Very correct sir.,makara lagnam. vrishabam, thulam strong ah irku...but those house lord venus in 4thhouse with KETU having SATURN ASPECT. so full ah kettutaru... I'm very simple...college ku epdi simple ah povano, oru function kum apdidha poven. grand ah dress potu photo onnu kuda irkadhu. Clg, hostel, timepass ku phn la movies...nothing else(frnds kalaippamga enjoy pannave teridha d nu) Indha love kellam kmt distance la irpen. Already into meditation, spiruality.
ஐயா உங்கள் அனைத்து வீடீயோக்கள்ளும் அருமையான பதிவுகள் மூன்று செனலிலும். தாம்பத்தியம் காம்மத்திற்கு ஆன பதிவு கள்ளக்காதல் கள்ளஉறவுக்கான ஜாதகம் அமைப்புகள் கிரக அமைப்புகள் விரிவான பதிவுகளை பதிவிடுங்கள் என்று கேட்டு கொள்கிறேன் வரும் காலங்களில்.. நன்றி
Ayya rishaba lagnam sukkiran ucham in 11th House and sani bagavan saram and sani bagavan oda 3am parvai and guru bagavan vagramagi oda 7am parvai parkirar 😐
ஐயா வணக்கம் கன்னி லக்னம் கடகத்தில் செவ்வாய் சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆட்சி சுக்கிர தசை நடக்கின்றது என்னை புரிந்து கொள்ளும் அழகிய வாழ்க்கை துணை கிடைப்பாரா
அய்யா கன்னி லக்னம் லக்னத்தில் ராகு சூரியன் 12இல் புதன் வக்ரம் 7ஆம் இடத்தில் சனிகேது சேர்க்கை சனி வக்ரம் பெற்று ராகுவை பார்க்கிரது வீடு குடுத்த புதன் வக்ரம் பெற்று பரிவர்த்தனை பெற்று உச்சம் ராகு தசை குரு புத்தி நடக்கிரது ராகு தசை எப்படி இருக்கும்
Informative post ji. For me daughter sukaran in rishabam with sun and raghu. And rishabam 6th house. Will sukra dasa be bad? What remedies can we do for that?
அய்யா வணக்கம் 🙏🙏🙏குரு சுக்கிரன் புதன் மூன்று சுப கிரகங்கள் இணைந்து ஒரு மறைவு ஸ்தானத்தில் இருந்து மற்றொரு மறைவு ஸ்தானத்தை தங்களது நேர் ஏழாம் பார்வையால் பார்த்தால் நன்மையா? தீமையா ? அய்யா..
Vanakkam sir, vrichika lagnam sukra in kanni along with rahu but got neecha bangam due to budhan in thulam, also sukran got vargothamam. What will be the power of sukran and how will be sukra dasa?
ஐயா.வணக்கம். தனுசு லக்னம் (11.12.1981,7.30a.m)2ல்தனஸ்தானத்தில் நட்பு நிலையில் சுக்கிரன் உள்ளார் .இல்லற வாழ்வும் சீக்கிரம் முடிந்தது. பிறந்ததில் இருந்து ஆடம்பர வாழ்வும் இல்லை. பொருளாதார ம் தோல்விஇதுஏன்?
Marivu place la suriyan sukran kethu irukku.....but (dhanusu la irukkurathala) so mostly affect pannathu .... Irunthalum maraivu place la irukku.... Sukkran 12 la irukum pothu love break up.... Place vitu place poguramadri irukkum.... 6 il ragu nalla selvam varum sila thodrabu moolam.. Baby formation la konjam delay aagum.... But no problems... Manasa control pannanum ☝... Friend entha district ninga
வணக்கம் குருஜி. கும்ப லக்கினம் சுக்கிரன் விசாக நட்சத்திரம் துலாம் ராசியில் உள்ளார். DOB - 9.12.1980 காலை 11.55 சென்னையில். இதுவரை எந்த சந்தோஷமாமும் இல்லை சொந்த வீடு, வாகனம், இல்லை திருமண வாழ்கை தோல்வி அதுவும் ஒரே மதத்தில். ஏன்? இதற்கு தீர்வு என்ன குருஜி தயவு செய்து கூறுங்கள் 🙏🙏🙏
சுக்கிரன் பற்றிய முழுமையான விளக்கம் அருமை..!
கிரக மறைவு மற்றும் கிரக நீசம் இவற்றின் வேறுபாடு என்ன என்று ஒரு பதிவு போடுங்கள் 🙏
Yes me too same question
Superb!!! Mahara lagnam -il sukran(R) ayya
சுபம் சிறப்பு சுக்ரன் 🔥❤️... நன்றிகள் சகோ 💐
Very correct sir.,makara lagnam.
vrishabam, thulam strong ah irku...but those house lord venus in 4thhouse with KETU having SATURN ASPECT.
so full ah kettutaru...
I'm very simple...college ku epdi simple ah povano, oru function kum apdidha poven. grand ah dress potu photo onnu kuda irkadhu.
Clg, hostel, timepass ku phn la movies...nothing else(frnds kalaippamga enjoy pannave teridha d nu)
Indha love kellam kmt distance la irpen.
Already into meditation, spiruality.
❤❤❤❤வார்த்தைகள் இல்லை அண்ணா... அருமை 🙏🙏🙏🙏
வணக்கம் குருவே இதுமாறி தேவ குரு தரும் வாழ்வு பற்றி ஓரு கானோளி போடுங்க குருவே 🙏🙏🙏🙏🙏
Oru dasaiyin bukthigal oru muloo video podungal sir
ஐயா உங்கள் அனைத்து வீடீயோக்கள்ளும் அருமையான பதிவுகள் மூன்று செனலிலும். தாம்பத்தியம் காம்மத்திற்கு ஆன பதிவு கள்ளக்காதல் கள்ளஉறவுக்கான ஜாதகம் அமைப்புகள் கிரக அமைப்புகள் விரிவான பதிவுகளை பதிவிடுங்கள் என்று கேட்டு கொள்கிறேன் வரும் காலங்களில்.. நன்றி
SukaraBhagavan Semathil suriya Bhagavanodu Serndhu Asthamanam petrular....Asthamanam Nevarthi..pariharam yana sir..pls Replay ...Thanks
Guruji bathagathipathi shukran 10 ill irunthal .shukra dasa..keduthaal seiyuma kadaga lagna ku ...
Ayya rishaba lagnam sukkiran ucham in 11th House and sani bagavan saram and sani bagavan oda 3am parvai and guru bagavan vagramagi oda 7am parvai parkirar 😐
Vanakkam guruji ... Guruvum sukuran viruchugathil irukanga.... Marriage life nalla irukanum parikaram...... Iruka.. guruji...sollunga guruji
Simma lagnam lagnathil sukkiran maddum irunthal palama irukirara
வணக்கம் ஐயா....வேதை நட்சத்திரம் பற்றி வீடியோ போடவும்
Nan mesham laganam simathil sukiran aiyaa rishabathi sevai, Chandran,thulathil guru,Raghu,kumathil sani
Migavam unmai. Sani shukran within 2 degrees in magaram. Guru 2am idathil irundhu 6am idathil sani shukran ai paarkiradhu. Simma lagnam Sani dasa. Latchathil sambaraithalum anubavika mudiyavillai.
வணக்கம் குருஜி. தங்கள் கானொலி தங்களால். பயனுள்ள பதிவு. நன்றி குருவே. 🙏
Vanakam guruve, en maganuku mithuna lagnam mesha rasi kadagathil sukran ragu serkai, dik balama?
Sukran punarpoosam 4 and ragu poosam 4 ithu inaiva?
Ucha Sevvai kethu 8il irrunth sukranai parlkirar
Sukran vargottam..
Eppadi irrukum thirumana valkai?
Sani (r,) 7 il dhanush il.
மாலை வணக்கம் ஐயா
Meenathil puthan,suriyan , sukkram.... Mithuna rasi mattrum muthana laknam..... Eppadi irukkum....?
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
வணக்கம் குருஜி 🙏
Kutti Sukran patri padhivu vendum sir please
திடீர் திருமணம் யாருக்கு அமையும் அதற்கான கிரக அமைவு பற்றி வீடியோ போடுங்கள் குருஜீ
if your 7th lord is in your 8th house
Vanakam nge jii. Valakampole arumaiyana thelivana pathivunge jii.Meena lagnam 8 ill sukaran thanithu erukalamange jii..
Vanakkam guruji
மிக அருமை குருவே🤍🤍🤍🤍🤍🤍
Good evening to all
Thanussu lagnam Kadakathil 8ill sukran irunthal nanmaiya aiya
ஐயா வணக்கம் நான்கு ஐந்து கிரகங்கள் இணைந்து இருக்கும் பலன் வீடியோ போடுங்கள் ஐயா
Valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
Vagram aaga irunthal??
Laknam.tholam
Rasi.simmam
Laknathil kethu irunthal Enna palan guruji?
Sukran kethu inaivu 💯 correct pariharam solunga please 🙏🙏🙏
Sir. Anaku mahara lagunam. Sukuran on sevvai star in 5th house. Sevvai kanni la necham erukukaru. Good or bad..?
நான் கேட்கிற எந்ந விடியோ போட மட்றிங்க குருவே 😪😪🙏🙏
Mithunam sama neecha veeduvum, kala purusanoda 3am veedavum varuthu athil sukranin valimai evlo irukum guruji
Good evening Sir. Sukran in simham but suyasaram(pooram) how will this be Sir?
ஐயா வணக்கம் கன்னி லக்னம் கடகத்தில் செவ்வாய் சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆட்சி சுக்கிர தசை நடக்கின்றது என்னை புரிந்து கொள்ளும் அழகிய வாழ்க்கை துணை கிடைப்பாரா
தங்கள் பதிவு மிகவும் அருமை அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
Mithuna Lakanam, kadaga rasi, Magarathil Sani+Sukran... yena yogam sir?
🙏🙏🙏🙏🙏 வணக்கம் குருவே வாழிய நலம் 🙏🙏🙏🙏 ஐந்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று இருந்தால் வயதானாலும் இளமை தோற்றம் மாறாமல் கவர்ச்சியாக இருப்பார்களா குருவே 🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes
Welcome "😇 Thala 💐💐💐💐
விளக்கமான உரை, நிறைய
தெளிவு கிடைத்தது. நன்றி.
🙏🙏🙏
Budhan Sukran Rahu (Simma veedu)..? எப்படி இருக்கும்
Thanks Guru Garu Challaa Bagaaa Chepparu
நன்றிகள் ஜீ 🙏
Magara lagnam sukiran vagram in 3rd house in conjunction with sun 18degree . And got parivarthanai from guru in 5th house good or bad please reply.
Ok
Namaste guruji🙏
Supar..sir.💯💯💯💫
மீனம் லக்னம் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் கன்னி யில் சுக்கிரன் அஸ்தம் நட்சத்திரத்தில் அம்சத்தில் சுக்கிரன் ராகு பாபதுவம் மா?????
Nantri
Sir🙏🙏🙏 rishaba lagnam...tulam le suk...suri...sani...irunthal..sukran week avangala sir...🙏🙏🙏
அய்யா கன்னி லக்னம் லக்னத்தில் ராகு சூரியன் 12இல் புதன் வக்ரம் 7ஆம் இடத்தில் சனிகேது சேர்க்கை சனி வக்ரம் பெற்று ராகுவை பார்க்கிரது வீடு குடுத்த புதன் வக்ரம் பெற்று பரிவர்த்தனை பெற்று உச்சம் ராகு தசை குரு புத்தி நடக்கிரது ராகு தசை எப்படி இருக்கும்
Nandri
Informative post ji. For me daughter sukaran in rishabam with sun and raghu. And rishabam 6th house. Will sukra dasa be bad? What remedies can we do for that?
பயனுள்ள பதிவு நன்றி குருஜி
Meena laknam , rahu in laknam chandran sukran in mesham house, how is it ji
Arumai anna
Ayya vanakkam Pradeep mannargudi
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
Sir neecha varkothamam in sugran sir this good or bad please tell me 🙏 in 7 th house
Thanks nga Guruji 🙏🙏🙏
Hello sir do a vedio on vakra sukran in different houses or stars
சிம்மலக்னத்திற்கு 7ல் சனி. 8ல். குரு. சுக்.செவ்.
10ல். சூரி.புதன்.
இந்த அமைப்பு நல்லதா?
குருஜி.
அய்யா வணக்கம் 🙏🙏🙏குரு சுக்கிரன் புதன் மூன்று சுப கிரகங்கள் இணைந்து ஒரு மறைவு ஸ்தானத்தில் இருந்து மற்றொரு மறைவு ஸ்தானத்தை தங்களது நேர் ஏழாம் பார்வையால் பார்த்தால் நன்மையா? தீமையா ? அய்யா..
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
🙏Tq a lot guruji. Informative 👍Venus 😂😅
வணக்கம் அய்யா
சுக்கிரன் புதன் புனர்பூசம் முன்றாம் பாதத்தில் இனைவு இருக்கும் போது சுக்கிரன் முழு வளிமை இருக்குமா அய்யா
Vanakkam sir, vrichika lagnam sukra in kanni along with rahu but got neecha bangam due to budhan in thulam, also sukran got vargothamam. What will be the power of sukran and how will be sukra dasa?
Good
Thank you sir
🙏🙏🙏
நன்றி அய்யா
Vanakam Guruve .. Kethu + sukran patriya kodiswara yogam patri konjam kurungal guruve 🙏🏾
Raghu sukran serkai video la aha ohonu irukumnu sonninga ipo raghu sukran serntha sari ilana soldringa, ithula ethu thaan unmai?
ஐயா.வணக்கம். தனுசு லக்னம் (11.12.1981,7.30a.m)2ல்தனஸ்தானத்தில் நட்பு நிலையில் சுக்கிரன் உள்ளார் .இல்லற வாழ்வும் சீக்கிரம் முடிந்தது. பிறந்ததில் இருந்து ஆடம்பர வாழ்வும் இல்லை. பொருளாதார ம் தோல்விஇதுஏன்?
For me too same
Thank you sir
மகரலக்கனம் 7 ல் சுக்கரன் அஸ்தங்கம் எப்படி இருக்ககும் ககூட புதன்
Bro mem
Bro
Life eppadi bro irukku
ராகுவுடன் சுக்கிரன் வக்ரம் யென்று இருந்தால்
Good evening sir 🙏
நீங்கள் சொன்ன பலன் இது பிறப்பால் கிடைக்குமா அல்ல திசை வந்தால் தான் நடக்க்குமா
Nice explain sir 🎉
Hai sir 100 cent true ...please telecast some videos regarding Venus +sun details classified by ladies and gents thanks
Goodeveningsir.,🙏
👍👍
👍👍❣️❣️🤝
சுக்கிரன் சுப போக வாழ்வு பற்றிய தெளிவான விளக்கம் ஐயா
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
Sir, Vanakkam . Makara laknam, 1 il Bhutan, 6 il guru and ragu, 12 il suriyan ,sukran and kedhu. Is this good for a girl sir?
Marivu place la suriyan sukran kethu irukku.....but (dhanusu la irukkurathala) so mostly affect pannathu ....
Irunthalum maraivu place la irukku....
Sukkran 12 la irukum pothu love break up....
Place vitu place poguramadri irukkum....
6 il ragu nalla selvam varum sila thodrabu moolam..
Baby formation la konjam delay aagum.... But no problems...
Manasa control pannanum
☝... Friend entha district ninga
வணக்கம் ஐயா, எந்த வயதில் துவங்கும் சுக்கிர திசை, குட்டி சுக்கிரன் குடும்பத்தை கெடுக்கும் எனப்படுகிறது.? நன்றி
வணக்கம் குருஜி. கும்ப லக்கினம் சுக்கிரன் விசாக நட்சத்திரம் துலாம் ராசியில் உள்ளார். DOB - 9.12.1980 காலை 11.55 சென்னையில். இதுவரை எந்த சந்தோஷமாமும் இல்லை சொந்த வீடு, வாகனம், இல்லை திருமண வாழ்கை தோல்வி அதுவும் ஒரே மதத்தில். ஏன்? இதற்கு தீர்வு என்ன குருஜி தயவு செய்து கூறுங்கள் 🙏🙏🙏
Ayya rishaba laknam sukiran 12il mesathil thanithu irunthal epadi ayya
Not bad
Appa vannAkam
சுக்கிரன் வர்கோத்தமம் பெற்றால்
Chandran ku 4 il sukran good or bad
Good
meesha laknam, Sukran in simmam, guru in dhanusu, guru vin 5paarvai sukran ku eruku, good or bad?
Good
Sir, please clarify the details of graha vakkram, that means the strength of vakkra Graham.
துலாம் லக்னம் மிதுன வீட்டில் குரு 13° + சுக்கிரன் 25° + ராகு 11° good or bad 🙏🙏🙏🙏
ஐயா, சந்திரனுக்கு 4-ல் உள்ள சுக்கிரன், திக்பலம் பெறுமா?
50%
Sevvai kedu any positive points iruka sir in thulam house
Oh yes
Good sir 👌
ஐயா! நான் அனுஷம். கும்ப லக்கனம். DOB 02-05-1980 2.42 am சுக்கிர தசை சுக்கிர புத்தியில் என் கணவர் மாரடைப்பால் இறந்து விட்டார். ஏன் ஐயா? 😔