Комментарии •

  • @kkkkjio5786
    @kkkkjio5786 6 лет назад +11

    இரஞ்சித் அண்ணா....உங்களை கண்டு மகிழ்கிறேன்.... நம் சமூகம் இப்படி மாறியதன் காரணமென்ன.... நாம் 200 வருடத்திற்கு முந்தைய நம்முடைய வரலற்றை மீட்டெடுதாலே தீர்வு ஆகாதா..,. ஆதித்தமிழர்.... சாம்பாவர்... இன்னும் எவ்வளவு நாலடியார்.... பட்டியல் வெளியேற்றம் தீர்வாகாது.... ஆனால் மாற்றம் வரும்...இப்போதைய சூழ்நிலையில் உயிரை இழந்து தான் பெற முடியும்.... இன்னும் எத்தனை தலைமுறையாக இதை கட்டிக்கொண்டு அழ போகிறோம்.... இதற்கு தீர்வு தான் என்ன...நம் நலனை விடுத்து எதிர்கல தலைமுறைக்கான சிந்தித்து செயல்படுவோம்........இப்படிக்குதேவேந்திரகுல வேளாளர் உறவு

    • @arulk9223
      @arulk9223 6 лет назад

      பாண்டியன் Kumar

  • @ramashraychaurasiya543
    @ramashraychaurasiya543 6 лет назад +15

    சகோதரா உன் வாதம் சிலருக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு போல்தான். இதை நாம் தான் மாற்ற வேண்டும். கற்றவை பற்றவை. மகிழ்ச்சி.,,,,,US

  • @asmsathya11983
    @asmsathya11983 6 лет назад +46

    உண்மை சகோ.
    கடைகளில் சாதி பெயர் பலகைகள் பார்க்கும் போது வேதனை அடைந்து இருக்கிறேன்

    • @jenitharani8450
      @jenitharani8450 6 лет назад

      sen Sathya .unga feel unmai sir

    • @asmsathya11983
      @asmsathya11983 6 лет назад +3

      Jenitha Rani
      உண்மை
      பறையர் சிக்கன் கடை
      ஆதிதிராவிடர் பேக்கரி
      இப்படி பார்த்தது இல்லை
      ஆதிக்க சாதி மட்டுமே பார்த்ததுண்டு..
      அதனை அனைவரரும் ஏற்பது வேதனையாக உள்ளது

    • @jenitharani8450
      @jenitharani8450 6 лет назад +2

      namma vethanaiku sinna aaruthal PA. ranjith sir. future la Pala ranjith uruvaka vendum bro

    • @manikandan-sp5no
      @manikandan-sp5no 6 лет назад

      sen Sathya unmaiya than

  • @danielrajadurai701
    @danielrajadurai701 6 лет назад +83

    சாகட்டும் சாதி.நன்றி ரஞ்சித் அண்ணா.

    • @sanjanareddy3875
      @sanjanareddy3875 6 лет назад +1

      dai koodhi manu nu oruthan 2000 varsam munnala aeludunan..jaadhingaradu social system adu shivano vishnu vo sonnadu illa ,,, vedam ngarathu hindu bible book maari illa adu vevara tharuntla aeludunathu ,, and manu smiriti ngarathu vedam illa ,, vedam mattum hindu illla neraya book iruku thirukkural kooda ,, hindu ngarathu romba common term ,, madam nu onnu undaaknadae pei gal dhaan ,, kadavul unnul eesan kadasi unnai unarpavan ,,nadarajan ,, aellam onrae agam brahmaasmi aam brahmaasmi ,, brahmins zamindar british mughal time la neraya jaalra kootam inda pudu sattam theendamai undu panninargal ,, adu kkum eesanukum samandhamae illai ,,sittham sheevan jeevan shiva ,,sakthi energy penmai ,,, ivargalin anandha thaanadavamae maayayae mottha prapanjam ,,, allah na aellam ,,iraivan ,,, irainthavan ,, jesus kaatna idhayam perum sittham eesan ,, greater spirit holy father

    • @danielrajadurai701
      @danielrajadurai701 6 лет назад +1

      sanjana reddy அந்த மனுதான் வர்ணாசிரமத்தையும் எழுதினான்.அதில் ஒருவனை பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவனாகவும் தாழ்ந்தவனாகவும் பிரிக்கிறான்.நீ உயர்ந்த சாதி என்பதால் இன்னொருவனை தாழ்ந்த சாதியாக கருதுவது நியாயமா?பெயருக்கு பின்னால் சாதி பெயரை சேர்ப்பதால் நீங்கள் அதைத்தானே சொல்ல வர்ரீங்க.

    • @sanjanareddy3875
      @sanjanareddy3875 6 лет назад

      manu yaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaruuuuuu ? manu siddhar ah ,,, shivan aaahhh illa aadhiparasakthi aaaah ,,, illla vishnu vaaah ,,, illla idhyamaaaana shivan aaaah ,,,, aelllarum onnu agam brahmaasmi aaahm brahmaasmi nu solraaaen unakku aduvae purinjika mudila ayooooo ,,, daniel jesus ah konnavanunga dhaan christianity madatha undaaknaanga theriyumaaa ,,rotschild ,,,maaari djin ga ,,, raajakkal sernthu avar sonnadu kooda neraya poi ah serthu ,,, neee poranda udanae paavi apdi nu solli control pannanga ,,,jesus kadavulin anbu roopa uyir ,,, idhayamae kadavul ,,,, paerum sittham ,,, sittham naaa conscious da ,, mind sub conscious adu maari greater conscious ,, dhaa iraivan

    • @danielrajadurai701
      @danielrajadurai701 6 лет назад +1

      sanjana reddy அகம் பிரம்மாஸ்மி,எல்லோரும் ஒன்னுன்னு சொல்லிட்டா மட்டும் எல்லோரும் சரிசமமா ஆகிடுவாங்களா?சமுகத்தில் ஏற்றத்தாழ்வு இருக்காது அப்படித்தானே.ஆங்கிலத்தில் பதிவிட்டாலும் புரியிற மாதிரி போடுயா.உன் பதிவு புறிஞ்சிக்க கடினமா இருக்கு.

    • @sanjanareddy3875
      @sanjanareddy3875 6 лет назад

      adu aeppadi aagum aelai panakaran arivaali muttal nallavan kettavan neraya iruku aaahna idhayathoda sheevanoda iruntha aellarum onnu ... thaangara aganthai ya uyirah alichitu feel panna ,,,, indha unaku aenga thala seeman aennah solraanu kaelu shivanae avatarama aaadhi tamilan dhaan ,,, dalit mayirunu british kaaran christians ah unga thatha va maatha idellam kalapi vittan ,,,mughal time la ,,, ruclips.net/video/F1mdK8hFECE/видео.html

  • @user-jn8hl2zm7h
    @user-jn8hl2zm7h 6 лет назад +13

    பார்க்குரதுக்கு எல்லாரும் ஒரேமாதிரிதான இருக்கோம் எங்களுக்கு மட்டும் எதற்க்கு சலுகை தரீங்கனு அரசாங்கத்த கேளு தில்லுருந்தா

    • @villagefoodsamayalkaran2868
      @villagefoodsamayalkaran2868 5 лет назад +1

      Bro intha thelivana kelviya yarachum ketkamatangalanu nenachan neengal ketuvitteergal
      10 ,15, Aandugalaga ungalai pol irukum engalai piraminarthan engalai muthalil adimai padithinan pinbu neengal athai pinpatrivittirgal , athanal than intha ida othikeedu intha 10,15,Aandugalaga kalvi porulatharam odukumurai agiya ennatra vishayangal melongi irunthathu athai saman seivatharkagathan intha ida othikeedu, neengale sinthiyungal intha ulagathil manithargal eppadi thonrinargal kuripaga tamizhargal nam neengalum tamizh pesukireergal nangalum tamizhilthan urayadugirom pinbu eppadi pirinthom kumarikandathil pirantha nam anaivarum eppadi pirithu aalapattom pirivirku karanam yar ? Neengal varalarai numbukireergal enral Google search pannunga tamizhar pirivuku yar karanam enru athil majority ah entha thagaval irukiratho athai numbungal sathiyatra tamizhargalai vazhvom!!!!!!!!!!

    • @punkaj0086
      @punkaj0086 3 года назад

      Pakurathuku ore mathiri thana irukomnu, apo yen aaanava kulai? Apo yen kovil karpagiragathukula poga kudathu unakum entry ila,, mel jathi false perumai yen? Yella dominate jathium cholanam chola vamsamam,, athu epadi cholanuku maraimuga kevalam,,, yelarum aanda jathiyam,, apo ulaikira jathi Yaru? Ulaikura makkal irunthathan nadu munerum, example Singapore and Japan,,

  • @vengatrajupandarinathan5549
    @vengatrajupandarinathan5549 6 лет назад +45

    இந்த கேள்வி எனக்கு உண்டு, நான் சாதி பெயர்கள் கொண்ட hotel போகுவதே இல்லை.

  • @actioncutz604
    @actioncutz604 6 лет назад +8

    அருமை ரஞ்சித் அண்ணா 😍😍

  • @kirubakaran9478
    @kirubakaran9478 6 лет назад +13

    super bro

  • @user-lo5gk9vf8z
    @user-lo5gk9vf8z 5 лет назад +5

    சாதி வேணும் நாங்க வளர்ப்போம் நீ புடுங்க

  • @rajvoice4898
    @rajvoice4898 2 года назад +2

    Fantastic to see a person working hard not for his own benefits but for his people.. Intelligent director.. All his anger, emotions, must be deeply understood by concerned people of Tamilnadu and should act instead of being in ignored state what politics happening around us..
    I am a doctor from dalit.. Could any one suffering in accidental bleed demand blood from same community for his survival?..
    Educate, unite and Agitate..

  • @kandhasamy8375
    @kandhasamy8375 6 лет назад +12

    Nan thevan thaan... but indha kachanaththam padukolai kevalanamanadhu...koduramanadhu... I want caste less society...

  • @nambyatlas1794
    @nambyatlas1794 6 лет назад +57

    சகோதரா உன் வாதம் சிலருக்கு செவிடன் காதில் ஊதிய சங்கு போல்தான். இதை நாம் தான் மாற்ற வேண்டும். கற்றவை பற்றவை. மகிழ்ச்சி.

    • @gothandaraman9191
      @gothandaraman9191 5 лет назад

      Rabbit fuck of

    • @jagi7206
      @jagi7206 5 лет назад +1

      இந்த நாட்டையே அழைச்சிட்டு ஒத்து சாப்பிடுகிரா நாய்ங்க நீங்கதான்

    • @dheena12
      @dheena12 5 лет назад +2

      யோவ், முக்கிய புள்ளியை கோட்டா வுட்டுடியா!!
      பெரியார் அண்ணா அம்பேத்கார் இருக்கும்போது, பொருளாதாரம் சமூக தளத்தில், எல்லா சூதிறவால்லும்(கடை, இடை, கீழ் சாதி) அய்யருக்கு ரொம்ப அடிமையா இருந்தா. புறின்சதோ? அதா சொல்லு.
      அதுனால, பரயே பள்ளர் சகிலியர் கூட சேர்ந்து நின்னாகோ. சொல்லு.
      கடந்த 25 ஆண்டுகளில், பெரியாரொட இட ஒதுக்கீடு வழிய எல்லாரும் படிச்சு பாரின் போயி முந்நெரியாட்சு. சரியோ? இப்போ, நான் ஆண்ட சாதி, ஒன் சாதி எண்ணவுட கீழ ஆப்புடி சண்ட்டா பொடிரது. புரிஞ்சுதா!? சொல்லு.
      என்னய்யா சும்மா ஒலாரிகிறே.

  • @bluefuturearchitect8652
    @bluefuturearchitect8652 6 лет назад +22

    அருமையான பேச்சு

  • @mohanrajp1356
    @mohanrajp1356 6 лет назад +9

    இங்க எல்லோரும் சாதியப்பற்றி பேசாமல் இருந்தாலே அதுவே அழிந்து விடும் மாறக அதைப் பற்றி பேசிப்பேசி சாதியினை வளர்த்து கொண்டு இருக்கிறோம்

  • @vigneshram8367
    @vigneshram8367 6 лет назад +8

    super ranjth anna....

  • @Benny-jq1cn
    @Benny-jq1cn 6 лет назад +4

    Good news brother Thanks 👌👌👌👌

  • @kalipandiannellai9860
    @kalipandiannellai9860 5 лет назад +1

    எங்களது ஆதங்கத்தை தெளிவாக எடுத்துரைத்த அண்ணனுக்கு நன்றி

  • @r.katharmeerankathar.r4178
    @r.katharmeerankathar.r4178 6 лет назад +5

    Best speech

  • @user-qv7qf5vx8c
    @user-qv7qf5vx8c 6 лет назад +5

    சாதிதான் தமிழர்களை அடையாளம் படுத்தும் ஒரு திரவுகொள் அதை அழித்தால் தமிழர்களை கண்டறிய முடியாது.... என் சாதியை வைத்து கொண்டு மற்றவரிடம் அன்பு செலுத்த முடியும் நட்பு பாராட்ட முடியும்... நான் யாரையும் குறைவாகவோ தாழ்வாகவோ நினைப்பதில்லை

    • @rahumatullahrahumathullah4477
      @rahumatullahrahumathullah4477 6 лет назад +2

      Harry Wolf தமிழர்களை கண்டெறிந்து..? புரியலாட்டி அதப்பத்தி பேசாதீங்க...அதவிட்டுட்டு இதுமாதிரி சாதியை தூக்கிப் பிடிக்கவேண்டாம்..

    • @user-qv7qf5vx8c
      @user-qv7qf5vx8c 6 лет назад +4

      Rahumatullah Rahumathullah நான் கூறுவது உங்களுக்குதான் புரியவில்லை....🙄
      தெலுங்கில் நாயுடு Reddy போன்ற சாதிகள் உள்ளன அவர்களும் இப்போது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு நாணும் தமிழன்தான் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள் இப்போது இங்கே சாதி இல்லை என்றால் தமிழனாய் இவ்வாறு கண்டு பிடிக்க முடியும்..... சாதியில் ஒற்றுமை வளர்ப்பதற்காக சாதியை ஒழிப்பிர்களா...
      நாளை மதத்தில் ஒற்றுமை வளர்ப்பதற்காக மதத்தை ஒழிப்பிர்களா...

    • @prasannam7898
      @prasannam7898 6 лет назад

      Harry Wolf மத்தவன் பீ திண்ணா நானும் பீ தின்பேன்

    • @user-qv7qf5vx8c
      @user-qv7qf5vx8c 6 лет назад

      prasanna balu தின்னுங்க

  • @samydurai2404
    @samydurai2404 5 лет назад +1

    Absolutely very good speech by Mr.Ranjith & Mr.Ameer.

  • @vigneshparthiban7629
    @vigneshparthiban7629 6 лет назад +36

    ஜெய்பீம் அண்ணா ஜாதி ஒழிப்பே மக்கள் விடுதலை

  • @boogeyman2566
    @boogeyman2566 6 лет назад +5

    Spuer bro

  • @prashidhaprashidha3386
    @prashidhaprashidha3386 6 лет назад +1

    தமிழன் என்ற சிந்தனை உருவாக்க வேண்டும் வேர வழியே இல்லை நண்பா

  • @manoharanideal6130
    @manoharanideal6130 5 лет назад +2

    மனித மாண்பு மற்றும் அடிமை பற்றி புரியாத சில சாதி வெறியர்கள் கொடுக்கம்
    கேவலமான வார்த்தைகள் ஆவர்களுக்கே ! அவர்களும் பல மேல்சாதிக்கு அடிமைகள்
    என்பதை மறுத்துவிட்டாரகள். தங்கள் பணி தொடருடும் வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்.

  • @manikandan-pz8wm
    @manikandan-pz8wm 6 лет назад +3

    Super anna...

  • @k.vk.v1314
    @k.vk.v1314 5 лет назад

    சூப்பர் அன்னா ரொம்பசந்தோசம்

  • @VeeraKumar27
    @VeeraKumar27 6 лет назад

    அருமையான பேச்சு ..equality and brotherhoods

  • @romeoanvar2855
    @romeoanvar2855 6 лет назад +1

    Anna super

  • @muthuganeshm813
    @muthuganeshm813 6 лет назад +3

    Nandri paa ranjith .. devendra samugam oru vivasaya kudi makkal

  • @manoharanideal6130
    @manoharanideal6130 5 лет назад +1

    Great Excellent
    brother

  • @dulasirajan7497
    @dulasirajan7497 6 лет назад +1

    excellent speech 👌👌👌

  • @rajagopalrajagopal2570
    @rajagopalrajagopal2570 Год назад

    இந்த மதிரி உரையாடலை கேட்டாவது
    எல்லோரும்
    சேர்ந்துஎழிச்சி
    அடைய முன் வரவேண்டும் அதுதான் தீர்வு ஆகும் உங்கள் மாதிரி வீரர்கள் உருவாக்க
    உருவாக வேண்டும்

  • @surendharguru7772
    @surendharguru7772 6 лет назад +3

    நான் சாப்பாடு இல்லாம செத்து கூட போயிருவன்...
    ஆனா நான் அந்த மாறி ஹோட்டல் ல போய் சாப்பிட மாட்டேன்...

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 6 лет назад

    அருமையான உரை.நன்றி ரஞ்சித் அண்ணா

  • @ganeshvishnu4835
    @ganeshvishnu4835 6 лет назад

    ரஞ்சீத் அண்ணா நல்ல பேசினார் தொடரட்டும்......சாதி வேறுபாடு இல்லாத தமிழகமாக மரட்டும்......நன்றி அண்ணா👍

  • @UNKNOWNPERSON-oc9vr
    @UNKNOWNPERSON-oc9vr 6 лет назад +4

    இங்க ஜாதி இருப்பது பிரச்சனை இல்ல
    ஜாதியவச்சி பெரியவன் சின்னவனு பேசுறதுதான் பிரச்சனை😡😡😡😡

    • @prasannam7898
      @prasannam7898 6 лет назад +1

      UNKNOWN PERSON இல்ல தோழர் சாதி ஏன்கிற ஏண்ணம் தங்களை பொதுதளத்தில் சிந்திக்விடாது .ஆது ஓரு போலிபெருமை ஏன்பதை உணராதவரை தங்களின் சுயமரியாதை ஏன்றுமே கேள்விக்குறியே

  • @SivaBSP
    @SivaBSP 6 лет назад +8

    Jai Bhim RanJith Anna

  • @gopalkrlshnan7990
    @gopalkrlshnan7990 Год назад

    Very nice bro

  • @zoozooyes4713
    @zoozooyes4713 6 лет назад +3

    true bro

  • @irugulamirugulam886
    @irugulamirugulam886 2 года назад

    Super spich sir👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @aganslove5352
    @aganslove5352 6 лет назад +1

    நன்றி அண்ணா

  • @thennarasumanickam9223
    @thennarasumanickam9223 6 лет назад +2

    🙏🙏🙏

  • @rajinimuthurajinimuthu3518
    @rajinimuthurajinimuthu3518 5 лет назад +1

    super sago

  • @idealindia342
    @idealindia342 5 лет назад

    Excellent brother good presentation

  • @rajeshkumar-ug8rd
    @rajeshkumar-ug8rd 5 лет назад +1

    Super bro...

  • @usanna4903
    @usanna4903 6 лет назад +1

    Renjith , I agree with your views . Unity is the root cause for all evil . Unity is wanted by people who wants to rule you .

  • @senthilkumar-zg2qw
    @senthilkumar-zg2qw 6 лет назад +34

    தமிழால் மட்டுமே நாம் ஒன்றினையமுடியும்...

    • @abialagu9632
      @abialagu9632 6 лет назад +2

      senthil kumar fuck off . konnathu yaarudaa kannadanaa

    • @IVANBALAtamil
      @IVANBALAtamil 6 лет назад +1

      பா.ரஞ்சித் உரையில் இது தரமான பதிவு..மிக ஆழமான மற்றும் அழகான பேச்சி..

    • @kpssivam4011
      @kpssivam4011 6 лет назад

      who is tsmilian leader.

    • @ayappantkayappantk8333
      @ayappantkayappantk8333 6 лет назад

      senthil kumar சகோதடா இதுவரை ஏன்ன மெலி பேசினேம்

    • @senthilkumar-zg2qw
      @senthilkumar-zg2qw 6 лет назад

      Ayappantk Ayappantk நான் போட்ட பதிவிலிருந்து நீங்கள் புரிந்து கொண்டது அவ்வளவுதான்..

  • @parameshwaransalem5
    @parameshwaransalem5 5 лет назад

    Super anna

  • @karthickgovindarajan7713
    @karthickgovindarajan7713 6 лет назад

    Real pain very good explanation VCK

  • @GurunathEswar
    @GurunathEswar 6 лет назад

    சரியான உரை -----

  • @gnanasekarags8790
    @gnanasekarags8790 5 лет назад

    Super

  • @vijay-dw1bl
    @vijay-dw1bl 6 лет назад +2

    You all need to be economically advanced so you can eliminate caste

    • @prasannam7898
      @prasannam7898 6 лет назад

      vijayaragavan V அறைகுறை அறிவு அபத்து ஏன்பது தங்களின் பதிலிலே தெரிகிறது இந்தியாவின் முதல் குடிமகன் கோவிலுக்குள் அனுமதியில்லை இதற்கு பொருளாதரம் காரணமா ?

  • @saraa0429
    @saraa0429 6 лет назад

    அருமையான கருத்துமிக்க உரை.

  • @sivaganeshd88
    @sivaganeshd88 6 лет назад

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா...

  • @kannanm5303
    @kannanm5303 5 лет назад +1

    super nice

  • @subins5081
    @subins5081 6 лет назад

    Enaku oru reply panna mudiuma?

  • @nithishkp18
    @nithishkp18 6 лет назад +4

    Superb

  • @dineshmurugan.t1801
    @dineshmurugan.t1801 5 лет назад

    super anna

  • @venkateshpandu6079
    @venkateshpandu6079 6 лет назад +1

    ஒரே தீர்வு சான்றிதழ் மட்டுமே

  • @thirumurugan6953
    @thirumurugan6953 6 лет назад

    great speech anna

  • @thalasankar8371
    @thalasankar8371 6 лет назад

    செம சூப்பர் அண்ணா

  • @ramdasdas9157
    @ramdasdas9157 6 лет назад +4

    Goodspeech

  • @kabilanindirajithu5429
    @kabilanindirajithu5429 6 лет назад +4

    Ranjith pesurathu ok than..but mela jathi Karanga matum than vanmurai seirangala ena..IPA nan oru semi urban place la iruken inga ena suthi dalit people live panura theru iruku anga iruka people problem panuranga (I mean they show there power or superiority)..IPA ithuku ena soluringa ithu mela jathi or dalit people prechana Ela atha eadathula yaru etha people athigama irukangalo avanga dominate pana papanga..this is the truth..if you think I am wrong pls, comments are welcomed.

  • @nimoparamsothy5959
    @nimoparamsothy5959 6 лет назад +2

    Cast is not a problem

  • @no1news756
    @no1news756 5 лет назад +1

    புரட்சி இயக்குனர்

  • @johnvaradhan4112
    @johnvaradhan4112 6 лет назад

    super speech anna

  • @sundarm2049
    @sundarm2049 6 лет назад

    Superb sir

  • @rahulm6847
    @rahulm6847 6 лет назад +6

    Jai bhim

  • @thanavanthan3517
    @thanavanthan3517 5 лет назад

    Super thalaiva.....

  • @1997pd
    @1997pd 6 лет назад

    Ranjith sir, come to politics. We need a leader like you

  • @dhivakaran1701
    @dhivakaran1701 5 лет назад

    Neenga solradhu tha correct

  • @ramv5899
    @ramv5899 5 лет назад

    Mass bro and all the best

  • @uthayacvf2027
    @uthayacvf2027 6 лет назад

    spr sir

  • @enjoytheday1800
    @enjoytheday1800 6 лет назад +1

    எப்போது குடியரசு தலைவரை கோவிலுக்குள் விட வில்லை

  • @user-lh5yu1vm1x
    @user-lh5yu1vm1x 6 лет назад

    அருமை அண்ணா.சூப்பர்

  • @manis4863
    @manis4863 6 лет назад

    Super na

  • @user-lo5gk9vf8z
    @user-lo5gk9vf8z 5 лет назад +4

    கலைஞர் செத்துதன்டா இனி மேல சாதி தான வளர்ப்போம்

  • @prema1383
    @prema1383 6 лет назад

    nice anna

  • @skraj82
    @skraj82 6 лет назад

    நாங்கள் ஆதி தமிழர்கள் இல்லை, சாதி தமிழர்கள்.
    சாதிய அமைப்பிலிருந்து மீண்டு வருவோம் விரைவில்.... தமிழன் வெல்வான்.

  • @perumalm.d.420
    @perumalm.d.420 6 лет назад

    super

  • @cryptoworld6737
    @cryptoworld6737 6 лет назад

    ரஞ்சித் அவர்களே நீங்களும் தலித் என்ற பிம்பத்தை விட்டு வெளியே வாருங்கள்.. நாம் தமிழராய் ஒன்றிணைவோம்.. சாதியை பிடித்து தொங்குபவர்கள் தொங்கட்டும் நாம் தமிழராய் ஒன்றிணைவோம் , எங்களை சாதி பார்த்து ஒதுக்கிவிடாதீர்கள் ரஞ்சித் அவர்களே.. நன்றி.... நாம் தமிழர், உயர்சாதியும் அல்ல ,தலித்தும் அல்ல ...

  • @rajavel5586
    @rajavel5586 6 лет назад

    Super bro

  • @pathmavathy7136
    @pathmavathy7136 6 лет назад

    Super Anna..

  • @praveenkumar.m2421
    @praveenkumar.m2421 5 лет назад

    Matured speech...

  • @vijayhifijourney1515
    @vijayhifijourney1515 6 лет назад

    In Malaysian, all of us known as Indian. No Identify card/ birth cert asking my caste. So over the year all forget their caste.

  • @balavinoth6443
    @balavinoth6443 5 лет назад

    வா வளர்ந்து வா அடுத்த தலைமுறை வழி நடத்த ..............திருமாவிற்கு பின் அதிக அதிக எதிர்ப்பை சம்பாதிச்சவன் நீ தான் .............ஜாதி வெறியன் நம்மை வசை பாடுவான் ........... ஒரு சில உயிர்கள் சாதியின் பெயரால் ஒடுக்கபட்டாலும் அண்று வரை தொடரட்டும் உன் பணி ..............

  • @rajeshajith1240
    @rajeshajith1240 6 лет назад +6

    ஜெய்பீம்

  • @vengaiah8416
    @vengaiah8416 6 лет назад

    அருமை

  • @redstarsfoodproducts2083
    @redstarsfoodproducts2083 6 лет назад

    Right speech ,,,mr seeman please listen it,,, thamizh ezham appuram urruvakkallam

  • @ketheswaran5215
    @ketheswaran5215 6 лет назад

    Super speech ranjith sir

  • @rsakthiavel9375
    @rsakthiavel9375 6 лет назад

    அருமை அன்னா

  • @mpraveenpraveen1042
    @mpraveenpraveen1042 6 лет назад +3

    sadhi atravargal than tamilargal super anna vazthukkal

  • @vijayakumarvijayakumar498
    @vijayakumarvijayakumar498 6 лет назад +4

    Jai Bhim Anna

  • @ramanarajan1845
    @ramanarajan1845 5 лет назад

    Semma super Ranjith annan

  • @baluananthan550
    @baluananthan550 6 лет назад +1

    சாதி என்பது ஒரு சாக்கடை. மதம் என்பது ஒரு விதமான மதம் Pls change friends

  • @hkesanmugam5964
    @hkesanmugam5964 6 лет назад +3

    ரஞ்சித் அருமையாக❤👏👏 சொல்கிறார்... நம் நாட்டுக்கு சாதி தேவை இல்லை... சாதி இல்லாத தமிழன்ன நம் வாழ்வோம்👍👍

  • @SHANKARIze
    @SHANKARIze 6 лет назад +1

    Jai bheem...

  • @nandharamamurari1382
    @nandharamamurari1382 6 лет назад +9

    ரஞ்சித் அவர்களும் தன்னோட திரைப்படத்தில் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தாமல், சாதிய வன்மத்தையே தொடர்ந்து விதைக்கிறார். மாற்றம் ரஞ்சித் பேச்சில் இருக்கு செயலில் ( திரைப்படத்தில்) இல்லை.

  • @kanavaisridhar2627
    @kanavaisridhar2627 6 лет назад

    Jai bheem hats of salute #Ranjith

  • @thangam3600
    @thangam3600 3 года назад

    ranjith anna jathi prblm innumum village side la athigama pakuranga ... jathigalatra samuthayam uruvaga vendum anna anivarum samamanavargala vala vendum anna