வாய்க்கு ருசியா தக்காளி ரசம் இப்படி ஒருதடவ வைங்க | Thakkali Rasam Recipe in Tamil | Tomato rasam

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 21

  • @JothiPuthur
    @JothiPuthur 4 часа назад +2

    ரசம் சூப்பர் அம்மா 🎉😮..

  • @Subasrijamuna21
    @Subasrijamuna21 15 часов назад +2

    அருமையான தக்காளி ரசம் சூப்பர் பாக்கும்போது நல்லா இருக்கு❤🎉🤗💞👍

  • @RatnamKitchen
    @RatnamKitchen 16 часов назад +2

    தக்காளி இரசம் வேறலெவல் மகள் 👍👌

  • @rabiyacooking8150vilog
    @rabiyacooking8150vilog 12 часов назад +1

    தக்களி ரசம் பார்க்கவே அப்டியே குடிக்கணும் போல இருக்கு 😍😍😍இந்த கிளைமேட் கு சூப்பரா இருக்கும்.. தக்காளி ரசம் vera level 👌👌🎉🎉🎉

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 14 часов назад +1

    Lk தக்காளி ரசம் மழைக்காலத்திற்கு ஏற்ற வகையில் செய்து காண்பித்தீர் சூப்பராக இருக்கிறது🎉❤

  • @VikisKitchen1
    @VikisKitchen1 2 часа назад +1

    தக்காளி ரசம் பார்க்கவே ரொம்ப அருமையா இருக்கு. பார்த்தாலே எனக்கு நாவுறுது , சும்மா சூப் மாதிரி நல்ல இருக்கு. Very very healthy rasam. Looks amazing sister. I always like all your rasams. Best recipe ever sister ❤❤❤

  • @kappiyasvillagekitchen78
    @kappiyasvillagekitchen78 14 часов назад +1

    ஆஹா ஆஹா சுடச்சுட இந்த பனிக்கு இதமா தக்காளி ரசம்👌💐💐 அருமை அருமை 👌💐💐 தக்காளியை கரைத்து மசாலாவை இடித்து சேர்ப்பது கூடுதல் சுவை தரும் 👌💐 நானும் தக்காளி ரசம் செய்தேன். பிறகு தான் போட வேண்டும் 😊😊

  • @fmsamayal1084
    @fmsamayal1084 15 часов назад +1

    அற்புதமான ரசம் சூப்பரோ சூப்பர் சகோதரி உங்கள் கை போக்குவோம் வேற லெவல்❤ 5:37

  • @JothiPuthur
    @JothiPuthur 4 часа назад +2

    எங்க அம்மா லைவ் வில் அருமையான பேச்சு அம்மா 😮🎉...

  • @Goms_World
    @Goms_World 14 часов назад +1

    மிளகு சீரகம் பூண்டு எல்லாவற்றையும் இடிச்சு போட்டு தக்காளி ரசம் ரொம்ப சூப்பரா வெச்சிருக்கீங்க 🎉🎉👌👌👍

  • @balaindiankitchen1233
    @balaindiankitchen1233 15 часов назад +1

    Excellent rasam recipe super sister

  • @claraskitchen93
    @claraskitchen93 16 часов назад +1

    மசாலா இடித்து தக்காளியில் சேர்த்து மணக்க மணக்க சூப்பராக இருக்கு dr sis😋😋😋நானும் கொத்தமல்லி தண்டு சேர்பேன் நல்ல மணம் இருக்கும்❤....ரசத்தில் வெங்காயம் சேர்த்தது இல்லை sis next add pani edhu polave seidhu parkeren dr sis❤❤❤❤big lk done❤❤❤

  • @ilikejapan7491
    @ilikejapan7491 9 часов назад +1

    Super 🎉🎉🎉🎉

  • @anamikasamayal4555
    @anamikasamayal4555 10 часов назад +1

    லைக் சுடர் கை பககுவத்தில் சுடுதண்ணியும் அமிரதமா மாறும்,ரசம் எம்மாத்திரம்❤❤❤❤5:37

  • @selvabalarecipes
    @selvabalarecipes 14 часов назад +2

    தக்காளி ரசம் வேற லெவல் sis ❤❤ இடி கல்லுல இடிச்சு கையாள தக்காளி பிசைஞ்சு வச்ச கண்டிப்பா தனி துவை குடுக்கும் 🤤🤤 ரசம் எல்லாரும் பண்ணுவோம் ஒரு சிலர் கைப் பக்குவம் எப்படி பண்ணாலும் நல்ல வரும் 😂🎉

  • @mypetsmygarden
    @mypetsmygarden 14 часов назад +1

    The flavors are so authentic and mouthwatering-truly a treat for the taste buds. Your step-by-step explanation makes it so easy to follow and recreate. Thank you for sharing such a comforting and delicious recipe. Keep up the amazing work-this is a must-try for every rasam lover! 😍🍅👏"

  • @SudhaKani777
    @SudhaKani777 13 часов назад +1

    அய்யய்யோ தங்கச்சிமா காலையில் அந்த சேனல் அனுப்புன கமெண்ட் வரவே இல்லையா உங்களுக்கு ஐயோ ரசத்தை பத்தி சொல்ல வார்த்தைகளே இல்லை தங்கச்சி மா காலையிலேயே அனுப்புன கமெண்ட் டெலிட் ஆயிடுச்சுன்னு அக்கா அப்செட் ஆயிட்டேன் சாரிமா இப்ப இந்த ரசம் தான் வச்சுக்கிட்டு இருக்கேன் உங்க ரசம் ரசம் அருமை தங்கச்சி மா சூப்பர் ❤❤

  • @ammabanumakitchenvlog9114
    @ammabanumakitchenvlog9114 16 часов назад +1

    ஆஹா வித விதமா ரசம் வித்தியாசமா ரசம் இடிச்சு வச்சி ரசம் என்னால இடிக்க முடியல கீழே இருந்து மேலே இடி மின்னல் வரும்😂😂😂
    கை பக்குவம் சூப்பர் பாஸ் 😂
    வாய் பக்குவமான என்னா பாஸ் 🤔🤔

  • @vadipattiammasamayal4251
    @vadipattiammasamayal4251 16 часов назад +1

    மிளகு சீரகம் பூண்டு வெங்காயம் கருவேப்பிலை இஞ்சி மல்லி இலை இடிச்சு தக்காளி பிசைந்து உப்பு மஞ்சள் தூள் புளி சேர்த்து அருமையான தாளிப்பு தந்து கொத்தமல்லி தண்டு சேர்த்து அருமையான சுவையான ரசம் மிக தெளிவான விளக்கத்துடன் செய்தீங்க 👌👌👌👍அருமை அருமை 👌👌👌👌👍