Maoist Attack Explained | Chhattisgarh High-Level Security Review | Tamil Pokkisham | Vicky

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 742

  • @subramanig3
    @subramanig3 3 года назад +139

    இராணுவ வீரர்கள் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு அவர்கள் குடும்பத்தினற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • @saravanankrish7488
    @saravanankrish7488 3 года назад +59

    Naanum oru crpf jawan than
    Enga vazkaiye indhuthan eppothum saavin vizumpil ellam naattukathan jaihindh 🇮🇳🇮🇳🇮🇳

    • @aquariya2449
      @aquariya2449 3 года назад +4

      உண்மையான வீரர்கள் நீங்கள் நிச்சயமாக ஒரு நாள் உங்கள் piyar இந்த உலகம் போற்றும்

    • @aquariya2449
      @aquariya2449 3 года назад +4

      @Vsh S tambi ne venum ah kelambu.. Tamil Nadu nenga pudicha, naanga , kongu மண்டலத thaniya piruchuruvom

    • @aquariya2449
      @aquariya2449 3 года назад +7

      @Vsh S ungakuku India vendam na , engaluku India இல்லாத தமிழ் நாடு வேண்டாம்..

    • @senbagalingamarmy6731
      @senbagalingamarmy6731 3 года назад +3

      @@aquariya2449 ஜெய் ஹிந்த்

    • @aquariya2449
      @aquariya2449 3 года назад +4

      @Vsh S neenga oru kirukku kuthiga ....

  • @muralidharan2727
    @muralidharan2727 3 года назад +66

    வீரமரணம் அடைந்த எம் நாட்டு வீரர்களுக்காக தலை வணங்குகிறேன். 🇮🇳 ஜெய்ஹிந்த்

  • @vijayakumarsevenstarengineers
    @vijayakumarsevenstarengineers 3 года назад +34

    அதே மாதிரி தான் சந்தனக் கடத்தல் வீரப்பன் என்று கூறி அவரை கொன்றுவிடுகிறார்கள்., உண்மையான காரணம் உண்மையான விளக்கம் உண்மையான கல்வி உண்மையான மருத்துவம் என்பதெல்லாம் குறைவாகவே உள்ளது., முழு உண்மையும் யாரும் சொல்வதில்லை காரணம் நாமும் அதே எல்லையில் தான் வாழ்ந்து வருகிறோம் அதனால் குறைந்த பட்சம் உண்மையை மட்டுமே எல்லோராலும் கொடுக்கப்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மையாக உள்ளது.,

  • @balabalaji3266
    @balabalaji3266 3 года назад +30

    மாவோயிஸ்ட் ஐ பற்றி பேசியதற்கு நன்றி bro.......

  • @sandheepkumar6501
    @sandheepkumar6501 3 года назад +22

    Maoist கோரிக்கைகள் என்னென்ன. அதை பற்றி ஒரு காணொளி போடுங்கள். அப்படி என்னதான் அவர்களின் கோரிக்கைகள்.

  • @NaveenKumar-fn1gj
    @NaveenKumar-fn1gj 3 года назад +72

    RIP😭 all to the brave hearts to the nation ❤️ Your sacrifice will not be in unspoken 🙏

    • @massriderkak3716
      @massriderkak3716 3 года назад +1

      Kashmir la nadantha kathuvom matha edathula nadantha pothuvom
      Keta the. Pa. Nu soluvom😂

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 3 года назад +28

    விட்டு விடாமல், வாக்கு செலுத்துவதை பற்றி சொன்னதற்க்கு நன்றி. பணம் படைத்தவன் வேட்பாளர்,பணம் வாங்குபவன் வாக்காளர்! இது மாற மக்கள் மாற வேண்டும்.

    • @massriderkak3716
      @massriderkak3716 3 года назад +1

      Kashmir la nadantha kathuvom matha edathula nadantha pothuvom
      Keta the. Pa. Nu soluvom😂

    • @senbagalingamarmy6731
      @senbagalingamarmy6731 3 года назад +2

      @@massriderkak3716 dei cut copy கள்ள விந்து பிடிக்க போய் தான் டா இப்படி இப்ப அடிச்ச என்ன சொல்லுவா எலெக்ஷன் அதான் அப்டினு சொல்லுவே அது சரி கள்ள விந்துள புறந்த அப்டித்தான் பேசுவ

  • @bepractical8727
    @bepractical8727 3 года назад +14

    மாவோ களை ஒளிக ஒரே வழி காடுகள் மலைகள் இயற்கை களை நாம் கைவைகாமல் இருந்தாலே போதும்

    • @ArivolyArivoly
      @ArivolyArivoly 6 месяцев назад

      மாவோயிஸ்டுகளுக்கு கொள்கை திட்டம் எதுவும் கிடையாதா - அது சரியா தவறா இதைப்பற்றி எதுவும் கூறாமல் ... அரசு செய்வது சரியா என்பதைப்பற்றி கூறாமல்... வாய் புளித்தோ - மாங்காய் புளித்ததோ என்று பேசுவதை நிறுத்தி. திட்டம் கொள்கை இல்லாமலா வளர்ச்சி அடைகிறார்கள்? அரசு காடுகளை ஏக்கர் கணக்கில் பன்னாட்டு முதலாளிக்கு ஏலம விடவே இல்லையா. அவர்கள் காட்டை அழிக்கவில்லையா? கனிம வளங்கள் 30 இலட்சம் கோடிகளுக்கு மேல் ஏகாதிபத்திய பகாசுர கம்பெனிகளுக்கு அடிமாட்டு விற்பனை செய்யவில்லையா இதைப்பற்றி எடுத்து கூறினால் தடியடியும் துப்பாக்கி சூடும் அரசு நடத்துகிறது. பழங்குடி மக்களை காட்டை விட்டு அநாதையாக்கவில்லை யா ? பாலியல் வன்புனர்ச்சி செய்யவில்லையா இந்திய துணை இராணுவப் படை ஆறு வயது குழந்தையை சுட்டு கொல்ல வில்லை...ஐந்தாம் வகுப்பு மாணவனை மாவோயிஸ்டு என்று முத்திரை குத்தி அவன தலைக்கு 10 இலட்சம் விலை நிர்ணயம் செய் வில்லை? இந்த முழு பூசனிக்காயைசோற்றிலே மறைத்து விட்டு மாவோயிஸ்டு களை பயங்கர வாதிகள் என் படம் போட்டு காட்டுவதேன் ? " எதிரி ஆயுதம் ஏந்தாவிட்டால் விமர்சனம் என்பதே ஆயுதம். எதிரி ஆயுதம் ஏந்திவிட்டால் ஆயுதம் என்பதே விமர்சனம்" -- மனிதன்

  • @akumar8838
    @akumar8838 3 года назад +22

    The true soldier fights not because he hates what is in front of him, but because he loves what is behind him.....RIP😭

  • @sivaselvin3338
    @sivaselvin3338 3 года назад +3

    மிகவும் வருத்தமாக உள்ளது அனைவரின் குடும்பத்தினருக்கும் இறைவன் நல்ல சக்தியை கொடுக்கட்டும் வாழ்க வளமுடன்

  • @அன்புஅன்பு-ப4ப
    @அன்புஅன்பு-ப4ப 3 года назад +6

    உள்நாட்டு பிரச்சனையை எதிர்கொள்ள முடியாத இந்தியாவால் .அயல் நாட்டு பிரச்சினை. மற்றும் சர்வதேச பிரச்சனையை எப்படி எதிர் கொள்ளும்

  • @sureshkannaaatiktok4226
    @sureshkannaaatiktok4226 3 года назад +3

    கூடிய சீக்கிரம் தமிழ் நாட்டிலும் இந்த நிலைமை வரும் ப்ரோ பிரித்தாளும் சூழ்ச்சியில் ஒரு ஒரு கூட்டம் வெளிநாட்டு தீவிரவாதி ஒருவரின் பெயரில் தமிழ் நாட்டைப் பிரிக்கும் நோக்கத்தோடு அரசியல் செய்து கொண்டிருக்கிறது 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @sureshkannaaatiktok4226
      @sureshkannaaatiktok4226 3 года назад

      @Vsh S தமிழ்நாட்டை பிரிக்கணும் இந்தியாவில் இருந்து இப்படி ஒரு கூட்டம் அரசியல் பண்ணிக் கொண்டு இருக்கிறது கேட்டால் நாம் தமிழர் 😏

  • @vickyyer6405
    @vickyyer6405 3 года назад +4

    Yaarum adhigam pesidadhe topic, bro. You are the best one!

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 3 года назад +26

    மக்களே விழித்தெழுங்கள் சிந்தியுங்கள் சிந்தித்து வாக்களியுங்கள் மறக்காமல் சிந்தித்து பாருங்கள் நல்ல தருணம் மாற்றம் நம்மிடம் இருந்து வரட்டும்

    • @massriderkak3716
      @massriderkak3716 3 года назад

      Kashmir la nadantha kathuvom matha edathula nadantha pothuvom
      Keta the. Pa. Nu soluvom😂

    • @sunnysunny4616
      @sunnysunny4616 3 года назад

      D.M.K. 👍👍👍👍👍

    • @senbagalingamarmy6731
      @senbagalingamarmy6731 3 года назад +4

      @@sunnysunny4616🍌ம்பு

  • @kanistan7318
    @kanistan7318 3 года назад +4

    Indian army எங்கதான் நியாயமா நடந்து கொள்ளுறவனுகள் இந்திய இராணுவத்தின் இழப்புகள கேக்கும்போது மகிழ்ச்சயாக உள்ளது

    • @kumarankanagasundaram9894
      @kumarankanagasundaram9894 3 года назад

      Neenkal thaan sariyaka sonneergal avargal thankal
      Mannai kakka boradugirargal indiya bramaniya ahrasangam
      Intha mannin poorvakudikalai ahliththolikku velaiyaithan
      Seithu konduirukkirarkal
      Ithu theriyamal intha schththirarakal poorvakudikalai ahlikkum
      Velaiyai seikirarkal ithu theriyamal schthira adimaigal indiya iranuvam
      Engaludaiya iranuvam enru
      Pulampiththirigirakal
      Indiyan army sadisgaril
      Kolai kollai paliyal vanpunarvu seigirargal
      Nayinta mavane vikky unnal mudinthal ithaiyum
      Bodu paarpam mudiyathu
      Unakku pasikkumello
      Naalai vadaindiyanukku
      Ethira thamilan boradum
      Bothu pilaippuvatha vikki
      Thamilargalal indaiyavittku
      Ahpaththu enru pathivu
      Ippadiyanavargal mega
      Ahpaththanavargal

    • @kanistan7318
      @kanistan7318 3 года назад

      @@kumarankanagasundaram9894 om anna neenka solluva thu 100% sari

    • @kanistan7318
      @kanistan7318 3 года назад

      @@kumarankanagasundaram9894 ஈழமண்ணில் இந்திய இராணுவ காடையர்களின் கொலைகளும் கற்பழிப்புகளும் எவ்வாறு மறைக்கப்பட்டதோ அவ்வாறே இப்போதும்

  • @tamilselvantamilselvan8882
    @tamilselvantamilselvan8882 3 года назад +8

    அண்ணா......
    உங்களின் பதிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது 😉......

  • @RajRaj-ow6uk
    @RajRaj-ow6uk 3 года назад +6

    மீம்ஸ் கிரியேட்டர்ஸ், ட்ரோல் செய்பவர்கள் அனைத்து நண்பர்களுக்கும் நாம் தமிழர் கட்சி நன்றி , ஏன் என்றால் எங்களை அனைத்து மக்களிடமும் அறிமுகம் செய்ததில் உங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது கோடிநன்றி

  • @karthickkarthickmalachamy5998
    @karthickkarthickmalachamy5998 3 года назад +22

    தல அஜித்தொவல் எங்கே தங்களின் பணிகளை தொடங்குகள் வியட்னாம் நாட்டில் செய்த விளையாட்டை ஆரமிங்க சார்😢

    • @massriderkak3716
      @massriderkak3716 3 года назад +3

      Kashmir la nadantha kathuvom matha edathula nadantha pothuvom
      Keta the. Pa. Nu soluvom😂

    • @karthickkarthickmalachamy5998
      @karthickkarthickmalachamy5998 3 года назад +1

      @@massriderkak3716 கோவையில் நடந்தால்......?

    • @thiraamarnath8966
      @thiraamarnath8966 3 года назад +3

      @Mass rider KAK Hyderabad Bangalore Coimbatore ipdi ella places layu nadanthuruku y oru oru comments layu itha solringa dmk it wing??

  • @pragadeeswaran8397
    @pragadeeswaran8397 3 года назад +36

    Ya CRPF jawan 22 died 12 injured 😭 rip😭😭

    • @armyeditscr
      @armyeditscr 3 года назад +2

      31 injured

    • @shajikailash1138
      @shajikailash1138 3 года назад +2

      @@armyeditscr neenga ingaya super u and i are interested in our country security.

    • @armyeditscr
      @armyeditscr 3 года назад +3

      @@shajikailash1138 🇮🇳🇮🇳🇮🇳

    • @shajikailash1138
      @shajikailash1138 3 года назад +2

      @@armyeditscr bro 21 or 31 soldiers inaki erathangla .

    • @armyeditscr
      @armyeditscr 3 года назад +2

      @@shajikailash1138 31 injured and one missing, 22 dead

  • @rajkumarr4398
    @rajkumarr4398 3 года назад +1

    காங்கிரஸ் நபர்களும், பாதுகாப்பு படை வீரர்களும் மட்டுமே சாவடிக்கப்படுகிறார்கள்.....ஏதோ பெரிய கட்சி miss ஆகுதே........

  • @asrar432
    @asrar432 3 года назад +18

    Tamil pokkisham squad 🔥🔥🔥🔥🔥

    • @massriderkak3716
      @massriderkak3716 3 года назад +2

      BJP Pokkisam squad

    • @asrar432
      @asrar432 3 года назад

      @@massriderkak3716 who are you bro this channel of people knowledge channel not political channel

    • @massriderkak3716
      @massriderkak3716 3 года назад +2

      @@asrar432 pothu da
      Unga aaluhanala tha Corona vanthuchunu mutha sonathay intha naai tha
      Media kooda pesama iruntha pa ivan tha start panna

    • @asrar432
      @asrar432 3 года назад

      @@massriderkak3716 bro be safe wear mask 😷😷😷😷

    • @massriderkak3716
      @massriderkak3716 3 года назад +1

      @@asrar432 poda loosu 🌼da
      Ivana matum nambatha
      Avlo tha solamudiyu

  • @sethuraman4508
    @sethuraman4508 3 года назад +2

    சிந்தனையைத் தூண்டிய தற்கு நன்றி சகோ

  • @parsapd5
    @parsapd5 3 года назад +2

    கல்வி, வேலைவாய்ப்பு...இது இரண்டும் வந்துவிட்டால்...இதுமாதிரியான சம்பவம் தடுக்கப்படும்🙏🙏

  • @Obito1849
    @Obito1849 3 года назад +7

    Respect indian soldiers

  • @poovenpooven7117
    @poovenpooven7117 3 года назад +5

    Big salute for our soldiers.. please more specific video about this maoist....

  • @bepositive9001
    @bepositive9001 3 года назад +5

    Nalla pathivu Vicky 👍👍👍

  • @jagandeep007
    @jagandeep007 3 года назад +10

    Really sad to hear the news. Their ultimate sacrifice for us really makes all of us proud of them. May their soul rest In peace.

  • @rameshruban
    @rameshruban 3 года назад +7

    தேர்தலுக்கு முன் நம் ராணுவ வீர்கள் தாக்கப்படுவதும்..
    அது செய்தியாக்கப்படுவதும் தொடர்கதை..
    இதில் பாதிக்கப்படுவது ராணுவ வீரரின் குடும்பங்களே..
    விவரிக்க வார்த்தை இல்லை..

  • @rajeshselva1169
    @rajeshselva1169 3 года назад +5

    இவர்கள் சந்தேகத்துக்கிடமின்றி நாட்டுக்கு எதிரானவர்களே, அரசுடன் கட்சி வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @jeyabalachantharjb7134
    @jeyabalachantharjb7134 3 года назад +4

    Really excited in this video
    Thank you.......

  • @jayasothyathavan8831
    @jayasothyathavan8831 3 года назад +31

    தமிழ் ஈழம் தனில் எத்தனை கொடுமைகள் புரிந்திருக்கிறாகள இந்திய இராணுவம் என்னதான் செய்திருக்கிறாகள் நண்பா உங்கள் சிறப்பான பதிவுதனை எதிர் பார்த்ததுகொண்டு இருக்கும் நண்பன் உங்கள் சிறப்பானபதிவு கள் தொடர எமது வாழ்த்துக்கள் சகோ.

    • @subhashchandrabose2225
      @subhashchandrabose2225 3 года назад +3

      Indiale irunthu kidu indian army patti pesa sollurigela!!!? Pavamya inthe manusan vidudunge..

    • @massriderkak3716
      @massriderkak3716 3 года назад +6

      @@subhashchandrabose2225 yen unmaya pesitha aagnum
      1990 la india amaithipadai(army) Tamil eela makala seeralichanga
      Army na onu uthamargal kidayathu

    • @sureshkannaaatiktok4226
      @sureshkannaaatiktok4226 3 года назад +2

      அப்படியே ராஜீவ் காந்தியை 17 பேரைக் கொன்ற கயவன் வெளிநாட்டு தீவிரவாதி அவன் வீடியோவையும் போடுங்கள் ப்ரோ இங்க ஒருத்தர் இந்திய ராணுவத்தை குறை சொல்ல வந்திருக்கிறார் 🤔🤔🤔🤔🇮🇳🇮🇳🇮🇳

    • @s.pillai.3591
      @s.pillai.3591 3 года назад +2

      அவர்கள் ஆரியராணுவம்.

    • @massriderkak3716
      @massriderkak3716 3 года назад +2

      @@sureshkannaaatiktok4226 srilanka la rajivgandhi anupuna Indian army pana atooliyatha thanga mudiyuma tha ltte rajivgandhiya konanga

  • @sureshrajansureshrajan507
    @sureshrajansureshrajan507 3 года назад +24

    நம்ம ஆளுங்க இது வேண்டுமென்றே அங்கு பாதுகாப்பு படையை நகர்த்தி தேர்தலுக்கான தாக்குதல் அப்படினு உருட்ட ஆரம்பிச்சிடுவாங்க

    • @ajaymg1076
      @ajaymg1076 3 года назад +2

      Who are those our people???

    • @sureshrajansureshrajan507
      @sureshrajansureshrajan507 3 года назад +2

      @@ajaymg1076 நீங்களும் நானும் தான் எப்படி வேண்டுமென்றாலும் பேசலாம் இல்லையா

    • @emotionalfool7892
      @emotionalfool7892 3 года назад +1

      Thoothukudi la kooda suttanga theevaravaathigalaa

    • @sureshrajansureshrajan507
      @sureshrajansureshrajan507 3 года назад +1

      @@emotionalfool7892 அது சுட்டவாங்கள கேளுங்க தல பதில் சொல்லுவாங்க

    • @massriderkak3716
      @massriderkak3716 3 года назад

      Kashmir la nadantha kathuvom matha edathula nadantha pothuvom
      Keta the. Pa. Nu soluvom😂

  • @SenthilSenthil-sm8ji
    @SenthilSenthil-sm8ji 3 года назад +3

    நம் வீரர்களின் மரணம் மிகுந்த மன வலியை ஏர்படுத்துகிறது

  • @kumaresanr9321
    @kumaresanr9321 3 года назад +1

    மிக துயரமான வேதனையளிக்கும் சம்பவம், வீர மரணம் அடைந்த நம் வீரர்களுக்கும் அவர்களை இழந்து பரிதவிக்கும் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 😭

    • @ssankar7106
      @ssankar7106 3 года назад

      அப்போ, கொல்லப்பட் ட​ எளிய​ மக்கள்?

    • @kumaresanr9321
      @kumaresanr9321 3 года назад

      @@ssankar7106எளிய மக்களும் உயிரிழந்திருக்கும் செய்தி உங்கள் வாயிலாக தான் அறிகிறேன், நேரமின்மை யினால் செய்தியை முழுவதும் காணவில்லை, நிச்சயமாக எளிய மக்களின் உயிரிழந்த திற்காகவும் மிகவும் வருந்துகிறேன், அவர்களுக்காக இழப்பீடும் வழங்க மாட்டார்கள், பெரிய கொடுமை,

  • @prasadbhaskar91
    @prasadbhaskar91 3 года назад +1

    எனதருமை ராணுவ சகோதரர்களுக்கு, ஆழ்ந்த அனுதாபங்கள் 😭😭😭

  • @kptarun9137
    @kptarun9137 3 года назад +1

    Nice content bro👍🏻❤️🇮🇳

  • @parthasarathymb7186
    @parthasarathymb7186 3 года назад +1

    Good speech Vicky bro

  • @sagayarajy2051
    @sagayarajy2051 3 года назад

    நீங்க போடுரது எல்லாமே நல்ல விசியம் மக்கள் புரிஞ்சுக்குரமாதிரி தெரிஞ்சுக்கனும் மாதிரியும் இருக்கு நன்றி

  • @vstamil5739
    @vstamil5739 3 года назад +4

    Respect them🙏🙏🙏

  • @akhileswaranak4890
    @akhileswaranak4890 3 года назад +3

    Bro part 2 venum, athulla ivangaa loodaa history pathii sollungaa

  • @dhoniraj4934
    @dhoniraj4934 3 года назад +1

    Eppovumae ulagaa seithi tharanu sollitu ellaraiyum nalla bayapada veikinringa Vicky anna

  • @chandruchanus6706
    @chandruchanus6706 3 года назад

    Yepavum mari conclusion....sema...bro......👌

  • @nanpasekar6965
    @nanpasekar6965 3 года назад +3

    எதிர் பார்த்த பதிவு நன்றி

  • @sumathisumathi9399
    @sumathisumathi9399 3 года назад +1

    Salute to all soldiers...

  • @hariooty129
    @hariooty129 3 года назад +1

    வீர வணக்கம்🇮🇳🙏

  • @RajRaj-ow6uk
    @RajRaj-ow6uk 3 года назад

    நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

  • @muralimoghan2168
    @muralimoghan2168 3 года назад +1

    Super I salute to your nationalism. I think the one and only one channel speaks about this matyed

  • @luckwincreation215
    @luckwincreation215 3 года назад

    Good job Vicky.. from 🇵🇬

  • @SMCruisevlogs
    @SMCruisevlogs 3 года назад +23

    என்னுடைய இந்திய நாட்டு ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம். Rip

    • @santhoshkumar.s7790
      @santhoshkumar.s7790 3 года назад +2

      இராணுவ வீரர்கள் அல்ல கோப்ரா மற்றும் CRPF வீரர்கள்

  • @vanamvasapadum
    @vanamvasapadum 3 года назад +1

    Pray for our brave soldiers.😭

  • @gopinathperumal2077
    @gopinathperumal2077 3 года назад

    Salute to our Brave Soldiers

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs 3 года назад +1

    video all of you watching continue

  • @deepakmanishvar
    @deepakmanishvar 3 года назад +5

    Bro india kula irukura maoist like groups pathi innum konjam depth ah sollamudinja sollunga bro

  • @rome8083
    @rome8083 3 года назад +4

    Y this happens only at the time of election 😭 RIP my Indian soldiers we salute you ur bravery...

    • @BharathKumar-kh1qn
      @BharathKumar-kh1qn 3 года назад +1

      @Priya sweety seemanin thangaiya ungala mari paithiyathuku ena sonnalum puriyadhu seeman vidra ola kadhaya la ketu kai thattu po

  • @sarathprabhakar625
    @sarathprabhakar625 3 года назад +7

    Please talk about Suez canal history , how it is made? And many more..

    • @urs_vk
      @urs_vk 3 года назад +1

      Already done bro

  • @karthikrajarajan693
    @karthikrajarajan693 3 года назад +1

    Ellam therincha viki onnume theriatha pol pesurar paren. Semma acting viki.

  • @tl9384
    @tl9384 3 года назад +5

    வெல்ல போறான் விவசாயி.நாம் தமிழர் நாமே தமிழர்.

  • @ramKumar-gx3lx
    @ramKumar-gx3lx 3 года назад

    ஆழ்ந்த இரங்கள்

  • @eagambarampalaniappa3118
    @eagambarampalaniappa3118 3 года назад

    Yes , now theirs activity different way so govt must aware. Thank you for your update bro.👍

  • @Guhanvb
    @Guhanvb 3 года назад

    அந்த சில கரணகள் சில நிபந்தனைகள் யாவை.. அவர்கள் எப்படி உருவாக்கினர்? என்று விளக்கம் போடுங்கள் சகோதரரே

  • @mohanbakthadu2395
    @mohanbakthadu2395 3 года назад

    Nice topic....and wise comments for the people on casting the votes for the right leaders 👍you will bring a change in this society.....glad to have you, you are mind-blowing manifesting man😀

  • @jaysurya734
    @jaysurya734 3 года назад +3

    Bro pls explain what is Maoist what where it came from , ppl need to know

  • @munusamir7755
    @munusamir7755 3 года назад +2

    வீரர்களுக்கு வீரவணக்கம்

  • @ajsong25
    @ajsong25 3 года назад

    What ever video I will support you bro💖💖💖

  • @thalavijayyadhav2216
    @thalavijayyadhav2216 3 года назад

    Proud to Indian Army Soldiers

  • @logeshsaravan5332
    @logeshsaravan5332 3 года назад +2

    Indian government should do something to sort out the issue , if talk not working then government should use force , our soldiers life is more valuable than anything 😔

    • @paperid3241
      @paperid3241 3 года назад

      Dont sit here and comment join THE INDIAN ARY 🇮🇳

    • @logeshsaravan5332
      @logeshsaravan5332 3 года назад

      @@paperid3241 As Citizen of India I making my opinion bro, not everyone has blessings to join Army , I too have some relatives and friends in army ,I have huge respect for Army personnel so want support them with my heart atleast.

  • @தமிழறிவு
    @தமிழறிவு 3 года назад

    Super Anna thanks for this information 🙏🙏🙏

  • @rabikahmed6618
    @rabikahmed6618 3 года назад

    Expected more from you

  • @andykannakanna4216
    @andykannakanna4216 3 года назад

    From Malaysia gooooood Info

  • @csfriends
    @csfriends 3 года назад +7

    நான் எதிர்பார்த்த பதிவு

  • @tamilskingslaveofgod5193
    @tamilskingslaveofgod5193 3 года назад +8

    1 st like and comment i am proud
    Very funny comment by silly guys 😂😂😂🤣🤣

  • @santhoshrajm4642
    @santhoshrajm4642 3 года назад

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு அண்ணா

  • @RajeshKumar-rh1qb
    @RajeshKumar-rh1qb 3 года назад

    Sad to hear. Salute to Indian army.

  • @ferozkumar5735
    @ferozkumar5735 3 года назад

    Super 👍👍👍

  • @jancydas5569
    @jancydas5569 3 года назад

    Expected topic

  • @ranjithkumar2483
    @ranjithkumar2483 3 года назад +1

    Bro neenga edukkra topic best

  • @sounderrajan7224
    @sounderrajan7224 3 года назад

    ஓம் சாந்தி....

  • @shivakumar-ib5wp
    @shivakumar-ib5wp 3 года назад

    Thanks Viki

  • @aadham73
    @aadham73 3 года назад

    Assalamu Alaikum
    Thank You ❤️💕

  • @RajaaSenthil
    @RajaaSenthil 3 года назад

    Excellent

  • @armyeditscr
    @armyeditscr 3 года назад +2

    Jai hind 🇮🇳🇮🇳🇮🇳

  • @akumar8838
    @akumar8838 3 года назад

    Vicky bro plz Make a exclusive Video about Maoist.....

  • @kannagunacookingchannel5222
    @kannagunacookingchannel5222 3 года назад

    Semma news brother

  • @rajub1242
    @rajub1242 3 года назад +1

    Great ❤️

  • @thiru_47
    @thiru_47 3 года назад

    US and Iran hold indirect talks over nuclear deal, pathi pasunga

  • @VinothKumar-jm8ei
    @VinothKumar-jm8ei 3 года назад

    Respect to indian soliders

  • @truckrider3539
    @truckrider3539 3 года назад +7

    முடிவுகட்டும் நேரம் வரும்..😡😡

  • @aravindanmuthukaruppan1120
    @aravindanmuthukaruppan1120 3 года назад +2

    Sir, good info,,
    Maoist time is going to end. My Simple answer sir,,,trust the current govt. Maoist going to end soon. India not under dummy congress.

  • @c.pradeepkumar4849
    @c.pradeepkumar4849 3 года назад

    Bro your videos are so good, i request you to talk about sentinal islands & tribal people.

  • @rnarunvvgaming3889
    @rnarunvvgaming3889 3 года назад +1

    Ponga Anna na ungala envo nanichan nenga eppom nama orua pathu pasuvinga

  • @thiyagarajanv
    @thiyagarajanv 3 года назад +3

    This is fate of military men due to political broker like politician due to election.

  • @vijayamalraj3777
    @vijayamalraj3777 3 года назад

    What is their demand, why they are doing against government, please give us more updates.

  • @gurusuresh6646
    @gurusuresh6646 3 года назад

    Good message

  • @vadiveluvadivelu332
    @vadiveluvadivelu332 3 года назад

    சூப்பர்

  • @heartlytharun6175
    @heartlytharun6175 3 года назад

    Last one min about tn elections 💥💥💥

  • @johnbranesh
    @johnbranesh 3 года назад +1

    "We can call him vasu" - shubranshu choudhary. Intha booka padichu paarunga
    Chattisgarh Naxals paathi irukum.
    Tamila "avarai vasu endrum azhaikalam"- jeevanantham
    Please padichingana kandipa aluvinga paavam anga irukura tribal peoples (konte)

  • @kbalaji9724
    @kbalaji9724 3 года назад +1

    Vicky Bro, 100° celcius kidaiyaadhu, adhu Fahrenheit.

  • @Mothisri27
    @Mothisri27 3 года назад

    நல்ல பதிவு நண்பா

  • @devanraj3416
    @devanraj3416 3 года назад

    Please talk about BIMSTEC