மறக்க முடியாத நாள். நான் நாகப்பட்டினம் சுனாமி வந்ததையும் இறந்தவர்களின் உடல்கள் கடல் நீரில் மிதந்ததையும் நேரில் பார்த்த😢😢😢😢அதிர்ச்சி இன்னும் என் நெஞ்சை விட்டு நீங்க வில்லை. 😢😢😢
மறக்க முடியாத நாள்..... நானும் அந்நாளில் அந்த சிங்காரசென்னையில் தான் இருந்தேன்...ஒரு ரயில் படுக்கை சீட்டில் படுத்து கொண்டு பயணம் செய்யும் போது அந்த சீட்டில் லேசான ஆட்டத்துடன் உறங்கிவருவோமே அது போன்ற ஒரு ஆட்டம் வீடு முழுவதும்... (எழும்பூர் பகுதி).... அடுத்து அடுத்த சில மணிநேரங்களில் ஆழிப்பேரலையின் கோரப்பசிக்கு மக்கள் இரையாயினர்😭😭😭😭. அந்த நாளை இன்று நினைத்தாலும் மனதில் இனம் புரியாத நடுக்கம் ஏற்படுகிறது😢 இயற்கையின் கோரத்தாண்டவத்தின் மிக முக்கியமான நிகழ்வாக மக்கள் மனதில் ஆறாத ரணமாக இருந்து வருகிறது... 😢 இந்த கோர நிகழ்வு ஒரு நாள் முன்தினம் வந்து இருந்தால் உயிரிழப்பு இன்னும்😂 அதிகமாக இருந்து இருக்கும் 😢. அன்று கிருஸ்துமஸ்.... தேவாலயங்கள் (சாந்தோம்... பெசன்ட் நகர் )... சிறப்பு வழிபாடுகள்... கூட்டம் நிறைய... இழப்பை நினைக்கவே பயமாக இருக்கிறது....!😢😢😢😢😢 இயற்கையை காப்போம்.... புவி வெப்பமயமாதல் தான் இயற்கையின் மாற்றத்திற்கு காரணம் என்பதை உணர்ந்து அதற்கேற்ப நமது வாழ்வியல் முறைகளை மாற்றிக்கொண்டு வரும்கால நம் சந்ததியினருக்கு ஆரோக்கியமான இயற்கை சூழலை சொத்தாக சேர்த்து வைத்து விட்டு செல்வோம்...😢 இயற்கையை மிஞ்சிய தெய்வமில்லை...🙏
நானும் எங்களது குடும்பத்தினரும் வேளாங்கண்ணி சென்றபோது நான் மட்டும் மீன் வாங்க சென்றபோது கடற்கரையில் சுனாமி அலையினால் இழுத்துச் செல்லப்பட்டு பலத்த காயங்களுடன் பெரிய தும்பூர் என்ற ஊரில் கரை சேர்ந்து உயிர் தப்பினேன் 2004 டிசம்பர் 26 ஞாயிற்றுக்கிழமை எங்களால் மறக்க முடியாது அன்றைய நிகழ்ச்சிகள் முழுவதும் திரைப்படம் எடுக்கும் அளவிற்கு ஒரு பெரிய கதையாக எங்களிடம் உள்ளது
me and my family escaped by tsunami 2004 in velankanni many people were dead and many lost their family members 🥲😢... thanks to mary madha for saving me and my family its very hard to forget that incident 🙏🏻🥲❤️
மறக்க முடியாத நாள். நான் நாகப்பட்டினம் சுனாமி வந்ததையும் இறந்தவர்களின் உடல்கள் கடல் நீரில் மிதந்ததையும் நேரில் பார்த்த😢😢😢😢அதிர்ச்சி இன்னும் என் நெஞ்சை விட்டு நீங்க வில்லை. 😢😢😢
மறக்க முடியாத நாள்.....
நானும் அந்நாளில் அந்த சிங்காரசென்னையில் தான் இருந்தேன்...ஒரு ரயில் படுக்கை சீட்டில் படுத்து கொண்டு பயணம் செய்யும் போது அந்த சீட்டில் லேசான ஆட்டத்துடன் உறங்கிவருவோமே அது போன்ற ஒரு ஆட்டம் வீடு முழுவதும்... (எழும்பூர் பகுதி).... அடுத்து அடுத்த
சில மணிநேரங்களில் ஆழிப்பேரலையின் கோரப்பசிக்கு
மக்கள் இரையாயினர்😭😭😭😭.
அந்த நாளை இன்று நினைத்தாலும் மனதில் இனம் புரியாத நடுக்கம் ஏற்படுகிறது😢
இயற்கையின் கோரத்தாண்டவத்தின் மிக முக்கியமான நிகழ்வாக மக்கள் மனதில் ஆறாத ரணமாக இருந்து வருகிறது... 😢
இந்த கோர நிகழ்வு ஒரு நாள் முன்தினம் வந்து இருந்தால் உயிரிழப்பு இன்னும்😂 அதிகமாக இருந்து இருக்கும் 😢.
அன்று கிருஸ்துமஸ்.... தேவாலயங்கள் (சாந்தோம்... பெசன்ட் நகர் )... சிறப்பு வழிபாடுகள்... கூட்டம் நிறைய...
இழப்பை நினைக்கவே பயமாக இருக்கிறது....!😢😢😢😢😢
இயற்கையை காப்போம்....
புவி வெப்பமயமாதல் தான் இயற்கையின் மாற்றத்திற்கு காரணம் என்பதை உணர்ந்து
அதற்கேற்ப நமது வாழ்வியல் முறைகளை மாற்றிக்கொண்டு
வரும்கால நம் சந்ததியினருக்கு
ஆரோக்கியமான இயற்கை சூழலை சொத்தாக சேர்த்து வைத்து விட்டு செல்வோம்...😢
இயற்கையை மிஞ்சிய தெய்வமில்லை...🙏
இயற்கை மிஞ்சும் சக்தி எதுவும் இல்லை 😭😭😭
மறக்க முடியாத நாட்கள் எத்தனை தாயின் அழு குரல்கள் இருபது வருடம் .
😭😭😭😭😭😭 ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் சுனாமியில் இரைவனடியில் சேர்தவர்களுக்கு..🙏🙏🙏🙏
நானும் எங்களது குடும்பத்தினரும் வேளாங்கண்ணி சென்றபோது நான் மட்டும் மீன் வாங்க சென்றபோது கடற்கரையில் சுனாமி அலையினால் இழுத்துச் செல்லப்பட்டு பலத்த காயங்களுடன் பெரிய தும்பூர் என்ற ஊரில் கரை சேர்ந்து உயிர் தப்பினேன்
2004 டிசம்பர் 26 ஞாயிற்றுக்கிழமை எங்களால் மறக்க முடியாது
அன்றைய நிகழ்ச்சிகள் முழுவதும் திரைப்படம் எடுக்கும் அளவிற்கு ஒரு பெரிய கதையாக எங்களிடம் உள்ளது
குடும்பத்தில் உள்ளவர்கள் என்ன அனார்கள்
@Juniorcitizenking நாங்கள் சென்ற வேனுடன் கொண்டுவந்த பொருட்கள் அனைத்தையும் விட்டுவிட்டு பத்திரமாக மயிரிழையில் உயிர் தப்பினார்கள்
குடும்பத்தில் அனைவரும் பத்திரமாக உயிர் தப்பினார்கள்
Mary matha ungalukku maru jenmam kuduthirkamga😊
Me also great escape that day from velankanni ....
மறக்க முடியாத நாள் 😭
Rip all makkaluku 😢
me and my family escaped by tsunami 2004 in velankanni many people were dead and many lost their family members 🥲😢... thanks to mary madha for saving me and my family its very hard to forget that incident 🙏🏻🥲❤️
Nagapattinam athigam thakiyathe enga vóor thaan kkm😢
Anniversary aha 🙄
என்னா கோரதாண்டவம்😢😢😢😢
Maraka mudiyatha nall😭😭😭
அடுத்து ரெடியா தான் இருக்கு
My birthday today but
💔💔💔💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
❤😢
😢😢😢😢❤️
Hii
Cha இப்போ வர மாட்டிங்குது
😭😭😭
so sad
😢😢😢😢😢
😢😢😢
😢