Avalthan Anaitayum Ragamalika

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 32

  • @KarthigaiOndru
    @KarthigaiOndru Месяц назад

    நல்லது

  • @jessyjessy7380
    @jessyjessy7380 2 дня назад

    🙏👌👌👌💓❣️🌷🌹.

  • @pattammall.k.4225
    @pattammall.k.4225 17 дней назад

    Very nice!

  • @sankargold2269
    @sankargold2269 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏

  • @sowjanyarao8348
    @sowjanyarao8348 Месяц назад

    Wow tamil sounds so beautiful ❤🎉

  • @vijiyalakshmigopal7180
    @vijiyalakshmigopal7180 2 года назад

    தெய்வீகம்.
    மனம் மகிழ்ந்தேன்.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 5 лет назад +2

    Athpudam. Thanks for sharing

  • @thahakuttym477
    @thahakuttym477 3 года назад

    Most beautiful singing God bless you always

  • @mnjraman
    @mnjraman 4 года назад +1

    God Bless you for giving credit to the Composer as well as your first Guru! I wish all the famous artists would give due credits as you have done. Excellent bhAvam!

    • @gvcarnaticmusic
      @gvcarnaticmusic  2 года назад

      Thank you, happy that the description was read ')

  • @keerthigakeerthiga5468
    @keerthigakeerthiga5468 5 лет назад +2

    Superb mam

  • @arjunashok4956
    @arjunashok4956 4 года назад

    Amazing! Thanks for sharing!

  • @devibalakrishna8633
    @devibalakrishna8633 3 года назад

    I love your singing mam
    You wear such beautiful sarees

  • @umaprem
    @umaprem 4 года назад

    very beautiful!!

  • @hemalathasankar7764
    @hemalathasankar7764 2 года назад

    Very nice

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 Год назад

    அவள்தான் அனைத்தையும் ஆட்டுபவள்
    அருளால் இருளை ஓட்டுபவள்
    மழையாய் பொழிவாள் மனதினிலே
    சுடராய் ஒளிர்வாள் ஜகத்தினிலே (அவள்தான்)
    தில்லையில் அவள் பெயர் சிவகாமி
    திருக்கடையூரினிலே அபிராமி
    எல்லையில் காந்திமதி அன்னையவள்
    நீல கடலோரம் கன்னியவள் (அவள்தான்)
    மணமகளாயிருப்பாள் மதுரையிலே
    மலருடைகள் தரிப்பாள் மயிலையிலே
    கணவனை வேண்டிடுவாள் காஞ்சியிலே
    கடைக்கண் காட்டிடுவாள் காசியிலே (அவள்தான்)
    ஞானப்பால் தருவாள் காழியிலே - சீர்காழியிலே
    நம்பிக்கை ஒளி தருவாள் வாழ்வினிலே
    மோனப்பழம் தருவாள் கயிலையிலே - திருக்கயிலையிலே
    முற்றும் உணர்ந்தவர்க்கு மயிலவளே - ஆடும் மயிலவளே (அவள்தான்)

  • @lakshmics9987
    @lakshmics9987 5 лет назад +2

    Nice one

  • @DrBhuvaneswariG
    @DrBhuvaneswariG 3 года назад

    Excellent!!

  • @saradhamanidevi5450
    @saradhamanidevi5450 4 года назад

    Very nice 👌 and melodious madam .