காதலன் ஆரம்பித்தபோது எனக்கு ஏற்பட்ட பயம் | Chai With Chithra | Gandhi Krishna Part 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2024

Комментарии • 42

  • @winit1186
    @winit1186 3 года назад +8

    After watching 2.O, I realised that the strength of Shankar is Sujatha, Balakumaran and assistants like Gandhikrishna, Vasanthabalan, Mathesh, Balaji Venkatesh, Muthu etc..... Without their contributions Shankar's idea is nothing...

  • @rajaramrangaswamy8737
    @rajaramrangaswamy8737 3 года назад +2

    திரு. காந்தி கிருஷ்ணா அவர்களைப் பற்றி கவிப் பேரரசர் செல்லமே பாட்டு விழாவில் கூறும் போது “இவர் பொதுவாக காந்தியைப் போன்ற அமைதியாளர், இயக்குநர் நாற்காலியில் கம்பீர கிருஷ்ணர்” இன்றும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துக் காதலர் இயக்குநர் காந்தி. வாழ்த்துக்கள்.

  • @kcnareshbabu
    @kcnareshbabu 3 года назад +3

    Such a humble person

  • @gangadharansivan.tgangadha1605
    @gangadharansivan.tgangadha1605 3 года назад +13

    ஷங்கர் சாரோட IDEA BANK

  • @prabhur7346
    @prabhur7346 3 года назад +16

    சங்கர் சார் அசிஸ்டன்ட் எல்லாரையும் வலச்சி வலச்சி பேட்டி எடுத்து overall Rashomon அளவுக்கு ஸ்கிரீன் ப்ளே பண்ணிட்டீங்க 🤔🤝🔥🤪😝😆 Mr.chithra laxman

  • @manoharanmano8673
    @manoharanmano8673 3 года назад

    Vazthukal sir

  • @shankarraj3433
    @shankarraj3433 3 года назад +5

    Hard work never fails.

  • @santhoshsarja5972
    @santhoshsarja5972 2 года назад

    14.30 arjun super

  • @kaarthikjeeva9092
    @kaarthikjeeva9092 3 года назад +3

    Guru,jugnoo unmayai othukka oru manassas venum Sir

  • @tirlokmalik9834
    @tirlokmalik9834 3 года назад +1

    very nice Sir

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 3 года назад +2

    Sir few director back bone support for all success movies your one best bone for that

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 3 года назад +9

    About Andavar 11:15

    • @venkatraman2681
      @venkatraman2681 3 года назад +4

      @@specificman7113 unaku appan evvalavu peru

    • @daredevil1825
      @daredevil1825 3 года назад +1

      @@specificman7113 sollitan uthami magan poi ungomma enna panra paaruda

    • @daredevil1825
      @daredevil1825 3 года назад +1

      @@specificman7113 Those words shows the quality of your birth.. Now it's confirmed.

  • @SatheeshKumar-yh4ph
    @SatheeshKumar-yh4ph 3 года назад +3

    Ennaipol thordravasa life he was a gentleman

    • @pandiraja8997
      @pandiraja8997 3 года назад

      GORU vA eaddudduddu eavalavoo pildappa unkkalukku eadu ovara deariyalaya

  • @lkpk536
    @lkpk536 3 года назад +5

    பெரும்பாலான சங்கர் சார் படங்களில் , ஏதோ ஒரு கதாபாத்திரத்தின் பெயர் அல்லது வீட்டின் பெயர் காந்தி கிருஷ்ணா என்றே இருக்கும் …

  • @arunb8841
    @arunb8841 3 года назад +1

    @06:47 - How painful could it be at that time...:(. Really hats off sir!!

  • @saigiridharm9864
    @saigiridharm9864 3 года назад +7

    Aravindasamy, Madhuri Dixit வச்சு Engineer படம் ஏன் Drop பண்ணீங்க, அந்த படத்தோட கதை என்ன

  • @pugalvela9300
    @pugalvela9300 3 года назад +5

    Hi Sir, why don't you take interview with actor mohan old actor. Small request

  • @meyyappanm9469
    @meyyappanm9469 3 года назад

    nice

  • @Tamilnadu_1948
    @Tamilnadu_1948 3 года назад

    Super sir

  • @blackmailram
    @blackmailram 3 года назад

    Where is part 4?

  • @vindian82
    @vindian82 3 года назад +5

    நீங்க பெயர் மட்டும் அல்ல.
    பார்க்கவே காந்தி மாதிரி தான் இருக்கீங்க
    21 century Gandhi

  • @vibgyor438
    @vibgyor438 3 года назад +1

    Arjun acting in Gentleman the Ring (Vasanth Bala And Gandhi says they corrected it now tell me who did it exactly............... Chitra is shaking hgis head as always

  • @rajkamalkadirvel7715
    @rajkamalkadirvel7715 3 года назад

    Guru charanam Amma

    • @pandiraja8997
      @pandiraja8997 3 года назад

      Dalaivara appadiyea eadduda gugunu aiedada paddium vealalai parkkanummula

  • @divinegoddess_3
    @divinegoddess_3 3 года назад +6

    Gentleman story looks similar to kamal movie Guru.
    So he avoided it

  • @agileshs568
    @agileshs568 3 года назад +1

    Karikalan padam en direct pannale sir

  • @prabhakaran2964
    @prabhakaran2964 3 года назад +1

    audio quality poor

  • @rahulrahulpm2900
    @rahulrahulpm2900 3 года назад +1

    KT kunjumon interview

  • @SivaKumar-hj1ew
    @SivaKumar-hj1ew 3 года назад +18

    இவரது .எஞ்சினியர். திரைப்பட ம் தயாராகாமல் போனது தமிழ்திரையுலகிர்க்கு ஒரு ஏமாற்றம்தான்

  • @ramaswamikr6045
    @ramaswamikr6045 3 года назад

    In few interviews audio quality is poor. Use latest technology in the microphone for the person who is giving interview.

  • @harisivA82
    @harisivA82 3 года назад +4

    Sound ஏதோ பிரச்சினை போல இருக்கு. கொஞ்சம் சரி பண்ணுங்க. இடையில ஓடுற யூடியூப் விளம்பரம் Sound தெளிவா கேட்குது. ஆனா வீடியோ Sound தெளிவில்ல...

  • @madanmohan6091
    @madanmohan6091 3 года назад

    Speech Vell