கடந்த அதிமுக ஆட்சியில் மோடி வரும் போது திமுக வெறும் ஆர்பாட்டம், கருப்பு பலூன் விட்ட அப்போது இருந்தா மத்திய அரசின் மீது உள்ள , ஆனால் இவர்கள் ஆட்சியில் சிவப்பு, வெள்ளை கொடி ஏந்தி வரவேற்பு
திமுக வேசிதனம் செய்கிறது ஆளுனர் மற்றும் பாஜக விவகாரத்தில்... அடுத்த முறை திமுக விற்கு போடனுமா என்கிற யோசனை வருகிறது... ஸ்டாலின் ஓட்டு போட்ட என் போன்றோரை கேவல படுத்துகிறது..
சார் வணக்கம் சார் எஸ் பி எல் சார் எப்பொழுதுமே மிகச் சரியாக நீங்க பேசுவீங்க சார் எனக்காக இதை மட்டும் எங்கேயாவது ஒரு இடத்தில் பேசுங்க சார் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு தேசிய தலைவர்களை அழைக்க வில்லையா என்று பத்திரிகையாளர்கள் இன்றைய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களிடம் கேட்டபோது தேசிய தலைவர்களுக்கு எம்ஜிஆரை தெரியாது அவர்களை ஏன் அழைக்க வேண்டும் என்று தெரிவித்தவர் இந்த திண்டுக்கல்லு அதற்கு பத்திரிகையாளர் என்னங்க இப்படி சொல்றீங்க மோடி போய் இலங்கையில் எம்ஜிஆர் பத்தி பேசுறாரு அப்படி அவருக்கு அவ்வளவு தூரம் அவர் புகழை வெளிப்படுத்தும் போது நீங்க இந்த மாதிரி சொல்றீங்க அப்படின்னு கேட்கும் போது அப்படியே மழுப்பி பேசிட்டு போயிட்டாரு இந்த திண்டுக்கல்லு குண்டு
நிர்வாகத்தில் மேலும் அதிக கவனமும் கறார்தன்மையும் தேவை என்பதை ஏற்கலாம். குறிப்பாகக் காவல்துறை, தலைமைச் செயலகம்,மற்றும் கல்வித்துறை போன்ற அமைப்புக்களில் முதல்வரின் மேலாண்மை மிகவும் கவலையளிக்கிறது! அதேபோல் அஇஅதிமுக மீது சரியான எதிர்வினை இல்லாதது திமுகவிற்குப் பெரிய தலைவலியாக உருவாகும்!
SPL மாதிரியே நூறு பேசுகிறார்கள்.. ஸ்டாலின் இப்படி நடக்கணும் அப்படி நடந்திருக்கணும் என்று..... கலைஞரின் மகன் அவர். அவருக்கு தெரியும்.. எதை,எப்போது எப்படி, எந்த நேரத்தில் செய்யவேண்டும் என்று அறிந்தவர் தான் முதல்வர்.
We Tamilnadu people voted for Stalin thinking..he will give better Govt th han EPS. . But Worst than EPS ... Mostly Lies for coming to power.,Tell able things to do to people.... don't Lie..... COMMON PEOPLE sufferings... people only knows
லட்சுமணன் சார் நீங்களே புரிஞ்சுகிட்டு பேசுவீங்களா புரியாம பேசுறீங்களா எனக்கே தெரியல. தூங்குறவங்கல எழுப்பலாம் தூங்குற மாதிரி நடிக்கிறவங்க எழுப்ப முடியாது. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இருந்தால் ஒவ்வொரு எலக்சன் படிங்க பின்னாடி ஒவ்வொரு மாதிரி பேசிட்டு இருக்காரு. கடைசியா ஒரு பேட்டியில் என்ன சொன்னாரு பாராளுமன்றத் தேர்தல் அப்படிங்கிறது மத்திய அரசுக்கான தேர்தல் தமிழக மக்கள் வந்து பாராளுமன்ற தேர்தலில் பகுத்தறிவு ஓட்டு போடுவாங்க அதே சட்டமன்ற தேர்தல் என்ன என்றால் அதிமுகவுக்கு தான் ஓட்டு போடுவார்கள் இன்று எவ்வளவு பொருத்தமான விளக்கத்தை சொல்லி இருக்கிறார் அவரே சொன்ன பின்னாடி நீங்க ஏங்க உங்களுக்கு என்ன பிரச்சனை. எடப்பாடி பழனிச்சாமி எப்போதும் வரை நாணயம் வெளியிடுவது ஆகட்டும் கட்சி ஆகட்டும் ஆட்சி ஆகட்டும் எதிலும் தன்னைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை தான் எல்லாம் என்று காட்டிக் கொள்ளும் நபர். அடுத்த முறையும் கட்சி கட்சியில் சில பேர் எம்எல்ஏ காணலாம் அல்லது பலபேர் எம்எல்ஏக்கள் ஆனாலும் பணம் சம்பாதிக்க முடியாது ஆட்சி அதிகாரம் வந்தால் தான் பணம் சம்பாதிக்க முடியும். அதற்கு அவர்கள் கலகம் செய்கிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பொருத்தவரை தேர்தலில் செய்கிறோமா என்பதெல்லாம் முக்கியமல்ல கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். எனக்கு மேலே யார் வந்துவிடக்கூடாது என்பதில் மட்டும் தெளிவாக இருக்கிறார். அவனே அதைப்பற்றி கவலைப்படாத இப்ப நீங்க ஏன் இப்படி வேஸ்ட் ஆப் டைம் பண்ணிட்டு இருக்கீங்க.
👑அரசியல் நிகழ்வுகளையும் போக்குகளையும் உள் நோக்குடன் மக்கள் மனதில் சந்தேகத்தைக்கிளப்பித் திசை மாற்ற முயலும் அகதிகப்பிரசங்கம்
முதல்வர் தவறானபாதையை தேர்தெடுக்கிறார் என்று தான் தோன்றுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் மோடி வரும் போது திமுக வெறும் ஆர்பாட்டம், கருப்பு பலூன் விட்ட அப்போது இருந்தா மத்திய அரசின் மீது உள்ள , ஆனால் இவர்கள் ஆட்சியில் சிவப்பு, வெள்ளை கொடி ஏந்தி வரவேற்பு
திமுக வேசிதனம் செய்கிறது ஆளுனர் மற்றும் பாஜக விவகாரத்தில்... அடுத்த முறை திமுக விற்கு போடனுமா என்கிற யோசனை வருகிறது... ஸ்டாலின் ஓட்டு போட்ட என் போன்றோரை கேவல படுத்துகிறது..
You are wrong. Politics is different from festival and function.DMK IS very strong
நூறு ரூபாய் நாணயம். கருணாநிதி உருவம். வெளி இடனும். அதுக்கு தான். கவர்னர் விருந்து. திமுக.. போனது
யாரை நியமனம் செய்தாலும் அவர்கள் தங்கள் கடமையை செய்தால் தமிழ் நாடு நன்றாக இருக்கும்
Ops சசிகலா தில் இருந்தால் போராட்டம் செய்யுங்கள் லட்சுமண உன் சாதி பார்வை விடுங்க
திருத்திக் கொண்டால் 2026ல் மீண்டும் தளபதி.
இல்லையேல் இளைய தளபதி
No Doubt
நம்ம. லசுமன். அண்ணே. மணி. அண்ணனுக்கு. தம்பிதாங்க. ரொம்பவும். நுனுக்காம. திசைமாரி. சாடுவாருங்க.
நாலு.வருசமா நெடுஞ்சாலைதுறைஊழல் வழக்கு தூக்கத்தில் இருப்பதே மத்தியரசின் தயவில்தானே?
டிபெட்ல உட்கார்ந்து கம்பு சுத்தலாம் ஆனால் நிஜத்தில்?
லஷ்மணன் சார் அவர்களின் விளக்கம் எப்போதும் சிறப்பு தான்.
இந்த விளக்கம் சிறப்பிலும் சிறப்பு
முதல்வர் இந்த வீடியோ பார்க்க வாழ்த்துகள் 🌹
சார் வணக்கம் சார் எஸ் பி எல் சார் எப்பொழுதுமே மிகச் சரியாக நீங்க பேசுவீங்க சார் எனக்காக இதை மட்டும் எங்கேயாவது ஒரு இடத்தில் பேசுங்க சார் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு தேசிய தலைவர்களை அழைக்க வில்லையா என்று பத்திரிகையாளர்கள் இன்றைய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களிடம் கேட்டபோது தேசிய தலைவர்களுக்கு எம்ஜிஆரை தெரியாது அவர்களை ஏன் அழைக்க வேண்டும் என்று தெரிவித்தவர் இந்த திண்டுக்கல்லு அதற்கு பத்திரிகையாளர் என்னங்க இப்படி சொல்றீங்க மோடி போய் இலங்கையில் எம்ஜிஆர் பத்தி பேசுறாரு அப்படி அவருக்கு அவ்வளவு தூரம் அவர் புகழை வெளிப்படுத்தும் போது நீங்க இந்த மாதிரி சொல்றீங்க அப்படின்னு கேட்கும் போது அப்படியே மழுப்பி பேசிட்டு போயிட்டாரு இந்த திண்டுக்கல்லு குண்டு
போனது தப்பு அல்ல கூப்பிட்டது தப்பு
திமுக , ஏதோ, மீள முடியாத
சிக்கலில் பிஜேபியிடம்
மாட்டி இருக்குமோ என்று
சந்தேகமாக இருக்கு.
ennae oru buththisaaliththanam!!
அவர் என்று அதிகாரி பிடியில் இல்லை? எப்போதும் அதிகாரிகள் பிடியில் தானே.
நிர்வாகத்தில் மேலும் அதிக கவனமும் கறார்தன்மையும் தேவை என்பதை ஏற்கலாம். குறிப்பாகக் காவல்துறை, தலைமைச் செயலகம்,மற்றும் கல்வித்துறை போன்ற அமைப்புக்களில் முதல்வரின் மேலாண்மை மிகவும் கவலையளிக்கிறது! அதேபோல் அஇஅதிமுக மீது சரியான எதிர்வினை இல்லாதது திமுகவிற்குப் பெரிய தலைவலியாக உருவாகும்!
super speech 👌👌
எடப்பாடியிடம் விசுவாசத்தை எதிர்பார்க்க முடியாது
பச்சோந்தி தனம் தெரிகிறது.
அதிகாரிகள் வாக்களிக்கப் போவதில்லைஅதனால் அவர்களுக்கு கவலை இல்லைஆனால் திமுகவிற்குவரும் பாதிப்பிற்குஆட்சியின் தலைவர்களே பொறுப்பு
உண்மை உண்மை 🎉🎉
BJP is waiting for next Chief of DMK & after CM Stalin. BJP & ADMK & DMK are working together. NDA has support of DMK. 🙏
போதும் எஸ் பி எல் அவர்களே ரொம்ப முட்டு கொடுத்திட்டிங்க.
ஆளுநரை நீக்க(பதவி காலாவதியான)யார்வேண்டுமானாலும் வழக்கு தொடரலாமே. ஏன் இதில் தாமதம்.
Udhayachandran is real CM.....
SP Ĺ IS CORRECT😊
திமுக விக்கு ஆதரவாக பிஜேபி யை எதிர்க்கும் எல்லா உபிஸ் களுக்கும் இது ஒரு நல்ல பாடம்...😂😂😂😂😂😂😂
தம்பி விகடனுக்கு கம்பியா ? என்னாச்சு?
Spl. West.
🙏👍
Super lakshmana sir🙏🏿🌹
SPL மாதிரியே நூறு பேசுகிறார்கள்..
ஸ்டாலின் இப்படி நடக்கணும் அப்படி நடந்திருக்கணும் என்று.....
கலைஞரின் மகன் அவர்.
அவருக்கு தெரியும்.. எதை,எப்போது எப்படி, எந்த நேரத்தில் செய்யவேண்டும் என்று அறிந்தவர் தான் முதல்வர்.
பிஜேபி அரசியல் தந்திரம்
அப்புறம்.என்னடா.சனாடனம்.என்னாச்சு
komali lakshmanan dmk urtu 😂😂😂
AIADMK LAKSHMANAN,Just jalra only for mannargudi group.
Mr.Lakhsmanan spech 100 persant true .because stalin activities zero.He dismihed the proposit councilar.stalin waste.
முட்டு போட்டு முட்டு கொடு
நீடிக்க வேண்டும் மீண்டும் டீ குடிக்க வாய்ப்பு வேண்டும்
We dint know how the politicians in DMK are co operative to CM .
கண்டிப்பாக கூடுதலாக 210 உண்டு
திமுக வின் முரட்டு முட்டு லெஷ்மணன்
We Tamilnadu people voted for Stalin thinking..he will give better Govt th han EPS. . But Worst than EPS ... Mostly Lies for coming to power.,Tell able things to do to people.... don't Lie..... COMMON PEOPLE sufferings... people only knows
லட்சுமணன் சார் நீங்களே புரிஞ்சுகிட்டு பேசுவீங்களா புரியாம பேசுறீங்களா எனக்கே தெரியல. தூங்குறவங்கல எழுப்பலாம் தூங்குற மாதிரி நடிக்கிறவங்க எழுப்ப முடியாது. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இருந்தால் ஒவ்வொரு எலக்சன் படிங்க பின்னாடி ஒவ்வொரு மாதிரி பேசிட்டு இருக்காரு. கடைசியா ஒரு பேட்டியில் என்ன சொன்னாரு பாராளுமன்றத் தேர்தல் அப்படிங்கிறது மத்திய அரசுக்கான தேர்தல் தமிழக மக்கள் வந்து பாராளுமன்ற தேர்தலில் பகுத்தறிவு ஓட்டு போடுவாங்க அதே சட்டமன்ற தேர்தல் என்ன என்றால் அதிமுகவுக்கு தான் ஓட்டு போடுவார்கள் இன்று எவ்வளவு பொருத்தமான விளக்கத்தை சொல்லி இருக்கிறார் அவரே சொன்ன பின்னாடி நீங்க ஏங்க உங்களுக்கு என்ன பிரச்சனை. எடப்பாடி பழனிச்சாமி எப்போதும் வரை நாணயம் வெளியிடுவது ஆகட்டும் கட்சி ஆகட்டும் ஆட்சி ஆகட்டும் எதிலும் தன்னைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை தான் எல்லாம் என்று காட்டிக் கொள்ளும் நபர். அடுத்த முறையும் கட்சி கட்சியில் சில பேர் எம்எல்ஏ காணலாம் அல்லது பலபேர் எம்எல்ஏக்கள் ஆனாலும் பணம் சம்பாதிக்க முடியாது ஆட்சி அதிகாரம் வந்தால் தான் பணம் சம்பாதிக்க முடியும். அதற்கு அவர்கள் கலகம் செய்கிறார்கள். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பொருத்தவரை தேர்தலில் செய்கிறோமா என்பதெல்லாம் முக்கியமல்ல கட்சி தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். எனக்கு மேலே யார் வந்துவிடக்கூடாது என்பதில் மட்டும் தெளிவாக இருக்கிறார். அவனே அதைப்பற்றி கவலைப்படாத இப்ப நீங்க ஏன் இப்படி வேஸ்ட் ஆப் டைம் பண்ணிட்டு இருக்கீங்க.
Ii88uuuuuuiuiuiuuuuiuuiuuuuuu7uuiuiuuuuuiuuiiiiiiiuuuiuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuiuuuuuiuuuuuuuuuiiuuiuuuuuuuuuuuuuuuuuuuuul
Said it Governor is culprits., he is utilising the facility of the Governor status, Unauthorised . Shameless!!!!
இவன் பேச்சு ஜால்ரா அடிக்கிறான்
இது உண்மை
AIADMK Govt arranged Central Rky stn in Chennai , after MGR .
...........arranged to rename Central , Chennai Rly station after MGR's name.
DMK.sommpu.naye
Ugaluku wara pacha ellia admk jayalatha alum pod ewnum pachala
எடப்பாடி தான் MGR,, என்ற நினைப்புடன் வளம் வருகிறார்
Pathavi pona pinnum,,,,,,osila soru thinnum .....
Ivan ops sombu.
Epdiyavathu ttv thalaivar agidanum admk ku adan ivaru Aaasa
Vidiya kudumpa Aatchi ya viratti Adikanum
Ivar admk allupparaja
Tamilnatin yathartha Genuine Journalist SP Lakashman Sir Valthukkal
அண்ணேன் அந்த ராமசாமி குப்புசாமி மறந்துராதீங்க
Payam vanthuvittathu theravidamodle
Waitan see லட்சுமணன் இது தருதல எடப்பாடி இல்லை . M.K. Stalin இவர் வழியே வேற மாதிரி