வீடியோ எடுத்தவருக்கு ஒரு வேண்டுகோள் ... ஒவ்வொரு வார்த்தைக்கும் first class bro , superb bro , அமர்க்களம் bro என்று வில்லுப்பாட்டில் பின்பாட்டு போல சொல்லிக்கொண்டிருக்காமல் குறைவாகப் பேசினாலே போதுமே...
கால் leg ஆனது மடித்து fold ஆனது திறந்து open ஆனது நாற்காலி chair ஆனது கேள்வி question ஆனது பெயர் name ஆனது தெற்கு south ஆனது வாடகை rental ஆனது விலை price ஆனது ஏற்கனவே already ஆனது. மேசை table ஆனது புத்தகம் books ஆனது இப்படி பல தமிழ் வார்த்தைகள் மாறி கொண்டே இருக்க அழிந்து வரும் மொழிகளில் முதல் இடம் பிடித்து உள்ளது தமிழ் மொழி.
@@balajilx-d8428 புரியவைக்க வேண்டியது நமது கடமை தம்பி. இல்லையெனில் நாளை கருப்பு தோல் போர்த்திய வெள்ளைக்காரர்களாக மாறிவிடுவோம். மேடான் ,ஃபிஜி,தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தமிழ்ப் பெயரில் தமிழ் தெரியால் உள்ளனர். அந்த கதி தமிழ் நாட்டில் வந்தால் அதைவிட கேவலம் வேறு எங்குமில்லை தம்பி
I have visited this showroom already to purchase a TV unit after watching a video in RUclips channel but the details prices is totally different what they told in the video. Also they asked for high delivery charge to deliver at Avadi but finally I found the same product online for better price which includes excellent packaging and shipping and even I saved almost 3000rs after this. So be careful when visiting stores like this and they don’t stand by their words shown like in this video
@@the2besties183 I bought them from flipkart and its transported from a seller from Jaipur. I have double checked for the materials and other details, both are same, except pricing.
லேப்டாப் டேபிள் சில நேரங்களில் கீபோர்ட் யூஸ் பண்ண வேண்டி இருக்கும் சார்ஜர் ஃபோன் கிளாஸ் வயர் ஸ்பீக்கர் இதையெல்லாம் நிறைய பொருள் அதில் வைக்கிற மாதிரி இருக்கும் அதுக்கு ஏத்த மாதிரி தயார் செய்ங்க
Rate sollirugalam.... Video patha full feelings eruthurukum.... Ethu just pathudu ignore panniruvom.... But rate mention pannirutha vaga aarvamaga irukum....
மொத்த வியாபாரம் செய்றவங்க பாதிக்கபடுவாங்கன்னா,அப்ப எதுக்கு இந்த வீடியோ???பார்க்கிற எங்களுக்கு விலை தெரிஞ்சா தான் இந்த வீடியோவ தொடர்ந்து பார்க்கறதா வேண்டாமான்னு முடிவு பண்ண முடியும்...தயவு செய்து விலை பதிவிடவும்
30 prosuct katuniga, but athula 5 matun useful. Balance ellam rich pplku set agum, pot stand, corner self, bar set up ethu ellam middle class ku set aguma?? 10 cot one day le kudupane nu solranga, ana oru pooja alamari kuda ilaya? Na athuku than intha video va pathane..
வீடியோ எடுத்தவருக்கு ஒரு வேண்டுகோள் ... ஒவ்வொரு வார்த்தைக்கும் first class bro , superb bro , அமர்க்களம் bro என்று வில்லுப்பாட்டில் பின்பாட்டு போல சொல்லிக்கொண்டிருக்காமல் குறைவாகப் பேசினாலே போதுமே...
Okay sorry
Exactly thought the same
Aama sami poduramathri iruku
Yeah...very true
ஓப்பன் பண்ணும் போது மூட முடியாதா.... இந்த கேள்வியை தவிர்க்க முயலுங்கள்
Ovvoru product kum phone panni rate kekka mudiyuma. Ivlo kashta pattu vedio eduthu Vedio la rate sonna dhaan useful-a irukkum.
விலையை சொன்னால் மொத்தமாக எடுத்து வியாபாரம் செய்வதற்கு பாதிப்பு ஏற்படும் அதனால் தான் விலையை சொல்லவில்லை நண்பா
@@Payasam ok. Thanks for the reply
@@chennaivarietyrecipes4570 💐💐💐
@@Payasam where is the shop and contact number
@@Payasam lw
கால் leg ஆனது
மடித்து fold ஆனது
திறந்து open ஆனது
நாற்காலி chair ஆனது
கேள்வி question ஆனது
பெயர் name ஆனது
தெற்கு south ஆனது
வாடகை rental ஆனது
விலை price ஆனது
ஏற்கனவே already ஆனது.
மேசை table ஆனது
புத்தகம் books ஆனது
இப்படி பல தமிழ் வார்த்தைகள் மாறி கொண்டே இருக்க அழிந்து வரும் மொழிகளில் முதல் இடம் பிடித்து உள்ளது தமிழ் மொழி.
👌👏👏👏
ஆமா... ப்ளீஸ் இந்த பொருள்ளெல்லாம் பை (BUY) பன்னிடுங்க...
அருமை super ஆனது 👍
Tamil namma aaluingaluku puriyamatinguthuinga.. Athan vilaivu than entha mozhi peayarppu...
@@balajilx-d8428 புரியவைக்க வேண்டியது நமது கடமை தம்பி.
இல்லையெனில் நாளை கருப்பு தோல் போர்த்திய வெள்ளைக்காரர்களாக மாறிவிடுவோம்.
மேடான் ,ஃபிஜி,தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தமிழ்ப் பெயரில் தமிழ் தெரியால் உள்ளனர்.
அந்த கதி தமிழ் நாட்டில் வந்தால் அதைவிட கேவலம் வேறு எங்குமில்லை தம்பி
இந்த நிகழ்ச்சிக்கு எவ்வளவு பிளஸ் பாயிண்டு இருந்தாலும் , விலை சொல்லாமல் இருப்பது பிளஸ்சை விட மைனஸ் அதிகமாக தெரிகிறது.
வெள்ளை அங்கி அணிந்து தோழர் மிகவும் அருமையாக கதைக்கிறார்...(வ்+ஓ)ழ்த்துகள் .. தோழரே...
I have visited this showroom already to purchase a TV unit after watching a video in RUclips channel but the details prices is totally different what they told in the video. Also they asked for high delivery charge to deliver at Avadi but finally I found the same product online for better price which includes excellent packaging and shipping and even I saved almost 3000rs after this. So be careful when visiting stores like this and they don’t stand by their words shown like in this video
Thanks for sharing
Which on line store did u buy from
@@the2besties183 I bought them from flipkart and its transported from a seller from Jaipur. I have double checked for the materials and other details, both are same, except pricing.
Correct
0:57 1:06
Price mattum thaniya next videos la poduvingala bro...Nalla varuvinga brother...👏👏👏
Video edukkurappam price kekka vendi thana.... Vala valannu pechu tha...
விலை பட்டியல் இல்லாமல் இப்படி விளம்பரங்கள் தேவை அற்றது. விலாசம் மற்றும் விலை பட்டியல் மறைப்பதற்கு காரணம் என்ன?
விலைசெல்லுங்கோப்ரோ
கடையின் முகவரியை பதிவு செய்யுங்கள்
Ellam spring action .Antha spring thurunpitichalo thookki pota ventiyathu than.Wood koota pakkavwood kuraiyaathu.Saravana storsil vangum wood pol irukku.Abgu vangum entha wood itemum nallayille.Orunshow avvalavu than .panam kuruthi vanginal kalathirkku use fullayirukkanum.ovvoru thatavaiyum puthusa vanga mutiyuma?Athukku teak wood item than nallayirukkum.
Pls mention the rates.
Cost of mini dining table 🎉
விலையும் சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
நீங்கள் இருவரும் பேசுவதுதான் நல்லா இருக்கிறது எந்த பொருளுக்கும் விலையும் இல்லை விலாசமும் இல்லை
What kind of wood used for these furnitures?which place? Also pl give price lists
Video la price detail um Sona Nala irukum
Vera level la iruku
Ungala voice,pesra style,look ellam paatha "ungal samayal kaaran channel" RUclipsr maari iruku...naan kooda pudu channel aaramchitaar nenachen🤔😜
லேப்டாப் டேபிள் சில நேரங்களில் கீபோர்ட் யூஸ் பண்ண வேண்டி இருக்கும் சார்ஜர் ஃபோன் கிளாஸ் வயர் ஸ்பீக்கர் இதையெல்லாம் நிறைய பொருள் அதில் வைக்கிற மாதிரி இருக்கும் அதுக்கு ஏத்த மாதிரி தயார் செய்ங்க
இத்தனை ஐட்டம்ஸ் காட்டினீங்களே சோபா கம்பெட் எதிர்பார்த்தோம்,விலை என்னன்னு சொல்லி இருந்தா பெட்டரா இருந்திருக்கும் .
Very nice 👍👌like antique superb❤🌹👏
14:30 socks is a word
Shocks is an emotion
Bro neenga shock aagurathu, (paakaathatha paatha maari reaction ) kodukuringala adthu tha😂😂😂😂😂😂😂
இந்த கடை எந்த ஊரில் உள்ளது
super collections thambi. very nice.
Pl mention what kind wood ur used
Price is expensive compared to leading shops in chennai. And more over the shop is located in outskirts in Manali Mathur area
Brother first class brotheeeeerrrr 🤣🤣🤣🤣🤣
Pro andha video la...2:11 second la...oru... music...varum...andha...music..name..thireyuma.....
Under water - NCS bro
What is the price and what type of wood?
Video starts at 5:18
அனைத்தும் மிகவும் அருமை சென்னையில் எந்த இடம்
எந்த இடம்
Kindly give price for each and every item
Nalla iruk, raye athigama iruka
Thanx sir. Minidining table super.
Please tell us rate for each items so we can select easely
Andha bar concept semmmma
வெற.லொவல்
What is the cost of hydraulic centre table?
From Jaipur and Rajasthan
Superb 👌 wat about the price is it reasonable
எங்கே கிடைக்கும், தயவு செய்து கடையின் பெயர், போன் நம்பர் அனுப்பி வைத்தால் உபயோக மாக இருக்கும்.
The product designs are really good..
நண்பரே செருப்பு வைக்கும்
ஸ்டான்டு என்னா? வில்லை உங்கள் கடை எங்கே உள்ளது என்று தெரியப்படுத்தவும் நன்றி
Price pottu iruntha best ah irukum each furniture
எதுக்கும் விலை தெரியாமல் எப்படி போன் செய்வது லைக் கமாண்ட் வாங்கலாம் 👍👍👍
Seasoned wood?
6 FEET CORNER STAND PRICE PLZ
All products are very exclusive 👍... super ji🙏
Price pathi solavay ila epdi vangurathu
Do you have kids study table
Anna super video different and unique products. Thank you anna
if with price will be perfect
Dinning table rates start from?
Rate sollirugalam.... Video patha full feelings eruthurukum.... Ethu just pathudu ignore panniruvom.... But rate mention pannirutha vaga aarvamaga irukum....
Sir price list???????
Sirlanka kku dilevary anuppuvigkalaa
மொத்த வியாபாரம் செய்றவங்க பாதிக்கபடுவாங்கன்னா,அப்ப எதுக்கு இந்த வீடியோ???பார்க்கிற எங்களுக்கு விலை தெரிஞ்சா தான் இந்த வீடியோவ தொடர்ந்து பார்க்கறதா வேண்டாமான்னு முடிவு பண்ண முடியும்...தயவு செய்து விலை பதிவிடவும்
Dea pak need plz price how much
Salem and Namakkal la branch iruka sir
I need kitchen cabinet and also this shop adress sir
விலை ஏன் சொல்லவில்லை?
Wood quality guarantee kidaikaadhu ,good wood is very costly. So you can decide the final furniture quality.
Where this shop inchennai or any other city please inform
Video was super and furniture work vara level...but rate mention ah pannala na vanganum nu iruka rate la pottu innoru video podunga ??
Shoop engana first choklunga
TV unit kedaikuma
Brother first class brother😂🤣😂🤣
Y u hide the adress and price details....it's unfair
True engineering
What kind of wood it is?
சார் sofa come bed இருக்கு
Super bro...
Rate???
anchor rembo repeat achiryam keluritha sema oorittu
@Payasam: Eppadi ella video liyum, idhuku munnadi inda madiri products-a paakada madiri-yae expression kodukureenga..
Price must be shown atlest few items.
Pooja shelf irukka
Which place sir
Bro enna wood? Ellam?
Anna oonjal iruka door delivery pannuvingala
Price sonna konja comfort ah irukum vaangurathuku
Endha oorla kadai irukku
Address please
Pls send the address or link to buy
ரொட்டோரம் இருந்த மரங்களை வெட்டி இந்த பர்னிச்சர்களை செய்து விட்டார்களா?
Super designs
Sooper
Rate pls induzual very important bro
Dinning table starting price enna bro
Location எங்க இருக்காங்க சொல்லல ஒன்னு ஒன்னத்தையும் description போய் தேட வைக்கிறீங்க விலை பட்டியலை கூடவே சொன்ன தானே?
வீடியோ முடிவில் கடை முகவரி பகிரப்பட்டுள்ளன வீடியோ முழுவதுமாக பார்க்காமல் இப்படி கமெண்ட் செய்வது வருத்தம் அளிக்கிறது
விற்பனை செய்யும் விலை என்ன சொல்லுங்கோ
சகோ இது எந்த வகை மரம் மற்றும் விலை சொல்லவே இல்லை then எதுக்கு இந்த video என்று தெரிய வில்லை
Rate list
Kids ku study table venum bro....
Address please..
Which area jii ??
should have mentioned the price else what's the point in watching video
Super
Nice furnitures please put rates
Ple call
30 prosuct katuniga, but athula 5 matun useful. Balance ellam rich pplku set agum, pot stand, corner self, bar set up ethu ellam middle class ku set aguma?? 10 cot one day le kudupane nu solranga, ana oru pooja alamari kuda ilaya? Na athuku than intha video va pathane..
Diwan iruka Sir