இப்பாடலை முதன் முதலாக இன்றுதான் கேட்கிறேன். தென் இந்தியாவின் 'ஷம்ஷத் பேகம்' என்றழைக்கப்படும் ஜிக்கியின் மதுரக்குரலுக்கு மயங்காதவர் உண்டோ? ஸ்ரீமான் வேம்பார் மணிவண்ணரே! என் போன்ற முதியவர்களை (வயது-69) தொடர்ந்து இஃது போன்ற பழய பாடல்களால் மகிழ்வியுங்கள்.
Singer is Jikki. Written by Thanjai Ramiahdas. Music K V Mahadevan, G Aswathama and kunnakkudi Venkatrama Iyer. " Onnu rendu moonu "song may start with dullness. As it progreses it Captures your heart. this movie has beautiful songs.In those days R S Manohar used to act as hero. This film has him as hero and his costars are Girija, P K Saraswathy,M N Rajan and Baliah.
எங்குமே ஒலிக்காத அபூர்வமான பாடல்😊
🎉 Lucky' to, hear jikkis
Amazing awesome wonderful mind-blowing soulstirring rendition
ஜிக்கி பாடிய அருமையான பாடல் . திரையிசை திலகம் மகாதேவன் மெல்லிசையில் இசையை அமைத்துள்ளார் நல்ல பாடல் பதிவுக்கு நன்றி மணிவண்ணன்
Smt. Jikki amma🙏🙏🌼🌼
இப்பாடலை முதன் முதலாக இன்றுதான் கேட்கிறேன். தென் இந்தியாவின் 'ஷம்ஷத் பேகம்' என்றழைக்கப்படும் ஜிக்கியின் மதுரக்குரலுக்கு மயங்காதவர் உண்டோ? ஸ்ரீமான் வேம்பார் மணிவண்ணரே! என் போன்ற முதியவர்களை (வயது-69) தொடர்ந்து இஃது போன்ற பழய பாடல்களால் மகிழ்வியுங்கள்.
Fantastic
Singer is Jikki. Written by Thanjai Ramiahdas. Music K V Mahadevan, G Aswathama and kunnakkudi Venkatrama Iyer. " Onnu rendu moonu "song may start with dullness. As it progreses it Captures your heart. this movie has beautiful songs.In those days R S Manohar used to act as hero. This film has him as hero and his costars are Girija, P K Saraswathy,M N Rajan and Baliah.
கேட்டதில்லை. நன்றி