மீசைக் கவிங்கனே தழிலில் மின் மினுக்கும் சுடரே ஆசையில் ஓசை எழுப்பி ஆர்வத்தை மேல் உயர்த்தி தழிலை தமிழனை தடம் பதிக்க தமிழ் இலக்கியத்தின் கருப் பொருளே கலங்கரையே வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉🎉.
தனித்தமிழ்ச்சுடரே நின் போன்றோர் இருக்கும் வரை தமிழ் வாழுமய்யா நின் மீசைக்கிடையில் வெடித்துச்சிதறும் தமிழ் வேட்டு மழை பொழிபவரே வணங்குகிறேன் துப்பாக்கி முன் நின்றவன் 1965 இல் நான் தன்னாட்சிக் தனியுரிமை அந்த மிளகாய் காண உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஈவேன் கையிலே கீறி குருதியில் எழுதி களம் கண்டதன் பலனின்று கண்டேன் தங்கள் தமிழ் கேட்டு
உமது உடலில் மட்டுமல்ல சொல்லிலும் கம்பீரம். அருமை ஐயா
மீசைக் கவிங்கனே
தழிலில் மின் மினுக்கும்
சுடரே
ஆசையில் ஓசை எழுப்பி
ஆர்வத்தை மேல் உயர்த்தி
தழிலை தமிழனை
தடம் பதிக்க
தமிழ் இலக்கியத்தின்
கருப் பொருளே
கலங்கரையே
வாழ்த்துக்கள்.
🎉🎉🎉🎉🎉.
அருமை🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
அருமை அருமை மிக அருமை.....
ஐயா உங்களை வாழ்த்த வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
தமிழ் மாண்பை தங்கள் கவிதையிலே கண்டேன் நீர்வாழி
தனித்தமிழ்ச்சுடரே
நின் போன்றோர் இருக்கும் வரை தமிழ் வாழுமய்யா
நின் மீசைக்கிடையில் வெடித்துச்சிதறும்
தமிழ் வேட்டு மழை பொழிபவரே
வணங்குகிறேன்
துப்பாக்கி முன் நின்றவன் 1965 இல் நான்
தன்னாட்சிக் தனியுரிமை அந்த மிளகாய் காண உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஈவேன் கையிலே கீறி குருதியில் எழுதி களம் கண்டதன்
பலனின்று கண்டேன் தங்கள் தமிழ் கேட்டு
தமிழ் இனிமையான மொழி என்றாலும் தங்களின் இனிமையான சொல்லாற்றலால் கேட்கும் போது கூடுதல் இனிமையாகவே தெரிகிறது ஐயா
அருமைஅருமை
கர்வ கவிஞன். நீ |
Engal ayya. Kavichudar ❤
பெயருக்கேற்ற கவித்துவம் சொல் வளம்
Thamilpitan Neer
Great speech sir 🙏
தனியுரிமைத்தமிழகம்