வந்து விட்டது - உப்புத் தண்ணீர் கறை நீங்க ஒரு புதிய பொருள் ❤ ASK Jhansi Hard Water Stain Remover

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • Order ASK Jhansi Stain Remover:
    www.askjhansi.com
    or whatsapp: 790 456 9575
    வீடு வீடா போய் டாய்லெட் கழுவினேன்:
    • ஒரு கக்கூஸ்க்காக நான் ...
    7000 முதலீட்டில் ஒரு அருமையான தொழில் வாய்ப்பு:
    • 7000 முதலீட்டில் ரிஸ்க...

    No Signup Needed. You can order ASK Jhansi Products and Chemicals by whatsapp now 👇
    Free Home Delivery*
    www.askjhansi....

    Subscribe Our Channels:
    / askjhansi
    / queenjhansi
    / chanakiyan

    Join Our FB Group:
    / 1926633400957451
    Follow Our FB Page:
    / askjhansi
    Follow Us On Instagram:
    / askjhansi

    For Promotions & Advertising Contact Email:
    promo@askjhansi.com
  • ХоббиХобби

Комментарии • 704

  • @romildamilton7650
    @romildamilton7650 2 года назад +20

    உங்களை எப்படிப் பாராட்டினாலும் தகும், அம்மா.. 💐💐

  • @younismhy3257
    @younismhy3257 2 года назад +19

    உப்பு தண்ணீர் பிரச்சனையால் பாத்ரூம்& டாய்லெட் ரொம்ப அசிங்கமா இருக்கும் நானும் பல liquids use பண்ணிட்டேன், பலன் இல்லை, இதை பாக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு அக்கா உடனே நான் வாங்கி try பண்ணுவேன் thank u akka

  • @ASKJhansi
    @ASKJhansi  2 года назад +6

    www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
    (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
    Rs.249 (after discount)

    • @jumbuck7314
      @jumbuck7314 2 года назад

      Mam antha link la order panna mudiyala

    • @jumbuck7314
      @jumbuck7314 2 года назад

      Mam antha link la order panna mudiyala

    • @nagirar6870
      @nagirar6870 2 года назад +1

      Most of hard water stains removed, But it became white on tiles, any guidance/remedy

    • @sheikhussain2493
      @sheikhussain2493 26 дней назад

      Realy its awesome thank u for ur product i bought on 03 sep semma working very well எங்க வீட்டில் கரை சுத்தமா போய்டுச்சி நல்ல ரிசலட்

  • @nehmathtaj1825
    @nehmathtaj1825 2 года назад +20

    வாழ்த்துக்கள் மேம், வாழ்த்துக்கள் .
    உங்கள் உழைப்பிற்கான வெற்றி எப்போது உங்களை வந்து சேரும் மேம்மேலும் வளர அல்லாஹ் கிருபை செய்வானாஹா. சிறந்த சாதனை பெண்ணாக இருக்கிறீங்க மேம்.👑👸🥳

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      நன்றிங்க

    • @ashifabegam5841
      @ashifabegam5841 2 года назад

      👍

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      @nehmath Taj உங்க அட்ரஸ் & வாட்ஸ் ஆப் நம்பரை askjhansigiveaway@gmail.com க்கு அனுப்பி வைங்க

  • @devimultimedia1678
    @devimultimedia1678 2 года назад +4

    இந்த மாதிரி ஒரு பொருள் இதற்கு தான் காத்திருந்தேன்.மிக்க நன்றி.

  • @deenmohamed9197
    @deenmohamed9197 2 года назад +18

    Romba happy ah iruku sis ❤frist unga thirramai 👍ulaipu 👍munerranum sema sis always ur hard worker women hats off u super product sis very useful tips naanum vaangu na Alhamdulillah nalla irunthichi sis naa ungaluku thu Aa seai ran sister 🤲🤲🤲

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад +3

      thank you so much.

    • @rajasteelcompany6118
      @rajasteelcompany6118 2 года назад

      உண்மையா

    • @deenmohamed9197
      @deenmohamed9197 2 года назад +1

      @@rajasteelcompany6118 yes💯💯💯

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      @@deenmohamed9197 உங்க அட்ரஸ் & வாட்ஸ் ஆப் நம்பரை askjhansigiveaway@gmail.com க்கு அனுப்பி வைங்க.

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 2 года назад +4

    தங்களின் விடா முயற்ச்சி தான் விஸ்வரூப வெற்றியை தந்து கொண்டிருக்கிறது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sulaimank8403
    @sulaimank8403 2 года назад +4

    Mam,
    I was used hard water strain in batt room, amazing all are hard water strain removed, Thanks God.

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад +1

      Thank you for your feedback. Where are you from ? I mean your city.

  • @DEMANSHORTS2627
    @DEMANSHORTS2627 2 года назад +2

    Romba happy ah iruku sis. First unga thirramai, ulaipu, munerram. First unga video nan patha dhu murungau keerai easy ah clean pana video. Adhula irundhu follow panren sis. Unga valarchi parkumbodhu romba happya iruku sis. Masha Allah. Enga veetla yum hard water stains iruku 15 yrs old acid use panu en. But smell othukadhu. oru product vangunen kara pogala kasudhan waste. Unga new product parthadhum happy ah iruku bathroom cleana vachukalam.cleana irundhadhan endha health issues varadhu. Insha Allah vanganum.

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 2 года назад +8

    வாழ்த்துக்கள் மேடம். உங்கள் இடைவிடாத முயற்சிக்கு வாழ்த்துக்கள் மேடம். நன்றி நன்றி🙏

  • @jumakitchen2655
    @jumakitchen2655 2 года назад +4

    குடும்ப தலைவிகள். மைண்ட் வாய்ஸ் =
    தெய்வமே தெய்வமெ நன்றி சொல்வேன் தெய்வமே..... ( வடிவேல் டயலாக்)

  • @vanitharithus4659
    @vanitharithus4659 2 года назад +1

    Vadagai veetil irukirom western toilet adaipu iruku athu sari seya yethum product irunth podunga mam. House owner vadagai matum tha vangrar vera yethum senju tharathu illa kadupa iruku.. Flush pana suthama flush agarathu illa. Yethum adaipu irukumonu thonuthu

  • @thajameerjohn212
    @thajameerjohn212 2 года назад +15

    எனக்கு hardwater cleanar வேண்டும். எப்படி வாங்குவது

    • @jasmine-np1ns
      @jasmine-np1ns 2 года назад

      Video kila discription ahh check pani parunga

  • @sameernisha1856
    @sameernisha1856 2 года назад +2

    Intha tiles cleaner mattum wrk aachuna ..yallarukum romba use fulla irukum..mam.matha products..yallam..harmful smell iruku..niga soldratha patha itha vagi kandipa use pannalanu thonuthu.. super mam..

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      தேன்க்யூம்மா. இறைவன் அருளால் நல்லா இருக்கும்னு முழுமையா கான்ஃபிடன்ஸ் வந்த பின்னாடி தான் சேல்ஸ்க்கு லான்ச் பண்ணுகிறோம்

  • @vijayalakshmigunasekar4959
    @vijayalakshmigunasekar4959 2 года назад

    Your suggestion and advice pl regarding this

  • @kothaibabu2376
    @kothaibabu2376 2 года назад +1

    Madam unga products ellam superb
    Neenga sink cleaning cubes smell varama irruka blockage clear panrathuku product irunthu sollunga

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      அதோட ஃபார்முலாவே சீக்கிரமா நான் வீடியோவா போடுகிறேன்மா...

  • @umadevi-hc3dz
    @umadevi-hc3dz 2 года назад +2

    For salt water stain in wash basin and bathroom basin what can we use

  • @sheikhussain2493
    @sheikhussain2493 26 дней назад

    Realy its awesome thank u for ur product i bought on 03 sep semma working very well எங்க வீட்டில் கரை சுத்தமா போய்டுச்சி நல்ல ரிசலட்

  • @hkirthika7139
    @hkirthika7139 Год назад

    Stain remover epadi panrathunu video podunga mam

  • @ASKJhansi
    @ASKJhansi  2 года назад +1

    இதை வாங்க வேண்டும் என்றால்
    www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
    விலை விவரங்கள் அதிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
    (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
    7000 முதலீட்டில் டீலர் ஆக இந்த லின்க் பாருங்க www.askjhansi.com/store/mini-dealership/

  • @neyalangthasa3014
    @neyalangthasa3014 2 года назад

    நல்ல முயற்சி தோழர்👌👌👌👌ஒவ்வொரு வீடியோவும் அத்தனை உபயோகமாக உள்ளது.

  • @shahin3392
    @shahin3392 2 года назад +1

    Mam home full pipelineku use pannalaama. Tap il water romba low pressure la verthu mam.

  • @sugan.m.k6256
    @sugan.m.k6256 2 года назад

    Super akka valthukal unga muyarchi super

  • @mallikasukumar1645
    @mallikasukumar1645 2 года назад +4

    I used hero 2 liquid.the dirt clears but the tiles turn white.

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      This is because the salt dissolved gets sedimented. Please do clean with plenty of water.

  • @mnsharmila2260
    @mnsharmila2260 2 года назад +5

    மேம் தங்களது உழைப்புக்கு நிச்சயம் வெற்றி தொடரும்.

  • @sundaragnanasekar1236
    @sundaragnanasekar1236 2 года назад +2

    I used it for hard stains in bathroom and the result was not as good as I expected. Infact the stains were still there after using more than 1/4 the bottle. Also the light stains are not going away. The thinner water like consistency making it harder to stick to the wall tiles which has drain like marks after cleaning.

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад +2

      tell me your order number.
      your usage method might be wrong. I will ask our dealer to explain. or i will call myself and explain.
      the marks on walls are because of you did not spread immediately after pouring. pls work tile by tile. pour and spread within 30 seconds for each tile and clean with plenty of water.
      I will be posting one clear video about usage methodology. that will help people lot. I am unable to do it due to my sickness. will do asap.

    • @gopisyamprakash
      @gopisyamprakash 2 года назад

      Same problem

  • @nanthinimahendran4200
    @nanthinimahendran4200 2 года назад

    Gold.brass.copper.alumium.silver ethaillam clean panra liquid next pannunga mam....

  • @vanitharajasekaran2759
    @vanitharajasekaran2759 2 года назад +4

    உங்கள் products , அதோட price list இரண்டையும் உங்கள் description box ல் தந்தீங்கனா உபயோகமாக இருக்கும்.

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      மொத்தம் 16 ப்ராடக்ட்ஸ் சிஸ். ஒவ்வொன்னுலயும் நாலு சைஸ் இருக்குது. MRP Rate & டிஸ்கவுண்ட் ரேட் இருக்குது. சோ இங்கெ பாருங்க. எல்லாம் ஈஸியா டிஸ்ப்ளே ஆகி இருக்கும்...
      www.orderbywhatsapp.com/askjhansi/store

  • @mcharukesh8015
    @mcharukesh8015 Год назад

    Washing machine fibre tub hard water stains remove panna intha liquid use pannalama

  • @chithrab9411
    @chithrab9411 2 года назад +2

    Very good product..I used it and got fantastic results..ordered for 2 more.. thank u so much..I m proud of u dear

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      Thank you so much. ❤❤❤

    • @chithrab9411
      @chithrab9411 2 года назад

      Parking tile ku use pannalaama dear

  • @sameha59
    @sameha59 2 года назад +3

    Ask jhansi துணி wash use பன்னேன் நான் துணில கொஞ்சம் கூட அழுக்கு இல்லை சூப்பர் நல்லா இருக்கு sister

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад +2

      தேன்க்யூங்க... ❤

    • @sameha59
      @sameha59 2 года назад +1

      All the👍best👍👍 sister

  • @pakkrisamisathish9466
    @pakkrisamisathish9466 2 года назад

    Vallthukal vallga VALLAMUDAN nandri🙏🙏🙏

  • @samsinclair1216
    @samsinclair1216 2 года назад

    சிஸ்டர் உங்கள் பதிவு மிக அருமை..உழைப்பே உயர்வு..I will try this product soon..thank you

  • @santhikasirajan9009
    @santhikasirajan9009 2 года назад +2

    Copper and brass things cleaning oru solution sollunga akka

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      ஓக்கேங்க 🙂

  • @ShaikMadheena-yn4nf
    @ShaikMadheena-yn4nf Месяц назад

    Liquid chemical smell nallaava varudu

  • @leeladevi5588
    @leeladevi5588 6 дней назад

    Which place??? Can we buy it directly??

  • @raishwaryarajeshwari5653
    @raishwaryarajeshwari5653 2 года назад

    Hard water stain remover rate solla mudiyuma mam

  • @bhuvanaraj7492
    @bhuvanaraj7492 2 года назад +5

    Hi mam thank you so much super product after used this product really my bathroom now fantastic shine

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      thank you for your feedback sis. I am so happy. Getting lots of.positive feedbacks everyday.

    • @nivethasri5422
      @nivethasri5422 2 года назад +1

      It's really work ah.. (Bhuvana raj)

  • @nagi47144
    @nagi47144 2 года назад +2

    Bathroom stain is the hardest cleaning work which never gives full satisfaction. But seeing your product I am really happy. Hats off sis

    • @Jo96199
      @Jo96199 2 года назад

      Your response thanks mam

  • @thaseenbegum5844
    @thaseenbegum5844 2 года назад

    வெற்றிலை பாக்கு கரை பாத்ரூமில் உள்ளது சுவர்கள் மற்றும் தரையில் உள்ளது.எப்படி போக்குவது

  • @seethalakshmi5407
    @seethalakshmi5407 2 года назад +1

    Sama product mam..I used for my hard water stained bathroom..sooper ah remove ayidichu..thank u

  • @santhisundar8788
    @santhisundar8788 2 года назад +1

    Very Very. Thank you 🙏👌🌹💓

  • @Umamohan50
    @Umamohan50 2 года назад

    Comfort irukka

  • @Sangeetha859
    @Sangeetha859 2 года назад

    Rete romba adhigam ha iruku sister

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      ரா மெட்டீரியல் விலை அதிகம் சிஸ்

  • @nithinithi3421
    @nithinithi3421 2 года назад +1

    Dantruff Ku shampoo farmula paruga mam....doctor solli medical shop la shampoo vangi use pannium dantruff prachana irukku.....kandippa unganala antha formula kandu pidikka mudiyum 🤝

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      ஃபார்முலா தெரியும். ஆனா அதுக்கு ரா மெட்டீரியல்ஸ் கொஞ்சமா கிடைக்காதுங்க. bulk ஆ தான் வாங்கணும்.

  • @ayeshasyed3655
    @ayeshasyed3655 2 года назад +1

    Hi sis beard valara oil sollunga sis

  • @jaisaisanjay6720
    @jaisaisanjay6720 Год назад

    Granite sink salt karai poguma

  • @devikashanmugaveldevikasha513
    @devikashanmugaveldevikasha513 2 года назад +2

    All your products are very nice mam I'm using ur products mam truly satisfied

  • @saranyaat391
    @saranyaat391 2 года назад

    Mam... Pls pls pls... Find some liquid r spray to avoid small small cockroaches in kitchen....big probs to me...

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад +1

      இந்த வீடியோ பாருங்க
      ruclips.net/video/RXfU7-EIt0Y/видео.html

  • @babuali7141
    @babuali7141 2 года назад

    இந்த பொருட்கள் திருச்சி யில்
    எந்த கடையில் கிடைக்கும்
    விவரம்சொல்லுங்கள்

  • @mubeenafareen1571
    @mubeenafareen1571 2 года назад

    Marble ku hard salt poga vid podunga

  • @mozee2528
    @mozee2528 2 года назад +2

    Hi sis...toilet mug and bucket hard stains poha unga kitta product thaniya irka?? Ila unga products la ethu athukaha use panalam??

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      இதுல 1:1 தண்ணீர் கலந்து பயன்படுத்தலாம். கடுமையான கறை என்றால் அப்படியே கூட யூஸ் பண்ணலாம். வீடியோவை ஃபுல்லா பாருங்க சிஸ். பாத்ரூம் சிண்டெக்ஸ் டோர்க்கு பயன்படுத்தி காட்டி இருக்கேன்.

  • @sathyapriyas6525
    @sathyapriyas6525 2 года назад

    Super mam. Ithu working ladies ku oru periya vara prasatham. Engalala adikadi toilet neat ah clean panna time irukathu. Kara porathuku thechu thechu enaku kai yellam valikum. Apavum no gud result. Intha video parthathum avlo happy. Kandippa vangi try panitu photos anupuven.

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      தேன்க்யூ சிஸ்

  • @kumaresant9564
    @kumaresant9564 2 года назад

    Mam pls help me my house paint pannanga Aprum paint wash panni drainage LA neraiya Uthi Uthi Anga full set ayiduchi Adhu oru vali solluga pls ungaluku punniyama pogum

  • @n.j.arziya2004
    @n.j.arziya2004 2 года назад

    Sunnambu கரை ku yanna liquid use pannaum sister

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      இது போதும்னு நினைக்கிறேன்

  • @akilaselath388
    @akilaselath388 2 года назад

    Hard water remove bathroom cleaning இரண்டும் ஆர்டர் செய்த பிறகு வாட்ஸ் அப் கிளிக் செய்தால் ஆர்டர் ஓகே ஆகவில்லை மேம்

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      Chrome அப்டேட் செய்துட்டு ட்ரை பண்ணுங்க.

  • @jeenathsukriya809
    @jeenathsukriya809 2 года назад

    Tq.. sister.am really appreciate you video.shared

  • @yasmineirfana7634
    @yasmineirfana7634 2 года назад

    After a long search i got a solution thank you mam is this need more strain to clean

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      no need to strain much.
      its easy. but use green scrubber. no need for metal scrubber.

  • @chan_2023
    @chan_2023 2 года назад

    Hi I edit my comments now ( negative to positive)... I clear all strain in my bathroom floor... After watching that video only I got clear knowledge about that..... No smell....Thanku so much 😍

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      we are getting hundreds of positive feedbacks everyday. pls follow this video and you will get result 100%
      ruclips.net/video/_-mBXmg9ab8/видео.html

    • @chan_2023
      @chan_2023 2 года назад

      @@ASKJhansi I edited my comments now

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад +1

      @@chan_2023 thank you. you are sooo honest... 🙂 God Bless You...

  • @MrPratheepkannan
    @MrPratheepkannan 2 года назад

    Can we use this product to remove salt water strain on glass

  • @kannan5325
    @kannan5325 2 года назад

    Normal cement bathroom ku try pannunen mam not get good results

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      இது சிமெண்ட் பாத்ரூம்களுக்குப் பயன்படுத்தக் கூடாதுங்க. அதிலேயே போட்டிருப்போமே...

  • @aibrahimshah
    @aibrahimshah 4 месяца назад

    Where to buy ?

  • @thajameerjohn212
    @thajameerjohn212 2 года назад

    ரொம்ப நன்றி பா.

  • @divyalakshmi2681
    @divyalakshmi2681 2 года назад

    Can I use this product used on granite

  • @vijayalakshmigunasekar4959
    @vijayalakshmigunasekar4959 2 года назад

    Hi.I used yourhard water stain remover over stained tap but it turned greenish that is stained area turned greenish i don't know how to use it

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      இதுல usage instructions இருக்குது பாருங்க
      ruclips.net/video/_-mBXmg9ab8/видео.html

  • @ssgokul542
    @ssgokul542 2 года назад +5

    Sema sissy always ur hard worker women hats off u

  • @dhavamanidhavamani2753
    @dhavamanidhavamani2753 2 года назад +1

    இப்போ urban club இல் inform பண்ணினால் அவங்க வந்து tiles எல்லாம் clean பண்றாங்க. ஆனால் அதற்கு expensive அதிகம். அது எல்லோராலும் பண்ண முடியாது. Ask
    Jansy product easy ஆக எல்லா இல்லத்தரசி களால் முடியும் என நம்புகிறேன்

  • @selvamanju6614
    @selvamanju6614 2 года назад +1

    Case on delivery available

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      some areas available. not in all areas.

  • @EnPeyarTharani
    @EnPeyarTharani 2 года назад

    அருமையான பதிவு

  • @doarthyriya1140
    @doarthyriya1140 2 года назад

    Mam stainless steel rust clean panna, intha liquid use pannalama

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      vendaamnga. adhukku namma multi cleaner use pannunga.

  • @thenumozhi3315
    @thenumozhi3315 2 года назад +1

    Kitchen sink kadapa kalaium clean panuma mam

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      உப்புக்கறை இருந்தா க்ளீன் பண்ணும்

    • @thenumozhi3315
      @thenumozhi3315 2 года назад

      Thank you mam..let me order this product

  • @MOMSCITYCORNER
    @MOMSCITYCORNER 2 года назад +1

    Romba thanks akka...
    Indha product release panna porenu solli irundheenga but ivlo fast AA varumnu edhirparkala.
    Idhuku pinnadi unga uzhaipu evlo irukumnu nenaichale malaippa iruku..
    May Allah bless you akka.. ❤️❤️

  • @ajccader9556
    @ajccader9556 2 года назад +1

    Fantastic mam. Congratulations

  • @dharanidharani9078
    @dharanidharani9078 2 года назад +1

    Mam hard water strain remover product really very super mam thank u mam

  • @hameedfathima1518
    @hameedfathima1518 2 года назад

    Is this removes tuff stain in mosaic floors

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      it removes but we dont recommend for polished surfaces.

  • @arulmani2126
    @arulmani2126 2 года назад

    Kadappa kallu la hardwater stain remove panna intha product use pannalama?

  • @jeyadass3884
    @jeyadass3884 2 года назад +1

    Rate please

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      one litre 249 (after discount)

  • @navsheenn.1553
    @navsheenn.1553 2 года назад

    Toilet basin kum ithai use pannalams

  • @jogaepicurean592
    @jogaepicurean592 2 года назад +12

    No words 😊 to express your hard work akka. Your are not only a daughter, sister, wife , mother and grand maa but also a powerful motivator and successful woman entrepreneur. Your hard work will never fail akka. With God's grace you will come out with flying colours akka. We will pray for you and your family akka.

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад +1

      Thank You So Much for your lovely comment...

    • @jogaepicurean592
      @jogaepicurean592 2 года назад +1

      @@ASKJhansi welcome akka . ❤️

  • @naveenkumarg3830
    @naveenkumarg3830 2 года назад

    Sister normal cyment bothrum ku use pannalama

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      சிமெண்ட் பாத்ரூம் என்றால் சிமெண்ட் பொரிய வாய்ப்பிருக்கு. தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்.

  • @pandiselvithangaraj6029
    @pandiselvithangaraj6029 2 года назад +4

    Hearty congratulations mam 👍... great effort 👏

  • @lakshanal6447
    @lakshanal6447 2 года назад

    Mam intha hard water stain remover hall kitchen marbles use pannalama

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      video la thelivaa solli irukken sis.
      marbeles ku use panlaam. but polish poidum. athu ok na payanpaduthalaam.

  • @ts.nathan7786
    @ts.nathan7786 2 года назад

    இவற்றை பயன்படுத்தும் பொழுது டைல்ஸ்களுக்கு இடையில் உள்ள பேஸ்ட் கரைந்து டைல்ஸ் கழன்றுவர வாய்ப்பு உள்ளதா என்று சோதிக்க வேண்டும்.

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад +1

      பரிசோதித்தோம். வராது. வராத அளவில் இதன் பவரை வைத்துள்ளோம்.

  • @santhiganesan6208
    @santhiganesan6208 2 года назад

    Nanum ethai vangikurdn

  • @goodsamaritan11
    @goodsamaritan11 2 года назад

    Mam enga veetla, hard water, chemman color la kara bathroomla padiyuthe, athukku ithu helpful a irukkuma

  • @manojkumars9244
    @manojkumars9244 2 года назад

    Facial hair remover sollunga pp

  • @kavithaganesan1690
    @kavithaganesan1690 2 года назад

    நன்றி

  • @kirthikas9617
    @kirthikas9617 2 года назад

    Hi akka wall'la irukara pencil and crayon stains remove panna endha ask jhansi product use panradhu... Bathroom mat clean panna endha product use pannanum? Please solunga

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      washable wall means Multi Cleaner use pannalaam

  • @u5lifestyle155
    @u5lifestyle155 2 года назад

    Super sis inuma nalla reache ahanum kandipa nice product super

  • @gowrishankari6090
    @gowrishankari6090 2 года назад

    Still research and success

  • @SenthilKumar-mx1yk
    @SenthilKumar-mx1yk 2 года назад

    Sand கறை போறதுக்கு உங்க product suggest பண்ணுக. I will place the order.

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      இது போகுமான்னு எனக்கு தெரியல. 90% போக வாய்ப்பு இருக்கு. ஆனா ஒருத்தங்க ஆர்டர் போட வேண்டும் என்பதற்காக தெரியாமல் என்னால் பொய் சொல்ல முடியாது பிரதர். 🙂

  • @kirthikaramalingam8298
    @kirthikaramalingam8298 2 года назад

    really I became great fan of your products sis👍👍👍

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      wow. thank you dear.

  • @sujatharavishankar4330
    @sujatharavishankar4330 4 месяца назад

    Madam west tambarathil enke kaidaikum solunga please madam

    • @ASKJhansi
      @ASKJhansi  4 месяца назад

      pls whatsapp 790 456 9575.

  • @MahisMathsAcademy
    @MahisMathsAcademy Год назад

    Granite LA irukka salt water stains remove aaguma mam??

    • @ASKJhansi
      @ASKJhansi  Год назад

      we dont recommend on polished surfaces

  • @naseema126
    @naseema126 2 года назад

    Super sister mashaallah allahvoda kirubaila melum melum valara yellam valla iraivan uthavuvanaga aameen congratulations sister
    Video shared sis

  • @fantasticcookingchannel
    @fantasticcookingchannel 2 года назад

    Very useful tips I want this liquid mam

  • @sujathasuresh4873
    @sujathasuresh4873 2 года назад

    Uppu karai ku mattum dhan use aaguma illa ella vagaiyana karaikum use aaguma

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      பாத்ரூம் டைல்ஸ் உப்புக்கறை, உப்புத்தண்ணீர் கறை, Hard Water Stains

  • @sivayathvika3310
    @sivayathvika3310 2 года назад

    hi sis superb I want to buy diz product

    • @ASKJhansi
      @ASKJhansi  2 года назад

      www.askjhansi.com போனா அதுல வாட்ஸ் ஆப் ஆர்டர் லின்க் இருக்கும். வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினா போதும். வீடு தேடி வரும்.
      (சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
      Rs.249 / one litre (after discount)

  • @kamalaveninatarajan0672
    @kamalaveninatarajan0672 2 года назад

    Hi sister na first time unga vedio parkaren, super ithu enga amma vuku gift ah kudukanum Enna avungaliku udambuku mudiyathu romba risk eduthu work seiyamudiyaghu avungaluku clean panna useful ah irukum thanks sister 🙏

  • @ameera1026
    @ameera1026 2 года назад

    Eagerly waiting to try this . thank you.