அரிசியில் வண்டு, பூச்சி, புழு வராமல் இருக்க/How to Preserve in rice,and flour grocery items
HTML-код
- Опубликовано: 10 дек 2024
- How to strore in Tamarind for one year
• புளி கருப்பாகாமல் ஒரு ...
முதியவர்களுக்கான சத்து மாவு/Multigrain Atta/Sathu mavu
• முதியவர்களுக்கான சத்து...
PRESERVE Boric neem powder
Zandu Mugdha Rasa- organic Tablet
preserving in turmeric powder,chilly powder,multigrain atta,flour,rice,sugar.
arisiyill poochi vandu varamal erukka
இந்த மொத்த வீடியோவையும் ரெண்டு அல்லது மூனு ஸ்லைடுல படம் + டெக்ஸ்ட் போட்டு ரெண்டு நிமிஷத்துல முடிச்சிருக்கலாம். ரொம்ப நீஈஈஈஈஈஈஈஈளமான வீடியோ!
நீங்கள் சொல்வது என்னவோ உண்மைதான் ஆனால் உங்கள் மனதில் அது நிக்காது என்ன டிப் சொல்றோன்றது என்னென்ன பொருள் என்பதும் மறந்துவிடும்
இனிய மதிய வணக்கம் சகோதரி 🙏🌹....
ரொம்பவே பயனுள்ள வகையில் அருமையான குறிப்புகள் தந்தது சூப்பர் சிஸ் 👌👌👌....
பிரிஞ்சி இலை சேர்ப்பது முதல் முறையாக தங்களின் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்....👏👏👏
ஒவ்வொரு பொருளையும் பொறுமையாக காண்பித்து விளக்கம் அளித்தது தங்களின் சிறப்பு அம்சமாக இருந்தது சகோதரி 👍🏻👍🏻👍🏻..
அழகாக பேசி விளக்கிய விதம் மிகவும் ரசித்து பார்த்தேன் சகோதரி.....
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 😍😍😍.. நல்ல தொரு பயனுள்ள பதிவு தந்தமைக்கு பாராட்டுக்கள் சகோதரி 👏👏👏👍👍👍💐💐💐
இனிய வெள்ளி வணக்கம் சகோதரி மதிய உணவு சாப்பிட்டு விட்டீர்களா, உங்களின் பகிர்வு எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி, அனைத்து மளிகை பொருட்களும் விலை போடலாம் சுலபமாக இருக்கும் போட எடுக்க பிறகு அதை பயன்படுத்திக்கொள்ளலாம் பிரியாணியில்
அன்பு சகோதரிக்கு, அருமையான விளக்கமுடன் ஒவ்வொரு தானியங்களையும் எப்படி பாதுகாத்து வைத்துக் கொள்வது, எப்படி preserve செய்வது என்று விளக்கினீர்கள்.
அனைவருக்கும் பயனுள்ள பதிவு தந்தமைக்கு பாராட்டுக்கள் சகோதரி... 😊😊
வெள்ளி வணக்கம் சகோதரி பூஜை முடிந்ததா, மதிய சாப்பாடு முடிந்ததா, உங்களின் பகிர்வு எனக்கு மட்டற்ற உத்வேகம் கொடுத்தது நன்றி
@@tamil_vaibogam மிக்க மகிழ்ச்சி சகோதரி... 😊😊
ரொம்பவே useful டிப்ஸ். பிரிஞ்சி இலை போட்டது புதிதாக இருந்தது . வீட்டில் lockdown la nalla useful videos 👌👌👌
உங்களின் பகிர்வு எனக்கு மிக்க மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி, அனைத்து மளிகை பொருட்கள் ஏலம் பிரிஞ்சி இலையை பயன்படுத்துங்கள் ஈசியாக இருக்கும் எடுத்து போட பின் அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்
அருமை சகோதரி !!! இந்த சமையத்தில் எல்லாருமே அரிசி, பருப்பு கோதுமை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், எல்லாமே கொஞ்சம் அதிகமா, வாங்கி வைத்து இருக்கிறோம், அதை பாதுகாப்பது எப்படி என்று அருமையாக சொன்னீர்கள் சகோதரி, 🤝🤝🤝🤝👌
அப்படியா நாங்கள் எதுவும் அதிகமாக வாங்குவதில்லை வழக்கம் போல தான் வாங்குகிறோம், உங்களின் பதிவு எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி
உபயோகரமான பதிவு அருமை 👌, சூப்பர் tips
Thank you dear 😁
உங்களுக்கு பின்னால் இருக்கும் அந்த சிலை மிக அழகாக உள்ளது.... உங்கள் தெளிவான விளக்கம் மிக அருமை அம்மா....
நன்றி அந்த சிலை உங்களுக்கு பிடித்திருக்கிறதா, அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நிறைய பேரு அந்த சிலையை வீட்டில் வைக்கக் கூடாது என்கிறார்கள், கத்தி வைத்துக் கொண்டு வெட்டுவது போல் இருக்கு அதை வரவேற்பறையில் வைக்கக் கூடாது என்கிறார்கள், இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்
@@tamil_vaibogamயாரு சொன்னது....Unique collection antha statue...i love antique collections...even i also think to make my home with fully antique works....pls don't remove that statue...
Pls check sound quality...i felt lower...improve in next video so that we can hear ur good tips easily
Sound romba low va eruku Mam..good information ..thank you Mam😍😍
அப்படியா சவுண்டு கம்மியா இருக்குது நான் இயர் போனை வைத்து விட்டேன் அதனால் சரியாக கவனிக்கவில்லை அடுத்தபடியாக சரி செய்து விடுகிறேன் நன்றி
Arumaiya soneenga amma.....ella maavu....milagai podi....kedamal irukka superb ana thagaval
உங்களின் பகிர்வு எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது
அரிசியில் வண்டு புழு பூச்சி வராமலிருக்க மிகவும் பயனுள்ள தகவல் சூப்பர் ஐடியா
உங்களின் பகிர்வு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி
பிரிஞ்சி இலை இங்க எல்லார் வீட்டிலும் இருக்கும் மரமாக வே. இருக்கும் நல்ல பயனுள்ள பதிவு
ஓ அப்படியா பிரிஞ்சு மரம் உங்கள் ஊரில் இருக்கிறதா அதை வீடியோ எடுத்து போடுங்கள் , ஒரு முறை, உங்களின் பகிர்வு எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி
@@tamil_vaibogam already விடியோ போட்டு உள்ளேன் mam
அருமையான பதிவு அக்கா👌🏻. yaminiEaswar’s kitchen
Rombha நன்றி
Very natural informative amma sirappana thagavalgal arumai yepothum namm aatharavu ingirunthu varum kavalai vendam... nan thaan manam thiranthu pesum mayilvanan
உங்களின் பகிர்வு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது, நன்றி, தொடரட்டும் நம் ஒவ்வொரு பதிவிலும் நம் ஆதரவு
Unkalai paarkkum pothu romba santhosama nalla siricha mugathoda irukku, eppavum ithu pola nallaa irukkanum, sarkkaraikku birinji ilai idea super ,arisi tips mattrumella tipsumea super sister,useful upload👌💐
அன்பு சகோதரிக்கு உங்களின் பகிர்வு எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி
Really amma.very useful tips.poochi problem periya problem..will try ma
Ok, பா மிக்க மகிழ்ச்சி நன்றி
Tq amma
நன்றி👍😄
Thank you so much❤❤❤
Thank you
God bless you sister
மிக்க நன்றி
Useful information..thanks for sharing dear friend. 🥰😍
Super 👌
🙏
Lk16 neenga Sonna tips 👌👌👌nanum ippadi seivean ma பிரிஞ்சு இலை tips 👌👌
ஓ அப்படியா நீயும் பிரிஞ்சி இலை பயன்படுத்திய அதையே போடு அத்தனைக்கும் பிரச்சனை இல்லாமல் இருக்கலாம் ஜாலியாக நன்றி
நல்ல பயனுள்ள பதிவு
மிக்க மகிழ்ச்சி நன்றி சகோ
Romba useful tips sis 👌
மிக்க மிக்க நன்றி சகோதரி
Thank you very much.
மிக்க மகிழ்ச்சி நன்றி
மூட்டைக்குப் பதிலா பொட்டலம் என்று சொல்லியிருக்கலாம். Tips are good.
O அப்படியா,உங்களின் பகிர்வு எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சகோதரி
Super useful sis👌👌👌👌👍
Thank you G
Very useful tips👌 super 👍👍
Thank you dear 😁
How r you ma? Payanulla thagaval. Will follow your ideas. Thank you. Keep in touch.
மிக்க மிக்க மகிழ்ச்சி
@@tamil_vaibogam
Enga veettukkum vaanga
Super ma
மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி
Wow sis romba usefullana information thanks for sharing
Thank you Ammu
Very useful mam😊
ரொம்ப நன்றி செல்லம்
Useful information madam, Thanks for your tips
Thank you dear 😊
Good and useful tips mam
Good one👍
Useful inpermation sister
Thank you chellam
Thanks
மிக்க நன்றி
Very useful video mam
Thank you dear 😁
Super useful tips...
New friend
Keep rocking
Keep in touch
Thank you, come soon
Y2
Kasa kasa veil pochu varamal erukk a tips pls
அது வறுத்து வைக்கணும், ஒரு பாக்ஸில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் வறுக்கணும்னு அவசியம் இல்லை
Mam vandu smell mavu la poga tips slunga mam
Maavu சலித்து வெயிலில் காய வைத்து உப்பு கலந்து வைக்கவும், கூட bringe இலை .இல்ல பட்டை போட்டு வைக்கவும்
@@tamil_vaibogam thanks ma ...apdi senja smell poiruma ma
pogum,konja neram kaathu pogha open panniye vaikkavum maavu vaikkum box ye
Payanulla thagaval madam enga veetuliyum brinji leaf than use pannuvom
Rice la neem leaf kaya vachu potta poochi varathu madam
அப்படியா மிக்க நன்றி வேப்பலை கூட நாங்கள் போட்டு பார்த்து விட்டோம் அதிலும் வந்துவிட்டது அதிகமாய் முன் காலத்தில் எல்லாம் அதைத்தான் யூஸ் பண்ணிக்கிட்டு இருந்தோம், அதைவிட பெஸ்ட் பிரெஞ்சு எல்லா அதனால அதனை பயன்படுத்தி இருக்க பதிவு பார்த்து வைக்கும் மிக்க நன்றி
Easy tips sonniga, thanks,but romba kadhakadhaya pesariga, sorry no time
Detail aaha solren, athaan, 2 minutes endral manathil nirkaathu, so, lengthy , anyway THQ Mam bringy ilai use pannungha, edupathum easy
Useful information 👌👌... Joined u stay connected sister 👍😊💐
Thank you dear 😁 coming soon
Really nice tips mam 👌plzzz stay connected 👍
Thank you dear 😊
Kezhvaragu maavil vandu vaikamal paathukappathu eppadi?
இதிலும் பிரிஞ்சி இலை போடலாம் உப்பு கலந்து vakkalaam,அதன் மேலே கூட salt தூவலாம்
Akka kambumutta pirakkama vachiruken Ana Athula sel puchi irukku enna panurathu
Boric neem powder illa zundu mugthaa rasa மாத்திரை போடுங்கள், இல்ல மூட்டை பிரிக்காமல் இருந்தால் boric தண்ணீரில் கரைத்து முட்டை மேல் பூசி விடவும், கொஞ்சம் மஞ்சள் கரைத்து அது கோஜம் மூட்டை மேல் பூசவும் ,மூட்டை சுற்றி நொச்சி இலை, வேப்பிலை உறிவி போட்டு விடுங்கள்
Rompavayyy usefullana video amma
kandippa follow seithida vendiyathuthaaan arumaiyannaa and thelivanaa villakkam
All tips vry useful
உங்களின் பகிர்வு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது ஜெயa
Super
மிக்க மகிழ்ச்சி நன்றி
@@tamil_vaibogam நன்றிகள்
Nice & informative 👌, new friend 👍💐
MuluKothi vandu vilamal eirukka ena panna
Salt podunghal
useful video
ரொம்ப ரொம்ப நன்றி
nice video
Thank you dear 😁
Uy,
thanks for sharing sis
Like 19
Thank you dear 😁
all women's ku payanulla thagaval d n vanga en veetukku
Thank you dear 😁
No sound
ஆமாம் சாரி நீங்கள் கொஞ்சம் அதிக சவுண்ட் வைத்து கொள்ளுங்கள் அடுத்த தடவை சரி செய்து விடுகிறேன்
ஆடியோ சவுண்ட் இல்லேம்மா. சரியா கேக் கலை.
அப்படிங்களா இல்லைங்க நீங்க வேற போன் இல்ல லேப்டாப் இதுல பாருங்க
Illa fan sound அதிகம் இருந்தால் கேட்காது
Useful information sister.... d n new frnds u c m
கம்மிங் soon,thq dear 😁
No mam brinchi ilai not useful
Rainy டைமில் கொஞ்சம் வண்டு வரும், சில மாவுகலில், salt கலந்து வையுங்க, கள் உப்பு வறுத்து பொடி செய்து mix செய்தால் வராது,இல்ல அறை பருப்பு borex powder mix saiyalaam use பண்ணுவது முன் நல்லா kaluvanum,
நீங்கள் கூருவது சரிதான் ஆனால் உங்கள் வாய்க்குள் மட்டும் பேசினால் எப்படி புரியும் சற்று சத்தமாக பேசவும்
இல்லியே இப்ப கூட என் ஃபோனில் check ssithen nalla sound athighamaathaan erukku,