Sarva Sirushtikum | சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் | Tamil Christian Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 11

  • @estherstanley9801
    @estherstanley9801 11 месяцев назад +1

    Beautiful and heart touching song! One of my favourite songs!

  • @selvamanisundararaj2745
    @selvamanisundararaj2745 11 месяцев назад +1

    Beautiful Song, Beautiful Singing. 👌

  • @justinjebajose419
    @justinjebajose419 11 месяцев назад +2

    Very nice singing

  • @jothirajakumar6817
    @jothirajakumar6817 Год назад +2

    Very nice singing. God bless you.

  • @sureshkannan1550
    @sureshkannan1550 Год назад +1

    Such a wonderful singing the song mam🎉🎉🎉

  • @priyadavid6568
    @priyadavid6568 9 месяцев назад

    👏

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 Год назад +1

    Very beautiful singing 🎉🎉

  • @Agnes-dh9rt
    @Agnes-dh9rt Год назад +1

    Nice mam...God bless you abundantly always mam🎉❤

  • @ElizabethKunder-my5gz
    @ElizabethKunder-my5gz 9 месяцев назад

    Inspiring song. Please sister forward the wordings of this song Tamil. Thank you very much.

  • @ElizabethKunder-my5gz
    @ElizabethKunder-my5gz 8 месяцев назад

    Please let me have the words of the Tamil song. I have also requested earlier. Polite reminder. Thank you very much and God bless you and your family always.

    • @GEETHAFELLS
      @GEETHAFELLS  8 месяцев назад

      1. சர்வ சிருஷ்டிக்கும் எஜமான்ன் நீரே
      சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
      எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்
      என்றென்றும் பணிந்து தொழுவோம்
      ஆஹா ஹா அல்லேலூயா ( 7 )
      ஆமேன்
      2. வானம் பூமி ஒழிந்து போனாலும்
      உம் வார்த்தைகள் என்றும் மாறாதே
      இவ்வாழ்க்கை அழிந்து மறைந்து போம்
      விசுவாசி என்றென்றும் நிலைப்பான் ஆஹா ஹா
      3. சாத்தான் உன்னை எதிர்த்த போதும்
      ஜெயக் கிறிஸ்து உன்னோடே உண்டு
      தோல்வி என்றும் உனக்கு இல்லையே
      துதிகனம் தொனித்து மகிழ்வாய்
      ஆஹா ஹா
      4. எந்தன் மீட்பரும் ஜீவனும் நீரே
      என்னைக் காக்கும் கர்த்தரும் நீரே
      என்னை உமக்கு என்றும் அர்ப்பணித்தேன்
      என் வாழ்வின் ஜோதியும் நீரே
      ஆஹா ஹா