Комментарии •

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 3 дня назад +39

    எக்காலத்திலும் மோடிப்போனற எதேச்சகார வர்க்கம் திருந்தாது

  • @mahalingammylsamy8221
    @mahalingammylsamy8221 3 дня назад +17

    உண்மையான ஒட்டுண்ணி பாஜக என்பதை திரு சியாம் அழகாக விளக்கியுள்ளார். அருமை.அருமை. அருமை.

  • @sajahanmkr16
    @sajahanmkr16 3 дня назад +39

    காங்கிரஸ் 54 லிருந்து 99 வந்துள்ளது.... ஆனால் பாஜக 303 லிருந்து 242க்கு வந்துள்ளது....இதை மறந்து பிரதமர் பேசுகிறார்
    . தேர்தலுக்கு முன்பே நேருக்கு நேர் நின்று அரசியல் விவாதிக்க ராகுல் அழைத்தார் பிரதமர் நரேந்திர பயந்து ஓடினார்.... இப்போது வசமாக மாட்டிக்கொண்டார்... இனி ரராகுல் பார்லிமென்ட் வந்தால் பிரதமர் வர மாட்டார்....
    பிரதமரும் 2019 தேர்தலில் ஜந்தரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார் ஆனால் 2024 தேர்தலில் கேள்விக்குறிய வகையில் வெறும் ஒன்னரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்...நிச்சயமாக இது பிரதமருக்கு வெற்றிகரமான வெற்றி அல்ல.
    பார்லிமென்டில் பிரதமர் எழுதி கொண்டு வந்து பேசினார்.... ராகுல் சுய புத்திக்கு பேசினார்....
    ராகுலின் பேச்சு ஜனநாயகத்திற்கு ஒரு மணிமகுடம்... பிரதரின் பேச்சு ஒர் எச்சரிக்கை....

    • @naanthaan7597
      @naanthaan7597 3 дня назад +1

      காங்கிரஸ் 99 / 543.
      பிஜேபி 234 / 543.
      இன்னும் நீ இப்படியேதான் உருட்டிக்கிட்டு இருக்க. இந்த மாதிரி நீ உருட்டுவதால் எதுவும் நடக்கப் போவதில்லை.😅

    • @kkn619
      @kkn619 3 дня назад +1

      உண்மை தான்

  • @selvaradjek3473
    @selvaradjek3473 3 дня назад +23

    மோடிக்கு தெரிந்தது அவ்வளவுதான். பாவம் டீ வித்தவர் அவர் படித்தது, பழகியது அவ்வளவுதான்.

  • @selvasamy5819
    @selvasamy5819 3 дня назад +24

    மோடி செய்த பாவத்திற்கு தண்டனை வரும்.

  • @bala9497
    @bala9497 3 дня назад +16

    மக்கள்திருத்துவார்கள்

  • @ChinnachamyvSamy
    @ChinnachamyvSamy 3 дня назад +25

    ராகுல் ஹீரோ ஆனார்.மோடி ஜோக்கர் ஆனார்.
    ராகுல் சூப்பர்.மோடி டம்மி.அதைவிடக்
    கொடுமை கேட்கவே முடியல.நிழல் பிரதமர் ராகுல் பிரதமராக மக்கள் பார்க்கிறார்
    கள்.

  • @user-pi5su2rz5c
    @user-pi5su2rz5c 3 дня назад +17

    மோடி பேசும் போது கட்கரி மட்டும் மேசையை தட்டவே இல்லை

  • @Gunasekar470
    @Gunasekar470 3 дня назад +17

    ஒட்டுண்ணி அரசியலில் பாஜக முதலிடம்.... அருமையான வார்த்தை.... அருமை ஷ்யாம் சார்

  • @manis100
    @manis100 3 дня назад +9

    சிந்தனைக்கு மட்டுமே!!!!!!
    தேர்தலுக்கு முன் ----தேர்தலுக்குபின் //////
    EVM ----இவிஎம். பேச்சு???????
    முடிவுகள் ------மீண்டும் தேர்தல்
    வரும்போது தானா???????????
    சிந்திக்க!!!!!!

  • @KavinlaxKavinlaxradha
    @KavinlaxKavinlaxradha 3 дня назад +2

    சியாம் அண்ணா சொல்வது ஒவ்வொன்றும் முத்தான கருத்துக்கள் சியாம அண்ணனுக்கு நிகர் சியாம அண்ணனே வாழ்க உன் தொண்டு உண்மைகளை ஆளுங்கட்சியா இருந்தாலும் நெஞ்சுக்கு நேராக சொல்லும் தைரியம் உமக்கு ஒருவருக்கே உண்டு ❤❤❤❤

  • @subramanianarunachalam6722
    @subramanianarunachalam6722 3 дня назад +1

    Good sir

  • @user-oz6ht4ds1j
    @user-oz6ht4ds1j 3 дня назад +2

    Mr. PUNNAI valavan, u have gone fat and fair u are in. Happy mood and very enthusiastic to convey the msg of politics keep it up, carry on Mr 🎉

  • @gmariservai3776
    @gmariservai3776 3 дня назад +1

    நல்ல ஒப்பீடு!
    2024 லில் தனியாக தாங்கள் இடம் மற்றும் வாக்குகளை சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்!
    நன்றியுடன்.

  • @gopalkirshanan4679
    @gopalkirshanan4679 3 дня назад +1

    ❤ தெறி❤❤❤

  • @soundararajan22
    @soundararajan22 3 дня назад +1

    பட்டாளத்தான் என்று பெருமையுடன் சொல்வார்கள்

  • @rangavesa2016
    @rangavesa2016 3 дня назад +4

    Nda will fall soon.

  • @rajendrankpn7781
    @rajendrankpn7781 3 дня назад +1

    ❤Raghul super 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nakeerank4904
    @nakeerank4904 3 дня назад +1

    Rightly said. People did not vote even for Ram. People know the intension of politicians very well.

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 3 дня назад +2

    நாட்டின் அரசியல் நிலைமை குறித்து திரு ஷியாம் அவர்கள் கருத்து முற்றிலும் உண்மை...

  • @vijayaanand2539
    @vijayaanand2539 3 дня назад +1

    Emperor's new clothes 😂😂, மிகச்சரியாக சொன்னீர்கள் ஷ்யாம் அவர்களே. இதே கருத்தை நான் அடிக்கடி நினைப்பதுண்டு! ஒரு சிறுவன் தான் இந்த கேவலமான நிலையை தைரியமாகப் பேசுவான் கதைப்படி! இங்கு ராகுல் காந்தி பேசுகிறார்!

  • @RaviChandran-yc5xv
    @RaviChandran-yc5xv 3 дня назад +13

    மோடியின் ரீல் அறுந்து போச்சு இருந்தாலும் அறுந்துபோகாதமாதிரேயே நடிக்கிறார் 😂😂😂😂 மகாராட்டிராவில் மக்கள் மோடிக்கு தோல்வியை பரிசளிப்பார்கள்😂😂😂

  • @SSingh_
    @SSingh_ 3 дня назад +3

    Exactly said Mr shiyam

  • @santhanakrishnasridhar5487
    @santhanakrishnasridhar5487 3 дня назад +1

    We used to see in panagal park for Radio news 7.15to 7.30

  • @jawahara2384
    @jawahara2384 3 дня назад +2

    திரு.சியாம் வளவன் இருவருக்கும் இனிய வணக்கம் 🙏 ஐயா சந்திரசூட் இதுவரைக்கும் எத்தனை முறை எத்தனை பேரை மல்லாக்க தூக்கி எறிந்து உள்ளே வைத்து உள்ளார்.ஐயா சந்திரசூட் பட்டும்படாமல் சங்கியாக இருப்பாரோ என்ன தோன்றுகிறது.ஐயா

  • @BARACK304
    @BARACK304 3 дня назад +2

    மஹாராஜா பிறந்த நாளில் உலகிலேயே இவருக்கான மெல்லிய ஆடை தயாரிப்பு க்கு பரிசென்றார. கடைசியில் பயத்தில் உடையே இல்லாமல் ஊர்வலம். சரியான உவமை!

  • @FAROOK.GOLDEN
    @FAROOK.GOLDEN 3 дня назад +2

    நேற்று மஹராஷ்டிராவில் ஒரு போஸ்டர் வெளியானது.
    அதில் நடுவில் ஷின்டே படம்.இடது அஜித் பவார் படம் வலது புறம் பட்னாவிஸ் படமும் இருந்தது.
    இம்முறை மகராஷ்டிரா ச/ம தேர்தலில் மோடியின் முகம் காட்டப்படாதாம்.

  • @Boobalam
    @Boobalam 3 дня назад +2

    திரு. ஷ்யாம் அவர்கள் ஒரு நேரத்தில் MGR அவர்கள் ஆதரவாளர்

  • @josephselvaraj1382
    @josephselvaraj1382 3 дня назад +1

    Rahul Gandhi is our next P.M. soon.

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 2 дня назад

    🎉🎉🎉

  • @balasubramanianramaswamt1711
    @balasubramanianramaswamt1711 3 дня назад +1

    We want Electroal democracy,,when

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 3 дня назад

    Wait for maharashtra verdict by SC

  • @manjulavenkatesan
    @manjulavenkatesan 3 дня назад

    👍

  • @sundarAKintelart
    @sundarAKintelart 3 дня назад +1

    On agniveer issue, def minister said, 100+ committee came up with the idea. Any info on this?

  • @mohamediqbaliqbal4880
    @mohamediqbaliqbal4880 3 дня назад

    ❤❤❤🎉🎉🎉🎉❤❤❤

  • @gmksamy19
    @gmksamy19 3 дня назад +1

    #Nithish_Naidu_Deponent_Alliance means NDA

  • @selvarajmanoharan885
    @selvarajmanoharan885 3 дня назад +2

    இந்திய மக்கள் அனைவரும் ' மங்கீ பாத்' மட்டும்தான் பார்க்கிறார்கள் என்று பிரதமர் நினைக்கிறார் போலும்

    • @kumarblore2003
      @kumarblore2003 3 дня назад

      அப்படி அல்ல. அங்குதான் அவர் நினைத்த மாதிரி பேசிக்கொண்டே இருக்கலாம். பிரஸ் மீட்டுகளை தவிர்ப்பதே, உடனடியாக பதில் சொல்ல முடியாமல்தான். எதையாவது தவறான தகவல்களுடன் பேசி விட்டால், தன்னுடைய இமேஜ் பாழாகிவிடும், என்பதால்தான்.

  • @josephsamson7638
    @josephsamson7638 3 дня назад +1

    In comming state elections ballet papers or EVM asusual ..?clarify

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 дня назад +1

    நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் விட்டாலும் அதன் வாலை நிமிர்த்த மட்டும் இயலாது

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 3 дня назад

    Hemant soren is becoming CM in a days time

  • @zubairahmedms4240
    @zubairahmedms4240 3 дня назад +2

    Sham sir eposhudhum siritha mugathodhu pesuvadhu magishchi alikiradhu

  • @ragaasuran7701
    @ragaasuran7701 3 дня назад

    EVM, VVPAD இரண்டும் எண்ணப்பட வேண்டும் என்கிற முயற்சி இந்தியா கூட்டணிக்கு இல்லை என்றால் இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் பாஜக வெற்றிபெறுவது உறுதி .

  • @balasundaramm6180
    @balasundaramm6180 3 дня назад

    140 தொகுதிகளில. வாக்கு வித்தியாசம் என்ன ஆச்சி? எல்லாரும் சொன்னீர்கள்

  • @karanthamalaii7697
    @karanthamalaii7697 3 дня назад +3

    திரு நித்திஸ் திரு சந்திரபாவு எங்கே சீனில் வரல அவர்களையும் காட்டுங்ள் டி வி சானல்மரைக்கிறார்கள் ஏன்எனக்குதெரியள😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @themask1513
      @themask1513 3 дня назад

      அவர்கள் எம். பி க்கள் அல்ல.

  • @shanmugamshanmugam9378
    @shanmugamshanmugam9378 3 дня назад +1

    வணக்கம் ஐயா.
    முதல்ல தேர்தல் ஆணையத்தைப் பற்றி பேசாம வரயிருக்கிற சட்டமன்ற தேர்தலபற்றி பேசறீங்க. என்ன அரசியலோ.

  • @kuppusamigovindasamy3642
    @kuppusamigovindasamy3642 3 дня назад +2

    கற்பதற்கு தேவை அறிவு

  • @sivaswamyp8737
    @sivaswamyp8737 3 дня назад +1

    Why modi is retaining the old core team....
    PM CARES FUND & RAFAEL in n out wrong doings are known to FM, HOME, DEFENCE and Foreign affairs....more over he got retain the RSS men like Nitin Gadkari & Railways minister. That's all.

  • @mihirsabeena4517
    @mihirsabeena4517 3 дня назад +1

    The bjp party has all sins and mistakes. But they scapegoat by putting on Congress leaders. But people are not the fools.

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 3 дня назад

    🌞🫡👌

  • @santhanakrishnasridhar5487
    @santhanakrishnasridhar5487 3 дня назад

    In 1960

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 3 дня назад

    125/ 720 is pass in NEET

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 3 дня назад

    Modi has plenty of clothes but all torn by rahul.

  • @jayia5359
    @jayia5359 3 дня назад

    குஜராத்திக்கு ராணுவத்தை பற்றி என்ன தெரியும்?

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 3 дня назад

    Paithiyam en drum paithiyam slllqthu

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 3 дня назад +2

    ஒன்றிய அரசு மாநில அரசுடன் இருந்தால் நாடு வளர்ச்பாதையில் செல்லும். இரட்டை எஞ்ஜின் ஆட்சியெல்லாம் செல்லுபடியாகது

  • @sathyanarayanan1554
    @sathyanarayanan1554 3 дня назад

    The current Proceedings in both the Houses of Parliament display many distasteful and objectionable speech by the Minority Leader of BJP who claims to be the stable Prime Minister. There's a Limit of Tolerance for the Opposition. Modi's continuous hate speech and self-boast will surely ignite more unavoidable fireworks in the coming sessions. Both Nitish & Naidu Groups are just anxiously waiting in staunch patience only to get Whatever Bounties that each could snatch from the ongoing outrage to satisfy their State's Welfare. If in the event of total disappointment for both, both Wheels will get dismantled abruptly causing breakdown of Bjp rule. Bjp cannot expect any miracles to save their sinking ship. It will end up similar to the Great Titanic Vessel deep into the vast Sea. Modi's clamour will come to a nasty end soon!!

  • @sundararajank7853
    @sundararajank7853 3 дня назад

    எனைய sam இது மாதிரி சாராய சாவு இக்கு கோர்ட்ல govt தூக்கி போடும் என்று சொல்லமுடியுமா

  • @maniraja154
    @maniraja154 3 дня назад +1

    நீங்கள் என்னதான் எகாகு தப்பா பேசினாலும் ஏடுக்கு முடக்கா பேசினாலும் மோடி ஒரு பெரிய ராஜதந்திரி. உங்களது விமர்சனம் எல்லாம் தூள் தூள் ஆகும்.

  • @palaniswamym3113
    @palaniswamym3113 3 дня назад

    Indha tharasu always rolls old jaangiri. The time he takes for talking old stories than the current topic on hand. Though I have respects for him value his opinions I always avoid to see the videos he is involved. Very much boring.

  • @user-lk1lw5hn6x
    @user-lk1lw5hn6x 3 дня назад +1

    எதுக்காக நான் சொல்லுறன்னா .எதுக்காகவும் சொல்ல வேண்டாம்