Gala Galavena Video Song | Rhythm Tamil Movie Songs | Meena | Ramesh Arvind | A. R. Rahman | ரிதம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Song: Gala Galavena ….
    Singers: Sadhana Sargam
    Music:A. R. Rahman
    Director: Vasanth
    Producer: Pyramid Natarajan
    A soft melody solo song from the movie Rhythm released in the year 2000, The Movie directed by Vasanth. It became commercially successful hit movie, featuring popular actors Arjun, Jyothika, Meena, and Ramesh Arvind in leading roles with Lakshmi, Nagesh, Manivannan and Others. The song sung by Sadhana Sargam. Music composed by A. R. Rahman and lyrics by Vairamuthu. The song titles and lyrics were inspired by the five elements wind, water, fire, sky and Earth. This song represents Sky.
    Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI
    Click here to watch:
    Nadhiye Nadhiye Song | Rhythm
    • Nadhiye Nadhiye Video ...
    Kaatre En Vasal Song | Rhythm
    • Kaatre En Vasal Video ...
    Ayyo Pathikichu Song | Rhythm
    • Ayyo Pathikichu Video ...
    Thaniye Song| Rhythm
    • Thaniye Video Song | R...
    Malargaley Song | Love Birds
    • Malargale Malargale Vi...
    Subscribe: bit.ly/1QwK7aI

Комментарии • 998

  • @sudalaikannu2745
    @sudalaikannu2745 3 года назад +1407

    இந்த பாடலில் ஏதோ வசீகர ஈர்ப்பு இருக்கிறது... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அருமையான பாடல்...

  • @kanistarubina
    @kanistarubina 3 года назад +358

    Sadhana's Voice 🥺💖

    • @revanth_rs
      @revanth_rs 3 года назад +4

      Mesmerizing voice 💖

    • @kumaravel4520
      @kumaravel4520 3 года назад +3

      Soumya😍

    • @balajisir2436
      @balajisir2436 2 года назад +9

      அலைபாயுதே சினேகிதனே பாடலும்... தையத்தான் தையத்தான் பாடலிலும் சாதனா மிகவும் அசத்திவிட்டார்..

    • @ayeshaabu1908
      @ayeshaabu1908 2 года назад +1

      @@kumaravel4520 .
      ,

    • @hareeharan313
      @hareeharan313 2 года назад +1

      True ❣️

  • @rjsumithira8689
    @rjsumithira8689 3 года назад +537

    2021 ல் யாராவது கேட்கீன்றீர்களா?

  • @anandhibommai6459
    @anandhibommai6459 5 дней назад +2

    0:20 my fav song oru nallaiku oru 5 times achum keppen❤️🥰

  • @pandiyane1752
    @pandiyane1752 4 года назад +459

    20 ஆண்டுகளுக்கு பிறகும் ரசிக்கும் பாடல் மறக்க முடியாதவை 2020

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 2 года назад +125

    அழகு தேவதை மீனா..... மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் மின்சார விழியழகி.... கண்களால் ரசிகர்களை கட்டிப்போட்ட காந்த கண்ணழகி....💖🥰

  • @Karnan582
    @Karnan582 4 года назад +360

    பாடல் வரிகளுக்கு ஏற்ப இசை.
    இசைக்கு ஏற்ப நடனம்.
    நடனத்திற்கு ஏற்ப நயம்.
    Camera angle மொத்தத்தில்
    அருமை

  • @durgaselvarajdurga8421
    @durgaselvarajdurga8421 4 года назад +272

    Meena's all dresses are very beautifully. Especially that black salvar. And her dance very nice superb 👏👏👏👏

  • @DeepadeepaDeepa-sk3iw
    @DeepadeepaDeepa-sk3iw 9 месяцев назад +37

    2024. ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க 👍👍🙏🏻👍👍

  • @RajuRaju-il9nx
    @RajuRaju-il9nx 9 месяцев назад +248

    2024 intha paaatta keakravanga oru like podungappa❤

    • @gokulnandakumar9709
      @gokulnandakumar9709 9 месяцев назад +3

      Watch Saregama kerala ticket to finale intha song paadiruka semmaya

    • @muthukumare7661
      @muthukumare7661 Месяц назад +1

      I'm listening to this song today, August 25th, 2024, and it takes me back to those unforgettable days. Songs like these are timeless, especially for us 90s kids-they bring back all the emotions and memories from that era. The music is just superb, and of course, the credit goes to the legendary A.R. Rahman. His work truly defines an era of unforgettable music.

    • @KarthiSandhiya-pn8kg
      @KarthiSandhiya-pn8kg Месяц назад

      Me everytime watching this mu one of fav❤❤

    • @mohamedb3902
      @mohamedb3902 4 дня назад

      Me

  • @funluttu
    @funluttu 2 года назад +94

    Normal Peoples AR Rythm's songs- Katre en vasal Vanthal,,Thaniye Thanam thaniye..
    But Legends Still Hearing This Master Piece. . Its Another World..

  • @willdowhatithink7732
    @willdowhatithink7732 2 года назад +117

    2022 ல் கேட்கிறேன்....😍ஈர்ப்பு விசை நிறைந்த இப்பாடலை...✨❤️

  • @jishnur1169
    @jishnur1169 4 года назад +313

    Rahman's magical song🎶🎶🎶❤️❤️
    Saadhana sargam..wat a voice ❤️❤️❤️❤️❤️

    • @beskeyjarvise3985
      @beskeyjarvise3985 4 года назад

      Sorry that's Kavita krishnamoorththi

    • @jishnur1169
      @jishnur1169 4 года назад +9

      @@beskeyjarvise3985 no...plz check....this is sadhana mam

    • @abdulmajeeth2768
      @abdulmajeeth2768 2 года назад

      @@jishnur1169 Third one meena

    • @azhaguvalli6546
      @azhaguvalli6546 Год назад

      @@beskeyjarvise3985 Kaatre en vasal vanthai...song.Kavitha Krishnamoorthi.

    • @santhoshshivan6356
      @santhoshshivan6356 9 месяцев назад

      Yes❤❤❤

  • @SuAstra814
    @SuAstra814 3 года назад +114

    This movie was such a decent and beautiful one. It brought out Meena’s true beauty and delicate talent.Never seen her like that in other objectifying roles in other movies of hers.

    • @rajeshrsutube
      @rajeshrsutube 2 года назад +4

      Nice words 😇
      Vasanth is a gentleman
      That reflects in his movies and the women characters

  • @manirakash
    @manirakash 4 года назад +141

    அழகு என்றால் மீனா

  • @kujipalansiva
    @kujipalansiva 4 года назад +275

    Anyone in 2020??

  • @yathyasayathyasa7694
    @yathyasayathyasa7694 4 года назад +43

    Meena alagi...cute expression...intha songla meena romba alagah erukaga...

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 3 года назад +173

    இந்த பாடலை நான் 2. 23 to 3.50 இந்த பகுதியை மட்டும் 500 தடவைக்கு மேல் கேட்டுருப்பேன், இந்த இடத்தில் என் மனதை வாட்டி வசயம் செய்கிறது.

  • @Muthu701
    @Muthu701 4 года назад +109

    One of the best movie of meena

  • @amanullaamanulla5492
    @amanullaamanulla5492 3 года назад +95

    Old memories kill me, such a magical masterpiece of ARR , a legend for no of reasons

  • @manikandanmuruganantham2499
    @manikandanmuruganantham2499 4 года назад +51

    அன்பே இது நிஜம்தானா
    Movie Rhythm
    Music A.R Rahman
    Year 2000
    Lyrics Vairamuthu
    Singers Sadhana Sargam
    அன்பே இது நிஜம்தானா…
    என் வானில் புது விண்மீனா…
    யாரைக் கேட்டது இதயம் உன்னைத் தொடர்ந்து போக
    என்ன துணிச்சல் அதற்கு என்னை மறந்தே போக
    இருந்தும் அவை இனிய வரிகளே…
    கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
    ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ
    கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
    ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ
    விரல் தொடவில்லையே…நகம் படவில்லையே…
    விரல் தொடவில்லையே நகம் படவில்லையே உடல் தடையில்லையே
    இது போல் ஒரு இணையில்லையே
    கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
    ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ
    விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே
    உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே
    விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே
    உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே
    ஆஆஆஆ…ஆஆஆஆ…ஆஆஆஆ…ஆஆஆஆ
    கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
    ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க செல்லுதோ
    அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்குப் பெயரும் நிலவில்லையே…
    நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவு அழைக்கக் குரலில்லையே…
    அழைக்கும்போது உதிக்க முடிந்தால் அதற்குப் பெயரும் நிலவில்லையே
    நினைக்கும்போது நிலவு உதிக்கும் நிலவு அழைக்கக் குரலில்லையே
    யாரைக் கேட்டது இதயம்…யாரைக் கேட்டது இதயம்
    ஆஆஆஆ…ஆஆஆஆ…ஆஆஆஆ…விழி தொடுவது விரல் தொடவில்லை
    கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கு செல்லுதோ
    ஒளியில்லாமல் மலரும் மலரை உளவு பார்க்க சொல்லுதோ

  • @Sathyanp88
    @Sathyanp88 Год назад +39

    This song deserves an award not only for the composition but also for the situation in the plot in which it was placed. The music truly brought out the emotion of the character and it is one of the best in that aspect.

  • @diveshmahindran
    @diveshmahindran 2 года назад +37

    Meena is such a evergreen beauty!

  • @RajaahPandian
    @RajaahPandian 3 года назад +59

    இந்த பாட்டு கேக்கும் போது இதயத்தில் என்னமோ பன்னது...சுகமான குரல்... மனதை வருடும் இசை...

  • @divyamohandas2705
    @divyamohandas2705 4 года назад +277

    The rhythm of this song is so catchy, refreshing.. and @ 3:41 takes me to another level.. sadhana mam nailed it.. AR is gem💗

    • @குரு-த6ய
      @குரு-த6ய 4 года назад +7

      As far as I know, this album isn't underrated.

    • @ravichandranr.1762
      @ravichandranr.1762 4 года назад +6

      @@குரு-த6ய back then rhythm cassettes & cds were one of the top 5 highest selling music albums of all time. Shockingly movie bombed despite positive reviews

    • @prabakaran_murugan
      @prabakaran_murugan 4 года назад +13

      In this album, much of us wont listen this song! To be honest,
      This is the best of this album. Thats why they mentioned this as underrated.

    • @dineshdheena9707
      @dineshdheena9707 3 года назад +5

      It's a girls most favorite song

    • @vijaykumar-dg2rh
      @vijaykumar-dg2rh 2 года назад +1

      Exactly

  • @arun.datsme
    @arun.datsme 3 года назад +36

    2:22 to 3:02 this tells the world who AR Rahman is.. Godddd what a song this is . ❤️

  • @preethirajan4938
    @preethirajan4938 3 года назад +33

    இப்பாடலை கேட்கும் போது இனம் புரியாத ஒரு சந்தோஷம் மற்றும் காதலின் சாயையை உணர முடிகிறது. மென்மையான இசை, அழகிய தமிழ் வரிகள், அலட்டலில்லாத குரல் இதயத்தைக் கிறங்கடிக்கிரது ❤

  • @selvamanbazhagan7880
    @selvamanbazhagan7880 3 года назад +47

    ARR Sir music +Sadhana madam voice + Meena madam presence + Photography =Magic

  • @PrayB4UPlay
    @PrayB4UPlay 3 года назад +57

    A.R Rahman truly brought music to a another whole new level with this movie.

  • @niasentalks8168
    @niasentalks8168 2 года назад +60

    2022-ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க👍👍👍🙋‍♀️

  • @shriram4948
    @shriram4948 4 года назад +48

    More than 500 times.........for her expressions...😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @_imran_4205
    @_imran_4205 2 года назад +14

    பழைய பாடல்களில் உள்ள ஈர்ப்பு புது பாடல்களில் இப்போது இருபது இல்லை

  • @abdullukman8272
    @abdullukman8272 2 года назад +12

    எவ்ளோ அழகானா பாடல் *ARR* and *மீனா* Dance அடக்கமான பெண்மையை காட்டுகிறது.. *சாதனா* 😘😘😘😘😘 என்னா வாய்ஸ்.. *அழைக்கும்‌ போது நிலவு உதித்தால் அதற்கு பேரு நிலவில்லை* ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @BalaBala-io3uq
    @BalaBala-io3uq 3 года назад +7

    அழகான❤ மீனா அருமையான ம்யூசிக் மார்னிங் டைம் ல கேட்ட ஜில்லு னு ஒரு பீல்

  • @kanish11523
    @kanish11523 8 месяцев назад +1

    துள்ளல் இசையும் சிறப்பு மீனாவின் துள்ளல் நடனமும் சிறப்பு.ஏதோ ஒரு என்ன ஒட்டத்தை இந்த பாடல் ஒவ்வொரு முறையும் ஏற்படுத்தும்.

  • @pursuitofhappiness3819
    @pursuitofhappiness3819 4 года назад +23

    Viziyum viziyum kalantha podhu paarvai ondru aanadhey.... uyirum uyirum kalantha podhu.. ulagam nindru ponathey.. !
    (mesmerizing)

  • @renugam2010
    @renugam2010 2 года назад +5

    Meenaa what a beauty.. her husband pavam.. koduthu vaikalapola...

  • @shruthinarasimhan8811
    @shruthinarasimhan8811 2 года назад +9

    0:52 meena mam neenga vera level azhagu ...eppovume unga fan😍😍😍😍😍😍😍😍😍😍

  • @asarthaj9187
    @asarthaj9187 9 месяцев назад +7

    2024. Still music Fresh. EVER GREEN ARR❤

  • @karthikbalu393karthik5
    @karthikbalu393karthik5 5 лет назад +56

    sathana sargam mam voicee semma and ar rehman ultimate music semma songgggggggggg

  • @balamuruganbala5983
    @balamuruganbala5983 3 года назад +6

    பாடல் வரிகளை செதுக்கி உள்ளார் கவிஞர் ரொம்ப பிடிச்சுருக்கு

  • @evergreenmmeadia3168
    @evergreenmmeadia3168 2 года назад +9

    Meena 90's Dream Girl

  • @mohanaprabhavathi5226
    @mohanaprabhavathi5226 Год назад +2

    சாதனா சர்கம் பாட்டு 👌

  • @Rae_Maria
    @Rae_Maria 3 года назад +23

    Meena is so beautiful 😻

  • @meenak3351
    @meenak3351 5 лет назад +131

    School days back down the memory lane 😳

  • @sushilswamy
    @sushilswamy 5 лет назад +150

    South is always genius in choreography.. This is most sensible choreography that sync deep with music.

    • @nandakumar5013
      @nandakumar5013 5 лет назад +3

      Ur white dress super sir

    • @sushilswamy
      @sushilswamy 5 лет назад +1

      @@nandakumar5013 Hai??? ye kya baat hui bhai? anyway alot of thanks sir jee

    • @sushilswamy
      @sushilswamy 5 лет назад +7

      @@nandakumar5013 nanu tamil da machchi but born and grown in bihar.

    • @nandakumar5013
      @nandakumar5013 5 лет назад +2

      @@sushilswamy iam white lover so i gave comment

    • @nandakumar5013
      @nandakumar5013 5 лет назад +2

      @@sushilswamy eppo enga irrukinga

  • @gayathrisartworks6663
    @gayathrisartworks6663 3 года назад +11

    Meena sema cute❤

  • @ammushree7897
    @ammushree7897 3 года назад +18

    Paah ena bgm da😍😍😍🔥🔥🔥 antha bgm kagave 1000 times kekalam

  • @bharathwajmohan6131
    @bharathwajmohan6131 11 месяцев назад +6

    One of the few songs where heroine makes an impact not with glamour but dance and expressions....Full credit to Meena for the wonderful job done

  • @dhanudhanu129
    @dhanudhanu129 4 года назад +8

    Meena dance super..ipa la indha mari songs varadhu illa.....movie um varadhu illa...2020 la kekum podhu kooda fresh ah iruku.....

  • @SDtamil28
    @SDtamil28 10 месяцев назад +3

    2:05 some magic is there ... and my music lord ARR's best and beautiful music works are awesome ❤❤❤

  • @eeshathaneesha4073
    @eeshathaneesha4073 Год назад +4

    intha padalai ketkum pothu manam yengayo pala varusham pinnadi pokuthu manathukkull yetho oru etkam varuthu 🙏🙏😍😍😍🥰🥰👌👌👌 super meena eye face expression suppe ippa vara move appadi yarume illai

  • @logeswarankennady
    @logeswarankennady Год назад +18

    This song deserved a academy award ❤ one of the greatest composition of ARR💥🥵

    • @eskay6933
      @eskay6933 10 месяцев назад

      Maybe the best composition of arr❤❤❤

  • @vakinivakini4906
    @vakinivakini4906 9 месяцев назад +3

    After sare hama paa kilmisha sing the song...❤❤ 2023

  • @TheThara29
    @TheThara29 3 года назад +22

    Meena's hip movement is awesome 😍

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 3 года назад +31

    21st Years of Celebrations Still Fresh Rhythm Movie Five Elements songs & bgm Unforgettable Composing Mozart of Madras musical a.r.rahman (15.09.2000) 💐🥳🤩😍🔥

  • @fearlesssurya2839
    @fearlesssurya2839 3 года назад +8

    😍Indha song la Meena semma cute 😍

  • @rainbow9061
    @rainbow9061 3 года назад +5

    Sadhana Sargam 🎼💘

  • @murugesanenglish2250
    @murugesanenglish2250 Год назад +3

    Sadhana sargam ❤️

  • @pugazhr.3570
    @pugazhr.3570 3 года назад +17

    இந்த பாடலை கேட்க்கும் போது மனது ஒரு மாதிரி இருக்கு அற்புதமான பாடல் ♥️

  • @தமிழாதமிழா360
    @தமிழாதமிழா360 3 года назад +14

    தமிழ் ♥
    இசை ♥
    90s♥
    Ar♥

  • @naveenkumar5629
    @naveenkumar5629 4 года назад +10

    Rahman Rahman Dhanyaaa.....❤️❤️❤️

  • @prabakaran_murugan
    @prabakaran_murugan 4 года назад +36

    Indha album le music wise ah solanumna idhan 1st.. But underrated aaiduchu!!

  • @whatismynamehere
    @whatismynamehere 10 месяцев назад +3

    ppppaaa semma azhagu bhaaa Meena

  • @mahesmahes178
    @mahesmahes178 3 года назад +7

    Meenamaa

  • @aravind.j86
    @aravind.j86 2 года назад +13

    இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் அருமை 🎶🎶🎶🎶🎶👌👌👌👌👌👌👌

  • @muralir5783
    @muralir5783 4 года назад +25

    I like you so much this song in all time my favourite song and Meena cute cute expression 😘 and particular that print that green colour dress moment dance super

  • @shibu804
    @shibu804 3 года назад +7

    വേറെ ലെവൽ ഫീലിംഗ്..... After mansi performance ♥

  • @k.ishwarya889
    @k.ishwarya889 8 месяцев назад +1

    ❤❤❤ i love feel this song🎵🎵🎵🎵 meena cute

  • @karthikvijay213
    @karthikvijay213 2 года назад +14

    Sathana mam voice and meena mam expression 👌👌👌👌👌

  • @renugasindustries6626
    @renugasindustries6626 3 года назад +11

    Meena dress cute

  • @renugasindustries6626
    @renugasindustries6626 3 года назад +10

    Meena cute

  • @hotpizza999
    @hotpizza999 2 года назад +15

    Meena mam not only good actress .she is great dancer.

  • @biyaami2787
    @biyaami2787 2 года назад +26

    I love the way heroines dressed at that time of cinema. Even in simple not at all glamorous dresses they caught so much audience. Hats off to all the artists worked on and off screen

  • @mohamedshafik9772
    @mohamedshafik9772 Год назад +3

    Still 2023 la indha pata kekurvanga irukingala... ivalo varusham aachu still feeling awesome💝💝

  • @prakashveluchamy8364
    @prakashveluchamy8364 4 года назад +15

    Meena mam dance super and song lovely

  • @nandhinipandian6112
    @nandhinipandian6112 9 месяцев назад +2

    Happpppppa.... ena mari song movie idhu. Chance eh la

  • @kingtheja2875
    @kingtheja2875 7 месяцев назад +49

    Anybody in 2024

  • @senthilkumar9656
    @senthilkumar9656 Год назад +2

    Nice movie....l like the role between Meena and ramesh arvind

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 года назад +39

    மீனா........ 💞💞💞💞💞💞

  • @dailydosedoc27
    @dailydosedoc27 3 года назад +15

    Anbae Ithu Nijamthaanaa..
    En Vaanil Puthu Vinmeenaa…
    Yaarai Kaetathu Ithayam Unnai Thodarnthu Poga
    Enna Thunichal Atharku Ennai Marandae Poga
    Irunthum Avai Iniya Varigalae..
    Kalagalavena Pozhiyum Pozhiyum Maegam Engu Sellutho
    Oliyillaamal Malarum Malarai Ulavu Paarka Sellutho
    Kalagalavena Pozhiyum Pozhiyum Maegam Engu Sellutho
    Oliyillaamal Malarum Malarai Ulavu Paarka Sellutho
    Viral Thodavillaiyae.. Nagam Padavillaiyae..
    Viral Thodavillaiyae.. Nagam Padavillaiyae..
    Udal Thadaiyillaiyae.. Idhu Poal Oru Inaiyillaiyae..
    Kalagalavena Pozhiyum Pozhiyum Maegam Engu Sellutho
    Oliyillaamal Malarum Malarai Ulavu Paarka Sellutho
    Vizhiyum Vizhiyum Kalanthu Kalanthu Paarvai Onru Aanathey
    Uyirum Uyirum Kalantha Pothu Ulagam Ninru Poanathey
    Vizhiyum Vizhiyum Kalanthu Kalanthu Paarvai Onru Aanathey
    Uyirum Uyirum Kalantha Pothu Ulagam Ninru Poanathey..
    Aaaaaaaa..
    Kalagalavena Pozhiyum Pozhiyum Maegam Engu Sellutho
    Oliyillaamal Malarum Malarai Ulavu Paarka Sellutho
    Azhaikumbothu Uthikka Mudinthaal Atharku Peyarum Nilavillaiyae..
    Ninaikumbothu Nilavu Uthikkum Nilavu Azhaika Kuralillaiyae…
    Azhaikumbothu Uthikka Mudinthaal Atharku Peyarum Nilavillaiyae..
    Ninaikumbothu Nilavu Uthikkum Nilavu Azhaika Kuralillaiyae…
    Yaarai Kaetathu Idhayam.. Yaarai Kaetathu Idhayam..
    Aaaaaaaa.. Vizhi Thoduvadhu Viral Thodavillai
    Kalagalavena Pozhiyum Pozhiyum Maegam Engu Sellutho
    Oliyillaamal Malarum Malarai Ulavu Paarka Sellutho
    Aaaaaaaa..

  • @abdulmajeeth2768
    @abdulmajeeth2768 6 лет назад +53

    Nice actress meena missing tamil cinema

  • @ezhilezhil199
    @ezhilezhil199 2 года назад +5

    World beauty meena mam

  • @jancymol6531
    @jancymol6531 3 года назад +20

    From 2.21 to 3..AR sir, u r really great 🙏👍👍👍👌👌👌what a compo 👏👏👏a real fan of AR from kerala

  • @mathavanmathavan1596
    @mathavanmathavan1596 4 месяца назад

    என்ன வாய்ஸ் சூப்பரா இருக்கு ❤❤

  • @stanleystanley3918
    @stanleystanley3918 4 года назад +13

    So beautiful meena always

  • @niroshannirosh7961
    @niroshannirosh7961 Год назад +1

    2023 entha song keka new song mathariii eruku magic panniitaru legend A R Rahman sir🥰 eppavum aliiyaathu

  • @arunmalarvizhiannaidasan9485
    @arunmalarvizhiannaidasan9485 2 года назад +5

    அற்புதமான நடனம் மீன..

  • @bharathyogaguru
    @bharathyogaguru Год назад +2

    விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே ............
    உயிரும் உயிரும் கலந்த போது உலகம் நின்று போனதே !!!!!

  • @brightjose209
    @brightjose209 3 года назад +11

    விழியும் விழியும் கலந்து கலந்து
    பார்வை ஒன்று ஆனதே
    உயிரும் உயிரும் கலந்தபோது
    உலகம் நின்று போனதே

  • @swethaphoenix8730
    @swethaphoenix8730 Месяц назад +1

    Sadhana Sargam ❤ enna voice

  • @hotshot0079
    @hotshot0079 2 года назад +13

    Sadhana just aces all the jump notes. Top song from an ARR at his very peak.

  • @HafeezSPC
    @HafeezSPC 3 года назад +9

    BGM and Songs இற்காகவே ரசித்து பார்க்கும் படம் 😍 😍 😍

  • @mirudhulavellaisamy428
    @mirudhulavellaisamy428 7 месяцев назад +4

    2.26 Meena's salwar ❤

  • @srikarthikeyan2210
    @srikarthikeyan2210 8 месяцев назад +1

    Recently addicted ❤

  • @90kidsarea95
    @90kidsarea95 3 года назад +12

    Ohhhhh my God meena beautiful ❤️❤️❤️

  • @devi20993
    @devi20993 Год назад +2

    Indha movie pakathavanga parunga..the best movie of Meena nd arjun❤❤❤❤

  • @stanleystanley3918
    @stanleystanley3918 4 года назад +12

    What a beautiful actress meena what a beautiful songs

  • @VennilaVennila-g7u
    @VennilaVennila-g7u 8 месяцев назад +1

    This song my ringtone

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 4 года назад +42

    In south Indian actress one n only very very cuteness actress is meena mam what a face feature so so beautiful