AUTOMATIC SLIDING GATE OPERATOR @ KARAIKUDI
HTML-код
- Опубликовано: 31 янв 2025
- #sliding door automation#automatic gate#automatic gate opener#automatic door
Automatic sliding door on one side. This door can be opened or closed remotely and through the mobile app. The mobile processor can be used by up to five people. This door can also be opened and closed by security guards. There is also a security booth at the entrance. When the door closes, the door will open automatically if we cross. Both doors can be operated together or separately. Contact us for more details. 9787701899.
இடமிருந்து வலது பக்கமாக திறக்கும் தானியங்கியாக செயல்படும் ஸ்லைடிங் கதவு. இக்கதவினை ரிமோட் மற்றும் மொபைல் ஆப் மூலமாக திறக்க அல்லது மூட முடியும். மொபைல் செயலியை ஐந்து நபர் வரை பயன்படுத்த முடியும். இக்கதவினை பாதுகாவலாளர்கள் மூலமும் திறக்க மற்றும் மூட முடியும். மேலும் இக்கதவினில் பாதுகாப்பு சதானமும் உள்ளது. கதவு மூடும் போது, நாம் குறுக்கே நடந்தால் கதவு தானாகவே திறந்து கொள்ளும். இரண்டு கதவையும் சேர்த்தோ அல்லது தனியாகவோ #automatic இயக்க முடியும். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும். 9787701899.