முருங்கையில் கம்பளி பூச்சியும் அதன் கட்டுப்படுத்தும் முறையும் || Combali Boochi || Drumstick

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #uyirnaadi #கம்பளி_பூச்சி #Combali_Boochi
    முருங்கையில் கம்பளி பூச்சியும் அதன் கட்டுப்படுத்தும் முறையும் || Combali Boochi || Drumstick
    முருங்கை மரத்தை தாக்கும் பூச்சிகளில் மிகவும் முக்கியமானது கம்பளிப்புழு . இது முருங்கை மரத்தை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் மிகப்பெரிய தீங்கினை ஏற்படுத்துகின்றது
    முருங்கை மரத்தில் வருகின்ற இந்த கம்பளிப்புழுவை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
    முருங்கையில் வரும் கம்பளிப்புழுவின் முட்டை பருவம், சிறிய புழுப்பருவம், மிகப்பெரிய புழுப்பருவம் ஆகியவற்றையும் மிகத் தெளிவாக இந்த வீடியோவில் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
    இதனை எவ்வாறு தீயிட்டு அழிப்பது ?
    அழிக்கும் பொழுது நடக்கும் செயல் முறைகள் போன்றவற்றை இந்த வீடியோவில் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

Комментарии • 10

  • @glorypugazh7842
    @glorypugazh7842 2 года назад +2

    Good message very thanks

  • @glorypugazh7842
    @glorypugazh7842 2 года назад +1

    Super message

  • @grajan3844
    @grajan3844 Год назад

    👌

  • @sukumars2384
    @sukumars2384 Год назад

    Very good video. Thank you.

  • @selvraj3549
    @selvraj3549 2 года назад

    Cleaning powder zabarina liquid spray is giving very good results

  • @harish12-a31
    @harish12-a31 Год назад

    இதற்கு இயற்கை மருந்து சொல் லவும்

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 2 года назад +2

    வண்ணத்துப்பூச்சியை வாழ விடுங்கள்...
    உங்களுக்கு புரிதல் இல்லை.

  • @MohanKumar-wc5yr
    @MohanKumar-wc5yr Год назад

    wrong method.