புலனாய்வுத் துறைக்கு குழப்பத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி தேர்தல் |
HTML-код
- Опубликовано: 8 ноя 2024
- ஊடறுப்பு (Udaruppu) #aarush #udaruppu #sumanthiran #tamil #sritharan #sanakiyan #PresidentCouncel #PresidentialCandidate #NextPresident #NDF #PresidentialElection2024 #VidimathRatak #ConnectWithWR #WR #Future #WRSM #lka #SriLanka #Ampara #පුළුවන්SriLanka #இயலும்ஸ்ரீலங்கா #SriLankaCan #PuluwanSriLanka #Ranil2024 #RW2024 #RanilWickremesinghe #breakingnewssrilanka #breakingnews #manoganesan #ranilwickremesinghe #sajithpremadasa #anurakumaradissanayake #president #presidentelection2024 #presiden2024 #election #election2024
-------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கையில் தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், யார் ஜனாதிபதியாக வர வேண்டும் என மக்கள் விரும்புவதை விட அரசியல் இராஜதந்திர ரீதியான கருத்துக்களே வலுப்பெற்றிருக்கின்றன.
இதற்கு இந்தியாவும் சற்றும் சளைத்தது அல்ல. குறிப்பாக இந்த தேர்தலில் தங்களது நிலைப்பாட்டையும் அவர்கள் நேரடியாகவே காட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் விவகாரம் என்பது இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை. இவ்வாறான பிரச்சினைகளுக்கு இந்தியா ஆரம்ப காலம் தொட்டு அதற்குரிய பணிகளை ஆற்றியிருக்க வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
அனுரகுமார திசாநாயக்க அவர்கள் அடுத்த ஜனாதிபதி ❤❤❤❤❤❤❤❤
ஒரு. சிறிய. நாடு. மாலைதீவு. அதையே. தக்கவைக்க. முடியவில்லை
Of course, they send a couple of million people outside to work, mostly illegal .In canada, 32 - 43 year old men came fraudulently as students, and they are doing absolutely horrible things they even pooping at the beach.
இந்தியாவின் மதவாத அடாவடி அரசியலும் ஒரு காரணம்
@@selvaduraipriya-yh8yg! It is Indians nature to relieve themselves in the open places.
They build big houses but they don't build toilets. If you go to estates in Sri Lanka, you can't step on the roads because the roads are full of Human mess.
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍
ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியாவிட்ட தவறின் பலனை அனுபவிக்ககூடிய நிலை ஏற்படபோகின்றது, இந்தியா தனது பாதுகாப்புகரகாகவும் தனது நலனுக்காகவும் அதனது ஒன்றியத்தை காப்பாற்றுவதற்காகவும் ஈழத்தமிழர்களை வஞ்சகமாக பலிக்கடவாக்கிவிட்டது. அன்பும், நட்பும்தான் தனக்கான பாதுகாப்பு என்பதை புரிந்துகொள்ளவேண்டிய நேரம் நெருங்குகிறது.
அருமையான, உண்மையான அரசியல், பாதுகாப்பு சார்ந்த விடயங்களை பலகோணத்தில் அலசிய இவ்விருவருக்கும் நன்றி.
உண்மையான கருத்து புரியாதவர்களுக்கு புரிந்திருக்கும். நன்றிகள்
தெளிவான கருத்துக்கள் நன்றி அண்ணா❤
❤❤❤❤❤ Thanks
தமிழுக்கு துரோகம் செய்தவர் யாராக இருந்தாலும் அவர்கள் நிச்சயமாக அனுபவிப்பார்கள்
😂😂😂😅😅 nalla jock
@@unmaiinnijam..9374நல்ல இளிப்பு😂😂😂🎉
Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
Anurathesanayakka win
அனுரா தானே சனாதிபதியாம்🎉😂
😂🎉😢😮😅😊
Thanks 🙏🏽
Hon Anura won
வங்காளதேசம் புதிய அரசு
ஏழு மாதம்தான் கசினா இந்தியாவி்ல் தஞ்சம்
மக்கள் தங்கள் மனச்சாட்சிக்கு ஏற்ற வகையில் வாக்களிப்பார்கள்.
இலங்கையில் வாழும் சகல இனமக்களும் நிம்மதியாக வாழ்வதும் நாட்டின் அபிவிருத்தியும் தான் முக்கியம்.
Proper and justified coments
Sir u r best
உங்களுக்குத் தெரியாமல் நீங்களும் அந்நிய சக்திகளின் அரசியல் அஜந்தாவின் ஆக்கிரமிப்பிக்குள்ளாகிவிட்டீர்கள் என்ற உண்மையை விளக்கிக் கொள்ளுங்கள்.
Alltime srilanken best Tamil leaders sir Chelvanayagakam
Sir M A Sumanthiran
Sir Shanakkiyan Rasamanickam
True
2 &3 புதிய மடையர்கள்...😢😂🎉
@@ramalingambhaskaran1407❤
Anura is the only option
இது ஏகாதிபத்திய சகாப்தத்தின் தனியான நாடுகளின் சுயகதீனம் வரலாற்றில் முடிவடைந்த கொள்கை ஏகாதிபத்திய முதலாளித்துவ முடிவை கொண்டு வேண்டும்
E commerce and metal recycling is done in mass quantities by chines from China in Malaysia, Thailand, Philippines and viatnam now...
Super
Respect sir
Meeting
You’re right about the fact of the matter of meeting 📆 placed.
ராம் ராம் 🌸🌺
Vote for AKD ❤
Aiyya nenga enna uruttinalum AKD win. Saji 2 ranil 3. That is ground reality.😂
👌
Mr Aroos inga oru problems um illa , Akd ippowe win pannitaru , Anura 72 Lakhs vote sure
நான் நினைத்தேன் Mr haroos நீங்கள் ரணில் ஆள் என்று சரியாஹ போச்சு எங்கு எல்லாம் AKD தான் ♥️🧭🧭🧭🧭♥️💪
இவரின் கணிப்பு மிக்க பிழையானது. சிங்கள மக்கள் ஒன்று அனுர அல்லது சஜித் என்ற நிலைபாட்டில்தான் உள்ளார்கள். ரணில் எப்படியும் 3ஆம் இடம்தான் என்பதில் ஐயம் இல்லை.
அனுரா brother
கோட்டாவுக்கு போட்ட மாதிரி போடப் போகிறார்கள் மகிந்தா குடும்பத்தையே திண்டு தீர்ப்பார்கள்
உண்மை.
ஆம்
ரணில் 4இடம்
நீங்கள் எங்களை வெளிநாட்டு புலனாய்விடம் பிச்சை எடுக்கவா சொல்கிறீர்கள் நமக்கு NPP தேவை
ஏற்கனவே நீங்கள் 😂😂பிச்சை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள்😂😂😂😂, இயற்கை யின் சாபம் இலங்கையை விட்டு நீங்காது🎉🎉🎉🎉🎉
India
Has 13,constitutions in their own iron box.please we to remember.
❤
தமிழீழத்துடன் 10 நாடுகள். தமிழீழத்துடனும் பிரச்சனை.
👍🙏❤️🤗
🙏
Good ,big sandi,small
Sandi and other sandis
Do not worry
Be happy
SINGHALA public loose every things due to PR election And general election. அரோகரா ஓம்சக்தி ஓம்.
Ranil vs sagith vs jvp?????🎉❤😊... 🎉
அண்ணா நீங்கள் அரசியல் ஞாணி
Excellent information and Interview!
Congratulations Dr Aroos
🇺🇸 and Indian people almost friendship.
But 🇨🇳. Different people of habits.
இந்த மாதிரியான ஆட்களை கொண்டு வந்து செய்திகளை கொடுப்பது வேஸ்ட்.... இவர்கள் இலங்கையின் களநிலவரம் புரியாதே பேசிக் கொண்டிருக்கிறார்கள்... இலங்கை சிங்கள மக்கள் வெகு தெளிவாய் உள்ளார்கள்... அவர்கள் மாற்றத்திற்குரிய தெறி😮🥰😢🥰வாக அனுருவை தெரிந்து கொண்டுள்ளார்கள்..😮 🥰 அனுரா ஒரு கோடி வாக்குகளை நெருங்குவார்
Ivan inavaathi oru jocker😂😂😂😅😅😅
அடுத்த , இலங்கை ஞாபகம் 😂😂1971,இல் இலங்கை தீப்பற்றி எரிந்தது jvb யால் 😂😂😂மீண்டும் அதே நிலை😂😂😂
🎉🎉🎉
...may be...
@@nadarajyogaratnam7958think positive..😊
Development
Our own country has various kinds of problems with parliament members. Because of wartime.
இந்த நாட்டிற்கு ஏற்பட் சாபம் எந்த கடவுளாலும் மாற்ற முடியாது.
Nalla jock😅😅😅
உண்மை
Your assumption is incorrect, the political atmosphere has changed a lot it’s favoring Anura.
You don't no anything about Sri Lanka 😮😮😮😮😮
Wrong... 75% of sinhales have shown their extensive support to NPP, Anura Kumara is definitely in the lead.
Tamil, Muslims votes are not so important for his victory as like what happened during the Gotabaya elections. This time NPP will score big and make historical win.
Time will tell how they ruel and what will happen. As this is the 1st time they will take the lead of Sri Lanka
Crt🧭👈
Crt🧭👈
Intelligence groups
They are saying front of we are intelligent peoples!
So they how to make true duty for future of Ceylon!
Field report theriyama pesina madiri irikki / ranil support
Akd
Nee sollavaarathu enna entraal indiavukku srilanka sootha kudukanum athutaanea😂😂😂
ச௩்ம்...௭ாமாத்வா௩்கழ்....நம்பாதே😅😅😅
Nirash David nothing he must listen, Arus analyst.
Victory for Sajith no1 unstoppable now
Doughtfull 😂🎉
This is a Tactical and a Practical Game is brought by lndia and the stance of lndia not transparent but whoever
with the lndia is not a matter but the aim would be the same
The Scene is prominent though the Actor may be Changed time to time
This might be the final game for lndia
Hereafteri INDIA is out. Foolish india...
Thank u Mr.arus.
If any body comes
It’s first off all stop 🛑 the race problems. Meant between Tamils and Sinhalese.
2009முன்புதமிழ் இப்போராட்டத்தை ஆதரித்து இருந்தால் இப்பொழுதுஇந்தியா பதட்டம் அடையதேவையில்லை
Mr.Aroos in poli uruttugal poi aana pin, avar vekkam illamal RAW vai kutram saatuvaar. 😂😂😂
இவன் அடுத்த புளுகன்
புளுகன் பொண்ணையா
Akd than intha nadddin 9 janapathi
🧭👈👍👍
Waste of time.
Pls go and study logic
Nilamudin oru uruttu vendhar endraal Aroos oru uruttu kathar. 😂😂😂. Lankasri, ondrum theriyadha muttalgal mattrum velai illadha vergalai kondu vandhu geo political expert / defense expert endru kondu vandhu comedy shows nadathikondru irukiraargal. 😂😂😂
eana pulanaiwu anuraa daan vinpannaporaru
AKD+ America
Sir Rauf Hakeem Haji srilanken & worldwide best muslim politics leader
Untra😂😂😂pulanaaivum neeum poththittu poo
ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியாவிட்ட தவறின் பலனை அனுபவிக்ககூடிய நிலை ஏற்படபோகின்றது, இந்தியா தனது பாதுகாப்புகரகாகவும் தனது நலனுக்காகவும் அதனது ஒன்றியத்தை காப்பாற்றுவதற்காகவும் ஈழத்தமிழர்களை வஞ்சகமாக பலிக்கடவாக்கிவிட்டது. அன்பும், நட்பும்தான் தனக்கான பாதுகாப்பு என்பதை புரிந்துகொள்ளவேண்டிய நேரம் நெருங்குகிறது.
அருமையான, உண்மையான அரசியல், பாதுகாப்பு சார்ந்த விடயங்களை பலகோணத்தில் அலசிய இவ்விருவருக்கும் நன்றி.
❤❤❤