தமிழர் நாகரிகம்தான் முந்தையது!இரும்பினால் மாறிய உலக வரலாறு

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025

Комментарии • 142

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 9 дней назад +23

    எவ்வளவு முயற்சி எவ்வளவு நுண்ணிய உழைப்பு .... உண்மையை எங்களுக்கு உணர்த்த உயர் குணம் கொண்ட பாலச்சந்திரன் சார்.... மகிழ்சியுடன் நன்றி

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 9 дней назад +35

    தமிழ்நாடு,
    தனி நாடாக
    இருந்திருந்தால்,
    இதையெல்லாம்
    எப்போதோ
    கண்டுபிடித்திருப்போம்...

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 9 дней назад

      பிறகு எப்படி இந்தப் பெரியார் தமிழர்கள் காட்டுமிராண்டிகள். தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி என்று சொல்வதற்கு நீங்கள் முட்டுக் கொடுக்கிறீர்கள்? தமிழில் உள்ள எல்லா அறிவியல் எழுத்துக்கள், சித்தர்கள் எழுதிய நூல்கள், ஆசிவகத்தில் இருக்கக்கூடிய அறிவியல் செல்வங்களை எல்லாம் அழித்து ஒழித்து இருக்கலாம் அல்லவா? கருணாநிதியே பல ஓலைச்சுவடிகளை அழித்ததாக தகவல் உண்டு. ஆகவேதான் தமிழர்கள் தங்கள் வரலாற்றை எழுத வேண்டும் என்று நாங்கள் சொல்லுகிறோம்.

    • @nandhakumar9632
      @nandhakumar9632 9 дней назад +7

      உண்மைங்க சார். நன்றி.

    • @DevarajBalakrishnan
      @DevarajBalakrishnan 9 дней назад +9

      நம் வாழ்வில் தமிழ்நாடு தனிநாடாக மாறினால் பிறவி பயன் நாம் அடைவோம்

    • @syedmaricar9946
      @syedmaricar9946 8 дней назад

      New information in region of people in Tuticorin Tirunelveli surroundings it's important to whole nation it will take time to discuss digest thanks to people in power still continuing progressing nicely with the discovery of the past.

    • @poylinj5407
      @poylinj5407 8 дней назад +2

      True, True, True sir

  • @sirajudeen8025
    @sirajudeen8025 9 дней назад +11

    தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 9 дней назад +11

    தமிழ்ச் செம்மல் உயர்திரு பாலா சாருக்கும் டாக்டர் ஷர்மிளா அவர்களுக்கும் அன்பு வணக்கம். மிக மிக அருமையான பதிவு. அதனால்தான் திரு.பாலா சாருக்கு தமிழ்ச் செம்மல் என்ற பெருமை எவ்வளவு பொருத்தம் என்று புரிகிறது. நன்றி.

    • @Loganathan-v9b
      @Loganathan-v9b 9 дней назад +2

      நல்ல பண்பாளர் நல்ல அறிவாளர். நம் தமிழ்உணர்வாளர் தமிழர்நலம் பேனும் நல்லவர் வாழ்க🎉🎉❤🎉🎉🎉

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 9 дней назад

      @@nandhakumar9632 இந்த இரண்டு பேரும் தெலுங்கர்கள்.

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 9 дней назад

      @@Loganathan-v9b இந்த இரண்டு பேரும் தெலுங்கர்கள்

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc 7 дней назад +2

    ஐயா பாலசந்திரன் அவர்களின் ஆதாரத்துடனான அறிவார்ந்த மிக மிக விளக்கமான உரையாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது. அவர்களுக்கு எனது சிறம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @mdf7080
    @mdf7080 9 дней назад +4

    இவ்வளவு மதிநுட்பமும் மற்றும் மிகவும் நேர்தியான முறையில் எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது தோழர்களே உங்களது நேர்கானல் ❤❤❤

  • @Vijaykumar-e6v3h
    @Vijaykumar-e6v3h 7 дней назад +1

    சிறப்பான நேர்காணல் சிறப்பான பதிவுகள் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா🎉🎉🎉❣️❣️❣️❣️❣️🙌🙌🥰

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 9 дней назад +6

    அன்பார்ந்த அய்யாவுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் நெறியாளர் டாக்டர் ஷர்மிளா அவர்களுக்கும் வணக்கம் சிறந்த பதிவு தெளிவான விளக்கம்

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 9 дней назад

      பிறகு எப்படி இந்தப் பெரியார் தமிழர்கள் காட்டுமிராண்டிகள். தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி என்று சொல்வதற்கு நீங்கள் முட்டுக் கொடுக்கிறீர்கள்? தமிழில் உள்ள எல்லா அறிவியல் எழுத்துக்கள், சித்தர்கள் எழுதிய நூல்கள், ஆசிவகத்தில் இருக்கக்கூடிய அறிவியல் செல்வங்களை எல்லாம் அழித்து ஒழித்து இருக்கலாம் அல்லவா? கருணாநிதியே பல ஓலைச்சுவடிகளை அழித்ததாக தகவல் உண்டு. ஆகவேதான் தமிழர்கள் தங்கள் வரலாற்றை எழுத வேண்டும் என்று நாங்கள் சொல்லுகிறோம்.

  • @MrAlfredjonathan
    @MrAlfredjonathan 10 дней назад +13

    உலகத்தில் தமிழன் கல் தோன்றி மண் தோன்றா மூத்த குடி

  • @sivasusi1940
    @sivasusi1940 8 дней назад +2

    மிகச்சிறந்த வரவேற்க வேண்டிய பதிவு தமிழக அரசு இதற்காக நிதி திரட்டி ஆராய்ச்சியைத்தொடங்கலா மே தொடர்ந்து ஒன்றிய அரசிடமிருந்து நிதி பெறும் முயற்சியில் மக்கள் பிரதிநிதிகள் போரடலாம்

  • @mygame1366
    @mygame1366 9 дней назад +4

    Super sir 🎉🎉🎉

  • @VADIVELGANESH-x8h
    @VADIVELGANESH-x8h 4 дня назад

    நான் தமிழன் என்ற பெருமைக்காக இல்லை தமிழர் எவ்வளவு அறிவாற்றல் நிறைந்தவன் மூத்தகுடி என்பதை உலகம் அறிய வேண்டும் இதுவரை ஐரோப்பியர் தான் உலக அறிவாளியாக போலியாக காட்டிக்கொள்கிறான் உலக அளவில் தமிழன் முதல் குடி என்பது இந்த கானோலி காட்டுகிறது நன்றி திரு பாலச்சந்திரன் ஐயா விற்க்கும் பேட்டி எடுத்த சர்மிளா அவர்களுக்கும் நன்றிகழும் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshbabusirkazhi
    @rameshbabusirkazhi 9 дней назад +4

    தொழில் நுட்பம் இனி வரும். அப்போது தமிழின் மேன்மை உலகுக்கு உண்மை தெரிய வரும்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 дней назад

    அருமையான தகவல்பதிவு.பாராட்டுக்கள்ஐயா

  • @MrAlfredjonathan
    @MrAlfredjonathan 10 дней назад +12

    தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 9 дней назад

      பிறகு எப்படி இந்தப் பெரியார் தமிழர்கள் காட்டுமிராண்டிகள். தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி என்று சொல்வதற்கு நீங்கள் முட்டுக் கொடுக்கிறீர்கள்? தமிழில் உள்ள எல்லா அறிவியல் எழுத்துக்கள், சித்தர்கள் எழுதிய நூல்கள், ஆசிவகத்தில் இருக்கக்கூடிய அறிவியல் செல்வங்களை எல்லாம் அழித்து ஒழித்து இருக்கலாம் அல்லவா? கருணாநிதியே பல ஓலைச்சுவடிகளை அழித்ததாக தகவல் உண்டு. ஆகவேதான் தமிழர்கள் தங்கள் வரலாற்றை எழுத வேண்டும் என்று நாங்கள் சொல்லுகிறோம்.

  • @selvir3617
    @selvir3617 7 дней назад

    Beautiful ❤. Proud to be Tamil and Indian

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 дней назад

    வாழ்த்துக்கள்டாக்டர்

  • @jeyanthanthulasi9425
    @jeyanthanthulasi9425 7 дней назад

    ஐயா பாலகிருஷ்ணண் அவர்கள் அறிவு சுரங்கம் அவர்களிடம் இன்னும் நிறைய தகவல்கள் பெற வேண்டும்

  • @rkgokul1
    @rkgokul1 9 дней назад +1

    Good interaction with IAS Balachansran sir n Dr Sharmila.....Sensless only criticise Dravidam...advise the evils to eat rice wheat food not.....

  • @SubramanianMani-yo5qs
    @SubramanianMani-yo5qs 8 дней назад

    🎉super kiruthukal Bala sir. 😊😊😊😊

  • @kattravai-7827
    @kattravai-7827 8 дней назад

    சிறப்பு!

  • @raniyeshwanth6425
    @raniyeshwanth6425 9 дней назад +1

    Thanks Sir. Thanks Dr.

  • @ramasamisons7926
    @ramasamisons7926 9 дней назад +3

    🎉🎉🎉🎉 வணக்கம் ஐயா. மா ராஜா மாணிக்கனார் பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் பூம்புகார் நகரம் மிகப் பழைய காலத்து என்பதே அங்கு கிடைத்த சுவர்களின் அடிப்படைகள் உணர்த்துகின்றன. கிமு முதல் நூற்றாண்டில் அந்நகரம் இருந்தது என்பதில் ஐயமில்லை மேலும் பல பகுதிகளை ஆராய்ந்தால் மேலும்பழமை பின்னோக்கி செல்லலாம்

  • @abdulkader4798
    @abdulkader4798 8 дней назад

    Superrr sir , proud tamilan ❤

  • @skventhan7215
    @skventhan7215 9 дней назад

    ARUMAI AYYA UNGALIN VILAKKAM SUPERB

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 9 дней назад +3

    அதேபோல் ஆதிச்ச நல்லூர் என்ற ஊர் திருநெல்வேலி யில் இருந்து திருச்செந்தூர்நோக்கி கிழக்கு பயணிக்க 23 கி.மீ.தூரத்தில் உள்ளது.

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 9 дней назад

      பிறகு எப்படி இந்தப் பெரியார் தமிழர்கள் காட்டுமிராண்டிகள். தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி என்று சொல்வதற்கு நீங்கள் முட்டுக் கொடுக்கிறீர்கள்? தமிழில் உள்ள எல்லா அறிவியல் எழுத்துக்கள், சித்தர்கள் எழுதிய நூல்கள், ஆசிவகத்தில் இருக்கக்கூடிய அறிவியல் செல்வங்களை எல்லாம் அழித்து ஒழித்து இருக்கலாம் அல்லவா? கருணாநிதியே பல ஓலைச்சுவடிகளை அழித்ததாக தகவல் உண்டு. ஆகவேதான் தமிழர்கள் தங்கள் வரலாற்றை எழுத வேண்டும் என்று நாங்கள் சொல்லுகிறோம்.

  • @ChitraLebrun-ts4mj
    @ChitraLebrun-ts4mj 9 дней назад +2

    👌👌🙏🙏

  • @syedmaricar9946
    @syedmaricar9946 8 дней назад +1

    New discovery takes time to discuss,digest, thanks to people in power. Tuticorin Tirunelveli surroundings it's important find will ebhance nation, people in the region continue improving, through their ways.

  • @jaffmartin1862
    @jaffmartin1862 10 дней назад +2

    Tamilnadu da❤❤❤❤❤❤

  • @shyamjeganathan
    @shyamjeganathan 9 дней назад +3

    Please bring in transport bus system to connect all tamilaga archaeological places for people to view

  • @murugesanp9924
    @murugesanp9924 7 дней назад

    மாநில மத்திய அரசுகள் திரு பாலச்சந்திரன் ஐயா அவர்களுக்கு அவார்டு தந்து கௌரவிக்க வேண்டும்.

  • @tamilkumaranc.s1381
    @tamilkumaranc.s1381 6 дней назад

    🌹🌹🌹

  • @nature8178
    @nature8178 9 дней назад +1

    Brahmins still will be as priests in TN who came as immigrants refuge. tamil politicians still not cared about tamilians not made tamilians as priests..

  • @judyselvan5832
    @judyselvan5832 9 дней назад +1

    👍👌👌

  • @ramasamisons7926
    @ramasamisons7926 9 дней назад +2

    பத்துப்பாட்டு ஆராய்ச்சி பக்கம் 175

  • @vsparthiban2679
    @vsparthiban2679 8 дней назад

    அன்றே தேவ நேய பாவாணர் கூறி இருந்தார். இப்போது அது மெய்ப்பிக்கும் படுகிறது.

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 9 дней назад +2

    ஆரிய திராவிட வேற்றுமை உணர்வு எப்போதும் இங்கு உள்ளது.

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 9 дней назад

      இப்படி சொல்லியே திராவிட புத்தியை காட்ட வேண்டாம். திராவிடர் என்ற சொல்லை தெலுங்கர்கள் ஆட்சி செய்தது போதும். தமிழர்கள் பெருமையை சொன்னவுடன் உனக்கு எரிகிறது. அதனால் தான் திராவிடர்களை தமிழர்கள் உறவாடிக் எடுத்த கயவர்கள் என்ன நினைக்கிறார்கள். திராவிடம் அழிந்தே தீர வேண்டும்

  • @CelineLelandais
    @CelineLelandais 3 дня назад

    ❤🎉

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 9 дней назад +1

    சார்.. நெறியாளர் சகோதரி அவர்களுக்கும் வணக்கம். நீங்கள் சொல்லும் திரு. ஷிவ் நாடார் அவர்கள் எங்கள் ஊரின் பக்கம் தான் உள்ளது. மேலும் தொல்லியல் துறை சார்ந்த ஆய்வு நடக்கும் சிவகளை என்ற ஊர் ;:;அவர் பிறந்த குரும்பூரில்(கீழ நாலுமாவடி) இருந்து வெறும் பனிரெண்டு கி.மீ.வடக்கில் தான் உள்ளது. நான் நேற்று கூட அந்த ஊர் வழியில் தான் பயணித்தேன்.
    29/01/2025..

  • @MrAlfredjonathan
    @MrAlfredjonathan 10 дней назад +6

    கடவுளே தமிழன் தான்

  • @MthirunavukkarasuMthiruna-y1p
    @MthirunavukkarasuMthiruna-y1p 9 дней назад +4

    கண்டுபிடித்து ஒரு பயணும் இல்லை இங்கே
    ஜாதியாக பிரிந்து இருக்கும் வரை ஒரு பயனும் இல்ல

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 9 дней назад

      பிறகு எப்படி இந்தப் பெரியார் தமிழர்கள் காட்டுமிராண்டிகள். தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி என்று சொல்வதற்கு நீங்கள் முட்டுக் கொடுக்கிறீர்கள்? தமிழில் உள்ள எல்லா அறிவியல் எழுத்துக்கள், சித்தர்கள் எழுதிய நூல்கள், ஆசிவகத்தில் இருக்கக்கூடிய அறிவியல் செல்வங்களை எல்லாம் அழித்து ஒழித்து இருக்கலாம் அல்லவா? கருணாநிதியே பல ஓலைச்சுவடிகளை அழித்ததாக தகவல் உண்டு. ஆகவேதான் தமிழர்கள் தங்கள் வரலாற்றை எழுத வேண்டும் என்று நாங்கள் சொல்லுகிறோம்.

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 9 дней назад +2

    தமிழர்களின் நாகரிகம் பஃறுளி ஆற்றங்கரையோரம் இருந்துள்ளது.
    கடல்கொண்ட பஃறுளி ஆறு எங்கு இருந்தது ?
    இதை கண்டுபிடிக்க வேண்டும்.

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 9 дней назад

      பிறகு எப்படி இந்தப் பெரியார் தமிழர்கள் காட்டுமிராண்டிகள். தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி என்று சொல்வதற்கு நீங்கள் முட்டுக் கொடுக்கிறீர்கள்? தமிழில் உள்ள எல்லா அறிவியல் எழுத்துக்கள், சித்தர்கள் எழுதிய நூல்கள், ஆசிவகத்தில் இருக்கக்கூடிய அறிவியல் செல்வங்களை எல்லாம் அழித்து ஒழித்து இருக்கலாம் அல்லவா? கருணாநிதியே பல ஓலைச்சுவடிகளை அழித்ததாக தகவல் உண்டு. ஆகவேதான் தமிழர்கள் தங்கள் வரலாற்றை எழுத வேண்டும் என்று நாங்கள் சொல்லுகிறோம்.

    • @senthilkumar7672
      @senthilkumar7672 8 дней назад

      குமரி கண்டத்தில்

  • @Vijai-Vpandian
    @Vijai-Vpandian 9 дней назад +1

    Why our PM didn't say anything abt this finding? Is Tamil Nadu not part of modern India? It just shows his mindset.

  • @kishorekumarkv393
    @kishorekumarkv393 8 дней назад

    Some people argue if the sample charcoal provided could be of older one which already existed. They have doubts on the sample. How do we prove that

  • @seethaperi
    @seethaperi 7 дней назад +1

    Yevanachum dravida nagarigamnu sonna serupala adichi sollungaa tamil nagarigamnu. Ithu tamilarku sonthamana nagarigam. Bangalore la irruka 60000 tamil kalvettulaa inniki 20000 than iruku , athayum meetu inga konduvara mudiyatha nelamailathan namma government iruku. Karnataka arasu avalo carelessaa namma kalvettaa vittutanagaa. Ana inga irukavanga itha dravida nagarigamnu solranga. Ithula koduma ennanaa, antha kalvetta padivam edukavay illa. Inniki antha 40k kalvettula enna irukunu theriyamayey pochi. Tamilnadu government melayum periyathappu iruku both admk and dmk . Namma kalvetta dravida kalvettu thodarchiyaa sonnathan vilaivu. Ellam anga poi ipo seralinji poitu

  • @Kalaivanan-k4e
    @Kalaivanan-k4e 9 дней назад

    மேலே ஆக்கிரமிப்பு செய்துள்ள மாற்றவர்கள் இதற்கு காரணம்

  • @inderbalaji2977
    @inderbalaji2977 9 дней назад +1

    ஆய்வுகள் நிருபித்தாலும் சங்கி கூட்டம் இதை ஒப்புக்கொள்வார்களா அவர்களுக்கு தெரிந்தது அகண்ட பாரதம் இந்தி சமஸ்கிருதம்

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 9 дней назад

    Of course no wonder Hindu Lords hold different 2 types wappand with hand's that was ancient civilizations ancient technology ancient language Tamil language 🌹🇲🇾🌹

  • @ACc-mc7fw
    @ACc-mc7fw 6 дней назад

    😂😂😂 Most of India leaders all very jealous type.... Only God's Blessings will bring out everything....Tamil Deivam Murugan.....

  • @gunashekharramanathan1325
    @gunashekharramanathan1325 8 дней назад

    What needs to say Dr. Sharmila? Just sharmila not enough

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 9 дней назад +1

    முதலில் எழுதிய எல்லா கோட்டையும் அழிக்க வேண்டும்!😂

  • @RaviS-sz7ys
    @RaviS-sz7ys 9 дней назад +1

    தமிழகத்தின் உண்மையான வரலாறு வட இந்தியர்களுக்கு அரசியல் வட இந்தியார்களின் அரசியல் கற்பனையான சரசுவதி நாகரீகம் அவர்களது வரலாறு.

  • @zaheerabegum6795
    @zaheerabegum6795 8 дней назад

    ruclips.net/video/a2fl5V2WEVI/видео.htmlsi=Ulc-z0JelkuzZv04

  • @senthilkumar-nl5kn
    @senthilkumar-nl5kn 8 дней назад

    Modi ji must be not aware of the finding or there is no immediate election in TN, hence you can't expect any reaction from Modi ji

  • @rajendranraj61
    @rajendranraj61 9 дней назад

    Copper and brance something electrical world.

  • @supramaniamveerasamy7925
    @supramaniamveerasamy7925 3 часа назад

    Stalin who is the CM with authority,should now allow the Archeologist to explore further to do extended research on Boompugar so that we can outshow the Northeners n the world tht we are the oldest and others came afterfards.
    It's not Stalin or the opposition in TN, it's history which cannot be hidden or suppressed.
    Somehow it would come to surface.
    What is the point..afterall Stalin is a Tamil speaking person and Telugu cannot come close to Tamil at any time,its proven. Whatever the Agents of Telugus doing is deterimental to them.
    Suppressing information and truth is a crime.

  • @skventhan7215
    @skventhan7215 9 дней назад

    434 YRS (CHOLARGAL) REGIME PANNIYA ORU HISTORYYAI MOODIMARAITHTHANAR

  • @lakshmananrajjk1989
    @lakshmananrajjk1989 9 дней назад +3

    SOUTH INDIA should become a SEPARATE COUNTRY or atleast TAMIL NADU must become a separate country

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 9 дней назад

      தனிநாடு என்பது தேவையில்லாத பிரச்சனை. ஏற்கனவே திராவிடன் தமிழர்களை பிரிவினைவாதி என்று சொல்லியே தமிழ்நாட்டை குத்தகை எடுத்தான். இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டின் பெருமையை நிலைநிறுத்த வேண்டும்

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 9 дней назад

      பிறகு எப்படி இந்தப் பெரியார் தமிழர்கள் காட்டுமிராண்டிகள். தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி என்று சொல்வதற்கு நீங்கள் முட்டுக் கொடுக்கிறீர்கள்? தமிழில் உள்ள எல்லா அறிவியல் எழுத்துக்கள், சித்தர்கள் எழுதிய நூல்கள், ஆசிவகத்தில் இருக்கக்கூடிய அறிவியல் செல்வங்களை எல்லாம் அழித்து ஒழித்து இருக்கலாம் அல்லவா? கருணாநிதியே பல ஓலைச்சுவடிகளை அழித்ததாக தகவல் உண்டு. ஆகவேதான் தமிழர்கள் தங்கள் வரலாற்றை எழுத வேண்டும் என்று நாங்கள் சொல்லுகிறோம்.

    • @narayanaswamyhariharan3177
      @narayanaswamyhariharan3177 9 дней назад

      Edhilum pirivinay vadama

    • @lakshmananrajjk1989
      @lakshmananrajjk1989 9 дней назад

      @narayanaswamyhariharan3177
      First gujarat and hindi states must Stop LOOTING the TAXES REVENUES EARNINGS WEALTH ASSETS etc.etc etc.etc of SOUTH INDIA and SOUTH INDIANS, otherwise SOUTH INDIA will totally Collapse

  • @kalaim8324
    @kalaim8324 9 дней назад

    இரும்புப்பயன்பாட்டு,
    வாளொடு முன்தோன்றிய மூத்த குடின்னு
    கொஞ்சம் தெரிஞ்சவர்தான் எழுதினாரோ

  • @manamarane1498
    @manamarane1498 9 дней назад +1

    பூம்புகார் பற்றிய நீங்கள் கூறிய கருத்துக்கள் தவறானவை. தமிழகத்தொல்லியல் அறிஞர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

    • @ramasamisons7926
      @ramasamisons7926 9 дней назад

      தங்களுடைய கருத்துக்கு ஓர் விளக்கம் டாக்டர் மா.ராசமாணிக்கனார் பத்துப்பாட்டு ஆராய்ச்சி நூல் பக்கம் 175 இல் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தவர் பற்றி குறிப்பிட்டு "அந் நகரம் மிகப் பழைய காலத்தது என்பதை அங்கு கிடைத்த சுவர்களின் அடிப்படைகள் உணர்த்துகின்ற. கிமு முதல் நூற்றாண்டில்அந்நகரம் இருந்தது என்பதில் ஐயமில்லை மேலும் சில பகுதிகளை ஆராய்வேன் அந்நகரத்தின் பழமை மேலும் பின்னோக்கி செல்லலாம் என்று அங்க ஆராய்ச்சி நடத்திய அறிஞர்கள் கூறுகின்றனர்

    • @ramasamisons7926
      @ramasamisons7926 9 дней назад

      ஐயா கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலையும் முடத்தாமக் கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படையும் பூம்புகாரின் சிறப்பை விரிவாக கூறுகிறது
      சம்பந்தர் காவிரிப்பூம்பட்டினத்து பல்லவன் ஈஸ்வரரைப்பாடும் பொழுது
      கடையார் மாடம் நீடி
      எங்கம்கங்குல் புறம் தடவ படையார் புரிசைப்
      பட்டினம் சேர் பல்லவன் ஈஸ்வரமே
      ஆக சம்பந்தர் காலத்து வரை காவிரிப்பூம்பட்டனம் சிறப்புமிக்க நகரமாக விளங்கி வந்திருக்கிறது

  • @Kalai-r1y
    @Kalai-r1y 10 дней назад +5

    தமிழ் மொழியின் தொன்மை மிக பழமையானது என்பதில் தமிழராக நாம் பெருமைப் படுவோம்.
    அது சரி இது பற்றி சைமன் ஏதாவது சொன்னானா?

  • @thamilthalamai2909
    @thamilthalamai2909 9 дней назад +1

    தமிழர்களுக்கு திராவிடர்கள் தான் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது போல நீங்கள் உருட்டு கொடுக்கிறீர்கள். தமிழர்களை எல்லாத் துறையிலும் நீங்கள் முன்னெடுக்கப்படவில்லை. ஆகவேதான் திராவிடம் அழிய வேண்டும் என்று சொல்கிறோம்

    • @sathasivamgk9389
      @sathasivamgk9389 9 дней назад +1

      திராவிடம் என்பது ஒரு இனம் அல்ல. தமிழினத்திலிருந்து தோன்றிய கிளை இனங்களையும் தமிழ் இனத்தையும் ஒன்று சேர்த்து குறிப்பிட பயன்படும் ஒரு அடையாளச் சொல் மட்டுமே.

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 9 дней назад

      @sathasivamgk9389 தமிழ் இருக்கும் பொழுது திராவிட அடையாளம் ஏன் வேணும்? அப்படிச் சொல்லி ஏமாத்தி திருட்டு தெலுங்கர்கள் அதிகாரம் பொருளாதாரம் பலம் பெற்றது தான் மிச்சம்

    • @RajendranRangaraj-x2p
      @RajendranRangaraj-x2p 9 дней назад

      இவன்பெண்டாடிய
      பாப்பா னுக்கு அனுப்பி
      சாமி குழந்தை. பெற்று
      எடுத்த பரம்பரை சேர்ந்த
      கொங்காபய
      இப்படிதான்இருப்பான்

    • @rajbushan4267
      @rajbushan4267 8 дней назад

      Poram bokku dai dravidam yenbadhu oru race

  • @ACTION-ob9qn
    @ACTION-ob9qn 2 дня назад

    Iron cames from other planat, இரும்பு வேற்று கிரகத்தில் இருந்து வந்தது

  • @sivabalabalachandran7103
    @sivabalabalachandran7103 9 дней назад +2

    தமிழ் நாகரிகத்தை பேசி திராவிட கொள்கையை அழித்து விடாதீர்கள் பெரியார் சிந்தனைகள் பற்றி பேசுங்கள்

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 9 дней назад

      திருட்டு தெலுங்கு திராவிடம் என்று உன்னுடைய திருட்டு மூளையில் இருக்கிறது நன்றாக தெரியும்

    • @sampaththangarajr6682
      @sampaththangarajr6682 9 дней назад

      Tamil is a language of Dravidar

  • @balagangadaranws8585
    @balagangadaranws8585 8 дней назад

    வரலாறு மாறியவுடன் tamilagaththil தேனும் பாலும் தெருவெல்லாம் ஓடத் போகிறது.விலை வாசி எல்லாம் 5000 ஆண்டுகள் முன்பு உள்ள விலைக்கு கிடைக்க போகிறது.

  • @vinayagamoorthysubramanian
    @vinayagamoorthysubramanian 9 дней назад

    தற்பெருமை உடல் /மன நலத்திற்கு கேடானது 😂

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 9 дней назад +3

      தமிழன் என்று சொல்லடா
      தலை நிமிர்ந்து நில்லடா....

    • @marianamiami
      @marianamiami 9 дней назад

      டேய் திராவிட குல்டி ஓடிப்போ

    • @eonworldwide4724
      @eonworldwide4724 9 дней назад

      Yes
      Brahmins should give up telling lies first

    • @ramasamisons7926
      @ramasamisons7926 9 дней назад +1

      இதில் தற்பெருமை என்ன உள்ளது பத்துப்பாட்டில் பட்டினப்பாலையும் பொருநர்ஆற்றுப்படையும் காவிரிப்பூம்பட்டினத்தை மிக விரிவாக கூறுகிறது
      பட்டினப்பாலை அகப்பாடல் வகையைச் சேர்ந்தது. தலைவன் தன் நெஞ்சிற்கு காவிரிப்பூம் பட்டினம் பெறினும் என் தலைவியை நான் பிரிய மாட்டேன் என்று பொருள்பட
      முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும் வார்இருங்கூந்தல் வயங்கிழைஒழிய வாரேன் வாழிநன்னெஞ்சே
      சங்க இலக்கியம் ஒவ்வொன்றும் கல்வெட்டுகள் ஐயா கல்வெட்டுகள் இதை புரிந்து கொள்ளுங்கள்

  • @JinnahSyedIbrahim
    @JinnahSyedIbrahim 9 дней назад +1

    சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் செம்பு காலம் வராமல் , நேரடியாக இரும்பு காலம் தான் தொடங்கியது என்று கேள்விப்பட்டு உள்ளேன்.
    தற்போது அது சரி என்பதும், தமிழகத்தில் அந்த இரும்பு காலம் செம்பு காலத்திற்கு முந்தையது என்பதும் நிறுவப்பட்டுள்ளது. நன்றி !

  • @RajanPandian
    @RajanPandian 9 дней назад

    Iron must be first is my understanding as engineer

  • @kalaiselvamleninedoureradj1637
    @kalaiselvamleninedoureradj1637 9 дней назад +4

    ஐயா, ஒரிசா பாலு அவர்கள் இல்லா குறையை தமிழரான நீங்கள் பேசுவது தலைவணங்சி போற்றுகிறேன்..

  • @NzdxThreesixty
    @NzdxThreesixty 9 дней назад

    கபாடபுரம் என்பது தமிழ் தூய சொல் .எல்லை முடிந்த நகர் என்பதை கபாடபுரம் என அழைப்பார்கள்.. இலங்கையில் அனுராதபுரம் என்ற ராஜராஜசோழன் ராஜேந்திர சோழன் உருவாக்கிய தலைநகர் அனுராதபுரம் இந்த புரம் என்ற தூய தமிழ் புறம் புரம் எல்லை முடிவடையும் நகர் என அழைப்பர் பல ஊர் பெயர் இலங்கையில் புரம் ஊர் (ஆ)மாட்சி என முடிவடையும்...மாட்டு வண்டிலின் நடு புத்தியை தீவு மக்கள் கபாடம் என அழைப்பார்கள் ஆக நீங்கள் தெலுங்கர்கள் என்பதால் தமிழ் வினை எச்ச பயன் என்ன பெயர் எச்ச சொற்கள் உங்களுக்கு தெரியாது

  • @GanesanRamakrishnan-k2w
    @GanesanRamakrishnan-k2w 10 дней назад

    Excellent infmn dear Balu sir and Dr.Mom; Unfortunately still we Tamilians are treat India as our mother Nation instead, the North Indian still think only there portion is in India!! But this is not surprising, coz their roll modal is the coward Savarkar know

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 9 дней назад

      பிறகு எப்படி இந்தப் பெரியார் தமிழர்கள் காட்டுமிராண்டிகள். தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி என்று சொல்வதற்கு நீங்கள் முட்டுக் கொடுக்கிறீர்கள்? தமிழில் உள்ள எல்லா அறிவியல் எழுத்துக்கள், சித்தர்கள் எழுதிய நூல்கள், ஆசிவகத்தில் இருக்கக்கூடிய அறிவியல் செல்வங்களை எல்லாம் அழித்து ஒழித்து இருக்கலாம் அல்லவா? கருணாநிதியே பல ஓலைச்சுவடிகளை அழித்ததாக தகவல் உண்டு. ஆகவேதான் தமிழர்கள் தங்கள் வரலாற்றை எழுத வேண்டும் என்று நாங்கள் சொல்லுகிறோம்.

  • @ravichandran7234
    @ravichandran7234 8 дней назад

    ஸ்டாலினுக்குமுன்பு மண்ணர்மண்ணன் என்பவர்சொன்னாரே அதல்லாம் தெரியலியா டாக்டர்.சொன்னவர்தமிழர்என்பதால்மறைக்கிறீர்களா

  • @raghuramanramanathan5072
    @raghuramanramanathan5072 8 дней назад

    He is, a foolish with educated mind.
    Evra real fan who told to have foolish people.

  • @ravichandran7234
    @ravichandran7234 8 дней назад

    டாக்டர்வேலையைதவிறமற்ற எல்லாவேலையும்பாக்குறீங்க

  • @ManiPugazh-p3m
    @ManiPugazh-p3m 9 дней назад

    பிஜேபி க்கு ஒட்டு போடுங்க 😂🤣🤣தமிழ்நாட்டு மக்களே 😂🤣

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up 9 дней назад

      Edhukku manipura maranuma tn makkal muttal alla bjp purakkanikka vendiya katchi ok

    • @karunakarunakaran1342
      @karunakarunakaran1342 9 дней назад +3

      மாட்டு மூத்திரம் குடிப்பதற்கா ?

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 9 дней назад

      பிறகு எப்படி இந்தப் பெரியார் தமிழர்கள் காட்டுமிராண்டிகள். தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி என்று சொல்வதற்கு நீங்கள் முட்டுக் கொடுக்கிறீர்கள்? தமிழில் உள்ள எல்லா அறிவியல் எழுத்துக்கள், சித்தர்கள் எழுதிய நூல்கள், ஆசிவகத்தில் இருக்கக்கூடிய அறிவியல் செல்வங்களை எல்லாம் அழித்து ஒழித்து இருக்கலாம் அல்லவா? கருணாநிதியே பல ஓலைச்சுவடிகளை அழித்ததாக தகவல் உண்டு. ஆகவேதான் தமிழர்கள் தங்கள் வரலாற்றை எழுத வேண்டும் என்று நாங்கள் சொல்லுகிறோம்.

    • @RajendranRangaraj-x2p
      @RajendranRangaraj-x2p 9 дней назад

      சுடுக்காட்டுக்கு. நாங்க. ஏடா
      போகணும்

    • @ManiPugazh-p3m
      @ManiPugazh-p3m 9 дней назад

      @@RajendranRangaraj-x2p பதிவு நல்லா படிங்கடா 🤣😂😂