Zee Tamil Ashani அசானி போட்டியில் இருந்து விலக்கப்படுவதற்கு காரணம் - பணம் | akkuddi pichumani

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 82

  • @yarav6798
    @yarav6798 Год назад +12

    பிச்சுமணியின் கண் உருட்டல் பிரமாதம் .அக்குட்டியின் சொல்லாடல் சிறப்பு .வாழ்க

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      மிக்க நன்றிகள் ❤️

  • @sandanamrajanayagam6138
    @sandanamrajanayagam6138 Год назад +7

    எங்கள் நிலமைகளை அழகாய் வெளிபடுத்திய உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      மிக்க நன்றிகள் ❤️

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 Год назад +8

    மிகவும் சிறப்பான விழிப்புணர்வு. அருமையான கானொலி. வாழ்த்துக்கள்

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      மிக்க நன்றிகள் ❤️

  • @fadilako3283
    @fadilako3283 Год назад +5

    வணக்கம்..நண்பர்களே...அருமையாக..உரையாடல்...நன்றி..வாழ்த்துக்கள்..👌👌👍👍👍❤❤❤❤💖

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      மிக்க நன்றிகள் ❤️

  • @selvisundar3322
    @selvisundar3322 11 месяцев назад +1

    அருமையான கானொலி

  • @maridossp9835
    @maridossp9835 Год назад +8

    கண்டிப்பாக உள்ளுர் கலைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.இந்தக் காணொளியைப் பார்த்த பிறகாவது இலங்கையில் உள்ள திறமையான தமிழ் பிள்ளைகளை வைத்து இசைக் கச்சேரி நடத்துங்கள்.தமிழ்நாட்டில் இருந்து உங்கள். (அக்குட்டி& பிச்சுமணி) ரசிகன்.

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      மிக்க நன்றிகள் ❤️

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Год назад +5

    தம்பிகளா மிகச் சிறந்த விழிப்புணர்வு காணொளி வாழ்த்துகள்❤❤❤❤️👌🏾👌🏾

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      மிக்க நன்றிகள் ❤️

  • @pratheepanpratheepan8194
    @pratheepanpratheepan8194 Год назад +2

    அருமையான விழிப்புணர்வு பதிவு 🎉🎉

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 8 месяцев назад

    வாழ்த்துக்களை அசானி,கில்மிஷாவுக்கு தெரிவிக்கிறேன்.வாழ்க வளர்க.

  • @umnora8341
    @umnora8341 Год назад +3

    சூப்பர் அண்ணா நல்தொரு விளிப்புனர்வு ..👌👌

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Год назад +5

    Voice of Anushan இல ஒரு பிள்ளை நல்லா பாட்டு படிக்கிறா.. அந்த பிள்ளைக்கும் யாரும் chance குடுங்க .,, 🙏❤️

  • @venkatesansivalingam9582
    @venkatesansivalingam9582 Год назад +8

    உண்மை தான், நமது மக்கள் மற்றும் புலம் பெயர்ந்த மக்களும் எமது பிள்ளைகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரணும். புலம் பெயர்ந்த மக்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு தென்னிந்திய கலைஞர்களுக்கு மத்தியில் எமது பிள்ளைகளையும் அவர்களின் திறமைகளுக்கும் வாய்ப்பு கொடுக்கவேண்டும். அசனியையும் கில்மிஷவையும் புலம் பெரும் தேசங்களுக்கு நிகழிச்சி களுக்கு அழைக்கவேண்டும்.

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      மிக்க நன்றிகள் ❤️

  • @Vimalayogam
    @Vimalayogam Год назад +4

    Good idea 😅 thanks ❤

  • @arunmohan77
    @arunmohan77 Год назад +1

    அருமை நகைச்சுவையுடன் ஒரு செய்தி

    • @akkuddipichumani
      @akkuddipichumani  Год назад

      உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏

  • @ChandraKumar-tr4ee
    @ChandraKumar-tr4ee Год назад +1

    அருமையான விழிப்புனர்வு

  • @thayaliniyalini7112
    @thayaliniyalini7112 Год назад +3

    வாழ்க வளர்க ❤❤

  • @BM-cw7nh
    @BM-cw7nh Год назад +4

    வல்வை சுலெக்ஸ்❤ ஐயோ தெய்வமே சூப்பர் செமயா பண்ணுறீங்க, நல்லா இருக்கு 😂😂😂😂😅, ஆனால் நிறைய குசும்பு, நிறைய உள்குத்து எல்லாம் இருக்கு போல இருக்கு, அது தான் நகைச்சுவையும் கூட. நிறைய விழிப்புணர்வு கூடிய நகைச்சுவை கலந்த பதிவு. உங்க இந்த யூடியூப் சேனல் பதிவுகள் இதுவரையும் எப்படி என் கண்ணில் படாது போனது என்று புரியவில்லை, இருந்தாலும் இனிமேல் முழுவதும் பார்த்திடுறேனே. கவணம் பார்த்து நீங்கள் கூறும் அதே பொடியல் உண்மையிலேயே போத்தலுகளை பொறுக்கி உங்க கானீக்க வீச போறாங்களாம். இது ஒரு நல்ல ஐடியா, இதன் மூலம் நீங்கள் பல கருத்துககளை அள்ளி வீசலாம், தேவையானவன் எடுத்து கொள்வான். சிறப்பு.
    🇩🇰🇱🇰🙏 ஹரன்.

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      மிக்க நன்றிகள் ❤️

  • @sundariakka8777
    @sundariakka8777 Год назад +1

    அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      மிக்க நன்றிகள் ❤️

  • @Sathees2024
    @Sathees2024 Год назад +2

    இது போட்டி நிகழ்ச்சி திறமைசாலிகளுக்கே வெற்றி அசானி நிறைய கற்க வேண்டும் , இலங்கையிலே இருந்து பாட முடியாதா

  • @pilominapilo56
    @pilominapilo56 Год назад +3

    Very good akk bro very nice

  • @MuduRockstar
    @MuduRockstar Год назад +1

    Supur அருமையான பதிவு👌

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      மிக்க நன்றிகள் ❤️

  • @Tamil2305
    @Tamil2305 Год назад +6

    பிச்சுமணி சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள்🌷🌷🌷

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад +1

      மிக்க நன்றிகள் ❤️❤️

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Год назад +6

    அயலூர் அழகன விட உள்ளூர் முடவன் சிறப்பு.

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      மிக்க நன்றிகள் ❤️

  • @parameswarankrishnapillai471
    @parameswarankrishnapillai471 Год назад +1

    Very great manner.

  • @yogendranmanickam3825
    @yogendranmanickam3825 Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @nandeswarynandeswary5692
    @nandeswarynandeswary5692 Год назад +1

    கொழும்பு பிரபல கோயில்களில் பணம் , பணத்தின் வட்டிபணமும் நிரம்பி வழியுதாம் ..ஆனால் எத்தனையோ பாடசாலைகளில் ஒரு கதிரையில் இரு பிள்ளைகள் ♦

  • @lingam781
    @lingam781 Год назад +1

    Super😮

  • @UngalNanban-r4e
    @UngalNanban-r4e Год назад +1

    Super 😄😄

  • @chandrakumaranvallipuram4093
    @chandrakumaranvallipuram4093 Год назад +2

    வாழ்த்துக்கள் இரண்டு பேரும்❤

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      மிக்க நன்றிகள் ❤️

  • @savithirithavalingam5308
    @savithirithavalingam5308 Год назад +2

    Super 😊

  • @PraveenSanjaya-lr1dv
    @PraveenSanjaya-lr1dv Год назад +2

    Super bro

  • @vannisritharan9323
    @vannisritharan9323 Год назад +2

    Hi brother's 👋 your very gentle and genuine ❤ please 🙏 don't stop your comments

  • @mohammednikras5280
    @mohammednikras5280 Год назад +2

    மகிழ்ச்சி

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      மிக்க நன்றிகள் ❤️

  • @kajendranvelupillai8873
    @kajendranvelupillai8873 Год назад +1

    உங்கள் கருத்துக்கள் மிகச்சிறப்பு

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      மிக்க நன்றிகள் ❤️

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 8 месяцев назад

    உங்கள் யாழ்பாணத் தமிழுக்காக வாழ்த்துங்கள். Can

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Год назад +2

    ❤❤❤😂😂

  • @Krishna-c2u9f
    @Krishna-c2u9f Год назад +2

    Super

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 Год назад +1

    👍

  • @Sathees2024
    @Sathees2024 Год назад +4

    இந்திய பாடகர்களை தவிருங்கள் இலங்கை கலைஞர்களை ஊக்குவிக்கவும்

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад +1

      மிக்க நன்றிகள் ❤️

  • @cineupdates4529
    @cineupdates4529 Год назад +2

    ❤️❤️❤️💥

  • @nishucst
    @nishucst Год назад +1

    😁😁

  • @KanniBoy88
    @KanniBoy88 Год назад +1

    ❤❤❤😮

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 Год назад +5

    உங்கள் ஆதரவுக்கு மகிழ்ச்சி❤

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      மிக்க நன்றிகள் ❤️

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 11 месяцев назад

    ❤❤ nice 👍

  • @janaj573
    @janaj573 Год назад +2

    👌🏼😄

  • @JeevanNadaraja
    @JeevanNadaraja 9 месяцев назад

    Great

  • @UooganSandara
    @UooganSandara Год назад +1

    என்னையும் கூப்பிட முடியுமா ? ஊர் கவிஞராக உள்ளேன் காமடியாக வாழ்த்துக்கள்,

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      மிக்க நன்றிகள் ❤️

  • @Sivalingam-ps3fy
    @Sivalingam-ps3fy Год назад +1

    🙏👍👍👍👍👍

  • @vannisritharan9323
    @vannisritharan9323 Год назад +1

    Hi 👋 my brother's please your are in tamilan because with out you how I can understand

  • @funnymusicalflash2185
    @funnymusicalflash2185 Год назад +1

    Anna galle mavattam udugama thotta tholilalargal ithi veda msamana nilamy 😭

  • @rajeswary3960
    @rajeswary3960 Год назад +3

    என்னசந்தோசம்உங்ஙளுடையவாராத்தைகள்

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      மிக்க நன்றிகள் ❤️

  • @FhjioFhjioo
    @FhjioFhjioo Год назад +2

    வாழ்த்தூக்கழ்

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 Год назад +1

    👏👏👏❤️❤️❤️😭😭😭👍👍🇨🇭🇨🇭

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Год назад +1

    🙏🌷💐💐🌷🙏🧏

  • @KanesanMekala
    @KanesanMekala Месяц назад

    Nalla nadippu

  • @georgehorton3293
    @georgehorton3293 Год назад +2

    நம் ஈழத் தமிழர்கள் பணம் தேவையில்லாமல் யாரோ ஒரு அந்நியருக்கு. செலவு செய்யப்படுகிறது.
    எல்லோரும். கொண்டாடும் பொழுது நாங்கள் மட்டும் மகிழ்ச்சியாக திருவிழாக்கள் கொண்ட்டாடி வாழக் கூடாதா என்கிறார்கள்.!
    மகிழ்ச்சியாக வாழுங்கள் அதற்காகத் தானே மனிதன் பிறந்தான் ஆனால், அதன் பின் விளைவுகளையும் சிந்தித்து செயல்படுங்கள்.
    நம் நாடும், மக்களும் பொருளாதார சுழலில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.முட்டைக்கு கூட அடுத்தவன் நாட்டு கப்பலை பாரத்துக் கொண்டிருக்கும் அவல நிலை.
    இளம் தலைமுறைக்கு சரியான வழிகாட்டல், பக்கதுணையின்றி வளர்ச்சி நோக்கி பயணிக்க முடியாத தேக்க நிலை.
    உள்ளூர் கலைஞர்கள் புறக்கணிக்கக் பட்டு இந்திய மாய வலைக்குள் சிக்கி வாழ வழியின்றி தவிக்கும் நிலை.
    எதற்க்காக பல லட்சங்கள் செலவு செய்து அதே குரலுக்ககாக இன்னொரு நாட்டிலிருந்து பாடகர்களை வரவழைக்க வேண்டும்.?
    எம்மிடம் அவர்களை விட திறமையானவர்கள் பலர் இருக்கும் பொழுது அவர்களுக்கு வாய்ப்புக்கள் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி அதன் மூலம் நம் குழந்தைகளை நமது கதா நாயகர்களாக உருவாக்குவதை விட்டு விட்டு யாரோ ஒருவரை எங்கிருந்தோ ஒருவரை அழைத்து வந்து கோடிகள் செலவு செய்து நம் பணத்தை எதற்க்காக அவர்கள் நாட்டுக்கு கொடுக்க வேண்டும்?
    மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக சிந்தித்து செயல்பட வேண்டிய விடயமிது..

    • @kajanthass1993
      @kajanthass1993 Год назад

      மிக்க நன்றிகள் ❤️

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Год назад +1

  • @thurairajahsuthesarajah5406
    @thurairajahsuthesarajah5406 Год назад +2

    Super🌼

  • @nisanthannisan4186
    @nisanthannisan4186 6 месяцев назад

    Super