அருமை. எல்லா பெருமையும் நன்றிகளும் எங்கள் அண்ணாcheguvara தலைவர் சுந்தரமூர்த்தி அவரையே சேரும். தமிழர் பாரம்பரியத்தையும் உழைப்பயும் தியாகங்களையும், மேலும் நம் முன்னோர்கள் அறிவாற்றலையும் நினைவு கூற இவர் போன்ற சில மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது பெருமைக்குறியது. மற்றும் இந்த விழா சிறப்பாக அமைய அவருடன் உழைத்த சகோதரர் சகோதரிகளுக்கும் நன்றிகள்.
அற்புதமான விழா
பண்பாட்டுத் திருவிழா🌹
அருமையாக உள்ளது தம்பி👌
அருமை. எல்லா பெருமையும் நன்றிகளும் எங்கள் அண்ணாcheguvara தலைவர் சுந்தரமூர்த்தி அவரையே சேரும். தமிழர் பாரம்பரியத்தையும் உழைப்பயும் தியாகங்களையும், மேலும் நம் முன்னோர்கள் அறிவாற்றலையும் நினைவு கூற இவர் போன்ற சில மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது பெருமைக்குறியது. மற்றும் இந்த விழா சிறப்பாக அமைய அவருடன் உழைத்த சகோதரர் சகோதரிகளுக்கும் நன்றிகள்.
மறக்க முடியாத திருவிழா....அடுத்த விழாவிற்கு இப்போதிருந்தே காத்திருக்கிறேன்