சாதாரணமாக கீழே உட்காருவதால் கிடைக்கும் 5 அற்புத நன்மைகள் dr karthikeyan tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #hometips #drkarthikeyantamil #doctorkarthikeyan #exercise #sitting
    Sitting on the floor has several potential health benefits, including:
    1. Improved Posture: Sitting on the floor can help improve your posture by encouraging you to sit up straight and engage your core muscles. This can help reduce strain on your back and neck.
    2. Increased Flexibility: Sitting on the floor can also help increase your flexibility, especially in your hips and legs. This is because sitting on the floor requires you to use your muscles to support yourself, which can help increase your range of motion.
    3. Better Digestion: Sitting on the floor can help improve your digestion by allowing your hips and knees to be at a 90-degree angle, which can promote healthy blood flow and digestion.
    4. Reduced Joint Pain: Sitting on the floor can also help reduce joint pain, especially in your knees and hips. This is because sitting on the floor can help distribute your weight more evenly, reducing pressure on your joints.
    5. Increased Mindfulness: Sitting on the floor can also help promote mindfulness and a sense of grounding. This is because it can help you feel more connected to the earth and your surroundings.
    It is important to note that not everyone may be able to comfortably sit on the floor due to individual physical limitations or injuries. It is always best to consult with a healthcare professional before starting any new exercise or seating routine.

Комментарии • 145

  • @Chitra_Rajan
    @Chitra_Rajan Год назад +25

    Wow 👌 அருமையான பகிர்தல். நான் எப்போதும் கீழே தரையில் தான் உட்காருவேன் and தூங்குவேன், No Bed or Bedding 🙏🦋🙏

  • @umapillai6245
    @umapillai6245 Год назад +8

    Good afternoon Dr.
    Very essential post for younger generation too.

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi Год назад +19

    பழய கால வாழ்க்கை முறை பற்றி டாக்டர் சார் சொல்லி மக்கள் இடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருப்பது மிக சிறப்பு
    வாழ்த்துக்கள் டாக்டர் சார்

  • @basheerahmed1002
    @basheerahmed1002 Год назад +3

    Dr Excellent services provided to public it is useful to all age groups new topic Thanks a lot ☺️

  • @banumathi5072
    @banumathi5072 Год назад +4

    சூப்பர் சார்
    அருமையான பதிவு நன்றி

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Год назад +1

    மறந்து போனதை ஞாபகப்படுத்தினீர்கள் டாக்டர் . நன்றி.

  • @ayyappanr9613
    @ayyappanr9613 Год назад +2

    Thank you brother very happy to see your effort 👌👌👌👌🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @ahamed7627
    @ahamed7627 Год назад +2

    Doctor vericicelen பற்றி தெளிவா ஒரு வீடியோ போடுங்க, எப்டி cure பண்றது என்ன nature food saptanalum சொல்லுங்க doctor

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Год назад +1

    அருமையான தகவல் நல்லபதிவு நன்றி டாக்டர்

  • @srmelmango
    @srmelmango Год назад +2

    Thank you very much for the great video, Dr. 💐🙏

  • @suganthyelangovan6261
    @suganthyelangovan6261 Год назад

    Thank you sir. While chanting slokas I'll try this method

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah4484 3 месяца назад

    Thank you Dr Karthikeyan

  • @kodhinayaginatarajan1470
    @kodhinayaginatarajan1470 Год назад +5

    கீழே உட்கார்ந்து வேலை செய்வதுதான் பரவாயில்லை‌ நன்றி சார்

  • @padmarao2333
    @padmarao2333 Год назад

    God bless you Doctor for the post. Detailed explanation by Doctor. Gid bless you and you family Sir

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 Год назад +3

    Sir நான் எப்போதும் கீழே தான் உட்காருவேன் ஆனா இப்ப கொஞ்சம் நாளா ரொம்ப இடுப்பு வலி வருது கீழே உட்கார்ந்தா
    Need ur suggestions please

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 Год назад

    ❤ வணக்கம் டாக்டர்..... கீழே தரையில் உடகாருதல் பற்றிய சிறப்பான தகவலுக்கு. நன்றி

  • @s.ranjaniranjani9983
    @s.ranjaniranjani9983 Год назад +1

    I also watched your videos on stroke you told about neuro plasticity what are the methods to reverse it quickly please help me with your video sir

  • @krishnamoorthyv6327
    @krishnamoorthyv6327 Год назад +1

    மிக்க நன்றி அருமையான பதிவு 🎉

  • @siva4000
    @siva4000 Год назад +1

    முன்பெல்லாம் பள்ளிகளில் தரையில் வரிசையாக அமர்ந்துதான் படித்தோம், தற்போது நாகரிகம் என்ற பெயரில் desk benches என பணத்தையும் செலவழித்து, உடல்நலத்தை கெடுத்துக்கொள்கிறோம். அரசு மீண்டும் பள்ளிகளில் தரையில் அமர்ந்து படிக்கும் முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும். அதுதான் வருங்கால குழந்தைகளுக்கு நல்லது.

    • @soundararajannarashimman8855
      @soundararajannarashimman8855 Год назад

      வாய்ப்பு இல்லை. எந்த குழந்தை யும் கீழே உட்கார பெற்றோர் அனுமதி க்க மாட்டார்கள்.

  • @keerthanakeerthana9449
    @keerthanakeerthana9449 Год назад +1

    End of education is character.....
    nice and fact....

  • @padma7151
    @padma7151 Год назад +1

    Hello Doctor, I have knee OA athritis in both my knees I can't sit on the floor crisscross can I try sitting on the floor crisscross? Please give your advice. Thanks.

  • @shanthimohan8228
    @shanthimohan8228 Год назад

    Nandri sir valga valamudan

  • @shalini3933
    @shalini3933 Год назад

    Thank you so much doctor. Pray pannumbodhu kneeldown podradhukku tips kudunga doctor

  • @amarajaya8536
    @amarajaya8536 Год назад +2

    சார் நீங்கள் நன்றாக சொல்கிறிங்க நன்றி

  • @jayanthivaradarajan9194
    @jayanthivaradarajan9194 Год назад

    Thanks Doctor. Will practice.
    Want to get rid of hunch back. Can you suggest some technique.

  • @thelovables14
    @thelovables14 Год назад

    Thank you for your Voalbel video God bless you

  • @sweetsweety3018
    @sweetsweety3018 Год назад +2

    இந்த காலத்துக்கு ஏற்ற பதிவு....வரவேற்கிறேன் டாக்டர் 😇

  • @wegosomu8670
    @wegosomu8670 Год назад +23

    டாக்டர் சார், நான் சுலபமாக சம்மணம் போட்டு அமர்ந்து கொள்கிறேன், ஆனால் எழுந்து கொள்வது கடினமான உள்ளது, கையை கீழே ஊணி தான் எழுந்து கொள்கிறேன் . அதை எப்படி சரி செய்வது?

    • @nirmalajeyakumar6288
      @nirmalajeyakumar6288 Год назад +3

      சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள். கை ஊன்றி எழுவது பெரிய குறையோ, தவறோ இல்லை. வயதானால் ஊன்றி தான் எழ வேண்டும். For safety. பலரால் கீழே உட்காரவே முடிவதில்லையே.

    • @drsorg8188
      @drsorg8188 Год назад

      Mo hu
      Mo

    • @savithirinaga8918
      @savithirinaga8918 Год назад +1

      சார் கீழே உட்கார்ந்து இருக்க விருப்பம் ஆனால் உட்கார முடியாமல் தவித்து வருகிறேன் இதை பார்த்து இனி மேல் செய்து பார்க்கிறேன் சார்

    • @wegosomu8670
      @wegosomu8670 Год назад +1

      @@nirmalajeyakumar6288 mam am 45 years old only

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 Год назад +3

    சும்மா உட்கார்ந்து இருக்கனும் உட்கார்ந்தபடி வேலை செய்தல் கூடாது.
    தினமும் தரையில் உட்கார்ந்து சில மணி நேரங்கள் வேலை செய்கிறேன்.

  • @jawaharbabu123
    @jawaharbabu123 Год назад

    I am always happy with ur videos...informatives

  • @munirajuthimmappa1049
    @munirajuthimmappa1049 Год назад +1

    Please let me know the remedy for synocities

  • @orkay2022
    @orkay2022 Год назад

    Tk u doctor for yr valuable tips

  • @SaisubhashiniChandru23
    @SaisubhashiniChandru23 Год назад

    Vazgha Valamudan sir, please Tell me the treatment for heel pain, my father will suffer a lot

  • @younggenious2.078
    @younggenious2.078 Год назад

    TQ sir...fatty liver pathi video upload pannunga sir

  • @geetharavi2529
    @geetharavi2529 Год назад

    Dr Sir daily do some chanting I used to sit morning 15 minutes and evening 10 minutes

  • @krishnamoorthyshivaram8046
    @krishnamoorthyshivaram8046 Год назад

    I sit for one and half hours for doing morning pooja the scientific explanation is enlightening thanks

  • @nishajesi9161
    @nishajesi9161 Год назад

    Very well information....
    Thank you sir...

  • @surendranathpachari5614
    @surendranathpachari5614 Год назад

    Doctor sir, Back Bending can be practiced by experts only. Thank you sir.

  • @anramakrishnan2186
    @anramakrishnan2186 Год назад

    DearDr Kathekeyan
    Your advice is😊 highly helpful
    For all people Now a days no body is following it people want comfort even to sit and todo day today activities
    I thank you very much
    A N R

  • @gnanamgandhi8202
    @gnanamgandhi8202 Год назад

    Arumaiyana vilakkam. Nanri

  • @jayanthikannan6916
    @jayanthikannan6916 Год назад

    Dr, for L4 L5 problem all doctors say that we should not sit on the floor with folded legs. So I have never sit on the floor for the past 30 years. I am 63 now. Now I have osteoarthritis. Again doctors tell the same. What patients like us should follow?

  • @kalaivani6818
    @kalaivani6818 Год назад

    Hello doctor...after total hip replacement surgery...is it possible to sit on the floor

  • @perumayeekrishnan6057
    @perumayeekrishnan6057 Год назад

    Very well thanks for

  • @manimozhisekar8415
    @manimozhisekar8415 Год назад

    Thank you Sir

  • @joeanto1430
    @joeanto1430 Год назад

    மிக சிறப்பு டாக்டர்

  • @pavithragh1596
    @pavithragh1596 Год назад

    Vazgha valamudan

  • @gomathikutty1377
    @gomathikutty1377 5 месяцев назад

    Bow leg treatment please sir

  • @jabinyahashua3768
    @jabinyahashua3768 Год назад

    Supper Docter I am 74yrs Old still the same I am doing before watching this your consultant .

    • @selvis6585
      @selvis6585 Год назад

      Supper.very good mesage sir.

  • @sarojini763
    @sarojini763 Год назад

    ரொம்ப நல்ல தகவல்கள் நன்றி டாக்டர்

  • @vijayat-mf6dr
    @vijayat-mf6dr Год назад +1

    இளைய தலைமுறையினர் பர்னிச்சர் வாங்கி வீட்டைக் குப்பை மேடு ஆக்கிரமிப்பு போல செய்து வருகின்றனர் தரையில் அமர்ந்து படுப்பது தாயின் மடியில் இருப்பது போல் இருக்கிறது

  • @nisar913
    @nisar913 Год назад

    Pls explained congenital adernal hyperplasia

  • @manisekarn9359
    @manisekarn9359 Год назад

    நல்ல பதிவு

  • @saikarthijayakumar5785
    @saikarthijayakumar5785 7 месяцев назад +1

    கால் நீட்டி உக்காரலாமா அதையும் சொல்லுங்க

  • @sivatmikasreesenthilkumar2968
    @sivatmikasreesenthilkumar2968 Год назад +1

    Super sir... 💐

  • @sharveshselva4233
    @sharveshselva4233 Год назад

    Useful information sir.

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 Год назад

    நன்றி ஐயா🙏

  • @Nandhini18920
    @Nandhini18920 Год назад +1

    Super sir 🙏🙏🙏

  • @priyaramalingam1981
    @priyaramalingam1981 Год назад

    Good information thankyou doctor

  • @RojaThottam
    @RojaThottam Год назад +6

    Doctor முதுகுத்தண்டில் சவ்வு விலகியிருப்பவர்களுக்கு அல்லது கிழிந்திருப்பவர்களுக்கு சம்மணம் பொருந்துமா?பதிலை எதிர் பார்க்கிறேன் please

  • @sathyaraman1868
    @sathyaraman1868 Год назад

    Super Dr. Thank you

  • @imu9622
    @imu9622 Год назад

    Very good message dr

  • @sharveshfirst7679
    @sharveshfirst7679 6 месяцев назад

    Sir i m aati work blouse designer. How many time sitting in per day.

  • @natarajansundaram6535
    @natarajansundaram6535 Год назад +1

    Ur place which ooru

  • @s.ranjaniranjani9983
    @s.ranjaniranjani9983 Год назад

    Hi sir your videos are very useful for all common people. I need a your help my mother got paralyzed before 3 weeks on her left side what
    Types of food can I give to her to make her healthy. Physiotherapy is also going on. She always shouts in pain in legs & hands is it reason for
    recovery can I give her hot water massage

  • @meenalochaniarunachalam3970
    @meenalochaniarunachalam3970 Год назад

    Hello sir can we sir if we have knee pain. Pl reply sir

  • @mangamanga7315
    @mangamanga7315 Год назад

    வாவ் சூப்பர் டாக்டர்...👏

  • @radhikav864
    @radhikav864 Год назад

    God bless you sir.

  • @ajboy1497
    @ajboy1497 Год назад

    So good sir ganga form sri lanka

  • @angeltelemedia
    @angeltelemedia Год назад

    L4 L5 பிரட்சனை உள்ளவங்க தரையில உட்காரலாமா?

  • @madeshwaranr3936
    @madeshwaranr3936 Год назад

    Sir kal muthila gap irunda kuda ippadi okkaradinga nu sonnanala past 5 year sapalakal pothu okaradu illa.. could you give suggestion

  • @amsaveni5361
    @amsaveni5361 Год назад +1

    நன்றி டாக்டர். உட்கார்ந்த பின் எழுந்திருக்கத்தான் முடியவில்லை.கை ஊனித்தான் எழுந்திருக்கமுடிகிறது.அதற்கு என்ன செய்வது?

    • @nirmalajeyakumar6288
      @nirmalajeyakumar6288 Год назад

      Nothing to worry. It may be because of age factor or obesity. I'm able to sit with crossed leg. But எந்திரிக்கும் போது ஒரு கை ஊன்றி தான் எழ முடிகிறது. Because I'm 65. That's all my flexibility.

    • @beulasagayarani603
      @beulasagayarani603 Год назад

      😅

  • @geetharani953
    @geetharani953 Год назад

    Good evening 🌄 Dr.sir

  • @lalithat4684
    @lalithat4684 Год назад

    Hello sir How to sit nd get up show pl

  • @ponnuraj1249
    @ponnuraj1249 Год назад

    மாம்பழம் அதிக அளவில் உடலில் சேர்த்து உண்டால் நன்மை கிடைக்குமா ?

  • @araamudhansrinivasan4187
    @araamudhansrinivasan4187 Год назад

    நன்றி

  • @mramasamy8625
    @mramasamy8625 Год назад

    டாக்டர் பத்மாசனம் சூப்பரா போடுறீங்க 😊

  • @revathyravi8218
    @revathyravi8218 Год назад

    Thank you

  • @nellaimahacellam9992
    @nellaimahacellam9992 Год назад

    Sir enaku varicose prblm iruku ipo kal madakki neetuna kal pain varuthu varicose narambula rmba pain varuthu standing romba nera Nikka mudiyala sir any suggestions pls sir,,

  • @gowris9628
    @gowris9628 Год назад

    Will try

  • @rajiyinrajyam8342
    @rajiyinrajyam8342 Год назад

    எனக்கு back pain rombha erukku sir so ennala tharail udkaara Mudiyathu naa என்ன பண்ணலாம் sir

  • @tamilkings5815
    @tamilkings5815 Год назад

    Oru doubt matum sir.... Karthikeyan. Sir

  • @ashakarthick4546
    @ashakarthick4546 Год назад

    Super brother...

  • @SuhasKshatriyas-fy7yw
    @SuhasKshatriyas-fy7yw Год назад

    Hi sir
    Sir how to cure blood infection I have this problem from three years I don't know how to cure and one more thing when I start workout in gym I get immediately fever in to day's

  • @rajeswariganesh9735
    @rajeswariganesh9735 Год назад

    Sir, can you teach how obese people have to sit down and very important how to get off from the floor without leaning hands

  • @chitrasuresh4768
    @chitrasuresh4768 Год назад

    Super sir.❤ From chitrasuresh coimbatore.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад

    நன்றி சாா்

  • @l.v.kousalya5045
    @l.v.kousalya5045 Год назад

    Indha kalathil flooring mosaic marble granite podaranga adhanal floor dirty agum nu endha velaiyum floor ukkandhu seyyavidaradillai aruvamanai vaithu floor la ukkandhu veg. Cut pannuvom floor ukkandhu sapiduvom somany problems bz of flooring

    • @radhavasudevan7246
      @radhavasudevan7246 Год назад

      I am 65 years old. For the past one year not able to fold my left knee d sit in the floor.
      How to overcome?
      I am doing yogha or exercise regularly .
      Pl inform me dr.

  • @anandhavalliponnappan8195
    @anandhavalliponnappan8195 Год назад

    Super doctor

  • @calligraphy8791
    @calligraphy8791 Год назад

    Correctthan sir

  • @erodekovilpalayam7988
    @erodekovilpalayam7988 Год назад

    வணக்கம் டாக்டர் நான் கிழே விழுந்து ரைட்சைடு கால் மூட்டில் அடிபட்டு ரத்தம் கட்டி விட்டது அதற்க்கு வீட்டில் இருந்தே எப்படி சரி செய்து கொள்வது சொல்லுங்க டாக்டர்

  • @jayaprakashjp9765
    @jayaprakashjp9765 Год назад

    🎉

  • @amithabanu6158
    @amithabanu6158 Год назад

    sir en mamiyar 89yrs keela than utkaruvanga innum healthiya irukkanga

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 Год назад

    மருத்துவரின் முகவரி?

  • @savithrigurumoorthy3430
    @savithrigurumoorthy3430 Год назад

    Arumai thank you doctor

  • @15Jerin
    @15Jerin Год назад

    எனக்கு கண்பார்வை -3 க்கு போய்விட்டது. 😢 குணமாக்க வழி சொல்லுங்கள் 🙏

  • @yovanpichai474
    @yovanpichai474 Год назад

    சம்மணம் பலரும் மறந்து போனது.இளம் தலைமுறையினர் அப்படி என்றால் என்ன என்று கேட்கும் நிலையில் உள்ளனர்.தினமும் குறிப்பிட்ட நேரம் தரையில் அமர்கிறேன்.பாயில் மட்டுமே உறங்குகிறேன்.

  • @mizpaisac2968
    @mizpaisac2968 Год назад +1

    ஐயா எனது காலில் கரண்டைக்கு அருகில் தோல் கருப்பாகவும் வறட்சியாகவும் சில இடங்களில் மட்டும் உள்ளது. அரிப்பு இல்லை. எதனால். தீர்வு உண்டா ஐயா

    • @smmmohaideen9551
      @smmmohaideen9551 Год назад

      சிறப்பான பதிவு ஐய்யா உங்கள் சிறித்த முகம் பாதி நோய் போய் விடும்

  • @tamilkings5815
    @tamilkings5815 Год назад

    Sir karthikeyan sir ungalada than sir kekurann... Num sir

  • @aswathicallmeachu3058
    @aswathicallmeachu3058 Год назад

    Ilam narai poga tips docter I am 22..please sir

  • @ananthyv6544
    @ananthyv6544 Год назад

    If u have knee pain, is it advisable to sit down.