மாணவிகளை டார்கேட் செய்யும் கும்பல் | Pradeep Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 148

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +77

    நானும் இலங்கையை சேர்ந்தவன் தான்.....இந்த சம்பவம் இலங்கையை உலுக்கினது மட்டுமில்லாமல் கன பேரை அழ வைச்சது என்று தான் சொல்லனும் 😢😢😢😭😭😭😭 !!!! தலைவர் மட்டும் இருந்திருந்தால் இந்த மாதிரி நாய்களை உலாவி திரிய விட்டிருக்க மாட்டார் 😌😌😌👍🏼👍🏼👍🏼. உங்கள் காணொளிக்கு மிக்க நன்றி அண்ணா 👏👏👏😇😇😇👍🏼👍🏼👍🏼.

  • @Mohanan
    @Mohanan Год назад +142

    நான் இலங்கை தான். வித்யாவிற்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. இதற்குப் பின்னரும் இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் இதே போல நிறைய சம்பவங்கள் நடந்தேறியது. ஆனால் வெளி உலகிற்கு தெரிய வரவில்லை. சட்டம் ஒரு இருட்டறை. பணம் இருந்தால் சட்டத்தையும் நீதியையும் கூட விலைக்கு வாங்கி விடலாம்.

    • @pattupattu3478
      @pattupattu3478 Год назад +19

      உண்மை தான் சட்டம் சரியில்லை தான் சகோதரரே, நான் தமிழ் நாடு, உங்களைக்காக்க அண்ணன் பிரபாகரன் போல் ஒருவர் வரவேண்டும் என்று நினைக்காமல் நானும் ஒரு பிரபாகரன் என்று நினைத்து தவறை துணிந்து தட்டி கேளுங்கள் பல கைகள் தட்டினால் ஓசை கண்டிப்பாக பலமாக வரும்.
      Dr,Piriyatharshini, DGO

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Год назад

      Yes

    • @nandhini9732
      @nandhini9732 Год назад

      இந்த கேஸ் ரொம்ப கொடுமை.. உண்மைதான் பணம் பத்தும் செய்யும்...

    • @samikshaloganathan4270
      @samikshaloganathan4270 Год назад +1

      Andavaaa

    • @richurajeshwarirrr9765
      @richurajeshwarirrr9765 Год назад

      😭😭😭😭😭

  • @ramaninathan5863
    @ramaninathan5863 Год назад +25

    எங்கள் தலைவர் வே பிரபாகரன் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா கேட்பார் இல்லாமல் நாடே இப்போ சின்னா பின்னமாகிக்கொண்டிருக்கிறது. தவறு செய்பவர்களுக்கு மக்கள் தான் உடனுக்குடன் தண்டனை குடுக்கவேண்டும் 😢

  • @baranisri2094
    @baranisri2094 Год назад +67

    அந்த 12 பேருடைய
    ஆணுறுப்பை வெட்டி
    எடுக்க வேண்டும் 😠😠😠

    • @Paramesh1008
      @Paramesh1008 Год назад +1

      No chance

    • @giridhartermi5553
      @giridhartermi5553 Год назад +2

      Othha tharamana vaarthai

    • @radhanaidu9979
      @radhanaidu9979 Год назад +1

      Well said👌

    • @parkjiminpark1990
      @parkjiminpark1990 Год назад +1

      True

    • @ajaynews9800
      @ajaynews9800 Год назад

      அந்த காரியத்தை நீங்க செஞ்சிருக்கலாமே அந்த 12 பேரோட ஆணுறுப்பை அறுத்து எடுத்து இருக்கலாமே

  • @s.parvathiparvathi1058
    @s.parvathiparvathi1058 Год назад +9

    இந்த பதிவு மிகவும் ரெம்ப கெடுரம்😭😭😭

  • @tamilwind3835
    @tamilwind3835 Год назад +5

    நான் இலங்கை தான், நீங்க சொன்ன அவ்வளவும் உண்மை

  • @vadiveld3951
    @vadiveld3951 Год назад +11

    நல்ல பதிவு வாழ்க வளமுடன்., கள்ளகுறிசி பள்ளி விவகாரத்தில் ஏதாவது முன்னேற்றம் உள்ளதா? குற்றவாளிகள் இருக்கிறார்களா? இல்லை அது தற்கொலையா?

  • @romasha9799
    @romasha9799 Год назад +9

    Intha mari thappu panaravangala thookula podanum, public ah ellarum Pakara mari, apo than konjam aachum bayam varum. Kuda help nu poravangalukum than.
    Narration always best Anna 👌.

    • @akilesh0075
      @akilesh0075 Год назад

      Unnama.... Nen ka sollrathi kandipa nadakanu

  • @prabhudev8805
    @prabhudev8805 Год назад +7

    All ready I seeing in babu shankar story g.......

  • @vikiviki5816
    @vikiviki5816 Год назад +11

    கேட்கும் போதே கதிகலங்குது ப்ரதீப்... அந்த குழந்தையின் பெற்றோரின் நிலைமையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை... ஏனிந்த அழுகிப் போற உடம்புக்கு இப்படி வன்மபுத்தியுடன் சில மனிதர்கள் திரிகிறார்கள்... இந்த நிலைமை மாறுமா... பெண்களுக்கு எந்த காலத்திலும் இம்மாதிரி அநியாயங்கள் நடந்துக்கிட்டே தான் இருக்குமா...முடிவென்பதே இல்லையா...

  • @velusamyarayee854
    @velusamyarayee854 Год назад

    Right judgement

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +18

    அடப்பாவமே!எப்பிடித்தான் இந்தளவுக்குக்கொடூரமா கொலைபண்றானுங்களோ ?!?! 👸

    • @vadiveld3951
      @vadiveld3951 Год назад +1

      குஜராத்தில் பதினொரு பேர் இப்போது release பண்ணாங்கோ அவர்கள் ரொம்ப நல்ல வர்களாம்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Год назад

      @@vadiveld3951 சாரிங்க! இந்த பிஜேப்பீ தொலைஞ்சா நம்ப நாடு உருப்படும்னு சொல்றேன் !இதிலே எந்த சந்தேகமுமில்லை !நீங்க சொன்னவனுங்க பயங்கரமான கொடூரமானவனுங்க ! 👸

  • @mathuv8111
    @mathuv8111 Год назад +9

    பிராபகரன் மாமா இருந்திருந்தால் இப்பிடி எல்லாம் நடந்திருக்குமா

  • @Bala-nd1rv
    @Bala-nd1rv Год назад +3

    Sathankulam case explain pannuga

  • @aravinaravin7446
    @aravinaravin7446 Год назад +3

    Anna vithyavada maranaththa ippa ninachchalum udambea elama irukku... Nanum jaffnathan Anna. Ippidi yarukkum nadakka kudathu

  • @lifeisbeautiful7980
    @lifeisbeautiful7980 Год назад +23

    மேதகு அவர்கள் இருந்திருந்தால், இந்த சம்பவமே நடந்துருக்காது. அந்த பாவிகள், விரைவில் சாகட்டும். தமிழர்களின், குறிப்பாக தமிழ் பெண்களின் நிலை இதுதான். சிங்கள ராணுவம், தமிழ் பெண்களை எவ்வளவு வக்கிரமாக நடத்தியது என்பதை நினைக்கும்போது 😪😪😪 கண்ணீர் வருகிறது 😪😪😪 தமிழர்களே, தயவுசெய்து, ஒன்றுசேருங்கள். மிச்சம் மீதியுள்ள தமிழர்களாவது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யுங்க. 🙏

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Год назад +2

      நீ வேற ஏம்பா தமிழ் நாடே வடக்கனுங்களால இலங்கையா மாறிக்கிட்டு வருது

    • @lifeisbeautiful7980
      @lifeisbeautiful7980 Год назад +2

      தமிழர்கள் வாழும் எல்லா இடங்களிலும் ஒருவருக்கொருவர் உதவினால் வடக்கன்கள் வந்தாலும் திரும்ப போயிடுவாங்க. அவர்கள், இங்கே பிழைக்க முடியாது என்று நினைக்க வைக்கவேண்டும்.

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Год назад +1

      @@lifeisbeautiful7980
      தமிழர்கள் தான் குறைந்த சம்பளத்திற்கும் அதிக வீட்டு வாடகைக்கும் ஆசைப்பட்டு அவர்களை அனுமதிக்கிறார்கள் சகோ

    • @dudevraj
      @dudevraj Год назад

      But all the accused were Jaffna Tamils. Not Sinhalese!!!!

    • @janj6791
      @janj6791 Год назад

      @@dudevraj very true. Not only the accused but also the cops, government officials, politicians, accademists etc., who were trying to protect the accused were also tamils. Disgraceful and disgusting people.
      I understand that even today highest crimes rate in SL in relation to the ratios of ethnic population are taking place in tamil areas.
      Some idiots say that if METHAHU would have been there such things wouldn't take place. Do they mean to say that he would have had an eternal life? If he didn't die during the war sooner or later METHAHU would have died of natural cases. Such crimes would have happened after that. Isn't it? It shows their intellect. For a civilization supposed to be the oldest in the world their conduct, intellect and behaviour are despicable, wherever they live. Shame.

  • @dhanamsiva3669
    @dhanamsiva3669 Год назад +4

    No means No.காதல் ஏற்க மறுத்து பெண்ணுக்கு இப்படி ஒரு கொடூர தண்டனை யா.இந்த நிலை எப்போது தான் மாறும்.

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Год назад +1

    Watching for video Pradeep

  • @vijiraja6770
    @vijiraja6770 Год назад +9

    பாதிக்கப்பட்ட பெண் அடைந்த வேதனையை அந்த 12 பேரும் அடையனும். வெறும் தூக்கு தண்டனை அதை தராது. பெண்களை வெறும் போக பொருளாய் பார்ப்பவர்கள் அனைவருக்கும் அது பாடமாக இருக்கும் 😞😞😞

  • @richurajeshwarirrr9765
    @richurajeshwarirrr9765 Год назад

    Nice voice flow 🥰🥰oru sila video puriadhu because hindi name yaru women men confuse aagum 🥰🥰🥰🥰😑😑😑

  • @a.thajmilaa.thajmila
    @a.thajmilaa.thajmila Год назад +3

    Vanakkam annaa🎥🙏🎬🤗📝📚🤔

  • @Sadhanasivaraj123
    @Sadhanasivaraj123 Год назад +6

    Pradeep bro Naa 2020 intha casa pathuden innuma avangalukku thandanai tharala world pura sattam sari illa

  • @hey.ambuli
    @hey.ambuli Год назад

    Bro nirbhaya case video poduga

  • @maheshrajendran7432
    @maheshrajendran7432 Год назад

    Two years ku munnadi Instagram request panna video naa 🔥 Thanks for uploading this video 🥺 but if you cud have considered on the correct pronunciation of naming the places information innum clear ah ellarukum convey aagirukum for example neenga பூங்குடி தீவு ன்னு mention பண்ணீங்க ஆனா அது புங்குடு தீவு ன்னு தான் pronounce பண்ணி இருக்கனும் அண்ணா . Idhu mattum dhaan inniku video la oru chinna flaw ah irundhuchi naa ❣️
    Hope you will read this comment ☺️
    Much love from Sri Lanka

  • @Rider-xm4to
    @Rider-xm4to Год назад +5

    Dog always loyal for owner
    My max German Shepard also 🔥🔥🔥🔥

  • @FATHIMABEEVI-kf9zy
    @FATHIMABEEVI-kf9zy Год назад +7

    Hi bro I am new subscriber

  • @fitnessjockey
    @fitnessjockey Год назад

    Bro indha news neenga already unga channel la potu irukinga

  • @HelenBangalore8190
    @HelenBangalore8190 Год назад +4

    First like 😍. Romba useful message tq

  • @alexisaishwarya2931
    @alexisaishwarya2931 Год назад +3

    Black Dahlia case plz

  • @theebaatheebaa4760
    @theebaatheebaa4760 Год назад +1

    Nanum Sri Lanka jaffnathan vidiyaku nithi kedaikkave illa

  • @Hazeleyeangel08
    @Hazeleyeangel08 Год назад +11

    Parents… pls for god sake be alert… that young girl already told mother that she going through some disturbance… this is the alert sign… be ready to act on it… don’t wait till something happen… what we can do to prevent we should try our best… our kids protection is utmost importance…

    • @rajurathi7890
      @rajurathi7890 Год назад +1

      சரியாக சொன்னீர்கள். பெற்றோர்கள் மட்டும் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் நடக்காமலே தவிர்த்திருக்கலாம்.

    • @janj6791
      @janj6791 Год назад

      Absolutely true. In some jurisdiction if parents ignore their children, especially minors, the parents are also given the same punishment as the convicts. Very good law.

  • @aravinaravin7446
    @aravinaravin7446 Год назад +1

    Atharkkana theerppu sariyaka valankappadavillai.... Ithuthan unmai. Solla mudiyatha vethanaya irukku anna

  • @rahmanworldvlogs
    @rahmanworldvlogs Год назад +5

    Good evening Pradeep sago ❤

    • @ytavenki-3040
      @ytavenki-3040 Год назад

      Good evening rompa mukkiya paavama illa yaa unakku intha video pathu

    • @rahmanworldvlogs
      @rahmanworldvlogs Год назад

      @@ytavenki-3040 நிச்சயமாக உள்ளது யாரையும் நாம் தெரியாமல் தீர்ப்பு கூறிட முடியாது சகோ 🇱🇰⚰️

  • @saravananviswanathan7103
    @saravananviswanathan7103 Год назад

    Hi Pradeep,
    I think this video already I saw in this channel. Let me know if I am wrong

  • @diwakar1816
    @diwakar1816 Год назад

    Antha ponnoda nilamaila irunthu yosicha romba kodoorama iruku😔paavam😔

  • @ManiKandan-qv5mn
    @ManiKandan-qv5mn Год назад +1

    Subscribers vara varaiukm add kammi but ipo orey music tha ea na video limit ka ga vetkama ila

  • @shahidhsofiya3407
    @shahidhsofiya3407 Год назад

    Pradeep anna unga video yellam pathurukka. Ithukku yellam oru mudivu illaya. Ponnungalukku kadaisivarai epdi pathugappu illatha nilaima thana......

  • @fathimaaruziya8697
    @fathimaaruziya8697 Год назад

    Bro intha walakku kaha 3 judges niyamichchanga antha gudge la oruthara koĺlawum muyarchi pannaga. Adula antha gudge kooda iruntha oru police kolla pattar. Intha walakkula innum niraya details iruku 2 video wa pottu irukalam.

  • @minklynn1925
    @minklynn1925 Год назад +1

    The Paper cup,Top 5 Tamil channel la இந்த கேஸை கேட்கும் போதே குலை நடுங்க வைத்த பதிவு.

  • @ezeeclick6681
    @ezeeclick6681 Год назад

    Antha ponnu evlo vethanaiya anuba vichiruppa🥺

  • @sudham3465
    @sudham3465 Год назад

    Pengala verum pothai porula pakkura nelama eppo marumo theriyala 🥺🥺🥺

  • @swetharubansswetharubans227
    @swetharubansswetharubans227 Год назад

    Namma nadu ean ipidi iruku Mela irukuravana maathanum

  • @kingmaker5822
    @kingmaker5822 Год назад

    Pro you speech toElliminati explain

  • @rihanashaip3916
    @rihanashaip3916 Год назад +2

    💔💔💔💔

  • @ramvlogger7995
    @ramvlogger7995 Год назад +2

    sir தமிழ்நாட்டில் 2013ல் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir.உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்...

  • @tamilwind3835
    @tamilwind3835 Год назад +1

    அது புங்குடுதீவு....

  • @welcomeladiestailor6830
    @welcomeladiestailor6830 Год назад

    May month holidays illiya????

  • @sugapriyabala7290
    @sugapriyabala7290 Год назад

    உங்க பழிக்கு அந்த பொண்ணு என்னடா pannuchi பாவம் அந்த பொண்ணு இத பத்தி pesurathukku வார்த்தையே வரல. பாவிகளா

  • @SanthoshKumar-sp5od
    @SanthoshKumar-sp5od Год назад

    Same law India ku idunthaa nala irukkum😒
    Ponunga lam romba bayanthu tha road la nadakuraanga..😐

  • @manishakannan4546
    @manishakannan4546 Год назад +1

    💔💔💔💔💔😭😭😭

  • @fathimaaruziya8697
    @fathimaaruziya8697 Год назад

    Vithya pawam antha ponnu marakka mudiyatha walakku

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel Год назад +3

    தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதா?

  • @thanusekar9272
    @thanusekar9272 Год назад +1

    அது பூங்கொடித் தீவு இல்லை புங்குடு தீவு

  • @ajaynews9800
    @ajaynews9800 Год назад

    இலங்கையில் ஆண்களே இல்லையா இன்னும் என் தலைவர் பெயரை சொல்றீங்க நீங்க தலைவரா இருக்க மாட்டீங்களா... இப்படி ஒரு காரியத்தை செஞ்ச அந்த நாய்களை நீங்களே தலைவரா இருந்து கொன்று இருக்க வேண்டும்.. இதுதான் சரியான நீதி..?

  • @sathiyaseelanvalusamy560
    @sathiyaseelanvalusamy560 Год назад +1

    Thalaivar prabakaran elliela Athan entha kuthu
    Brba coming soon 🔜

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu Год назад +3

    நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது

  • @siyamsader8659
    @siyamsader8659 Год назад

    👌👌👌👌👍👍👍💯

  • @Jacob-qx4pe
    @Jacob-qx4pe Год назад

    Bro xxx tentacion story solunga bro

  • @ultaworld5671
    @ultaworld5671 Год назад

    Naanum illagaila irrunthuthan comment pannuran intha thandanai kaanathu ivangaluku. Public execution than sari

  • @nandhini9732
    @nandhini9732 Год назад +4

    மனிதம் செத்து போய்ட்டு இருக்கு அதான் உண்மை.. அந்த பெண்ணை அவ்ளோ நாசம் செய்யும் போது ஒருத்தருக்கு கூடவா அந்த இடத்துல தன் தாய், தங்கை,பெண் குழந்தைகள் ஞாபகதுக்கு வருல....

  • @TAMIZH.M5
    @TAMIZH.M5 Год назад

    இந்த வீடியோ ஏற்கனவே போட்டுட்டீங்க புரோ
    இது ரெம்ப கொடூரம்

  • @mohomadamhar1192
    @mohomadamhar1192 Год назад

    Viddiya Paawam awankaloda ambitious journalist aahanumnu

  • @priyakumar9239
    @priyakumar9239 Год назад +3

    Advance happy new year 2023.... for all viewers........😊💐

  • @ambikapaapu4481
    @ambikapaapu4481 Год назад +1

    நீங்கள்நண்றாகபேசரிங்க.ஆன.இடையில்அந்தசவுன்டுகேக்கமுடியல.எரிச்சல.இருக்கு

  • @TM_Pictures
    @TM_Pictures Год назад +1

    Old story ithu kanka paiyar sollidanga ipa enn neega itha pathi solluringa? Ipa vara vara unkantha story ellam boringa pokuthu! Pls 2023 change pandungo

  • @chands5402
    @chands5402 Год назад

    They tried to shoot the judge who was dealing the case and a Sinhalese Police officer got killed trying to give protection to the judge.This story is on you tube.

    • @salinsal
      @salinsal Год назад

      Really? Well, post the link then. 🙎

    • @janj6791
      @janj6791 Год назад

      @@salinsal yes, it's true. The judge's name is ilancheleyan.
      And these tamil people are supposed to be the oldest civilization in the world. Civilized means refined intellectually, behaviourally, conduct wise superior to those came after them (please refer to a dictionary for even better definition). Can someone show just one way in which tamils are superior. Only in tamil movies they can deliver punch dialogs. For all that they dont even have a country for them. Got thrashed by one of the smallest ethnic group in the world in 2009. Shameless people. Only thing they can crow about is if METHAHU was there these crimes will not happen. Yah, if Raja Raja Cholan, Rajendra Cholan, Ellazhan, Veerapaandiya kattappomman, Cheran Chenguttuvan etc., are also live now these will not happen. Even in future after many more generations are the tamils still going to say if METHAHU is living then our tamils will not commit any crime???? Brilliant argument.

    • @salinsal
      @salinsal Год назад

      @@janj6791 Nice.. So, now tell me who according to you is civilized in India? And being the oldest civilization means nothing in current situation because everyone has to survive in present situation... Just post the link for the video which you spoke about earlier bro.. Peace✌️.

    • @janj6791
      @janj6791 Год назад

      @@salinsal 1) have I mentioned about any video in my comment to which yiu are responding? 2) Civilized - is not what's according to me or only about India. 3) from your comment what I understand is that "in current situation everyone has to survive", so it's acceptable to indulge in phonography business and also protect criminals and being corrupt. Even theft is also for survival. Peace to you too.

    • @salinsal
      @salinsal Год назад

      @@janj6791 @janj6791 Alright, you are not the first person in this comment trail so 'post the link cmt' doesn't apply to you.. Anyways, you are talking about pornography and theft as if it's completely banned😂 those things still exist dude... And BTW, you said tamilians are not civilized, so I asked "who according to you in India is civilized?" Its a simple question 😅..

  • @pattupattu3478
    @pattupattu3478 Год назад +6

    பிரதீப் திவ்யா மரணத்தை சரவணன், பாபுசங்கர் பதிவிட்டு 1வருடம் இருக்கலாம் என நினைக்கிறேன், ஏன் உங்களுக்கு இந்த கேஸ் தாமதமான காரணம் சொல்ல முடியுமா ஏனெனில் உங்கள் பதிவில் ஒரு தெளிவு இருக்கும் அதனால் தான் கேட்கிறேன் பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையில். .....
    Dr,Piriyatharshini, DGO

    • @Sadhanasivaraj123
      @Sadhanasivaraj123 Год назад

      Sorry bro 2 years achi

    • @saransaravanan.electricpow5547
      @saransaravanan.electricpow5547 Год назад +1

      மனித மிருகங்களை என்னதான் செய்வது மனது கனக்கிறது

    • @pattupattu3478
      @pattupattu3478 Год назад

      @@Sadhanasivaraj123 bro ella bro sister 😇

    • @pattupattu3478
      @pattupattu3478 Год назад +2

      @@saransaravanan.electricpow5547 மேலேயும் கீழேயும் அறுத்து விடவேண்டியது தான் சாரி .

  • @amitycrux5135
    @amitycrux5135 Год назад

    Dn see for justice😡 or legal help educate your girls to stay cautious , cautious isnt a single word please understand the value of it. Girls have no other choice either to face cruelty or to be a prey, so teach them to handle a situation before they are locked into it. Teach them techniques to escape from circumstances when its start to araise, dont think that you re incapale of handle any bloody monster,parents pls listen to your baby's intution. Instead of killing an opponent you can wound him girls learn to wound the monster who attacks you , remember if u can escape whole female society gets a hope, if not you are an another. you are not alone here fight for each girl u know !! Pls dn fall for situation fight back and WINNNNNN!! NEVER LOSE THE BATTLE !

  • @shanthinikumarasamy2831
    @shanthinikumarasamy2831 Год назад

    Saneyan ai parka vaitai puratuthu

  • @mariyambee5927
    @mariyambee5927 Год назад +1

    இந்த கதை ஏற்கனவே பாத்தாச்சி பிரதிப் ஆனா ஏன் திரும்பவும் போற்றிக் கிங்க காரணம்

  • @rilhansharfah3373
    @rilhansharfah3373 Год назад +1

    I'm from srilanka 🫶🏻use full msg bro💞

    • @santoshs7023
      @santoshs7023 Год назад

      What are you barber in Sri Lanka

  • @mohomadamhar1192
    @mohomadamhar1192 Год назад +1

    Bro I’m Sri Lankan viddiyavoda case enkalukkum teriyum but neenka solarathu weong

  • @seeme777
    @seeme777 Год назад +1

    No one should not killed for sex or money

  • @bluevy89
    @bluevy89 Год назад +1

    Bro minors oda name solla matinga nu sonningea

  • @suganyachandrasekar4024
    @suganyachandrasekar4024 Год назад

    Condance

  • @renewedarea9091
    @renewedarea9091 Год назад

    Intha Mari video la podathinga Vera topic la podunga please vonga channel la pakka mudiyala India history TAMIL Kings pathi podunga

  • @mohomadamhar1192
    @mohomadamhar1192 Год назад +1

    Bro neenka solrathu half Unma half poi

    • @msdani8218
      @msdani8218 Год назад

      Which one is truth which one is lie?

  • @ansurifa4524
    @ansurifa4524 Год назад

    this news not all true vithya age is 16. i am srilanka but this boy talk some news fake

  • @kalidassr4336
    @kalidassr4336 Год назад

    Dai ean mukkiketu pesura, olunga pesuda mai....

  • @mohomadamhar1192
    @mohomadamhar1192 Год назад

    Delete this video pls bro

    • @anal8608
      @anal8608 Год назад

      Y ...i think you know something about this case...please investigate this men.

    • @metalhead7999
      @metalhead7999 Год назад

      @@anal8608 😁😁😁

  • @nattuwadinarayanan7065
    @nattuwadinarayanan7065 Год назад

    Sonu bin ahamed ali my youtube channel