Gospel Music Class
HTML-код
- Опубликовано: 30 сен 2024
- இனிய
இறை மக்களே
வணக்கம்
இதயம்
உதயமாகும்
உன்னத
கற்றல் கலை
இசைக்கலை - அக்
கலையில்
தங்களை ஈடுபடுத்தி
இறை இசை கற்றலில்
தேர்ச்சி பெற்றுக்கொண்டிருக்கும்
இந்த மாணவ / மாணவிகளுக்கு நல் வாழ்த்துக்கள்
இது அதிகம் பொருள்
ஈட்டாத அழகியல் அனுபம்
உள்ளவர்கள் (இசை ஆசிரியர்கள் )இணைந்த
காட்சி
ஒவ்வொரு மனமும்.
நலமாகி நாளைய வருங்காலத்தை வழி
நடத்த திட்டம் மேற்கொக்கொள்வோம்
நன்றி :
ஆலய பங்கு தந்தை
பங்கு மக்கள்
நன்றி :
இறை இசை ஆசிரியர்
திரு. பால் லாரன்ஸ்
படைப்பு :
விவினாலயா