வீதிக்கு வந்த ராமதாஸ்! விரட்டியடித்த ஸ்டாலின் - pasumpon Pandian expose mk Stalin vs ramadoss |

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 251

  • @susehoney1872
    @susehoney1872 13 дней назад +47

    பா ம க துணை இல்லாமதானே தற்போது ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறார்.
    பசும்பொனனார் அவர்களின் பேச்சுசூப்பர். ஸ்டாலின் அவர்களுக்கு இங்கே தான் வேலை. வேலை கொடுத்தவர்கள் ஆறு கோடி தமிழர்கன். அவர் வேலயை அவர் சிறப்பாகச் செய்கிறார்.
    வாழ்க திராவிடம்.

  • @thanigaivelumogambaram1605
    @thanigaivelumogambaram1605 13 дней назад +35

    பசும்பொன்னார் அவர்களே உங்கள் அருமையான பதிவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் தொண்டன் திமுக 🙏🙏🙏

  • @ponpandi6153
    @ponpandi6153 13 дней назад +36

    பசும்பொன் என்றால் சுத்தமான தங்கம் அதுக்கு பெயரை பசும்பொன் பாண்டியன் அன்பு அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @panchanathampalanivel3730
    @panchanathampalanivel3730 13 дней назад +34

    சார் உங்களது ஒரு ஒரு பதிவும் மிகவும் நாகரிகமாகவும் கண்ணியமாகவும் திராவிடம் என்பது எல்லாரும் இப்பொழுது உள்ள இளம் தலை முறையும் புரிந்துகொள்ளும் படி உங்களது ஒரு ஒரு பதிவும் உள்ளது வாழ்த்துக்கள் சார் தோரட்டும் உங்கள் பணி

  • @NatarajanNatarajan-nj7xt
    @NatarajanNatarajan-nj7xt 13 дней назад +26

    உங்கள் பதிவில் உண்மையும் கண்ணியமும் இருக்கிறது. உங்கள் பதிவுகள் எப்பொழுதும் தொடரட்டும்.

  • @CArul-od2ui
    @CArul-od2ui 13 дней назад +30

    நானும் ஒரு வன்னியர் தான் உங்களுடைய பேச்சு.. அறிவு கூர்ந்த.. தொலைநோக்கு சிந்தனை பேச்சு வாழ்க.Super ❤

  • @ramanp5760
    @ramanp5760 12 дней назад +9

    அண்ண பசும்பொன்னாரின் பதிவுகள் ஒவ்வொன்றும் சிறப்பாகவே இருக்கிறது.
    நன்றி!

  • @jalalm3072
    @jalalm3072 13 дней назад +61

    தென் பாண்டி சிங்கம் எங்கள் அண்ணன் பசும் பொன் பாண்டியன் அவர்கள் வாழ்க

    • @HariA-cx7hx
      @HariA-cx7hx 13 дней назад +3

      ραzнιуαтнєуα.кαяαиgαℓ.αивυмαиιуσυм..яαмα∂нαѕυм..αииє.иαи∂яι.αииα.❤

    • @GarudaTresbien
      @GarudaTresbien 13 дней назад

      *dmk DHRAVIDEN THIRUDEN karnatakan ALIEN moo kaa THE WORST DISGRACED ONLY cm IN INDIA With VERY VERY HIGH COLLARS To COVER his DRUNKARD BLOATED face""* And dmk *""moo kaa With SHIRT UNBUTTONED LIKE aathivitian DADA ROWDY""*

    • @prakashramachandranprakash1997
      @prakashramachandranprakash1997 12 дней назад

      Poda punda

    • @subashchandrabose7775
      @subashchandrabose7775 12 дней назад

      Apo indha asingam poola sappu da

    • @chelladurai4298
      @chelladurai4298 12 дней назад +1

      ❤❤❤❤❤

  • @k.anbalagananbu238
    @k.anbalagananbu238 13 дней назад +30

    சிறப்பான பதிவு உண்மை யான பதிவு.ராமாதாசால் கோவில் கருவரைக்கு செல்லமுடியுமா.

  • @bavamohideen4014
    @bavamohideen4014 10 дней назад +1

    தோழர் பசும்பொன் பாண்டியன் அவர்கள் விமர்சனம் மிகவும் நாகரிகமாக எடுத்து வைக்கிறார்

  • @mastertheblaster1696
    @mastertheblaster1696 11 дней назад +1

    சார் உங்கள் பேச்சும் விளக்கமும் மிக அருமை

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 дня назад +1

    அண்ணா நகரில் திமுக சப்போர்ட் உடன் டெல்லி பாராளுமன்றம் போன பாட்டாளி மக்கள் கட்சி தமிழக மக்களுக்கு என்னத்த கிழிச்சாங்க

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 3 дня назад +1

    எங்கள் திமுக தலைவர் பொறுமையின் சிகரம் சீண்டினால் விடமாட்டோம் என்று நான் கூறுகிறேன்

  • @pugalenthi0077
    @pugalenthi0077 10 дней назад +1

    தரமான செருப்படி வாழ்த்துகள் ஐயா

  • @kaliyamoorthy-o5m
    @kaliyamoorthy-o5m 13 дней назад +17

    பசும்பொன் பாண்டியன் அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @DhakshinaMoorthi-l9v
    @DhakshinaMoorthi-l9v 13 дней назад +14

    பசும் பொன் பாண்டியன் வாழ்க

  • @sankaralingams4711
    @sankaralingams4711 13 дней назад +24

    ஐயா ராமதாஸ், சின்னையா அன்புமணி ஆகியோர் இதற்கு பதில் சொல்லிவிட்டு அரசியல் பண்ணவும்😂😂

    • @sundararajan8418
      @sundararajan8418 12 дней назад +1

      முட்டாள் தனமான அரசியல் செய்யும் அவனுகளுக்கு என்ன ஐய்யா சின்ன ஐய்யா மரியாதை வேண்டிக்கிடக்கிறது.

  • @RaviRavi-wg1gw
    @RaviRavi-wg1gw 11 дней назад +1

    🖤❤️ super 🖤❤️

  • @Chakkaravarthi-b7b
    @Chakkaravarthi-b7b 13 дней назад +8

    பசும்பொன் அவர்களே உங்கள் பேச்சி கருத்தியலாகஇருந்தது சிறப்பு நம் முதல்வர் வாழ்க
    Sசக்கரவர்த்தி

  • @antonyjothimani4393
    @antonyjothimani4393 13 дней назад +13

    ❤ அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா ❤

  • @ganesansurabhi9144
    @ganesansurabhi9144 12 дней назад +3

    வாழ்க பசும்பொன் ஐயா அவர்களே🎉🎉🌸🌷🌹🙏🙏🙏

  • @போஜராஜன்.விக்னேஷ்1995

    சிறப்பு ஐயா

  • @VetriYougam274
    @VetriYougam274 12 дней назад +1

    அருமை பேச்சு

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 13 дней назад +12

    Excellent speech Pandiyan sir

  • @sridhartheni8801
    @sridhartheni8801 13 дней назад +16

    Super spech தலைவர், ஐயா

  • @nithishkumars5480
    @nithishkumars5480 13 дней назад +15

    Super.sir

  • @bharath.shivaji
    @bharath.shivaji 12 дней назад +3

    நீங்கள் வீதிக்கு வரப்போவதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்

  • @SathyamoorthyK-e7t
    @SathyamoorthyK-e7t 12 дней назад +1

    சூப்பர் மகிழ்ச்சி அண்ணா சிறப்பான கேள்விகள் சிறப்பான பதில்கள் 👌👌👌

  • @kathiresang.3615
    @kathiresang.3615 12 дней назад +1

    அருமை அண்ணன்.திரு. பசும்பொன் பாண்டியன் அவர்களே....
    அருமையான...
    விளக்கம்.. M

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 13 дней назад +11

    பிஜேபிக்கு திருப்தி தரும் அரசியல் செய்கிறார் ராமதாஸ்.

  • @solairajspr
    @solairajspr 13 дней назад +6

    Fantastic

  • @janajanarthanan186
    @janajanarthanan186 13 дней назад +14

    ❤🎉அருமை பதிவு ❤🎉

  • @hariprasanth69
    @hariprasanth69 13 дней назад +8

    சைமன் விஜய் பாமாக கட்சிகள் இப்படி தான் இதன் தொண்டர்கள் இந்த விமர்சனங்கள் வந்தால் அவர்களால் தாங்க முடியாது.

  • @SundarAswamy-s2d
    @SundarAswamy-s2d 13 дней назад +10

    Supervereygood

  • @malarvannanarumugam7284
    @malarvannanarumugam7284 12 дней назад +1

    அறிவார்ந்த பேச்சு❤❤❤

  • @lightoftruth8148
    @lightoftruth8148 12 дней назад +1

    சுப்பந்.சூப்பர்.சூப்பர்.......

  • @kirubaidoss9907
    @kirubaidoss9907 13 дней назад +4

    ஏதிர் கட்சி என்றாலும் நேர்மையான பதில்.நாகரிகமான அரசியல் தலைவர், வாழ்த்துக்கள் பசும்பொன் அவர்களே. 💐💐🌹🌹💐💐🌹🌹💐

  • @paramasivamt8886
    @paramasivamt8886 12 дней назад +2

    Excellent explanation,

  • @chelladurai4298
    @chelladurai4298 12 дней назад

    🌄🌅🙏வாழ்க சமூக நீதி🌅🌄🌅

  • @p.gladwinjosuvaix-a6871
    @p.gladwinjosuvaix-a6871 12 дней назад +1

    Anna very super

  • @rajendranr3101
    @rajendranr3101 13 дней назад +9

    Super sir

  • @fresholiveleaf2302
    @fresholiveleaf2302 13 дней назад +6

    Good and right speech

  • @veeraiyanmohan3486
    @veeraiyanmohan3486 12 дней назад +1

    அருமை!அருமை!அருமை!பசும் பொன் அண்ணா!

  • @deivasigamanivijayashankar3059
    @deivasigamanivijayashankar3059 13 дней назад +6

    பசும் பொன் பாண்டியன் ஐயா உங்க ஒவ்வொரு சொல்லும் அருமை இந்த கத்து குட்டி அன்புமணி ராமதாஸ் வெத்து வேட்டு. தொண்டர்கள வீதியில் விட்டு வீட்டில் குளிர் காய நினைப்பவர்

  • @praveenkannan9131
    @praveenkannan9131 13 дней назад +8

    Super.Anna.

  • @guna75-p8y
    @guna75-p8y 13 дней назад +5

    Beautiful speech Anna DMK j guna

  • @muthurajv6078
    @muthurajv6078 13 дней назад +7

    திராவிட நாயகன் பசும் பொன் பாண்டியன்அவர்களின்உரைதமிழ்மக்களின்உணர்வுகளைதட்டிஎழுப்புகிறது

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 13 дней назад +6

    பசும்பொன்னார் உண்மையை உணர்ந்து உணர்வுபூர்வமாக உரக்க உரைத்த உங்களுக்கு உளமார்ந்த நன்றி

  • @vinayagamg9870
    @vinayagamg9870 13 дней назад +5

    you are a singam ayya., good speech.,

  • @Karunanithi-wt6xe
    @Karunanithi-wt6xe 12 дней назад

    உண்மை

  • @WilsonWilson-uu2do
    @WilsonWilson-uu2do 13 дней назад +3

    Happy birthday sir 🎂 🎉❤

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 13 дней назад +8

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @pkannanmdu8195
    @pkannanmdu8195 12 дней назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @PadmanabanRaja-n2n
    @PadmanabanRaja-n2n 12 дней назад +3

    Super 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏😊

  • @sathyasuresh5204
    @sathyasuresh5204 12 дней назад +1

    PasumPon pandiyan Avl ku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @vinayagame9915
    @vinayagame9915 12 дней назад +1

    ஸ்டாலினால தனியா நின்னு ஆட்சி பிடிப்பாரா

  • @subramaniank359
    @subramaniank359 13 дней назад +2

    Arpudam

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 13 дней назад +4

    Yerkanave
    Ammaiyar Jayalalithavidam
    Maattuna case.

  • @ms.thiruppathi9167
    @ms.thiruppathi9167 12 дней назад +4

    அண்ணன் பசும்பொன் பாண்டியன் அவர்களைப் போல் நடுநிலையாக பேசுவதற்கு திமுக கூட்டணி தவிர மத்த கட்சி தலைவர்களில் பேசுவதற்கு ஆள் இல்லை அண்ணன் பசும்பொன் பாண்டியன் அவர்கள் எப்பவுமே இமயமலை தான் விடுதலை சிறுத்தைகளின் வாழ்த்துக்கள்

  • @PandiyarajanDEE
    @PandiyarajanDEE 13 дней назад +11

    சூப்பர் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @sampathkumar-kw8xj
    @sampathkumar-kw8xj 13 дней назад +2

    Super kudos to you

  • @Mram-q8v
    @Mram-q8v 12 дней назад

    Tamil Nadu cm mk Stalin very nice good 👍

  • @saravanank9890
    @saravanank9890 12 дней назад +1

    🙏

  • @jaishankar5216
    @jaishankar5216 12 дней назад

    பா ம க வினர்மானமுள்ள தமிழனாக இருந்தால் இந்த செய்தியை கேட்டு திருந்துங்கள் பாமக சொந்தங்களெ

  • @sureshsrinivasan5594
    @sureshsrinivasan5594 13 дней назад +4

    Super super

  • @sankarsubramaniyam1920
    @sankarsubramaniyam1920 13 дней назад +6

    அய்யா உங்களைப் பற்றி உண்மையில் எனக்கு இது நாள் வரை தெரிந்து கொள்ளாமல் ...வருந்துகிறேன்.
    தங்கள் ஒரு பிரச்சனையை எப்படி விமர்சனம் செய்வது அல்லது புரிய வைப்பது என்பது சற்று வித்தியாசமாக உள்ளது. உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல் எப்படி எதை சொல்லுவது சிறப்பாக உள்ளது. உண்மையில் இவர்கள் தனயன் தனது தந்தை க்கு மரியாதை வழங்க வேண்டும் என சொல்லி அல்லது கேட்டு மிரட்டும் பாணி
    என்ன அரசியல் செய்கிறீர்களா
    பேசின பேச்சை அப்பாவும் பிள்ளையும் முதலில் உணர்ந்து உள் வாங்கி பொது வெளியில் பேசினால் மாற்று சிந்தனை உள்ளவர்களும் வரவேற்பார்கள்.

  • @VijayanVijayan-be7wo
    @VijayanVijayan-be7wo 13 дней назад +4

    வாழ்த்துக்கள் ஜனநாயகம் வெல்லும்

  • @Sivasupramanian
    @Sivasupramanian 13 дней назад +2

    Superspech

  • @rajrm6476
    @rajrm6476 13 дней назад +3

    Arumaieyana,neenda
    Vilakkam, sabash

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k 12 дней назад +1

    பேட்டியும்பதிலும்அருனம

  • @Ravisachu
    @Ravisachu 12 дней назад +1

    🎉🎉 super sir🎉🎉

  • @PantPant-v4n
    @PantPant-v4n 12 дней назад +1

    Vera leval pandian bro ! Thankyou

  • @ahlan201
    @ahlan201 13 дней назад +3

    👌👍👏👏👏

  • @jayaramanramalingam7478
    @jayaramanramalingam7478 13 дней назад +1

    யாருக்கு பஞ்சராக போவுது பொறுங்க தலைவரே.

  • @narasimhana9507
    @narasimhana9507 13 дней назад +4

    பாமக எதிர்பார்த்து திமுக அதிமுக இல்லை.பாமக இருப்பது பாஜக கூட்டணியில் உள்ளது.பழைய மிரட்டல் இப்போது நடக்காது.

  • @AbubakarSiddique-ln6ob
    @AbubakarSiddique-ln6ob 13 дней назад +2

    தென்பாண்டி சிங்கம் அண்ணன் பசும்பொன் பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

  • @RajiRaji-yg1eo
    @RajiRaji-yg1eo 13 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @sathyasuresh5204
    @sathyasuresh5204 12 дней назад +1

    Valga D M K, valarga stalin pugal ,

  • @balrajsubi8088
    @balrajsubi8088 12 дней назад +1

    அருமையான பேச்சு அண்ணா

  • @ChandraSekar64-dk8em
    @ChandraSekar64-dk8em 12 дней назад +1

    Super speach sir

  • @Bala-zp4rr
    @Bala-zp4rr 12 дней назад +1

    தங்களின் பதிவுக்கு நன்றி.இனிப்பு சாப்பிட்ட மாதிரி. வாழ்த்துகள் அய்யா.

  • @AbubakarSiddique-ln6ob
    @AbubakarSiddique-ln6ob 13 дней назад +2

    போடுங்க போடுங்க செம போடு தலைவரே

  • @Balumani-jj3cd
    @Balumani-jj3cd 13 дней назад +2

    ஒரு ஆசிரியர் பாடம் எடுத்தது போல் இருந்தது. நன்றி ஐயா.

  • @GunaSeelan-o3r
    @GunaSeelan-o3r 13 дней назад +1

    சிறப்பு தோழர்

  • @RajaE-fz6bq
    @RajaE-fz6bq 13 дней назад +2

    🖤❤️💪🖤❤️

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 13 дней назад +2

    திரு.பசும்பொன்பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்து வளர்க இவரது பணி 🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂❤❤❤❤❤

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 12 дней назад +1

    உங்கள்.பேச்சி.அருமை.ஐயா.

  • @rsmanivannan7964
    @rsmanivannan7964 12 дней назад +2

    அருமை அருமையான பதிவு சில பேருக்கு இந்த இது தெரியாது

  • @Sharfutheen-v2l
    @Sharfutheen-v2l 12 дней назад +1

    Mama.. valtukal.

  • @BHARATHIDASANTamillmani
    @BHARATHIDASANTamillmani 13 дней назад +3

    👍👍👍

  • @SIVAKUMAR-lc1vi
    @SIVAKUMAR-lc1vi 13 дней назад +1

    🎉 🎉🎉🎉

  • @alagumurugan537
    @alagumurugan537 13 дней назад +2

    தந்தை பெரியார் கண்ட கனவை, நனவாக்கி வரும் சமூக நீதியின் அடையாளம் அண்ணன் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் அவர்கள் வாழ்க! வெல்க!❤

  • @thirugnanamkumutha843
    @thirugnanamkumutha843 12 дней назад +1

    அருமை சார்

  • @KalaimaniKalaimani-cl4tu
    @KalaimaniKalaimani-cl4tu 13 дней назад +2

    👍👍👍👍👍

  • @samyraj4068
    @samyraj4068 12 дней назад +1

    Very nice information 🎉 our CM is great answer to press great leadership of Tamilnadu 🎉❤

  • @salamehanaz9993
    @salamehanaz9993 13 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balakrishnan5127
    @balakrishnan5127 13 дней назад +7

    வாழ்த்துகள் தோழர் பாண்டியன் 🎉

    • @murugesanc3936
      @murugesanc3936 13 дней назад

      pmk mr.Ramadass avarkalen mugha theriya
      kezuthu thongha veta pandiyan sir avarkaluku
      enn manamarntha nanri. Hotsup sir.

  • @k.rajaseran9819
    @k.rajaseran9819 13 дней назад +2

    அருமை அண்ணா.
    அறிவார்ந்த பேச்சு.
    இதுவெல்லாம் இந்த வெங்கட்ராமனுங்களுக்கு விளங்காது அண்ணா.
    இவர்களுக்கு அழிவு காலம் நெருங்கிவிட்டது அண்ணா.

  • @jaikjaik4919
    @jaikjaik4919 13 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 12 дней назад +1

    அருமையான பதிவு.ஐயா.