மெத்தனாலை மறைத்த போலீஸ் | ஸ்டாலின் அனுப்பிய அவசர செய்தி | Kallakurichi | DMK | MK Stalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 143

  • @jayashree6916
    @jayashree6916 4 месяца назад +2

    Arumaiyana Answers from Mr. Kumar. 👌👌👌👏👏👏👍👍👍

  • @svimal3834
    @svimal3834 4 месяца назад +28

    கடந்த 25 வருடங்களாக இங்கு கள்ள சாராயம் விற்கப்படுகிறது. அதிமுக ஆட்சி முதல் தொடர்ந்து நடக்கிறது. டயர் நக்கி இதைப்பற்றி பேச தகுதி இல்லை. குஜராத் சாவு பற்றி சங்கிகள் பேசுவார்களா?
    இவர்களுக்கு அரசு நஷ்டடி கொடுக்ககூடாது.எதையாவது குடிக்க வேண்டியது பின்பு அரசை குற்றம் சொல்வது என்ன நாயம்.காவல் துறைதான் பொறுப்பாகும்.

  • @balasubramaniam3036
    @balasubramaniam3036 4 месяца назад +26

    ஊராட்சி உறுப்பினர் தலைவர் வி ஏ ஒ காவல்துறையினர் அனைவர் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 4 месяца назад

      ஏன் அவர்கள்தான் சாராயம் காய்ச்சிநார்களா?

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 4 месяца назад +39

    பாஜக வின் சதிவேலைதான் இத்தனை மரணங்கள் 😢

    • @VeerakumarA-lt9zt
      @VeerakumarA-lt9zt 4 месяца назад +11

      சந்தேகப்பட வேண்டியுள்ளது உண்மைதான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடப்பதால் சந்தேகப்பட வேண்டி உள்ளது

    • @ganesansurabhi9144
      @ganesansurabhi9144 4 месяца назад

      பிஜேபி. துணிந்து என்னவேண்டுமானாலும் செய்வார்கள்.

    • @miltonvictor5461
      @miltonvictor5461 4 месяца назад +2

      Unmai😂

    • @ganesansurabhi9144
      @ganesansurabhi9144 4 месяца назад +1

      உண்மை

    • @krishnamoorthy-zh2lc
      @krishnamoorthy-zh2lc 4 месяца назад

      விக்ரவான்டி தேர்தல் நேரம் என்று இருக்கலாம்

  • @KumaraDass-pr1wj
    @KumaraDass-pr1wj 4 месяца назад +10

    V A O. ரெவினியு சஸ்பன்

    • @amindmkmohamed5250
      @amindmkmohamed5250 4 месяца назад

      VAO க்கு தெரியாமல் அந்தஊரில் எதுவும் இருக்காது
      ஆனால் அவருக்கு உயிருக்கு
      பயம். கள்ளசாராயவிபாரிகளால்
      அவருக்கு அச்சுருத்தல் வருவது
      நிதர்சனம்...
      காவல்துறைதான் இதற்க்கு
      பொறுப்பு....குறிப்பாக
      கலால்பிரிவு..தான் முழுகாரணம்.

  • @scharlesaraj180
    @scharlesaraj180 4 месяца назад +13

    நிர்வாக சீர்கேட்டிற்கு நஷ்ட ஈடுகொடுக்கப்பட வேண்டும் ஆனால் அரசின் கஜானாவில் இருந்தல்ல கலெக்டர் போலீஸ் அனைத்து துறையின் அதிகாரிகள் சம்பளத்தில் இருந்து கொடுக்கப்பட வேண்டும்

  • @wahid1037
    @wahid1037 4 месяца назад +7

    குஜராத்தில்தான் கல்லசாராயம் சாவுஅதிகம்

  • @amindmkmohamed5250
    @amindmkmohamed5250 4 месяца назад +19

    அரசு ஆணையிடத்தான்முடியும்
    காவல்துறைதான் நநடவடிக்கை எடுக்கவேண்டும்...
    காவல்துறையே கள்ளசாராய வியாபாரிகளிடமிருந்து
    மாமுல் பெற்று கள்ளசாராயத்தை சந்தையில்விற்க அனுமதித்து விடுகிறார்கள்..

  • @lourdup7249
    @lourdup7249 4 месяца назад +11

    கள்ள சாறாயத்தில் சம்பாதித்த சொத்துக்களை அதிகாரிகளிடமிருந்து பறித்து compensation கொடுக்க வேண்டும் . அடிப்படையில் அரசியல்வாதி இருப்பார் .

    • @smileinurhand
      @smileinurhand 4 месяца назад

      அண்டா கொண்டா, குடி என்று குடியை பெருக்கி கோடிகளில் சம்பளம் வாங்கும் கூத்தாடிகளும் இதற்க்கு காரணம்.
      உள்ளூர் அரசியல்வாதிகள், காவல்துறை அனைவரையும் தூக்கில் போட வேண்டும்.

  • @MohamedYousuf-w7e
    @MohamedYousuf-w7e 4 месяца назад +8

    24 மணிநேரமும் சுமார் 30 வருடமா அங்கு சாராயம் விற்கபடுகிறது ..
    நான் அந்த ஊரைச்சார்ந்தவன்..
    காவல்துறையே காரணம்..
    அரசு என்ன செய்யும்..

  • @anbazhagana3714
    @anbazhagana3714 4 месяца назад +7

    ஐயா ஒரு ஊரில் பஞ்சாயத்து தலைவர்,வார்ட் நம்பர்,மணியக்காரர்,ஊர்காவல் துறை,தாசில்தார்,போன்றவர்கள் ஊர் நடக்கையில். இருக்க மாவட்ட ஆட்சியாளர்,முதலமைச்சர் போன்றவர்கள் சரியில்லை என்றால் எப்படி???

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 4 месяца назад

    Well explained sir

  • @salishiyarajasekaran6668
    @salishiyarajasekaran6668 4 месяца назад

    Best and wise reply from the guest .

  • @vasu9905
    @vasu9905 4 месяца назад +2

    👌👌👌🙏

  • @jpalanijpalani3587
    @jpalanijpalani3587 4 месяца назад

    Sir what you said is 100%true

  • @anandagajapathyb607
    @anandagajapathyb607 4 месяца назад +7

    கேள்வி கேட்பவன் ஒருமுட்டால்.அங்குபோன விஜய் பழனிச்சாமி அண்ணாமலை பிரேமலதா எல்லோரும் அரசியல் ஆதாயத்திற்காக போனார்கள் என்று மக்களுக்கு நன்கு தெரியும்.

    • @panjamurthy1221
      @panjamurthy1221 4 месяца назад

      Yes .he is leader of ediats .only one leader for our tn.

  • @kalaiselvan7368
    @kalaiselvan7368 4 месяца назад +4

    சாரயம் குடிப்பதே தவறு அதனால் குடித்தவனுங்க சாகட்டும் .

  • @srinivasanalagar7218
    @srinivasanalagar7218 4 месяца назад

    Good.speech

  • @anandarajdaniel5132
    @anandarajdaniel5132 4 месяца назад +2

    குஜராத்தில் மதுவிலக்கு இருக்கு சார். குஜராதுக்கு போயிபாருங்க இதைவிடவும் அதிகமாக கிடைக்கும். இது அங்க குடிசை தொழில்.

  • @radhakrishnan7416
    @radhakrishnan7416 4 месяца назад +5

    தானியங்கி பட்டா மாறுதல் என்று சொல்கிறார்கள் ஆனால் காசு இப்பதான் ரொம்ப வாங்கறாங்க

  • @ok-vr4gl
    @ok-vr4gl 4 месяца назад +2

    அன்ன்மலை சப்ளை மெத்தனால்‌சதி அம்பலம்

  • @kamaldeen9052
    @kamaldeen9052 4 месяца назад +1

    ஊராட்சி மன்றத் தலைவர், VAO, காவல்துறை அதிகாரிகள், மினியல் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும்குறைந்தது 10ஆண்டு சிறை வழங்க வேண்டும்,

  • @saleemjes4778
    @saleemjes4778 4 месяца назад +1

    Nalla muttu kudukkureeeggaaaaa........

  • @jayanthiu4562
    @jayanthiu4562 4 месяца назад +2

    விக்கிரவாண்டி தேர்தலிலாவது ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது நடந்திருக்கலாம் இல்லையா

  • @manickarajselvaraj257
    @manickarajselvaraj257 4 месяца назад +3

    DOUBT REG OPP. PARTY INVOLVEMENT IS TRUE

  • @sriprakashyadhvi1990
    @sriprakashyadhvi1990 4 месяца назад +1

    Arrest SP and Adgp

  • @palanivelmurugan3794
    @palanivelmurugan3794 4 месяца назад

    Nallathu nadantha Stalin allumaimica CM

  • @thambiduraid450
    @thambiduraid450 4 месяца назад +1

    இதற்கு முக்கிய காரணம் அரசு சாராயம் இல்லாதபோது
    கட்சி சாராயம் சரளமாக எல்லா பொது மக்களும் தெரியும் படி விற்க்கப்பட்டது இதில் அனைவரும் கூட்டணி தான்
    ஆனால் அரசு சாராயம் இருக்கும் போது இது மிக கேவலமான செயல்

  • @annanjikaaliraaja1429
    @annanjikaaliraaja1429 4 месяца назад +2

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் வெளிநடப்பு செய்யாமல் கேள்விநேரத்திற்கு பிறகு கள்ளக்குரிச்சி விவகாரம்பற்றி பேசியிருக்க வேண்டும்.மூத்த பத்திரிகையாளர் மேதகு பிரியன் அவர்கள் அவை மரபுபற்றிவிளக்கம் தந்துள்ளார்.

  • @latharavi9398
    @latharavi9398 4 месяца назад +1

    குடிகாரங்களுக்கு எத்தன தடவ பட்டாலும் புத்தி வராது, இதுக்கு உள்ளூர் காவல் துறையினர் பொறுப்பர்க்க வேண்டும்

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 4 месяца назад +2

    வருடம் முழுவதும் நடந்திருக்கு. சரி அப்பகுதிவாழ் மக்களுக்கு ஏன் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.? ஊடகங்கள் இன்றும் நேற்றும் லோ லோ கத்துது. அதற்கு முன்னர்?

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 4 месяца назад

    பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக

  • @aabbccaa2211
    @aabbccaa2211 4 месяца назад

    ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤ இங்கு பலர் புரியாமல் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் கள்ளச்சாராயத்தை எப்ப ஒழித்தார்கள் இப்ப புதிதாக வந்துவிட்டது என்று பேசுகிறார்கள் அது அப்பத்தில் இருந்து இப்ப வரைக்கும் அப்படியே தான் இருக்கு பணம் இருப்பவர்கள் பார்ல போய் குடிக்கிறான் பணம் இல்லாதவன் பாக்கெட் சாராயத்தை குடிக்கிறான் ஏதோ கெமிக்கல் சொன்னீங்களா அது நேற்று இன்று வந்ததில்லை அது வந்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டது இப்போது யாரும் சாராயம் கசுவதில்லை தண்ணீர் சுட வைத்து இந்த கெமிக்கலை ஊற்றி கலந்து விட்டால் போதும் அவ்வளவுதான் சாரா ரெடி இந்த சாராயத்தை குடிப்பவர்களுக்கு நாளடைவில் முகம் கருத்து விடும் இதை வைத்து அந்தப் பகுதியில் இந்த சாராயம் புழக்கத்தில் உள்ளது என்று கண்டுபிடித்து விடலாம்

  • @kamaraj9892
    @kamaraj9892 4 месяца назад

    கள்ளுக்கடையை திரந்தால் இதுபோன்ற நிகழ்வு களை ஒரளவுக்கு குறைக்கலாம்.

  • @palanisamyctc2629
    @palanisamyctc2629 4 месяца назад

    பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக

  • @waranbala607
    @waranbala607 4 месяца назад +2

    நாட்டை ஆள ஒரு திறமையான, மண்ணையும் மக்களையும் நேசிக்கின்ற மனிதர் வரவேண்டும், சாராயம் விற்கும் வியபாரிகள் நாட்டை ஆண்டாள் இது எல்லாம் சகஜம் தான், உலகில் எங்காவது ஒரு நாட்டில் சாராய வியபாரிகள் ஆட்சி செய்கிறார்களா, தமிழகத்தை படிப்பறிவு இ‌ல்லாம‌ல் அக்கி அந்த மக்களுக்கு சாராயம், பணம் கொடுத்து சுகம் கண்ட பெருமக்கள் தான் இவ்வளவு உயிர் இழப்புக்கு காரணமே ஒழிய வேறு யாரும் இல்லை, இதில் முக்கிய பங்கு ராமசாமி தொடக்கம் கருணாநிதி வரை தொடர்ந்து ஆனால் இன்று நிலைமை வேறு மக்கள் தெளிவு பெற தொடங்கி விட்டார்கள், படித்த இளைஞர்கள் தன் மொழி, இனம், நிலம் என்று பேச தொடங்கியது எம் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும்.

  • @rpm8452
    @rpm8452 4 месяца назад +1

    இவங்க சொல்லுவது உண்மை

  • @manayagam401
    @manayagam401 4 месяца назад

    நல்லமுட்டு

  • @RaviRaj-re8wr
    @RaviRaj-re8wr 4 месяца назад

    Everything which we consider today as illegal should become legal so these kind of incidence doesn't happen

  • @balasubramaniam3036
    @balasubramaniam3036 4 месяца назад +6

    ஊரே குடி காரார்களா.

    • @murugamuruga4504
      @murugamuruga4504 4 месяца назад +1

      உத்தரபிரதேசத்திலா. நீ குடிச்சு இருக்கியா.

  • @QatarQatar-rb7xh
    @QatarQatar-rb7xh 4 месяца назад

    அதெப்படிக எல்லா பத்திரிக்கைக்காரங்களும் ஆளும் அரசுக்கு ஆதரவாவே பேசுறிங்கன்னே தெறியலேயே

  • @ronaalbert8852
    @ronaalbert8852 4 месяца назад

    சட்டம் எப்போது கடுமையாக இருந்தது?

  • @Balu-ge3vj
    @Balu-ge3vj 4 месяца назад +11

    பிரேமலதா ஒரு அரசியல் தெரியாத ஒரு பொம்மை யார் பெட்டி கொடுக்கிறாரோ அவர் பக்கம் சார்ந்து பேசுவதுதான் இந்த பெண்மணி

  • @abenadickrajakumar3161
    @abenadickrajakumar3161 4 месяца назад

    வாழ்நாள் டிஸ்மிஸ் பண்ண படவேண்டும்.. மேலும் ஜெயிலில் போட வேண்டும்..அப்போது தான் இனி இது போன்று நடக்காது.. இந்த சம்பவம் ஒரு கரும் புள்ளி

  • @sethuramanm1137
    @sethuramanm1137 4 месяца назад

    இந்த நெறியாளர் பாஜாகா/அதிமுக ஆதரவு போல் தெரிகிறது.அதனால்தான் திரும்ப திரும்ப அரசு‌மேல் குற்றம் கூறுவதுபோல் கேள்விகளை கேட்டு கொண்டிருக்கிறார். திரு.குமார் போன்ற மூத்த பத்திரிகையாளர்கள் பதில் காதில் ஏறாது.

  • @manokaranmano4765
    @manokaranmano4765 4 месяца назад +4

    இனி அரசு மதுபானம் தயாரிக்கும் கம்பெனிகளையும் அரசு கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் அரசு பெயரை கெடுக்க அதிலும் எதாவது குருக்கு வழியை தேடுவார்கள் அரசு கவனம் செலுத்த வேண்டும்

  • @krishnamoorthy-zh2lc
    @krishnamoorthy-zh2lc 4 месяца назад

    விக்ரவான்டி தேர்தல் எதிர்கட்சி சதியோ?

  • @rajagopalans1834
    @rajagopalans1834 4 месяца назад

    சஸ்பென்சன் என்பது தண்டனையா?

  • @GukaAmuthan
    @GukaAmuthan 4 месяца назад

    தற்குறி தாயோலி போல...

  • @sundarbabu268
    @sundarbabu268 4 месяца назад +1

    அரசு வேறு அரசாங்க ஊழியர்கள் வேறா? என்ன தர்க்கமிது. இதை மாற்றவே முடியாது என்றால் ஆட்சி பொறுப்புக்கு ஏன் வர வேண்டும்.

  • @wahid1037
    @wahid1037 4 месяца назад +1

    டேய்போலீஸ் அரடவுசர்போட்டுஇருந்தகாலத்திலேயேபார்துஇருக்கேன்

  • @palaniappang1369
    @palaniappang1369 4 месяца назад

    20, வழக்கு இருக்கும் போது நீதிமன்றம் ஏன் விடுவித்தது, அரசை மட்டும் குறை கூறுவது தவறு

  • @miltonvictor5461
    @miltonvictor5461 4 месяца назад

    Premalathaennathrium

  • @narayanasamysamy2373
    @narayanasamysamy2373 4 месяца назад

    Nothing can be done. People must change their mind. Arag consuming is normalised now. Even in village functions this happens.

  • @khathar6776
    @khathar6776 4 месяца назад

    Unmay

  • @antxaveace
    @antxaveace 4 месяца назад

    மதன் அறிவழகனனின் குறுக்கீடு மெத்த படித்திருக்கிறார் போலும் 😅😅😅

  • @nedumarank2821
    @nedumarank2821 4 месяца назад +2

    இந்த அரசு காவல்துரையை சரியானமுறையில் கையாளவில்லை இந்த அரசுக்கு காவல்துரையால் பல சங்கடங்கள்

  • @balasubramaniam3036
    @balasubramaniam3036 4 месяца назад +6

    அறன்செய் காவியாகிறதா?

    • @naaneniniyenaan
      @naaneniniyenaan 4 месяца назад +1

      Looks like it to me...nowadays they sound like they changed sides...dirty fellas

    • @RaviRaj-re8wr
      @RaviRaj-re8wr 4 месяца назад

      So you know only today

    • @naaneniniyenaan
      @naaneniniyenaan 4 месяца назад

      @@RaviRaj-re8wr Bro...yenna solreenga neenga ?? Really sanghivaa Aransei ??

    • @smileinurhand
      @smileinurhand 4 месяца назад

      அண்டா கொண்டா, குடி என்று குடியை பெருக்கி கோடிகளில் சம்பளம் வாங்கும் கூத்தாடிகளும் இதற்க்கு காரணம்.
      உள்ளூர் அரசியல்வாதிகள், காவல்துறை அனைவரையும் தூக்கில் போட வேண்டும்.

    • @RaviRaj-re8wr
      @RaviRaj-re8wr 4 месяца назад

      @@naaneniniyenaan check there past .there interviews will be continues on bjp everyday they promote them. In thamizha thamizha they supported outside employees instead of supporting Tamils. They promote bjp leaders very well

  • @umapathybalasubramanian5818
    @umapathybalasubramanian5818 4 месяца назад

    இந்த நஷ்டத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வசூல் செய்து கருவூலத்தில் செலுத்த வேண்டும். மாறுதல் மட்டுமே தீர்வாகாது. நஷ்ட ஈட்டை 20 தவணைகளில் வசூலிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர், பாதிக்கப்பட்ட கிராம காவல் நிலையம் அவர்களுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை.

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw 4 месяца назад

    Local vao,panjayath presedent ,local police station all staffs are direct response and indirect responsees are police sp,rdo and others,,but our Chief Ministerl is taking severe actions without partiality,,,,

  • @ggsrinivas570
    @ggsrinivas570 4 месяца назад +1

    Excellent Kumar sir. First why these idiots drank this arrack and lots of media is creating death has happened like freedom fighters. This is a hasty politics onething we should not give compensation to this type of peoples and family 🙄 😑 😒 😐 😢😢😢

  • @JatheesKumar-zg1rc
    @JatheesKumar-zg1rc 4 месяца назад

    மதுரைக்கு கண்ணகி ...
    மதுவுக்கு கனிமொழி ...😂😂😂

  • @kalaim3252
    @kalaim3252 4 месяца назад

    6:18👍😡

  • @miltonvictor5461
    @miltonvictor5461 4 месяца назад

    😮 bjpkaran airukkalam😂😂😂😂

  • @chandrasekaranmurugan2919
    @chandrasekaranmurugan2919 4 месяца назад

    சிறப்பு அழைப்பாளர் அவர்கள்
    கூறும் கருத்து க்கு எதிராகவே
    கேட்கவேண்டும் என்கிற
    நோக்கில் கேட்கிறார்.அரசுக்கு
    எதிராகவே பிம்பத்தை
    கட்டமைக்கிறார்.ஊடகவியலாளர்கள் முதலில் எனக்குத்தான்
    கேள்விகேட்கத்தெரியும் என்கிற நோக்கில் கேட்பதைத் தவிர்க்கவேண்டும்.

  • @GaneshanA-j5s
    @GaneshanA-j5s 4 месяца назад

    Government. Officers. Age. Rettuerd. 60. I. 50. Aga. Mattrauvm.

  • @LOGANATHANS-j9o
    @LOGANATHANS-j9o 4 месяца назад

    Produce 100 ml arack

  • @jayakumari4279
    @jayakumari4279 4 месяца назад

    Yetarku pinnal arasiyal zathi yeruku

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan 4 месяца назад

    Aran sei should also ask other parties questions like this..aran sei is like blaming TN govt 100% ?? What a stupid question he is asking as if this problem was only during dmk's rule. The guest is saying he is suspecting even RSS, but the host is like trying to debate the guest is wrong. For 3 years only dmk was in Kallakurichi is it ?? Wasn't there anyone other than dmk party watching what was going on illegally in kallakurichi ??Aran sei cummon..dont flex your muscles where it is easy...you sound like godimedia nowadays..Aransei..you didnt know about anything going on abt the illegal alcohol sales in kallakurichi ?? 3 years you monitored news right up to delhi and modi but you dont know abt kallakurichi is it ? Nobody from aiadmk, or ntk or bjp complained to you for the past 3 years is it ?

  • @schoolmaths3189
    @schoolmaths3189 4 месяца назад +1

    Useless interview.

  • @rgar9335
    @rgar9335 4 месяца назад

    Total waste...nothing useful ...and nothing new...only difference he is blaming the police and administration.

  • @vetripugazh6403
    @vetripugazh6403 4 месяца назад +1

    dei 'aran sei' neenga seyra velai makkal ka? 😂 dmk oopi da neenga 🙄

  • @panjamurthy1221
    @panjamurthy1221 4 месяца назад

    Neriyaalaare.ur guestion is very bad.

  • @Suppandi69567
    @Suppandi69567 4 месяца назад +1

    விடியல் அரசின் சாதனைகள் தொடருட்டும்

  • @sumathikrishnan2119
    @sumathikrishnan2119 4 месяца назад

    Anchor is talking like sangi.

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan 4 месяца назад

    illai you feelas are not helping the makkal...bloody godimedia...dont pretend like youre independant...you want Stalin to resign over this issue is it ? is this fair reporting ? question EVERY party..dont score goal on the same side ..mayirule gavana kuraivu..ethirkatchi sathiyaa irukkaakoodaatha ?? arivu koncham stretch panni research pannunga...makku sambrani pasange

  • @vetripugazh6403
    @vetripugazh6403 4 месяца назад +1

    dei, dmk oopi. idhukku nee picha edukkalaam da 🤮
    suspension punishment ah? 😏

    • @ashleykumar3932
      @ashleykumar3932 4 месяца назад

      ராணுவத்தில் கூட யாரையும் டுப் டுப்னு சுட்டுற முடியாது

  • @ricky9166
    @ricky9166 4 месяца назад +1

    ஐயா முதல்வர் ஸ்டாலின் அவர்களே உளவுத்துறைஇவ்ளோ நாளா என்னதான் செஞ்சிருந்தாங்க போலீஸ் கலெக்டர் இவர்களால் 40-க்கும் மேற்பட்ட உயிர்கள் போயிடுச்சு ஐயா அவன் போடுகிற எலும்பு துண்டுக்கு அடிமையாகி விட்டார்கள் இவர்கள் ஐயா முதல்வர் ஸ்டாலின் அவர்களே நீங்கள் எடுக்கின்ற நடவடிக்கை எந்த அதிகாரியும் தவறு தவறு செய்யாத இருக்க வேண்டும் இனியும் தாமதிக்காதீர்கள் விரைந்து நடவடிக்கை எடுங்கள்

  • @amaladoss8298
    @amaladoss8298 4 месяца назад

    மிகச் சரியாக நடவடிக்கைகள் எடுத்துள்ளார் , தெருப் பொருக்கிகள் எது வேண்டுமானாலும் பேசலாம் .

  • @rajraj-qm4gi
    @rajraj-qm4gi 4 месяца назад

    எது நடந்தாலும் BJP தான் காரணம்...உபி கள் விவாதம்😂😂

  • @arulraj9636
    @arulraj9636 4 месяца назад

    Madam make it very clear your say anything it is not KALLSARSYSM it VISHSSSRSzyAM. Better you update your knowledge of History and reality

  • @BalakrishnanPurushothaman-s7u
    @BalakrishnanPurushothaman-s7u 4 месяца назад

    மதுவிலக்கு வேணும்.சரி.அப்ப கள்ளச்சாராயம் பெருகுமே?
    காசு கம்மியா கிக் ஏறுர மாதிரி வேணுமே! அப்ப கள்ளச்சாராயம் ஓகேவா? ஹுஹூம்! கிக் பத்தல!
    அப்ப எரி சாராயம்தான்!
    50 வருஷத்துக்குமேல நடக்கற விஷயம்.
    வேலைக்கே ஆவாது!
    நம்பளாத்திருந்துனாதான் உண்டு!
    சீமான் நட்டுருவார்! அன்புமணி நொட்ருவார்!
    முடியில கூட வேலைக்காவாது!
    ஒரு பய‌ ஓட்டுப்போட மாட்டான்.
    மொதல்ல பொங்குறவனுக எத்தன பேரு குடிக்காம இருக்கான்?
    பேட்டி குடுக்கறப்பவே போதையில இருக்கிற முண்டாதட்டி‌ஆமையன் குடிக்காட்டி செத்துருவான்.
    அன்பு மாம்பழம் பத்தி ராமமூர்த்தி சொன்னது" பகல் குடிகாரன்".
    ஆத்துறானுக!
    அம்மணி முரசு! நல்ல மனுஷன் அந்த ஆளு!
    குடியாலதான போனாரு!
    அப்ப சௌகரியமாபோச்சுன்னு கட்சிபிஸினஸ் ஆரம்பிச்ச ஆளு பேசறே!

  • @sbala2719
    @sbala2719 4 месяца назад +1

    Dismiss DMK government

    • @amindmkmohamed5250
      @amindmkmohamed5250 4 месяца назад

      இதற்க்கு திமுகஅரசை டிஸ்மிஸ் செய்யவேண்டுமா?
      அப்போ புரட்சிநடிகர்..புரட்சிதலைவி
      எடபாடி உள்ளிட்டவர்களின்
      ஆட்சி யை பத்துக்குமேற்பட்ட
      முறை டிஷ்மிஸ் செய்திருக்கவேண்டும்..
      சட்டமன்றதில் அதிமுகவின்
      நடவடிக்கை எடபாடியின் நாடகம்...கைதேர்ந்தநடிப்பு.