Комментарии •

  • @GeethaGeetha-oq6on
    @GeethaGeetha-oq6on 2 года назад

    Mikka nandri nandri

  • @sumathianubaby5550
    @sumathianubaby5550 Год назад

    Amma varahi Amma 🙏🙏🙏🙏

  • @srithulasi6608
    @srithulasi6608 2 года назад

    Nandri iyya

  • @malathisekar5382
    @malathisekar5382 2 года назад

    sir nan malainerathil edai seyatumz kalaila office வந்துட்டேன் please solungal

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082 2 года назад

      இல்லை மா, மாலையில் செய்யக்கூடாது, அதற்கு பதிலாக ஞாயிறு செய்யலாம்..!!

  • @parvathi2316
    @parvathi2316 2 года назад +1

    நான் இன்று தலைக்கு ஊத்திட்டேன் ஐயா நான் ஞாயிறு அன்று கலசத்தை நிதர்சனம் பண்ணலாமா

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082 2 года назад

      பண்ணலாம் மா

    • @parvathi2316
      @parvathi2316 2 года назад

      @@varahiyugamtv7082 நன்றி ஐயா 🙏🙏🙏

  • @vidhya8000
    @vidhya8000 2 года назад

    கலசத்தை ஞாயிற்றுக் கிழமைகளில் விசர்ஜனம் செய்வதற்கு முன்பு மாமிசம் சாப்பிடலாமா

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082 2 года назад

      விசர்ஜனம் பிறகு சாபிடலாம்

  • @venitharsikavenitharsika9071
    @venitharsikavenitharsika9071 2 года назад

    இன்று மாலை எத்தனை மணிக்கு விசர்ஜனம் பன்னனும் ஐயா

  • @venitharsikavenitharsika9071
    @venitharsikavenitharsika9071 2 года назад

    இன்றோடு 11வது நாள் முடிகிறது இன்று மாலை விசர்ஜனம் பன்னலாமா ஐயா

  • @meenumeenu3307
    @meenumeenu3307 2 года назад

    வாராஹி மாலை 32பாடல்கள் அர்த்தம் தரவும்

  • @sundarisubbiah1880
    @sundarisubbiah1880 2 года назад

    Amma kulanthai varam venti varaki Amma malai il 32malai il entha malai
    Patikka vendum amma

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082 2 года назад

      ஆத்ம பூஜை(மகாமாரி பசனம்)

  • @umamageshwari8293
    @umamageshwari8293 2 года назад

    Thenkai teepam etriya peragu thenkai enna seiya vendum

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082 2 года назад

      பாதம் படாத இடத்தில் அப்புறப்படுத்துங்கள்

  • @matcha982
    @matcha982 2 года назад

    Pacha arisi ennai agi vital athaiyum odum neeril vittu vidalama iyya thengai athanaiyum odum neeril potty vidalama iyya 🙏 Jai varahi

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082 2 года назад

      போடலாம் மா, தேங்காய் கடலில் வீச வேண்டும். பதிவில் சொல்லிருக்கேன் மா

    • @matcha982
      @matcha982 2 года назад

      Kadal illanga iyya thanneril pottal thavara iyya

  • @subashnithadchanamoorthy8368
    @subashnithadchanamoorthy8368 2 года назад

    ஓம் சௌபாக்கிய வராகியை நமஹ.
    தசமி திதி, 9ம் திகதி மதியம் 12.04 வரை உள்ளது, விசர்ஜனம் தசமி திதி முடிந்தபின் வரும் ஏகாதசி திதியில் செய்ய வேண்டுமா? இல்லை நாளை 8ம் திகதி தசமி திதியில் செய்ய வேண்டுமா? விளக்கம் தரவேண்டும். நன்றி

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082 2 года назад

      இன்று தசமி திதியில் செய்யலாம் மா

    • @subashnithadchanamoorthy8368
      @subashnithadchanamoorthy8368 2 года назад

      @@varahiyugamtv7082 ஓம் சௌபாக்கிய வராகியை நமஹ. நன்றி ஐயா

  • @gomathigomathi9969
    @gomathigomathi9969 2 года назад

    ஓம் வாராஹி அம்மனை போற்றி போற்றி நான் வந்து நவதானியம் கலசம் வச்சிருக்கேன் அதுக்கு என்ன பண்ணலாம்🙏🙏🙏

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082 2 года назад

      நீங்கள் அதை ஓடும் நீரில் அல்லது கடலில் அப்புறப்படுத்தலாம்

  • @ammus4573
    @ammus4573 2 года назад

    Vanakkam Ayya 🙏.. nan 8 nal poojai mudithu viten anal entru 9 vathu naal Nan veettuku thooram agi viten...Nan epothu enna seiya vendum

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082 2 года назад

      3 வது நாள் தலைக்கு குளித்த பிறகு, நீங்கள் விசர்ஜனம் செய்யலாம்

  • @vidhya8000
    @vidhya8000 2 года назад

    Varagi amma kanavula vanthaga nichayama na avaru kuda valven nambika iruku

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082 2 года назад

      நம்பிக்கையோட இரு மா, நீ நினைத்ததை வாராஹியம்மன் கைகூட வைப்பாள்

  • @perumalk8627
    @perumalk8627 2 года назад

    ஐயா வணக்கம்...
    கும்பதில் வைத்து தேங்காயை வீட்டு சமயலுக்கு பயன்படுத்தலாமா.,..
    ஐயா நான் வீட்டில் நவதானிய கலசம் வைத்து அம்மாவை வணங்கினேன் அதில் இருக்கும் அனைத்து நவதானியம் சமயலுகு பயன்படுத்தலாமா .....
    ஐயா நான் வீட்டில் 8மற்றும் 9ம் நாள் நவராத்திரி பூஜை செய்ய முடியாமல் போனது, எனது உறவினர் காலமாகிவிட்டார் ,நாளையதினம் நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் நன்றி ஐயா...

    • @varahiyugamtv7082
      @varahiyugamtv7082 2 года назад +1

      உறவினர் உங்கள் கணவருக்கு இரத்த உறவினராக இருந்தால், காரியம் முடியும் வரை 16 ஆம் நாள் வரை கலசம்/பூஜை அறையைத் தொடக்கூடாது.
      16ம் தேதிக்குப் பிறகு விசர்ஜனம் செய்யலாம்
      உறவினர் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றால்(பெண் வீடு), 3 நாட்களுக்குப் பிறகு விசர்ஜனம் பண்ணிடுங்க
      கும்பத்தில் இருந்து எந்தப் பொருளையும் பயன்படுத்தக் கூடாது (காசுகள் மட்டுமே எடுக்க வேண்டும்... ஓடும் நீரில் அல்லது கடலில் அப்புறப்படுத்த வேண்டும்

  • @vidhya8000
    @vidhya8000 2 года назад

    Na oruthara romba love pandren avaru kita en love solum podhu en love success agi avaru kuda valanum avara nenachu valnthutu iruken kalasam vachu amma va valipaten