Fr Charles viju song||Kaanikai matha song||Jagadeesh||matha song||catholic dance song||

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 58

  • @SankarK-vj3ne
    @SankarK-vj3ne 2 месяца назад

    மரியே வாழ்க அருமையாக உள்ளது இந்த பாடல்....

  • @SankarK-vj3ne
    @SankarK-vj3ne 2 месяца назад

    மரியே வாழ்க இந்தப் பாடலைக் கேட்டு என்னுடைய கஷ்டத்தை மறந்து நான் எப்படி சந்தோஷமா இருக்கிறேனோ அதே போல இந்த பாடலை கேட்டு ஒவ்வொரு மக்களுடைய கஷ்டமும் நீங்களும் தாய் மரியே வாழ்க

  • @Nanthinypriv
    @Nanthinypriv 6 месяцев назад

    Good morning father god 🙏 you
    உண்மையாகவே உங்கள் பாடல்களில் ஏதோவொரு அதிசயம் அற்புதமான சிந்திக்க வைக்கும் திறமமை நிரம்பி இருக்கிறது வேதனையில் வருந்தும் ஒவ்வொருவரும் உங்கள் பாடலை கேட்கும் போது ஆறுதல் கிடைக்கும் சக்தி உங்கள் பாடலுக்கு உண்டு உங்கள் இசைப் பயணம் இன்னும் வளர வாழ்த்துகிறேன் சிறியவளாகிய நான் god 🙏🙏🙏🙏

  • @nirmalas4507
    @nirmalas4507 10 дней назад

    Nice song,brings out the traditional values, superb 👏🏻👏🏻👏🏻

  • @sophiamary3336
    @sophiamary3336 Год назад

    மிக சிறப்பான பாடல். வாழ்த்துக்கள்

  • @jayarani6282
    @jayarani6282 Год назад +5

    உங்கள் பாடலின் வார்த்தைகள் வீழுந்து கிடைப்பவர்களை தூக்கி நிறுத்தும். வாழ்த்துக்கள் தந்தை அவர்களை!

  • @chandrand52
    @chandrand52 Год назад +1

    எங்கள் மாதாபுரம் வாழும் அன்னையே தன்னையே தந்தவளே ஆரோக்ய தாயே பாடல் வரி அருமை தந்தை அவர்களே

  • @glading685
    @glading685 Год назад +1

    மாதாபுரத்திற்கே உரிய அன்னையின் பரிவையும் கிராமிய மணங்கமிழும் விதத்தையும் பறைசாற்றுகின்ற இனிய பாடல். வாழ்த்துக்கள் தந்தை அவர்களே....
    Gladin.

  • @maryaelsy1411
    @maryaelsy1411 Год назад +2

    அன்னையின் புகழோடு ஊரின் பெருமையையும் பறைசாற்றும் தங்களின் படைப்பு மிகவும் அருமை.தங்களின் இசைப்பணம் தொடர வாழ்த்துகள்.

  • @RajuRaju-nu8tu
    @RajuRaju-nu8tu Год назад

    அருமை

  • @joseraj6841
    @joseraj6841 Год назад +1

    அருமை!!! அருமை!!! அருமை...!!! எங்கள் மாதாபுரம், தூய காணிக்கை மாதாவின் புகழை உலகெங்கும் பரவச் செய்த அருள்தந்தை சார்லஸ் விஜூ அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள், வாழ்த்துகள் 💐

  • @joanjohn2367
    @joanjohn2367 Год назад

    Thank you Rev. Fr. Charles viju for this beautiful songs on Madha nagar.

  • @vaishnakeerthana1347
    @vaishnakeerthana1347 Год назад

    Super

  • @srlourdhusshj1816
    @srlourdhusshj1816 Год назад

    Super 🌹💐🥳

  • @juslinshihi8633
    @juslinshihi8633 Год назад

    N̊i̊c̊e̊ s̊o̊n̊g̊ f̊åt̊h̊e̊r̊🤩❤

  • @fr.gilbert2148
    @fr.gilbert2148 Год назад +1

    பாடல் வரிகளும் காட்சிகளும் கச்சிதம்.மாதாபுரம் மக்களின் சமூக கீதம்.வாழ்த்துக்கள் நண்பரே

  • @butterflychannel7492
    @butterflychannel7492 Год назад +2

    பாடல் வரிகள் Super father

  • @d.josephdevarajraj5529
    @d.josephdevarajraj5529 Год назад

    Every one song lyrics and music excellent father 🙏🙏🙏

  • @churchilc9974
    @churchilc9974 Год назад

    ❤❤❤

  • @jagguatrocity4221
    @jagguatrocity4221 Год назад +1

    Heartfelt Thanks Aalaya sriram annaa Charles Father....for this blessed song....

  • @sujithadhas4739
    @sujithadhas4739 Год назад

  • @punithapmk442
    @punithapmk442 Год назад +1

    அருமை father

  • @antonypackiam5502
    @antonypackiam5502 Год назад +1

    அருமையான பாடல் 👌👌👌
    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @Rajakumar_2591
    @Rajakumar_2591 Год назад

    மிக்க அருமை❤🙏💐

  • @sharoonm5629
    @sharoonm5629 Год назад

    மரியே வாழ்க, பாடல் வரிகள் அருமை வளமான குரல் மனதுக்கு இதமான பாடல் வாழ்த்துக்கள் தந்தையே 🌹🌹🌹

  • @bufflinjs5934
    @bufflinjs5934 Год назад

    Nice song Father

  • @a.babinbabin3513
    @a.babinbabin3513 Год назад

    Super Father

  • @jonafelix1510
    @jonafelix1510 Год назад

    🙏 Nice song

  • @dhamian3915
    @dhamian3915 Год назад

    Very nice Dear Father.

  • @bx.riddles9965
    @bx.riddles9965 Год назад +1

    ❤👌👌👌

  • @adlinblessy3245
    @adlinblessy3245 Год назад +2

    I like our song so much father

  • @danielabraham1600
    @danielabraham1600 Год назад

    Superb

  • @johnsundarsingh955
    @johnsundarsingh955 Год назад

    Nice Song.Meaningful lyrics and music

  • @மறைக்கல்விகோணங்காடு

    மாதாபுரத்தின்...சிறப்புகளை அருமையான பாடல் வடிவில் கேட்பதற்கு மகிழ்ச்சி......Super dear father....👍🌺

  • @steffy24-o8m
    @steffy24-o8m Год назад +1

    Awesome🥰

  • @juwanjona
    @juwanjona Год назад

    Nice song

  • @family-rs8love
    @family-rs8love Год назад

    Super ❤

  • @Ujinuji
    @Ujinuji Год назад

    🎉

  • @jeraldnobela7753
    @jeraldnobela7753 Год назад

    Nice song 💯

  • @aaklinbritto5905
    @aaklinbritto5905 Год назад +1

  • @suthanraj8090
    @suthanraj8090 Год назад

    மிக அருமை

  • @alfredamal4350
    @alfredamal4350 Год назад

    🙏🙏🙏

  • @christopherxaiver7053
    @christopherxaiver7053 Год назад +1

    👌🙏🙏🙏🙏🙏

  • @v.packyarajsuji9871
    @v.packyarajsuji9871 Год назад

    Nice song

  • @antonysubin9829
    @antonysubin9829 Год назад

    Superbbbbb song father.......... Nice lines🎉🎉

  • @infantaasmi8854
    @infantaasmi8854 Год назад

    Nize lyrics

  • @kanthar0ma835
    @kanthar0ma835 5 месяцев назад

    Father.god send to sing song🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshduslin4663
    @rameshduslin4663 Год назад

    Nice

  • @premilaraj1268
    @premilaraj1268 Год назад

    Ungal paadal romba pidikum.vullam vudainthu paadal pala murai keatu vitean ...

  • @AnjaliVijay-j2m
    @AnjaliVijay-j2m Год назад +1

    Amen❤❤Appa🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🫀

  • @SankarK-vj3ne
    @SankarK-vj3ne 2 месяца назад

    மரியே வாழ்க அருமையாக உள்ளது இந்த பாடல்....

  • @vinaisei5347
    @vinaisei5347 Год назад +1

    Super

  • @RajKumar-zt3wr
    @RajKumar-zt3wr Год назад

  • @stalinstalin8805
    @stalinstalin8805 Год назад +1

    Nice song Father