அதிமுக ஓட்டு வங்கியை பாஜக குறிவைப்பது தவறான முயற்சி - காரணங்களை அடுக்கிய பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 19

  • @peekay760
    @peekay760 День назад +3

    தவறான முயற்சி களில் இதுவு‌ம் ஒன்று

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 День назад +17

    இது எத்தனை பேருக்கு தெரியும்.
    போரூர் ஏரி
    ........ உடையார்
    ராமச்சந்திரா ஆஸ்பத்திரி
    பொத்தேரி
    பச்சமுத்து
    SRM கல்லூரி
    கூவம் ஆறு
    ஏ.சி.சண்முகம்
    மருத்துவக் கல்லூரி
    பல்லாவரம் ஏரி
    ஐசரி கணேஷ்
    வேல் பல்கலைக்கழகம்
    ஜேப்பியார்
    சத்தியபாமா பல்கலைக்கழகம்
    நடிகைகள் அம்பிகா ராதா ஆகியோருக்கு வழங்கிய டாக்டர் கானு நகர் ஏ ஆர் எஸ் கார்டன் ஸ்டியோ வாக இருந்து தற்போது அடுக்குமாடி குடியிருப்பாக உள்ளது
    எல்லாமே எம் ஜி ஆர் வாரிக்கொடுத்த நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டிடங்கள்.
    சென்னையை சீரழித்த பெருமை, டாஸ்மாக் புகழ் எம்ஜிஆரையே சாரும்.

  • @samueldhinakar8442
    @samueldhinakar8442 15 часов назад

    அ தி மு க வினர் ஆரம்பத்திலேயே MGR ஐ யும் ஜெயலலிதா வையும் ப ஜ க பயன்படுத்த அனுமதிக்க விட்டிருக்க கூடாது.

  • @natesandurai8793
    @natesandurai8793 13 часов назад

    அருமை வாழ்த்துக்கள் 100%உண்மை 🎉🎉👌🙏👍

  • @ayyanark6554
    @ayyanark6554 22 часа назад +2

    இது தான பிஜேபி யின் வழக்கம்

  • @maheswarivasudevan5244
    @maheswarivasudevan5244 20 часов назад +1

    விழுங்க நினைப்பது
    விழுங்க முயற்சிப்பது
    இதெல்லாம் தொடங்கி ஏழு ஆண்டுகள் ஆகி விட்டது.
    ஏழு அல்லது ஏழரை ஆண்டுகள் என்று நினைக்கிறேன்.
    ஆம்
    ஏழரை

  • @duraipaulraja6844
    @duraipaulraja6844 15 часов назад

    10 வருடமாக ...யோசித்தும், திராவிடத்தின் காலில் தான் விழுந்திருக்கிறாய் ஆடே ....

  • @sivaprasanna6371
    @sivaprasanna6371 8 часов назад

    Super siyam🎉vanakkam

  • @prasannasubbarao8270
    @prasannasubbarao8270 15 часов назад +1

    ADMK Is in ICU, obviously the vote bank will shift towards BJP

  • @pandianpandian5126
    @pandianpandian5126 17 часов назад +1

    Appa dmk va kuri
    Vikalamada pna