Kelvi Kalam | PM Modiயின் வெறுப்பு பேச்சு.. Congress கண்டனம் - ECI தடுக்கத் தவறுகிறதா? | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 апр 2024
  • #pmmodi #congress #electioncommission #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Комментарии • 1 тыс.

  • @rsabaresh
    @rsabaresh Месяц назад +98

    ஸ்ரீகாந்த் சரியான கிறுக்கனா இருப்பான் போல

    • @RaviChandran-jt6vs
      @RaviChandran-jt6vs Месяц назад +8

      இன்னும் சில நாட்களில் அந்த 3%என்னவாகப்போகிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்போம் தோழரே

    • @yethoonnu2706
      @yethoonnu2706 Месяц назад +7

      அவன் சரியான கிறுக்கன் இல்ல... சரியாகத கிறுக்கன்

    • @ndbinny70
      @ndbinny70 Месяц назад +5

      அந்த மனுஷன் நாட்டு மக்கள் எல்லாம் கிறுக்க ஆக்குவதற்கு முயற்சி பண்ணிட்டு இருக்கார்..!!

    • @sheikabdulkather
      @sheikabdulkather Месяц назад

      அவன் கிறுக்கன் இல்லை. தமிழ் நாட்டு இந்துக்களை மத வெறி பிடித்தவர்கள் மாற்ற முயல்கிறான். அவன் கிறுக்கன் அல்ல. மத வெறி பிடித்தவன்.

  • @duraiankarupanan9692
    @duraiankarupanan9692 Месяц назад +168

    மோடியை போன்ற கேவலமான பிரதமரை நான் இதுவரை பார்த்தது இல்லை

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw Месяц назад +45

    குணா தயவு செய்து இனிமேல் ஸிரிகாந்த் கருணேஷ் விவாதத்தில் கலந்து கொள்ளாமல் பார்த்து கொள்ளுங்கள்.

    • @balurajeswari456
      @balurajeswari456 Месяц назад

      உங்கள்கருத்தைநான்வழிமொழிகிறேன்

  • @velrajssubbaiya6318
    @velrajssubbaiya6318 Месяц назад +167

    கருனேஷ் இந்திய நாட்டில் வாழூம் ஒரு மிருக ஜென்மம்

    • @dhamodharanr4531
      @dhamodharanr4531 Месяц назад

      இவன் மட்டும் இல்லை பிஜேபி க்காரன் எல்லாம் மனிதர்களே இல்லை ஒழிக்க வேண்டியவர்கள்

    • @ndbinny70
      @ndbinny70 Месяц назад +1

      அந்த நபர் மட்டும் ஆல்ல பிஜேபி அனுதாபியில் எல்லாருமே, பெரும்பாலும் இது மாதிரி மனநிலை உடையவர்கள் தான், ஆதாரம் அற்ற பேச்சுக்கள், அடிப்படை புரிதல் இல்லாத பேச்சுக்கள், வண்ம்ம் நிறைந்த பேச்சுக்கள், இதுவெல்லாம் இவர்களுடைய பொதுவான குணாதிசயங்கள்..!! இவர்கள் எல்லாம் சமுதாயத்தில் இருந்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள்..!!🙄

    • @kamalbasha8293
      @kamalbasha8293 Месяц назад +15

      Sorry dear, don't compare animals.
      இதயம் இல்லாத மனிதர் என்பது சரி😢

    • @sacikaranselladurai7650
      @sacikaranselladurai7650 Месяц назад +9

      Sun TV shouldn't invite srikanth

    • @paulrajr294
      @paulrajr294 Месяц назад

      டேய், ஶ்ரீகாந்த் உனக்கே தெரியுது பிரதமர் பதவிக்கு ஒரு decorum வேண்டும் என்பது. ஆனா உனக்கும் உன் கட்சிக் காரங்களுக்கும் அது கிடையாது. நீ உன் முட்டாள்தனத்தை இந்த மாதிரி விவாதங்களில் காட்ட வேண்டாம். இதற்கு மேல் உனக்கு செருப்படிதான் சரியான பரிசு.
      .

  • @NewTamilChannel
    @NewTamilChannel Месяц назад +199

    பிரதமரின் தரம் தாழ்ந்த, அருவருப்பான பேச்சு. வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    • @pandiankm4878
      @pandiankm4878 Месяц назад

      கருனேஷ் போன்ற பாஜகவினர் விஷஜந்துக்கள்.

    • @ndbinny70
      @ndbinny70 Месяц назад +14

      பிரதமரை தேர்ந்தெடுக்கும் போது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களை, உண்மையான நாட்டு ப்பற்றுடையவர்கள் தேர்ந்தெடுக்கணும்,, இதுல எந்த தகுதியுமே இல்லாத பிரதமர் தேர்ந்தெடுத்த இப்படித்தான் இருக்கும்..!! இந்திய நாட்டு மக்கள் இதை தெளிவாக புரிந்து கொண்டு, நடந்து கொண்டால் எதிர்கால சந்ததியினருக்கு அமைதியான ஒரு வாழ்க்கை அமையும்..!!🙄

    • @subramanichettiyaar5704
      @subramanichettiyaar5704 Месяц назад +9

      எதிர்கட்சிகள் ஏன்.சும்மா இருக்கிறது, இந்தியா கூட்டணி?மோடிஜி.மீது வழக்கு தொடரவேண்டும்

    • @neelameghantn9625
      @neelameghantn9625 Месяц назад

      ​@@ndbinny70😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @sivakumarganesan3853
      @sivakumarganesan3853 Месяц назад

      👌

  • @marthandancsm2622
    @marthandancsm2622 Месяц назад +76

    சபை நாகரிகம் இல்லாத முன்னாள் நெறியாளர் சீரிகாந்த்..தூ தூ

    • @vellasamysundaram8335
      @vellasamysundaram8335 Месяц назад

      சபை நாகரீகம் தெரியாத மூடர்களை இனிமேல் தயவு செய்து அழைக்காதீர்கள்.ஒருவர் எந்த கருத்தை சொன்னாலும்.தன் வாய்ப்பு வரும் போது தான், தங்களது கருத்துக்களையோ.சரியான பதிலை கூறவேண்டும்.குறுக்கே தலையிடுகிறது ,சபை நாகரீகமில்ல.

  • @velrajssubbaiya6318
    @velrajssubbaiya6318 Месяц назад +73

    மோடியின் இந்த வன்மம் நிறைந்த பேச்சு வன்மையாக கண்டிக்கதக்கது .சுதந்திர வரலாற்றில் இஸ்லாமிய சமூகத்தின் பங்களிப்பு அளப்பரியது.வரலாறு தெரியாத பிரதமர் நமக்கு தேவையா?

  • @anbarasana9571
    @anbarasana9571 Месяц назад +129

    மனநிலை பாதிக்கப்பட்ட வர்களை ஏன் விவாதத்திற்கு அழைக்கிறீர்கள் குணசேகரன்

    • @79pnathan
      @79pnathan Месяц назад +12

      அவர்களது முகத்திரையை கிழிக்க....

    • @rafiuddeen4612
      @rafiuddeen4612 Месяц назад +2

      😂😂😂😂

    • @rajutm9422
      @rajutm9422 Месяц назад +1

      Savior?

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v Месяц назад

      மனநிலை பாதிக்கப்பட்டதால் இந்து முஸ்லிம் களுக்கு இடையில் பகையை தூண்டி விடுகிறார்.

    • @user-of3pe2xd5r
      @user-of3pe2xd5r Месяц назад

      பிஜேபிகாரனைவிவாதத்துக்குஅழைக்காதீர்கள்

  • @marthandancsm2622
    @marthandancsm2622 Месяц назад +111

    மோடியின் பேச்சை மொழிபெயர்ப்பு செய்த இந்த சீரிகாந்த்... இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @kalifullah-1i
      @kalifullah-1i Месяц назад

      யாருசிரிகாந்தா!அவன்பயித்தியமாச்சே!
      உளர்வாய்நாயி, குழப்பவாதியாச்சே!சங்கிப்பொருக்கி!
      மனநிலைபாதிக்கப்பட்டவன்மேல்நடவடிக்கையா?!...

    • @issac2400
      @issac2400 Месяц назад

      Ethukku? Unmaiya sonaa kasappa irrukko

    • @vijaybabu11
      @vijaybabu11 Месяц назад

      ​@@issac2400hi sangi

    • @issac2400
      @issac2400 Месяц назад

      @@vijaybabu11 பொட சங்கி தேவடியா பயா.....உண்ண வச்சு பிஜேபி செய்ரானுகளா....அதுகூட வா டா நாய் தெரியாம... பிஜேபி சங்கிகளுகு நீ நகிகிட்டு திரிரயே

    • @jarun1987
      @jarun1987 Месяц назад

      Bro srikanth kulam mariyathai kudukathenga avan ivanu peasunga thapu ila

  • @usmannoor9473
    @usmannoor9473 Месяц назад +162

    தயவுசெய்து அந்த சிரி காந்தை அப்புறப்படுத்துங்கள்

    • @bytes9544
      @bytes9544 Месяц назад +16

      I think he is going mad as his leader

    • @kumarramalingam6666
      @kumarramalingam6666 Месяц назад

      இந்த ஸ்ரீகாந்த் தமிழக மக்களை தரம்தான் பேசறான். அவன விவாதத்தில் பங்கேற்க வைக்க வேண்டாம். கீழ்த்தரமான பேச்சை பிரதமர் பேசுவதை விட இந்த ஸ்ரீகாந்த் கேவலமாக பேசுகிறான். இவனை செருப்பால அடிக்க வேண்டும்.

    • @jayamoorthyc8727
      @jayamoorthyc8727 Месяц назад

      சிரிகாநத் போன்ற கோமாளி களை விவாதத்திற்கு அழைக்க வேண்டாம்

    • @mayasm3718
      @mayasm3718 Месяц назад +10

      Exactly!! why does he keep smiling n laughing when we r discussing a serious issue?!!

    • @elangopalanisamy4827
      @elangopalanisamy4827 Месяц назад +13

      இவன் வாயில் நல்ல வார்த்தை வரது இணைபேச அழைக்காதிர்கள்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Месяц назад +137

    அதிகார பைத்தியம் நரேந்திரருக்கு முற்றி விட்டது. நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும். நன்றி.

  • @user-tw6jf1hp6b
    @user-tw6jf1hp6b Месяц назад +30

    மிருகம் ஸ்ரீ காந்த்.. நீங்க என்ன பேசுறீங்க என்று மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். இனி இது போன்று வேண்டாம்.

  • @jothimani-ou7px
    @jothimani-ou7px Месяц назад +55

    அரசியல் நாகரீகம் இல்லாத Pm

  • @user-tp8xh6hu2i
    @user-tp8xh6hu2i Месяц назад +39

    ஸ்ரீகாந்த் அடுத்தவர்கள் பேசும் போது குறுக்க குறுக்க பேசாதே மூட்டு உட்காருமையா?

  • @pandiankm4878
    @pandiankm4878 Месяц назад +33

    கருனேஷ்போன்ற முட்டாளை எல்லாம் ஏன் விவாதத்திற்கு அழைக்கீறீர்கள்.

  • @narayanann892
    @narayanann892 Месяц назад +40

    ஶ்ரீகாந்த் அடுத்தவர் பேசும் போது கொஞ்சம் அமைதி

  • @paulmike5264
    @paulmike5264 Месяц назад +22

    ஆரியர்கள்தான் முதன் முதலாக ஊடுறுவியவர்கள் என்பதனை பிரதமர் ஏற்றுக் கொள்வாரா?

  • @user-je9yh3qg8m
    @user-je9yh3qg8m Месяц назад +25

    சொரி நாயை விவாதத்திற்க்குஅழைத்தால் சொரிந்து கொண்டேதான் இருக்கும்

  • @dhamodharanr4531
    @dhamodharanr4531 Месяц назад +43

    பிஜேபிக்காரணுக அவன் பேசுணதவிட இவன் பேசுறது பார்த்தா அவனே பரவாயில்லை என்பது போல இருக்கும்

    • @ramamurthyj95
      @ramamurthyj95 Месяц назад

      மிக சரியான கருத்து. பன்னாடை ஸ்ரீகாந்த் கருனேஷ் பேசுவதை கேட்கும்போது எச்ச ராஜா எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Месяц назад +62

    விவாதங்களில் கலந்து கொள்ள தகுதியற்றவன் இந்த கருணேஸ்😂😂😂😂😂

  • @user-tp8xh6hu2i
    @user-tp8xh6hu2i Месяц назад +27

    ஸ்ரீகாந்த் செங்கோலும் ராமர் கோயிலும் மோடிக்கு எதிரானது இறைவன் கொடுத்த அடி😅

  • @GurusanguKarunagaran
    @GurusanguKarunagaran Месяц назад +18

    ஐயா தாடியை மனநல‌மருத்துவ மனையில் சிகிச்சை பெற அனுப்பவேண்டும் இவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்

  • @chandramohan1816
    @chandramohan1816 Месяц назад +24

    மன நிலை பாதித்த பிரதமர்

  • @user-gu5vx6ki4c
    @user-gu5vx6ki4c Месяц назад +35

    காங்கிரஸ் சகோதரிக்கு சரியாக வாய்ப்பு தரவில்லை என்பது வருத்தத்தை தருகிறது

  • @RaviChandran-jt6vs
    @RaviChandran-jt6vs Месяц назад +18

    பட்டவர்தனமாக இதுவரையில் கொடுங்கோல் ஆட்சி என்பது தெரிந்தும் மீண்டும் அவர்களே மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் மிகவும் பயமாக இருக்கிறது

  • @jothimani-ou7px
    @jothimani-ou7px Месяц назад +31

    எதாவது பேசி கலவரம் செய்ய பார்க்கிறார்

    • @user-sz3ig1xr4v
      @user-sz3ig1xr4v Месяц назад

      கலவரத்தில் பார்ப்பனர் இந்துக்கள் பாங்கேற்க மாட்டார்கள். பாஜாக்காவிலுள்ள சூத்திர இந்துக்களை பிறமதத்தவர்களோடு கலவரம் செய்ய தூண்டி விடுவார்கள். ஏனெனில் பாஜாக்காவின் கொள்கை பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டுதல். (உ ம்) மண்டல் கமிசனுக்கு எதிராக அத்வானி ரத யாத்திரை நடத்தினார். அதற்கு பார்ப்பனர் அல்லாத இந்துக்களும் அறியாமையால் ஆதரவு அளித்தனர்.

  • @kalifullah-1i
    @kalifullah-1i Месяц назад +19

    கேள்விக்களம்நிகழ்ச்சியைப்பார்க்கவேண்டுமா?வேண்டாமாகுணா?
    சிரிகாந்த்போன்றபயித்தியங்களைதவிருங்கள்!

  • @alimaricar8047
    @alimaricar8047 Месяц назад +14

    ஒரு மடையனை கூட்டியாந்து வழக்கம் போல் யாரையும் பேச விடாது ஷோ நடத்திய எங்கள் உயிரை வாங்க வேண்டாம் ப்ளீஸ்.

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan Месяц назад +21

    ❤ ஸ்ரீகாந்துக்கு பேசவே தெரியவில்லை❤

  • @user-tp8xh6hu2i
    @user-tp8xh6hu2i Месяц назад +20

    இந்திய பிரதமரின் பேச்சு அறுவறுத்தக்கது

    • @ponrchandran37
      @ponrchandran37 Месяц назад

      திமுக அடிவருடிகள் இந்து மதத்தை பற்றி கொச்சை கொச்சையாக பேசுகிறார்களே, அப்ப நீங்க என்ன பண்ணிகிட்டு இருந்தீங்க, வாயில என்னத்த வச்சுகிட்டு இறுந்தீங்க..

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Месяц назад +19

    பி.ஏ. கிருஷ்ணன்.RK. மற்றும் சூர்யா சேவியர். கிருத்திகா ஆகியோரின் வாதம் சிறப்பு🎉🎉🎉🎉🎉🎉

  • @sadikbatcha758
    @sadikbatcha758 Месяц назад +15

    இந்த ஆள பிரதமர் ஆக்கியதற்கு மக்கள் வெட்கப்பட வேண்டும்.

  • @kareemagm901
    @kareemagm901 Месяц назад +46

    கூமுட்ட தனமாக பேசுகிறார் ஸ்ரீகாந்

  • @BARACK304
    @BARACK304 Месяц назад +15

    என்னய்யா நெறியாளரே அந்த பெண்ணை பேச விடாமல் அந்த சங்கியை எல்லோர் பேச்சிலும் குறுக்கிட வைத்து எங்கள் பொருமையை சோதிக்கிறீர்கள்;

  • @Dinesh.396
    @Dinesh.396 Месяц назад +6

    இப்படிப்பட்ட பிரதமரை பெற்ற நம் இந்தியாவுக்காக நான் வெட்கித் தலை குனிகிறேன்.

  • @user-up9vk5ns7e
    @user-up9vk5ns7e Месяц назад +23

    God save our people from this wrost govt 🙏🙏

  • @narayanann892
    @narayanann892 Месяц назад +17

    பிரதமர் பேசிய மாதிரி தான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இருக்கிறதா என்பதை பேசுங்கள்

  • @user-vu3xw2vb6i
    @user-vu3xw2vb6i Месяц назад +22

    Shrikanth waste pice

  • @user-um9ex9ve4i
    @user-um9ex9ve4i Месяц назад +36

    மொத்தத்தில் இந்தியாவில் தேர்தல் கமிஷன் செத்துபோச்சு.!

  • @user-px6hs6zr8e
    @user-px6hs6zr8e Месяц назад +17

    l am an Eelam Tamil from Canada. Mr. Gunasekaram, please stop this Srikanth Karunesh who is a disturbing this debate. He must first learn the principles of debate. He is talking out of turn and sometimes screaming.

  • @hrk4475
    @hrk4475 Месяц назад +27

    நாதக இதை இன்னும் கண்டிக்கவில்லை?

    • @RJ-ld6it
      @RJ-ld6it Месяц назад

      சீமான் குடிகார நாய் குடிச்சிட்டு
      படுத்து தூங்குவான்,பிரச்சாரம் பன்னி களைச்சீருப்பான்😂😂😂😂😊😊

    • @paulmike5264
      @paulmike5264 Месяц назад

      அவிங்களுக்கு தெரிந்த அரசியல் எல்லாம் திமுக வை எதிர்த்து வெறிப் பேச்சுகளை உதிர்ப்பது தான். அதைத் தாண்டி அவர்களுக்கு அரசியல் கிடையாது.

    • @Isravelkavalan
      @Isravelkavalan Месяц назад +9

      அவனுக்கு தி மு க தான் கண்ணுக்கு தெரியும்........

    • @surveyorbuvanesh1660
      @surveyorbuvanesh1660 Месяц назад +7

      நாய் டம்ளர் கவுந்து கிடக்கிறது.😅😅😅​@@Isravelkavalan

    • @prakashr.3544
      @prakashr.3544 Месяц назад +7

      சாமான் துரு பிடித்து விட்டது

  • @naanallamuthu5038
    @naanallamuthu5038 Месяц назад +16

    சிறீகாந்த் வாட்சப் பார்த்து படித்து பேசுகிறார்.

    • @user-go4mt6xz4r
      @user-go4mt6xz4r Месяц назад +1

      Sentences are flowing in the watches ..

  • @athish2002
    @athish2002 Месяц назад +13

    ஒரு மணி நேரத்துல சங்கி கிருக்கன் மட்டும் முக்கா மணி நேரம் பேசிருப்பான்

  • @jbeetamil5881
    @jbeetamil5881 Месяц назад +12

    சிரிகாந்த்கருனேசு ப்ராடு காரத் தாய்லீ

  • @grandpa8619
    @grandpa8619 Месяц назад +14

    தமிழ்நாட்டில் ஓட்டுகளை உடனே எண்ண வேண்டும்....ஏமாற்ற பார்க்கிறார்கள்
    தேவையற்றதை பேசி திசை திருப்புகிறார்கள்
    புரிந்து கொள்ளுங்கள்.....எச்சரிக்கை...

  • @nssivaram1
    @nssivaram1 Месяц назад +26

    President should remove Chief Election Commissioner

    • @muruganc249
      @muruganc249 Месяц назад +3

      President is there????

  • @narayanann892
    @narayanann892 Месяц назад +13

    ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடப்பதை.... WhatsApp முதல் பாராளுமன்றம் வரை சங்கிகள் அனுமதிப்பதில்லை😊

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan Месяц назад +10

    கிரித்திகா பேச்சு இறுதி கருத்து அருமை

  • @user-up9vk5ns7e
    @user-up9vk5ns7e Месяц назад +16

    Modi sonnadhu thappu first accept srikanth sir , everyone is equal in this world

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan Месяц назад +8

    அண்ணாமலைக்கு அடுத்த Brain washed personality / ஸ்ரீ காந்த் கருனேஷ் தயாராகிவிட்டார். களிமண்

  • @richardpaulraj9318
    @richardpaulraj9318 Месяц назад +10

    TamilNadu government arrest Sori kanth

  • @glowzeumarmuhthar7816
    @glowzeumarmuhthar7816 Месяц назад +4

    அண்ணன் குனசேகரன் அவர்களே தயவு செய்து பாஜகா சார்பாக கருனேஸை அழைக்க வேண்டாம்...

  • @shanthisivasubramaniyam9676
    @shanthisivasubramaniyam9676 Месяц назад +14

    பி.எ கிருஸ்ணன்👌👌👌👍👍

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb Месяц назад +12

    பிஜேபி காரணங்கால அதிகமா பல்லு படாம பேசுவாங்க யாரு கருனேஷ் என்று ஒருத்தன் கஞ்சா அடிச்ச மாதிரி இருப்பான் வலது சாரின் ரஞ்சித் குமார் இருக்கிறான் இவங்க எல்லாருமே பள்ளுபடாம பேசுவாங்க ஏன்னா உங்களுடைய தலைவர் பிஜேபி தலைவர் ஆடு இருக்க அந்த ஆடு அதுவும் பல்லு படாம நீவி விட்டு காம்பெல்லாம் கரெக்ட்டா தான் இது பண்ணுவாரு

  • @anbarasana9571
    @anbarasana9571 Месяц назад +12

    Srikanth speech is irrelavant.biaSed

  • @KothaiNayakiDhanabalan
    @KothaiNayakiDhanabalan Месяц назад +4

    Request to Sun dont call ஸ்ரீ காந்த் again.. 🙏

  • @anbarasana9571
    @anbarasana9571 Месяц назад +14

    பாகி கிரீஸ் விளக்கெண்ணெய் கலந்த கலவை பேச்சு

  • @SeeniSeenipeer
    @SeeniSeenipeer Месяц назад +5

    பிரதமர் மோடிஜி அவர்களுடைய இந்த பிளவுவாத பேச்சு சாதாரண இந்திய திருநாட்டில் வாழக்கூடிய பாமர மக்களுக்கும் புரிந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்கின்றார்கள் மோடியின் பேச்சு தவறானது என்று ஆனால் இந்த கூக்கு ஸ்ரீகாந்த் போன்ற நெஞ்சம் நிறைந்த வஞ்சகர்கள் திருநாட்டில் வாழ்வது என்பது இறைவன் கொடுத்த வரம் இல்லை இறைவன் மிக விரைவில் தண்டிப்பான்

  • @narayanann892
    @narayanann892 Месяц назад +11

    P.A.K சிறப்பு ❤❤❤

  • @imamkasim2954
    @imamkasim2954 Месяц назад +5

    நீதி மன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யவேண்டும்

  • @Jgfghbj
    @Jgfghbj Месяц назад +23

    மோடிக்கு குண்டும் இல்லை மருந்தும் இல்லை 😂

  • @user-tp8xh6hu2i
    @user-tp8xh6hu2i Месяц назад +9

    நெறியாளர் காங்கிரஸ் சகோதரி பேச நேரம் அனுமதிக்காதது வருத்தம்

  • @josephferdinand6255
    @josephferdinand6255 Месяц назад +11

    Surya is right, pala peru thaliya aruthavar intha Modi

  • @mariajesiliignatius8970
    @mariajesiliignatius8970 Месяц назад +10

    😮😮😮😮 இப்படியெல்லாம் பேச முடியுமா? 😢😢😢.. very very painful to know such a PM is ruling our country country. We were taught in schools, the great ideals of Induan freedom struggle, it was not found anywhere in history. Now in such India, we are listening such hurting talk😔😔😔😔

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 Месяц назад +3

    மானம் உள்ள ஆயிரம் பேரோடு போராடலாம்.. மானங்கெட்ட ஒருவனோடு போராடுவது சிரமம் என்று பெரியார் சொன்னது நினைவுக்கு வருகிறது

  • @mahtarghani9655
    @mahtarghani9655 Месяц назад +7

    Mendal srikanth

  • @ManoharMuthu
    @ManoharMuthu Месяц назад +9

    பாகி இன்று நடுநிலையாக பேசினார் வாழ்த்துக்கள்

  • @maheenmaheen842
    @maheenmaheen842 Месяц назад +4

    பிரதமர் என்ற சொல்லே களங்கம் செய்பவர் தான் நரேந்திரன்

  • @arulanandasamymasilamani5115
    @arulanandasamymasilamani5115 Месяц назад +10

    வெக்கக்கேடு...
    இது என்ன நாற வாய்!?
    கேவலம்! அசிங்கம்! அவமானம்!

  • @kamalakannanc7990
    @kamalakannanc7990 Месяц назад +14

    சிரிகாந்த்தின் முட்டாப் பேச்சை நான என்றும் ரசிப்பவன்.

  • @lebanoncounsellingministri2287
    @lebanoncounsellingministri2287 Месяц назад +6

    Srikanth karunas oru silly paya

  • @Christo662
    @Christo662 Месяц назад +10

    EC must take necessary action against PM.why the Media giving importance to BJP.they should be thrown out of media.

  • @karuppiahm1962
    @karuppiahm1962 Месяц назад +4

    Mental srikanth karunesh is not allowed in kelvi kalam program.

  • @francisthangadurai5257
    @francisthangadurai5257 Месяц назад +3

    ராகுல் காந்தி மோடி என்ற இனத்தைப் பற்றி பேசிய போது யாரோ ஒருவர் வழக்கு தொடர்ந்தாரே இப்போது இஸ்லாமியர் ஒருவர் மோடி மீது ஏன் வழக்கு தொடரக்கூடாதா

  • @FathimaparveenFathimaparveen
    @FathimaparveenFathimaparveen Месяц назад +6

    Go back modi

  • @jskchemistryexams6481
    @jskchemistryexams6481 Месяц назад +13

    bJp marupadium vanthaal makkal pala kastangalai anupavikka vendum..but kadavul arulal bJp marupadium varaathu..

  • @Indian-gm6gl
    @Indian-gm6gl Месяц назад +10

    BJP spokesperson doesn't know to speak, he is just diverting...speak the truth not fake things

    • @lakshmikanthand2765
      @lakshmikanthand2765 Месяц назад +1

      First of all he was anchor in suntv few years back for money he has joined bjp party

    • @vivek1raja
      @vivek1raja Месяц назад

      Tambrahm sanghi lowlife is what the BJP spokesperson is

  • @leninmeenakshibharathi7680
    @leninmeenakshibharathi7680 Месяц назад +6

    இந்த RSS காரன் தொடர்ந்து குறுக்கிட்டு திசைதிருப்பிக்கிட்டே இருக்கிறானே....

  • @user-uv1pu2mg9s
    @user-uv1pu2mg9s Месяц назад +6

    Srikanth he is mental guy

  • @ranganathanhr4842
    @ranganathanhr4842 Месяц назад +5

    அப்போ நீ வெஸி மகநட கருநேஷ்

  • @raghavanpotty6785
    @raghavanpotty6785 Месяц назад +6

    பா.கி. இன்று நடுநிலையாக பேசினார். வாழ்த்துக்கள்.

  • @sheikabdulkather
    @sheikabdulkather Месяц назад +2

    முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஸ்ரீகாந்த் கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  • @narenkumar9322
    @narenkumar9322 Месяц назад +9

    Dei Srikanth eppudra ippadi mannam kettu paesura nayaee oru vela soru ku ippadi poi paesitu iruka. Echa paya nee lam varala paesura

    • @siddharthvenugopal4097
      @siddharthvenugopal4097 Месяц назад

      Boot 🥾 nakki 👅🤤 sanghi payalunga apdi dhan pesuanga😂😂

  • @bhaskarbalasubramaniam7557
    @bhaskarbalasubramaniam7557 Месяц назад +6

    DMK's Sivaji Krishnamoorthy was termed obscene speaker some time back, but Modi's speech is more obscene. He is unfit to be a peoples leader.

  • @krishKrishnan-mq6qs
    @krishKrishnan-mq6qs Месяц назад +3

    இந்த ஸ்ரீகாந்தை எதுக்குடா கூப்பிடுறீங்க?

  • @abdulwahab6419
    @abdulwahab6419 Месяц назад +6

    Mody election propaganda hate and shame.

  • @mohamedrafik6203
    @mohamedrafik6203 Месяц назад +31

    இவனெல்லாம் எதுக்கு கூப்பிடுறீர்கள் சட்டத்தை பத்தி இவன் பேசுறார்

  • @vishnupathiraj51
    @vishnupathiraj51 Месяц назад +3

    10 வருசமா என்ன செஞ்சீங்க இனிவரும் காலத்தில் என்ன செய்வோம் என்று என்று பேசுங்க ! எதிர்கட்சிகளின் குறைகளை சுட்டிக்காட்டி பேசுங்கள் ! ஏற்றுக்கொள்லாம் நாட்டின் தகப்பனாயிருக்கிறவரிடம் இந்தமாதிரி பேசுவதை தவிரக்கவேண்டும் !

  • @user-in3vd4ow3w
    @user-in3vd4ow3w Месяц назад +6

    இந்த கருநேஷ் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை நாங்கள் பார்ப்பதில்லை 🎉

  • @rajaroquiam2464
    @rajaroquiam2464 Месяц назад +3

    இந்த அண்ணா அண்ணா சொல்றவங்க எல்லாம் பித்தலாட்டக்காரர்கள் தான் இருக்காங்க

  • @user-bc5nx3zf3e
    @user-bc5nx3zf3e Месяц назад +3

    SRI KANTH SANGI DHEVADIAPAIYAN SERUPPADI DHEVADIAPAIYA UMPUDA SINGH SUNNI NAAYA SERUPPADI DHEVADIAPAIYA

  • @danabalrajamanikam6703
    @danabalrajamanikam6703 Месяц назад +2

    விவாதம் கேட்பற்கே அருவறுப்பாக உள்ளது.வருத்தப்படுகிறேன். தரம்தாழ்ந்து பேசும்,நாகரீகம் அறியாது பேசும் அந்த நபரை வெளியோற்றுவது நன்று.

  • @GulabMH
    @GulabMH Месяц назад +2

    நெறியாளர் சிரிகாந்துக்கு சலுகை காட்டி விட்டார்

  • @sampathsuperb3532
    @sampathsuperb3532 Месяц назад +4

    Bagi good speech

  • @asaithambi3015
    @asaithambi3015 Месяц назад +2

    பி சே பி இந்தியாவின் சாபம்

  • @jagaraj3176
    @jagaraj3176 Месяц назад +4

    once a nature never changes
    Born in Janmam can never fix them, Srikanth Karunesh

  • @user-gu5vx6ki4c
    @user-gu5vx6ki4c Месяц назад +12

    பாக்கி சார் அருமையாக பேசினார் சரியான கருத்து சொன்னார்

  • @maryezebellah944
    @maryezebellah944 Месяц назад +3

    Srikkanth oru mananilai vaithiyaridamtreatment edukkavandum

  • @pichandid7430
    @pichandid7430 Месяц назад +4

    Top less person srikanth

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb Месяц назад +3

    சன் நியூசும் அந்த மாதிரி சின்ன சின்ன கிளிப்பிங்ஸ் மாதிரி போடலாம் நியூஸ் 18 புதிய தலைமுறை போடுற மாதிரி நெற்றிக்கண் போடுற மாதிரி முன்னால இருக்குற நியூஸ் வேலைக்கு ஆகாம இருக்கீங்க மொத்தம் ஒன்றரை மணி நேரம் எவன் பார்ப்பான் ஒரு பத்து நிமிஷம் 15 நிமிஷம் நியூஸ் சூர்யா சேகர் பேசுறதெல்லாம் ஒரு பத்து நிமிஷம் அதெல்லாம் கிளிப்பிங்ஸ்ல போட்டீங்கன்னா நாங்க எல்லாம் பாப்போம் என் பிரண்டுகளுக்கு அனுப்பி வைப்போம்