Vivegam sariya pogala nu SATYA JOTHI FILMS ku Viswasam nu block buster kudutharu, idhu 2019. But 1999 laye Salary vangama AMARKALAM panni irukaru na, u can see his humanity with that, Proud of you THALA
Even Vaali was the compensation movie for the average movie Raasi.. thats how the producer SS chakravarthy became close to thala in those days.. i remember reading this in vellithirai page in thinathanthi
@@malairaja.k4878 that was later part... Once vaali became a hit.. they hot a good friendship... However SS chakravarthy started showing his face.. then they broke their partnership
சார் உங்களை போல நல்ல இயக்குனர்கள் வெளிய வர வேணும் முடிந்தால் தல கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவார் he is a great full person gentleman ஒருவாட்டி தலய போய் பாருங்க சார் அமர்க்களம் அட்டகாசம் ஜெமினி எப்புடி பட்ட படங்கள் congratulations sir 💪
What a great human Ajit is ! Its unbelievable in today's world that a hero didn't take money for acting in a movie. its amazing and that is why he's one of the top actors in Tamil cinema.
ஐயா! 80 மற்றும் 90 களில் தமிழ் சமூகம் கொண்டாடிய டைரக்டர்களில் ஒருவர் ஆபாவாணன் அவர்கள் அவர்களிடம் ஒரு பேட்டி எடுத்து வெளியிடுங்கள். இது எனது தாழ்மையான வேண்டுகோள்.
Charan is most underrated creator. Very impressive how he plan thinks. It is sad lately he is not making movies. He should teach Simbhu how to plan his work
Alli Arjuna is a very good movie. I watched it so many times. Sad that it didn't go well. After this interview saw the movie again, pa he conveyed great messages, impact of abandoning children and eve teasing. Beautiful acting by everyone. Sema
உட்லண்ட்ஸ் தியேட்டர்ல அல்லி அர்ஜுனா முதல்நாள் படம் பார்த்துட்டு வெளிய வரும்போது, படம் பார்த்த ரெண்டு பேர் பேசிக்கொண்டது என்னன்னா, டைரக்டர் செமையா எடுத்திருக்கான்டா... வித்தியாசமான கதை.. ஆனா ஹீரோதான் செட்டாகலை...
Charan sir i am big fan of your films You are my GURU... I am always surprised by your screenplay, dialogue links and Non-living character's like 1.kadhal mannan -- Mansion 2.Amarkalam -- cinema theatre 3.parthen rasithen -- bus 4.jemini -- market 5. J J -- 100 rupee note 6.vasool raja -- hospital So on... I learn so much from your films E.g how a song should be placed in a flim... like in kadhal mannan ajith sir and maanu traveling to Delhi.... hero take a bike and seeing heroin.... but she hasistate to sit because (she is too homely and strict father girl...). A song start... NAAN MADI YYENTHI MANN POL YASITHEN.... ENN MALAI THULI YEN YOSITHAI.... TALLI POGATHEY ULLAM THAAINGAATHEY THILOTHAMMA... This song convey the exact situation of scene... Dialogue link E.g Dialogue link with situation ,character's name and location etc KADHAL MANNAN Karan--- (while driving) Nichayathartham mudinja seekiram kalyanam panniranum illana ivaluga kavuthiruvanga... Byke karanuga kuruka kuruka varuvanuga.... Vivek-- hello kuranaga Thilo pesuda... AMARKALAM Shalini-- theatre laye kudi iirunthanala romba nalla nadichita vasu...... Ajith -- ithu verum thira ithula nan padamey pathathu illa Ella verum sentiment peethaluinga......(athvaitham) And so on Saran sir's Each and every dialogue related that flims oneline.... (Nowadays new flim maker did not follow this rule....) You must come again to give successfull flims No one write ajith sir history without you... I like to work with You as Assistant director sir i am waiting for that day but i d n't know when...??? God bless you sir... Feedback through... anandhreal@gmail.com
Thalaaaaaa! Vera level masssss plus super classssss, thala is unique his mass n popularity is unmatched in tamilnadu. No actor comes close to his popularity in tamilnadu.
Bharatiraja saying the file is nice is a big compliment and Saran would have been so happy. Another great mani said he wanted to join as an assistant to only two directors KB sir and BR sir. Shows the greatness of BR.
Kathal Mannan Title track was the song that made Ajith popular. Even though I dont like Ajith acting that much, this movie songs and comedy scenes was good by Vivek and MS Viswanathan sir.
திரு.சித்ரா லஷ்மணன் ஐயா,உங்களுக்கு ஒரு வேண்டுகோள் :- திரு.அஜீத்குமார் தமிழனுக்கு பிறந்த தமிழன், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு அப்பா திரு.சுப்பிரமணியம் வழி மூதாதையர்கள் கேரளாவிற்கு புலம்பெயர்ந்த வசித்துவந்த தமிழ் குடும்பம், (தந்தை) திரு.சுப்பிரமணியம் அங்கே Pharmaceutical company-ல் வேலை பார்த்து வந்தார், சில வருடங்களுக்கு பிறகு கல்கத்தாவிற்கு transfer-ஆகி வேலை பார்த்து வந்தார், (தாய்) மோகினி இந்தியா-பாகிஸ்தான் ஒன்றாக ஒரே நாடாக இருந்தபோது கராச்சியில் வசித்துவந்தார்,பின்பு இந்தியா-பாகிஸ்தான் பிரிந்ததும் இந்தியாதான் வேண்டுமென்று கல்கத்தாவிற்கு இடம்பெயர்ந்து குடும்பத்துடன் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வசித்துவந்தனர்,அங்கு தான் திரு.சுப்பிரமணியம் - மோகினி இருவரும் சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டு வசித்துவந்தனர்,சில வருடங்களுக்கு பிறகு ஹைதராபாத்திற்கு transfer-ஆகி வேலை பார்த்து வந்தபோது திரு.அஜீத்குமார் இரண்டாவது மகனாக பிறந்தார் ஆனால் அவருக்கு ஒன்றரை வயது இருக்கும்போதே சென்னைக்கு transfer-ஆகி சொந்த இடத்திற்கே வந்து தங்கிவிட்டனர்,வீட்டிற்கு தந்தை வழி உறவினர்கள் வரும்போது தமிழில் பேசுவார்கள் - தாய் வழி உறவினர்கள் வரும்போது சிந்தி அல்லது ஹிந்தியில் பேசுவார்கள், அவர் படித்த காலகட்டத்தில் அந்த பள்ளியில் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் மீறினால் அபராதமும் தண்டனையும்தான் கிடைக்கும்,மற்றபடி வீட்டிலும் பொதுவாக ஆங்கிலத்திலேயே பேசி பழகிவிட்டதால் தமிழில் பேசி பழகுவதற்கான அவசியமும் வாய்ப்பும் அந்த நேரங்களில் அமையாமலே போய்விட்டது,இது அவருடைய சூழ்நிலை அவ்வளவுதான், இது எதுவும் தெரியாமல் அல்லது புரியாமல் ஆளுக்கொரு மாதிரி சிலர் அவருடைய அடையாளத்தை மாற்றி பேசி வருகிறார்கள்,'தமிழன் என்பது தன் வம்சாவளியினர் வழியே தன்னுடன் தொன்றுதொட்டு வரும் பிறப்புரிமை திரு.அஜீத்குமார் தமிழனுக்கு பிறந்த தமிழன் என்பது அவரது பிறப்புரிமை' இது ஒன்றும் யாரும் யாருக்கும் தானமாக தரும் பொருளல்ல, மேலும் சந்தேகமிருந்தால் 2007-ம் ஆண்டு பில்லா திரைப்படம் வெளிவரும் முன்பு கலைஞர் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் 50-க்கும் மேற்பட்ட கேள்விகளை தொகுப்பாளினி பிரியதர்ஷினி கேட்டிருந்தார் அனைத்து கேள்விகளுக்கும் மிகவும் பொறுமையாக பதிலளித்தார், அவருடைய குடும்பப்பின்னனி குறித்தும் மிகவும் விளக்கமாக கூறியிருக்கிறார், அந்த பேட்டியின் தொகுப்பு Thala Mohan என்ற youtube channel -ல் உள்ளது...
அவரது அப்பா சுப்பிரமணிி தமிழரா .ஐயர் (ஆரியர்) எப்படி தமிழராக முடியும் அவர்களுக்கு சொந்தமாக இடமும் மொழியும் கிடையாது.அவரது தந்தை வழி முன்னோர்கள் தமிழ்நாட்டிலும் வசித்திருக்கலாம் அவ்வளவே
TAMILAN DA மகாகவி.திரு.சுப்பிரமணிய பாரதியார், தமிழ்தாத்தா உ.வே.சுவாமிநாத ஐயர், திரைக்கலைஞர்களான இயக்குனர் சிகரம் திரு.கே.பாலசந்தர், இயக்குனர் திரு.மணிரத்னம், இயக்குனர் திரு.ஷங்கர், திரு.கமலஹாசன், திரு.மாதவன் ஆகியோருக்கும் இப்படி சொல்வீர்களா? நான் சொல்ல மாட்டேன், எதையும் ஆராயாமல் பேச வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், 200 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்கள் நடத்திய 'இந்து,முஸ்லிம்,கிறிஸ்டியன்' பிரித்தாலும் சூழ்ச்சியியை நடத்தி பிறகு இந்துக்களை பிரிக்க செய்த சதிச்செயல் இது.முதலில் ஆரியர்,ஆரியர் அல்லாதவர்கள் என்று தமிழகத்தில் தொடங்கிய இந்த பிரச்சாரம் நாளடைவில் ஆரியர் என்போர் பிராமணர், சத்ரியர்,வைசியர் என்று மருவி பின்பு ஆரியர் என்றால் பிராமணர்கள் என்றே நிலைப்பெற்றுவிட்டது, ஆரிய படையெடுப்பு என்று சொல்லப்படும் அனைத்தும் வெள்ளையர்களின் பிரித்தாலும் சூழ்ச்சியில் விளைந்த கட்டுக்கதைகள் என்பது தற்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மேலும் விபரங்களுக்கு :- nerkondapaarvai.wordpress.com >... பிராமணர்கள் தமிழர்களா ? நேர்கொண்ட பார்வை இந்த இணைய முகவரியிலும், www.archaeologyonline.net/artifacts/aryan-invasion-history.html இந்த இணைய முகவரியிலும் ஆரிய படையெடுப்பு என்று நம்பப்படும் அனைத்தும் அப்பட்டமான பொய் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
@@maheshmani7673 parpanar enbathu thozil jaathi kidayathu, Aryans used parpanargal to change iyer, but reality is they are tamilans not even iyers. They are parpanargan. Like thatchar
Charan sir unga love story parthen rasithen is my inspiration to do only love marriage, pager kuda romba famous that time.. wat a movie sir.. superb, pls do such movies even now sir u ve great market still👍👍👍
I loved the movie Alli Arjuna, I laughed a lot when I was a kid, I felt main reason for failure was climax! As a kid I couldn’t accept that hero was the reason for her, Preetha, death. That’s the reason. When we watched the movie we siblings really laughed a lot.
Vivegam sariya pogala nu SATYA JOTHI FILMS ku Viswasam nu block buster kudutharu, idhu 2019. But 1999 laye Salary vangama AMARKALAM panni irukaru na, u can see his humanity with that, Proud of you THALA
Even Vaali was the compensation movie for the average movie Raasi.. thats how the producer SS chakravarthy became close to thala in those days.. i remember reading this in vellithirai page in thinathanthi
Thalaaaaaaaaaaaaaaaaaa
I hi Tyler yo yo Ty
@@Indian2285bro nic arts ss sakravarthey....ajith nic arts oda partner nu Keylvi pattan
@@malairaja.k4878 that was later part... Once vaali became a hit.. they hot a good friendship... However SS chakravarthy started showing his face.. then they broke their partnership
Nice Ajith story. Very different proposal by Ajith. Never failed to help any Producer. Pakka Gentleman
சார் உங்களை போல நல்ல இயக்குனர்கள் வெளிய வர வேணும்
முடிந்தால் தல கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவார் he is a great full person gentleman
ஒருவாட்டி தலய போய் பாருங்க சார் அமர்க்களம் அட்டகாசம் ஜெமினி எப்புடி பட்ட படங்கள் congratulations sir 💪
What a great human Ajit is ! Its unbelievable in today's world that a hero didn't take money for acting in a movie. its amazing and that is why he's one of the top actors in Tamil cinema.
நன்றி உணர்வு உங்கள் மீது மரியாதையை கூட்டுகிறது. Love you.
I saw kadhal mannan many times. I like very much
Sir....amazing sir...ajith sir is great.....we never knew that he didnt get a penny as salary for amarkalam...such a great man👌👌👌
ஐயா! 80 மற்றும் 90 களில் தமிழ் சமூகம் கொண்டாடிய டைரக்டர்களில் ஒருவர் ஆபாவாணன் அவர்கள் அவர்களிடம் ஒரு பேட்டி எடுத்து வெளியிடுங்கள். இது எனது தாழ்மையான வேண்டுகோள்.
தல தல தல. உங்கள் ரசிகன் என்பது பெருமையா இருக்கு
9:58 Title content 😍😍😍😍💛
Thala Super love proposal 😍❤
Thanks buddy
Manitha kadavul thala 🙏🏽
13/10/2019 KTV Morning show kadhal mannan nice movie
தோல்வியடைந்த படங்களும் ரசிக்கிற மாதிரி இருந்தது சரனோட படங்களே அல்லி அர்ஜுனா வட்டாரம் மோதி விளையாடு ஜே ஜே
Raja Raja JJ flop Paa¿
J J hit
அஜித் குமார் gentleman
Ajith.. Eppoum THALA thaan.
Touring talkies
ஒரு வேண்டுகோள்
தொடரும் என்று முடிக்கும் போது அப்போதே அடுத்த பாகம் எப்போது என்பதை குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்
Adhellam editing poruthudhane nanba. Editorike velicham.
Thala & Saran & Bharat Waj Combo Super
Wow what ah human being thala 🤩🤩🤩😍.
But I am Thalapathy fan 😎😎😎
Saran is a very down to earth and nice person.
Gentleman thala&saran
Thalaaaaaa na masss than epaum....Ajith 😘😘😘the great person...we r learn more things from u sir, love you thala😍😍😍😍pls give interview for ur fans.
Charan is most underrated creator. Very impressive how he plan thinks. It is sad lately he is not making movies. He should teach Simbhu how to plan his work
good questions...honest answers. enjoyed..and waiting for part 3.
Can see most of the comments about Alli Arjuna movie's positive review. Good for Saran. Though I haven't seen that movie.
Ajith Kumar good human first actor-star next.....
AJITH ANNA , WHAT TO SAY AFTER 20 YRS WE ARE KNOWING ABOUT THE TRUTH. REALLY GREAT.
Alli Arjuna is a very good movie. I watched it so many times. Sad that it didn't go well.
After this interview saw the movie again, pa he conveyed great messages, impact of abandoning children and eve teasing. Beautiful acting by everyone. Sema
Super interview
Ajith Kumar great actor
Thala name kaga video paaka vandhavanga yarellam?!!
Ama bro
Me
Tr
@@anjalimali4029
L
Really great our Thala sir
உட்லண்ட்ஸ் தியேட்டர்ல அல்லி அர்ஜுனா முதல்நாள் படம் பார்த்துட்டு வெளிய வரும்போது,
படம் பார்த்த ரெண்டு பேர் பேசிக்கொண்டது என்னன்னா,
டைரக்டர் செமையா எடுத்திருக்கான்டா...
வித்தியாசமான கதை..
ஆனா ஹீரோதான் செட்டாகலை...
Actually Manoj k Bharatiraja did that very well. As a new comer, he did the negative role with courage and did very well.
ஹீரோ உள்ளூர் காரன்,, அவன் ஒரு தெலுங்கனாகவோ,, malayaliyaagavo இருந்தா நல்லா இருந்து இருக்கும் என்று சொல்லி இருப்பாங்கலே😂😂
The clarity in his speech is too good..How come he lost his form!!
Only because of modhi vilayadu..
Asal
Elarakum bad times Vara thana seiyum
Charan sir Love you sir... I'm a big fan of you... Waiting for thala charan combo
My most favourite movie Jay Jay.
Adutha part la yavadu jay jay patti pesuvingala chitra ji😐 waiting 😉
Thala Thala Thala.......😍😍😍😍😍😍
Cheque hold is still in THALA hand the REAL GENTLE MAN👏👏👏👏👍👌🙏
Loved the interview!!waiting for the next part!!
Best interview superb thala
Charan sir i am big fan of your films
You are my GURU...
I am always surprised by your screenplay, dialogue links and
Non-living character's like
1.kadhal mannan -- Mansion
2.Amarkalam -- cinema theatre
3.parthen rasithen -- bus
4.jemini -- market
5. J J -- 100 rupee note
6.vasool raja -- hospital
So on...
I learn so much from your films
E.g how a song should be placed in a flim... like in kadhal mannan ajith sir and maanu traveling to Delhi....
hero take a bike and seeing heroin.... but she hasistate to sit because (she is too homely and strict father girl...).
A song start...
NAAN MADI YYENTHI MANN POL YASITHEN.... ENN MALAI THULI YEN YOSITHAI.... TALLI POGATHEY ULLAM THAAINGAATHEY THILOTHAMMA...
This song convey the exact situation of scene...
Dialogue link E.g
Dialogue link with situation ,character's name and location etc
KADHAL MANNAN
Karan--- (while driving)
Nichayathartham mudinja seekiram kalyanam panniranum illana ivaluga kavuthiruvanga... Byke karanuga kuruka kuruka varuvanuga....
Vivek-- hello kuranaga Thilo pesuda...
AMARKALAM
Shalini-- theatre laye kudi iirunthanala romba nalla nadichita vasu......
Ajith -- ithu verum thira ithula nan padamey pathathu illa Ella verum sentiment peethaluinga......(athvaitham)
And so on
Saran sir's Each and every dialogue related that flims oneline....
(Nowadays new flim maker did not follow this rule....)
You must come again to give successfull flims
No one write ajith sir history without you...
I like to work with You as Assistant director sir i am waiting for that day but i d n't know when...???
God bless you sir...
Feedback through...
anandhreal@gmail.com
Bayangaramana aala irukiye daww😋
@ Rowthiram pazhagu ---- Thank you...
Superb narration anand ..
@ Prabhu R --- Thank you so much friend....
Thalaaaaaa! Vera level masssss plus super classssss, thala is unique his mass n popularity is unmatched in tamilnadu. No actor comes close to his popularity in tamilnadu.
Alli Arjuna one of my favorite movie......Still I'm watching the movie
Enna manusan yaaaaa
தல 😍
We luv u 👍
🔥🔥🔥🔥🔥💯
Chitra Sir today interview super 👌
Alli Arjuna is my most favorite movie. Even now, I watch it whenever it streaming on tv
Bharatiraja saying the file is nice is a big compliment and Saran would have been so happy. Another great mani said he wanted to join as an assistant to only two directors KB sir and BR sir. Shows the greatness of BR.
Thala vera level
Waiting for 3rd part
Kathal Mannan Title track was the song that made Ajith popular. Even though I dont like Ajith acting that much, this movie songs and comedy scenes was good by Vivek and MS Viswanathan sir.
தல நல்ல மனிதர்
பாரதிரஜா அல்லி அர்ஜுனனா படம் மூலம் மனேஜ் வாழ்க்கை யை நீங்கள் கெடுத்துவிட்டதாக ஒரு பேட்டி கூட படித்த நினைவு
Thala Thala Thala enga Thala
Ajith and saran both r gentleman's...
Sir,
Part 3 innaiku release pannunga sir..
Innaiku than sunday almost thala fans leave, holiday today so free...
Man of gethu Ak
25th movie no salary enga thala always great
Super thala mass ajith Ser
7:40 THALAAAAAAA
திரு.சித்ரா லஷ்மணன் ஐயா,உங்களுக்கு ஒரு வேண்டுகோள் :- திரு.அஜீத்குமார் தமிழனுக்கு பிறந்த தமிழன், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு அப்பா திரு.சுப்பிரமணியம் வழி மூதாதையர்கள் கேரளாவிற்கு புலம்பெயர்ந்த வசித்துவந்த தமிழ் குடும்பம், (தந்தை) திரு.சுப்பிரமணியம் அங்கே Pharmaceutical company-ல் வேலை பார்த்து வந்தார், சில வருடங்களுக்கு பிறகு கல்கத்தாவிற்கு transfer-ஆகி வேலை பார்த்து வந்தார், (தாய்) மோகினி இந்தியா-பாகிஸ்தான் ஒன்றாக ஒரே நாடாக இருந்தபோது கராச்சியில் வசித்துவந்தார்,பின்பு இந்தியா-பாகிஸ்தான் பிரிந்ததும் இந்தியாதான் வேண்டுமென்று கல்கத்தாவிற்கு இடம்பெயர்ந்து குடும்பத்துடன் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வசித்துவந்தனர்,அங்கு தான் திரு.சுப்பிரமணியம் - மோகினி இருவரும் சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டு வசித்துவந்தனர்,சில வருடங்களுக்கு பிறகு ஹைதராபாத்திற்கு transfer-ஆகி வேலை பார்த்து வந்தபோது திரு.அஜீத்குமார் இரண்டாவது மகனாக பிறந்தார் ஆனால் அவருக்கு ஒன்றரை வயது இருக்கும்போதே சென்னைக்கு transfer-ஆகி சொந்த இடத்திற்கே வந்து தங்கிவிட்டனர்,வீட்டிற்கு தந்தை வழி உறவினர்கள் வரும்போது தமிழில் பேசுவார்கள் - தாய் வழி உறவினர்கள் வரும்போது சிந்தி அல்லது ஹிந்தியில் பேசுவார்கள், அவர் படித்த காலகட்டத்தில் அந்த பள்ளியில் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் மீறினால் அபராதமும் தண்டனையும்தான் கிடைக்கும்,மற்றபடி வீட்டிலும் பொதுவாக ஆங்கிலத்திலேயே பேசி பழகிவிட்டதால் தமிழில் பேசி பழகுவதற்கான அவசியமும் வாய்ப்பும் அந்த நேரங்களில் அமையாமலே போய்விட்டது,இது அவருடைய சூழ்நிலை அவ்வளவுதான், இது எதுவும் தெரியாமல் அல்லது புரியாமல் ஆளுக்கொரு மாதிரி சிலர் அவருடைய அடையாளத்தை மாற்றி பேசி வருகிறார்கள்,'தமிழன் என்பது தன் வம்சாவளியினர் வழியே தன்னுடன் தொன்றுதொட்டு வரும் பிறப்புரிமை திரு.அஜீத்குமார் தமிழனுக்கு பிறந்த தமிழன் என்பது அவரது பிறப்புரிமை' இது ஒன்றும் யாரும் யாருக்கும் தானமாக தரும் பொருளல்ல, மேலும் சந்தேகமிருந்தால் 2007-ம் ஆண்டு பில்லா திரைப்படம் வெளிவரும் முன்பு கலைஞர் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் 50-க்கும் மேற்பட்ட கேள்விகளை தொகுப்பாளினி பிரியதர்ஷினி கேட்டிருந்தார் அனைத்து கேள்விகளுக்கும் மிகவும் பொறுமையாக பதிலளித்தார், அவருடைய குடும்பப்பின்னனி குறித்தும் மிகவும் விளக்கமாக கூறியிருக்கிறார், அந்த பேட்டியின் தொகுப்பு Thala Mohan என்ற youtube channel -ல் உள்ளது...
அவரது அப்பா சுப்பிரமணிி தமிழரா .ஐயர் (ஆரியர்) எப்படி தமிழராக முடியும் அவர்களுக்கு சொந்தமாக இடமும் மொழியும் கிடையாது.அவரது தந்தை வழி முன்னோர்கள் தமிழ்நாட்டிலும் வசித்திருக்கலாம் அவ்வளவே
TAMILAN DA மகாகவி.திரு.சுப்பிரமணிய பாரதியார், தமிழ்தாத்தா உ.வே.சுவாமிநாத ஐயர், திரைக்கலைஞர்களான இயக்குனர் சிகரம் திரு.கே.பாலசந்தர், இயக்குனர் திரு.மணிரத்னம், இயக்குனர் திரு.ஷங்கர், திரு.கமலஹாசன், திரு.மாதவன் ஆகியோருக்கும் இப்படி சொல்வீர்களா? நான் சொல்ல மாட்டேன், எதையும் ஆராயாமல் பேச வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், 200 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்கள் நடத்திய 'இந்து,முஸ்லிம்,கிறிஸ்டியன்' பிரித்தாலும் சூழ்ச்சியியை நடத்தி பிறகு இந்துக்களை பிரிக்க செய்த சதிச்செயல்
இது.முதலில் ஆரியர்,ஆரியர் அல்லாதவர்கள் என்று தமிழகத்தில் தொடங்கிய இந்த பிரச்சாரம் நாளடைவில் ஆரியர் என்போர் பிராமணர், சத்ரியர்,வைசியர் என்று மருவி பின்பு ஆரியர் என்றால் பிராமணர்கள் என்றே நிலைப்பெற்றுவிட்டது, ஆரிய படையெடுப்பு என்று
சொல்லப்படும் அனைத்தும் வெள்ளையர்களின் பிரித்தாலும் சூழ்ச்சியில் விளைந்த கட்டுக்கதைகள் என்பது தற்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் விபரங்களுக்கு :-
nerkondapaarvai.wordpress.com >...
பிராமணர்கள் தமிழர்களா ? நேர்கொண்ட பார்வை
இந்த இணைய முகவரியிலும்,
www.archaeologyonline.net/artifacts/aryan-invasion-history.html
இந்த இணைய முகவரியிலும் ஆரிய படையெடுப்பு என்று நம்பப்படும் அனைத்தும் அப்பட்டமான பொய் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
mersamin அழையா வீட்டிற்கு நுழைய விருந்தாளியே
Last 15 years ah itha Na explain pandra bro. Sila per purinjika matranga
@@maheshmani7673 parpanar enbathu thozil jaathi kidayathu, Aryans used parpanargal to change iyer, but reality is they are tamilans not even iyers. They are parpanargan. Like thatchar
Allie arjuna gud screenplay!direction...
Prahsnth.sir.and.saran.sir.film.super
Man of mass thala
Sir, part 3 kaga waiting sir
Charan sir unga love story parthen rasithen is my inspiration to do only love marriage, pager kuda romba famous that time.. wat a movie sir.. superb, pls do such movies even now sir u ve great market still👍👍👍
Ajith saranku ippo oru movie panna super ah irukkum
Next part interview , sekiram release pannuga, we r waiting
Thanks for your kind video
Super
First class interview ajith Sir kaga pakuraga vaga like poduga
saran sir favorite director...
Thala all time Mass
Cannot wait for the next episode.
Super Annna
Love u thala😍.... great ...u r always...
Super thala
Thala ajith videos ku tha indha creation ha subscribe panna 🔥❣️
Great human mr. Thala
Ali arjuna super movie
I loved the movie Alli Arjuna, I laughed a lot when I was a kid, I felt main reason for failure was climax! As a kid I couldn’t accept that hero was the reason for her, Preetha, death. That’s the reason. When we watched the movie we siblings really laughed a lot.
Thala masss
When we expect mic mohan interview chitra sir.
Thala always rocks .....
wonderful interview 👌👌👌👌👌👌👌👌👌
Super sir
Parthen Rasithen it's my favorite movie 😍
Good
Idhoda Part -3 video va Release pannunga...Touring Talkies Team...
Kadhal mannan my all time favourite film
Chitra sir interview
Charan super
07-58, you are great thala...
அல்லி அர்ஜூனா நல்ல கதை.ரொம்ப பிடிச்ச படம். ஆனால் படம் வெற்றி இல்ல.
Waiting for next episode
Ajith means Great (human)
My Favourites..
Kadhal Mannan,
Amarkalam,
Alli Arjuna,
JJ,
Vasool Raja,
Modhi vilaiyadu,
Parthen Rasithen
That's Ajith sir...
Can you please update the 3rd part
Shalini cute
Ajith Sir always super
Ajith great personality
ThalaAjith4Ever❤️#
amarkalam very most painful story for ajith ..salary vankalaya
part 3 ??????
Next part epo. I am waiting.
Nice movie parthen Rasithen