மூட்டு ஜவ்வு பாதிப்பை சரி செய்ய மூலிகை மருத்துவம் | Parampariya Vaithiyam | Jaya TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024
  • மூட்டு ஜவ்வு பாதிப்பை சரி செய்ய மூலிகை மருத்துவம் | Parampariya Vaithiyam | Jaya TV
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    Nalai Namadhe :
    Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
    En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
    Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
    Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
    Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
    Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
    Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
    Weekend Shows :
    Kollywood Studio - • Kollywood Studio
    Action Super Star - • Action Super Star
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Program Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - www.youtube.co...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
    Serials :
    Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
    SubramaniyaPuram - • Subramaniyapuram
    Old Programs :
    Unnai Arinthal : • Unnai Arindhaal
    Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...

Комментарии • 942

  • @VishaiyerP-ll4uz
    @VishaiyerP-ll4uz 9 месяцев назад +28

    மிக்க நன்றி ஐயா, கால் மூட்டு ஜவ்வு விலகளால் கடந்த மூன்று மாதங்களாக கடுமையாக அவதிப்பட்டு வந்தேன், உங்கள் இந்த பதிவில் கூறியது போல் சரியான முறையில் 7 நாட்கள் மருந்து உட்கொண்டு, இன்று ரொம்ப அற்புதமா இருக்கேன், எவ்வளவு நன்றி கூறினாலும் போறாது ஐயா, நன்றி நன்றி நன்றி ஐயா,

    • @manoharan287
      @manoharan287 7 месяцев назад +3

      உண்மையாகவா bro?

    • @karthikings4011
      @karthikings4011 4 месяца назад +2

      Anna unmaya cure agiducha

    • @joyaljenith1467
      @joyaljenith1467 2 месяца назад

      அண்ணா உங்களால் மாடிப்படி ஏற இறங்கும் போது வலிப்பதில்லையா?பதில் கூறவும்
      ப்ளீஸ் ப்ளீஸ்

    • @joyaljenith1467
      @joyaljenith1467 2 месяца назад

      அண்ணா பதில் தெரிவியுங்கள் ப்ளீஸ் ப்ளீஸ்

    • @yennakantupitijiyennaputug2865
      @yennakantupitijiyennaputug2865 2 месяца назад

      மரியாதை தெரியாத மனிதரா நீங்கள் பதில் கேட்கிறார்கள் பதில் கூற வேண்டியது தானே

  • @RevathiRevathi-nw8by
    @RevathiRevathi-nw8by 2 года назад +12

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருள் பெறும் ஜோதி ஐயா உங்களுக்கு எனது பணிவார்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் உங்களின் சித்த மருத்துவத்தை நான் பார்த்து வருகிறேன் அந்த மருந்துகளை பயன்படுத்தும் செய்கிறேன் மிக அற்புதமாக எனக்கு பயன் உள்ளதாக இருக்கிறது உங்களுக்கு கோடி நன்றிகள் சொன்னாலும் நிகராகாது மீண்டும் என் பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் உங்களைக் கடவுளுக்கு இணையாக என் கண்கள் பார்க்கின்றன . நீங்கள் சொல்லும் மருத்துவ குறிப்புகளை நான் உபயோகித்து பயனடைந்து வருகிறேன். அதை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    • @ravip3740
      @ravip3740 Год назад

      சகோ இந்த மருந்து சாப்பிட்டு உங்களுக்கு சரியாகிவிட்டதா, தயவு செய்து பதில் தரவும்.

    • @ravip3740
      @ravip3740 Год назад

      சகோ மருந்து சாப்பிட்டு சரியாகிவிட்டதா தயவு செய்து பதில் தரவும்

  • @cloudnewstamil
    @cloudnewstamil 2 года назад +13

    உண்மையான பதிவு இது ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி ஏனென்றால் நான் சயாடிக்கா பிராப்ளமில் வெகுபாடு பட்டேன் தற்போது இந்த மருந்தை பயன்படுத்தி தான் குணமடைந்தேன் உண்மையாகவே இந்த மருந்து நன்றாக வேலை செய்கிறது நன்றி

    • @Mahalakshmi12345
      @Mahalakshmi12345 Год назад +4

      Mulangal mootu javvu ku idha try panlama? Ungalku endha pain result kidachudhu pls tell me

    • @ravip3740
      @ravip3740 Год назад +1

      சகோ மருந்து சாப்பிட்டு சரியாகிவிட்டதா, எந்த விதமான திப்பிலி சாப்பிட்டிஙக தயவு செய்து பதில் தரவும்.

    • @ravip3740
      @ravip3740 Год назад +1

      @@Mahalakshmi12345 சகோ மருந்து சாப்பிட்டு சரியாகிவிட்டதா எந்த விதமான திப்பிலி சாப்பிட்டிஙக தயவு செய்து பதில் தரவும்.

    • @cloudnewstamil
      @cloudnewstamil Год назад +3

      @@ravip3740 ஆமாம் சகோதரரே ஐயா சொல்லி இருக்கக் கூடிய விஷயத்தை சரியாக பயன்படுத்தினால் நிச்சயமாக பலன் தருகிறது எனக்கு இடுப்பு ஜவ்வு விலகி உள்ளது இந்த மருந்தை பயன்படுத்திய பிறகு தான் ஒன்றரை வருடமாக இருந்த பிரச்சனை 70% சரியானது

    • @cloudnewstamil
      @cloudnewstamil Год назад +2

      @@ravip3740 இதில் கூறப்பட்டிருக்கும் அரிசி திப்பிலியை தான் நான் பயன்படுத்தினேன்

  • @SIDHAS_way
    @SIDHAS_way 4 месяца назад +24

    வணக்கம் ஐயா என் கணவருக்கு பத்து நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு மூட்டு ஜவ்வு விலகி ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறினார்.அப்பொழுது தான் உங்கள் இந்த பதிவை பார்த்தேன்.அதன்படி இந்த வைத்தியத்தில் கூறியபடி உட்க்கொண்டார்.இதில் என்ன ஆச்சரியம் என்றால் மூன்றே நாளில் வலி குறைந்து நடக்க ஆரம்பித்தார்.எங்களால் நம்பவே முடியலை ஐயா உங்களுக்கு மிக மிக நன்றி.நேரில் பார்த்தால் உங்கள் காலில் விழுந்து வணங்குவோம்.எல்லாரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்யடைவோம். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா.

    • @joyaljenith1467
      @joyaljenith1467 2 месяца назад

      சிஸ்டர் மாடிப்படி ஏற இறங்க வலி எப்படி உள்ளது தெரிவியுங்கள்

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj Год назад +8

    அருமையான கை வைத்தியம் ஐயா மிக்க‌ நன்றி

  • @rajakumariraji6521
    @rajakumariraji6521 3 года назад +13

    நான் பயன்படுத்தினேன் ... மிக நல்ல பலனை தந்துள்ளது .... மிக்க நன்றி அம்மா ... மிக்க நன்றி அய்யா ... (ஆஹா அற்புத மருந்து இது .. இல்லை இல்லை... இது தேவாமிர்தம் தான்... பயன் பெற்றேன்.. பகில்கின்றேன்... நன்றி நன்றி நன்றி )

    • @xavierfrancis2665
      @xavierfrancis2665 3 года назад

      Ena prbm ungaluku?

    • @rajakumariraji6521
      @rajakumariraji6521 3 года назад +3

      @@xavierfrancis2665 iduppu vali miga kadumaiyaga irunthathu.. thoongum pothu thirumpi paduka migavum sirama patten.. ipo normal ayiten... so happy now...

    • @xavierfrancis2665
      @xavierfrancis2665 3 года назад +1

      @@rajakumariraji6521 ena treatment eduthainga... scan eathum eduthu pathaingala la

    • @rajakumariraji6521
      @rajakumariraji6521 3 года назад +1

      no... but 7-8 months pain irunthuchi...

    • @lmsntamilchannel2631
      @lmsntamilchannel2631 3 года назад

      Madam unga number anupunga madam please

  • @marimuthuas4165
    @marimuthuas4165 2 года назад +17

    ஆங்கில மருத்துவம் பற்றி உங்கள் கருத்து முற்றிலும் உண்மை.

    • @ravip3740
      @ravip3740 Год назад +3

      சகோ மருந்து சாப்பிட்டு சரியாகிவிட்டதா தயவு செய்து பதில் தரவும்

    • @marimuthuas4165
      @marimuthuas4165 Год назад

      @@ravip3740
      ஆங்கில மருத்துவம் வியாதியின் அடிப்படை காரணத்தை நீக்காது. நாட்டு மருத்துவத்திலும் ஹோமியோ மருந்துவத்திலும் பூரண குணமாக வாய்ப்பு உண்டு.
      என்க்கு 72 வயது. இரண்டு வருடங்களாக முட்டிக் கால் வலி இருக்கிறது. வாத நீர் கட்டி இருப்பதாக எக்ஸ்ரேயில் தெரிந்தது.
      ஆங்கில மருத்துவம் 3 மாத எடுத்தேன். பல்லாயிரம் செலவாயிற்று. ஒரு பிரயோஜனம் இல்லை.
      கடந்த ஒரு வருடமாக சித்த வைத்திய சிகிச்சை எடுத்து வருகிறேன். தாம்பரம் சானடோரியம் சித்த வைத்திய சாலையில். மருந்து உட்பட எல்லாமே இலவசம்.
      இருப்பினும் "பெய்டு ஓ.பி யில்" சிகிச்சை பெற்று வருகிறேன். காத்திருக்கும் நேரத்தைத் தவிர்க்க.
      காலில் முன்னேற்றம் தாமதமாக கிடைத்தது. ஆனால் உணர முடிந்தது. தொடர்ந்து நம்பிக்கையோடு சிகிச்சை பெற்று வருகிறேன்.
      இப்போது முதலில் இருந்ததை விட எவ்வளவோ முன்னேற்றம் உள்ளது. தொடர்ந்து இடை விடாது எடுத்து வருகிறேன். நம்பிக்கையும் கூடி வருகிறது.
      ஆங்கில மருத்துவம் அறுவை சிகிச்சைக்கு மட்டுமே சரியானது. இது என் தனிப்பட்ட கருத்து.

    • @mahalingamr9959
      @mahalingamr9959 Год назад

      நான் சாப்பிட்டு பார்த்தேன். வழிவிடு தோ என்னமோ, வலியால் ஏற்பட்ட கிறக்கம் இருக்காது

  • @rukmanirukmani7401
    @rukmanirukmani7401 3 года назад +122

    ஒரு வாரம் இந்த மருந்து சாப்பிட்டேன் L 4 L 5ஜவ்வு விலகல் சரியாகி விட்டது ..கடுமையான வலி போன இடம் தெரியல...ரொம்ப நன்றி..

    • @sikkandarsait7587
      @sikkandarsait7587 3 года назад +9

      நாட்டு மாட்டு நெய் எங்க வாங்குனீங்க சொல்லுங்க pleese

    • @Arunkumar-wf9rd
      @Arunkumar-wf9rd 2 года назад +4

      இப்போது எப்படி இருக்கிறது வலி

    • @RevathiRevathi-nw8by
      @RevathiRevathi-nw8by 2 года назад +2

      @@sikkandarsait7587 ஆர்கானிக் ஷாப்ல கேளுங்க கிடைக்கும் நானே அங்க தான் வாங்கினேன்.

    • @ravip3740
      @ravip3740 Год назад +5

      சகோ மருந்து சாப்பிட்டு முழுவதும் ஆரோக்கியம் அடைந்து விட்டிர்களா தயவு செய்து பதில் தரவும்.

    • @yuviguptha683
      @yuviguptha683 Год назад

      Sir idhu pana sariaagiduma

  • @RaviKumar-oj4pk
    @RaviKumar-oj4pk 2 года назад +25

    ஐயா மிகச் சிறந்த பயனுள்ள சரியான மருத்துவம் அனுபவம் உண்மை கோடி மடங்கு வாழ்க உங்கள் சித்த மருத்துவம் 🙏🙏🙏

  • @angalaeswari5205
    @angalaeswari5205 2 года назад +7

    Nan try panninen amazing
    Unmaila enaku pain 75 percent kuranchuruchu thank you so much

  • @clarasomanathan6462
    @clarasomanathan6462 Год назад +13

    மூட்டு ஜவ்வு என்று தலைப்பை பார்த்துவிட்டு சந்தோஷமாக முழு வீடியோவையும் பார்த்தேன் முதுகு என்கிறீர்கள் குழப்பமாகி விட்டது என் சகோதரனுக்கு partial ligament tear அவருக்காக பார்த்தேன் தயவு செய்து இந்த மருத்துவத்தை என் சகோதரனுக்கு செய்யலாமா என்று சொல்லுங்கள்

    • @manoharan287
      @manoharan287 7 месяцев назад +3

      இது அனைத்து ஜவ்வுக்கும் வேலை செய்யும்.

    • @sathishmaari2733
      @sathishmaari2733 2 месяца назад +3

      எனக்கும் Acl tear மூட்டு ஜவ்வு கிழிந்து விட்டது அதற்கு இந்த வைத்தியம் சரியா வருமா ஐயா

    • @joyaljenith1467
      @joyaljenith1467 2 месяца назад

      ​@@sathishmaari2733எனக்கும் இதே
      நிலமை தான் இந்த பதிவு இடுப்பு பாதிப்புக்கு மட்டும் தான்
      சரி செய்யுமா இல்லை மூட்டு ஜவ்வுக்கும் சரி செய்யுமா என்று தெரிய வில்லை

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 года назад +5

    இந்த இயற்கை மருத்துவ குணம் கொண்ட தயாரிப்பு பகிர்வுக்கு நன்றி.

    • @ravip3740
      @ravip3740 Год назад +1

      சகோ மருந்து சாப்பிட்டு சரியாகிவிட்டதா தயவு செய்து பதில் தரவும்

  • @elavarasielavarasi1199
    @elavarasielavarasi1199 3 месяца назад +1

    மிக அருமையான பயனுள்ள பதிவு ஐயா வாழ்க வளமுடன்.

  • @matheshmathesh6024
    @matheshmathesh6024 11 месяцев назад +12

    கால் மூட்டு ஜவ்வு விலகல் அதற்கு இதை பயன்படுத்திடலாமா ஐயா

    • @manoharan287
      @manoharan287 7 месяцев назад +1

      கண்டிப்பா

    • @mrsaras1914
      @mrsaras1914 22 дня назад

      Kai tholpattaiku ithai payanpaduthalama sir

  • @sachithananthem1717
    @sachithananthem1717 2 месяца назад +1

    நீங்கள் எல்லாம் இறைவனின் தூதர்❤🙏

  • @thilakakarthikeyan9403
    @thilakakarthikeyan9403 Год назад +4

    Ayya nattumattu nei kidaikavilai vera nei sappidalama thayavuseithu sollungal

  • @dhandapanis897
    @dhandapanis897 2 года назад +4

    ஐய்யா மிக்க நன்றி.

  • @saraswathiganesan8592
    @saraswathiganesan8592 Год назад +6

    நன்றி ஐயா.மூட்டு ஜவ்வு கிழிதலுக்கும் இந்த மருந்தை உட் கொள்ளலாம்?

    • @ravip3740
      @ravip3740 Год назад +1

      சகோ மருந்து சாப்பிட்டு சரியாகிவிட்டதா தயவு செய்து பதில் தரவும்

    • @GokulYelumpumurivuvaithyar
      @GokulYelumpumurivuvaithyar Год назад +1

      எங்கள் வைத்தியத்தில் சரி செய்யலாம் தோழரே...

    • @pichandips9383
      @pichandips9383 Месяц назад

      Contact number ​@@GokulYelumpumurivuvaithyar

  • @sekar2646
    @sekar2646 Месяц назад +2

    வலது தோள்பட்டை வலிக்கு இதைப் பயன்படுத்தலாமா ஐயா???? இல்லையெனில் அதற்கு ஒரு இயற்கை மருந்து சொல்லவும் ஐயா....

  • @amuthavallim708
    @amuthavallim708 8 месяцев назад +4

    மூட்டு ஜவ்வு கிளிந்து இருக்கு ஐயா. இதற்கு இந்த மருத்துவம் பயன்படுதலாமா? ஐயா

  • @ravip3740
    @ravip3740 Год назад +4

    ஜயா இந்த மருந்து சாப்பிட்டு யாருக்காவது சரியாகி இருக்கா தயவு செய்து பதில் தரவும்.

  • @reginarathnam7687
    @reginarathnam7687 4 месяца назад +3

    ஐயா வணக்கம். தற்பொழுது ஜவ்வு விலகல் ஜவ்வு கிழிதல் எதற்கு இந்த மருந்தினை பயன்படுத்தலாமா? மேலும் இந்த மருந்து எங்கு கிடைக்கும் தயவுசெய்து முகவரி சொல்லுங்கள் ஐயா எங்களால் தயார் செய்ய முடியாது சூழ்நிலை. வலது முழங்கால் ஜவ்வு கிழிந்து உள்ளது அதனால் தான் மன்னிக்கவும் முகவரி சொல்லுங்கள் நன்றி ஐயா.

  • @pchandiran1635
    @pchandiran1635 2 месяца назад +2

    கை வலிக்கு இந்த மருந்தைப் பயன்படுத்தலாமா. கை ஜவ்வு வீக்கத்தினால் ஏற்படும் வலிக்கு பயன்படுத்தலாமா என்று சொல்லுங்கள் ஐயா

  • @ந.கலையரசி
    @ந.கலையரசி Год назад +6

    வணக்கம் ஐயா வணக்கம் அம்மா. இரண்டு நாட்கள் இந்த மருந்தை எடுத்துக் கொண்டு இருக்கிறேன். முழுமையாக என் வலி குணமாகும் என்று மனதார நம்புகிறேன்

  • @punethasathish2574
    @punethasathish2574 2 года назад +4

    ஐயா இந்த மூலிகையை ஏழு நாட்கள் மட்டும் தான் சாப்பிட வேண்டுமா தொடர்ந்து சாப்பிடலாமா

  • @agathiyar1858
    @agathiyar1858 3 года назад +13

    அருமையான விளக்கம் நன்றி அய்யா

  • @sivaanandan895
    @sivaanandan895 4 года назад +8

    ஐயா நான் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறேன் நன்றாக இருக்கிறது 👍

    • @janakiharish9405
      @janakiharish9405 4 года назад

      Siva anandhan kaluthu javu thyimanam irukku intha marunthai payanpaduthalama

    • @prabugopi1974
      @prabugopi1974 3 года назад +1

      Evlo naal try panninga..ena problem..ipo sari agirucha..pls rply

    • @sivaanandan895
      @sivaanandan895 3 года назад +1

      @@janakiharish9405 இந்த மருந்து பயன்படுத்தினேன் 15 நாட்களாக பயன்படுத்திய நன்றாக இருக்கிறது

    • @Arunkumar-wf9rd
      @Arunkumar-wf9rd 2 года назад +1

      @@sivaanandan895 தாங்கள் எதிர்க்கு பயன்படுத்தினங்கள் இப்போது எவ்வாறு இருக்கு...

    • @ravip3740
      @ravip3740 Год назад +1

      ​@@sivaanandan895சகோ மருந்து சாப்பிட்டு சரியாகிவிட்டதா எந்த விதமான திப்பிலி சாப்பிட்டிஙக தயவு செய்து பதில் தரவும்.

  • @gowthampathma1491
    @gowthampathma1491 2 года назад +3

    Sir.ennaku legla jauu problem.. this method ok va sir.. please tell you..

  • @jameela858
    @jameela858 2 года назад +1

    Romba nalla marundu.ayya nandri

  • @anvarudumalaippettaiarshat2009
    @anvarudumalaippettaiarshat2009 2 года назад +4

    ஐயா எனக்கு L4L3 டிஸ்க் ஜவ்வு டிஸ்க் நகர்ந்து உள்ளதாகவும் அதனால் நரம்பு அதை அமர்த்துவதாலும் ரத்த ஓட்டம் சீராக இல்லைஎன்று சொல்கிறார்கள் உங்கள் யோசனைப்படி இனி நான் இந்த முறையை கையாள போகின்றேன் நன்றி ஐயா நன்றி ஐயா

    • @ravip3740
      @ravip3740 Год назад +2

      சகோ,சரியாகிவிட்டதா.

    • @SarasvathiA-w1b
      @SarasvathiA-w1b Год назад +1

      Sollunga bro

  • @29.v.srimathi4
    @29.v.srimathi4 3 года назад +1

    Arumay ayya..Vaalthukkall
    Nandri

  • @9c54srinathg3
    @9c54srinathg3 2 года назад +4

    Thankyou very much sir and mam. I have acl tear in leg near ankle does it work for it

    • @GokulYelumpumurivuvaithyar
      @GokulYelumpumurivuvaithyar Год назад

      With our herb oil there is a permanent solution for all types of hand, foot, knee pain etc.

    • @thinkpositive3826
      @thinkpositive3826 9 месяцев назад

      Sir how r u now did u go for surrgery or not plz reply I have same problem

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 7 месяцев назад +1

    நல்ல தகவல் ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம் ஐயா

  • @Jayagopalsivaramakrishnan
    @Jayagopalsivaramakrishnan 4 года назад +11

    Sir, mulangal mootu chavu kilinchi ponathugu ithai ubayogap paduthalama?

  • @meetyran6190
    @meetyran6190 28 дней назад

    Thank very very much is wonderful

  • @sudarsan811
    @sudarsan811 2 года назад +6

    புதுமையான முறை!அருமை நன்றி!

  • @mpkarannair6189
    @mpkarannair6189 3 месяца назад

    C4,c5 problem kku use Panna mudiyuma

  • @ggeetharanjani3344
    @ggeetharanjani3344 3 года назад +4

    கீல்வாதத்துக்கு மருத்துவம் சொல்லுங்கள்(to control Rhemotoid arthritis medicine pl)

  • @rajagopal2949
    @rajagopal2949 2 года назад

    Arumai Unga video anaithum super 👌 👍 vazgha valamudan

  • @mithuandniki7650
    @mithuandniki7650 3 месяца назад +6

    Thippili - 5
    Vilva ilai - 3
    Panneer roja - 1
    Panai karkandu - 1 1/2 spoon
    Vetrilai 1 kaambu neekkiyadhu
    Naatu maatu nei
    Pirandai nei thadavi nallennai vilakkil suttu edutha 5 thuligal

    • @harishkaruna3611
      @harishkaruna3611 Месяц назад

      Endha marundhu neenga saptingala en paiyanuku. Kudukanum please reply panunga

  • @jeyakodi8467
    @jeyakodi8467 2 года назад +2

    ஐயா வணக்கம்.
    மிக்க நன்றி.🙏
    தும்மல் வரும் போது சிறுநீர் கசிவு உள்ளது.இதற்கு பதிவு போடுங்கள்.🙏🙏

  • @vasumathiramkumar3773
    @vasumathiramkumar3773 Год назад +5

    Will this work for knee miniscus tear

  • @mrsaras1914
    @mrsaras1914 22 дня назад

    Kai tholpattai javvu vilagal ku ithai payanpaduthalama sir

  • @kmanikandan7187
    @kmanikandan7187 Год назад +3

    Ayya indha marundhu 7 naal use panna.enakku udambu muluvathum mudi silirthukondu irukkudhu.eppadi sari seiyya vendum

  • @raviraman8661
    @raviraman8661 Год назад +2

    Very Very Thanks

  • @msubashmsubash9572
    @msubashmsubash9572 3 года назад +11

    வலது தோள்பட்டை வலி ரொம்ப அதிகமா இருக்கு அதற்கான அதற்கான வீடியோவை பதிவு செய்யுங்கள் ஐயா

    • @methametha459
      @methametha459 3 года назад +1

      Iyya enakkum valathu sholder eragiulathu iyya otherkku maruthuva m solunga

  • @divyabalakumar7996
    @divyabalakumar7996 Год назад +2

    ஐயா எனக்கு நான்கு வருடமாக இந்தப் பிரச்சனை உள்ளது இதை நான் உபயோகப்படுத்த போகிறேன் ஏழு நாட்கள் மட்டும் தான் சாப்பிட வேண்டுமா இல்லை தொடர்ந்து சாப்பிட வேண்டுமா கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் ஐயா

    • @aaaaaaa2183
      @aaaaaaa2183 Год назад

      Ipo epdi irukinga bro ena mari treatment panninga. Ithu enakum iruku bro l4l5s1

  • @subavachanc8673
    @subavachanc8673 Год назад +3

    சியாட்டிகா பிரச்சனை இதில் சரியாகுமா கொஞ்சம் சொல்லுங்கள்

  • @sharmilabaskaran9581
    @sharmilabaskaran9581 5 месяцев назад

    இந்த ma மருந்து எடுக்கும் போது என்ன உணவு எடுக்க வேண்டும் more எடுக்கலாமா
    அய்யா சொல்லுங்க pls

  • @maharaja1505
    @maharaja1505 2 года назад +3

    பன்னீர் ரோஜா பூ இல்லை என்றால் பன்னீர் ரோஜா பூ பொடி பயன்படுத்தலாம ஐயா

  • @jayarani4297
    @jayarani4297 3 года назад +2

    Yarukkavathu gunamagi iruka sollunga pls

  • @riyasbegumjriyasbegum7004
    @riyasbegumjriyasbegum7004 4 года назад +8

    Thanks a lot Sir and Mam

  • @muhamedjindha3351
    @muhamedjindha3351 Год назад +2

    அய்யா,தோள் பட்டை சவ்வு கிளிதலுக்கு சரியாகுமா அய்யா இந்த மருத்துவம்

    • @mdhivakar1259
      @mdhivakar1259 Год назад

      Surgery

    • @muhamedjindha3351
      @muhamedjindha3351 Год назад

      @@mdhivakar1259 அண்ணா புத்தூர் பச்சிளை கட்டு கட்டினால் சரியாகுமா

    • @mdhivakar1259
      @mdhivakar1259 Год назад +1

      @@muhamedjindha3351 Javvu kilirathuku vera entha treatment um illa brother....Scan pannunga.... Doctor ah paarunga...

  • @vijiviji2182
    @vijiviji2182 9 месяцев назад +4

    Yes enga vetuku gas podara orutharuku idhu pola saptu romba nalla irukum ippo Pala Madi eripogirar

    • @joyaljenith1467
      @joyaljenith1467 2 месяца назад

      நன்றி உங்களின் பதிவிற்க்கு

  • @rajalakshmikannan3921
    @rajalakshmikannan3921 9 месяцев назад +1

    முட்டி வலிக்கு இது சாப்பிட்டால் சரி ஆகுமா எனக்கு இரண்டு கால் muttiyum வலி இருக்கு தயவு கூர்ந்து பதில் அளிக்க வும்

  • @sureshjimmy5041
    @sureshjimmy5041 4 года назад +6

    Yentha vilvamnu sariyaa sollunga please 🙏🏼

  • @josephineshaila5009
    @josephineshaila5009 4 месяца назад +1

    Mathirai sapidubavargal indha vaithiyam merkollalama iyya

  • @saveethas4733
    @saveethas4733 4 года назад +10

    Super...it worked well for me. Thanks Aiya and Amma.

    • @sowmiyabhupal8585
      @sowmiyabhupal8585 4 года назад

      Unmaiya ethu work aacha. Ungaluku enna problem. Enga grand mother ku mulangal javvu la pain eruku solu pls rply

    • @saveethas4733
      @saveethas4733 4 года назад

      @@sowmiyabhupal8585 Enakku muttu javvu lesa kilinthethu. Ivarggal sonna mathiri saapittu ippo 70 percent seriyaachu.

    • @karthigar9060
      @karthigar9060 4 года назад +1

      @@saveethas4733 Nijamava sis....plz reply.....try pannalama sollunga sis.

    • @saveethas4733
      @saveethas4733 4 года назад +1

      @@karthigar9060 Amaa sis. Anaa porul 100% ore maathiri irukkenum. Naan 14 naal sapittean. Nambungge. Hospital pogave ille

    • @karthigar9060
      @karthigar9060 4 года назад +2

      @@saveethas4733 thanks for your reply sis

  • @sankaranc6632
    @sankaranc6632 2 года назад +2

    Sir morning water mattum konjam kutuchutu apram intha maruntha saptalama sir illa veru vaithulatha saptanuma sir

  • @jagathsri7042
    @jagathsri7042 4 года назад +5

    Thanks sir 🙏🙏🙏💐💐💐

  • @lakshmananvenkat4670
    @lakshmananvenkat4670 Год назад +1

    Yanaku L1 L2 problem iruku ethu sapidalama

  • @r.pitchairaj5168
    @r.pitchairaj5168 3 года назад +10

    Super effect for 2days.thanks .jayatv

    • @akasharul3264
      @akasharul3264 3 года назад +3

      உண்மையாகவா bro

    • @tamilkumari6731
      @tamilkumari6731 3 года назад +4

      காசு கொடுத்து கொமேண்ட் போட சொன்னாங்களா

    • @manoharan287
      @manoharan287 7 месяцев назад

      What problem you had? How is it now?

  • @dharshanyaangel2686
    @dharshanyaangel2686 4 года назад +4

    Super grandpa very useful grandpa

  • @P.M.sukirthan07
    @P.M.sukirthan07 4 года назад +12

    ஐயா எனக்கு இடது கய் தோல்ப்பட்டை ஜவ்வு விலகி இருக்கு இந்த மருந்து சாப்பிடலாமா ஐயா 3 வருடமாக இருக்கு ஐயா நான்னும் 4 தடவ கட்டு போட்டேன் ஐயா இதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க ஐயா

    • @muthumn1983
      @muthumn1983 2 года назад

      பிஸியோதெரபி செல்லுங்கள்

    • @thangadurai7701
      @thangadurai7701 4 месяца назад

      இடது கை தோல் பட்டை சரி ஆச்சா எப்படி பதில் கூறவும் எனக்கு வலது தோல் பட்டை ஜவ்வு வலி இருக்கு என்னா செய்ய தெரியல😢

  • @gurupriya1148
    @gurupriya1148 3 года назад +1

    👌👌👌👌👌👌👌 thanks neengaa mandaa painnuu kuu etthavathuu siriyaa sollungaaa pleasee

  • @bhavanipunniyakotti9939
    @bhavanipunniyakotti9939 3 года назад +4

    Enakku Kaal moottu javvu kizhinju irukku intha Thailam use pannalama aiya

  • @dineshraj3087
    @dineshraj3087 11 месяцев назад

    வணக்கம்
    ஐயா, கருங்காலி பட்டை சூரனமும் கருவேலை சூரனமும் ஒன்றுதானா?

  • @mahavibhu2990
    @mahavibhu2990 3 года назад +5

    I have severe joint pains &reumatoid arthritis earlier stage. Pls tell the simple home remedies

    • @kannappanmpk
      @kannappanmpk 3 года назад +1

      உங்களுக்கு RA factors எவ்வளவு உள்ளது என தெரிவிக்கவும்

    • @Raj2360147
      @Raj2360147 2 года назад

      Chicken Kuniya fever vanthatha

    • @mahavibhu2990
      @mahavibhu2990 2 года назад

      I have RA factor is

  • @mallikarangarajan3520
    @mallikarangarajan3520 Год назад

    Kodi nandrigal kadavul manitha uruvil vanthulleergal

  • @kumarigopu8221
    @kumarigopu8221 Год назад +3

    எனக்கும் L4,L5 Disc தேய்மானம், ஜவ்வு விலகல், கெண்டகால் நரம்பு சுத்தியிருக்கு, எனக்கு இந்த மருந்து உதவியாயிருக்கும்.

    • @GokulYelumpumurivuvaithyar
      @GokulYelumpumurivuvaithyar Год назад +1

      எங்கள் வைத்தியத்தில் நிரந்தர தீர்வு உள்ளது மூண்று முறை மூலீகை எண்ணெய் மூலம் நீவினால் போதும் நிரந்தரமாக சரிசெய்து விடலாம்..

    • @aaaaaaa2183
      @aaaaaaa2183 Год назад

      Ipo epdi irukinga bro ena mari treatment panninga. Ithu enakum iruku bro l4l5s1

  • @sharmilaraja2499
    @sharmilaraja2499 2 года назад +1

    Left shoulder javvu kizhindhadharku idhu sapdalama ayya

    • @ravip3740
      @ravip3740 Год назад

      சகோ மருந்து சாப்பிட்டு சரியாகிவிட்டதா எந்த விதமான திப்பிலி சாப்பிட்டிஙக தயவு செய்து பதில் தரவும்.

  • @faizalahamed6934
    @faizalahamed6934 4 года назад +11

    ஐயா மூட்டு ஜவ்வு கிழிந்து உள்ளது மற்றும் வழியாக இருக்கிறது அதற்கு இதை உட்கொள்ளலாமா

    • @Arunkumar-wf9rd
      @Arunkumar-wf9rd 2 года назад +2

      Try pannigalaa

    • @ravip3740
      @ravip3740 Год назад +1

      சகோ மருந்து சாப்பிட்டு சரியாகிவிட்டதா தயவு செய்து பதில் தரவும்

  • @selvaplaystoreg
    @selvaplaystoreg 2 года назад +1

    C3 C4 C5 la javvu problem irukku. Indha medicine sapidalama sir..

  • @balasubramaniamps5966
    @balasubramaniamps5966 3 года назад +3

    அம்மா உங்கள் வைத்தியம் சிறந்த வைத்தியம் நன்றி

  • @rohinifrancina7966
    @rohinifrancina7966 Год назад +1

    Kazhuthu theimanam ku idha sapdalama.. idhuku oru separate video podunga.

    • @GokulYelumpumurivuvaithyar
      @GokulYelumpumurivuvaithyar Год назад

      கழுத்து தேய்மானம் என்பது அதிகபடியாக யாருக்கும் வருவதில்லை நம் செய்யும் வேலையின் அடிப்படையில் கழுத்து வலி ஏற்படுகிறது. ஆகவே சரியான முறையில் வைத்தியம் பாருங்கள் .தலையனை உயரமாக வைத்து தூங்குவது மற்றும் தலைக்கு கை வைத்து தூங்குவது போன்ற பழக்கங்கள் இருக்குமேயானால் அவற்றை தவிர்த்து விடுங்கள் நன்றி...

  • @Neotamilplus
    @Neotamilplus 4 года назад +23

    தங்கள் பணி தொடரட்டும் 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @kjpnlhome2317
    @kjpnlhome2317 Год назад

    ரொம்ப நன்றிங்க ஐயா

  • @sellamsellam5724
    @sellamsellam5724 3 года назад +26

    ஐயா வணக்கம் எனக்கு L4L5 டிஸ்க் பிரச்னை சுமார் 15 வருடமாக உள்ளது. இந்த மருந்து 7 நாட்கள் மட்டும் பயன்படுத்தினால் மட்டும் போதுமா இல்லை அதிக நாட்கள் பயன்படுத்த வேண்டுமா என்று பதில் கூறவும்

    • @praveenkumar-nm5xc
      @praveenkumar-nm5xc 3 года назад

      Kindly share your contact number

    • @rajeshkannan7769
      @rajeshkannan7769 2 года назад

      Sam

    • @tamiltimes32721
      @tamiltimes32721 2 года назад +1

      முயற்சித்தீர்களா?

    • @poongodisathish8387
      @poongodisathish8387 2 года назад +1

      Ama

    • @jeyakodi8467
      @jeyakodi8467 2 года назад +1

      ஐயா. வணக்கம்.
      எனக்கு கர்ப்பப்பை எடுத்து 14 வருடம் ஆகிறது.. இடுப்பு பகுதி வலி அதிகமாக உள்ளது..
      இந்த பதிவுக்கு நன்றி.🙏
      தும்மல் வரும் போது சிறுநீர் கசிவு உள்ளது. பதிவு போடுங்கள் ஐயா.🙏

  • @amphotos6769
    @amphotos6769 Месяц назад

    this medicine available for ur side sir

  • @kumaresankumaresan2561
    @kumaresankumaresan2561 3 года назад +19

    முழங்கால் முட்டி தேய்மானம் சரியாக நடக்கமுடியவில்லை இதற்கும் நீங்கள் சொன்ன மருந்தை கொடுக்கலாமா ஐயா

  • @sekar2646
    @sekar2646 Месяц назад

    வலது தோள்பட்டை வலிக்கு மருந்து சொல்லுங்கள் ஐயா

  • @kirubakarankiruba1762
    @kirubakarankiruba1762 3 года назад +3

    நன்றி

  • @mangaivelumani8114
    @mangaivelumani8114 Год назад +1

    நன்றி ஐயா

  • @ranjithabala8800
    @ranjithabala8800 3 года назад +3

    Enaku muttu javvu cut aiyduchu athuku enna panrathunu solunga iyya nan pannatha treatment eh illa intha marunthu nan sapdalama solunga 🙏🙏🙏🙏

    • @KarthiKarthi-nk1go
      @KarthiKarthi-nk1go 2 года назад

      Ipa ungaluku epidi iruku bro enaku same problem 😟

    • @ranjithabala8800
      @ranjithabala8800 2 года назад +1

      @@KarthiKarthi-nk1go sago enakku javvu kilinjathu sari acchu ana antha edathula thasi ellam loosa irukku athu tha romba time aguthu ennala nadaka mudiuthu kaal madakka kooda mudiuthu ana inum normal ah varala romba kastama iruku inum evlo naal agum nu therila nan ponnu sago

    • @KarthiKarthi-nk1go
      @KarthiKarthi-nk1go 2 года назад

      @@ranjithabala8800 ungaluku intha incident epo achi ?

    • @KarthiKarthi-nk1go
      @KarthiKarthi-nk1go 2 года назад

      @@ranjithabala8800 TNX ❤️

    • @ranjithabala8800
      @ranjithabala8800 2 года назад +1

      @@KarthiKarthi-nk1go 1 1/2 years achu sago

  • @ZumanaBanu-ll9hm
    @ZumanaBanu-ll9hm Год назад +2

    Kai maniket neerkadi athuku vathiya solluga

  • @padmanabhansankaran977
    @padmanabhansankaran977 3 года назад +11

    Right hands shoulder pains, for this medicine is to be used or not, please inform

    • @GokulYelumpumurivuvaithyar
      @GokulYelumpumurivuvaithyar Год назад

      இப்பொழுது சரி ஆகி விட்டதா ஜய்யா...

  • @kavithamani4588
    @kavithamani4588 Год назад

    Mutti Jauu Kum Intha treatment panalama sir

  • @vijayalakshimib.7812
    @vijayalakshimib.7812 4 года назад +11

    ஏழு நாட்களுக்கு அதிகமாக சாப்பிடலாமா

    • @ravip3740
      @ravip3740 Год назад

      சகோ மருந்து சாப்பிட்டு சரியாகிவிட்டதா தயவு செய்து பதில் தரவும்

  • @veeraveera7755
    @veeraveera7755 3 года назад +6

    தோல் பட்டை ஜவ்வு வீக்கம் குணமாக மருத்துவம் சொல்லுங்கள் அய்யா.

    • @GokulYelumpumurivuvaithyar
      @GokulYelumpumurivuvaithyar Год назад

      எங்களுடைய வைத்தியத்தில் அனைத்து உடல் வலிகளுக்கும் தீர்வு உண்டு சகோ"

  • @mrblackstories1321
    @mrblackstories1321 2 года назад +1

    மிகவும் நன்றி

  • @muthumahesh9860
    @muthumahesh9860 3 года назад +10

    அய்யா என் கணவர் கை சில நாட்கள் முன் அடிப்பட்டது அதில் தோல்பட்டை சவ்வுவில் பிரச்சனை என மருத்துவர் கூறினார் அதற்கு இந்த மருத்துவம் சரியானத???? அய்யா

    • @ajithkumarrm001
      @ajithkumarrm001 2 года назад +1

      Ipo sari agidicha???

    • @ravip3740
      @ravip3740 Год назад

      தோழி மருந்து சாப்பிட்டு சரியாகிவிட்டதா

  • @veerapathirana2380
    @veerapathirana2380 2 года назад +9

    ஐயா 2 லட்சம் செலவு பன்னி ஆப்ரேஷன் பன்னியும் எனக்கு வழியும் குறையலே குணமும் அடையலே அப்படி இருக்கும் போது இந்த சின்ன சின்ன இலைகள் எப்படி யா குணம் ஆகும் உண்மை தான் னா ஐயா இன்று முதல் 7 நாட்கள் களுக்கு இதை நான் கடை பிடிக்கிறேன் அப்படி நான் குணம் அடைத்தேனா ஏ குடும்பமே உங்களுக்கு உங்களே நாங்கள் மறக்க வே மாட்டோம்

    • @vigneshkumar9812
      @vigneshkumar9812 2 года назад +2

      Ipo sari achaa anna

    • @nandagopan9021
      @nandagopan9021 Год назад +2

      Kunam Agkidecha

    • @ravip3740
      @ravip3740 Год назад +3

      சகோ மருந்து சாப்பிட்டு சரியாகிவிட்டதா

    • @tamilsans9074
      @tamilsans9074 Год назад +3

      Sari aagitta anna

    • @thirumuruganthiru1551
      @thirumuruganthiru1551 2 месяца назад

      உங்களுக்கு குணமாகாது, ஆபரேசன் செய்யாதவர்களுக்கு உடணடியாக குனமாகும்

  • @kalpagammurali2087
    @kalpagammurali2087 2 года назад

    Rombanandri iyya migga magzhchi🙏👌

  • @dineshraj7456
    @dineshraj7456 4 года назад +8

    Knee joint pain, shoulder joint pain recovery medicine eruntha sollunga sir...

    • @CMTPAINRELIFHERBALMADURAIMThom
      @CMTPAINRELIFHERBALMADURAIMThom 3 года назад

      Contact details 9047069711

    • @GokulYelumpumurivuvaithyar
      @GokulYelumpumurivuvaithyar Год назад

      எங்கள் வைத்திய முறையில் நிரந்திர தீர்வு உள்ளது சகோ என்னுடைய யூடூப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறேன் ..

  • @kumarigopu8221
    @kumarigopu8221 Год назад

    மிக்கநன்றி ஐயா !

  • @AnandKumar-lq3je
    @AnandKumar-lq3je 4 года назад +7

    Super sir thank you for your timing treatment video very useful

  • @MoorthipriyaPriya-kc6xp
    @MoorthipriyaPriya-kc6xp Месяц назад

    Idupu ju mattum tha itha remedy ya.kall muttiku javu kulichittu anthuku itha sapdalama please reply me

  • @bushrafathima7378
    @bushrafathima7378 4 года назад +3

    Medicines eduthutu irukum bodu idhu saapdalama?

  • @aravinth7637
    @aravinth7637 Год назад +1

    Acl ஜவ்வு சரி செய்ய முடியுமா

    • @thinkpositive3826
      @thinkpositive3826 9 месяцев назад

      Ipo epadi iruku konjam reply panunga plz enakum same problem

  • @priyakumaresan204
    @priyakumaresan204 4 года назад +15

    இடுப்பு ஜவ்வு விலகளுக்கு மட்டும் தான் இந்த வைத்தியமா ஐயா...மூட்டு ஜவ்வு பாதிப்புக்கு சாப்பிடலாமா ஐயா..?