உண்மையில் தமிழர்கள் எங்கிருந்து வந்தவர்கள் 😯 | ஒரிசா பாலு | orissa Balu | Tamilnavigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 162

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 5 лет назад +18

    இவர் ஒரு நடமாடும் புத்தகம் 🙏🏻🙏🏻🙏🏻 இந்த காணொளிக்கு நன்றி 😀👍

  • @subashbose9476
    @subashbose9476 5 лет назад +30

    தெற்கேயிருந்து தான்.... வடக்கே நாகரீக ...... மக்கள் புலம் பெயர்ந்து சென்றனர்
    என்பதை மிக தெளிவாக..., ஆணித்தரமாக கூறியமையும்... சொல்லிய விதமும் அருமை....!

  • @rajeshweru1061
    @rajeshweru1061 5 лет назад +32

    நல்ல முயற்சி கர்ணா.... வாழ்த்துக்கள் 👏👏👏

  • @jaisankark4750
    @jaisankark4750 2 года назад +1

    உலக தமிழ் வாழ்க

  • @deepak2336
    @deepak2336 5 лет назад +3

    மிகவும் அருமை..... வாழ்த்துக்கள்..... 👏👏👏

  • @rkuppuraj46
    @rkuppuraj46 4 года назад +1

    அருமை, உங்கள் தேடல்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @gunat5355
    @gunat5355 4 года назад +3

    தமிழக தொல்லியல் துறையில் தமிழ்க் குடிகளை சார்ந்தவர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தினால் தான் தமிழரின் முழுமையான வரலாறு வெளியில் வரும்.

  • @venkataramanan7219
    @venkataramanan7219 5 лет назад +1

    அருமையான பதிவு. வாழ்க வளமுடன்

  • @chitradhanasekaran2551
    @chitradhanasekaran2551 5 лет назад +1

    மிக மிக அருமை.... வாழ்த்துக்கள் சகோ இன்னும் நிறைய விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறோம்.

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 5 лет назад +1

    சிறந்த விளக்கம். ஒவ்வொரு தமிழனும் இந்த காணொளி காணவும்.

  • @10mani
    @10mani 5 лет назад +1

    பயனுள்ள பதிவு நண்பா நன்றி

  • @gomathim5360
    @gomathim5360 5 лет назад +7

    நன்றி தாேழா
    அருமையான பதிவு
    Waiting 4r next week🙂🙂

  • @naveenkumar-rm6jr
    @naveenkumar-rm6jr 4 года назад +2

    Orissa Balu அய்யாவை போல நிறைய ஆராய்ச்சியாளர்கள் வர வேண்டும். அப்பொழுதுதான் நம் பண்பாடும், நம் அடையாளத்தையும் உலகத்திற்கு தெரியும். தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா...

  • @ssnjan9626
    @ssnjan9626 5 лет назад

    நல்ல முயற்சி.
    Hope to catch you when visiting India.

  • @Tamilkudi_Ramaiah
    @Tamilkudi_Ramaiah 5 лет назад +6

    1.2
    கி.மு. 4000: சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.
    கி.மு - 4000 : கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.
    கி.மு - 3200 : சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய,
    சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.
    கி.மு - 3113 : அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக்
    கணக்கு ஆரம்பம்.
    கி.மு - 3102 : சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது. மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்:
    இடமிருந்து வலம்:
    நெடுமண்டை நீள்வட்ட வடிவம்;
    இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்-
    நீளுருண்டை வடிவமும்
    ஆப்பு வடிவமும்;
    நடுமண்டை ஐங்கோண வடிவம்.
    கி.மு - 3100 - 3000: ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல்
    ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.
    கி.மு - 2600 : எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.
    கி.மு - 2387 : இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப்
    பகுதியிலிருந்து பிரிந்தது.
    கி.மு - 2000 - 1000: காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும்
    சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.
    கி.மு - 1915 : திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.
    கி.மு. - 1900: வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.
    கி.மு. 1500: முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில்
    மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
    கி.மு. - 1450: உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.
    கி.மு. - 1316: மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.
    கி. மு. 1250 : மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.
    கி. மு . 1200: ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன்
    சண்டை.
    கி. மு. 1000 : உலக மக்கள் தொகை 50 மில்லியன்.
    கி. மு. 1000-600 : வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.
    கி. மு. 950 : அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும்
    இந்தியா வருகை.
    கி. மு. 950 : வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.
    கி. மு. 925: யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக்
    கொண்டிருந்தான்.
    கி. மு. 900 : இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.
    கி. மு. 850 பின் : இப்போதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்க வில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்,
    ........
    ...... visit 👇👇👇 Get full Tamilan Details: facebook.com/MiniTamilThagaval/posts/108818130476692/

  • @jessiearavind5334
    @jessiearavind5334 4 года назад +1

    Though it's my first time to this channel, subscribed right away. Thanks for the production team to fund and interview such people...

  • @mskumar-gu7gi
    @mskumar-gu7gi 5 лет назад

    அருமையான கேள்விகள் .அடுத்த பதிவுக்கான காத்துக் கொண்டு இருக்கிறோம் . பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @mrlmoorthy1842
    @mrlmoorthy1842 5 лет назад

    மிகவும் அருமையான பதிவு ஒரிசா பாலு ஐயா வாழ்க வளமுடன்
    பயணம் தொடர வேண்டும்

  • @tamilarsabai2020
    @tamilarsabai2020 5 лет назад +8

    அருமை தம்பி...

  • @janaj573
    @janaj573 5 лет назад +13

    Thanks to seeman and naamtamilar to create this huge awareness.. Thank you for the interview.. Very useful interview.. 👌🏼👍🏼👍🏼

    • @prabhuvel4621
      @prabhuvel4621 4 года назад +2

      Seeman is Christian he want to get into power to christianise the Tamilnadu,

  • @keerthana329
    @keerthana329 5 лет назад +1

    Nalla pathivu ungal pathivu thodara vallthukal

  • @sivanarayanan1126
    @sivanarayanan1126 2 года назад

    🙏🌾❤️💚மருத நில நாகரீகம் 🌾❤️💚🌾🙏

  • @deepanjoe3236
    @deepanjoe3236 4 года назад +1

    Omg great theliva sollitaaru ivaru yaaru enga irukaaru bro

  • @nagaraj6828
    @nagaraj6828 5 лет назад +7

    🔥தமிழ்...🙏🏻

  • @jairam6787
    @jairam6787 5 лет назад +2

    ௮டுத்த பதிவிற்கு நான் ஆவலுடன் காத்துக் கொண்டு இ௫க்கிறேன் கர்ணா👏🤝👍

  • @sivaselvam555
    @sivaselvam555 4 года назад +1

    Excellent bro,

  • @daniroskumar
    @daniroskumar 5 лет назад +2

    Arumayana padhivu karna... Waiting for next one

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 5 лет назад +1

    அருமையான பதிவு அடுத்த பதிவை காண காத்திருக்கிறோம்👌👍☺️

  • @hemadevis2062
    @hemadevis2062 5 лет назад +1

    super my boy good keep rocking 👍👍💐👌👌😊good to hear orissa balu sir talk😊😀♥♥♥

  • @angeldeepika6512
    @angeldeepika6512 5 лет назад +2

    Superb waiting for nxt part keep rocking 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @Arun-tg7jh
    @Arun-tg7jh 5 лет назад +5

    அருமை

  • @saravanak2097
    @saravanak2097 5 лет назад +2

    நல்லதொரு சந்திப்பு

  • @nhv6417
    @nhv6417 5 лет назад +10

    Bro Raja Raja Cholan Ninaividam ponga bro

  • @ganeshg8379
    @ganeshg8379 5 лет назад +1

    ஆக அருமை
    வாழ்க தமிழ்

  • @vinothag2848
    @vinothag2848 5 лет назад +1

    Next level la karna

  • @sidhukts7842
    @sidhukts7842 5 лет назад

    வாழ்த்துக்கள் கர்ணா,இன்னும் சிறப்பாக வளர்ந்து,தமிழம் பெருமைகளை உலகிற்கு எடுத்துக்கொண்டு செல்ல என் வாழ்த்துக்கள்..❤️

  • @ludieharro
    @ludieharro 5 лет назад +1

    திரு. ஒரிசா பாலு ஐயா அவர்களை நேர்காணல் எடுத்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பா🙏🏽....

  • @justinanand6766
    @justinanand6766 3 года назад

    Chola capital Trichy urayur pathi oru video podunga

  • @prabakarana2970
    @prabakarana2970 5 лет назад +1

    Super da karna

  • @SaravanaKumar-Mdu
    @SaravanaKumar-Mdu 5 лет назад +5

    மன்னிக்கவும், அவர் யார், அவர் என்ன செய்கிறார் என்பது எனக்குத் தெரியாது. உங்கள் வீடியோவிலிருந்து மட்டுமே எனக்கு தகவல் கிடைத்தது. பாலு ஐயாவிடமிருந்து நல்ல தகவல் ... நன்றி கருணாகரன்...

    • @srinivasduraisamy1965
      @srinivasduraisamy1965 5 лет назад +1

      அவர் வரலாற்று அற்றச்சியலரர் உங்களுக்கு புரியாது நண்பா

    • @SaravanaKumar-Mdu
      @SaravanaKumar-Mdu 5 лет назад +1

      Thanks ...searched about him and got the infoz

    • @SuthaMK
      @SuthaMK 5 лет назад +2

      இவர் பெயர் ஒரிசா பாலு,
      இவர் தமிழ் ஆய்வாளர், கடல்சார் ஆய்வாளர், கடல்வழியில் ஆமைகள் செல்வதை பின்தொடர்ந்து பண்னைடைய தமிழர்களின் வணிகம்செய்ததையும் அதன்மூலம் அவர்கள் இடம் பெயர்ந்ததையும் ஆய்வுசெய்பவர்.

    • @SaravanaKumar-Mdu
      @SaravanaKumar-Mdu 5 лет назад +1

      Nanri 🙏🏻

  • @subashbose9476
    @subashbose9476 5 лет назад +6

    ஸ்டோன் axe பேக்டரி பற்றி உலக மக்கள் பலரும் அறிய வேண்டும்....!

  • @palanivelk8829
    @palanivelk8829 5 лет назад +4

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @poomaniji3510
    @poomaniji3510 5 лет назад +1

    தமிழனின் வரலாறை யாராலும்
    அழிக்க முடியாது👍👍👍

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 5 лет назад +1

    Very informative interview! Beautifully crafted questions, very detailed and well thought of answers! You have such a genuine interest in archaeology and its preservation. Your passion will take you to great heights Karna. You will become a very great person in archeology. Best wishes!

  • @surya__26
    @surya__26 5 лет назад +1

    Bro interview edunga super que

  • @kaushikns8050
    @kaushikns8050 5 лет назад

    Super bro... It's nice and different... ❤️🔥🔥Touching new heights.... Congrats bro...

  • @Purus23rd
    @Purus23rd 5 лет назад

    Sema interview @tamil navigation @karuna keep it up 😍😍

  • @K.a2666
    @K.a2666 5 лет назад

    Super #thinkakash Thanking you bro super super

  • @mathysarathy9581
    @mathysarathy9581 5 лет назад +2

    ஒரிசா பாலு அவர்களை தொடர்பு கொள்வது எவ்வாறு? அவரிடம் சில தகவல்களை பேர் பெற வேண்டும்.

  • @chottamuthu2826
    @chottamuthu2826 5 лет назад +1

    Super Anna

  • @கார்த்திசத்யா

    வணக்கம் நண்பா. தங்களுடன் சில நிமிடங்கள் உரையாட வேண்டும். தங்களின் தொடர்பு எண் கொடுங்க நண்பா.

  • @kiritharanvaratharajah7260
    @kiritharanvaratharajah7260 5 лет назад +2

    ஐயா, ஒரிஸா பாலு அவர்களின் சேவை எமது இளைய சமுதாயத்துக்கு அவசியமானதொன்று.

  • @vellanvellan5776
    @vellanvellan5776 5 лет назад

    Vattaikottai pathu poduga

  • @rajamouli2117
    @rajamouli2117 5 лет назад

    அருமை அண்ணா

  • @KBM20111112
    @KBM20111112 5 лет назад

    Super Karna ! Good idea to meet scholars and related people. ... Are you still doing siddhar series ?

    • @TamilNavigation
      @TamilNavigation  5 лет назад +1

      Yes, mika periya payanam irku siddhar kalai nokki

    • @KBM20111112
      @KBM20111112 5 лет назад

      @@TamilNavigation sandhosam Karna ... Elam nalapadiya nadakum

  • @pvsrpvsr6268
    @pvsrpvsr6268 4 года назад

    So much background noise
    Unable to concentrate
    But really informative video
    Thank you very much

  • @saleemjavith2908
    @saleemjavith2908 5 лет назад

    Super karna

  • @somnathbalaji8697
    @somnathbalaji8697 5 лет назад +4

    Orissa Balu ayya Aamai dhaan kadavulaaga namburaar. Thalai anaiyai paarungal!

  • @TamilProductionTamizhan
    @TamilProductionTamizhan 5 лет назад +1

    Great work bro

  • @cryptoruby4113
    @cryptoruby4113 5 лет назад +8

    Next time nallah audio pickup mic with Noise cancellation...vaangunga

  • @navamani9220
    @navamani9220 5 лет назад +1

    Cholan road yendru oru idam teruvom undu Malaysia vil

  • @SaravanaKumar-Mdu
    @SaravanaKumar-Mdu 5 лет назад +3

    Inn ... watching

  • @kasirajanr8611
    @kasirajanr8611 5 лет назад

    Bro jeevaka pathi oru video pannuga

  • @saravanakumar7024
    @saravanakumar7024 5 лет назад +6

    Need to improve lighting setup.. Anyways good interesting nd informational Interview 🙏 ❣️

  • @KBM20111112
    @KBM20111112 5 лет назад +3

    Why some has to hit thumbs 😡 down for no fishing reason ... Dislike syndrome ... May you all get your rehabilitation done

    • @nivedhitharaghuraman9263
      @nivedhitharaghuraman9263 5 лет назад +2

      Tamil language padika ezhudha peasa theriyaadha jenmangala irukumo enavo therila sis

    • @KBM20111112
      @KBM20111112 5 лет назад +1

      @@nivedhitharaghuraman9263 idukallam .... Enavo Oru habit pola

    • @nivedhitharaghuraman9263
      @nivedhitharaghuraman9263 5 лет назад +2

      @@KBM20111112 ama pa tamil therinja maatru mozhi aalungala irupanga. Aana avangala pola namba Iruka vena pa , yella mozhium madhipom

    • @nivedhitharaghuraman9263
      @nivedhitharaghuraman9263 5 лет назад +2

      @@ChozhaNadu_Thamizhan tamil parents a tamil padika vidradhu ila. Apdipata pasanga ellam epdi purinjipanga namm tamil oda perumaiya & indha video ah tamil unarvoda Eduthukaradhu kooda kastam dhan avangalku lam

    • @nivedhitharaghuraman9263
      @nivedhitharaghuraman9263 5 лет назад +1

      @@ChozhaNadu_Thamizhan nan panina rply kum unga rply um suththama set aagala a? Nan Ena solirkan nalla padinga pa, ninga sola varadha explain panunga therinjikran nanum.

  • @ajithrvue5200
    @ajithrvue5200 5 лет назад

    Thank you 🙏 bro

  • @rajeshkannan481
    @rajeshkannan481 4 года назад

    தம்பி நீர் உண்மையான சித்தர்

  • @kdvlogger639
    @kdvlogger639 5 лет назад +1

    nanba muthalaguruchi kamaraj avara interview eduinga avar thirunelveli avaruku podhigaimalai pathina vishiyam avaruku theriyum

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 2 года назад

    The fellow - a highly learned bluffer

  • @vijayvm7389
    @vijayvm7389 5 лет назад

    Super

  • @nhv6417
    @nhv6417 5 лет назад +2

    Nice bro

  • @vijayvm7389
    @vijayvm7389 5 лет назад +2

    Orissa balu he is the legend of sea

  • @thisaikaruvi5213
    @thisaikaruvi5213 5 лет назад

    super saho..

  • @shayisharma1008
    @shayisharma1008 5 лет назад

    நமஷ்காரம்
    கருணா
    நன்றி
    மிக மிக அருமை
    மிக சிறப்பான தமிழ் பனி சைவ தொண்ண்டு
    வாழ்க உங்கள் பனி ...
    மேலும் சிறக்க பகவானை பிராத்திக்கிறோம் .
    இவர் பெயர் ஏன் ஒரிசா பாலு ?
    plz tell
    very much interested to know ?
    &
    ur contact number or wtzup number
    Dr.Sai Sharma

    • @TamilNavigation
      @TamilNavigation  5 лет назад

      Orissa balu interview niraya RUclips la irku paarunka

  • @Maya1maya
    @Maya1maya 5 лет назад

    மிகவும் அருமை..... வாழ்த்துக்கள்.....

  • @nivedhitharaghuraman9263
    @nivedhitharaghuraman9263 5 лет назад +1

    👏👏👏👏👏

  • @nellai_pasanga_0079
    @nellai_pasanga_0079 3 года назад

    தமிழ்

  • @gayathriuthayakumar6907
    @gayathriuthayakumar6907 5 лет назад +1

    👍

  • @--LOGANATHANA
    @--LOGANATHANA 5 лет назад +2

    கர்ணா ஒரு அன்பான வேண்டுகோள்
    கொடுமணம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
    அங்கு மிக பெரிய தொழில் சாலை இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது
    வேதியியல் வல்லுநர்கள் இருந்தால் மட்டுமே தொழில்சாலை உருவாகமுடியும் உங்கள் வீடியோவால்
    ஓரு உண்மை தெரியட்டும்
    தமிழர் வேதியியல் வல்லுநர் என்று
    உலகிற்கு
    Chemistry engineer endru

    • @rajaprema6126
      @rajaprema6126 5 лет назад +1

      Bogar siddher miga periya chemistry scientist

  • @statuztamila353
    @statuztamila353 5 лет назад +2

    Hai bro ....
    👍

  • @sivasakthi6028
    @sivasakthi6028 5 лет назад +1

    தொல்பொருள் ஆராய்ச்சி எனக்கும் ஈடுபாடு உண்டு ஆனால் அதற்கு வழிமுறைகள் தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் பகிருங்கள்.. நன்றி 🙏

    • @manimala5391
      @manimala5391 5 лет назад +1

      History student ah iruntha ecya irukum sakthi

    • @sivasakthi6028
      @sivasakthi6028 5 лет назад

      @@manimala5391 na 12th Mattu thaa mudiche iruka athu pothatha? Ipa atha pani padikalama yeanaga padikalam

    • @sivasakthi6028
      @sivasakthi6028 5 лет назад

      @@manimala5391 நான் வணிகம் சார்ந்த படிப்பு பன்னிரண்டாம் வகுப்பில் முடித்தேன் அதற்குப்பிறகு என்ன செய்வது?

  • @kimjennie7681
    @kimjennie7681 5 лет назад

    Kindly please tag Mr balakrishnan IAS karuna

  • @krithigaj9133
    @krithigaj9133 4 года назад

    Thank u karna thambi

  • @shreenathan2144
    @shreenathan2144 5 лет назад

    👍👍👍

  • @Raja-vo9om
    @Raja-vo9om 5 лет назад

    Bro super👏👏👏👌👌👌👌 orissa balu sir kuda interview sema and ungala meet pananum bro, your also genius in finding out the history wana learn how your tracing these things😍😍😍😍

  • @jaikumarkesav
    @jaikumarkesav 4 года назад +1

    #orisssabalu @orissabalu

  • @Mohan_Kumar_TN
    @Mohan_Kumar_TN 5 лет назад

    Enna bro sathuragiri ku poratha sonninga atuthu onnum sollala

    • @daniroskumar
      @daniroskumar 5 лет назад

      Permission restricted sago so cancelled

    • @Mohan_Kumar_TN
      @Mohan_Kumar_TN 5 лет назад

      @@daniroskumar 😰🥺😢😢

  • @saranyameera578
    @saranyameera578 5 лет назад +3

    Varalatrai tholaitha thalamurai endru katayam pesum namadhu pudhiya thalaimuraigal.....

  • @தமிழகவெற்றிகழகம்-ச4ய

    கர்ணா.... தயவுசெய்து உங்க name மட்டும் change பன்னுங்க.... please

  • @vasukibabu9357
    @vasukibabu9357 4 года назад

    Balu sir motivate this generation in archyological studies.

  • @Thamizh096
    @Thamizh096 5 лет назад

    தமிழர்கள் வடக்கில் இருந்து வந்தார்களா என்ற கேள்விக்கு பதில் போதுமான அளவில் இல்லை.

  • @karthikkayen640
    @karthikkayen640 5 лет назад +1

    இவர் யார் என்று தெரியவில்லை சற்று தெளிவாக கூறுங்கள்

  • @venkatram809
    @venkatram809 5 лет назад

    The Harappan/Mohan Je Daro archaeological findings were excavated between 1912 and 1921 so the historians wrote that Indian civilisation was in the valley of Indus and Saraswathi rivers which extended only upto central India of today. If the places in Keeladi etc were found to be of archaeological value, even before 1900, perhaps history would have had other explanations. Many of the things
    actually written by historians is based on opinions and theories, and not real evidences as they are all of thousands of years old and even carbon dating is either not possible or not correct absolutely. Again there can always be similar civilisations developing with a geographical difference of a few thousand Kilo meters in the same zone secluded by sea and mountains!

  • @thiruboyreact
    @thiruboyreact 4 года назад +1

    Tamil navigation innaratha tamizh navigation mathunga nanba

  • @selvamraj6785
    @selvamraj6785 5 лет назад +1

    Sir neenga vera level ineed ur contact no

  • @s.a.sathiyapriya6555
    @s.a.sathiyapriya6555 5 лет назад +2

    தஞ்சை அரண்மனைல இருக்குற சுரங்க பாதை வழியா ஆராய்ச்சியாளர்கள் போய் பாத்துட்டு வந்துருக்காங்களா? அப்டி சுரங்க பாதை வழியா போயி பாக்கும் போது அங்க எப்டி இருந்துது, அரண்மனைல இருக்குற எல்லா சுரங்க பாதையும் கண்டுபுடிச்சிட்டாங்களா 👈இது சம்மந்தமான தகவல் ல ஒரு video ah எடுத்து போட்டா நல்லா இருக்கும் கர்ணா 🔥

    • @TamilNavigation
      @TamilNavigation  5 лет назад +1

      கண்டிப்பாக

    • @s.a.sathiyapriya6555
      @s.a.sathiyapriya6555 5 лет назад

      @@TamilNavigation reply பண்ணுனதுக்கு நன்றிகள் பல🙏 கர்ணா எதிர்பாக்கவே இல்ல

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 5 лет назад +1

    மிக மோசமான நிலையில் நாட்டின் அதிகாரிகள்/ அலுவலக ஊழியர் கீழ் நிலை மேல் நிலை என்ற பாகுபாடு இல்லாமல் பொருள் நாட்டமும் பொறுப்பு இன்மை காரணமாக இந்த வகை குற்றம் நடைபெறுகிறது.

  • @ARS70639
    @ARS70639 3 года назад +1

    நான் ஒன்னு சொல்லட்டா வேளீர் குடிகள் எல்லாம் சிந்துசமவெளியில் இருந்தும் விவசாயம் அல்லதா நாகர் குடிகள் எல்லாம் இலங்கையில் இருந்து வந்தது🙄அல்லது குமரி என்று கூட வைத்துகொள்ளலாம்

  • @chrompetqueen7138
    @chrompetqueen7138 5 лет назад +5

    2 like

    • @saran-mn6tw
      @saran-mn6tw 5 лет назад

      How 2 like kutty.. பொய் சொல்லு நல்லா 😏😏😏😏

  • @tamizhnationalist5966
    @tamizhnationalist5966 5 лет назад +2

    நாம் தமிழர் ❤️