எனக்கும் அதே பிரச்சனை வேலூர் சத்துவாச்சாரி சாரதா கிளினிக் அங்க தான் ட்ரீட்மென்ட் பாக்கறேன் இப்ப கொஞ்சம் பரவாயில்லை நரம்பு டாக்டர் நியூராலஜி டாக்டர் பாருங்க
எனக்கு ஸ்கேன் இடுப்புடைய ஜவ்வு பிதுங்கி வெளியில வந்திருக்கு வெளியில வந்த ஜவ்வு காலுக்கு போற நரம்பு பிரஸ் பண்ண அதனால கால் வலி வேலூர் சத்யா சாந்தி சாரதா கிளினிக் அங்க போனதுக்கு அப்புறம் பரவால்ல நரம்பு டிபார்ட்மெண்ட் நியூராலஜி டாக்டர் google-ல சாட் பண்ணி பாருங்க சாரதா கிளினிக் சத்துவாச்சாரி
@@Pavi-zx1sc சென்னைல ராமச்சந்திரா ஆஸ்ப்பிட்டல்ல நரம்பு டாக்டரா பாத்த சிஸ்ட்டர் அவங்கதா சொன்னாங்க M R I ஸ்கேன் எடுக்க சொன்னாங்க எடுத்த அப்புற பிசியோ தெரபி எடுக்க சொன்னாங்க எடுத்த
ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யும் போது நரம்புகளுக்கு ரத்த ஓட்டம் சரியாக செல்வது இல்லை அதனால் தான் காலை மாலை நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள் நான் தைக்கும் போது மெஷின் வாலாட்டி தைப்போல் இருக்கும் போது பவர் மிஷின் நாம் லேசாக அழுத்தினால் போதும் வேலை சீக்கிரமாக ஆகும் ஆனால் காலுக்கு வேலை கிடையாது கவலைப்பட வேண்டாம் நான் ஒரு பயிற்சி செய்தேன் எனது கால் வலி சரியாகி விட்டது அப்போது எனக்கு முட்டி வலி கால் வலி எதுவுமே கிடையாது 60 வயது ஆகிவிட்டது இன்னும் தைக்கிறேன் கவலைப்பட வேண்டாம் இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் அனைவருக்குமே இந்த பிரச்சனை வரும் காலுக்கு பயிற்சி கொடுத்தால் போதும் கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு இறைவன் துணை இருப்பார் நான் உங்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்❤🙌
சகோதரி நானும் ஒரு டெயிலரிங் ஆசிரியர் தான் என் நிலையும் இது தான் வலது கால் மரத்து தான் இருக்கு 43 வயசிலும் தைக்கிறேன் இயேசப்பா ஊழியத்தையும் செய்கிறேன் இயேசுவை ஏற்று கொள்ளுங்கள் இயேசு உங்களுக்கு நல்ல சுகம் தருவார் உங்களுக்கு பரிபூரண சுகம் கிடைக்கும் எந்த மருந்தும் தராத சுகத்தை என் இயேசு எனக்கு பிரியா சுகத்தை கொடுத்தார் bible வசனம் சொல்லுது நானே பரிகாரியாகிய கர்த்தர் என்று வசனம் சொல்லுது இப்பவும் சொல்லுகிறேன் டாக்டரிடம் என் உடம்பை காட்டினால் உடனே பெட்ல சேர்த்து இருத்திவிடுவார் அதனால் நீங்க இயேசு விசுவாசிங்க bible படிங் தேவன் கண்டிப்பா சுகம் தருவார் ஆமென்
நான் 30 வருஷமா டெய்லரா தான் இருக்கேன் நீங்க சொல்ற மாதிரி எந்த ஒரு உடம்புல எந்த ஒரு வழியும் எனக்கு வந்தது இல்லை வேலைய கரெக்டா செய்யணும் அதுக்கு ஏத்த மாதிரி ரெஸ்ட் எடுத்துக்கணும் டெய்லரிங் மெஷின்ல உக்காந்தீங்கன்னா ஒரு எட்டு மணி நேரம் வேலை செய்யணும் அதுக்கு மேல ரெஸ்ட் எடுத்துக்கணும் நல்லா சாப்பிடணும் டைமுக்கு சாப்பிடணும் குளிர்ச்சியான பொருள் எல்லாமே சாப்பிட்டுக்கணும் பால் தயிர் இளநீர் ஜூஸ் அந்த மாதிரி கால் வலி வந்ததுனா அடிக்கடி நல்ல ஆயில் மசாஜ் காலுக்கு கொடுத்துக்கிட்டே இருக்கணும் அதிகமா மாத்திரை மருந்து எடுக்காதீங்க சிஸ்டர் நல்ல ஒரு சித்தா டாக்டர் யாரையாவது பாருங்க காலுக்கு நல்லா பிசியோதெரபி கொடுத்து கால ரெடி பண்ணுங்க மருந்து மாத்திரை டெஸ்ட் ல தான் கால் ரெடி ஆகாது என்னோட பெஸ்ட் அட்வைஸ்
உண்மை அண்ணா நீங்க சொல்றத நானும் டைலர்தான் ஆனா இவங்கள மாதிரி ஒரு நாளைக்கு 20 பிளவுஸ் 30 பிளவுஸ் எல்லாம் தைக்க மாட்டேன்னு ஒரு நாளைக்கு மூணு பிளவுஸ் நாலு பிளவுஸ் அவோலோ தானே எதுக்கு எனக்கு ஹாட் பிராப்ளம் இருக்குது அளவா தேச்சு அளவா சம்பாதித்து நான் நல்லா தான் இருக்கேன் எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது
சிஸ்டர் என் தங்கச்சி tailor தான்... அவளுக்கும் இப்படி தான் கால் வலின்னு சொல்லிட்டு மருந்து மாத்திரைன்னு எடுத்திட்டு இருந்தா போக போக அவளால நடக்க கூட முடியல.. பக்கத்துல இருந்த ஒரு பெரிய ஹாஸ்பிடல் போனா அவங்க ஸ்கேன் எடுத்து பார்த்திட்டு... கால் நரம்புல ரத்த ஓட்டம் குறைந்து போச்சு... அடைப்பு இருக்கு.. காலை எடுக்கணும் ஆபரேஷன் பண்ணனும்.. பண்ணுனாலும்.. உயிரோட இருப்பாங்கன்னு உத்திரவாதம் தர மாட்டோம் பண்ணி பார்ப்போமுன்னு சொன்னாங்க 10 லட்சம் செலவு ஆகுமுன்னு சொன்னாங்க... அவளால் எதுவும் முடியல பணம் போனாலும் பரவாயில்ல.. உயிரோட இருந்தால் போதும் என்று நினைத்தாலும்.. அதுக்கும் உத்திரவாதம் இல்லை... கடைசில மதுரை government ஹாஸ்பிடல் போனா அங்கே அவளுக்கு ஆபரேஷன் நடந்து.. காலும் எடுக்கல.. இப்போம் நல்லா இருக்க கால் வலியும் இல்லை.. கவலை படாதீங்க சிஸ்டர் நல்லா ஆயிருவீங்க.. கர்த்தர் சுகம் தருவார்... உங்களுக்காக பிரேயர் பண்ணுறேன் 🙏
இரவில் படுக்கும் போது உள்ளங்காலில் இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுங்கள். தேய்த்தபின் நடக்கக் கூடாது. அப்படியே படுத்துக்கொள்ள வேண்டும். காலத்துக்கும் முட்டி வலி வராது.
Dear Sister... இந்த கால்வலி, இடுப்பு வலி, உளைச்சல், வீக்கம்,தேய்மானம் பிரச்சனை எங்கள் ஊரில் தையல் வேலை தெரியாத இரண்டு பெண்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது கொஞ்சம் வலி இருந்தாலும் அவர்கள் தங்கள் வேலையை தாங்களே செய்துகொள்ளும் அளவிற்கு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அதில் ஒருவர் school வேலைக்கும் செல்கிறார். நீங்கள் ஒருமுறை கார்மல் ரிற்றீற் சென்றர், சொகாத்தூர், தர்மபுரி. -க்கு சென்று வாருங்கள். அங்கு உங்களுக்கு நல்ல மருத்துவ ஆலோசனையும் கொடுப்பார்கள். நிச்சயம் நீங்களும் மகிழ்ச்சியாக வாழ கடவுள் வழி செய்வார். கடவுளின் அன்பு அவரது பிள்ளைகளாகிய நம் அனைவருக்கும் எப்போதும் உண்டு... 🤝முயற்சித்து பாருங்கள்.. நிச்சயம் நீங்களும் நலம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம்...🙏
நீங்க சொல்வதெல்லாம் சரிதான் எனக்கு வயசு 42 நான் திருப்பூர் வரும்போது எனக்கு எத்தனை வயசு தெரியாது ஆனா ரொம்ப வருஷமா தைச்சுக்கிட்டு தான் இருக்கேன் இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் எல்லாத்துக்குமே தான் இருக்கு கால் வலி கை வலி இடுப்பு வலி சோல்டர் இருக்காம் எல்லாம் தான் எனக்கும் இருந்துச்சு ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாயிட்டேன் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்தேன் பிசியோதெரபி பார்த்தேன் இப்ப பரவாயில்ல நல்லா இருக்கேன் தொடர்ந்து மிஷின் உக்காராமல் இடையில கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் தினமும் வாக்கிங் போகணும்வெயிட் போடாம பாத்துக்கணும் சத்தான உணவுகளை எடுக்கணும் பழங்கள் அதிகமா எடுக்கணும் தண்ணீரும் அதிகமா குடிக்கணும் இப்ப பரவாயில்ல நான் நல்லா இருக்கேன் வேலை செஞ்சுகிட்டு தான் இருக்கேன் நீங்களும் ஃபாலோ பண்ணுங்க ஆரோக்கியமா இருக்கனும்
நீங்க சொல்வது உண்மைதான் ஆனா எனக்கு M R i ஸ்கேன் ல எலும்பு தேய்மானம் இருக்குனு சொல்லிட்டாங்க ஆனா நான் தைக்காம இல்ல ரெஸ்ட் எடுத்து தச்சிட்டுதா இருக்க என்னுடைய சேனல் வீடியோ போடன்ம்ல அதனால கொஞ்ச கொஞ்ச தைக்கிற
நானும் 30வருஷமா டெய்லர் வேலை தான் செய்றேன். என்ன செய்வது மா. குடும்ப கஷ்டத்துக்கு வேலை செய்யும்,வீட்லயும் தைக்கிறேன் இருக்கும் வரை இருந்துட்டு போக வேண்டிதான். கடவுள் கிட்ட ஒப்படைச்சிட்டு மாத்திரையும் போடுறேன். அது போக எனக்கு இதயத்தில் பிரச்சினை. வலது கால் விபத்தில் பிளேட் வச்சிருக்காங்க. இப்போது இடது கால் முட்டி வழி. அதுக்கும் ட்ரீட்மெண்ட் எடுத்துக்குறேன். நீங்கள் இதெல்லாம் சொல்வதால் வழியை யாரும் வாங்கிக்க போறது இல்ல. உங்களுக்கு ப்ரேயர் செய்வாங்க 🙏🙏🙏
அக்கா நீங்க சத்தியம் டிவில சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் இரவு 7, மணிக்கு ஒளிபரப்பாகும் ஜெபிக்கலாம் வாங்க நிகழ்ச்சிய பாருங்க அக்கா நீங்க மாத்திரையேஎடுக்கவேண்டாம் உங்களுக்கு நல்ல சுகம் கிடைக்கும்
இந்த வாரம் ஞாயிறு கிழமை முடக்கத்தான் குழம்புதா சாப்ட சிஸ்ட்டர் அதே மறு நாளும் சாப்ட பிசியோ தெரபி 4 டேஸ் போயிட்டு இருக்க சிஸ்ட்டர் ஆனாலு கால் வலி தாங்க முடியல 😥😥😥😥
இதைப்பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் காலையும் மாலையும் நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் எடுத்துக் கொண்டால் சீக்கிரம் இதிலிருந்து நீங்கள் விடுபடலாம் நீங்கள் உணவு முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்
எனக்கும் பலவருடங்களாக தைத்தேன் விலைவு வலியுடனேதான் வாழ்க்கை மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டால் அந்தனேரம் கொஞ்சம் உடல்வலி கம்மி அடுத்த இரன்டு நாளில் திரும்பவும் உடல்வலிதான் கொஞ்சநேரம்கூட நிர்க்கமுடியவில்லை படுத்தாலும் வலிதான்
நானும் 17 ஆண்டு டெய்லர் பனியன் கம்பெனியில் அனைத்து மிஷினிலும் எல்லா வேலைகளையும் செய்வேன் வீட்டு வேலையும் நான் தான் செய்வேன் என் கணவர் காலையில் வேலைக்கு சென்று இரவு தான் வருவார் இரண்டும் ஆண்பிள்ளை அவர்கள். படிக்கவே சரியாக இருக்கும் நான் காலையில் 4 மணிக்கு வீட்டில் எல்லா வேலைகளையும் செய்து விட்டு 7*30 மணிக்கு கம்பனி வேன் இரவு 8 ,30 மணிக்கு வீட்டுக்கு வந்து வீட்டில் எல்லா வேலைகளையும் செய்வேன் இப்படியே பல ஆண்டுகள் செய்தேன் இப்போது என்னால் போகமுடியவில்லை ஏன் என்றால் மூச்சு தினரல் வந்துவிட்டது முதுகுவலி கண் பார்வை கோளாறு திராத தலைவி முதல் மாதிரி எந்த வேலையும் என்னால் செய்ய முடியாது எனது. கணவர் நிறையவே மருத்துவர்களிடம் அலைத்து சென்றார் ஆனால் முச்சுதினரல் நிக்கவில்லை. இப்போது நான் வேலைக்கு போவதும் இல்லை
@@NithyaNithya-id1yt அதேதா சிஸ்ட்டர் நமக்கு அப்போலா தெரியல நிறைய வேளை செச்சுட்டோம் ஆனா இப்ப முடியல அதனாலதா எல்லாருக்கும் நிறைய நேரம் தைக்காதீங்க please please please 🙏
@@BanuBanu-d9w நா சித்த மருத்துவம் போகலானு இருக்க நா அங்க போய் எனக்கு உடம்பு சரியாகிட்டா கண்டிப்பா வீடியோ போட்ற ஏன்னா நிறைய பேருக்கு இந்த பிறச்சனை இருக்கு😥😥😥
கண் திருஷ்டி 😮😢 யா இருக்கும் சிஸ்டர்..கடவுள் காப்பாத்துவார் சிஸ்டர் கவலைப்படாதீங்க...நானும் டெய்லர் எனக்கும் ரைட் கால் 1 year ah முட்டிக்கு கீழ் கெண்டைகாலுக்கு மேல.உள்ள என்னென்னமோ பண்ணும் வலி😢
ஆமா உங்க அருகில் இருக்கும் வேதாத்திரி மகரிஷி அங்க உங்களுக்கு சில உடற்பயிற்சிகளும் தியானப் பயிற்சிகள் சொல்லிக் கொடுப்பாங்க அதை பண்ணீங்கன்னா உங்களுக்கு உடம்புக்கும் கொஞ்சம் நல்ல ஊக்கம் கிடைக்கும் மன அமைதி கிடைக்கும் மாத்திரை மருந்து லிருந்து மெது மெதுவாக வெளிய வந்து அம்மா வாழ்க வளமுடன்
வணக்கம் சகோதரி உங்களுக்கு உண்மையிலேயே உங்க வாழ்க்கையில நல்ல மாற்றம் வேணும் அதே மாதிரி இப்ப இருக்க உங்க உடல்நிலை குணமாகும் அப்படின்னு நினைச்சீங்கன்னா நீங்க மா செந்தமிழன் அவருடைய உரையை நிச்சயம் கேட்டு பாருங்க கட்டாயப்படுத்தல என நிறைய பேர் உங்களுக்கு கமெண்ட் கொடுத்திருக்காங்க உ உங்களுக்கு சரியான வழிமுறை கிடைக்கும் சகோதரி பணம் மட்டுமே குறிக்கோள் என்றால் உங்களக்கு அவரருடைய உரை பொருந்தாது பொருளாதாரம் உங்கள் வா வாழ்க்கையின் அங்கம் என்ற புரிதல் இருந்தாள் நல்ல வழி காட்டுதல் கிடைக்கும் சகோதரி
நான் எப்போதும் நம்புவேன் ஆனா உங்க அளவுக்கு ப்ரேயர் பண்ண தெரியாது நான் மனசுல வேண்டிக்கொள்வேன் எப்போதுமே நான் ஏசப்பா வாக்கு தத்தம் பைபில் ஏசப்பா போட்டோ எல்லாமே வச்சிருக்காங்க நீங்க எனக்காக ப்ரேயர் பண்ணுங்க எனக்காக நான் வேண்டுவதை விட மத்தவங்க வேண்டினால் சீக்கிரமாக குணமாகும்னு சொல்லராங்க 🙏please
என்னுடைய மகளுக்கு இதே மாதிரி ஜவ்வு ஜெல் இல்லாம இருந்து நிறைய வலியோட இருந்தது நாங்க பல்லாவரத்தில் இருக்கிற கண்மணி கிளினிக் ஓணம் படுக்க கூட முடியாத இந்த நிலைமையில் இருந்த என் பொண்ணுக்கு இப்ப சரியாயிடுச்சு சரியாயிடுச்சு உண்மையிலேயே அங்க நல்ல ட்ரீட்மென்ட் பண்றாங்க பல்லாவரம் பஸ் ஸ்டாண்ட்ல கேட்டா சொல்லிடுவாங்க ஏலியன்ஸ் ஸ்கேன் ஆப்போசிட் இந்த கிளினிக் இருக்கு அக்குபிரஷர் தான் பண்றாங்க தயவு செஞ்சு போங்க உண்மையிலேயே வந்து சரியாயிடுது நிறைய பேருக்கு சரியா இருக்கு நல்ல ட்ரீட்மெண்ட் ட்ரீட்மென்ட்
சகோதரி மகாயோகம் என்கின்ற அமைப்பு உள்ளது.google la search panni பாருங்க.other country's la um இருக்கு.எனக்கும் சிறு வயதில் தண்டுவடம் பிரச்சனை இருக்கு.எனக்கு யோகா வகுப்பு மற்றும் மருத்துவம் இரண்டுமே கொடுத்து வருகின்றார்கள்.இப்போது நன்றாகவே உள்ளது.உங்கள் பிரச்சணைக்கும் இதில் கண்டிப்பாக ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது சகோதரி.ஜெய் மகரிஷி மகிழ்வுடன் வாழ்க
கண்டிப்பாக சரியாகிவிடும் கவலை படாமல் உங்கள் ஊருக்கு அருகில் மகாயோகம் எங்கு உள்ளது என்று பார்த்து சேருங்கள் சரியாகி விடும்.எனக்கும் 4 மணி நேரம் தான் உக்காந்து இருக்க முடியும்.பிறகு வலி ஏற்படும்.ஆனால் இப்போது 10மணி நேரம் வரை இருக்க முடிகின்றது.
வாழ்க வளமுடன் உங்க வீடியோ நான் பார்க்க மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு தெரிஞ்சதை நான் உங்ககிட்ட சொல்றேன் உங்க ஊருக்கு அருகில் வேதாத்திரி மகரிஷி யோகா இருந்தது நீங்க அங்க போயி உடற்பயிற்சியும் இந்த மனசை அமைதி படுத்துவதற்கான பயிற்சியையும் கொடுப்பாங்க நீங்க அந்த பயிற்சியில் கலந்து கிட்டேனா சரியாயிரும்னு நம்பிக்கை எனக்கு இருக்குது போய் அங்க விசாரிச்சிட்டு கூட வந்து பாருங்க எனக்கு இந்த பிரச்சனை இருக்கு நான் வந்தா இந்த பயிற்சி மூலியமா சரி ஆயிருமா என்று கேளுங்க இவ்வளவு செலவு பண்றீங்க அதற்காக கொஞ்சம் நான் சொன்னது செஞ்சு பாருங்க அங்க சொல்லிக் கொடுக்கிற பயிற்சிகளை தினந்தோறும் தவறாமல் செய்யுங்க கண்டிப்பா உங்களுக்கு குணமாயிரும் எல்லாம் வல்ல இறையருள் உங்களுக்கு துணை புரியட்டும் அப்புறம் யூடியூப் ல கின்னஸ் ரவி என்று ஒருத்தர் ஆயுள் தரா அவன் தான் தேச்சா கால் வலி எல்லாம் சரியாயிடும் 100ml 350 ரூபா ஒரு 350 போனா போயிட்டு போகுது அப்ளை பண்ணி பாருங்க
நல்ல மனதுடன் நிறைய பேர் நிறைய வழிகளை கூறினீர்கள். ரயிலில் மேல் இருக்கையில் இருந்து கீழே விழுந்து எனக்கு தொடையில் அடிபட்டுவிட்டது ஆரம்பத்தில் பெரிதாக வழியில்லை நாளாக நாளாக ரொம்ப வலிக்கிறது. சாதாரண வீட்டு வேலைகளை கூட செய்ய முடியவில்லை துணி துவைப்பது வீடு பெருக்குவது இதை செய்தாலே வலிக்கிறது ஸ்கேன் நார்மலாக உள்ளது ஆனால் அன்றாட வேலைகளை செய்தாலே எனக்கு வலிக்கிறது. சம்பளம் அல்லது நரம்பிலும் அடிபட்டுவிட்டது என்று நினைக்கிறேன் என்ன செய்வது எந்த வைத்தியம் பார்ப்பது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை மனசு ரொம்ப கஷ்டமா இருக்குது
Enakum antha problem irrunthathu nanum tailor tha doctor enna v2la slipper use panna sonnanga na use panna arambichathuku aprm vali illa &weight loss pannunga vali koraiyum sister
நா டைம் பாஸ் கூ டெய்லரிங் கதுக்கிட்டு எல்லாருக்கும் தைக்களாம் நு நினைச்சேன் இந்த வீடியோ பார்த்து அந்த ஆசையே போயிருச்சு இனி இந்த வேலை பாக்க மாட்டேன் எனக்கு 3 குழந்தைகள உள்ளன அதுகளா பாக்குறதுக்கு உடம்புளாம் வலிக்குது ரொம்ப நன்றி உண்மைய சொன்னதுக்கு
Enakkum eppadidha sister erundhuchi .24 varusham na teilaring panra.first patch work.eppa ladice teilar.7 years munnadi enakku eppadidha erundhudhu.shop close pannala nu mudivula pannita.but eppa only JESUS kirubaiyala na eppavum shop run panra.nengalum esappakitta prayer pannuga.avarala matumdha vungala saripanna mudium .nambuga.
சிஸ்ட்டர் நான் சின்ன வயசுல இருந்தே ஏசப்பா கிட்ட வேண்டுவேன் ஜர்ஜ்க்லாம் போயி இருக்க இப்பவும் கூட வேண்டிட்டுதா இருக்க நீங்கலாம் பண்ற அளவுக்கு ப்ரேயர் பண்ண தெரியாது ஆனா நா என்னுடைய மனசுக்குள்ள எப்பவும் ஏசப்பாவ நெனக்கிற கும்பிடுற ஆமென்
நீங்க சொல்ற மாதிரி ஏசப்பா எனையும் குணப்படுத்தனும் இன்னைக்கும் ரொம்ப கால் வலி காலைல எழுந்ததும் அழுதுக்குட்டே தா இருந்த ஏசப்பா எப்படியாச்சும் என்னுடைய கால் வலிய சரிப்பண்ணிடனும் 🙏🙏🙏
சகோதரி உன்னை சுகப்படுத்த ஒ௫வரால் முடியும் நீங்க இ௫தயத்தில் விசுவாசித்து நம்பிக்கையோடு நாலுமாவடிக்கு போகங்கம்மா நிச்சையமாக சுகம் கிடைக்கும் போகமுடியாவிட்டால் RUclips ல் ஜெபிக்கலாம் வாங்க என்ர நிகழ்ச்சி சனி, ஞாயிறு போகுது நம்பிக்கையோடு விசுவாசத்தோடு பார்ரம்மா உனக்கு சின்ன வயது வ௫த்தப்படாத கண்டிப்பா இயேசு சுகம் த௫வார் நாலுமாவடிக்கு போ பல பே௫க்கு சுகம் கொடுத்த தேவன் உனக்கும் சுகம் கொடுப்பார் இயேசுவை நம்பி விசுவாசி இயேசு உன்னை ரொம்ப நேசிக்கிறார் கவலைப்பாடதேயம்மா
சொர்ந்து போகாதே உன் இ௫தயத்தில் இயேசுவுக்கு இடம் கொடு நாலுமாவடியில் 24 மணித்தியாலமும் ஜெப உதவி செய்யுறாங்க அதுக்கு கோல் பண்ணி உன் பிரச்சனையை சொல்லு அதன்பின் உனக்காக பாரத்தோடு ஜெபிப்பாங்க நீயும் விசுவாசத்துடன் இயேசுவிடம் சுகத்தை எதிர்பாத்து காத்தி௫ அவர் உனக்கு அற்புதம் செய்வார்
Yes you are right nobody die in America and England they will live for two hundred years in corana time nochristians lost their life only hindus appdithana annma poi sellringa
@@kalamani5703 எனக்கு என்னுடைய வேளை ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்னுடைய வேளையாலதா நான் நல்லா இருக்க எப்போழுதும் நான் ஒரு டெயிலர் என்பதில் பெருமை கொள்வேன் ஆனா இப்ப கால் வலியும் இருக்கு அதையும் சொல்லனும்ல
எனக்கும் அதே பிரச்சனை வேலூர் சத்துவாச்சாரி சாரதா கிளினிக் அங்க தான் ட்ரீட்மென்ட் பாக்கறேன் இப்ப கொஞ்சம் பரவாயில்லை நரம்பு டாக்டர் நியூராலஜி டாக்டர் பாருங்க
எனக்கு ஸ்கேன் இடுப்புடைய ஜவ்வு பிதுங்கி வெளியில வந்திருக்கு வெளியில வந்த ஜவ்வு காலுக்கு போற நரம்பு பிரஸ் பண்ண அதனால கால் வலி வேலூர் சத்யா சாந்தி சாரதா கிளினிக் அங்க போனதுக்கு அப்புறம் பரவால்ல நரம்பு டிபார்ட்மெண்ட் நியூராலஜி டாக்டர் google-ல சாட் பண்ணி பாருங்க சாரதா கிளினிக் சத்துவாச்சாரி
மாத்திரை பிளஸ் ரெஸ்ட் தான் உங்களுக்கு முக்கியம் கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட் எடுங்க சரியா போயிடும்
Thank you sister 🙏
@@Pavi-zx1sc சென்னைல ராமச்சந்திரா ஆஸ்ப்பிட்டல்ல நரம்பு டாக்டரா பாத்த சிஸ்ட்டர் அவங்கதா சொன்னாங்க M R I ஸ்கேன் எடுக்க சொன்னாங்க எடுத்த அப்புற பிசியோ தெரபி எடுக்க சொன்னாங்க எடுத்த
@@Pavi-zx1sc அப்பத்திக்கி கொஞ்சம் வலி கம்மியா இருந்துச்சி அப்புற திரும்ப வலிக்குது 😥😥
ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்யும் போது நரம்புகளுக்கு ரத்த ஓட்டம் சரியாக செல்வது இல்லை அதனால் தான் காலை மாலை நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள் நான் தைக்கும் போது மெஷின் வாலாட்டி தைப்போல் இருக்கும் போது பவர் மிஷின் நாம் லேசாக அழுத்தினால் போதும் வேலை சீக்கிரமாக ஆகும் ஆனால் காலுக்கு வேலை கிடையாது கவலைப்பட வேண்டாம் நான் ஒரு பயிற்சி செய்தேன் எனது கால் வலி சரியாகி விட்டது அப்போது எனக்கு முட்டி வலி கால் வலி எதுவுமே கிடையாது 60 வயது ஆகிவிட்டது இன்னும் தைக்கிறேன் கவலைப்பட வேண்டாம் இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் அனைவருக்குமே இந்த பிரச்சனை வரும் காலுக்கு பயிற்சி கொடுத்தால் போதும் கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு இறைவன் துணை இருப்பார் நான் உங்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்❤🙌
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க சிஸ்ட்டர் 🙏🙏🙏
என்ன பண்ணனும் மா சொல்லுங்க 😢
@@Bike_lovers7777 சத்தியமா உண்மை 😥😥
@@Bike_lovers7777 இன்னைக்குட ரொம்ப கால் வலி படுத்துட்டுதா இருக்க 😥
@@Bike_lovers7777 இன்னைக்கு நைட் சைதாப்பேட்டைல ஒரு ஆஸ்ப்பிட்டல் எலும்பு டாக்டர் இருக்காங்கலாம் ஆங்க போகலாம்னு சொல்லி இருக்காரு எங்க வீட்டுகாரு
சகோதரி நானும் ஒரு டெயிலரிங் ஆசிரியர் தான் என் நிலையும் இது தான் வலது கால் மரத்து தான் இருக்கு 43 வயசிலும் தைக்கிறேன் இயேசப்பா ஊழியத்தையும் செய்கிறேன் இயேசுவை ஏற்று கொள்ளுங்கள் இயேசு உங்களுக்கு நல்ல சுகம் தருவார் உங்களுக்கு பரிபூரண சுகம் கிடைக்கும் எந்த மருந்தும் தராத சுகத்தை என் இயேசு எனக்கு பிரியா சுகத்தை கொடுத்தார் bible வசனம் சொல்லுது நானே பரிகாரியாகிய கர்த்தர் என்று வசனம் சொல்லுது இப்பவும் சொல்லுகிறேன் டாக்டரிடம் என் உடம்பை காட்டினால் உடனே பெட்ல சேர்த்து இருத்திவிடுவார் அதனால் நீங்க இயேசு விசுவாசிங்க bible படிங் தேவன் கண்டிப்பா சுகம் தருவார் ஆமென்
@@stellajegan😥 கண்டிப்பா ப்ரேயர் பண்ற சிஸ்ட்டர்
@@stellajegan நீங்களும் எனக்காக ப்ரேயர் பண்ணுங்க 🙏
என் உடம்பில் வந்த குஷ்டநோயை சுகமாக்கிய கர்த்தர் உங்களையும் சுகமாக்குவார்
@@ravis2452 நன்றிங்க 🙏
Amen
Praise the Lord thank u jesus for the miracle.
நான் 30 வருஷமா டெய்லரா தான் இருக்கேன் நீங்க சொல்ற மாதிரி எந்த ஒரு உடம்புல எந்த ஒரு வழியும் எனக்கு வந்தது இல்லை வேலைய கரெக்டா செய்யணும் அதுக்கு ஏத்த மாதிரி ரெஸ்ட் எடுத்துக்கணும் டெய்லரிங் மெஷின்ல உக்காந்தீங்கன்னா ஒரு எட்டு மணி நேரம் வேலை செய்யணும் அதுக்கு மேல ரெஸ்ட் எடுத்துக்கணும் நல்லா சாப்பிடணும் டைமுக்கு சாப்பிடணும் குளிர்ச்சியான பொருள் எல்லாமே சாப்பிட்டுக்கணும் பால் தயிர் இளநீர் ஜூஸ் அந்த மாதிரி கால் வலி வந்ததுனா அடிக்கடி நல்ல ஆயில் மசாஜ் காலுக்கு கொடுத்துக்கிட்டே இருக்கணும் அதிகமா மாத்திரை மருந்து எடுக்காதீங்க சிஸ்டர் நல்ல ஒரு சித்தா டாக்டர் யாரையாவது பாருங்க காலுக்கு நல்லா பிசியோதெரபி கொடுத்து கால ரெடி பண்ணுங்க மருந்து மாத்திரை டெஸ்ட் ல தான் கால் ரெடி ஆகாது என்னோட பெஸ்ட் அட்வைஸ்
Super correct
Best nan yoga seyaren sis
❤
உண்மை அண்ணா நீங்க சொல்றத நானும் டைலர்தான் ஆனா இவங்கள மாதிரி ஒரு நாளைக்கு 20 பிளவுஸ் 30 பிளவுஸ் எல்லாம் தைக்க மாட்டேன்னு ஒரு நாளைக்கு மூணு பிளவுஸ் நாலு பிளவுஸ் அவோலோ தானே எதுக்கு எனக்கு ஹாட் பிராப்ளம் இருக்குது அளவா தேச்சு அளவா சம்பாதித்து நான் நல்லா தான் இருக்கேன் எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது
❤❤ungalukku yaravazu kan dishttee psttu erokkum .ankkum appadee nadandazu.❤❤❤❤ensha allha suham varom .frand nalla padeeya annangala vainga ❤❤❤❤❤
சிஸ்டர் என் தங்கச்சி tailor தான்... அவளுக்கும் இப்படி தான் கால் வலின்னு சொல்லிட்டு மருந்து மாத்திரைன்னு எடுத்திட்டு இருந்தா போக போக அவளால நடக்க கூட முடியல..
பக்கத்துல இருந்த ஒரு பெரிய ஹாஸ்பிடல் போனா அவங்க ஸ்கேன் எடுத்து பார்த்திட்டு...
கால் நரம்புல ரத்த ஓட்டம் குறைந்து போச்சு... அடைப்பு இருக்கு.. காலை எடுக்கணும் ஆபரேஷன் பண்ணனும்.. பண்ணுனாலும்.. உயிரோட இருப்பாங்கன்னு உத்திரவாதம் தர மாட்டோம் பண்ணி பார்ப்போமுன்னு சொன்னாங்க 10 லட்சம் செலவு ஆகுமுன்னு சொன்னாங்க...
அவளால் எதுவும் முடியல பணம் போனாலும் பரவாயில்ல.. உயிரோட இருந்தால் போதும் என்று நினைத்தாலும்.. அதுக்கும் உத்திரவாதம் இல்லை...
கடைசில மதுரை government ஹாஸ்பிடல் போனா அங்கே அவளுக்கு ஆபரேஷன் நடந்து.. காலும் எடுக்கல.. இப்போம் நல்லா இருக்க கால் வலியும் இல்லை.. கவலை படாதீங்க சிஸ்டர் நல்லா ஆயிருவீங்க..
கர்த்தர் சுகம் தருவார்...
உங்களுக்காக பிரேயர் பண்ணுறேன் 🙏
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க சிஸ்ட்டர் 🙏🙏🙏
உங்க தங்கச்சி நல்லா இருப்பாங்க 🙏
Kadavul unga sister koodave irupanga
Àmen
@@VilasiniLakshmi ரொம்ப நன்றி சகோதரி 🙏
இரவில் படுக்கும் போது உள்ளங்காலில் இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுங்கள். தேய்த்தபின் நடக்கக் கூடாது. அப்படியே படுத்துக்கொள்ள வேண்டும். காலத்துக்கும் முட்டி வலி வராது.
அப்படியா நா கண்டிப்பா பண்ற ரொம்ப ரொம்ப நன்றிங்க 🙏
True@@GTEasyTailoring
நிஜமாவா sister 😢... சரி ஆகுமா
Dear Sister...
இந்த கால்வலி, இடுப்பு வலி, உளைச்சல், வீக்கம்,தேய்மானம் பிரச்சனை எங்கள் ஊரில் தையல் வேலை தெரியாத இரண்டு பெண்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது கொஞ்சம் வலி இருந்தாலும் அவர்கள் தங்கள் வேலையை தாங்களே செய்துகொள்ளும் அளவிற்கு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அதில் ஒருவர் school வேலைக்கும் செல்கிறார்.
நீங்கள் ஒருமுறை கார்மல் ரிற்றீற் சென்றர், சொகாத்தூர், தர்மபுரி. -க்கு சென்று வாருங்கள். அங்கு உங்களுக்கு நல்ல மருத்துவ ஆலோசனையும் கொடுப்பார்கள். நிச்சயம் நீங்களும் மகிழ்ச்சியாக வாழ கடவுள் வழி செய்வார்.
கடவுளின் அன்பு அவரது பிள்ளைகளாகிய நம் அனைவருக்கும் எப்போதும் உண்டு... 🤝முயற்சித்து பாருங்கள்.. நிச்சயம் நீங்களும் நலம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம்...🙏
கருஞ்சீரகம் கஞ்சி குடியுங்கள் நன்றி பா
கண்டிப்பா குடிக்கிற சிஸ்ட்டர்
முருகனை நம்புங்கள் நன்றி பா
Akka ladys romba neram ukandhuto ninnuto vela senja idupularundhu kaaluku siyatica narambu prachana varum ungalukum adhuvadha irukum neenga first kavalapadakudadhu jesus kandipa saripannuvar neenga manasukulla sariyagumnu nambunga
@@Isravel-ve5ie அப்டிதாமா நானு நெனக்கிற ஆனா கால் வலிக்குது நீங்க சொல்ற மாதிரி ஏசப்பாதா என்ன குணபடுத்தனும்
@@Isravel-ve5ie ரொம்ப ரொம்ப நன்றிங்க sister 🙏
அல்லாஹ் பாது காப்பானாக
ரொம்ப ரொம்ப நன்றிங்க 🙏
எனக்கும் இந்த நிலையில் தான் இருக்கேன்
@@Arunakeerthi-yg4qh 😥😥இதுக்கு முடிவுதான் என்ன தெரியல நிறைய பேருக்கு இந்த பிரச்சன இருக்கு
2005 இருந்து இன்று 2025 வரையில் டெயிலர் வேலை செய்றேன் அளவா செய்றேன் யோகா கிளாஸ் போரேன் ஆரோக்கியமா இருக்கிறேன் உண்மை
நீங்க சொல்வதெல்லாம் சரிதான் எனக்கு வயசு 42 நான் திருப்பூர் வரும்போது எனக்கு எத்தனை வயசு தெரியாது ஆனா ரொம்ப வருஷமா தைச்சுக்கிட்டு தான் இருக்கேன் இந்த மாதிரி பிரச்சனை எல்லாம் எல்லாத்துக்குமே தான் இருக்கு கால் வலி கை வலி இடுப்பு வலி சோல்டர் இருக்காம் எல்லாம் தான் எனக்கும் இருந்துச்சு ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாயிட்டேன் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுத்தேன் பிசியோதெரபி பார்த்தேன் இப்ப பரவாயில்ல நல்லா இருக்கேன் தொடர்ந்து மிஷின் உக்காராமல் இடையில கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் தினமும் வாக்கிங் போகணும்வெயிட் போடாம பாத்துக்கணும் சத்தான உணவுகளை எடுக்கணும் பழங்கள் அதிகமா எடுக்கணும் தண்ணீரும் அதிகமா குடிக்கணும் இப்ப பரவாயில்ல நான் நல்லா இருக்கேன் வேலை செஞ்சுகிட்டு தான் இருக்கேன் நீங்களும் ஃபாலோ பண்ணுங்க ஆரோக்கியமா இருக்கனும்
நீங்க சொல்வது உண்மைதான் ஆனா எனக்கு M R i ஸ்கேன் ல எலும்பு தேய்மானம் இருக்குனு சொல்லிட்டாங்க ஆனா நான் தைக்காம இல்ல ரெஸ்ட் எடுத்து தச்சிட்டுதா இருக்க என்னுடைய சேனல் வீடியோ போடன்ம்ல அதனால கொஞ்ச கொஞ்ச தைக்கிற
நீங்க எனக்காக உங்க டைம் எடுத்து மெசேஜ் பண்ணதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க 🙏
நீங்க சென்னது நா கண்டிப்பா பாலோப் பன்ற
@@GTEasyTailoringதையல் தொழில் செய்வதால் நேரம் இருக்காது.அதனால் nutrion centre போவது நல்லது.சரியாகிவிடும்.
Correct
பழனி கணக்கன்பட்டி மூட்டை சித்தர் ஜீவசமாதியில் நம்பிக்கையுடன் வழிபாடு செய்யுங்கள் கண்டிப்பாக உங்கள் வலி காணாமல் போகும்
நன்றிங்க 🙏
Sagodari nie easuvai nambu avarkitta sollu avarai nambu God bless you
@@rajaviji6272 ரொம்ப நன்றிங்க சிஸ்ட்டர் 🙏
Pedal la work pannina kandipa problem varum .
😥😥ஆமாங்க
நானும் 30வருஷமா டெய்லர் வேலை தான் செய்றேன்.
என்ன செய்வது மா. குடும்ப கஷ்டத்துக்கு வேலை செய்யும்,வீட்லயும் தைக்கிறேன் இருக்கும் வரை இருந்துட்டு போக வேண்டிதான். கடவுள் கிட்ட ஒப்படைச்சிட்டு மாத்திரையும் போடுறேன். அது போக எனக்கு இதயத்தில் பிரச்சினை. வலது கால் விபத்தில் பிளேட் வச்சிருக்காங்க. இப்போது இடது கால் முட்டி வழி. அதுக்கும் ட்ரீட்மெண்ட் எடுத்துக்குறேன். நீங்கள் இதெல்லாம் சொல்வதால் வழியை யாரும் வாங்கிக்க போறது இல்ல. உங்களுக்கு ப்ரேயர் செய்வாங்க 🙏🙏🙏
@@LAKSHMIJ-y7z நன்றிங்க 🙏
@@LAKSHMIJ-y7z நானும் அதேதா தைக்க வேண்டும் என்கின்ற சூழ்நிலை அதனால் உடம்பே போச்சி
Sis neenga power machine or pedal machine use pandringala pls tell me
@@JeevasamathiJeevasamathi பவர் மிஷின் சிஸ்ட்டர்
Same problem tha.eallthukum tablet edukaren.god tha way .
அக்கா நீங்க சத்தியம் டிவில சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும் இரவு 7, மணிக்கு ஒளிபரப்பாகும் ஜெபிக்கலாம் வாங்க நிகழ்ச்சிய பாருங்க அக்கா நீங்க மாத்திரையேஎடுக்கவேண்டாம் உங்களுக்கு நல்ல சுகம் கிடைக்கும்
Thanks ma 🙏
சரியாகிடும் அக்கா கவலை படாதீங்க 🙏please
Ok ma
ரொம்ப ரொம்ப நன்றிங்க 🙏
இயேசு சுகம் தருவார்
🙏🙏🙏
எனக்காக நீங்க ப்ரேயர் பண்ணுங்க please 🙏
நானும் வேண்டிக்கிற ஏசப்பாகிட்ட 🙏🙏🙏
Fasting
நடந்தால் நல்லது கிரிவலம் போனா நல்லது
Akka neenga yesppa gita sollunga kandipa unga problem salve aagum
கண்டிப்பா நான் ப்ரேயர் பண்ற மா
ரொம்ப ரொம்ப நன்றிங்க 🙏
Sister anakum kall vali erunthatu kovai kmch Hospetal poi parunga sariaytum
Thank you sister 🙏
சித்த முத்திரை try pannunga.saalai jaya kalpana you tube chanel parunga matram varum kandipa
@@sumathramanoharan9860 ரொம்ப நன்றிங்க சிஸ்ட்டர்
அக்கா எனக்கும் கால்வலி இருக்கு.நானும் டெய்லர் தான். வதுவார்பட்டி மருத்துவமனை சரியா வருது
நன்றிங்க 🙏
முடக்கத்தான் கீரை துவையல் செய்து சாப்பிட்டு ங்க
இந்த வாரம் ஞாயிறு கிழமை முடக்கத்தான் குழம்புதா சாப்ட சிஸ்ட்டர் அதே மறு நாளும் சாப்ட பிசியோ தெரபி 4 டேஸ் போயிட்டு இருக்க சிஸ்ட்டர் ஆனாலு கால் வலி தாங்க முடியல 😥😥😥😥
அக்கா எனக்கும் இந்த பிரச்சனைதான் என்ன செய்வதுன்னு தெரியல நானும் பிசியே தெரப்பி பண்னுனேன் நாளு நாளைக்கு நல்லா இருக்கு அப்பரம் வலிக்கும்
அதேதா சிஸ்ட்டர் நானு போன வாம் போய் பிசியோ தெரப்பி பண்ணிட்டு வந்த ஆனா இப்ப ரொம்ப வலியா இருக்கு 😥😥
இதுக்கு முடிவுதா என்னனு தெரியல நிறைய பேருக்கு இந்த பிரச்சனை இருக்கு 😥
உடம்ப பாத்துக்கோங்க சிஸ்ட்டர் ரொம்ப நேரம் தைக்காதீங்க please 🙏🙏🙏
இயேசு கண்டிபா சுகம் தருவார் நாங்கள் உங்களுக்கா பிரையர் பண்றோம் கவலை பட திங்க
😥😥😥😥😥😥😥😥😥எனக்காக நீங்க ப்ரேயர் பண்ற சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம்
ரொம்ப ரொம்ப நன்றிங்க 🙏
இதைப்பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் காலையும் மாலையும் நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் எடுத்துக் கொண்டால் சீக்கிரம் இதிலிருந்து நீங்கள் விடுபடலாம் நீங்கள் உணவு முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்
இப்பலா நல்லா தா சிஸ்ட்டர் சாப்பிட்டுர
ரொம்ப நன்றிங்க சிஸ்ட்டர் 🙏
Vanakkam sister.- Appadiyae ennudiaya kathai thaan.16 varusam naanum tailar. Neenga solluvathu unmai. Ennakum theervu theriyala. 😢
😥😥😥😥
நா இப்ப பிசியோ தெரப்பி போறன் நீங்களும் ட்ரை பண்ணுங்க சிஸ்ட்டர்
Sister god bless you jesus Amen
ரொம்ப ரொம்ப நன்றிங்க சிஸ்ட்டர் 🙏
எனக்கும் பலவருடங்களாக தைத்தேன் விலைவு வலியுடனேதான் வாழ்க்கை மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டால் அந்தனேரம் கொஞ்சம் உடல்வலி கம்மி அடுத்த இரன்டு நாளில் திரும்பவும் உடல்வலிதான் கொஞ்சநேரம்கூட நிர்க்கமுடியவில்லை படுத்தாலும் வலிதான்
😥😥😥அதேத சிஸ்ட்டர் எனக்கும் கால் வலி தாங்க முடியல
யோகா கிளாஸ் போங்கள் கண்டிப்பா சரியாகும் உண்மை
@@bakiyabakiya6505 Thank you 🙏
Piranda thovayal sapdunga gas foods sapdadhinga unga feelings enaku puridhum ellame marum akka
@@Isravel-ve5ie நன்றிமா மாறனும் கண்டிப்பா இந்த கால் வலில இருந்து நா முழுசா குணமாகிடனும்
Ilama, athukku tha konjam, excercise seiyanum, konjam yoga seiyanum, work oda nama.body .um parthukonum,.ma, ippavum,. onnum ketu.pogakala,.nenga try panginai konja kalam work oanamal, yoga,. excercise,.good ellam.correct ah follow.panninakonjam problem sariyagitum all tha best.
யோக பன்னும் சிஸ்ட்டர்
ரொம்ப நன்றிங்க சிஸ்ட்டர் 🙏
உடற்பயிற்சியே போதும்,
சீக்ரம் சரி ஆகிடும், தகுந்த நல்ல உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்லவும்
கண்டிப்பாக அதா பண்ண போற
ரொம்ப ரொம்ப நன்றிங்க 🙏
நானும் 17 ஆண்டு டெய்லர் பனியன் கம்பெனியில் அனைத்து மிஷினிலும் எல்லா வேலைகளையும் செய்வேன் வீட்டு வேலையும் நான் தான் செய்வேன் என் கணவர் காலையில் வேலைக்கு சென்று இரவு தான் வருவார் இரண்டும் ஆண்பிள்ளை அவர்கள். படிக்கவே சரியாக இருக்கும் நான் காலையில் 4 மணிக்கு வீட்டில் எல்லா வேலைகளையும் செய்து விட்டு 7*30 மணிக்கு கம்பனி வேன் இரவு 8 ,30 மணிக்கு வீட்டுக்கு வந்து வீட்டில் எல்லா வேலைகளையும் செய்வேன் இப்படியே பல ஆண்டுகள் செய்தேன் இப்போது என்னால் போகமுடியவில்லை ஏன் என்றால் மூச்சு தினரல் வந்துவிட்டது முதுகுவலி கண் பார்வை கோளாறு திராத தலைவி முதல் மாதிரி எந்த வேலையும் என்னால் செய்ய முடியாது எனது. கணவர் நிறையவே மருத்துவர்களிடம் அலைத்து சென்றார் ஆனால் முச்சுதினரல் நிக்கவில்லை. இப்போது நான் வேலைக்கு போவதும் இல்லை
You are great sister now you take plenty of rest and calm your mind nothing will happen to you everything will be alright
@@NithyaNithya-id1yt அதேதா சிஸ்ட்டர் நமக்கு அப்போலா தெரியல நிறைய வேளை செச்சுட்டோம் ஆனா இப்ப முடியல அதனாலதா எல்லாருக்கும் நிறைய நேரம் தைக்காதீங்க please please please 🙏
sister murungai keerai soup kudinga
வாரத்துக்கு முன்று முறை முருங்க கீரை சூப் குடிக்கிற சிஸ்ட்டர்
Thank you sister 🙏
நானும் கன்னி ராசி சகோதரி எனக்கும் பிரச்சினை தாங்க முடியாமல் இருக்கிறது 25வருடம் தக்கிறேன
அதேதா சிஸ்ட்டர் எனக்கும் 🙏
அக்கா எனக்கும் உங்க பிரச்சனை தான் 4நாட்கள் நல்லாருந்தனா 5 டே படுத்துக்குறேன்
அதேதா இங்கேயும் சிஸ்ட்டர் 😥
Nutrition food Herbalife
ரொம்ப நன்றிங்க 🙏
Me too 😢
@@BanuBanu-d9w 😥😥😥😥😥😥😥இந்த பிரச்சனைக்கு என்னதா பண்றதுனு தெரியல
@@BanuBanu-d9w நா சித்த மருத்துவம் போகலானு இருக்க நா அங்க போய் எனக்கு உடம்பு சரியாகிட்டா கண்டிப்பா வீடியோ போட்ற ஏன்னா நிறைய பேருக்கு இந்த பிறச்சனை இருக்கு😥😥😥
ஃபர்ஸ்ட் தைராய்டும் ஸ்டார்ட் ஆச்சு இப்போ fatty liver வந்திருக்கு 🥺
God bless you
ரொம்ப ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏
Sariyagum god bless you
ரொம்ப ரொம்ப நன்றிங்க சிஸ்ட்டர் 🙏
கண் திருஷ்டி 😮😢 யா இருக்கும் சிஸ்டர்..கடவுள் காப்பாத்துவார் சிஸ்டர் கவலைப்படாதீங்க...நானும் டெய்லர் எனக்கும் ரைட் கால் 1 year ah முட்டிக்கு கீழ் கெண்டைகாலுக்கு மேல.உள்ள என்னென்னமோ பண்ணும் வலி😢
😥😥ஆமா சிஸ்ட்டர் சுத்தி போடனும்
ரொம்ப நன்றிங்க சிஸ்ட்டர் 🙏
ஆமா உங்க அருகில் இருக்கும் வேதாத்திரி மகரிஷி அங்க உங்களுக்கு சில உடற்பயிற்சிகளும் தியானப் பயிற்சிகள் சொல்லிக் கொடுப்பாங்க அதை பண்ணீங்கன்னா உங்களுக்கு உடம்புக்கும் கொஞ்சம் நல்ல ஊக்கம் கிடைக்கும் மன அமைதி கிடைக்கும் மாத்திரை மருந்து லிருந்து மெது மெதுவாக வெளிய வந்து அம்மா வாழ்க வளமுடன்
நன்றிங்க நா எங்க ஊர்ல இந்த இடம் எங்க இருக்குனு பாக்குற
நன்றிங்க 🙏
நானும் try pannen healthy ah இருக்கேன்@@GTEasyTailoring
எனக்கும் இந்த பிரச்சனை உள்ளது. ஒரு ப்ளௌஸ் தைத்து பிறகு ஓய்வெடுத்து மறுபடியும் வேலை செய்வேன். நம்பிக்கையோடு, மன உறுதியும் தேவையாய் இருக்கிறது.
@@shanthic3296 நீங்க சொல்றது கரெக்ட் நானும் அதேதா எல்லோருக்கும் சொல்றன் இனிமே நானு அப்படி பண்னபோற
@@shanthic3296 ரொம்ப நன்றிங்க 🙏
Sister nutriliet protein kudinga kadippasariyakum same promblem body pain sariyachu
Ok sister
Thank you sis 🙏
வணக்கம் சகோதரி உங்களுக்கு உண்மையிலேயே உங்க வாழ்க்கையில நல்ல மாற்றம் வேணும் அதே மாதிரி இப்ப இருக்க உங்க உடல்நிலை குணமாகும் அப்படின்னு நினைச்சீங்கன்னா நீங்க மா செந்தமிழன் அவருடைய உரையை நிச்சயம் கேட்டு பாருங்க கட்டாயப்படுத்தல என நிறைய பேர் உங்களுக்கு கமெண்ட் கொடுத்திருக்காங்க உ உங்களுக்கு சரியான வழிமுறை கிடைக்கும் சகோதரி
பணம் மட்டுமே குறிக்கோள் என்றால் உங்களக்கு அவரருடைய உரை பொருந்தாது பொருளாதாரம் உங்கள் வா வாழ்க்கையின் அங்கம் என்ற புரிதல் இருந்தாள் நல்ல வழி காட்டுதல் கிடைக்கும் சகோதரி
கண்டிப்பா கேட்கிறேன் சிஸ்ட்டர்
ரொம்ப ரொம்ப நன்றிங்க சிஸ்ட்டர் 🙏🙏🙏
@@GTEasyTailoring நன்றி சகோதரி
Jesus powerful god please pray
Phesiotherpist. Exercise pain relief best no tablet
நான் எப்போதும் நம்புவேன் ஆனா உங்க அளவுக்கு ப்ரேயர் பண்ண தெரியாது நான் மனசுல வேண்டிக்கொள்வேன் எப்போதுமே நான் ஏசப்பா வாக்கு தத்தம் பைபில் ஏசப்பா போட்டோ எல்லாமே வச்சிருக்காங்க நீங்க எனக்காக ப்ரேயர் பண்ணுங்க எனக்காக நான் வேண்டுவதை விட மத்தவங்க வேண்டினால் சீக்கிரமாக குணமாகும்னு சொல்லராங்க 🙏please
பண்ணிட்டங்க எல்லமே மத்திரையும் தினமும் போட்ற 😥
வேதாத்திரி மகரிஷி வாழ்க வளமுடன் join panni yoga செய்யுங்கள். Naan tailor illa. ரெண்டு விளங்காம போயிரும்னு நினைச்சேன். ஆனா yoga செய்ஞ்சு 2days la cure akiduchu. So go ahead. வாழ்க வளமுடன் ❤
Sorry *ரெண்டு காலும்
கண்டிப்பா போற சிஸ்ட்டர் ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏
Naanum tailor dha enakum kal vali kazuthu vali ellam iruku ,neenga mela sonnavar group la join pannuga kandipa sareyayidum
❤ முடவாட்டுக்கால் கிழங்கு சூப்.குடிங்க சரியாகிடும்
மிளகு சீரகம் வெந்தயம்
பொடி செய்து தினமும்
சாப்பிடவும்....
@@VijayaLakshmi-ss9rl சரிங்க கண்டிப்பா சாப்ட்ற
@@VijayaLakshmi-ss9rl ரொம்ப ரொம்ப நன்றிங்க 🙏
என்னுடைய மகளுக்கு இதே மாதிரி ஜவ்வு ஜெல் இல்லாம இருந்து நிறைய வலியோட இருந்தது நாங்க பல்லாவரத்தில் இருக்கிற கண்மணி கிளினிக் ஓணம் படுக்க கூட முடியாத இந்த நிலைமையில் இருந்த என் பொண்ணுக்கு இப்ப சரியாயிடுச்சு சரியாயிடுச்சு உண்மையிலேயே அங்க நல்ல ட்ரீட்மென்ட் பண்றாங்க பல்லாவரம் பஸ் ஸ்டாண்ட்ல கேட்டா சொல்லிடுவாங்க ஏலியன்ஸ் ஸ்கேன் ஆப்போசிட் இந்த கிளினிக் இருக்கு அக்குபிரஷர் தான் பண்றாங்க தயவு செஞ்சு போங்க உண்மையிலேயே வந்து சரியாயிடுது நிறைய பேருக்கு சரியா இருக்கு நல்ல ட்ரீட்மெண்ட் ட்ரீட்மென்ட்
நா கண்டிபா போற சிஸ்ட்டர் ரொம்ப ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏
Akka yesu appa kita Nan prayer panikura sari agidum
Puranic healing edunga kandipa sariyakidum ❤ thank you 🙏
ரொம்ப ரொம்ப நன்றிங்க mam 🙏🙏🙏
சாலை ஜெய கல்பனா அம்மா அடிப்படை முத்திரை பயிற்சி இணைந்தால் சரி செய்து கொள்ளலாம்.
அப்படினா என்ன எங்க இருக்கு இந்த இடம்
Salai kalpana yotube chennal paruga mam
சகோதரி மகாயோகம் என்கின்ற அமைப்பு உள்ளது.google la search panni பாருங்க.other country's la um இருக்கு.எனக்கும் சிறு வயதில் தண்டுவடம் பிரச்சனை இருக்கு.எனக்கு யோகா வகுப்பு மற்றும் மருத்துவம் இரண்டுமே கொடுத்து வருகின்றார்கள்.இப்போது நன்றாகவே உள்ளது.உங்கள் பிரச்சணைக்கும் இதில் கண்டிப்பாக ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது சகோதரி.ஜெய் மகரிஷி மகிழ்வுடன் வாழ்க
ஆமாங்க நிறைய பேர் சொல்லி இருக்காங்க நா கண்டிப்பா யோக கிளாஸ் போக போற
ரொம்ப ரொம்ப நன்றிங்க 🙏
கண்டிப்பாக சரியாகிவிடும் கவலை படாமல் உங்கள் ஊருக்கு அருகில் மகாயோகம் எங்கு உள்ளது என்று பார்த்து சேருங்கள் சரியாகி விடும்.எனக்கும் 4 மணி நேரம் தான் உக்காந்து இருக்க முடியும்.பிறகு வலி ஏற்படும்.ஆனால் இப்போது 10மணி நேரம் வரை இருக்க முடிகின்றது.
Marishi yoga vaguppukku ponga nichayam sugamagum
@damodaranm3044 போகனும் சிஸ்ட்டர்
சரியாகிடும் அக்கா கவலபடாதீங்க ❤
ரொம்ப ரொம்ப நன்றிங்க சிஸ்ட்டர் 🙏🙏🙏
Idhu unmai..... Naanum tailor aa irundhe neraya health issues sandhiche.... Saniye sambaarikkradha vida idhunaala varra hospital selavu manaaluththamum adhigam..... Yaarum tailoring pannaadhinga...... Unga alavukku blouse thachtu vittudunga..... Illanaa hospitalku veetla irukka kaasum seththu adichittu poidum....
@@Banu-p2v 😥😥😥😥
@@Banu-p2v ஆமாங்க சிஸ்ட்டர்
22வருஷமா டைலரிங் பண்ணிட்டு தான் இருக்கேன்
வாழ்க வளமுடன் உங்க வீடியோ நான் பார்க்க மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு தெரிஞ்சதை நான் உங்ககிட்ட சொல்றேன் உங்க ஊருக்கு அருகில் வேதாத்திரி மகரிஷி யோகா இருந்தது நீங்க அங்க போயி உடற்பயிற்சியும் இந்த மனசை அமைதி படுத்துவதற்கான பயிற்சியையும் கொடுப்பாங்க நீங்க அந்த பயிற்சியில் கலந்து கிட்டேனா சரியாயிரும்னு நம்பிக்கை எனக்கு இருக்குது போய் அங்க விசாரிச்சிட்டு கூட வந்து பாருங்க எனக்கு இந்த பிரச்சனை இருக்கு நான் வந்தா இந்த பயிற்சி மூலியமா சரி ஆயிருமா என்று கேளுங்க இவ்வளவு செலவு பண்றீங்க அதற்காக கொஞ்சம் நான் சொன்னது செஞ்சு பாருங்க அங்க சொல்லிக் கொடுக்கிற பயிற்சிகளை தினந்தோறும் தவறாமல் செய்யுங்க கண்டிப்பா உங்களுக்கு குணமாயிரும் எல்லாம் வல்ல இறையருள் உங்களுக்கு துணை புரியட்டும் அப்புறம் யூடியூப் ல கின்னஸ் ரவி என்று ஒருத்தர் ஆயுள் தரா அவன் தான் தேச்சா கால் வலி எல்லாம் சரியாயிடும் 100ml 350 ரூபா ஒரு 350 போனா போயிட்டு போகுது அப்ளை பண்ணி பாருங்க
சரிங்க
ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏
Enakum indha problem irundhuchu main ah power machine use pannina thaan varudhu apro chappal potu stitch pannen sari agiduchu
@@AnuRadha-bo7ul ஆமாங்க சிஸ்ட்டர் 😥😥
3 month complete rest edunga mam.
இப்ப கொஞ்சம் ரெஸ்ட்ல தா இருக்க 😥
ரொம்ப ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏
@@GTEasyTailoringok mam
🙏
நல்ல மனதுடன் நிறைய பேர் நிறைய வழிகளை கூறினீர்கள். ரயிலில் மேல் இருக்கையில் இருந்து கீழே விழுந்து எனக்கு தொடையில் அடிபட்டுவிட்டது ஆரம்பத்தில் பெரிதாக வழியில்லை நாளாக நாளாக ரொம்ப வலிக்கிறது. சாதாரண வீட்டு வேலைகளை கூட செய்ய முடியவில்லை துணி துவைப்பது வீடு பெருக்குவது இதை செய்தாலே வலிக்கிறது ஸ்கேன் நார்மலாக உள்ளது ஆனால் அன்றாட வேலைகளை செய்தாலே எனக்கு வலிக்கிறது. சம்பளம் அல்லது நரம்பிலும் அடிபட்டுவிட்டது என்று நினைக்கிறேன் என்ன செய்வது எந்த வைத்தியம் பார்ப்பது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை மனசு ரொம்ப கஷ்டமா இருக்குது
எக்ஸ்ரேல ஒன்னும் இல்லயா அப்படினா சுளுக்கு மாதிரி எதாச்சும் இருக்குமா
முதுகு வலியா கால் வலிக்குதா சிஸ்ட்டர் கால்ல சுளுக்கு பிடிக்கும் அதா சொல்ற
Nattupura vangi kudunga
எனக்கு 43வயசு ஆகுது நானும் டைலர் எனக்கு கை கால் வழி இருக்கும் என்ன பன்னுறது எனக்கு 3, பொண்ணு வேலை பார்த்து தான் ஆகனும்
Enakum ethy prachani varmavil try pannunga
@@saranyag-q3x ஆமாங்க சிஸ்ட்டர் ரொம்ப கால் வலி தாங்க முடியல
@@saranyag-q3x நீங்க சொல்ற வர்மகலை எங்க சொல்லி தருவாங்க
@@saranyag-q3x ரொம்ப நன்றிங்க சிஸ்ட்டர் 🙏
Themmanaikam paty selam destrik mukiyama ladys pandranga sister nanum ketathata sethu poidalamunu ninichen epa etho paravailla 5years enoda huspend illina enaku ippo nimathi ilanthirupen
Ok mam Thank you 🙏
Sister unga video parthom... Kaal valinnu sonninga... Athukku neenga Erikkai sedi ilaiyai eduthu velakkennai (Aamakkuk Ennai) Ennai thadavi theeyil vaatti soodu porukka porukka vali irrukkum idathil vaikka vendum... Ithai pol thodarthu 2 natkal iravil seiya Vendum... Sari Aagi vidum... Enga Ammavirkku 6 Mathamaga irruntha mutti Vali kaal vali sari agi vittathu... Thirumbavum antha Vali Engammavirkku vara Villai...
@@umajashwini அப்படியா சிஸ்ட்டர் நா அந்த எண்ணை வாங்கி கண்டிப்பா தேக்கிற
@@umajashwini ரொம்ப நன்றிங்க சிஸ்ட்டர் 🙏
Avadi, Doctor Jaikumar kita ponga
💯 Sari aagidum , ponga plzz
எங்க இருக்காங்க இந்த டாக்டர்
ஆவடில எங்க
@@GTEasyTailoring check post vanthuttu , keytta solluvanga
Enakum antha problem irrunthathu nanum tailor tha doctor enna v2la slipper use panna sonnanga na use panna arambichathuku aprm vali illa &weight loss pannunga vali koraiyum sister
ஆமாங்க சிஸ்ட்டர் 😥😥
ரொம்ப ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏
நா டைம் பாஸ் கூ டெய்லரிங் கதுக்கிட்டு எல்லாருக்கும் தைக்களாம் நு நினைச்சேன் இந்த வீடியோ பார்த்து அந்த ஆசையே போயிருச்சு இனி இந்த வேலை பாக்க மாட்டேன் எனக்கு 3 குழந்தைகள உள்ளன அதுகளா பாக்குறதுக்கு உடம்புளாம் வலிக்குது ரொம்ப நன்றி உண்மைய சொன்னதுக்கு
@@BenasirAppas தைக்கலாம் சிஸ்ட்டர் கத்துக்கோங்க நமக்கு ஒரு துணி தைக்கிறதுல எதும் ஆகாது நா சின்ன வயசுல இருந்து இந்த தைக்கிற அதா எனக்கு இப்படி ஆகிட்டு
Edhu pudhusa kathutu thaikanumnu nenaikaravangaluku discourage agara mathiri iruku indha video ...stress create agudhu....
Nutrition food herbal life
Varahi swamy kummuduga
Coconut oil மசாஜ் நீங்களே pannunga
Enakkum eppadidha sister erundhuchi .24 varusham na teilaring panra.first patch work.eppa ladice teilar.7 years munnadi enakku eppadidha erundhudhu.shop close pannala nu mudivula pannita.but eppa only JESUS kirubaiyala na eppavum shop run panra.nengalum esappakitta prayer pannuga.avarala matumdha vungala saripanna mudium .nambuga.
Pls....amen
சிஸ்ட்டர் நான் சின்ன வயசுல இருந்தே ஏசப்பா கிட்ட வேண்டுவேன் ஜர்ஜ்க்லாம் போயி இருக்க இப்பவும் கூட வேண்டிட்டுதா இருக்க நீங்கலாம் பண்ற அளவுக்கு ப்ரேயர் பண்ண தெரியாது ஆனா நா என்னுடைய மனசுக்குள்ள எப்பவும் ஏசப்பாவ நெனக்கிற கும்பிடுற ஆமென்
நீங்க சொல்ற மாதிரி ஏசப்பா எனையும் குணப்படுத்தனும் இன்னைக்கும் ரொம்ப கால் வலி காலைல எழுந்ததும் அழுதுக்குட்டே தா இருந்த ஏசப்பா எப்படியாச்சும் என்னுடைய கால் வலிய சரிப்பண்ணிடனும் 🙏🙏🙏
Nan 6month than stitch panen class poitu .athuke enku back pain.knee pain vantbuduch
@@lekhaleks6371 நான் 24 வருஷம் சிஸ்ட்டர்
@@lekhaleks6371 அப்ப எனக்கு எவ்வோ பிரச்சனை இருக்கும் இப்ப தா 8.30 மணிக்கு போய் பிசியோ தெரப்பி பண்ணிட்டு வந்த 😥😥
ஆண்டவர் ஏசப்பா துணையாக இருகக்கிறார் மோகன் சி லாசரஸ் பிரதரின் prayer கேளுங்க. நானும் உங்களுக்கு prayer
பண்ணிக்கிறேன் கவலைபடாதிங்க sister
😥😥எனக்காக நீங்க ப்ரேயர் பண்ணறனு சொல்லும் போதே எனக்கு ரொம்ப சந்தோஷம்
ரொம்ப ரொம்ப நன்றிங்க சிஸ்ட்டர் 🙏🙏🙏
உண்மை நானும் நீண்ட நாள் டைலர் தான் எனக்கும் பல உடல் உபாதைகள் கால்வலி உட்கார்ந்தால் எழ முடியாது....
@@Baskar-n1z அதேதா சிஸ்ட்டர் தரைல உட்கார்ந்தா எழுந்துக்க ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு 😥😥
Eanakum idhe problem tha 10 years ah thechutu irundha indha valinala stop panita.. doctor operation tha pananumnu solitanga.. nadaka mudiyadhu romba kasta padra ipo vara .😢
@@jancyjancy3070 😥😥😥😥😥😥😥😥😥😥😥😥இப்பகுட நா அழுத்துட்டுதா படுத்துக்கிட்டு இருக்க
Akka ungaluku leg pain matuma இருக்கு
@@Jesus-lq9nl இடுப்பு வலி கால் வலி தாங்க முடியல 😥😥
Naanum Oru tailor nutrition edunga
@@Gopiindra ok mam
Ennakkum same problem than😢
@@kokilaveni2627 ஆமாங்க சிஸ்ட்டர் 😥😥😥😥
@@kokilaveni2627 இனைக்கும் போயி பிசியோ தெரப்பி பண்ணிட்டு வந்த 😥
சகோதரி உன்னை சுகப்படுத்த ஒ௫வரால் முடியும் நீங்க இ௫தயத்தில் விசுவாசித்து நம்பிக்கையோடு நாலுமாவடிக்கு போகங்கம்மா நிச்சையமாக சுகம் கிடைக்கும் போகமுடியாவிட்டால் RUclips ல் ஜெபிக்கலாம் வாங்க என்ர நிகழ்ச்சி சனி, ஞாயிறு போகுது நம்பிக்கையோடு விசுவாசத்தோடு பார்ரம்மா உனக்கு சின்ன வயது வ௫த்தப்படாத கண்டிப்பா இயேசு சுகம் த௫வார் நாலுமாவடிக்கு போ பல பே௫க்கு சுகம் கொடுத்த தேவன் உனக்கும் சுகம் கொடுப்பார் இயேசுவை நம்பி விசுவாசி இயேசு உன்னை ரொம்ப நேசிக்கிறார் கவலைப்பாடதேயம்மா
ரொம்ப ரொம்ப நன்றிங்க 🙏
சொர்ந்து போகாதே உன் இ௫தயத்தில் இயேசுவுக்கு இடம் கொடு நாலுமாவடியில் 24 மணித்தியாலமும் ஜெப உதவி செய்யுறாங்க அதுக்கு கோல் பண்ணி உன் பிரச்சனையை சொல்லு அதன்பின் உனக்காக பாரத்தோடு ஜெபிப்பாங்க நீயும் விசுவாசத்துடன் இயேசுவிடம் சுகத்தை எதிர்பாத்து காத்தி௫ அவர் உனக்கு அற்புதம் செய்வார்
நானும் உங்களுக்காக வேண்டிக்குறேன் நிச்சயம் கர்த்தர் சுகம் தருவார். விசுவாசியுங்கள்
Yes you are right nobody die in America and England they will live for two hundred years in corana time nochristians lost their life only hindus appdithana annma poi sellringa
@mahanthr ரொம்ப ரொம்ப நன்றிங்க சிஸ்ட்டர் 🙏
Sari akirum sis rest eduga
ரொம்ப நன்றிங்க சிஸ்ட்டர்🙏
Enna ma aachi..naan duva seigiren sister neega nalla erupinga..nalla aagidum endru nambikkai vaiga
@@tir.brothers6633 ரொம்ப ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Madam agathikeerai shop varam 3 murai kudinga thinamum night milk kudinga mutai sapidungakampu kelai varavu samai thinai ithil soru aki sapidunga murungai kelai ship exxacise pannuna madam madam
@@sureshkannan9212 ரொம்ப ரொம்ப நன்றிங்க கண்டிப்பா இந்த உணவு வகைகளை நா சாப்டுர 🙏🙏🙏
Nail cut pannumma
Akka nenka saguru Appa 🙏santhanam viputhie vanke saputunka sare aketum na kovai nenka antha uruunka
@@ShanthiV-i2r சென்னை மா
@@ShanthiV-i2r ரொம்ப நன்றிங்க sister 🙏
செய்யும் தொழிலை நேசித்து செய்யுங்கள் எல்லாம் சரியாகும்
@@kalamani5703 எனக்கு என்னுடைய வேளை ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்னுடைய வேளையாலதா நான் நல்லா இருக்க எப்போழுதும் நான் ஒரு டெயிலர் என்பதில் பெருமை கொள்வேன் ஆனா இப்ப கால் வலியும் இருக்கு அதையும் சொல்லனும்ல
@@kalamani5703 Thank you mam
Supper ga karaita sonigga naan appadithan
சிஸஸ்டர்யூடிப்பில்சாய்சத்குருசேனலில்மக்கள்பயன்தரும்வகையில்நல்லபலன்தரும்நாட்டுமருந்துபாருங்கள்காலில்யூரிக்அமிலம்சுறப்பதால்கூடவலிமற்றும்ஒருவித ஊரல்கூட இருக்கும்வழிவிடுமுருகா
@KarpagamValli-uq3cp சரிங்க சிஸ்ட்டர்
Mudakarhan keerai saptunga
Thank you 🙏
Acu panchar doctor kitta poittu treatment pannunga
Ok sis
பவர் மெஷின் ல தைத்தால் கூட கால் வலி வருமா.
ஆமாங்க நா வச்சிருக்குறது பவர் மிஷின் தா தைங்க ஆனா நடுவுல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க please
@@GTEasyTailoring thank you
எவ்ளோ நேரத்துக்கு ஒரு வாட்டி ரெஸ்ட் எடுக்கணும்@@GTEasyTailoring
கருப்பை பை பிரச்சனை வரும். பெடல் மெஷின் ல தைச்சா.
Acu panchar doctor kitta poittu treatment edunga
Thank you 🙏
Akka aavaram poo tea pottu kutiga daily.ethuvum kadanthu pokum
Thanks ma 🙏🙏🙏
Nalla sapatu sapituka
Ellam valla allah mikapperyavan iraivan ungaluk kai koduppan pray pannunga🤲🤲🤲🤲
@@AnishaAnisha-oe3he 🙏🙏🙏🙏
Siyatica problem tailoring la irunthaa thaan varum nu illa, v2la summa irukkura enakke irukku sister
அய்யோ கேட்டாலே பயமா இருக்கு 😥😥😥
அக்கா எல்லாமே சரியாயிடும் அக்கா ❤❤
Thank you ma 🙏