எங்கள் ஈரோடு மாவட்டத்தின் கிடைத்த பொக்கிஷம் முத்துசாமி ஐயா எந்த விழா ஆனாலும் சரி எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் சரி ஆடம்பரமும் இருக்காது தன்னடக்கத்தோட நடந்துக்குவாரு எந்த ஒரு பந்தாவும் இருக்காது எளிதில் அனுகலாம் கோரானா காலத்தில் ஈரோடு மாவட்டத்தில் அவ்வளவு யூஸ் ஃபுல்லா இருந்த மருத்துவக்கல்லூரி இந்த ஐஆர்டிடி💐💐💐💐
போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு நல்லது செய்த ஒரு தலைவர்களில் மாண்புமிகு முத்துசாமியும் ஒருவர், இவர் நல்லவர், நேர்மையானவரும் கூட, இவர் போக்குவரத்துகழக மந்திரியாக இருக்கும் காலத்தில் நிறுவனம் மிகவும் நன்றாக செயல்பட்டது, நல்லவர்களும் நாட்டில் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை அய்யா முத்துசாமியை நினைக்கும்போது வருகிறது.
Sri Muthusamy is a rare personality in politics.He will serve with abundant obedience and sincerity to the party. He was polite and simple with a great self-esteem.Having known him for over four decades I have no hesitation to call him " A GEM ". Happy advance birthday to you. Dr Balu. Uma lab.
எங்கள் ஈரோட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா 🙏 சு/முத்துச்சாமி அவர்கள்💐 இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாய் மாமன் மகன்🎉 அமைச்சர்Mமுத்துச்சாமி அவர்கள்🌺🌺🌺🌺🌺🌺🌺
தங்கள் அமைச்சராக இருந்தபோது நான் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்தேன் தங்கள் தங்கள் வரலாறு படிக்க காண ஏங்கி எழுந்தேன் ஈரோட்டு இளஞ்சிங்கமே வாழ்க வாழ்க தாய் கழகத்தின் பெருமையை நாட்டுக்கு உழைத்திடும் நல்லவர்களே காமராஜர் உருவாக்கிய போக்குவரத்தை தாங்கள் மேன்மைப்படுத்தினீர்கள் ஜெய்ஹிந்த் காமராஜரின் உண்மைத் தொண்டன்
பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சமூக அறிவியலில் சமத்துவம் மற்றும் கல்வியறிவு கடைக்கோடி வரை சென்று அங்குள்ள மக்கள் உயர்நிலை ௮டைய தேர்தல் களத்தில் இறங்கி வந்து செயல்படுகிற நிலையில் இல்லாமல் சமூக நீதி ௭ன மரணம் வரையில் மனிதகுலம் மறக்காமல் கடந்து சென்று, இன்றைய நிலையில் கூட போராளியாக இருந்து வருகிற மாமனிதர். ௮ரசியலில் ஓர் உச்சியில் இருந்த போதும் என்றும் தனது நிலையை தான் இழந்து விடாது ௭ன்ற உறுதி செய்து நடந்து வருகிறவர். இவரை பெரியார் உடன் இணைத்து பார்க்க வேண்டும் என்று எண்ணமே தேவை ௮ற்ற செயல். முத்துசாமிக்கு ௭ன்று ௮ரசியலில் தனியாக ஒரு இடம் ௭ன்றுமே உண்டு,
அண்ணன் முத்துசாமி எனக்கு மிகவும் பிடித்த மக்கள் தலைவர் மக்களுக்காக உழைத்தவர் நேரடியாக மக்களை சந்தித்து பேசும் கன்னியம் மிக்கவர் இவருக்காக பவானி தொகுதியில் தேர்தல் பணி செய்ததற்கு நான் பெருமை படுகிறேன்
முத்துசாமி அவர்கள் போக்குவரத்து துறை பல முன்னேற்றங்களை கண்டது ஐஆர்டிடி , பெருந்துறை மருத்துவ கல்லூரி, பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் பணிமனை அனைத்து கழகங்களிலும், டயர் பராமரிப்பு பணிமனை என பல முன்னேற்றங்களை கொண்டுவந்தார் இவருக்கு பிறகு அந்த துறை யார் வந்தாலும் இந்தளவுக்கு முன்னேற்றம் காணவில்லை இன்றைய சூழலில் போக்குவரத்து துறை மூடும் நிலையில் உள்ளது
திரு, சு.முத்துசாமி ஒரு மகத்தான மனிதர்...! மாண்புமிகு புரட்சி தலைவர் திரு எம்ஜிஆர் அவர்களின் உண்மை விசுவாசி....! மாண்புமிகு புரட்சி தலைவர் திரு எம்ஜிஆர் அவர்களின் மறைவிற்கு பிறகு இரண்டு அணிகளாக பிரிந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒன்றினைத்த பெருமைக்குரியவர்...! மாண்புமிகு புரட்சி தலைவர் திரு எம்ஜிஆர் அவர்களின் நேசத்திற்குறியவர்...! திரு, சு.முத்துசாமி அவர்கள் திராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைந்தது துரதிருஷ்டவசமானது...! மாண்புமிகு புரட்சி தலைவர் திரு எம்ஜிஆர் அவர்களின் தளபதிகளாக இருந்த சு.முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், எஸ்.ரகுபதி, திருநாவுக்கரசு, ஆகியோரை வீழ்த்தியது முழுக்க முழுக்க மன்னார்குடி மாஃபியா கும்பலின் தலைவியாக திகழ்ந்த வி.கே.சசிகலா...!
நான் 1980 களிலிருந்து ஈரோடு வழியாக பயணித்திருக்கிறேன் மிகப்பெரிய மாற்றங்களை ஈரோடு மாநகருக்கு செய்தவர் திரு முத்துசாமி அவர்கள் அவரது எளிதான அணுகுமுறை மக்கள் விரும்பும் தலைவராக மாற்றியது இன்றும் தனது எளிமையான விசுவாசமான உழைப்பு இன்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உயரிய பொறுப்பில் இருக்க முக்கிய காரணமாக அமைந்தது அவர் நீண்ட காலம் வாழ்ந்து சாதாரண உழைக்கும் மக்களின் காவலனாக இருக்க வேண்டும் அ கார்முகில்
மாமனிதர் அண்ணன் எஸ். முத்துசாமி அவர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் செல்லப்பிள்ளையாக, நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தார் . அதேபோல் இரண்டாம் அன்னை தெரசா அன்னை ஜானகி எம் ஜி ஆர் அவர்களின் செல்லப் பிள்ளையாக நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தவர். ஈரோடு என்றால் அண்ணன் முத்துசாமி அவர்களின் பெயரே நினைவுக்கு வரும். மாண்புமிகு அண்ணன் முத்துசாமி அவர்கள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த காலமே போக்குவரத்து ஊழியர்களின் பொற்காலம் என்று லட்சக்கணக்கான போக்குவரத்து ஊழியர்கள் இன்றும் கூறுவது உண்டு. அண்ணன் முத்துசாமி அவர்கள் நூற்றாண்டு காலம் வாழ்ந்து அனைவருக்கும் உதவிகரமாக வாழ வேண்டும்.
திரு.முத்துச்சாமிக்கு ஈடான ஒரு அமைச்சர் இன்றைய வரை இல்லவே இல்லை. 1991 அதிமுக அமைச்சரவையில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 5 அமைச்சர்கள் 1.) திரு.முத்துச்சாமி (பவானி)2.) திரு.K.A.செங்கோட்டையன்.( கோபி செட்டிபாளையம்) 3.) ஐயா.திரு.R.M.வீரப்பன் (காங்கேயம்).4.) துரை.இராமசாமி(மூலனூர்,. 5.) ஈஸ்வரமூர்த்தி. (தாராபுரம்). நன்றி.
@@ASHIKLATHIFS Erode entha vithathula bro develop agala oru chinna kiramam kooda inaiku Erode district la roads avlo nalla irukum. Ippo tha city kulla UGD vanthu road nalla illa .. innum ethana per veli mavatathula irunthu Inga vanthu polaikaranga....
He owned his Bus Service through purchase from another Bus Company in Erode and the name was NSM Transports. He was the sole proprietor. It was not his family business. He was not Driver as said. But he was holding HMV DL. I know him from 1975 till now. A kind hearted & wonderful action / task oriented personality. Which ever political party, he is attached, he is attached in everyone's heart of Erode makkal.
ஐயா வணக்கம் தாங்கள் போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும்போது நான் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி பெரம்பலூர் டு சென்னை வரும் வழியில் கேடிலும் பாலத்தில் பேருந்து செல்லும்போது எதிரில் தங்கள் மைத்துனர் 30 பிஎட் கார் மரித்து பிரச்சனை ஏற்பட்டது அப்போது பேருந்தில் பெரம்பலூர் தொகுதி ஏ எஸ் ராஜ் எம்எல்ஏ பயணித்தார் அவர் கீழே இறங்கி சமாதானம் செய்தர அன்று மறுநாள் மூணு ஆறு 1983 கலைஞரின் 60-வது பிறந்த தினம் 16 கட்சி செயற்குழு, காலை சென்னை வந்தடைந்தோம் எனக்கு நிர்வாகம் மேலுடைய எம்டி இடம் இருந்து எனக்கு நேற்று நடந்தது பற்றி விசாரித்தார் உடனே எம்டி தங்களை காண சொன்னார் நான் தங்களை தர்மப்பிரகாஷ் வீட்டில் தாங்கள் என்னை மன்னித்து விட்டீர்கள் இன்றும் நினைவு கூறுகிறேன் எஸ் ராஜு திருவள்ளுவர் போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஓட்டுநர் ஆசிரியர் வணக்கம்
ஐசரி கணேசன் பச்சையப்பன் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழாவில் அம்மையார் ஜெயலலிதா அவர்களை அழத்து வந்து விழா எடுத்தவர்.நான் அப்போது அம்மையாருக்கு எஸ்கார்ட் அதிகாரியாக இதுந்தேன். அன்று தி.மு.க வினர் அம்மையாரை கல்லூரிக்குள். வரக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 1991 ல் அம்மையார் தமிழ் நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது நானும் சென்றேன். அப்போது செங்கோட்டையனையும் முத்துசாமி அவர்களும் உடன் பயணித்து களப்பணி ஆற்றினார்கள் அம்மையார் இருவரையும் சமமாகவே நடத்தினார்.
ஈரோடு மாவட்டம் 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது.. ஆரம்பத்தில் பெரியார் மாவட்டம் என்று பெயரிடப்பட்டது.. 1996 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் என்று பெயரிடப்பட்டது..
நான் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சரியாக சொல்லி உள்ளேன் ஏனெனில் நான் ஈரோட்டுக்காரன் அதுவும் சித்தோட்டு மாப்பிள்ளை... எங்களது அண்ணன் சு.முத்துச்சாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு கேட்கவே இவ்வுளவு நாட்கள் காத்திருந்தேன் நன்றி தமிழ்நாடு நவ் சேனல்🙏🙏🙏
முத்துசாமி அவர்களின் சாதனைகளை விலக்காமல் விட்டது ஒரு குறையாக உள்ளது. போக்குவரத்து துறையிலும், சுகாதார துறையிலும், அவருடைய சாதனை அளப்பரியது. அது குறித்து விரிவாக இந்த காணொளியில் சொல்லப்படவில்லை.
Erode என்ற பெயர் மட்டும் தான் இருந்தது அதை உருவாக்கியவர் இவர்தான். போக்குவரத்து துறை யை லாபத்தில் நடத்தி காட்டியவர். ஏன் eps யை அரசியல் க்கு அறிமுக படுத்தியவரும் இவரே
Yes,EPS was inducted into politics by Senkottaian,but. it is heard Muthusamy only had saved him from the murder charge of his பங்காளிகள் in a வாய்க்கால் -வரப்பு தகராறு.
கார் பற்றி பேசும் போது ஜானகி அம்மையார் அவர்கள் கேப்டன் புரட்சிகலைஞர் அவர்களுக்கு புட்சிதலைவர் அவர்களின் தேர்தல் பிரச்சார வாகனம் கொடுத்தது நினைவு வாழ்க கேப்டன்
அண்ணன் முத்துசாமி அவர்கள் அதிமுகவில் தொடர்ந்திருக்க வேண்டும் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவர் கட்சி மாறியது கவலைக்குரியது
❤❤❤❤❤
L 16:17
ஒரு அரசியல்வாதியை மக்கள் பெருமையாக பேசுவது இதுவே முதல் முறையாக பார்க்கிறேன்.வாழ்த்துக்கள் ஐயா
எங்கள் ஈரோடு மாவட்டத்தின் கிடைத்த பொக்கிஷம் முத்துசாமி ஐயா எந்த விழா ஆனாலும் சரி எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் சரி ஆடம்பரமும் இருக்காது தன்னடக்கத்தோட நடந்துக்குவாரு எந்த ஒரு பந்தாவும் இருக்காது எளிதில் அனுகலாம் கோரானா காலத்தில் ஈரோடு மாவட்டத்தில் அவ்வளவு யூஸ் ஃபுல்லா இருந்த மருத்துவக்கல்லூரி இந்த ஐஆர்டிடி💐💐💐💐
Nan neril palamurai parthurukiren,avaridam pesierukkiren,apadyoru adakkam,niraya olukkangalai avaridam katru kollalaam..
போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு நல்லது செய்த ஒரு தலைவர்களில் மாண்புமிகு முத்துசாமியும் ஒருவர், இவர் நல்லவர், நேர்மையானவரும் கூட, இவர் போக்குவரத்துகழக மந்திரியாக இருக்கும் காலத்தில் நிறுவனம் மிகவும் நன்றாக செயல்பட்டது, நல்லவர்களும் நாட்டில் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை அய்யா முத்துசாமியை நினைக்கும்போது வருகிறது.
Iththanai nermaiyalarai, melum Maa. Suavargalaiyum voozhalnu voru aasaami volarichche. 1982 IL NAam Erodettil panipurintha pothe viyanthullom!
True… he done lot of good things to transport dept workers.. very humble and genuine politician.
அண்ணாமுத்துசாமி அவர்கள் ஈரோடுக்குகிடைத்த முத்து எனக்கு சாமி
என்னுடைய கல்லூரி தோழர். மிகச்சிறந்த பண்பாளர். ஈரோடு வாசவி கல்லூரி மாணவர்.
0000Rs.4.96 Debited to SB-xxx1133 AcBal:1042.74 CLRBal: 1042.74 [CHRGS- SMS ] BODINAYAKANUR on 13-05-2024 07:32:37.IOB.Rs.4.96 Debited to SB-xxx1133 AcBal:1042.74 CLRBal: 1042.74 [CHRGS- SMS ] BODINAYAKANUR on 13-05-2024 07:32:37.IOB.Rs.4.96 Debited to SB-xxx1133 AcBal:1042.74 CLRBal: 1042.74 [CHRGS- SMS ] BODINAYAKANUR on 13-05-2024 07:32:37.IOB.Rs.4.96 Debited to SB-xxx1133 AcBal:1042.74 CLRBal: 1042.74 [CHRGS- SMS ] BODINAYAKANUR on 13-05-2024 07:32:37.IOB.😊😊
Ppm y😅😊😅00000😊😊😊😊😊😅😊😊😊😊😅😊😅😊😊
😮😮😮😮😮😊😊😊😊😊😊😊😊😊😊😮😮😮😊😮😊😮😊😮😮😊😊😊😮😊😮😮
மாண்புமிகு திரு, சு.முத்துசாமி அவர்களை பற்றிய அரிய தகவல்களை பதிவு செய்த உங்களுக்கு நன்றி...!
ஈரோடு சு முத்துசாமி வீட்டுவசதித்துறை அமைச்சர் அவர்களை பற்றி வீடியோ பதிவு செய்வதற்கு நன்றி... 🔥🔥🔥
அண்ணா நானும் ஈரோடு தான் .... உங்களின் பதிவை நான் கவனித்து வருகிறேன்.... நீங்கள் அனைத்து வீடியோக்களில் கேட்ட அமைச்சர் சு.முத்துசாமி அவர்களை பற்றி....
-@@arunmechanic.619 ஸ்வுன் ப் வு வு 6₹ பீ ;echanic ,ஸ்
எங்கள் ஈரோடு மாவட்டத்துக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய பரிசு எங்கள் அண்ணன் சு.முத்துசாமி அவர்கள்
Unmaithan. Anru CM medaiyil thiruvalar Muthusamy miga azhagaga, PESINAAR gal. Very nice!
@@sivavelayutham7278 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq ji
@@sivavelayutham7278 a hmm 1
Oi
Puratchi thalaivarin aalu da..
Apdi dhaan irupanga 🔥
மரியாதை உள்ள நல்ல மனிதர் அண்ணா
1
ஈரோடு மாவட்டத்தின் அடையாளம் அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள்.
அண்ணன் முத்துசாமி அமைச்சரக
இருந்தாலும் இல்லாவிட்டாலும்
மிக பெருந்தன்மையானவர்
000
Sun o o
அற்புதமான தொகுப்பு.. நன்றி நண்பா.... தொடர்க உங்கள் வித்யாசமான விவேகமான சிந்தனைகள்...செயல்பாடுகள்....
தொகுத்தளித்தவர் நடை சிறப்பு
Sri Muthusamy is a rare personality in politics.He will serve with abundant obedience and sincerity to the party.
He was polite and simple with a great self-esteem.Having known him for over four decades I have no hesitation to call him " A GEM ".
Happy advance birthday to you.
Dr Balu.
Uma lab.
நான் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டவன் அண்ணன் முத்துசாமி போன்ற நல்ல அரசியல் தலைவரை பார்க்க முடியாது. நல்ல பண்புகளுக்கு சொந்தகாரர்.
அந்த நல்ல மனிதரை தோற்கடித்த பெருமை ஈரோடு மக்களுக்கு உண்டு.இன்றும் இவரால் ஈரோடு பெருமை கொள்கிறது.
Amarar MGR avargal kaalaththil avarukku nambikkaiyana aatkal migakkuraivu. Avarum nambamattar, aanaalum Muthusamy avargalai thattikkoduthar, ANBAR!
Naam 80 to86 Erode, Bhavaniyilthan pani purinthom GOI.
பொம்பளை பொறுக்கிடா அவன் 😂😂
@@navkakrish7268 olunga peasuga pothu valkails oru suthamana manithan avar
@@sivavelayutham7278 r
முத்துச்சாமி அவர்கள் மனிதமாண்புமிக்க நல்லவர்,அவரை பல வருடங்களாக நான் மிக அறிந்தவன்..
Correction :
பெருந்துறை IRTT MEDICAL COLLAGE, சித்தோடு IRTT ENGINEER COLLAGE
Muthusamy sir, Great person
மிக சிறந்த பதிவு, இன்றைய திமுகவில் நல்ல முறையில் செயல்படுவது அதிமுக முன்னாள் மந்திரிகளே.....
முத்துசாமி
KkSR ராமசந்திரன்
ராஜ கன்னப்பன்
செந்தில் பாலாஜி
அனிதா ராதாகிருஷ்ணன்
எங்கள் ஈரோட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா 🙏 சு/முத்துச்சாமி அவர்கள்💐 இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாய் மாமன் மகன்🎉 அமைச்சர்Mமுத்துச்சாமி அவர்கள்🌺🌺🌺🌺🌺🌺🌺
தங்கள் அமைச்சராக இருந்தபோது நான் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்தேன் தங்கள் தங்கள் வரலாறு படிக்க காண ஏங்கி எழுந்தேன் ஈரோட்டு இளஞ்சிங்கமே வாழ்க வாழ்க தாய் கழகத்தின் பெருமையை நாட்டுக்கு உழைத்திடும் நல்லவர்களே காமராஜர் உருவாக்கிய போக்குவரத்தை தாங்கள் மேன்மைப்படுத்தினீர்கள் ஜெய்ஹிந்த் காமராஜரின் உண்மைத் தொண்டன்
Super ayya
Engal kadavul KAMARAJAR ayya
பெரியாரை விட ஈரோட்டுக்கு நன்மை செய்ததில் முத்துசாமி ஐயாவுக்கு நிறைய நிறைய பங்கு உண்டு...
பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சமூக அறிவியலில் சமத்துவம் மற்றும் கல்வியறிவு கடைக்கோடி வரை சென்று அங்குள்ள மக்கள் உயர்நிலை ௮டைய தேர்தல் களத்தில் இறங்கி வந்து செயல்படுகிற நிலையில் இல்லாமல் சமூக நீதி ௭ன மரணம் வரையில் மனிதகுலம் மறக்காமல் கடந்து சென்று, இன்றைய நிலையில் கூட போராளியாக இருந்து வருகிற மாமனிதர். ௮ரசியலில் ஓர் உச்சியில் இருந்த போதும் என்றும் தனது நிலையை தான் இழந்து விடாது ௭ன்ற உறுதி செய்து நடந்து வருகிறவர். இவரை பெரியார் உடன் இணைத்து பார்க்க வேண்டும் என்று எண்ணமே தேவை ௮ற்ற செயல். முத்துசாமிக்கு ௭ன்று ௮ரசியலில் தனியாக ஒரு இடம் ௭ன்றுமே உண்டு,
அண்ணன் முத்துசாமி எனக்கு மிகவும் பிடித்த மக்கள் தலைவர்
மக்களுக்காக உழைத்தவர்
நேரடியாக மக்களை சந்தித்து பேசும் கன்னியம் மிக்கவர்
இவருக்காக பவானி தொகுதியில் தேர்தல் பணி செய்ததற்கு நான் பெருமை படுகிறேன்
@கொங்கு தமிழன் 1991 la Bavani MLA ivar
எங்கள் ஊரில் இன்றும் என்றும் மரியாதைக்குறியர் எங்கள் அண்ணன்.
மனித நேயர்
நன்றி தங்களுக்கு.
தங்கமான மனம் கொண்ட எங்கள் முத்தான ஐயா முத்துசாமி அவர்கள்...ஈரோட்டின் பெருமை❤️
Anna iyya vuku children's ethana peru
@@vigneshraj1235னத௲௱மவெொ
எங்களுக்கெல்லாம் அண்ணன் தான் அரசியலுக்கு
Yes. Mr.muthu samy sir. Super.
முத்துசாமி அவர்கள் போக்குவரத்து துறை பல முன்னேற்றங்களை கண்டது ஐஆர்டிடி , பெருந்துறை மருத்துவ கல்லூரி, பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் பணிமனை அனைத்து கழகங்களிலும், டயர் பராமரிப்பு பணிமனை என பல முன்னேற்றங்களை கொண்டுவந்தார் இவருக்கு பிறகு அந்த துறை யார் வந்தாலும் இந்தளவுக்கு முன்னேற்றம் காணவில்லை இன்றைய சூழலில் போக்குவரத்து துறை மூடும் நிலையில் உள்ளது
திரு, சு.முத்துசாமி ஒரு மகத்தான மனிதர்...!
மாண்புமிகு புரட்சி தலைவர் திரு எம்ஜிஆர் அவர்களின் உண்மை விசுவாசி....!
மாண்புமிகு புரட்சி தலைவர் திரு எம்ஜிஆர் அவர்களின் மறைவிற்கு பிறகு இரண்டு அணிகளாக பிரிந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒன்றினைத்த பெருமைக்குரியவர்...!
மாண்புமிகு புரட்சி தலைவர் திரு எம்ஜிஆர் அவர்களின் நேசத்திற்குறியவர்...!
திரு, சு.முத்துசாமி அவர்கள் திராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைந்தது துரதிருஷ்டவசமானது...!
மாண்புமிகு புரட்சி தலைவர் திரு எம்ஜிஆர் அவர்களின் தளபதிகளாக இருந்த சு.முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், எஸ்.ரகுபதி, திருநாவுக்கரசு, ஆகியோரை வீழ்த்தியது முழுக்க முழுக்க மன்னார்குடி மாஃபியா கும்பலின் தலைவியாக திகழ்ந்த வி.கே.சசிகலா...!
அய்யா முத்துசாமி அவர்களுகேனும் திரு EPS அவர்கள் உண்மையாக இருக்கின்றார் என்று தெரிப்பது எனது மனதிற்க்கு மகிழ்ச்சியாக உள்ளது
ஓட்டுக்காக தான் வேறு விசுவாசமெல்லாம் இல்லை
நன்றி தமிழ்நாடு now🙏🏻💐💐💐🤝🤝🤝🥳🥳🥳👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
நான் 1980 களிலிருந்து
ஈரோடு வழியாக
பயணித்திருக்கிறேன்
மிகப்பெரிய மாற்றங்களை ஈரோடு
மாநகருக்கு செய்தவர்
திரு முத்துசாமி அவர்கள்
அவரது எளிதான அணுகுமுறை மக்கள்
விரும்பும் தலைவராக
மாற்றியது இன்றும்
தனது எளிமையான
விசுவாசமான உழைப்பு
இன்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தில்
உயரிய பொறுப்பில்
இருக்க முக்கிய
காரணமாக அமைந்தது
அவர் நீண்ட காலம் வாழ்ந்து சாதாரண உழைக்கும் மக்களின்
காவலனாக இருக்க
வேண்டும்
அ கார்முகில்
இறைவன் கொடுத்த அன்பு தங்கம்
1)MGR 4777
2)ஜானகி அணி
3) 4 இலட்சம்
4) எடப்பாடி கே.பழனிசாமி
5) தேமுதிக
அனைத்து பதில்களும் சரி
என் பதில் அதே தான் சார்
Detailed Information. Appreciate the effort!!!
மாமனிதர் அண்ணன் எஸ். முத்துசாமி அவர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் செல்லப்பிள்ளையாக, நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தார் . அதேபோல் இரண்டாம் அன்னை தெரசா அன்னை ஜானகி எம் ஜி ஆர் அவர்களின் செல்லப் பிள்ளையாக நம்பிக்கைக்குரிய தளபதியாக திகழ்ந்தவர். ஈரோடு என்றால் அண்ணன் முத்துசாமி அவர்களின் பெயரே நினைவுக்கு வரும். மாண்புமிகு அண்ணன் முத்துசாமி அவர்கள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த காலமே போக்குவரத்து ஊழியர்களின் பொற்காலம் என்று லட்சக்கணக்கான போக்குவரத்து ஊழியர்கள் இன்றும் கூறுவது உண்டு. அண்ணன் முத்துசாமி அவர்கள் நூற்றாண்டு காலம் வாழ்ந்து அனைவருக்கும் உதவிகரமாக வாழ வேண்டும்.
ஐ
Each report about a vip is Unbiased report ..keeping rocking
6/6
எங்கள ஊர் அமைச்சர் மிக நல்ல மனிதர்
அருமையான பதிவு.
ஈரோடு கண்டெடுத்த சிங்கம் திமுக கண்டெடுத்த முத்து
ஈரோட்டின் சிற்பி எங்கள் அண்ணன் அன்பும் பாசமும் நிறைந்த எங்கள் ஆருயிர் அமைச்சர் அவர்கள்
Sema anna
திரு.முத்துச்சாமிக்கு ஈடான ஒரு அமைச்சர் இன்றைய வரை இல்லவே இல்லை. 1991 அதிமுக அமைச்சரவையில் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 5 அமைச்சர்கள் 1.) திரு.முத்துச்சாமி (பவானி)2.) திரு.K.A.செங்கோட்டையன்.( கோபி செட்டிபாளையம்) 3.) ஐயா.திரு.R.M.வீரப்பன் (காங்கேயம்).4.) துரை.இராமசாமி(மூலனூர்,. 5.) ஈஸ்வரமூர்த்தி. (தாராபுரம்). நன்றி.
Yen bro ithana minister irunthum erode develope agalaiye bro 🙄🙄🙄
@@ASHIKLATHIFS Erode entha vithathula bro develop agala oru chinna kiramam kooda inaiku Erode district la roads avlo nalla irukum. Ippo tha city kulla UGD vanthu road nalla illa .. innum ethana per veli mavatathula irunthu Inga vanthu polaikaranga....
Thanks for making such as wonderful Documentary on Minister Muthusamy sir
,,,,இன்று.தி.மு.க. தலைவர்கள். அவ்வளவு பேரும் அதிமுக தான்
Most awaited video 🔥🔥
💯
Very good explain sir, keep it up
👏🤝👏
முத்துசாமி அண்ணனை எனக்கும் தெரியும் ரொம்ப மரியாதையான நபர்
No
@@pavip5321 ஆ
He owned his Bus Service through purchase from another Bus Company in Erode and the name was NSM Transports. He was the sole proprietor. It was not his family business. He was not Driver as said. But he was holding HMV DL. I know him from 1975 till now. A kind hearted & wonderful action / task oriented personality.
Which ever political party, he is attached, he is attached in everyone's heart of Erode makkal.
நல்ல மனிதர் முத்துசாமி நேரமும் காலமும் அவரை மாற்றி விட்டது நல்ல தொலைநோக்குப் பார்வை முத்துசாமி
முன்னாள் சுகாதார துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பற்றி பதிவிடவும்
Uzhal vaadhi
❤️🖤We want our minister Thangam Thennarasu ❤️🖤
ஐயா ஏன் stop பண்ணிடிங்க continue பண்ணுங்க.....we need all the அமைச்சர்கள்
Very Great man
சார் முன்னால் அமைச்சர் திருநாவுக்கரசர் தற்போதைய திருச்சி MP.அவர்களை பற்றி சொல்லவும்...
ஐயா வணக்கம் தாங்கள் போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும்போது நான் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி பெரம்பலூர் டு சென்னை வரும் வழியில் கேடிலும் பாலத்தில் பேருந்து செல்லும்போது எதிரில் தங்கள் மைத்துனர் 30 பிஎட் கார் மரித்து பிரச்சனை ஏற்பட்டது அப்போது பேருந்தில் பெரம்பலூர் தொகுதி ஏ எஸ் ராஜ் எம்எல்ஏ பயணித்தார் அவர் கீழே இறங்கி சமாதானம் செய்தர அன்று மறுநாள் மூணு ஆறு 1983 கலைஞரின் 60-வது பிறந்த தினம் 16 கட்சி செயற்குழு, காலை சென்னை வந்தடைந்தோம் எனக்கு நிர்வாகம் மேலுடைய எம்டி இடம் இருந்து எனக்கு நேற்று நடந்தது பற்றி விசாரித்தார் உடனே எம்டி தங்களை காண சொன்னார் நான் தங்களை தர்மப்பிரகாஷ் வீட்டில் தாங்கள் என்னை மன்னித்து விட்டீர்கள் இன்றும் நினைவு கூறுகிறேன் எஸ் ராஜு திருவள்ளுவர் போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஓட்டுநர் ஆசிரியர் வணக்கம்
Next video to be upload
👉K.A sengkottiyen 👈
அருமை அருமை.
Excellent Presentation by the Host. Cool Temper. Natural Presenter
Very nice Gentle Man.BakkaGentlePerson❤
Seems he has done a lot of good work .. excellent man
ஐசரி கணேசன் பச்சையப்பன் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழாவில் அம்மையார் ஜெயலலிதா அவர்களை அழத்து வந்து விழா எடுத்தவர்.நான் அப்போது அம்மையாருக்கு எஸ்கார்ட் அதிகாரியாக இதுந்தேன். அன்று தி.மு.க வினர் அம்மையாரை கல்லூரிக்குள். வரக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 1991 ல் அம்மையார் தமிழ் நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது நானும் சென்றேன். அப்போது செங்கோட்டையனையும் முத்துசாமி அவர்களும் உடன் பயணித்து களப்பணி ஆற்றினார்கள் அம்மையார் இருவரையும் சமமாகவே நடத்தினார்.
ஈரோடு மாவட்டம் 🔥🔥
Ennaiya ithu comments fulla muthusamy ku support pannuranga apo nallavaratha pola❤❤❤❤❤
Eps gratitude is very very wonderful now a doubt comes Muthusamy is still safeguarding Eps
எங்கள் அய்யா பிடிஆர் பற்றி பதிவிடவும் அவரின் குடும்பம் நிறைய மக்களுக்கு செய்துள்ளது
1.4776
2.janaki
3.400000
4.எடப்பாடி பழனிசாமி
5. தே.மு. தி. க
பதிவு மிக அபாரம் நண்பா...வாழ்த்துக்கள்
நாம் தமிழர் வெற்றி முக்கியம்
😂😂😂😂
ஈரோடு மாவட்டம் 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது.. ஆரம்பத்தில் பெரியார் மாவட்டம் என்று பெயரிடப்பட்டது.. 1996 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் என்று பெயரிடப்பட்டது..
Mm
Periyaar maavatam is better name
One of the best minister.
ஜனநாயக முறைப்படி நடக்கும் அமைச்சர் அய்யா முத்துசாமி அவர்கள்.... அந்தியூர் வட்டம் ஈரோடு மாவட்டம் நகலூர் புதூர் இளைஞர் அணி செயலாளர் முருகன்
Expecting more videos from Mr.minister
நான் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சரியாக சொல்லி உள்ளேன் ஏனெனில் நான் ஈரோட்டுக்காரன் அதுவும் சித்தோட்டு மாப்பிள்ளை... எங்களது அண்ணன் சு.முத்துச்சாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு கேட்கவே இவ்வுளவு நாட்கள் காத்திருந்தேன் நன்றி தமிழ்நாடு நவ் சேனல்🙏🙏🙏
தல வீடியோ போட்டாச்சு ....
Super
தவமின்றி கிடைத்த வரம் எங்கள் ஈரோட்டுக்கு கிடைத்த மாபெரும் சொத்து ஈரோட்டின் முத்து
Early waiting ⏳💥🔥
ஈரோடு தங்கம். எங்கள் பாசத்திற்குரிய தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி மாமா அவர்கள்......
Super sir please continue old story thanks
Muthusamy anna 🔥🔥
கேட்ட கேள்விக்கு பதில் சொன்னோம். நீங்க வீடியோவில் சொன்னது.
Your all msg &information👌
நன்மதிப்பு மிக்க அரசியல்வாதி அவரிடம் சாராயத்துறை கொடுத்திரூக்க்கூடாது
சாதாரண டிரைவர் அல்ல.பஸ் ஓனராக இருந்தவர்.
ஆம்..போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். நல்ல மனிதர்
முத்துசாமி அவர்களின் சாதனைகளை விலக்காமல் விட்டது ஒரு குறையாக உள்ளது. போக்குவரத்து துறையிலும், சுகாதார துறையிலும், அவருடைய சாதனை அளப்பரியது. அது குறித்து விரிவாக இந்த காணொளியில் சொல்லப்படவில்லை.
Eagerly waiting for this....
அரசியலுக்கு அப்பாற்பட்ட முத்துசாமி அவர்கள் வணக்கம் ஆட்டோ டிரைவர் பழனிச்சாமி
என்னடா இது, இப்ப உள்ள பல அமைச்சர்கள் அதிமுக வில் இருந்தார்களா 😢 அப்போ திமுகவில் அமைச்சர் தகுதியில் யாரும் இல்லையா
அப்படி பார்த்தால், அதிமுகவே ஒரு காலத்தில் திமுகவில் இருந்து வந்தது தான் 😁😁
Dear@@180190ful adhu theriyatha thalaimurai!
Pathrikaikkaarar palarukkum vidhyasam theriyathu.
Amarar MGR avargale KATCHI arambiththadhu yetharkaga?
Avargalukke theriyathu!
@@180190ful this fact .history is not dumped one.
@@180190ful dai
MGR ஏ திமுக ல இருந்தவர் தான்!!🤣🤣
unga voice super trichy R Ramesh RAMASAMY
Nice speach nice explain
intha series la innum videos upload pannunga!
5/5 பதில் சரியா நினைத்தேன்
Erode என்ற பெயர் மட்டும் தான் இருந்தது அதை உருவாக்கியவர் இவர்தான். போக்குவரத்து துறை யை லாபத்தில் நடத்தி காட்டியவர். ஏன் eps யை அரசியல் க்கு அறிமுக படுத்தியவரும் இவரே
Epsயைஅரிமுகபடுத்தியது செங்கோட்டயன்
Yes,EPS was inducted into politics by Senkottaian,but. it is heard Muthusamy only had saved him from the murder charge of his பங்காளிகள் in a வாய்க்கால் -வரப்பு தகராறு.
Good
கார் பற்றி பேசும் போது ஜானகி அம்மையார் அவர்கள் கேப்டன் புரட்சிகலைஞர் அவர்களுக்கு புட்சிதலைவர் அவர்களின் தேர்தல் பிரச்சார வாகனம் கொடுத்தது நினைவு வாழ்க கேப்டன்
நல்ல மனிதர்
அருமையான அன்புள்ள அமைச்சர்
கொங்கு நாட்டு சிங்கம்
நல்ல பண்பாளர்👍
தினமும் பதிவிடுங்கள்.
அணைத்து கட்சிகளை பற்றியும் பதிவிடுங்கள்.
உங்கள் தொகுத்துவழங்கும் திறன் அருமை.
வாழ்த்துக்கள்.
Good leader in erode