Paris La Chapelle மாணிக்க விநாயகரை பார்க்க கடலென திரண்ட மக்கள் |நம் உறவுகளின் சங்கமம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2024

Комментарии • 43

  • @svs2096y1f
    @svs2096y1f Месяц назад +1

    பாரிஸ் நகர மாணிக்க பிள்ளையாருக்கு அரோகரா ....🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐👍👍

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore Месяц назад +2

    Jai ganesha🙏🙏🙏

    • @ParisTamilan1
      @ParisTamilan1  Месяц назад +1

      Thank you so much 🙏🏻🙏🏻❤️

  • @Nirubanvilogs
    @Nirubanvilogs Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PalinySamayal
    @PalinySamayal Месяц назад +1

    சூப்பர் தம்பி 🙏🙏

  • @amirak2115
    @amirak2115 Месяц назад +1

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @RatnamKitchen
    @RatnamKitchen Месяц назад +6

    பிள்ளையார் சுளிபோட்டு நீ நல்லதை தொடங்கி விடு உங்கள் மூலம் நல்ல தரிசனம் 🙏🏽👌🏼👍🏽

    • @ParisTamilan1
      @ParisTamilan1  Месяц назад +1

      மிக்க நன்றி🙏🙏

  • @allaiyoorsiva
    @allaiyoorsiva Месяц назад +2

    நன்றி தம்பி...
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

    • @ParisTamilan1
      @ParisTamilan1  Месяц назад +1

      மிக்க நன்றி அண்ணா🙏🏻🙏🏻

  • @KarthikHighlights
    @KarthikHighlights Месяц назад +2

    You covered everything ❤very nice and quality video ❤keep up the good work brother 🙏🏻also it was very pleasant to meet you🤝

    • @ParisTamilan1
      @ParisTamilan1  Месяц назад +1

      Thank you very much bro, it’s nice to meet you too 🙏🏻❤️🙏🏻

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 Месяц назад +3

    Paris kovil festivals, video 📷📸, very nice from France kannan.

    • @ParisTamilan1
      @ParisTamilan1  Месяц назад

      First Comment Thank you so much Kannan 🙏

  • @om8387
    @om8387 Месяц назад +2

    வேல்வேல் வெற்றிவேல் வேல்முருகா மால் மருகா வா வா சண்முகா என்று முருகனை வரவேற்று வணங்க வந்திருக்கும் பரிஸ்வாழ் தமிழ்மக்கள் கூட்டத்திற்கு நன்றிகள் புலம்பெயர்ந்து வந்தாலும் இறைவணக்கம் குன்றாது குறையாது பக்தியுடன் தரிசனம் செய்திட வந்திருக்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள் அதி சிறந்த இப்பதிவிற்கு நன்றிகள்

    • @ParisTamilan1
      @ParisTamilan1  Месяц назад

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி🙏🙏

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa Месяц назад +1

    Super .
    Happy to see u in vignesh festival parade

    • @ParisTamilan1
      @ParisTamilan1  Месяц назад

      Hey ye same here Thank you bro 😌🙏🏻🙏🏻

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @nadaprem5
    @nadaprem5 Месяц назад +1

    🙏🏾🙏🏾🙏🏾❤

  • @leelabalasubramanian8893
    @leelabalasubramanian8893 Месяц назад +1

    தமிழ்நாட்டிலுள்ள
    திராவிடமாடல்திருட்டுக்கூட்டங்கள்அயல்நாட்டில்நடக்கும்விநாயகர்திருவிழாவைப்பாருங்கள்

  • @Chana55556
    @Chana55556 Месяц назад +1

    ❤❤❤

  • @navaneetha3584
    @navaneetha3584 Месяц назад +1

    இலங்கை தமிழர்களே/என் தமிழ் ஈழ உறவுகளே. இந்த விநாயக வழிபாட்டு முறைகளால் நீங்கள் பெற்ற பயன் என்ன பலன் என்ன. விநாயகர் வழிபாடு என்பதே தமிழர் வாழ்வில் இடையில் வந்த ஒரு இடை சோறுகல். தமிழர்களின் கடவுள் நம்பிக்கை வழிபாடு என்பது. சிறுதெய்வ வழிபாடுகள். மற்றும் முருகனையும் வள்ளியையும் நாம் வழிபடும் ஒரு பெரிய தெய்வ வழிபாட்டு முறை. அவ்வளவுதான். இந்த பரமசிவன் பார்வதி கிருஷ்ணன் விஷ்ணு ராமன். சாய்பாபா பேய் பாபா. எல்லாம் ஆரியர்கள் அதாவது பிராமணர்களால் சொருகப்பட்ட வழிபாட்டு முறைகள். அவை அனைத்தையும் அகற்றப்பட வேண்டும். ஈழத்தமிழர்கள் தங்கள் தாய் தமிழ் மண்ணை காக்க சிங்களவனுக்கு எதிராக கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக ஒரு ஆயுதப் போராட்டம் மக்கள் போராட்டம் அமைதி வழிப் போராட்டம் அனைத்தையும் நடத்தினீர்கள். உங்களுக்கு ஏதாவது உரிமை பெற்று தந்ததா இந்த கடவுள்கள் எல்லாம் இல்லவே இல்லை. இந்த கடவுள்களால் ஆரிய கடவுள்களால் எதுவுமே நடக்காது. இந்த கடவுள்களை வணங்கி நாம் ஆரியர்கள் பார்ப்பனர்கள் பிராமணர்களுக்கு அடிமைகளாகவே வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும் நம் தமிழ் இனம். தந்தை பெரியார் அவர்கள். பகுத்தறிவு பகலவன் அவர்கள் தமிழர்களே கடவுளர் கதைகளையும் பகுத்தறிவு கொண்டு சிந்தியுங்கள். மதம் புராணம் பக்தி இறை நம்பிக்கை என்ற போர்வையில் தமிழர்கள் வேறு இனத்தவருக்கு அடிமையாக கூடாது என்றார்கள். அவர்களின் பகுத்தறிவு கருத்துக்களையும் சிந்தனைகளையும் கவனத்தில் கொள்ளுங்கள். ஈழத்தமிழர்களின் போராட்டத்தை நசுக்கியது இந்தியாவை ஆட்சியையும் பிராமணிய கூட்டம் தான் அதனை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். பின்னர் ஏன் தமிழர்களின் வழிபாட்டு முறைமைகளில் பிராமணர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றீர்கள். அவர்களை புறம் தள்ள வேண்டியதுதானே. இது போன்ற பிள்ளையார் வழிபாட்டு முறைகளே தமிழர்களின் பண்பாட்டுக்கு இழுக்கு. தமிழர்கள் நாம் வள்ளி முருகனுக்கு விழா எடுக்கலாம். நமக்கு அறிவுரையும் நல்ல பொருள் தந்த திருவள்ளுவருக்கும்/திருக்குறளுக்கும் விழா எடுக்க வேண்டும். அதுவே தமிழர்களுக்கு அழகு தமிழர்களுக்கு அடையாளம். மிக்க நன்றிகள் தோழர்களே சிந்தியுங்கள் பக்திமானாக இருப்பதை விட அறிவியல் மனப்பான்மை மிக்க தமிழர்களாக வாழுங்கள்❤❤❤. தந்தை பெரியார் அவர்கள் ஒன்றை சொன்னார்கள். இந்தியாவில் மட்டுமல்ல
    தமிழ்நாட்டில் மட்டுமல்ல. தமிழன் எங்கெங்கெல்லாம் உலகில் வாழ்கிறானோ அங்கெல்லாம் இந்த பிராமணர்கள் பின்னால் சென்று தமிழனைப் பிடித்த சனியனை போல தமிழனை உருப்பட விட மாட்டார்கள் என்று கூறினார்கள். அது நூத்துக்கு நூறு உண்மை

    • @ParisTamilan1
      @ParisTamilan1  Месяц назад +1

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி🙏🏻🙏🏻

    • @navaneetha3584
      @navaneetha3584 Месяц назад +1

      @@ParisTamilan1 நன்றிகள்
      என் ஈழத்து உறவுகளே

  • @babiselladurai2872
    @babiselladurai2872 Месяц назад +1

    மேற்கு உலக நாடுகளில் உள்ள தமிழ் மக்கள், தமிழ் கோவில்களின் நிர்வாகங்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் நினைத்தால் தமிழ் ஈழத்தை ஹொங்கொங், சிங்கப்பூர் மாதிரி மாற்றலாம். மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தலாம்.

    • @ParisTamilan1
      @ParisTamilan1  Месяц назад

      தமிழனுக்கு உரிமை இருந்தால் அது நடக்கும் Anna நன்றி🙏

  • @EHPADservice
    @EHPADservice Месяц назад +1

    தம்பி சும்மா எல்லாரையும் தடவாதையப்பா. இதில கைலட் என்னவென்றால் நீ எங்கயோ இருந்து வந்திட்டு பிரஞ்சு காரிய கேட்டாய் ஒரு கேள்வி where are you from? குடும்பத்தோட சிரிச்சு மகிழ்ந்தோம்

    • @ParisTamilan1
      @ParisTamilan1  Месяц назад +1

      மிக்க நன்றி, உங்கள் அனைவரையும் சிரிக்க வைத்ததில் மகிழ்ச்சி. கவலைப்பட வேண்டாம், முதலில்
      பெரும்பாலோர் வந்து உரையாடலைத் தொடங்குகிறார்கள், அதை நான் வீடியோவில் காட்டவில்லை.🙏

  • @philippeandrew4460
    @philippeandrew4460 Месяц назад +4

    எல்லோரும் ஒரு ரூபா கொடுத்தால் பெரிய கோவில் கட்டலாம் ஆனால் குடைமுழுக்கும் வழிபாடுகளும் தூயதமிழிலில் செய்யவேண்டும் எமது வழிபாடுகளை சிதைத்த சம்ஸ்கிருதத்தில் செய்யக்கூடாது.
    மீண்டும் எங்களுடைய பண்டாரங்கள்,பூசாரிகள்,ஓதுவார்களை கொண்டு வழிபாடுகள் செய்யவேண்டும்.நன்றி

    • @ParisTamilan1
      @ParisTamilan1  Месяц назад

      உங்கள் செய்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு சென்றடையும், மிக்க நன்றி🙏