திருச்சபையில் ஹிந்து முறைப்படி கல்யாணம் | இது எங்க போய் முடியுமோ தெரியல? வைரலாகும் காணொளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 256

  • @mathewmahendran3465
    @mathewmahendran3465 11 месяцев назад +256

    இப்படியெல்லாம் அட்டூழியங்கள் நடக்கும் என்று தெரிந்துதான் இயேசு மனிதன் கை வேலையாள் செய்யப்பட்ட ஆலயத்தில் நான் தங்கமாட்டேன் நான் தங்கும் ஆலயம் நீயே என்று நம் எல்லோரையும் தான் சொல்லியிருக்கிறார்.ஆகையால் இயேசுகிறிஸ்து தங்கும் ஆலயம் நாம்தான்.

    • @SathiyaRavi-t5u
      @SathiyaRavi-t5u 11 месяцев назад +14

      100%உண்மை கட்டிடம் ஆலயம் சம்பாதிப்பாதற்கு

    • @SathiyaRavi-t5u
      @SathiyaRavi-t5u 11 месяцев назад +21

      மக்கள் பைபில் ஒழுங்கா படித்தால் பாஸ்டர் களுக்கு ஏது வேலை

    • @bhavanisubramani2127
      @bhavanisubramani2127 11 месяцев назад +6

      உண்மை

    • @gpanneerraj9204
      @gpanneerraj9204 11 месяцев назад +5

      👏👏👏👌சரியாக சொன்னிர்கள்👍

    • @jayaretnakumar176
      @jayaretnakumar176 10 месяцев назад

      பாஸ்டர்கள் தவறு கிடையாது.சாத்தான் பாஸ்டர்களை கிரயம் கொடுத்து வாங்கிவிட்டான்.

  • @raviselvan1997
    @raviselvan1997 10 месяцев назад +83

    பாழாக்கும் அருவருப்பு சபைகளில் கானும் போது அவருடைய வருகை சமீபமாயிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளவேண்டும்

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 10 месяцев назад

      😂😂😂 what’s the secret message behind these bible verses!! Can u explain??உன்னதப்பாட்டு 1:13 - என் நேசர் என் கழுத்தை சுற்றிலும் கிடந்து இரவில் மார்பகங்களுக்கிடையில் இருக்கும் வெள்ளைப்போளப் பையைப் போன்றவர்!!
      உன்னதப்பாட்டு 2:6-7
      அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது. எருசலேமின் பெண்களே, நான் தயாராகும்வரை, நீங்கள் என் அன்பை விழிக்கச் செய்யாமலும், அல்லது எழுப்பாமலும் இருக்க மான்கள் மீதும் காட்டு மான்கள் மீதும் வாக்குறுதி கொடுங்கள்.
      உன்னதப்பாட்டு 4:5
      உன் இரண்டு மார்பகங்களும் லீலி மலர்களை மேயும் வெளிமானின் இரட்டைக் குட்டிகளைப் போலுள்ளன.
      உன்னதப்பாட்டு 4:11
      என் மணமகளே! உன் உதடுகளில் தேன் ஒழுகுகிறது. உன் நாவின் அடியில் பாலும் தேனும் ஊறுகிறது. உன் ஆடைகளின் மணம் வீபனோனின் மணம்போல் உள்ளது.
      உன்னதப்பாட்டு 7:1 - இளவரசியே! மிதியடியணிந்த உன் பாதங்கள் மிக அழகாயுள்ளன. உன் இடுப்பின் வளைவுகள் ஒரு தொழில் கலைஞனால் செய்யப்பட்ட நகை போன்றுள்ளது.
      உன்னதப்பாட்டு 7:7- நீ பனை மரத்தைப்போன்று உயரமானவள். உன் மார்பகங்கள் அம்மரத்தில் உள்ள கனிகளைப் போன்றுள்ளன.

    • @samprathapsingh4812
      @samprathapsingh4812 10 месяцев назад +2

      😭😭😭😭jebipom.

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 10 месяцев назад

      the Old Testament god yahweh is the true devil. Do not practice the Jewish laws ! he is blood thirsty devil (leviticus 16:14),as he is fond of blood, he recommended not eat blood (Leviticus 17:14), Cannibal yahweh is a combination of lion, leopard and bear( Hosea 13:7-8) , he accepts human sacrifice ( Jephthah sacrificed his daughter in Yahweh’s altar- Judges 11 )…Yahweh with his devil powers Tortured saul (1 Samuel 16:14 ) and also tested Jesus on desert by sending evil spirit !!(Matthew 4:1 ), satan and yahweh are friends, satan came to Yahweh’s residence-( job 1:6)( how could a devil enter true God’s residence??!) . He commanded Israelites make a snake statue and worship it as a remedy for snake poison. (Numbers 21:8-9)..this proves yahweh is the true devil !! Those 10 commandments and Leviticus was given by devil to Israelites !! Jesus has proved that Yahweh is the true devil and he will come back again !!
      Proof : appearance of Yahweh- (Hosea 13:7-8)
      Yahweh says “ So I will be to them like a lion;
      Like a leopard by the road I will lurk; I will meet them like a bear deprived of her cubs; I will tear open their rib cage,And there I will devour them like a lion”.
      Here Yahweh says he is a combination 3 animals of lion, bear and leopard.
      He has the serpent hands ( job 26:13)
      The same combination is said in (revelation 13:2 )for the beast by Jesus Christ.. this proves Yahweh is the devil and he will come back !!
      The red dragon mentioned in the (Revelation 12 1) is the servant of Yahweh.
      Proof :
      In Numbers 21:8-9, Yahweh asked the Israelites to make a bronze ( red) snake as a remedy to snake poison!! These evaluation clearly proves, Old Testament is from devil, himself!!

    • @Beaula20
      @Beaula20 2 месяца назад

      Yesappa

  • @GEORGE-jz6vg
    @GEORGE-jz6vg 11 месяцев назад +69

    தேவ கோபம் நிச்சயமாக. பதில் தரும்

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 10 месяцев назад +3

      இதில் எங்கே தேவ கோபம்??? மத அடிப்படைவாதம் விஷம் போன்றது

  • @anbuselviinbasekaran3532
    @anbuselviinbasekaran3532 11 месяцев назад +52

    கர்த்தாவே இவர்களை மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.ஆமேன்.

  • @sundarsundar9731
    @sundarsundar9731 10 месяцев назад +20

    இயேசுவே இவர் செய்த பாவத்தை மன்னியும் 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar493 10 месяцев назад +17

    கர்த்தாவே இவர்களை தயவாய் மன்னியும் 🙏

    • @umaprincy3079
      @umaprincy3079 9 месяцев назад

      கடவுள் vigraaradhanai மண்ணிக்கமாட்டார் என்று தெரியாத.
      He is holy, மண்ணித்தொள் then God is giving licence...
      Don't ask forgiveness to others, they are not your family members....
      What a evil thing they are doing, you are asking forgiveness for them....
      Ask God let his judgement come upon them....

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 9 месяцев назад

      நாயே நீ சொல்ல மன்னிப்பு கொடுக்கும் மூளையற்ற கடவுள்தான் யே சு வா?

  • @AnandAnand-ue3zn
    @AnandAnand-ue3zn 10 месяцев назад +35

    அனுமதித்த சபை நிர்வாகத்திற்கு ஐயோ

  • @nelsonswamydhass2192
    @nelsonswamydhass2192 10 месяцев назад +10

    மனுஷருடைய அக்கிறமங்களுக்கேற்ற தண்டனை உடனே கிடைக்காததினாலே... மனுஷருடைய இருதயம் கொழுத்து போயிற்று...

    • @rbtamilmedia
      @rbtamilmedia 10 месяцев назад +2

      அப்படி அல்ல சகோதரா, மனிதன் மனந்திரும்பும்படி காத்துள்ளார்

  • @Jesjj201
    @Jesjj201 9 месяцев назад +2

    இந்த மாதிரி நாங்க சின்ன வயசுல போன ஒரு church la நடந்துச்சு இப்போ அந்த சர்ச் ஒன்னும் இல்லாம இருக்கிற இடம் தெரியாம பாழடைந்து போயிடுச்சு

  • @harishharish9774
    @harishharish9774 11 месяцев назад +33

    இது கடைசி காலத்தில் வந்து நிற்கிறோம்

  • @paulthurai8780
    @paulthurai8780 11 месяцев назад +47

    சங்கிகள் கிறிஸ்தவ நாட்டிலும் போய் அவர்கள் வேலையை காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 11 месяцев назад +2

      நீங்கள் இந்துக்கள் நாட்டில் என்ன செய்கிறீர்கள்.உங்கள் முன்னோர் இந்துக்கள் தான்.

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 11 месяцев назад +1

      Athuthan deva kobam

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 11 месяцев назад +6

      @@MJANSI-vz6mp அப்படி என்றால் உங்கள் முன்னோர் வணங்கிய தெய்வங்களுக்கு கோபம் வராதா?

    • @hudsontaylor92
      @hudsontaylor92 11 месяцев назад

      ​@@veluppillaikumarakuru3665
      அவை பேசாத, பார்க்காத, உணராத, அசையாத, உயிரற்ற ஜடங்கள், அதாவது, அவை பிணங்களுக்கு ஒப்பானவை!
      மனிதர் கைகளால் செய்யப்பட்டவை!
      அவை நம்மை உண்டாக்காவில்லை!
      அவை வங்கத்தக்கவையல்ல!

    • @dreamsindia6073
      @dreamsindia6073 11 месяцев назад +8

      ஏன்டா பாவாடைங்க அவங்க வந்து இங்க மாத்துனது நாள தான் நீ யே இப்படி மாறி இருக்க... இது கூட தெரியாம நீ பேசுற....😂😂😂

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 9 месяцев назад +2

    மதங்கள், யேசு உருவாக முன்பே மனிதன் தோன்றிவிட்டான்.
    மதம் இறைவன் சூனியம்
    இறைவன் மதம் சூனியம். யேசு யேசு என்பவன் ஞானசூனியம்.

  • @muthumeenameena5718
    @muthumeenameena5718 10 месяцев назад +10

    God please save this generation 😭😭. They are completely confused with what is right and what is wrong. They give more importance to humans willing than Gods willing

  • @bharathviji3532
    @bharathviji3532 10 месяцев назад +2

    Jesus is coming soon.இயேசப்பா நீங்க சீக்கிரம் வந்து சாட்டையை எடுங்கப்பா.

  • @premkrish2172
    @premkrish2172 10 месяцев назад +26

    😢மதிகெட்ட ஜனம் இயேசுவே இவர்களை மன்னியும் 💔💔💔

    • @entertainmentbusters9716
      @entertainmentbusters9716 10 месяцев назад

      😂😂😂 what’s the secret message behind these bible verses!! Can u explain??உன்னதப்பாட்டு 1:13 - என் நேசர் என் கழுத்தை சுற்றிலும் கிடந்து இரவில் மார்பகங்களுக்கிடையில் இருக்கும் வெள்ளைப்போளப் பையைப் போன்றவர்!!
      உன்னதப்பாட்டு 2:6-7
      அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது. எருசலேமின் பெண்களே, நான் தயாராகும்வரை, நீங்கள் என் அன்பை விழிக்கச் செய்யாமலும், அல்லது எழுப்பாமலும் இருக்க மான்கள் மீதும் காட்டு மான்கள் மீதும் வாக்குறுதி கொடுங்கள்.
      உன்னதப்பாட்டு 4:5
      உன் இரண்டு மார்பகங்களும் லீலி மலர்களை மேயும் வெளிமானின் இரட்டைக் குட்டிகளைப் போலுள்ளன.
      உன்னதப்பாட்டு 4:11
      என் மணமகளே! உன் உதடுகளில் தேன் ஒழுகுகிறது. உன் நாவின் அடியில் பாலும் தேனும் ஊறுகிறது. உன் ஆடைகளின் மணம் வீபனோனின் மணம்போல் உள்ளது.
      உன்னதப்பாட்டு 7:1 - இளவரசியே! மிதியடியணிந்த உன் பாதங்கள் மிக அழகாயுள்ளன. உன் இடுப்பின் வளைவுகள் ஒரு தொழில் கலைஞனால் செய்யப்பட்ட நகை போன்றுள்ளது.
      உன்னதப்பாட்டு 7:7- நீ பனை மரத்தைப்போன்று உயரமானவள். உன் மார்பகங்கள் அம்மரத்தில் உள்ள கனிகளைப் போன்றுள்ளன.

  • @manoharij3408
    @manoharij3408 10 месяцев назад +6

    அவர்களின் அட்டூழியம் சீக்கிரம் பிரியபோகுது

  • @SamuelRaj-bm7pn
    @SamuelRaj-bm7pn 9 месяцев назад +3

    We are in the days of Noah.

  • @Bernardshawn77
    @Bernardshawn77 11 месяцев назад +14

    Did they allow a Christian doing the same in temple?

  • @kalaiarasankalaiarasan2490
    @kalaiarasankalaiarasan2490 9 месяцев назад +5

    கார்த்தருக்கு அருவருப்பான காரியம் இது இதற்கான பலன் வரும்

  • @devis3765
    @devis3765 10 месяцев назад +3

    வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை. மத்தேயு 24:35. மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபமாய் உள்ளது என்பதை நினைவு கூறுங்கள்.😊

  • @immanuvelstephen9222
    @immanuvelstephen9222 11 месяцев назад +10

    Deva kobam varum , panjam, kollainoie , 👍

  • @lakshmipereira3776
    @lakshmipereira3776 11 месяцев назад +25

    We are shocked. How did the church allow hindu rituals pagan worship take place in the church. Church is a place where Eucharist is celebrated.
    How did the parish priest and the arch bishop give permission.
    The bridegroom is blinded. Bridegroom and his parents forgot the Catholic tradition. Very hurting to giveup our faith.

    • @carolinejohnson3064
      @carolinejohnson3064 10 месяцев назад +3

      First give punishment pastor

    • @j.jeff7538
      @j.jeff7538 10 месяцев назад +2

      No sister.. It seems like Anglican church, not Catholic Church.....

    • @premnazareth
      @premnazareth 10 месяцев назад

      I guess the church building is sold out to Hindu temple....many Churches are selling their property

    • @arunasharma795
      @arunasharma795 10 месяцев назад +1

      Money irundhaal pothum.

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 11 месяцев назад +15

    இது கடைசி காலம். இனி காலம் செல்லாது.

  • @sundarkani2649
    @sundarkani2649 10 месяцев назад +5

    இவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் சேர்கிறார்கள் இவர்களை மன்னியும்

  • @scrutanise
    @scrutanise 11 месяцев назад +14

    This is why God made and choose every Good heart and soul as his temple not place called church.

  • @ParisuthamBrand
    @ParisuthamBrand 9 месяцев назад

    கடைசி காலத்தில் எவை நடக்கும் என்று பைபிள் போதித்ததோ அது நன்றாக நடக்கிறது. விழுந்து போகிறவன் நியா தீர்ப்புக்கு தப்பமாட்டான்

  • @rubyd2693
    @rubyd2693 9 месяцев назад

    பாழாக்கும் அருவருப்பு ஆலயத்தில் உண்டாகும் போது கர்த்தரின் வருகை சமீபமாய் உள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது

  • @karthikds27
    @karthikds27 11 месяцев назад +13

    இனி காலம் செல்லாது

  • @NewWay-e6h
    @NewWay-e6h 9 месяцев назад

    அண்ணா நம் தேவன் தன் மகிமையை ஒருவருக்கும் தறார்
    ஜாக்கிரதை... அழிவு உறுதி

  • @bethellearning4767
    @bethellearning4767 10 месяцев назад +5

    It was a church and now it sold and used as a function hall. Lot of churches are sold in UK and Europe as well.

    • @mariya9876
      @mariya9876 10 месяцев назад +1

      Shame on them. They don't read the bible

  • @rajeshwari2878
    @rajeshwari2878 11 месяцев назад +2

    God is living in the heart that's Jesus Christ place.you are the temple of God. So God is proving in the world His word.

  • @r.aswiniraja9951
    @r.aswiniraja9951 11 месяцев назад +4

    Jesus coming soon

  • @aam1975
    @aam1975 9 месяцев назад

    It may bring angry to those who believe God dwelling in Church but nothing will happen to those who believe God dwelling in our heart

  • @Besties538
    @Besties538 11 месяцев назад +5

    See how Bhramins have dominated throughout the world

  • @reginamaryb946
    @reginamaryb946 9 месяцев назад

    அந்த ஆலய கட்டிடத்தை விற்று விட்டார்கள். இப்போது அது கல்யாண மண்டபம். So don't worry.

  • @SasiKumar-df9yo
    @SasiKumar-df9yo 10 месяцев назад +2

    கேரள மாநிலத்தில் ஒரு கத்தோலிக்க பாதிரியார் சபரிமலை செல்கிறார். இப்போது ஆலயத்தில் திருமணம் நடைபெறுகின்றன.சகோதரதத்துவம வேண்டும்.்அதற்கு இந்த முறை தவறு

  • @cypriyanantony303
    @cypriyanantony303 Месяц назад

    கடவுளுக்கு துரோகம் பண்றவன் என்னைக்குமே நரகம் தான்டா உங்களுக்கு

  • @manivannan-sh9gg
    @manivannan-sh9gg 11 месяцев назад +2

    We are condembt the administrative of church ,the hindu people already in a sin life ,now bring in to church , i thing definitly jesus will meet relevent people i pray to jesus toforgive them

  • @rajkumar5588
    @rajkumar5588 10 месяцев назад +2

    இயேசு இந்துவாக மதம் மாறிட்டான்

  • @gracythomas1626
    @gracythomas1626 11 месяцев назад +2

    Catholic church is going from bad to worse...We are living in last days....Jesus is going to come back soon.....

    • @j.jeff7538
      @j.jeff7538 10 месяцев назад

      Hlo.. It's not Catholic Church... Know before you speak..its like Anglican church... 🥱🥱

    • @jackcoolbuzz
      @jackcoolbuzz 10 месяцев назад

      The Catholic Church is far better than .. peniticost and Protestant.... They are really preaching well ...

  • @renaldubaskaran8961
    @renaldubaskaran8961 10 месяцев назад +1

    மிகவும் வேதனையான விஷயம்

  • @shalomalechiem5211
    @shalomalechiem5211 10 месяцев назад

    For the sake of 👑❤️His❤️👑 sorrowful passion 👑❤️Abba Father❤️have👑 mercy on us and on the whole world. Dear👑🌹Mother Mary🌹👑pray for us and for the whole 🌎 ✨

  • @Rodav-dc9md
    @Rodav-dc9md 10 месяцев назад +5

    Brother....கொஞ்ச நாளைக்கு முன்பு தான் நான் youtube இல் பார்த்தேன், பாரம்பரிய மிக்க பழமையான தேவாலயத்தை பராமரிக்க யாருமில்லாமல்,, இந்து கோவில் கட்டுவதற்கு விற்கப்பட்டது என்று....

  • @jesusmyfather5676
    @jesusmyfather5676 9 месяцев назад +1

    It's very very bad👎👎👎👎 Jesus Christ is coming very soon😟

  • @anniefenny8579
    @anniefenny8579 10 месяцев назад +1

    அதிர்ந்து போனேன்.இதைத் தான் கலிகாலம் என்று சொல்வார்கள்.எல்லாம் பணம் செய்யும் வேலை.ஆலய நிர்வாகிகளுக்கு முடிவில்லாத எரிநரகம் காத்திருக்கிறது

    • @vijay1-l3c
      @vijay1-l3c 5 месяцев назад +1

      Kallikaalam already started when new faiths came into this world

  • @Daniel-pj3ic
    @Daniel-pj3ic 11 месяцев назад +3

    நியூஸ்லாந்தின் நியூஸ் அதி பயங்கரமாக இருக்கும்

  • @srivai4340
    @srivai4340 10 месяцев назад +1

    மகா மகா கொடுமைன் கலாம் இனி கலாம் செல்லாது மக்களே உங்களுக்கு ஐயோ

  • @jackcoolbuzz
    @jackcoolbuzz 10 месяцев назад

    Ithula enna kodumai na .. Namma ooru church la ... Second coming pathi pesurake bayapaduranga Avuna ... Blessing blessing ... Ethana nal blessing varum ... Enaku terinju mothama earthquake vanthu .. ellathium kaavu vanga poguthu

  • @mariya9876
    @mariya9876 10 месяцев назад

    I have seen this video before. God please heal the church leaders. In US also they rented out the church to do some homam

  • @kirupajohn2621
    @kirupajohn2621 9 месяцев назад

    கட்டிட சபைகலெல்லாம் சாத்தான் இருக்கிற இடமென்று புரிந்துகொள்ளமுடிகிறது
    ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.
    ( அப்போஸ்தலர் 7 : 48 )

  • @prayersoldierministry7419
    @prayersoldierministry7419 9 месяцев назад

    சாலமன் ராஜா சங்கையின் ராஜா சுவாமி வாருமே வருமே வாருமை

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 11 месяцев назад +2

    தானியேல் இன் தீர்க்க தரிசனம்.

  • @aaronsvlogs9248
    @aaronsvlogs9248 9 месяцев назад +1

    Who is the priest for this church... He is responsible for this ... Thy won't read bible properly... Sold the church to other religions.... Oh God please bare n forgive our sins

  • @SagayarajIrudayanathan
    @SagayarajIrudayanathan 10 месяцев назад

    குறைந்தபட்சம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணம். இருப்பினும், இது ஒரு தேவாலயமாக இல்லாமல் வாடகை திருமண மண்டபமாக இருக்க வேண்டும். வெளி நாடுகளில் சர்ச் ஹாலை சட்ட விரோத செயல்கள் தவிர மற்ற எந்த தேவைக்கும் வாடகைக்கு விடுவது வழக்கம்.

  • @sundaravallimdu
    @sundaravallimdu 10 месяцев назад +1

    My dear sister,brother what is meaning of the church ?its not only building,church means Body of The Christ,Jesus Christ is The Head of the church,so we are body of The Christ,this church building aready sold,now its not church,its only building,so don't worry.

  • @TrinityIT.support
    @TrinityIT.support 10 месяцев назад +3

    The work of the devil itself bringing idol worship into the house of of The Lord. Repent while you can The Lord of Lords King of King The maker of Heaven and earth is coming soon. Repent repent repent God will forgive repent while you can. By allowing this kind of things in to the house of The Lord you are destroying your soul and pulling the country to be cursed.
    Open your eyes don't be fooled The Lord can not be mocked.
    Bible says Galatians 6:7-8
    Do not be deceived: God cannot be mocked. A man reaps what he sows. Whoever sows to please their flesh, from the flesh will reap destruction; whoever sows to please the Spirit, from the Spirit will reap eternal life.

  • @vijiviji1644
    @vijiviji1644 10 месяцев назад +1

    எப்படி நடக்க வாய்ப்பு இல்லை,,, ஏதோ தவறு நடத்து இருக்கிறது,,, இல்லை இது பொய்யாகூட irukalam😆😆😆

  • @joshuapaul587
    @joshuapaul587 9 месяцев назад

    🎉பார்வைக்கு அது ஒரு கல்கட்டிடம் தான்!!!ஆனாலும்,இந்த கல்கட்டிடமான இந்த ஆலயத்தை கட்டி முடித்து/பிரதிஷ்டை பண்ணினவர்கள்/அன்று உண்மையில் எவ்வளவாக அகமகிழ்ந்து இருப்பார்கள்!!! இந்த ஆலயம் கர்த்தருக்காகவே என்று!!!😢
    ஆனால், பின்நாளில் வீசிய புயலான/மேற்க்கத்திய கலாச்சாரம், அம்மக்களை இந்த அளவுக்கு கொண்டு போய் விட்டுவிட்டதை நினைத்து பார்க்கும் போது- இச்செயல் ரொம்போவும் மனவலியாகவும்/கொடுமை நிறைந்ததாகவும் அல்லவா தெரிகிறது! திருமணங்கள் நடத்துவதற்க்கு என்று அந்த இடத்தில் அநேக,அநேக கூடங்கள் இருக்கும் பட்சத்தில்/திருமணத்தை அங்கே சென்று நடத்திக்
    கொள்ளலாம் அல்லவா!???
    ஆக..,இந்நிலை இன்னும்
    அதிகமாகுவதும்/ கட்டுபாட்டில் இருப்பதும் அந்த ஆலய நிர்வாகியின் கைகளில் அல்லவா உண்டு!!!
    போயும்-போயும் 3௦-வெள்ளிகாசுக்கு ஆசைபட்டு-
    இயேசுவை இப்படி விற்றுவிட்டார்களே???😢😮
    −−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
    so...letter எழுத்தாளன் பவுல்....இது போன்ற சம்பவங்களை தன்னுடைய insight மூலம் அறிந்து கொண்டவன் தான்/ தீமோத்தேயுவுக்கு இப்படியாக கடிதம் எழுதினான்!!!😮
    """Know this~~~,
    **in the last days**
    PERILOUS-times will come::
    ((2-Timothy 3 : 1))
    ((2-தீமாத்தேயு 3:1))😮
    -------------------------------
    Extremely Dangerous//
    Hazardous//
    High risk//
    Very Serious//
    Treacherous// இவைகளையே- Perilous-என்று, அகராதி விளக்கம் சொல்லுகிறது!!!
    நன்றி!!!❤

  • @PramilaR-m5r
    @PramilaR-m5r 9 месяцев назад

    Lord All Mighty JESUS CHRIST have mercy on us😢😢😢 please for give our Sins Lord! 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏😂🙏😂

  • @marianesan9196
    @marianesan9196 Месяц назад

    வன்மையாக கண்டிக்க தக்கது. உண்மையில் இதை அனுமதித்த நபர்களை.......?

  • @sundaravallimdu
    @sundaravallimdu 10 месяцев назад

    இப்படி பட்ட திருமணம் ஆலயத்தில் நடத்த வேண்டிய அவசியம் என்ன?. பொது இடத்தில் நடத்தலாமே.
    இதனை புதுமை போல சொல்லும் இவர்கள் மகிழ்கிறார்கள். வேதனை. தேவனுடைய ஆலயத்தில் தேவன் ஒருவரே வணக்கத்திற்குரியவர். மலேசியா வாசுதேவன் மகன் மருமகள் போல இதனை சொல்பவர்கள் தெரிகிறார்கள். சரி தானா தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

  • @womenempowerment7976
    @womenempowerment7976 10 месяцев назад

    One of the reason for the increasing natural disasters

  • @ignaciammalgovindaraj4696
    @ignaciammalgovindaraj4696 11 месяцев назад +2

    நடுங்க வைக்கும் தீட்டு இதுதானோ?

  • @cypriyanantony303
    @cypriyanantony303 Месяц назад

    அங்கு உள்ள அத்தனை பேருக்கும் நரகம் தான்டா உங்களுக்கு

  • @ambroserajappan2568
    @ambroserajappan2568 11 месяцев назад +2

    This is not church ,marriage hall

  • @rajesswarik782
    @rajesswarik782 10 месяцев назад +1

    Very nonsense, they believe in hindu customary ritual, why use church. They don't respect Jesus.

  • @sriruthrakshahoney7761
    @sriruthrakshahoney7761 9 месяцев назад +1

    இது நம் தமிழர்களின் ஒற்றுமை 😂

  • @angelmary1302
    @angelmary1302 11 месяцев назад +2

    போப் பிரான்சிஸ் என்ன செய்து கொண்டு இருக்கிறார்?

    • @isacjeyachendran6368
      @isacjeyachendran6368 10 месяцев назад

      May be drinking coffee

    • @lindamary1647
      @lindamary1647 10 месяцев назад

      Pope Francis is sleeping . In the Catholic Church the hindu marriage rituals should not be conducted everything they want to change new catholic priests does not have brain

    • @j.jeff7538
      @j.jeff7538 10 месяцев назад

      It's not Catholic Church... I think it's Anglican church...

  • @daisymelody103
    @daisymelody103 8 месяцев назад

    Shocked which church allowed this. God's punishment will be on all if them

  • @MMSGovt
    @MMSGovt 10 месяцев назад +3

    பணம் இருந்தாலும், இறையச்சம் இல்லாதிருந்தாலும் இதுபோன்ற நிகழ்வுகள் எங்கும் நடக்கும்

  • @dossselladurai5031
    @dossselladurai5031 10 месяцев назад

    இது இந்துக்களால் விலைக்கு வாங்கபட்ட கிறிஸ்தவ ஆலயம்.இது போன்ற பல ஆலயங்கள் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் விற்கப்பட்டுவிட்டன.அங்கே நடந்த திருமணமாக இருக்கலாம்.

  • @InnocentDesk-rr3ye
    @InnocentDesk-rr3ye 10 месяцев назад

    Super 😮

  • @kibij
    @kibij 10 месяцев назад

    Please pray for Europe and all the Christian countries. Western countries used to have lots of Christians that’s why they have churches everywhere still you can see 2 churches in a street now it’s all become a secular countries less priest and church leaders they don’t have enough priests or church members to run the Church, on top high maintenance. Even in our Church ( cold country) we need heating electricity and gas bill is increased so they do service in a small chapel everything is going online.
    Lots of churches being sold people who bought this churches like Muslins and Hindus convert this into their own connivance( apartments , Museums, shops and all kinds of stuff going on.
    It’s really sad to see once people worshipped there😢 how much they prayed to have this building how much effort they would’ve put on to built this beautiful Churches younger generations they don’t value. Government should take action to prevent this but mind you if Uk PM like Rishi runs the government how can you expect. We need good GOD fearing Christian leaders in Europe . 🙏🏻

  • @relaxnow9972
    @relaxnow9972 10 месяцев назад

    The devil has also entered the church.....We are undoubtedly living in the last days....

  • @Bro.Ragupathy
    @Bro.Ragupathy Месяц назад

    இந்த சேச்சில திருமணம் நடக்கும் இடத்தில் விசுவாசிகள் ஒருவராவது கர்த்தர்பட்சம் இல்லையா?

  • @jeyaraman112
    @jeyaraman112 9 месяцев назад

    இவ்வளவு முட்டாள்தனமான காரியத்தை தடுக்க ஒரு ஆத்மா கூட முன் வரவில்லையா? மிக மிக ஒரு அருவருப்பான காரியம். தேவனே இவர்களுக்கு நல்ல அறிவை கொடுக்கப்பட்ட.

  • @marinasundar
    @marinasundar 9 месяцев назад

    Church should not allow ths atrocities.

  • @jaisonakash9795
    @jaisonakash9795 10 месяцев назад

    This is not catholic church
    Because catholic churches created by jesus

  • @sr.ambrosemary6526
    @sr.ambrosemary6526 11 месяцев назад +6

    Lord save the holy church

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 11 месяцев назад

    Yesapa viyabaram saithavangalaia katchaiai kalati agithu ethu n jebaveedu kallar cukai illai andru adithu viratinar amen

  • @chackotvkovai3659
    @chackotvkovai3659 11 месяцев назад +2

    Yasappa

  • @merlin5158
    @merlin5158 10 месяцев назад

    இது திருச்சபை அல்ல சாத்தானின் கூடாரம்

  • @balajic1467
    @balajic1467 11 месяцев назад

    They think rites rituals are not related to God.its a way of marriage.
    I don't know what have to say

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd 11 месяцев назад +4

    Mental pastor ra iru para

  • @एमि178
    @एमि178 11 месяцев назад +1

    So shame about this bridegroom he have no knowledge about the holy sanctuary

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 9 месяцев назад

    இது எவ்வளவு பெரிய தவறு அவர்கள் நரகத்தில் தான் இடம், இந்த வாழ்க்கை நிரந்தர மற்றது, இந்து கோவிலில் சாமியார் ஜெபம் செல்ல முடியுமா விடுவார்களா இது என்ன நியாயம் கேவலமா இருக்கு 🙏🙏

  • @graceeternaljoy9202
    @graceeternaljoy9202 10 месяцев назад

    So, Hindu temples will be changed Into Church of God!!

  • @harikrishnanhari9651
    @harikrishnanhari9651 11 месяцев назад +1

    Appa Neer kangeenra dhaivam

  • @subuglory
    @subuglory 11 месяцев назад +3

    சாத்தான் சபை

    • @SathiyaRavi-t5u
      @SathiyaRavi-t5u 11 месяцев назад

      Yes உண்மைதான்

    • @SathiyaRavi-t5u
      @SathiyaRavi-t5u 11 месяцев назад

      வேலை கிடைக்காதவன் எல்லாம் பாஸ்டர் வேலைக்கு வாரனுக

    • @SathiyaRavi-t5u
      @SathiyaRavi-t5u 11 месяцев назад

      பணம் நிறையா கிடைக்கும்

    • @subuglory
      @subuglory 11 месяцев назад +1

      நரகத்துக்கு போய்டாத

  • @AmirthamoneyGuna
    @AmirthamoneyGuna 9 месяцев назад

    How the church allowed to do this kind of marriage?

  • @rincyshaji1848
    @rincyshaji1848 10 месяцев назад

    Its really heart paining to see this. Ur again making my christ for crusification.
    I lord is suffering and devil is laughing at us.
    Please don't make my lords places has a what ever you can..

  • @nadi835me92g
    @nadi835me92g 10 месяцев назад

    yenna kodumai ethu .kadaisikalam..jesus is comeing very very soon...

  • @usilaikirusthavan2869
    @usilaikirusthavan2869 11 месяцев назад +2

    தூ.. தூ...

  • @nesikkiravar
    @nesikkiravar 9 месяцев назад

    Amen amen.en.appa.evarkale.mannium

  • @rameshbritto413
    @rameshbritto413 11 месяцев назад +2

    Intha தம்பதிகள் சொத்துக்கு su....... ஊ ...... neram varum

  • @SathiyaRavi-t5u
    @SathiyaRavi-t5u 11 месяцев назад +1

    கட்டிடம் தேவாலயம் ஐயோ இருக்குடா உங்களுக்கு எல்லாம்

  • @johnson3726
    @johnson3726 10 месяцев назад

    இந்த ஆலயத்தில் தேவன் இல்லை.

  • @EchuranM
    @EchuranM 13 дней назад

    இந்த குடும்பம் palapaadugalay சுமக்கும் 😮😮😮😮

  • @umaprincy3079
    @umaprincy3079 9 месяцев назад

    கடவுள் vigraaradhanai மண்ணிக்கமாட்டார் என்று தெரியாத.
    He is holy, மண்ணித்தொள் then God is giving licence...
    Don't ask forgiveness to others, they are not your family members....
    What a evil thing they are doing, you are asking forgiveness for them....
    Ask God let his judgement come upon them....

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 10 месяцев назад

    ஆப்ரஹாம் தான் ராமன் ராமன்தான் ஆப்ரஹாம் இந்திரன் ஸ்னைப்பர்துப்பாக்கியால் சுடபட்டுஇறந்தவன் ராமன் கசார் நாட்டுயூதன்

    • @arumugamb8072
      @arumugamb8072 10 месяцев назад

      ....அந்த அனுமன்..??
      சீதை....?..
      இராவணர்...?......
      இராவணரோட... புட்பக விமானங்கள்....
      சிவபக்தி... சாமகானம்..
      10தலை.. 20கை...
      அசோகவனம்..
      அயோத்தி... ? ....
      14வருட.. வனவாசம் .. .?
      இலக்குவனன்...?
      மான்குட்டி...?...
      லவன் குசன்..
      இதெல்லாம் இதுள் வருமா.. வராதா..?
      😳 😳 😳.. ??