The Universe is trying to Tell You Something, Listen Now | பிரபஞ்சம் சொல்வதை கேளுங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 апр 2024
  • #silence #peace #meditation #life #mindfulness #follow #happiness #challenge #fitness #motivation#fitnessmotivation #mindfulness #spirituality #healing #spiritual #VeWaVethathiri #kundaliniyoga #kayakalpayoga #kundalinimaster #kundaliniawakening #vethathirimaharishi #SKYYogaOnline #mounayogi #lifemotivation #spirituality #VethaPearls #vewainternational #VeWaVethathiriTamil #VewaMagazine
    பிரபஞ்சம் என்பது அமைதியாக இருக்கும். ஆரவாரமாக இருக்கும் மனதை மௌனத்தை மேற்கொண்டால் நம்மிடம் இருக்கும் ஆற்றல் பெருகி பிரபஞ்சத்துடன் இணைக்க முடியும்.
    இவ்வாறு இணைக்கும்போது பிரபஞ்சத்தில் இருக்கும் அமைதி நம் மனதில் ஏற்படும்.மௌனம் என்பது பேசாமல் மட்டும் இருப்பதல்ல. நம் கண்களையும் மூடி, நம் உணர்வுகளையும் குறைத்து, பிரபஞ்சத்தின் அமைதியை உணர முயற்சித்தால், பிரபஞ்சத்தின் அமைதி நம் மனதில் அதிகரிக்கும்.
    பிரபஞ்சத்துடன் இணைந்து, அதன் ஆற்றலைப் பெற, தியானம் மிகவும் உதவும்.
    மௌனத்துக்கான நேரத்தை ஒதுக்கி, பிரபஞ்சத்துடன் இணைக்கும் பயணத்தை மேற்கொள்வோம்.
    Join and encourage others to join the Online Course- www.kundaliniyoga.edu.in
    மனவளக்கலை எனும் எளிய வாழ்க்கை முறைகளை கற்று, வாழ்வில் அமைதியும், வெற்றியையும் பெற
    பயிற்சியில் சேரவும்: www.kundaliniyoga.edu.in/ .
    Write: wavesofvethathiri@gmail.com
    Whatsapp - +91 9487 06 1370
    FOLLOW US ON PINTEREST::: / wcscvewa
    FACEBOOK::: / vewaves
    FOLLOW US ON INSTAGRAM::: / vewavethathiri
    FOLLOW US ON TWITTER::: / vvethathiri
    SUBSCRIBE OUR E- MAGAZINE::: fliphtml5.com/bookcase/uzghx
    #life #spiritualawakening #wellness #energy #health #consciousness #fitness #wisdom #meditate #awakening #gratitude #sou#Vethathiri #Kundaliniawakening #Kundaliniyoga#kundaliniyoga #youtubers #vethathiri #kundaliniawakening #youtubers #Vethathiri #Kundaliniawakening

Комментарии • 32

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 3 месяца назад +2

    வாழ்க வளமுடன். உண்மை ஐயா. மெளனம் கடைப்பிடிப்பது கடினமானது ஆனால் அதை கடைப்பிடித்தால் அதைவிட இன்பம், நிம்மதி அமைதி வேறெதுவும் இல்லை. வாழ்க்கையே மெளனமாக இருக்கும் போது இறைவனோடு பேசக்கூடியதாக உள்ளது. எங்கள் குறைகளையும், எங்கள் பிழைகளையும், எதைச் செய்யவைண்டும் செய்யக்கூடாது என மனமாக இருந்து சுட்டிக்காட்டுகிறது. மெளனம் அற்புதம், மகாசக்தி வாய்நாதது, அனைத்தில் இருந்தும் எமை பாதுகாக்கும் கவசம். வாழ்க வளமுடன். குருவாழ்க குருவை துணை குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயா வாழ்க வளமூடன்.

    • @vewavethathiri
      @vewavethathiri  3 месяца назад

      சரியான வார்த்தைகள். உடலும் மனமும் இரண்டும் ஒன்று சேர்ந்து செல்வது தான் இனிமையான வாழ்க்கை. அதுவே யோகம். வாழ்க வளமுடன்!

  • @Eswaran3
    @Eswaran3 3 месяца назад +1

    பிரபஞ்ச அமைதி🧘😇

    • @vewavethathiri
      @vewavethathiri  3 месяца назад

      வாழ்க வளமுடன் அய்யா!

  • @nirmalaravi4437
    @nirmalaravi4437 3 месяца назад

    நன்றி🙏🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  3 месяца назад +1

      நன்றி அம்மா. வாழ்க வளமுடன்!

  • @priyankavasanth1905
    @priyankavasanth1905 3 месяца назад

    vazhga valamudan

  • @shyamgopinath8747
    @shyamgopinath8747 3 месяца назад

    Teacher, Your videos are getting interesting and insightful, Thank you

    • @vewavethathiri
      @vewavethathiri  3 месяца назад

      Glad it was helpful. Keep practicing. Vazhga Valamudan!

  • @Sitharasekar
    @Sitharasekar 3 месяца назад

    Azhagu. Vaazhga Valamudan.

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 3 месяца назад

    மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

    • @vewavethathiri
      @vewavethathiri  3 месяца назад

      நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!

  • @vijimoorthy9677
    @vijimoorthy9677 3 месяца назад

    Thanks, vazhaga valamudan guruji.

  • @prema2630
    @prema2630 3 месяца назад

    Mikka Nanri Ayya 🙏🙏 Vazhga Valamudan🙏🙏

  • @godalwaysgreatgodalwaysgre9169
    @godalwaysgreatgodalwaysgre9169 3 месяца назад

    ஓம் நமசிவாய.

    • @vewavethathiri
      @vewavethathiri  3 месяца назад

      வாழ்க வளமுடன்!

  • @stskids1302
    @stskids1302 3 месяца назад

    Vazhga Valamudan ayya

  • @vinuthamagesh421
    @vinuthamagesh421 3 месяца назад

    Made my day aiyya thank u so much valzga valamuden

  • @kottravaisiva662
    @kottravaisiva662 3 месяца назад

    நன்றி. வாழ்க வளமுடன்.

    • @vewavethathiri
      @vewavethathiri  3 месяца назад

      நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!

    • @kottravaisiva662
      @kottravaisiva662 3 месяца назад

      @@vewavethathiri நான் பெண் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. வாழ்க வளமுடன்.

  • @durgadeviponraj7624
    @durgadeviponraj7624 3 месяца назад

    Vanakkam guruji🙏. Manithan vaalvil migavum avasiyam manam amaithithaan guruji. Ungalidam irunthu athai katru kolvathil manam magilchiyum manam amaithiyum kidaikirathu. Pathivirku nandri guruji🙏.
    Vazhga valamudan ..!

    • @vewavethathiri
      @vewavethathiri  3 месяца назад

      Mikka nandri amma. Payirchigalai thodarthu seiyungal. Vazgha valamudan!

  • @gutolmunichandraiah9632
    @gutolmunichandraiah9632 3 месяца назад

    ஐயா வணக்கம் எனக்கு மிகவும் நல்லது

    • @vewavethathiri
      @vewavethathiri  3 месяца назад

      நன்றி அய்யா. வாழ்க வளமுடன்!

  • @Sujeeths-tx4lt
    @Sujeeths-tx4lt 3 месяца назад

    Iya enaku Krishnar Romaba pediku,bakavath gethala sonna karuthukalum kepa romba pedikum,nethu bogar7000 bookla sonnathu ketutu irutha athula Krishnarra romba mosama solirukaru bogar,bogar ya apadi sonnaru nu ennaku purunchuka mudiyala, yanaku bakavath gethala sonathulla romba pediku atha ketutu bogar sonnatha kekum pothu romba kastama iruku