கானாவை எல்லாரும் தப்பா பார்க்கிறாங்க! - இசைவாணி வருத்தம்| Casteless Collective

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии •

  • @veluvelu8203
    @veluvelu8203 5 лет назад +226

    யதார்தமான பேச்சு
    அழகான சிரிப்
    பு பொலிவான முகம் அம்பேத்கரின் மகளுக்கு திருமண வாழ்த்துக்கள்..

  • @mohanram9328
    @mohanram9328 5 лет назад +278

    யதார்த்தமான பாடகி, எவ்வித நடிப்பும் இல்லாமல் நம்வீட்டு பெண் போன்ற இயல்பான பேச்சு , திருமண வாழ்த்துக்கள்..

  • @saravanaguru9346
    @saravanaguru9346 5 лет назад +248

    இசைவாணி உங்க சிரிப்பின் அழகே தனி அழகு தான்.! Keep it up.,,

  • @19rekha19
    @19rekha19 5 лет назад +81

    Isai Vani peru madhiriye ponnum azhagu. Cute ponnu. Kallam kabadam illadha manasu.
    Blessed child! What a voice...

  • @cgopi77
    @cgopi77 5 лет назад +101

    வெட்கம் கலந்த சிரிப்பில் மனதை கொள்ளை கொண்டாய் சகோதரி...
    வாழ்க வளமுடன்...
    புதிய வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று மகிழ்ச்சியாய் வாழ வாழ்த்துகள்...!!!

    • @KarthiKeyan-qm4uo
      @KarthiKeyan-qm4uo 5 лет назад

      ..

    • @anantharaman1324
      @anantharaman1324 3 года назад +1

      இசைவாணி நீ உலகப்புகழ் அடைய வாழ்த்துக்கள்

  • @g.kg.k2856
    @g.kg.k2856 5 лет назад +66

    உங்கள் வெட்கம் சிரிப்பு பேச்சு அனைத்தும் தமிழ் இனத்தின் அடையாளம்" --

    • @indiancitizen5847
      @indiancitizen5847 4 года назад

      தமிழ் இனத்தின் பெண்கள் இப்படி ஆடை அணிவது அடையாளமா???

    • @eswarscience9968
      @eswarscience9968 4 года назад +2

      @@indiancitizen5847 நீங்கள் வேட்டி சட்டை தவிற வேறு எதுவும் அணிவது இல்லையா? 24 மணிநேரமும் வேட்டி சட்டையில்தான் இருப்பீங்களா? ஏன்னா நீங்க தமிழ் ஆணாச்சே!?

    • @aditi2957
      @aditi2957 3 года назад

      அப்புறம் எதுக்கு கோட் சூட்

  • @nadishthalaveriyan8456
    @nadishthalaveriyan8456 5 лет назад +110

    பேச்சும் அருமை
    பாட்டும் vera level 😘😘😘

  • @user-di8zh7qf6d
    @user-di8zh7qf6d 5 лет назад +86

    உங்களுடைய பீப் சாங் அருமை.Castless collection நன்றி.

  • @kundavaidevi2600
    @kundavaidevi2600 5 лет назад +71

    ரஞ்சித் அண்ணா கரெக்டா சொல்லியிருக்காரு.. ஒரிஜினல் குரல் தான் செம😍😍😍😍

  • @anbuselvams8161
    @anbuselvams8161 5 лет назад +73

    அழகிய தமிழ்மக்கள்.....வாழ்க பல்லாண்டு சகோதரி.

  • @என்னைநம்பாதே
    @என்னைநம்பாதே 5 лет назад +55

    எங்க மனசே இப்படிதான்♥♥♥♥
    வாழ்த்துக்கள்
    வாழ்கவளமுடன்

  • @victordaas
    @victordaas 5 лет назад +39

    She is so uncorrupted or unpolluted by any nonsense of this world.
    Wow. Tamil girls are awesome. So natural. So genuine. So from the bottom of the heart!
    All the best sister for your married life !

  • @satheeskumarr7686
    @satheeskumarr7686 5 лет назад +219

    வெட்கம் கலந்த வீரம் , அருமை 👌

  • @rizwanjb2737
    @rizwanjb2737 5 лет назад +33

    கானா இளவரசி
    உங்க குரலில் எதிர்பார்பு இருக்கு
    வாழ்த்துகள் சகோதரி இளவரசி

  • @prv8452
    @prv8452 5 лет назад +198

    பட்டைய கெளப்புறீக சகோதரி.. வாழ்த்துக்கள் பெரும் மகிழ்ச்சி 💐 💐 💐

    • @Kapoor123Shahid
      @Kapoor123Shahid 5 лет назад +2

      நாம் தமிழர் போயி பின்னர் நாம் பௌத்தர்

  • @vivekraja7559
    @vivekraja7559 5 лет назад +267

    சமீபகாலமா இந்த மாதிரியான ஒரு எதார்த்தமான நேர்காணல நான் பார்த்ததே இல்ல.. ரொம்ப தெளிவான பேச்சு,நல்ல சிரிச்சு பேசுகிற மனம், அது மட்டும் இல்லாம நல்ல அழகா தமிழ் கானா பாடல்கள் பாடுகிற நம்ம தமிழ்நாட்டு பொண்ணு.. (ரொம்ப அழகா இருக்க)

  • @alexanderkaliyaperumal9240
    @alexanderkaliyaperumal9240 5 лет назад +17

    இசைவாணி, Super மா. அருமை மிகச்சிறப்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @ramrajan520
    @ramrajan520 5 лет назад +90

    இனிய திருமண வாழ்த்துக்கள் அக்கா

  • @RM-hv9zk
    @RM-hv9zk 5 лет назад +79

    கானா பாடலை விட நார்மலாக பாடுவது அருமை.திறமை வாய்ந்த பாடகர்....

  • @sathyamoorthy5052
    @sathyamoorthy5052 3 года назад +1

    ஒருவன் மேல வர ஆண்டவன் முடிவு பண்ணிட்டேனா எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @gmdesigns2858
    @gmdesigns2858 5 лет назад +10

    இசைவாணி சகோதரிக்கு வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @gokhileshgokhilesh1197
    @gokhileshgokhilesh1197 5 лет назад +14

    இவள் அழகு 👏👌👏
    குரலும் அழகு 👏👏👏

  • @nawaratnamumaibalan632
    @nawaratnamumaibalan632 5 лет назад +3

    சகோதரி உன் வஞ்சகமில்லாத மனசுக்கு எல்லாமே நல்லதாக நடக்கட்டும். வாழ்த்துக்கள் தங்கச்சி!

  • @r.karthikr.karthik7702
    @r.karthikr.karthik7702 5 лет назад +3

    அழகிய குரல் வளம் அருமையான பேச்சு வாழ்க பல்லாண்டு💐💐💐💐💐

  • @tamilmoviessongsdubbedmovi9160
    @tamilmoviessongsdubbedmovi9160 5 лет назад +249

    நாங்க மனுசன மனுசங்களா பாக்குறோம் இது தாண்டா எங்க வாழ்க்கை

  • @m.manikandanvimal.m8707
    @m.manikandanvimal.m8707 5 лет назад +11

    திருமண வாழ்த்துகள்...தொடரட்டும் வெற்றிகள் சகோ..........

  • @kumar.k5339
    @kumar.k5339 5 лет назад +4

    தமிழச்சியின் அழகே அழகு மேன்மேலும் வளற வாழ்த்துக்கள் சகோதரி

  • @muthuramanm4057
    @muthuramanm4057 4 года назад

    இசைவாணி, இசைகுயிலாக பேறும் புகழம் பெற்று வாழ்க வளமாக, வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐

  • @sssiddhu
    @sssiddhu 5 лет назад +9

    அருமை வாழ்க! வளர்க! சமூகப்போராளியாய்!

  • @karthikeyant113
    @karthikeyant113 5 лет назад +18

    இசைவாணி வாழ்த்துக்கள் 💐💐

  • @yukeswariy1992
    @yukeswariy1992 5 лет назад +31

    Tamil ponnu..tamil pejju..tamil vekgam...valthugal sis.happy for u sis

  • @kalidasssk9675
    @kalidasssk9675 5 лет назад +8

    உங்கள் வாழ்க்கை மிக சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  • @vasanth2791
    @vasanth2791 5 лет назад +4

    அக்கா உங்க குரல் அருமையாக உள்ளது.... இரண்டு விதமான குரலும் அருமை வாழ்த்துக்கள் ....

  • @reyath.gperambalur1500
    @reyath.gperambalur1500 5 лет назад +90

    Tamil ponnu tamil ponnu tha super

  • @therealisaivani
    @therealisaivani 5 лет назад +2

    Ellarukum Romba nanri Enaku wish pannathuku thx to all.....

  • @MuruganMurugan-zn9fj
    @MuruganMurugan-zn9fj 5 лет назад +10

    அருமையாக பாடுறீங்க சகோதரி வாழ்த்துக்கள்

  • @anvardheenj6213
    @anvardheenj6213 4 года назад +3

    Really innocence speech .. aduthu enna "Marriage than 🥰🥰🥰🥰

  • @laksman7319
    @laksman7319 5 лет назад +13

    🎵 வானி நீங்கள் வேற லெவல்ங்க

  • @kalilulla27
    @kalilulla27 5 лет назад +8

    அந்த சிரிப்பு தான்... 😍

  • @rrajeshsafety
    @rrajeshsafety 5 лет назад +34

    I don't know much about you, but I like the way in which you express yourself. All the best for your future.

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 5 лет назад +7

    அழகுஅவ்வளவுஅழகு பாடல் திருமணம் வாழ்கபல்லாண்டு வாழ்த்துக் கள்

  • @thiramathira5804
    @thiramathira5804 5 лет назад +6

    Superb voice akka..classic கத்துக போனப்ப சாதி கேட்டாங்க..எங்க வேணானு சொன்னாங்களோ.. அங்கேயே பாட கூப்டாங்க..அதுதான் உங்க வெற்றி அக்கா..classic பாடுறவங்க பெரிய மேதாவியும் இல்ல..கானா பாடுறவங்க இழிவானங்க இல்ல..u sing ur own way ka...

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 5 лет назад +12

    சகோதரி க்கு வாழ்த்துகள்....👍👍👍

  • @subashchandrabosek1044
    @subashchandrabosek1044 5 лет назад +10

    Wow nice sister...
    வாழ்வில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • @venugopala444
    @venugopala444 3 года назад

    அனைத்து வளங்களும் பெற்று மகிழ்ச்சியாய் வாழ வாழ்த்துகள்...!!!

  • @vijayprakash5949
    @vijayprakash5949 5 лет назад

    இசைவாணி அக்கா தங்களது சிறுவயது வரலாறு நன்று மேலும் வளர்ந்து தங்களது பெயரில் உள்ள இசை நிலை நாட்டுங்கள் மேலும் வளர எனது வாழ்த்துக்கள் அக்கா🎶🎶🎶🎵🎵🎵🎵🎤🎤🎤🎤🎧🎧🎧🎧🎼🎼

  • @prathapmanogaran23
    @prathapmanogaran23 5 лет назад +6

    சூப்பர் சகோதரி நல்லா பாடுரீங்க

  • @rajeshteam9838
    @rajeshteam9838 4 года назад +1

    ஏம்மா உன்ன பார்த்தா என் குடும்பத்தில் ஒருத்தரை பார்க்கிற மாதிரி ஒரு உணர்வு

  • @pravinaro9106
    @pravinaro9106 5 лет назад +4

    Muthal muthal aga RUclips channel la nalla oru interview arumaiyaga irunthathu..mugam sulikkamal paratha arputha interview ..and isaivani unmaiga miga azhagana tamil ucharripu meendum meendum keka thonum kural valam..miga arumai..superb..gana song oru voice melody oru voicr speech oru voice awesome awesome superb .awesome

  • @karthikmuthhswamy6652
    @karthikmuthhswamy6652 5 лет назад +48

    Her voice and body style during singing stands a part from others

  • @user-saba-siddhu-448
    @user-saba-siddhu-448 5 лет назад +13

    22 ஏப்ரல்.
    இனிய வாழ்க்கை துணை ஏற்பு விழா வாழ்த்துக்கள்... 😍

  • @vanannavarasan4522
    @vanannavarasan4522 5 лет назад +83

    How many of you think that she actually sound like vijay sethubathi tone when speaking. Fwd to "5.07 - 5.30"

  • @sowndarharris3538
    @sowndarharris3538 5 лет назад +4

    Azhaga irukkeenga sweet a pesureenga😊😊

  • @rizwanjb2737
    @rizwanjb2737 5 лет назад +14

    கல்யாணத்துக்கு
    வாழ்த்துக்கள்
    கானா இளவரிசி

  • @தமிழன்உதயா
    @தமிழன்உதயா 5 лет назад +32

    Castless collection la neenga paaduna tik tik song is my favourite.

  • @முழுமதிபாலா

    கானாவின் இசை வானி
    நீ எங்கள் தமிழகத்தின் இசைஞானி..
    பேசும் போதும் அமைதி குரல்
    பாடும்போது அசுரக்குரல்..
    புரச்சிக்கரமான பாடலுக்கு
    பிடித்தது உன் குரல்..
    உனக்கு ஓயாத கடல் அலைகளாய்
    ரசிகர்கள் நாங்கள் இருக்கிறோம்.

  • @visvaananth861
    @visvaananth861 5 лет назад

    அருமை இசைவாணி ! நல்ல பாடல்களை நிறைய பாடுங்க , நல்ல கானாவை நல்ல இசையில் பாடுங்க ,.

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 2 года назад

    சூப்பர் சூப்பர் இசை வாணி உங்க பாடல் அருமை எனக்கு ரொம்ப பிடிக்கும் வழ்த்துக்கள் வழ்த்துக்கள் வழ்த்துக்கள் இசை வாணி

  • @mohamedbuhari6780
    @mohamedbuhari6780 5 лет назад

    உன் சிறிப்பே உன் பாடலின் அழகு நீங்க உலகத்துக்கு தெறிய வந்தது உன் அழகு குயில் சிறிப்பு வாழ்த்துக்கள் சகோதரி

  • @kirupadeepa3144
    @kirupadeepa3144 2 года назад

    இசை வாணி நீங்க கட்சியில் படிய பாடல் மிகவும் பிரபலமான பாடல் அருமை அருமை அருமை

  • @arumugarajraj2760
    @arumugarajraj2760 4 года назад

    அழகான குரல். அழகான உண்மையான சிரிப்பு

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 5 лет назад +59

    Isai arumaiyaana peru.
    we support akkaaaaa

  • @uthayrulzz723
    @uthayrulzz723 5 лет назад

    இயல்பான பேச்சு அக்கா சூப்பர் வாழ்த்துக்கள்...

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 5 лет назад +45

    ஜெய் பீம், வாழ்த்துக்கள் சகோதிரியே

  • @SEKARSEKAR-ti1pd
    @SEKARSEKAR-ti1pd 5 лет назад

    உங்கள் இல்லற வாழ்க்கை இனிதாக அமைய இறைவனை வேண்டுகிறேன். இனிய திருமண நல்வாழ்த்துக்கள் இசைவானி அவர்களுக்கு.

  • @rajendranesaikkimuthu9463
    @rajendranesaikkimuthu9463 5 лет назад

    இசைவாணி கானா பாடல் சூப்பர் டூப்பர்

  • @sathya6691
    @sathya6691 4 года назад

    இசை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்

  • @a.rrahman1688
    @a.rrahman1688 5 лет назад +8

    Ur voice always ultimate ma... Different different voice la padurega mass ma... Happy married life ma... Hard work never to fail.. All the best ma

  • @stephen-8219
    @stephen-8219 5 лет назад +8

    All the best Isai & Happy married life......I am a fan of your gaana ........sooper very natural speech.

  • @livinghuman5836
    @livinghuman5836 5 лет назад +7

    Adi karuppu nerathazagi...! 😍

  • @missrajah9682
    @missrajah9682 5 лет назад +1

    Never have heard her speak... addicted to her voice 😍🔥🔥

  • @kselvankalai9987
    @kselvankalai9987 5 лет назад +8

    இந்த பொண்ணு 😍😍😍🥰🥰🥰🔥🔥🔥🙌🙌🙌

  • @kottaibarathi5960
    @kottaibarathi5960 5 лет назад

    அருமையும்..தமிழின பெருமையும்....வாழ்த்துகளுடன்...கோட்டை பாரதி.

  • @balagurupandiyan1965
    @balagurupandiyan1965 5 лет назад +5

    Cute & loveable smile sister...
    Congratulations...🎧🎵🎶🎼
    Best wishes in your features

  • @kpmperrumahl9545
    @kpmperrumahl9545 4 года назад

    மிகச்சிறப்பு. வாழ்வில் மேலும் மேலும் சிறப்புப்பெற வாழ்த்துக்கள்.

  • @poornaaraji5952
    @poornaaraji5952 5 лет назад +2

    Dear sister you are very much talented and your courage to stand alone with boys is appreciated. God bless you. Your voice is capturing.

  • @jessyjessy803
    @jessyjessy803 5 лет назад +18

    Super akka voice and speech also super 😘

  • @sunilkumar.v5427
    @sunilkumar.v5427 5 лет назад +14

    HAPPY MARRIED LIFE AKKA GOD BLESS YOU 😍✌🏻

  • @Saran_420
    @Saran_420 5 лет назад +16

    எனக்கு ஒரு சந்தேகம்!
    யாரும் தவறான கண்டோத்துல பாக்க வேண்டாம், சந்தேகம் தெரிஞ்சுக்க மட்டும் தான் கேக்குறேன்!
    கானா பாடுறவங்க குறிப்பிட்ட சாதிய சேர்ந்தவங்களா மட்டும் இருக்காங்களா இல்ல எல்லா சாதி மக்களும் கானா பாடுறாங்களா...?
    இது சந்தேகம் மட்டும் தான், இங்க வந்து கோமாளித்தனமா கமெண்ட் பண்ணா ஆபாசமா பேசவும் தயங்க மாடேன்!

    • @தமிழ்-ய3ய9ழ
      @தமிழ்-ய3ய9ழ 5 лет назад +1

      எல்லாம் மனுஷ ஜாதி காரங்க தான் பாடுறாங்கே!!

    • @senthilkumarsk1
      @senthilkumarsk1 5 лет назад

      @@karthickb3113 ilaiyaraja pathi kelvi patturukkiya? Unnoda parppan ellam avsn sunniya oombittu irunthanunga theriyuma da ??

    • @senthilkumarsk1
      @senthilkumarsk1 5 лет назад +1

      @@karthickb3113 naan sc ye illada thambi...naan than indha nilathoda owner...onda vandha pidari neenga... Oombi pizhaikkum koottam

    • @thendralthennarasu2604
      @thendralthennarasu2604 5 лет назад

      unga question ku answer 14:06 la irruku paarunga

    • @avs.gavs.g6981
      @avs.gavs.g6981 5 лет назад

      All Community Bro
      only Dalant Persion

  • @ajithv2020
    @ajithv2020 5 лет назад +11

    Isai sister advance happy marriage life sister god bless you

  • @raghunathanravichandran
    @raghunathanravichandran 5 лет назад

    செம்ம..Cuts...பா..! வாழ்க வளமுடன்..!

  • @Udhaya-le6xe1mo5l
    @Udhaya-le6xe1mo5l 4 года назад

    சொல்ல வார்த்தை இல்ல மா! ஆனால் என் மனம் நிறைந்த வாழ்த்துகள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள் 🌾

  • @umarsmt9042
    @umarsmt9042 4 года назад

    வாழ்த்துக்கள் சிஸ்டர் மேலும் மேலும் கானாவில் வளர வாழ்த்துக்கள் இசைவாணி சிஸ்டர் சோமஜா சா யூ மா

  • @sakthivelt6385
    @sakthivelt6385 3 года назад

    அற்புதமான குரல் வளம்
    வாழ்த்துக்கள் சகோ

  • @dineshnagarajane55
    @dineshnagarajane55 5 лет назад +20

    Sis... we do respect and support you always😊😊😊😊😊

  • @appratheep6895
    @appratheep6895 5 лет назад +2

    Nega padunatha kettu eruka sama mass ah erukum but ivlo innocent girl ah ivlo cute ah smiley ah azaga pesuringa.keep rocking my dr sister all the best.

  • @Muza_Mmil
    @Muza_Mmil 5 лет назад +1

    Yendha kari.. "That is namma kari" 😍💥🔥

  • @kangavel3055
    @kangavel3055 5 лет назад +4

    வாழ்த்துக்கள் தோழி 👏👏👏

  • @antoraj1415
    @antoraj1415 5 лет назад +4

    Sema super sister. God bless you 👍✋✋✋

  • @kannanzeeyaakannan2294
    @kannanzeeyaakannan2294 5 лет назад +7

    Super... Super.. Superdaa ISAIVAANI.... Best of luck

  • @pr7y4
    @pr7y4 5 лет назад +46

    Such an interesting interview. Very well and honestly spoken

  • @ajayjoel9744
    @ajayjoel9744 5 лет назад +13

    I big fan of u isaivani all the best Ur future projects 💐✌️😍🎉🎆🎊🎁🎀

  • @venkatraj4496
    @venkatraj4496 4 года назад

    அக்கா அழகான சிரிப்பு.... மென்மேலும் வளர்க்க

  • @Mailmesenthamil
    @Mailmesenthamil 5 лет назад +4

    Tamil ponnu yepothume Azhagu thaan♥️.... Nice voice..

  • @ganeasankavi5141
    @ganeasankavi5141 5 лет назад

    சகோதரியே, உங்கள் குரல்வளம் அருமை.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.கணேஷ் .துபாய்.

  • @rameshv4839
    @rameshv4839 5 лет назад

    சூப்பர் திருமண வாழ்த்துகள் ஜெய்பீம்

  • @தமிழ்என்உயிர்-ழ4ச

    Vera level Akka Nee

  • @vishalanand.d2747
    @vishalanand.d2747 5 лет назад

    Evlo innocent ah irukadhinga sis yellorum poiyanavanga ....cute smile sis god bless you sis .... super ah paduringa sis ....

  • @juhi51
    @juhi51 5 лет назад +7

    She speaks like vijay sethupathi..her mannerism is like him..the expression and the way of talking

  • @williamgsundar4305
    @williamgsundar4305 5 лет назад +2

    Anbu sagothari Arumaiyana kural, azahgana sirippu, kallangabadamattra pechu entha kanoli parthathil magizhchi naan vanangum Almighty God Un thiramaiyai melum ulagariya seivar 😍😊