போய் நின்றதும் குளிப்பு கடமையானது நினைவிற்கு வந்ததால் எங்களைப் பார்த்து 'உங்களுடைய இடத்திலேயே நில்லுங்கள்' என்று கூறிவிட்டு (வீட்டிற்குள்) சென்றார்கள். பின்னர், அவர்கள் குளித்துவிட்டுத் தலையிலிருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட வந்தார்கள். தக்பீர் சொல்லித் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுடன் தொழுதோம்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    ஸஹீஹ் புகாரி : 275.
    அத்தியாயம் : 5. குளித்தல்

  • @Nusrah-iq8es
    @Nusrah-iq8es 6 дней назад

    Hifl seyyum penpillayku oza mudiyuma hayl nilayyil

  • @siddikabanuabubakarsiddiq9690
    @siddikabanuabubakarsiddiq9690 8 месяцев назад

    Subhanallah subhanallah subhanallah

  • @MOHAMEDMR-mz1qo
    @MOHAMEDMR-mz1qo Месяц назад

    ❤❤❤❤

  • @MohamedRashmin
    @MohamedRashmin 5 месяцев назад

    Assalamu alaikum w w

  • @mohamedkhaleel8654
    @mohamedkhaleel8654 7 месяцев назад

    Naangal nandraga kulithu Theriyamal udambula thannir padavillaiyendraal adhu haram ma.

  • @gawusgawus7487
    @gawusgawus7487 9 месяцев назад

    Kuran vasanatha mulumaya sollunga fee kithabin makthoob sollunga

  • @mumair323
    @mumair323 9 месяцев назад

    qad sadhaqtha

  • @MohammedIbrahim-bm8fm
    @MohammedIbrahim-bm8fm 9 месяцев назад

    Moulana pl explain shiya muslim. Which country they are living.

  • @gawusgawus7487
    @gawusgawus7487 9 месяцев назад +1

    Vahi Vara naeram kuran book vadivi erundutha thoduvathukku ?

    • @hsfth99
      @hsfth99 8 месяцев назад +2

      வஹி இறங்கும் பொழுது அதை எழுதுவதற்கு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் பல சஹாபாக்கள் நியமிக்கப்பட்டார்கள் எழுத்து வடிவில் இருந்தது ஆனால் தொகுக்கப்படவில்லை... குர்ஆனின் வசனங்கள் எழுதப்பட்ட ஆவணங்களை தொடுவது தொடர்பாகத்தான் பேசப்பட்டுள்ளது

  • @zaiddeen6433
    @zaiddeen6433 8 месяцев назад

    Kirukkan madiri olarran

  • @omardhawood
    @omardhawood 9 месяцев назад

    முதலில் உங்களுக்கு தெரியுமா

    • @towardsofjannah9943
      @towardsofjannah9943 8 месяцев назад +5

      தெரியமலா இவ்வளவு தெளிவாக விளக்கம் தந்திருக்கிறார்?
      கொமண்ட் அடிக்க வேண்டும் என்பதற்காக எதையாவது கேட்கவேண்டியது 🙆

    • @AK-ld7iw
      @AK-ld7iw 8 месяцев назад

      ❤​@@towardsofjannah9943