🛑LIVE I தென்காசி அஞ்சாகட்டளை ஸ்ரீ ராம சாமி கோயில் பிரம்மாண்டமான கொடை விழா மாதவி வில்லுப்பாட்டு

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 47

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 2 года назад +21

    இந்த சின்ன வயதில் சீர் பெற்ற கலைவாணி அருள் பெற்ற எல்லாம் வல்ல விநாயகர் அருளுடன் நல்ல தெய்வ சிந்தனையோடு சொற்பொழிவு செய்யும் இந்த மகள் நன்றாக இருக்க வேண்டும் 🙏

  • @magimagi5727
    @magimagi5727 2 года назад +7

    சரஸ்வதியாகவே உங்களை பார்க்கிறேன். வாழ்த்துக்கள் சகோதரி...

  • @ManojKumar-ep7vl
    @ManojKumar-ep7vl Год назад

    சூப்பர் அக்கா 👌👌👌🙏🔥🔥

  • @kalavathyprabhakaran7098
    @kalavathyprabhakaran7098 2 года назад +3

    Really super sister. Have all the blessings and have a long life.
    Nice voice to listen.
    Namma kalaiyai azhiammal kakka vendi vazhthukiran.

  • @mkngani4718
    @mkngani4718 Месяц назад

    ஆம் தாய்மொழி தமிழில் தாய் தந்தையருக்கு வணக்கம் செலுத்த பிறப்பினாலும் இறப்பினாலும் தமிழ்நாட்டு மக்களாகிய நாங்கள் ஆளக்கூடிய மக்களுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழுக்கும் தமிழ் தாய்க்கும் வாழ்த்துப்பாட ஆசிரியருக்கும் துணை ஆசிரியருக்கும் வாழ்த்துப்பட தமிழ் தாய் வாழ்த்து பாட வருவா என்று அழைத்தேன் வெள்ளைத் தாளில் எழுதி தர அந்தக் குழந்தை படித்த காலத்தில் தந்ததை சரண்யத்தை குழந்தைகளும் படிப்பார்கள் கிருபானந்த வாரியார் ஒரு வார்த்தையில் சொன்னார்

  • @hariharansathuragiri2967
    @hariharansathuragiri2967 2 года назад +5

    Excellent

  • @jagadeesanjagathi5680
    @jagadeesanjagathi5680 2 года назад

    அன்பு.மகளேநீர்நீடுளிவாழ்க

  • @m.selvakumar1317kanithatamili
    @m.selvakumar1317kanithatamili 2 года назад +1

    I like this..... அருமையான வில்லுப்பாட்டு

  • @saravanani5738
    @saravanani5738 2 года назад +1

    அருமை தமிழ் thangam

  • @kannankaruppiah8738
    @kannankaruppiah8738 2 года назад +2

    congratulations 🎉🙏🙏🙏
    me watch from Nigeria...
    Africa 🌍 ...🙏🙏🎉🎉

  • @ஞானரஜ்-ச3ற
    @ஞானரஜ்-ச3ற 2 года назад +2

    அருமைதங்கச்சி💜🌹

  • @piramuthuraja9800
    @piramuthuraja9800 Год назад

    அருமை மா

  • @muthunadar5879
    @muthunadar5879 Год назад +1

    Dear madhavi Amma
    We would like your all villu pattu and ramar villu pattu and kummi pattu and Amman villu pattu God bless you Amma
    Your team is really very hard work
    Best regards
    Muthu from Mumbai

  • @jesupackiam2633
    @jesupackiam2633 Год назад +1

    Great Madhavi

  • @madusubu4055
    @madusubu4055 2 года назад +4

    Endrenrum esan Arul Petru sugamagave vaazha vendugiren Om namasivaya vaazhga vaazhga

  • @navaneethabalaji7669
    @navaneethabalaji7669 Год назад

  • @Arumugamnainar
    @Arumugamnainar 2 года назад

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @aamani301
    @aamani301 2 года назад

    Karuppasamy patri varunthungal.supera irukkum

  • @muruganm4400
    @muruganm4400 2 года назад +2

    Verynices

  • @ramalakshmic8744
    @ramalakshmic8744 2 года назад +2

    Superb

  • @ramasubbu7742
    @ramasubbu7742 2 года назад

    Pls singing with smile face.

  • @mkngani4718
    @mkngani4718 Месяц назад

    சுந்தரின் சுயமாக சுயமரியாதையாக சந்திரனும் சூரியனும் யாதும் ஊரே யாவரும் கேளிர்

  • @kannankaruppiah8738
    @kannankaruppiah8738 2 года назад +1

    My Native...puliyarai.. Therkkumadu.🙏🙏🙏👍🙏🙏🙏

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb 2 года назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paulrajpaulraj7320
    @paulrajpaulraj7320 2 года назад +1

    Super sis ❤️

  • @rajarethinamthillaichidamb2416

    குணம் அதிகம் ஆம்; அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் கணபதியைக் கைதொழுதக்கால்.

  • @ramalakshmic8744
    @ramalakshmic8744 2 года назад +2

    Programe munnadi inform pannunganesra parga asai

  • @emathiyalagan5220
    @emathiyalagan5220 2 года назад +1

    🥰🥰🥰👍👍

  • @redmimobile7093
    @redmimobile7093 2 года назад

    madhavi. Kural. Inpam. Iloveyou. Sudalai

  • @karuppasamyv2155
    @karuppasamyv2155 2 года назад +2

    அக்கா சிரித்து பாடுங்கள்

    • @kiruba5851
      @kiruba5851 2 года назад +1

      சிரித்து கொண்டு பாடினால் சீன் போடுவதாக சிலர் கூறுவார்கள்... அவர் அவருடைய இயல்பை போலவே பாடுவது அழகு தான்....

  • @manip8358
    @manip8358 2 года назад

    Arumai enna kural

    • @Jothibasschokkalingam1960
      @Jothibasschokkalingam1960 Год назад

      மருதாணியால் அழகு பெற்ற அச்சங்குன்ற அரசி வாழ்க வளமுடன்

  • @chandramohanr226
    @chandramohanr226 2 года назад +10

    வில்லிசை என்பது வில்லிசை கருவியை இசைத்துக் கொண்டே பாட வேண்டும் ..இசைக்கத் தெரியாத கருவியை பெயரளவிற்கு எதற்கு வைத்துக் கொள்ள வேண்டும் ..சுப்பு ஆறுமுகம் போன்றோரின் இசை நிகழ்வையும் கேளுங்கள்

  • @Magash-gy8ql
    @Magash-gy8ql Год назад

    v
    no bu ci

  • @SivaKumar-vi7sk
    @SivaKumar-vi7sk 2 года назад

    Hi

  • @dvaanthonyraj6961
    @dvaanthonyraj6961 Год назад

    ❤❤❤❤❤

  • @Magash-gy8ql
    @Magash-gy8ql Год назад

    v
    no bu ci