#JUSTIN

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии •

  • @தமிழன்-ர2வ
    @தமிழன்-ர2வ Месяц назад +78

    இவர்களின்‌‌ சிரிப்பு தான் இந்த நாட்டில் உள்ள சட்டத்தின் வெளிப்பாடு... எப்படி கொலைகள் குறையும்??

  • @mesiakumar1238
    @mesiakumar1238 Месяц назад +22

    எத்தனை வருடமானாலும் தப்ப முடியாது அண்ணன் விழுதுகளிடம்

    • @Mark45-z5r
      @Mark45-z5r 28 дней назад

      உங்க அண்ணா ரெம்ப நல்லவர்

  • @Santhiyagu2
    @Santhiyagu2 Месяц назад +63

    அவர்கள் அனைவரும் சட்டத்தின் ஓட்டை நினைத்து செய்கிறார்கள். இந்த தியாகிகள் அனைவரும் நலமுடன் வாழ இவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்... இது தான் நம் இந்திய சட்டம்.

    • @rajuraju-rp9zd
      @rajuraju-rp9zd Месяц назад

      பிரதமர் ராஜீவ்காந்தியை கொன்ற கொலையாளிக்கு கொடுத்த தன்டனையை கொடுங்கள் .

    • @ranjithmano6706
      @ranjithmano6706 Месяц назад

      சட்டம் தன் கடமையை செய்யட்டும்🎉😢 இல்லன்னாலும் விரைவில் இறைவன் கூலி கொடுப்பார்

    • @Arimakarnan
      @Arimakarnan Месяц назад

      😂❤

  • @thiravidamani7868
    @thiravidamani7868 Месяц назад +31

    இந்த 26 பேரையும் என் கவுண்டர் பன்னணும் அப்போது தான் இனிமேல் இது போல சம்பவம் தமிழகத்தில் நடக்காது.இதை உடனே செய்ய வேண்டும்.

    • @maripandian8477
      @maripandian8477 29 дней назад

      Panna mudiyaathu podaa😂😂😂😂sunni

  • @VenkateswaranVipGuest
    @VenkateswaranVipGuest Месяц назад +25

    ஆம்ஸ்டாங்கிற்கு பாதுகாப்பில்லாமல் கொலை செய்யப்பட்ட நிலையில்; குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு என்பது வேடிக்கையானதாக கருதப்படுகிறது.

  • @MagiKavin-o4q
    @MagiKavin-o4q Месяц назад +63

    காத்திருங்க.. உங்கள் கதை முடியல

  • @vthulasi1137
    @vthulasi1137 Месяц назад +31

    இவர்கள் சிரிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு பின்னால் யாரோ பக்கபலமாக உள்ளார்களோ என்னமோ.
    சட்டம் ஆராய வேண்டும்.

    • @RajamRajam-tb4cz
      @RajamRajam-tb4cz Месяц назад +3

      Correct

    • @KGN292_BOSS
      @KGN292_BOSS 29 дней назад

      வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு

  • @SathishSathish-j2p
    @SathishSathish-j2p Месяц назад +10

    அரசு உதவி தொகை உங்களுக்கு கிடைக்கும்!!!
    உதயநிதி cm ஆனபிறகு....!!!

  • @AshokKumar-em9ht
    @AshokKumar-em9ht Месяц назад +17

    குடும்பத்துக்கு செட்டில்மென்ட் பணம், கவலை வேண்டாம், வாழ்க திமுக அரசு

    • @sureshmadurai5044
      @sureshmadurai5044 Месяц назад

      நாயே. திமுக என்னாது பண்ணுச்சு

  • @karthiihtrak4774
    @karthiihtrak4774 Месяц назад +34

    உங்கள் அனைவருக்கும் ஒரு சிறிய கேள்வி. குற்றவாளிகள் இப்படி தைரியமாக சுற்றுவதற்கு பல குற்றங்கள் செய்வதற்கு முக்கிய காரணங்கள் யார்???? யோசித்து சரியான பதில் கூறுங்கள்

    • @cimbuvini9114
      @cimbuvini9114 Месяц назад +2

      தனி மனித ஒழுக்கம் இல்லை அதுவே காரணம் 😢

    • @majormathi3221
      @majormathi3221 Месяц назад +2

      Punishment kammi

    • @pravinraj9031
      @pravinraj9031 Месяц назад +3

      ஜாமீன், வாய்தா

    • @jc8948
      @jc8948 27 дней назад

      அரசியல் வாதிகள் தான் காரணம்

  • @marimariappan800
    @marimariappan800 Месяц назад +33

    சட்டப்படி ஆயுள் தண்டனை எண்கவுண்டர்

  • @SakthiVel-kj9pv
    @SakthiVel-kj9pv Месяц назад +42

    கேவலமான சட்டம் நீதிமன்றம் இருக்கும் வரை இது போல குற்றங்கள் நிறையா நடக்கும் இவர்கள் இதற்கு மேலும் சந்தோஷமாக தான் இருப்பார்கள்

  • @NareshkumarNareshkumar-c7z
    @NareshkumarNareshkumar-c7z Месяц назад +8

    அவர்கள் சட்டத்தை என்னை ஒன்னும் பண்ண முடியாதுன்னு சிரிக்கிறார்கள்

  • @prithyangiradevitemplemora2629
    @prithyangiradevitemplemora2629 Месяц назад +9

    ஆரம்ப காலத்தில் இவர்கள் செய்யும் சிறிய குற்றங்களுக்கு தண்டனை வழங்க தவறியதின் விளைவு

  • @bakiya2327
    @bakiya2327 Месяц назад +14

    அவர்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யுங்கள்.

  • @bakiya2327
    @bakiya2327 Месяц назад +10

    அவர்களை போட்டு தள்ளுங்கள் காவல் துறையே.

  • @NoheardNoheard
    @NoheardNoheard Месяц назад +8

    உள்ளே இரு அதுதான் உங்களுக்கு நல்லது

  • @JohnSelvaraj-e8k
    @JohnSelvaraj-e8k Месяц назад +11

    இன்னும் அதிகமான பாதுகாப்பை தந்து கவர்னர் போஸ்டுகு ஏற்பாடு செய்யுங்கள்.என்ன கேவலமான சட்டம், நாட்டில் தனியாக இரவில் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்புக்கு வழி இல்லை இவர்களுகு செய்யும் செலவு, எவன் அப்பன் வீடு காசு, அந்த பணத்தை அவர்களின் குடும்பத்திடம் இருந்து வசூல் செய்து இந்த பாதுகாப்பை அதிக படுத்த லமே.

  • @bluetigers237
    @bluetigers237 Месяц назад +16

    ஜாமினில் வெளியே வாங்க திரும்ப போக முடியாது

    • @SwapnaMP-t2s
      @SwapnaMP-t2s Месяц назад

      Sambavanpannieruveia familya parusa badu murder pannapoa oomba poneia

  • @trsenthil1472
    @trsenthil1472 Месяц назад +9

    எப்படித்தான் மனசாட்சி இல்லாமல் இந்த சிரிப்போ 😢

  • @reubendaniel8319
    @reubendaniel8319 Месяц назад +28

    உடன் பிறப்புகள் அண்ணா பிறந்த நாளில் வெளிய வந்து விடுவார்கள்

    • @drmahendran2080
      @drmahendran2080 28 дней назад

      Dei ammai kunji mooditu po un Annan ulla poga poren pathuko

  • @prithyangiradevitemplemora2629
    @prithyangiradevitemplemora2629 Месяц назад +3

    சட்டத்தின் முன் அனைவரும் சமம்... சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்...

  • @JK.8888
    @JK.8888 27 дней назад +2

    எப்படியும் இவர்கள் வெளியில் வந்து வெட்டுப்பட்டு கொடூரமான முறையில் சாவதை விட என்கவுண்டர் செய்தால் நல்லது, ஒரு நல்ல எண்ணத்தில் சொல்கிறேன் 😮

  • @venkatariya9256
    @venkatariya9256 Месяц назад +20

    காவல் துறை க்கு தான் அசிங்கம் நடுத்தர. மக்கள் இல்லை😂😂😂

  • @glorytojesusjoel2718
    @glorytojesusjoel2718 Месяц назад +7

    என்ன ஒரு சிரிப்பு கொஞ்சம் கூட பயமே இல்லாம

  • @manickamrm1445
    @manickamrm1445 Месяц назад +3

    Ippadi seyethall marupadium thaveru seyevaan , itharkku sariyana thandanai eallarudaya thalaiye vettavendum

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef Месяц назад +3

    இது கார்பரேட்டை எதிர்த்தால் ஆர்ம்ஸ் டி.ராங் போலத்தான். இங்கே.

  • @jc8948
    @jc8948 27 дней назад +1

    எல்லோரையும், சுட்டு தள்ளுங்க.

  • @adrsilambammadurai9775
    @adrsilambammadurai9775 Месяц назад +10

    சட்டப்படி சிறையில் வைத்து வழக்கை நடத்தி முடிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கும் பொழுதே இப்படி இருக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் என்ன நடக்கும் என யோசித்துப்பாருங்கள் அரசுக்கே சவால் விடுவார்கள்

  • @RanjithKumar-ge2le
    @RanjithKumar-ge2le 28 дней назад +2

    வெளியே வாங்கடா

  • @billairajamaas3313
    @billairajamaas3313 Месяц назад +4

    ஆமா ஏதோ திசைதிருப்பும் வேலை நடக்குது

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 25 дней назад

    இவர்களை விட்டுவிட்டால் மற்றவர்களுக்கு பயமிருக்காது

  • @KarthikeyanPm-i4o
    @KarthikeyanPm-i4o Месяц назад +1

    DMK, CONCRESS கூட்டணி
    ஆட்சி, அப்படி தான்

  • @yesudassjothiyesudassjothi6762
    @yesudassjothiyesudassjothi6762 Месяц назад +6

    Next year bail 😂😂😂😂
    Super police 🚔 Super laws
    Super judge 😂😂😂

  • @shamsamuvel2294
    @shamsamuvel2294 Месяц назад +8

    குடும்பத்துக்கிட்ட பேசிட்டு இருக்கானுங்க... இவனுங்க சிரிச்சிட்டு பேசுறத பாத்தாதான் அவங்க குடும்பத்தார் கவலைப்படாம இருப்பாங்கனு சைக்காலஜிக்கலா இருக்காங்க...

  • @PremHarish-rk3wh
    @PremHarish-rk3wh Месяц назад +3

    இப்பியோ எவ்ளோ சந்தோஷமாக இருக்க முடியுமோ இருந்திருங்க கொம்மாள ஒருத்தன் கூட உயிரோடு இருக்க மாட்டிங்க 😡

    • @maripandian8477
      @maripandian8477 29 дней назад

      Ayyayyo payamaa irukkunga 😂😂😂😂😂😂😂😂😂😂sethavan oru rowdy dog 🐕

  • @oilmill8468
    @oilmill8468 Месяц назад +1

    Political mp, MLA, kodanadu ullal, 4g,2g ullal

  • @lganesh8541
    @lganesh8541 Месяц назад +4

    Next year 15 person relies

  • @thalapandian4052
    @thalapandian4052 Месяц назад +2

    இதுலாம் ஒரு செய்தியா ஒரு ரவுடியை சில ரவுடிகள் சேர்ந்து தீர்த்துகட்டியிருகிறார்கள்

  • @AshokKumar-et4sh
    @AshokKumar-et4sh Месяц назад

    Jai Bhieem Anna 🙏🙏

  • @muthusami1874
    @muthusami1874 Месяц назад +2

    அது என்ன அறிவுரை ஆபீஸ் எனக்கு புரியல

  • @isravelrethinadhas5608
    @isravelrethinadhas5608 Месяц назад +5

    Money winners laws wasted.dont worry

  • @Manivannan-yf8gl
    @Manivannan-yf8gl Месяц назад +2

    Annaivarum encounter seiya vendum Arun sir Jai Bhim

  • @bujivenkatesanbuji
    @bujivenkatesanbuji 27 дней назад

    இதுதான் நிலைமை நட்டுலா

  • @scharles4762
    @scharles4762 Месяц назад +1

    Ordinary people bathroom slip aguraga ivunga la aga matagala?

  • @cirilciril2797
    @cirilciril2797 Месяц назад

    26 pere la pathi pere kollapaduvargal... sikirame nadakkum..

  • @monikandan5150
    @monikandan5150 Месяц назад

    This case no1 person already deth ,

  • @MohanMoothattu
    @MohanMoothattu Месяц назад

    Entha madri seiravangalai entha court enna pannaporathu evungaebathinai perum viduthalai yaduvanga sir ethu thaan unmayae appo onnumae nadakka porathilae athu than evolvu perukkum tharyiam ethu thaan ukagam

  • @ragaventhiraraj442
    @ragaventhiraraj442 22 дня назад

    26 peraiyum kollanum

  • @MuruganMurugan-d7p
    @MuruganMurugan-d7p Месяц назад

    Ok what yoy think about in this case

  • @வாழ்கவளமுடன்-ட9ற

    Political Parties & Rowdies 😡

  • @premkumarm3673
    @premkumarm3673 Месяц назад +1

    Ivargal ipadi na Avan epadi pattavan

  • @UjeshLysha
    @UjeshLysha Месяц назад

    Ada pavingala

  • @NagarajNagaraj-qe8mv
    @NagarajNagaraj-qe8mv Месяц назад

    👞👞👞👞

  • @gomathi-hu6xb
    @gomathi-hu6xb Месяц назад

    Shame

  • @AshokKumar-et4sh
    @AshokKumar-et4sh Месяц назад

    👊👊👊👊👠👠👠👡👡👡🩴🩴🩴👎👎👎👎👎

  • @chithrac7640
    @chithrac7640 Месяц назад

    Police waste

  • @prabun7162
    @prabun7162 Месяц назад +2

    Being Shame on India Law & Order 🙄👺👹🩴👺👹🤔🤮🙄

  • @manikandanmanikandan376
    @manikandanmanikandan376 28 дней назад

    DMK support

  • @JJ-ri2rn
    @JJ-ri2rn Месяц назад +4

    That is dmk model 😂😂😂

  • @phiominedoss3387
    @phiominedoss3387 Месяц назад +1

    Eucounyer pannidunga