குரு வே வணக்கம் இமை பொழுதும் நான் நினைத்த நல்ல காரியம் நடக்க ஆசி வேண்டுகிறேன் திருச்சிற்றம்பலம் கல்லா கண்ட வரியை கனிவுடன் கேட்க அறிந்த அவனை அப்படியே உணரதாய் வரம் கொடுக்கச் சொல்லி அவள் வந்தாள் அவளுக்கும் அது ஒரு கனவு இல்லை இது போன்ற கட்டுரைகளை எழுத ஆசி வேண்டும் அத்துடன் யானது ஆசை நிறைவேற நான் என்ன செய்ய வேண்டும
Na last April la irunthu Paramporul yogam thaan follow panitu varen. En life la unga words naala neraya changes, as a person. Na sornthu poi oru naal kuda paramporul yogam panama vitathu ila. Romba odambu support panalana vena gap eduthupen. Aana regular touch la iruken. Aana munadi la enala sirsabai ah olunga kavanika mudiyum. Udane moochu nikratha feel panuven. Ipoo adhu enala pana mudila. Evlo try panalum olunga kavanikranunu therla. Meditation ah olungathan pandromanu oru doubt varuthu. Unga answer kaaga wait pandren. Guruve thunai❤ Guruve saranam❤
நன்றி மனமே ❤️🙏 வாழ்க தமிழ் மொழி !!! வளர்க தமிழ் மொழி!!! உலகம் 🌍 முழுவதும் பரவட்டும் இந்த இனிய மொழியில் தமிழ் மொழி யில் இறை ஞான உபதேசம் சொற்பொழிவு நம் மஹாவிஷ்ணு குரு அவர்கள் மூலமாக 🔥🙏 அன்பே ❤️ சிவம் ❤️🙏
Thank you so much Guruji🙏 Your all videos motivate me...I'm a Giologies collection stones natural in earth... Wen I'm testing in Lab I find some miracle goddess face in that stone... I saw some people never believe in gods... And comment against about our hindu beliefs system..... Actually nanum kalattule ithu yellam nambala, but that god show me really are... And guru your videos all too make me strong n motivate me in each way... Actually I last year I think to come out showing and share my personal workspirtual experiences... But I nvr do before because basically Im silent type and scared to share social media..... But when I saw your videos all, you are motivated me by like your positive speech. Rombe nandri guruji🙏 I really feel good vibes. Anbe sivam 🙏Spreadloveeverywhereyougo❤🙏
சிவரத்திரி யான இன்று ஆன்லைன் தீட்சை பெற இருத எங்களுக்கு இன்று வருப்பு இல்லை என்பது இரை செயல் என்று நம்புகிறோம் 🌟 இன்று நடத்தும் வருப்பை என் அப்பன் முருகன் நாளன தைப்பூசம் அன்று நடத்த எங்கள் அப்பணின் ஆசிர்வததொடு கேட்டுக்கொள்கிறேன் guruve saranam ❤❤❤
பரம்பொருள் யோகத்தை ஆன்லைனில் வெளியிட்டதை வைத்து நான் இன்றும் தியானம் செய்து வருகிறேன், என்னுள் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது.என்னிடம் இப்பொழுது 8000 ரூபாய் இருந்தால் நானும் திருச்சி class attend பண்ணி விடுவேன்,ஆனால் என்னிடம் இல்லை😢. ஒரு நாள் கண்டிப்பாக மகாவிஷ்ணுவை நேரில் சந்தித்து தீட்சை பெறுவேன்🙏
குருவே சரணம்.நான் உங்கள் வகுப்பில் கலந்து கொண்டு தீட்சை வாங்க விரும்புகிறேன் பல முறை முயற்சி செய்தும் முடியவில்லை ஆகவே நேரடி இலவச வகுப்பு திருப்பூரில் நடைபெற்றால் வாய்ப்பு கொடுக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
தனி மனிதனாக தன்னை யறிய லௌகீகத்தின், ஆன்மீகத்தின், அறியாமை,புரியாமை,தெரியாமை,உணராமை, தேவைபடுபவர்கள்,தயாராக இருப்பவர்கள் எடுத்து கொள்வார்கள்.உண்மையாக,சத்தியமாக,நிச்சயமாக, குருவே இறைவனை பிரார்த்திக்கிறேன்.குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏
❤️❤️❤️💥💥💥குரு த்ரோனாசாரியார் ரே உங்க கால்ல விழனும் எல்லாம் அவன் செயல் எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே என்று வள்ளல்லார் கூறியது சரிதான் அருட் பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை 💥💥💥❤️❤️❤️
பரம்பொருள் யோகிகளின் இறை வேண்டுதலால் உங்க மகள் நிச்சயம் குணமாகி விடுவார்👍🏻❤️ அனைவரும் வேண்டுகிறோம்✨🙏🙏🙏 இறைவன் அருளால் நல்லதே நடக்கும்💥✨🥰🙏 நண்பரே❤️🙏 குருவே சரணம் 🙏
முருகா..... மால் மருகா.... அண்டத்தை அளந்த பெருமானே.... பிண்டத்தை புரிந்த அருள்மானே.. அணுவிலும் அணுவாகி ஆற்றல் பெரிதாகி.... அண்டத்திலும் பேரண்டமாகி ஆற்றல் சிரிதாகி அணு அணுவாய் சேர்ந்து அருட் பெரும் ஜோதியாகி அருட் பெரும் ஜோதியும் அணுவாகி அவ்வணுவும் ஆற்றல் மிகு அருட் பெரும் ஜோதியாகி.. ஆதியும் அந்தமும் ஒன்றாகி ஒன்றாய் ஒன்றி ஒன்றாகி ஒன்றும் இல்லை என்று உணர்த்தும் உத்தமமும் அதன் தத்துவமும் மகத்துவமும் நிறைந்த பரம் பொருளே...... முருகா ❤❤❤❤ முருகா சரணம் 🙏 குருவே வரணும்....
நன்றி அண்ணா... நான் எல்லாம் try பண்றேன்.. But ஏதாவது தடை வருது... But என்னால் மெடிடேஷன் செய்கிறேன்.... என்னால் மெடிடேஷன் ஒரு தாய் அரவணைப்பு போல் உணர்கிறேன்.. என்னால் விட முடியல but ஏன் ஏதாவது problem வருது. 🙏குருவே சரணம் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🙏🌍🙏🌍🙏🙏❤️
ஐயா, வணக்கம்... எனக்கு வாழ்வில் என்ன பன்றதுனே தெரியல...அதாவது (பண பிரச்சனை, தொழில், நோய்கள் தீர்வது) என இவைகளுக்கென வழி கிடைத்தாலும் அப்பப்ப அவ்வழியை பின்பற்றுகிறேன், ஆனால் முழுமையாக என்னால் பின்பற்ற மனம் வருவதில்லை,... இதெல்லாம் செய்யனுமா என விட்டு விடுகிறேன்...இது எதனால்?...இந்நிலையை நான் எப்படி சரி செய்வது?... கொஞ்சம் சொல்லுங்க...
5th dimension ஆத்மாக்கள் பூமிக்கு நேரம் மிக குறைவாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்..! அதாவது இயற்கை தனது மறு சுழற்சிக்கு தயாராகபோகிறது..! 2012 to 2030 என்று கூறுகிறார்கள்..! இதை பற்றி இன்னும் தெளிவாக கூறுங்கள் ஐயா..! நன்றி ❤
அதை சரிப்பன்ன எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் இதனால் மனவேதனையில் இருக்கிறேன் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியில் தவிக்கிறேன், வெளியே யாரிடமும் சொல்ல முடியாமல் எனக்கு தயவு செய்து உதவுங்கள் வழி சொல்லுங்கள்
பரவாயில்லை முதலில் தொடர்ந்து பயிற்சி செய்கிறோமா என்பது தான் முக்கியம் .முதலில் ஐந்து நிமிடம் மட்டும் பயிற்சி செய்யலாம். படிப்படியாக நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
அருட்பெருஞ்ஜோதி 🔥 குரு வே சரணம் 🙏 மதிப்பிற்குரிய ஐயா மஹாவிஷ்ணு குரு அவர்களே 🙏 கர்மேந்திரம் வழியாகவும் தாந்த்ரீக முறையில் பத்தாவாசல் கதவை திறக்க முடியும் தானே ஐயா 🙏🤝🌹🤗🙏 விளக்கம் தாருங்கள் ஐயா 🙏 ஞானேந்தரம் வழியாக வே மட்டும் நீங்கள் கூறியது ஏன் ஐயா 🙏 பரம்பொருள் யோகம் மட்டும் பதஞ்சலி முதற் கொண்டு வேதாத்திரி யம் யோகம் வரையில் நன்கு தேர்வு செய்த கலவை யே பரம்பொருள் யோகம் மிகசிறப்பு ஐயா 🙏 இதையும் ஓஷோ அவர்களின் தாந்திர்கம் முறை ஏன் இல்லை ஐயா 🙏 விளக்கம் வேண்டும் ஐயா 🙏
குருவே சரணம் வணக்கம் நைன தீட்சை பெற்று முறையாக பயிற்சி செய்து வருகிறேன் ஐயா உடல் முழுவதும் அவ்வபோது கரண்ட் அடிப்பது போல உணர்வு உள்ளது இதைப் பற்றி தகவல்கள் வேண்டும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் வழி எது தங்கள் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள் என்று சொன்னார்கள் ஆனால் தகுந்த உபதேசம் உங்களிடம் நேரில் பெற வேண்டும் என்பது ஆசை குருவாக மாற்றுவதற்குகான பயிற்சி கலந்து கொள்ள பொருளாதார நிலையில் தற்போது இல்லை அடுத்த நிலை பற்றி திரு பிரம்ம ஞானி செல்வமணி ஐயாவிடம் கேட்ட பொழுது டாக்டர் தான் மருந்து தரமுடியும் என்று சொல்லி விட்டார் .... ஸ்ரீ காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் அருளால் அடுத்த நிலை செல்வேன் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன் ஐயா குருவே சரணம் சற்குருவே துனை 🙏🙏🙏
I have question If everything is an illusion,then what is the point of the material world,dharma,karma?why aren't we just spiritual beings then Pls explain tq
For Paramporul Masters Registration : zfrmz.in/4JTWi5SJBTEgwC3NWyVm
குரு வே வணக்கம் இமை பொழுதும் நான் நினைத்த நல்ல காரியம் நடக்க ஆசி வேண்டுகிறேன் திருச்சிற்றம்பலம் கல்லா கண்ட வரியை கனிவுடன் கேட்க அறிந்த அவனை அப்படியே உணரதாய் வரம் கொடுக்கச் சொல்லி அவள் வந்தாள் அவளுக்கும் அது ஒரு கனவு இல்லை இது போன்ற கட்டுரைகளை எழுத ஆசி வேண்டும் அத்துடன் யானது ஆசை நிறைவேற நான் என்ன செய்ய வேண்டும
@@ParamporulFoundation எப்போ பேசமுடியும் திகதி நேரம் வேறு பணம் செலுத்த வேனுமா.விபரம் தரவும் நன்றி
Na last April la irunthu Paramporul yogam thaan follow panitu varen. En life la unga words naala neraya changes, as a person. Na sornthu poi oru naal kuda paramporul yogam panama vitathu ila. Romba odambu support panalana vena gap eduthupen. Aana regular touch la iruken. Aana munadi la enala sirsabai ah olunga kavanika mudiyum. Udane moochu nikratha feel panuven. Ipoo adhu enala pana mudila. Evlo try panalum olunga kavanikranunu therla. Meditation ah olungathan pandromanu oru doubt varuthu. Unga answer kaaga wait pandren. Guruve thunai❤
Guruve saranam❤
Gurugi, please come to Sydney Australia again
உண்மய சொன்னால் எனக்கு poor தமிழ் மொழி தெரியாது, நான் malayalam,,,, aanal தமிழ் மொழி ரொம்ப pudikum❤❤❤
நன்றி மனமே ❤️🙏
வாழ்க தமிழ் மொழி !!!
வளர்க தமிழ் மொழி!!!
உலகம் 🌍 முழுவதும் பரவட்டும் இந்த இனிய மொழியில் தமிழ் மொழி யில் இறை ஞான உபதேசம் சொற்பொழிவு நம் மஹாவிஷ்ணு குரு அவர்கள் மூலமாக 🔥🙏
அன்பே ❤️ சிவம் ❤️🙏
@@venmathi3079 நன்றி🙏
Tamil mozhiye thalai sirantha mozhi😘😻
வணக்கம்
@@vijash-f2l நமஸ்தே🙏
Thank you so much Guruji🙏
Your all videos motivate me...I'm a Giologies collection stones natural in earth... Wen I'm testing in Lab I find some miracle goddess face in that stone... I saw some people never believe in gods... And comment against about our hindu beliefs system..... Actually nanum kalattule ithu yellam nambala, but that god show me really are... And guru your videos all too make me strong n motivate me in each way... Actually I last year I think to come out showing and share my personal workspirtual experiences... But I nvr do before because basically Im silent type and scared to share social media..... But when I saw your videos all, you are motivated me by like your positive speech. Rombe nandri guruji🙏 I really feel good vibes. Anbe sivam 🙏Spreadloveeverywhereyougo❤🙏
சிவரத்திரி யான இன்று ஆன்லைன் தீட்சை பெற இருத எங்களுக்கு இன்று வருப்பு இல்லை என்பது இரை செயல் என்று நம்புகிறோம் 🌟 இன்று நடத்தும் வருப்பை என் அப்பன் முருகன் நாளன தைப்பூசம் அன்று நடத்த எங்கள் அப்பணின் ஆசிர்வததொடு கேட்டுக்கொள்கிறேன் guruve saranam ❤❤❤
நன்றி 🙏🙏🙏🙏🙏
என்ன தவம் செய்தேனோ குருவே சரணம் குரு கடாட்சம்
பரம்பொருள் யோகத்தை ஆன்லைனில் வெளியிட்டதை வைத்து நான் இன்றும் தியானம் செய்து வருகிறேன், என்னுள் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது.என்னிடம் இப்பொழுது 8000 ரூபாய் இருந்தால் நானும் திருச்சி class attend பண்ணி விடுவேன்,ஆனால் என்னிடம் இல்லை😢. ஒரு நாள் கண்டிப்பாக மகாவிஷ்ணுவை நேரில் சந்தித்து தீட்சை பெறுவேன்🙏
நானும் தான் நண்பரே
Coming feb 11 coimbatore la free deeksha class iruku
நானும் அதே நிலையில் தான் இருக்கேன் 🙏
வெள்க மனதை வென்றவர் வென்றபின்
ஆள்க
ஏழு உலகை !❤❤ R.K.M.🎉
தீப ஒளியில் தரிசனம் தந்த பரம்பொருள் நீங்கள் தான் மகனே குருவே சரணம்❤❤❤
குருவே சரணம்.நான் உங்கள் வகுப்பில் கலந்து கொண்டு தீட்சை வாங்க விரும்புகிறேன் பல முறை முயற்சி செய்தும் முடியவில்லை ஆகவே நேரடி இலவச வகுப்பு திருப்பூரில் நடைபெற்றால் வாய்ப்பு கொடுக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
Lifela guru va neenga vandadum life is completely changed. Miracle ❤️
Guruve saranam 🙏வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி 🙏நன்றி குருஜி 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஓம் நமசிவாய வாழ்க ❤
திருச்சிற்றம்பலம் 🔥
தனி மனிதனாக தன்னை யறிய லௌகீகத்தின், ஆன்மீகத்தின்,
அறியாமை,புரியாமை,தெரியாமை,உணராமை, தேவைபடுபவர்கள்,தயாராக இருப்பவர்கள் எடுத்து கொள்வார்கள்.உண்மையாக,சத்தியமாக,நிச்சயமாக, குருவே இறைவனை பிரார்த்திக்கிறேன்.குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏
குருவே சரணம்😊😊😊❤❤❤ கருணை...சரணாகதி...தவம்😊😊😊😊❤❤❤ நன்றி விஷ்ணு சார்😊😊😊
hai
@@vijash-f2l hi😊😊😊
@@MV.Muthukala1994R❤😊
❤😊
Unga vedio pakrathuku munnadi entha problem vanthalum 2 days aluthute iruppen but ungala follow pannathuku aprom Nan ellorukum advice pandren ,
குரு வே சரணம் 🙏
மிக்க மகிழ்ச்சி ❤
வாழ்த்துக்கள் 💐🙏
உங்க ஜீவகாருண்யம் நிகழ்வுகள் சேவையின் அடிப்படையில் தொடரட்டும் ❤
guruve saranam❤
நன்றி வணக்கம் அய்யா 🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்த்துகள் 👍
வணக்கம்
Guruvee Saranam 🤍🙏🏻 Super 💯 Anna.............🔥
நன்றி நன்றி குருவே சரணம்🙏🏻🙏🏻🙏🏻😊
hi🎉
Neenga sonna correct mahavishnu anna super ❤ guruve saranam
Thankyou so much for your valuable Guidances 💚 Guruve Saranam 🙏🏻
❤️❤️❤️💥💥💥குரு த்ரோனாசாரியார் ரே உங்க கால்ல விழனும் எல்லாம் அவன் செயல் எல்லாம் செயல் கூடும் என் ஆணை அம்பலத்தே என்று வள்ளல்லார் கூறியது சரிதான் அருட் பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை 💥💥💥❤️❤️❤️
நலமா
அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி!!
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி!!!🙏🏻🪔✨
குருவே சரணம் ❤❤❤
Please bless and pray for our Daughter Lihitha Priya Mala B K, she is affected by Bipolar.
மிக்க நன்றி ❤❤❤
@@BegaRaaj
பயம் வேண்டாம் 🙏
இறை அருள் நிறைந்த ✨🔥✨
அன்பு ❤️ உள்ளங்களின் ஆசீர்வாதம் தால் குணமாகும்
நல்லதே நடக்கும் இறைவனின் அருளால் 🙏
Psychatrist ta poma ... cure aaidum... best Psychatrist who will be strict and cure fast.. Dr shivaji nueropsychatrist nanganallur
பரம்பொருள் யோகிகளின் இறை வேண்டுதலால் உங்க மகள் நிச்சயம் குணமாகி விடுவார்👍🏻❤️ அனைவரும் வேண்டுகிறோம்✨🙏🙏🙏
இறைவன் அருளால் நல்லதே நடக்கும்💥✨🥰🙏 நண்பரே❤️🙏
குருவே சரணம் 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க திருச்சிற்றம்பலம் வின்டர் ஸ் Coming on Now கப்பு முக்கியம் பிகிலே கப்பு முக்கியம்
பரமாத்மாவில் இருந்து ஜீவாத்மா பிரிந்து வந்து துன்பம் அனுபவிக்க என்ன காரணம் குருவே.
Om guruve saranam universe thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks ❤❤❤❤❤
hi❤
Thank you for all ur good words ji🙏🙏😊
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏
முருகா.....
மால் மருகா....
அண்டத்தை அளந்த பெருமானே....
பிண்டத்தை புரிந்த
அருள்மானே..
அணுவிலும் அணுவாகி
ஆற்றல் பெரிதாகி....
அண்டத்திலும் பேரண்டமாகி
ஆற்றல் சிரிதாகி
அணு அணுவாய் சேர்ந்து
அருட் பெரும் ஜோதியாகி
அருட் பெரும் ஜோதியும்
அணுவாகி
அவ்வணுவும் ஆற்றல் மிகு
அருட் பெரும் ஜோதியாகி..
ஆதியும் அந்தமும் ஒன்றாகி
ஒன்றாய் ஒன்றி ஒன்றாகி
ஒன்றும் இல்லை என்று
உணர்த்தும் உத்தமமும்
அதன் தத்துவமும்
மகத்துவமும் நிறைந்த
பரம் பொருளே......
முருகா ❤❤❤❤
முருகா சரணம் 🙏
குருவே வரணும்....
@@skcreation8948
அழகு அறிவு ஆற்றல் ஞானம் நிறைந்த முருகா 🦚 போற்றி 🙏
நன்றி மஹா விஷ்ணு அண்ணா 🙏🤍🤍🤍🙏
Arumaiyana vilakkam Guruve💚
திருநீறு பட்டை போட்டதற்கு நன்றி ❤️🙏
வணக்கம் தம்பி தசை சிதைவு நோய் குணமாக பதிவு போடுங்கள்
hai😊
பதிவை எதிர் பார்க்கிறேன்
குருவே சரணம்🦚🦚🦚🦚
Appa kanchi vishwanatha Swamigal saranam💕💕💕 love you muruga❤❤❤
Guruve saranam neeinga kooruvathu anaithum unmai guruve eingalukku kidaitha varm guruve guruve saranam
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏குருவே துணை
குருவே சரணம் 🧘⚕️🔥🙏🦋
எப்படி அண்ணா எல்லா நேரத்திலும் புருவ மத்தியில் கவனம் வைப்பது இதை பற்றி சொல்லுங்கள் அண்ணா❤குருவே சரணம்❤மஹாவிஷ்னு குருவே🙇♂️🙇♂️🙇♂️💗💗💗
Guruvin Karunai ❤❤❤
❤
நன்றி நன்றி நன்றி 🌈🌈🌈🌈🌈
குருவே சரணம்
குருவே சரணம் ❤❤❤
Aruthperumjothi Aruthperumjothi Thaniperumkarunai Aruthperumjothi 🪔 Ella uyirgalum inbutru Vaazhga ❤️ GURUVE SHARANAM ❤️
Guruvay saranam 💖
✨பத்தாம் வாசல் எப்படி திறப்பது அண்ணா
விஷ்ணு சார் higher fequency connection .... பற்றி சொல்லுங்க சார்... Higher frequency எப்படி connection ஆகனும்😊😊😊
😊😊😊
Pls tell me sir
Guru Vaa saranam, i seen your video s seen from 2020, your guidanceon lineviedo i started parampurul davanm🙏
🙏🌌🕉️🙏🌌🕉️🙏🌌🕉️ guruve saranam 🙏🌌🕉️🙏🌌🕉️🙏🌌🕉️🙏🌌🕉️
Guruve saranam.. Ayya naa eppodum puruva maddiyil nyabagam Vaikumbodu en uchhiyil alutham erpadudu en gavanamum uchhiku pogudu
ப்ரஹ்மா ரஹஸியம் ❤❤❤
நன்றி அண்ணா... நான் எல்லாம் try பண்றேன்.. But ஏதாவது தடை வருது... But என்னால் மெடிடேஷன் செய்கிறேன்.... என்னால் மெடிடேஷன் ஒரு தாய் அரவணைப்பு போல் உணர்கிறேன்.. என்னால் விட முடியல but ஏன் ஏதாவது problem வருது. 🙏குருவே சரணம் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🙏🌍🙏🌍🙏🙏❤️
சாதனையாளனுக்கு, சோதனை வருவது தவறில்லையே
.🎉❤sagothari
Guruvae saranam🙏🙏
Thank you my dear universe🌌❤
❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி குருவே சரணம்🙏🙏🙏
🙏🙏🙏 GURUVE SARANAM 🙏🙏🙏💚💚💚💚💚
நன்றி 🙏 அண்ணா
இறைவன் அன்றி எங்களுக்கு வேறு ஆற்றலோ சக்தியோ இந்த பிரபஞ்சத்தில் இல்லை. இறைவன் மிக பெரியவன்.
நன்றி குரு...❤
எல்லாம் சிவனே அறிவான்.guruve Saranam ❤
🙏🏿 குருவே சரணம் 🙏🏿
அருமையான தகவல் 🙏
Guruve Saranam
Allam valla ereevaa sarvathum samarpanam 🙏
Love you guve. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤thanks. ❤❤❤❤❤❤
Mahavishnu 🤍🔥
Irai attral is the best 🫂❤️😍
🙏குருவே சரணம்🙏
Indha udambil irukura secrets siddhargal solirkanga adha pathi pesunga
😊❤🙏🙏🙏🙇♀️guruvea saranam
Unmai unmai ❤❤❤❤my heart 🫂🫂🫂🫂🫂🫂
Kuruve saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா, வணக்கம்... எனக்கு வாழ்வில் என்ன பன்றதுனே தெரியல...அதாவது (பண பிரச்சனை, தொழில், நோய்கள் தீர்வது) என இவைகளுக்கென வழி கிடைத்தாலும் அப்பப்ப அவ்வழியை பின்பற்றுகிறேன், ஆனால் முழுமையாக என்னால் பின்பற்ற மனம் வருவதில்லை,... இதெல்லாம் செய்யனுமா என விட்டு விடுகிறேன்...இது எதனால்?...இந்நிலையை நான் எப்படி சரி செய்வது?... கொஞ்சம் சொல்லுங்க...
Anna ungakitta pesanum na pls 🙏🏻
hai😊
Me too 🙌
ரொம்ப நன்றி பா
guruji saranam🙏
5th dimension ஆத்மாக்கள் பூமிக்கு நேரம் மிக குறைவாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்..! அதாவது இயற்கை தனது மறு சுழற்சிக்கு தயாராகபோகிறது..! 2012 to 2030 என்று கூறுகிறார்கள்..! இதை பற்றி இன்னும் தெளிவாக கூறுங்கள் ஐயா..! நன்றி ❤
Please come back to Colombo srilanka
அதை சரிப்பன்ன எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் இதனால் மனவேதனையில் இருக்கிறேன் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியில் தவிக்கிறேன், வெளியே யாரிடமும் சொல்ல முடியாமல் எனக்கு தயவு செய்து உதவுங்கள் வழி சொல்லுங்கள்
Meditation arampithayudan thoogam varukirathu eppadi thoogam thavirpadu?
how u
பரவாயில்லை முதலில் தொடர்ந்து பயிற்சி செய்கிறோமா என்பது தான் முக்கியம் .முதலில் ஐந்து நிமிடம் மட்டும் பயிற்சி செய்யலாம். படிப்படியாக நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
Sleep when sleep comes, Continue meditation after you wake up ❤
@@Chummairu123❤
அருட்பெருஞ்ஜோதி 🔥
குரு வே சரணம் 🙏
மதிப்பிற்குரிய ஐயா மஹாவிஷ்ணு குரு அவர்களே 🙏
கர்மேந்திரம் வழியாகவும்
தாந்த்ரீக முறையில் பத்தாவாசல் கதவை திறக்க முடியும் தானே ஐயா 🙏🤝🌹🤗🙏
விளக்கம் தாருங்கள் ஐயா 🙏
ஞானேந்தரம் வழியாக வே
மட்டும் நீங்கள் கூறியது ஏன் ஐயா 🙏
பரம்பொருள் யோகம் மட்டும்
பதஞ்சலி முதற் கொண்டு வேதாத்திரி யம் யோகம் வரையில் நன்கு தேர்வு செய்த கலவை யே பரம்பொருள் யோகம் மிகசிறப்பு ஐயா 🙏
இதையும் ஓஷோ அவர்களின் தாந்திர்கம்
முறை ஏன் இல்லை ஐயா 🙏
விளக்கம் வேண்டும் ஐயா 🙏
Wow vera level explanation ❤
♥️Guruve saranam ❤
நன்றி
ஓம்குருமஹாவிஷ்னுவேசரணம்
Thanku🎉🎉🎉🎉🎉
Thank u
hi😊
Nandri nanba
Tnpsc exam ku padikiravangaluku motivation and consistency video podunga then yentha god pray panrathu to attain success in exam
அப்பா சுவாமி ❤
திரும்பவவுமா 😮
மஹாவிஷ்ணு ஐயா இந்த உயிருக்கு தேவையான வை யை கொடுத்து மகிழ வைக்கவும் ❤ ஐயா 🙏
@@venmathi3079 yes..he is asking continuously..I noticed ...sure he will get his idea soon
Guruji nenga sapuduvingala? Unga food habits enna? Evlo naaluku oru thadava sapuduvinga?
Hi mahavishnu
hi😊
குருவே சரணம்
வணக்கம் நைன தீட்சை பெற்று முறையாக பயிற்சி செய்து வருகிறேன் ஐயா உடல் முழுவதும் அவ்வபோது கரண்ட் அடிப்பது போல உணர்வு உள்ளது இதைப் பற்றி தகவல்கள் வேண்டும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் வழி எது தங்கள் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள் என்று சொன்னார்கள்
ஆனால் தகுந்த உபதேசம் உங்களிடம் நேரில் பெற வேண்டும் என்பது ஆசை
குருவாக மாற்றுவதற்குகான பயிற்சி கலந்து கொள்ள பொருளாதார நிலையில் தற்போது இல்லை
அடுத்த நிலை பற்றி திரு பிரம்ம ஞானி செல்வமணி ஐயாவிடம் கேட்ட பொழுது டாக்டர் தான் மருந்து தரமுடியும் என்று சொல்லி விட்டார் ....
ஸ்ரீ காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் அருளால் அடுத்த நிலை செல்வேன் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன் ஐயா குருவே சரணம் சற்குருவே துனை 🙏🙏🙏
உங்கள் கேள்விக்கான பதில் Bliss valley channel ல comment பண்ணுங்க பதில் கிடைக்கும்
@@SkG794நன்றிகள் 🙏🙏🙏
❤Anna❤😊😊😊
Anna aen amma enkida pesarathu illa agvangala eppidi pesa vaipathu please
குருவே உங்க பாதம் காரைக்கால் வரணும்னு ஆசைப்படுறேன்
பயிற்சி செய்யும் போது இருமல் வருகிறது என்ன செய்வது குருவே
hai
அன்பே சிவம்
பரம் பொருள் யோகம் செய்துவிட்டு தினமும் தலைக்கு குளிக்கலாமா
தீட்சை எப்படி வாங்குவது
Anna i love you❤❤❤❤❤❤
சென்னையில் எப்போது குரு ஜி
I have question
If everything is an illusion,then what is the point of the material world,dharma,karma?why aren't we just spiritual beings then
Pls explain tq